வணக்கம் மேடம்🙏🏽 மறப்போம் மன்னிப்போம் என்ற தலைப்பில் மிகவும் சிறப்பாக அருமையான விளக்கத்தை தெளிவாக கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்👏🏽👌🏽🙏🏽🌹
@meenar54795 ай бұрын
Very well said. Vengeance leads to many mental n health issues. So it's better to forgive n forget n move forward in life.
@sridharankrishnamurthy48355 ай бұрын
It is not so easy and nowadays Forgiveness is taken as recognition.
@ushanagaraj13025 ай бұрын
வணக்கம் ma'am....very well said....very true that we could come out of stress, enjoy 🎵 and approach people with compassion....very useful and excellent message indeed!! Expecting more from you!!!
@sameeantro83375 ай бұрын
நீங்கள் சொல்வது முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடியாது.ஒருவர் நமக்கு பணம் இல்லை என்று தெரிந்து ஒவ்வொரு செயலிலும் அவமான படுத்த சரி நம்மைவிட சிறியவர் அவருக்கு அனுபவம் இல்லை.நான் தான் விட்டு கொடுக்க வேண்டும் என்று பல முறை விட்டு கண்டுகாமல் விட இன்று எனக்கு வேண்டியவர்களையும் கட்டுப் படுத்தி வைக்க முயற்சி செய்ய இதற்கு மேலும் நான் அமைதியாக இருக்க வேண்டுமா நான் பேசாமல் அவரிடம் இருந்து வெளியே வந்து விட்டேன்
@narendransr37705 ай бұрын
நல்ல காரணங்களைக் காட்டி விளக்கியுள்ளீர்கள் .மறப்போம் மன்னிப்போம்.
@JaganNathan-if3qp5 ай бұрын
Good Example
@diwakaranvalangaimanmani37775 ай бұрын
உடனடியாக மன்னிப்புக் கேட்டால், செய்த குற்றத்தின் கடுமையைப் பொறுத்து மன்னிப்பதைப் பற்றி யோசிக்கலாம். மன்னித்துவிட்டால் மறப்பது இயல்பாக வந்துவிடும்.