கயல்விழி எனும் ஞானாம்பாள் ஒரு தெலுங்குத்தாய் பெற்றெடுத்த பெண் என்பதையும், அவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளார் என்பதையும் பேசவேண்டாமா? எப்படி ஒன்றிணைவது? தமி-ங்கராக சீமானுக்கு ரசிகராக இருக்கலாம். இதுதானே யதார்த்தம். சிந்திக்கவேண்டும்.
@kimphard79509 сағат бұрын
Dei unga annan semman pondati telugukari. First understand that.
@sutharsonsuman5 күн бұрын
இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.... தமிழன்
@senthilperiyasamy16025 күн бұрын
எல்லா மொழியிலும் அந்தந்த மொழியில் வல்லுனர்கள் இருக்கிறார்கள். அப்படி எந்த மாநிலத்திலும் புத்தக வெளியீட்டாளர்களுக்கு அரசு பெரும் தொகையை விருதாக வழங்குவதில்லை.சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருதே ஒவ்வொரு மொழிக்கும் ரூபாயாக ஒரு லட்சம்தான் தரப்படுகிறது.ஆனால், உலக அளவில் விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு பல கோடிகள் பரிசாக வழங்கப்படுகிறது. உலகளவில் பேட்மிட்டன் போட்டியில் 2023 வெற்றி பெற்ற PV சிந்துவிற்கு தெலுங்கானா அரசு ரூ.5 கோடி பரிசு தொகையுடன் ஒரு வீட்டு மனையும் கொடுத்துள்ளது.அதே போல் உலக அளவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல சம்பளம் தரப்படுகிறது. நமது மன்னர்மன்னன் படைப்பு உலகப்புகழ் பெற்று நோபல் பரிசு பெற்றால் அரசு அவரை தகுந்த முறையில் கௌரவிக்கும்.
@senthilperiyasamy16025 күн бұрын
தம்பி, P.V.சிந்து 2023 உலக பேட்மிட்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதற்கு தெலுங்கானா மாநிலம் அவருக்கு ரூ.5 கோடியும் ,வீட்டு மனையும் கொடுத்துள்ளது. எனவே, இது ஒன்றும் புதிதல்ல.அவ்வாறு கொடுப்பதால், இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு துறையில் ஆர்வம் ஏற்பட்டு மேலும் பலர் உலக சாம்பியன் ஆக ஆர்வம் ஏற்படும்.
@VetriVelC-st1zv5 күн бұрын
நல்ல , சிந்தனை ,பேச்சி, நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯🐯💯💯💯
@karunanithiimage88985 күн бұрын
தமிழர்களின் அறிவுக் களஞ்சியம் தம்பி மன்னர் மன்னன் அவருக்கு விருதுகள் தமிழர்களிடத்திலிருந்து தேடிவரும்
@ashha0075 күн бұрын
சிறப்பான கருத்து 👍🏼
@letchumananletchu34355 күн бұрын
இனம் இனதொடுதான் செறும், இதை தமிழர்கள் உணர்து கொள்ளணும்.
@nagarajanv59555 күн бұрын
இனத்தோடு தான் சேரும் உணர்ந்து கொள்ளணும்
@sivashanthysatchi99403 күн бұрын
தமிழரான எமக்கேத் தமிழைச் சரியாக்க் கற்றுக் கொள்ளவில்லை. எமதுதாயை இழிவாக நாமே பேசினால் அன்னியனை ஆட்சியில் மகுடம் சூட்டி பாராட்டி நாம் அடிமைகளாக இருந்தால் யாரின் பிழை என்று நினைக்கின்றீர்கள். இங்கே உங்களுடைய பதிவிலேநேத் தமிழில் பிழை இருக்கின்றது. இனதொடு இல்லை இனத்தோடு என்றும், செறும் இல்லை சேரும் என்பதே சரி.
@kabalieswaran60093 күн бұрын
சேரும்
@anuradha80142 күн бұрын
அய்யா தமிழ் மேதாவிகளே தயவுசெய்து தமிழை பிழைகள் இன்றி பதிவிடவும்.
5 күн бұрын
பொங்கல் திருநாளில் அண்ணன் சீமான் தமிழ் அறிஞர்களுக்கு விருந்து வைத்து விருது வழங்க வேண்டும்
@skiruba89713 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@sivakumarsomasundaram72565 күн бұрын
மிக விரைவில் திரு சீமான் தலைமையில் தமிழ் பேரறிஞர்கள், ஆய்வாளர்கள் தமிழ் பற்றாளர்கள் தமிழ் முன்னோர்கள் போற்றும் வகையில் நூல் வெளியீடுகள் செய்வோருக்கு பரிசளிப்பு விழா செய்ய வேண்டும். கௌரவிக்க வேண்டும். அதி உயர் விருது வழங்க வேண்டும். உங்களை நீங்களே பெருமைப்படுத்த வேண்டும். மன்னன் மன்னன் மணியரசன் பாரிசாலன் அறிவர் சீனிவாசன் போன்ற பலருக்கும் அத்துடன் தமிழ் இன பற்று உள்ள உண்மையை இணைய தளங்களில் பேசுபவர்களுக்கும் அதியுயர் விருதை வழங்கி கெளரவிக்க வேண்டும்
@senthilperiyasamy16025 күн бұрын
எல்லா மொழியிலும் அந்தந்த மொழியில் வல்லுனர்கள் இருக்கிறார்கள். அப்படி எந்த மாநிலத்திலும் புத்தக வெளியீட்டாளர்களுக்கு அரசு பெரும் தொகையை விருதாக வழங்குவதில்லை.சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருதே ஒவ்வொரு மொழிக்கும் ரூபாயாக ஒரு லட்சம்தான் தரப்படுகிறது.ஆனால், உலக அளவில் விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு பல கோடிகள் பரிசாக வழங்கப்படுகிறது. உலகளவில் பேட்மிட்டன் போட்டியில் 2023 வெற்றி பெற்ற PV சிந்துவிற்கு தெலுங்கானா அரசு ரூ.5 கோடி பரிசு தொகையுடன் ஒரு வீட்டு மனையும் கொடுத்துள்ளது.அதே போல் உலக அளவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல சம்பளம் தரப்படுகிறது. நமது மன்னர்மன்னன் படைப்பு உலகப்புகழ் பெற்று நோபல் பரிசு பெற்றால் அரசு அவரை தகுந்த முறையில் கௌரவிக்கும்.
@Rajendraprasad-eh8ky3 күн бұрын
@@sivakumarsomasundaram7256 Unga nonnan ellorkkum vaayiledhaan vaippaan AAA ....sollu ...
@MaduraiManoharan3 күн бұрын
"அய்ந்தாம் தமிழர் சங்கம்" இனையலாம்
@user-oj4dm3gq4j2 күн бұрын
Aama oru separatists ku gouravam onnu than korachal..... Tamil mozhi Valera enna senjeeng?? Neengale alinjikittu mathavan pannittan nu purali vera...
@user-oj4dm3gq4j2 күн бұрын
@@MaduraiManoharan5 am tamil sangam ??? Dai varalara araiguraiyai kathutittu ulara vendithu. Tamil sangam na Tamil ah valakkaradhu aduthavana paathu avan pannitan Ivan pannitan nu solradhu illa
@unitedkingdom48324 күн бұрын
உண்மையிலே தமிழன் இளிச்சவாயன் தான் தமிழனைப் போல் ஓர் இளிச்சவாயன் இந்த உலகத்திலே யாரும் இல்லை
@bmniac3 күн бұрын
This explains why the Thamizhans are such fools.
@selvarajselvaraj18925 күн бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு பல விருதுகள் காத்துக் கொண்டு இருக்கிறது அவை அத்தனையும் விலைமதிப்பற்ற வையாகும் காத்திரு பகையே....🫵
@kanthan36915 күн бұрын
முதலமைச்சருக்கு மொழி பாசம் அதிகமாக இருப்பதினால் 5 கோடி வாரி வழங்கி இருக்கிறார்
@sukumar38325 күн бұрын
இதே ஒரு தமிழனுக்கு 5கோடி கொடுத்து இருக்காங்களா எத்தனை தமிழர்கள் விளையாட்டில் வென்றுவந்தார்கள் தமிழா விழித்துக்கொள் இல்லை என்றால் நீ உன் சொந்த நிலத்தில் அகதி ஆக்கபடுவாய் தமிழா
@senthilperiyasamy16025 күн бұрын
@@sukumar3832தம்பி, P.V.சிந்து 2023 உலக பேட்மிட்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதற்கு தெலுங்கானா மாநிலம் அவருக்கு ரூ.5 கோடியும் ,வீட்டு மனையும் கொடுத்துள்ளது. எனவே, இது ஒன்றும் புதிதல்ல.அவ்வாறு கொடுப்பதால், இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு துறையில் ஆர்வம் ஏற்பட்டு மேலும் பலர் உலக சாம்பியன் ஆக ஆர்வம் ஏற்படும்.
@antonrichards45484 күн бұрын
Chess is different cricket is different Badminton is different and other is different .. Even in athletics 100m is different , Relay is different ..
@senthilperiyasamy16024 күн бұрын
@@sukumar3832 தமிழன்,பிறமொழியாளன் என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை.தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை Guidelines படிதான் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்க தொகை வழங்க முடியும்.2005 க்கு முன், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்கள். பிறகு அதற்கு பதிலாக cash incentive வழங்குகிறார்கள். 2005 ல் சர்வதேச போட்டிகளில் தங்க பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 1 கோடி தான் வழங்கப்பட்டது. ஆனால், 2016 ல் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு அதுவே ரூ. 2 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதுவே இப்போது ரூ. 5 கோடியாக அதிகரிக்க பட்டிருக்கிறது. 2016 ல் கிரவுண்ட் விலை என்ன? இப்போது 2024 ல் கிரவுண்ட் விலை என்ன? கொஞ்சமும் மனச்சான்றில்லாமல் அரசு மீது பொய்யான குற்றச்சாட்டை வைக்காதீர்கள். மக்களிடையே தேவையில்லாத கலவரத்தை தூண்டாதீர்கள். மற்ற மாநிலங்களிலும் அது போலத்தான் தருகிறார்கள்.
@Shanmugam.M-n7t4 күн бұрын
Aaaaru.appanootu..kaasu
@ASJeyakumarKamaraj-dm8hs5 күн бұрын
சிறப்பான கருத்து தம்பி 👍👌
@Kabethan-Store4 күн бұрын
தெலுங்கன் முன்னேற்ற கழகத்தை புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்களே. நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும்
@mammam-bg6cw5 күн бұрын
தமிழன் ஆள வேண்டும். நாம் தமிழர்🔥🔥🔥💪💪💪
@ArunKumar-yn4dt5 күн бұрын
மாரியப்பன்,பிரக்கியனந்த.... இருவருக்கும் சரியான மரியாதை,அங்கீகாரம் தரவில்லை....திமுக
@rajarajaraja53825 күн бұрын
தமிழன் மாரியப்பன் இது ஒன்று போதாதா 🤦🤦🤦இத சொன்னா நம்மளை பிரிவினைவாதி என்று சொல்றாங்க நாம் தமிழர் சிவகங்கை சீமை 🔪🔪🔪😡😡😡
@gunasundaripatchamuthoo13735 күн бұрын
தமிழர்களே!தமிழர்களே!! இன் உணர்வு கொள்ளுங்கள். இளம் வயதிலேயே இனப்பற்று மொழி பற்றை வலியுறுத்தி புகட்டுங்கள். கட்சி ரீதியாக பிரிந்து கிடக்கும் தமிழர்களே ஓரணியில் ஒன்று திரளுங்கள். தமிழர் அரசியலை வலுப்படுத்தும் வகையில் கடைக்கோடி மக்களையும் விழிப்படைய செய்ய வேண்டும் நாதக தம்பி தங்கைகளின் பங்கு(செயல்பாடுகள் அளப்பரியதாக இருக்க வேண்டும். சற்று கடினமான வேலை தான் , அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்...🙏💪⛰️🌧️🏞️🌾🌴🌳
@தமிழ்சங்கம்3 күн бұрын
தெலுங்கனுக்கு மட்டும்தான் 5 கோடி
@Muralitharan-d1b2 күн бұрын
Prayanda also Telugu tamil
@anuradha80142 күн бұрын
😂😂😂😂 என்ன ஒரு அறிவு
@ArunKumar-yn4dt5 күн бұрын
இந்த அரசியலை தமிழனுக்கு சொன்ன புரிய மாட்டிகுது
@rajag986017 сағат бұрын
Corporate dhan ulagatha control pandran...96% muttal makkal ku ulagathi la enna nadakathu nu theriyathu.
@jackyjacky78215 күн бұрын
இதற்கு தான் தமிழன் தமிழ் நாட்டை ஆளனும் தமிழர்களுக்கு தெளிவு வரும் வரை இது நடக்காது
@Keerapuramsamy3 күн бұрын
சாத்தியமே இல்லை..
@mohansundaram65513 күн бұрын
@@Keerapuramsamy Why? Not possible
@mohansundaram65513 күн бұрын
Give a Strong reason
@muruganmani60235 күн бұрын
உண்மை தம்பி...
@KrishnamoorthyKattalai5 күн бұрын
தமிழன் எப்போது திரு ந்து வான்...
@newbieh73315 күн бұрын
அறிவு வந்தால் திருந்துவான்.
@aarokiaraj46524 күн бұрын
உலகில் உள்ள மொழியியல் ஆராய்ச்சியாளர்களால் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கூடிய விரைவில் மன்னர் மன்னன் தூக்கி கொண்டாட படுவார் இது உண்மையில் நடக்கும் மிக்க நன்றிகள்
@ItsmeK16.5 күн бұрын
இப்படி ஒரு இழி பிறவிகளுடனும் நாம் வாழ்ந்தாக வேண்டியுள்ளது..🤦🤦
@meenakshik77775 күн бұрын
மன்னர் மன்னர் தமிழர் வரலாற்றை மட்டுமே பேசினார்
@தமிழராய்எழுவோம்5 күн бұрын
புரட்சி நல்வாழ்த்துக்கள் உறவே நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
@narayanaswamyp74615 күн бұрын
ஆம் உண்மை தமம்பி 100 சதவீதம் உண்மை --- இப்படிக்குP நாராயண சாமி RTD
@தமிழராய்எழுவோம்5 күн бұрын
எல்லா மே அரசியல் தான்
@saranyaj58434 күн бұрын
தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை ...நல்ல அரசை தேர்ந்தெடுக்கவில்லை... தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆள் வேண்டும்....அதற்குத் தான் நாம் தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும்...அதுவும் அண்ணன் சீமான் தலைமையில்....என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில்...நாம் தமிழர்......❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@skiruba89713 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥
@k.sakthivel56585 күн бұрын
சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள்
@Thulasiram-cm3qp5 күн бұрын
சிறப்பான காணொளி
@jackyjacky78215 күн бұрын
சிறப்பு ❤
@jdc55585 күн бұрын
சரியான வாதம் சரியான timing சரியான நேரத்தில போட்டுடைத்தீர்கள் தம்பி வாழ்த்துக்கள்
@mohanayyavu6285 күн бұрын
தமிழனை போல் அறிவற்ற கூட்டத்தை நான் எங்கேயும் பார்த்ததில்லை......
@suryaprakash-ys6evКүн бұрын
😢😢🤧
@BalajiDoss-iw7rd5 күн бұрын
தென்னகம் விஷ்ணு தம்பி இது எவ்வளவு சொன்னாலும் தமிழர் மர மண்டைக்கு ஏறாது நம்ம கத்தி பேசி என்ன பயன் ஆகப்போகுது காசு கொடுத்தா கோட்டர் கொடுத்தால் ஓட்டு
@ThirumaalV.1245-uu4mrКүн бұрын
கோபம் நியாயமானது அருமையான பதிவு வாழ்த்துகள் மண்ணின் மைந்தர்கள் அதிகாரம் பெறும் போது மாற்றி அமைக்கலாம் காத்திருப்போம்
@arunkumardevendiran5 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
@tamilutopia6905 күн бұрын
❤ தமிழ் தேசி ❤டியா மகள் கஸ்தூரி மனது வைத்தல் அண்ணன் சீமான் முதல்வர் ஆகலாம்❤
@rajinimurugan62454 күн бұрын
நல்ல ஒரு அருமையான பதிவு. வாழ்த்துக்கள் விஷ்ணு. விழித்திரு தமிழா விழித்தெழு
@Paruthi.6185 күн бұрын
இப்போ lab test எங்கே எடுத்தார் என்று ஒரு திரவிடனும் கேள்வி கேட்கவில்லை
@mercyprakash70814 күн бұрын
நம் பெயருக்கு பின்னால் நம் குடி பெயர் போட்டால் ஒழிய இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடையவே கிடையாது...
@muthamilselvan68045 күн бұрын
Super speech 🎉🎉🎉
@PonRaj-hy6sn5 күн бұрын
உண்மை உண்மை
@PandimuniyadiPandimuniya-uy6ky2 күн бұрын
தமிழர்கள் புரிந்து கொள்ள 100%உண்மை உண்மை வாழ்த்துக்கள்
@Painthamil285 күн бұрын
நன்றி நாம் தபிழர்
@rajeshpalaniappan96245 күн бұрын
சிறந்த அரசியல் புரிதல் நண்பா.... வாழ்த்துக்கள்...நாம் தமிழர்🌾🌾🌾💪
@eeagglleКүн бұрын
மன்னர் மன்னன் வாழ்க...
@udyakumarb74873 күн бұрын
தமிழ் தேசிய ம் மலரும்
@bp.uthamakumar.55673 күн бұрын
இனி நாம் இப்படித்தான் பேச வேண்டும் எங்கள் தமிழ் நாட்டில் வாழ்கின்ற தெலுங்கு விளையாட்டு வீரர் விஞ்ஞானி தொழில் செய்பவர் விவசாயி மருத்துவர் ஆசிரியர் சினிமா நடிகர் இயக்குனர் ஓட்டுனர் என்று தான் இவர்களை அடையாள படுத்த வேண்டும்.
@arunachalam94414 күн бұрын
டேய் அவரு. உலக அளவில் ஜெயிச்சி இருக்கார்டா ..
@SelvaKumar-kn3bz3 күн бұрын
தமிழனுக்கு இந்த அரசியல் சூழ்ச்சி தெரிவதில்லை
@P.nagarajan-pk4fu5 күн бұрын
அண்ணா உண்மை 😢
@Theking-dh5op5 күн бұрын
Sariyana pativu
@jayakumarjaya2303Күн бұрын
இதை அரசியல் ஆக்க கூடாது
@nathanrao86925 күн бұрын
NTK ❤❤❤❤❤❤
@senthilperiyasamy16024 күн бұрын
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெல்பவர்களுக்கு cash incentive தருவதற்கு ஒவ்வொரு மாநில அரசுக்கும் guidelines இருக்கிறது. அந்த guidelines படிதான் அரசு cash incentive வழங்கமுடியும். இதில் முதலமைச்சர் பாரபட்சம் காட்ட முடியாது. அப்படியெல்லாம் தந்திருந்தால் தம்பி அரசு மேல் வழக்கு போடுங்கள். இப்படி அவதூறு பரப்பாதீர்கள். நடவடிக்கை எடுக்கலாம்.
@kuganesanvelu28834 күн бұрын
டேய் பெரியார் சாமி இப்படியே பொய் சொல்லி கொண்டிரு
@senthilperiyasamy16024 күн бұрын
@@kuganesanvelu2883 தம்பி ஏண்டா கோபப்படுற.பக்கத்து மாகாணமான தெலுங்கானா அரசு 2023 ல் PV சிந்துவிற்கு உலக அளவிலான பேட்மின்டன் போட்டியில் வென்றதற்காக ரூ.5 கோடி கொடுத்திருக்கிறது. நம்மூர் பையன் 18 வயதில் உலக சாதனை புரிந்ததற்கு தருவதால் மற்ற சிறுவர்களும் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். Don't look at this with narrow mind.
@Logesh248212 күн бұрын
@@kuganesanvelu2883😂adei thumbi ithu dhan da factu saman thumbigalauku ithu teriya vaipu illai
@sugunamohanraj81545 күн бұрын
5 kodi appu, 5 kodi 🥱🥱🥱
@muthukumara19255 күн бұрын
ஒரு தமிழ்ன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை.தமிழ்ன் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுலா இந்த கொடுமை நடக்குது 😡😡😡😡😡😡😡
@newbieh73315 күн бұрын
ஒரு தமிழின் ஆட்சில் இருக்கும் போது தான், தமிழுக்காக உண்ணாவிரதப் போராட்டம் போராடி உயிர்நீர்த்தவரை பற்றி சிறிதும் கவலைப் படாமல் ஆச்சி செய்தார்😊.
@rajendrant68714 күн бұрын
தெலுங்கன் ஆட்சி தெலுங்கன்கு கேஸ்க்கு ஆதரவு 2026 நாம் தமிழர் ஆட்சி
@nikashinig66175 күн бұрын
ஆரியனைவிட மிகவும் கொடூரமானவன் திராவிடன்
@skiruba89713 күн бұрын
தமிழ் நாட்டிலிருந்து தெலுங்கு வம்சாவளியை சேர்ந்த பையனாய்..! தெலுங்கர்களுக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் தம்பி ? உங்கள் சம்மூகத்கவர் தெலுங்கருக்கு கிடைத்த வெற்றி. வெற்றியை கொண்டாடும் தெலுங்கு தேசம்...! ஏன் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா..!🇱🇰🇮🇳🇫🇷
@sivashankaran54585 күн бұрын
NTK 👍👍👍
@sekars7863Күн бұрын
கவலைப்படாதீங்க புரட்சித்தமிழர் எடப்படியார் வருவார் இந்த தமிழர்கள் நிலை மாறும்
@maheshk10284 күн бұрын
நமக்கான ஆட்சி வரும் போது அனைவரையும் அரவணைப்போம் ....
@Sekar-t7y5 күн бұрын
Ntk
@ilankovan37714 күн бұрын
மன்னர் மன்னன் தமிழக அரசின் விருதை மறுதலித்திருக்க வேண்டும்
@தேவேந்திரன்தேவேந்திரன்-ற7ன4 күн бұрын
இன்னும் இந்த திராவிட கட்சியில் பயணிக்கும் தமிழர்கள் தான் உணர வேண்டும்.. ஆரியமும் திராவிடமும் என்றும் தமிழர்களுக்கு எதிரானது.. அடிமைத்தனத்தில் இருந்து மீள வேண்டும்..
@SridharSridhar-lt9bt5 күн бұрын
❤❤❤
@lalithkumar48733 күн бұрын
Super Sir Super tru Speech 👍👍👍🙏🙏🙏💯 Jai Hind Bharat Mata ki Jai
@musicalknots786822 сағат бұрын
எப்போது நாம் இந்தியன் என்று நினைக்காமல் தமிழன் சொல்லி பிரிவினை கொண்டாட நினைக்கிறோமோ தமிழன் மேலும் மேலும் புறக்கணித்து விடுவார்கள்.
@ajithvignesh53364 күн бұрын
❤❤❤❤🎉நாம் தமிழர்🔥🔥🔥🔥
@aswathnarayanan213417 сағат бұрын
அண்ணன் மன்னர் மன்னனுக்கு நடந்தது அநியாயம். நான் ஒரு இந்துத்துவ ஆதரவாளர் இருந்தாலும் அண்ணன் அவர்களுக்கு நீதி வேண்டும்.
@krisshnamoorthi2 күн бұрын
தமிழர்கள் என்றைக்கு வெற்றி பெறுகிறார்களோ அன்றுதான் தமிழுக்கும் தமிழருக்கும் கவனம் கிடைக்கும்
@SaramariSaravanakumar22 сағат бұрын
தீவிரவாதத்தை எதிர்த்து இங்கே குரல் கொடுப்பவர்கள் யார்...??????
@Manim09472 күн бұрын
தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே என்று வீடுகள் தோறும் எழுதி வையுங்கள்.... தமிழ் நாடு தமிழருக்கே என்று கைகளில் பச்சை குத்திகொள்ளுங்கள் ❤. தமிழ் நாடு தமிழருக்கே... தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே... ❤ என்று ஊர்கள் தோறும் பாதாகை வையுங்கள்... தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே தமிழ் நாடு தமிழருக்கே.... என்று சங்கே முழங்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vigneshdev95873 күн бұрын
கோவம் வருகிறது, இருந்தாலும் யாருடைய பாராட்டும் இல்லாமலே என் தமிழ் வாழும்.
@vallalar105 күн бұрын
ஐயா thamb nail மன்னர் மன்னனை அய்யா பற்றி மேலே வைத்திருந்தால் மிக சிறப்பாக இருக்கும் நாம் தமிழர் 🔥🔥🔥💪💪💪💪💪
@bhavansunderam5 күн бұрын
WE TAMILS ARE VOTING TELUGUS SO THEY WILL GIVE AWARDS TO TELUGUS. WE TAMILS ARE GOOD ILLICHAVAYANS
@balasubramanianr48583 күн бұрын
In General --- Who are Tamilians, by birth in the state, speaks and writes Tamil , how it is defined. How long to live in the state, how many generations what about religion (s). First , who is to define.
@sam39732 күн бұрын
Super speech Anna❤❤❤
@NewindiaTamilКүн бұрын
பாவம் தமிழர்கள் 😢
@sam39732 күн бұрын
Final line Sema Real truth 👏👏👏
@veeramaniduraisami37685 күн бұрын
தம்பி அழுது புலம்பினாலும் தமிழ் சமுதாயம் மேல் வருவது சற்று கடினம்.... சாதிய பிளவு, இன உணர்வு இல்லாமல் முட்டுகொடுப்பவணுக இருக்கும் வரை நாம புலம்ப வேண்டியதுதான்.... வேதனையாக உள்ளது....
@jackyjacky78215 күн бұрын
உண்மை 😢
@ராவணன்ராம்.G3 күн бұрын
அருமை
@Karuda-j6k4 күн бұрын
தமிழ் தேசியம் அதிகாரத்துக்கு வரும் நாள் வெகுதூரம் இல்லை நம்கையில் அதிகாரம் வரும் போது நமக்கான மரியாதை கிடைக்கும் நமக்கு மட்டும் மல்ல உலகில் உள்ள அனைவருக்கும் சமமான மரியாதை யும் வாழ்வும் கிடைக்கும் நாம் தமிழர் நமக்குள் தமிழ் உணர்வே தென்னகம் தம்பி விஷ்னு உங்கள் பதிவு அருமை வாழ்த்துகள்
@bakiyarajkannan2954Күн бұрын
என்றாவது ஒரு நாள் வெண்றே திரும் தமிழ்
@ayyappans85813 күн бұрын
தம்பி அருமை வாழ்த்துக்கள்
@Subraman6664 күн бұрын
Wrong comparison,don't spread hatred as usual.
@senthilperiyasamy16024 күн бұрын
முன்பு சர்வதேச போட்டிகளில் விளையாட்டு வீரர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்கள். பிறகு அதற்கு பதிலாக cash incentive வழங்குகிறார்கள். 2005 ல் சர்வதேச போட்டிகளில் தங்க பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 1 கோடி தான் வழங்கப்பட்டது. ஆனால், 2016 ல் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு அதுவே ரூ. 2 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதுவே இப்போது ரூ. 5 கோடியாக தரப்படுகிறது. 2016 ல் கிரவுண்ட் விலை என்ன? இப்போது 2024 ல் கிரவுண்ட் விலை என்ன? கொஞ்சமும் மனச்சான்றில்லாமல் அரசு மீது பொய்யான குற்றச்சாட்டை வைக்காதீர்கள். மக்களிடையே தேவையில்லாத கலவரத்தை தூண்டாதீர்கள்.
@baluponnusamy38405 күн бұрын
நாம் ♥️தமிழர் 🙏
@vijayalakshmimanickam7332 күн бұрын
நானும் சிந்தித்தேன். 😢😢
@henrya67084 күн бұрын
Super super Ntksuper Ntksuper Ntksuper Ntksuper 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯👌
@sibichandruselvakumarsamy45832 күн бұрын
இப்ப எதை வைத்து குகேஸ் தெலுங்கன் என்று கண்டுபிடித்தீர்கள் சாதியை வைத்து தானே குகேஸ்சின் தாய் மொழி தெலுங்கு என்று அவர் சொன்னாரா இப்போது தெரிகிறதா குடி தமிழனின் அடையாளம் தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழ் குடியில் பிறந்தவர்கள் தான் தமிழர்கள்
எல்லாம் சரிதான் ஆணால் ...தலைமை தீவிரவாதிக்கு வக்காளத்து வாங்குவதூ 😢😢😢வேதனையளிக்கிறது
@manickamunmyiyinthuvam33202 күн бұрын
இது போல் விசையத்தை நம் தமிழர்கள் ஒரு நாளும் புறிந்து கொள்வதற்கு முயற்சிக்க மாட்டார்கள் ஓசிக்கும் ஓட்டுக்கும் ரூ,2000ம் கிடைத்தால் போதும்.தன்னோடநாட்டை பத்தி எவரும் யோசிப்பதில்லையே ?
@mercyprakash70814 күн бұрын
குகேஷின் குடும்ப பெயர் என்ன ? எதை வைத்து அவர் தெலுங்கர் என்று சொல்கின்றீர் ? திரு.மன்னர் மன்னன் எந்த வகையில் தமிழர் என்று அடையாளம் காண முடியும்? 😢😢😢.... நம்ம குடி அடையாளம் தொலைத்தது தான் நாம் வரலாறு தெரியாதவர்களாய், தமிழன் யார்? பிற மொழியாளன் யார் என்றே தெரியாமல் நாம் அலையும் சூழ்நிலைக்கு காரணம்.... நாம் நம் பெயருக்கு பின் குடி பெயர் போட வேண்டும். நம் வீட்டின் வாயிலில் குடி அடையாளம் இட வேண்டும்... இப்படிக்கு மெர்சி பரையனார் !!!
@selvaraja-qt8gn3 күн бұрын
நாம் தமிழர்
@balakumar.5 күн бұрын
இதை தானே இலங்கையில் செய்தார்கள் இப்ப தமிழ்நாட்டுல😮 உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா இதை தான் அண்ணன் சீமான் திரும்ப திரும்ப செல்கின்றார் புரிந்து கொண்டால் சரி இல்லையேல் ஆழப்படுவீர்கள் 😢😢😢
@henrya67084 күн бұрын
Super super super super seeman
@Santhi1962-wq2dm4 күн бұрын
விளையாட்டுக்கு அள்ளிக்கொடுக்கிறது கோடிகணக்கில் ஒரு தமிழ் ஆராய்ச்சியாளருக்கு சாதரண பரிசுகூட அவர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கிறது.!