என் தகப்பனே எங்களுடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் எமக்கிராமல் எல்லாவிதத்திலும் எம்மைப்போல் சோதிக்கப்பட்டுபாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசிரியரே நமக்கிருக்கிறர் ஆமென் ஆமென்
@arockiajestinalarockiajest99462 жыл бұрын
தேவன் என்னோடு இந்த செய்தியின் மூலம் பேசியிருக்கிறார் தேவனுக்கே மகிமை
@k.imman.51102 жыл бұрын
நன்றிங்க pastr இன்னிக்கு உங்களைப்போல் யதார்த்தமான வார்த்தைகளை கொண்டு பேசக்கூடிய விதம் ரொம்போ அருமை என்னோடு (ஆவியானவர் ) பேசினார் நான் உணர்வு அடைந்தேன்..... 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@angelynarlin18112 жыл бұрын
Correct ahh sonninge bro
@davidjudsondavidjudson1606 Жыл бұрын
Thank you. Paster
@joshuajames165 Жыл бұрын
Amen Praise the lord this masseage is reallly useful to me because im facing this situation and how to handle i dont know but God spoke to me in this masseage and how to overcome the situation thank U very much God and thank U prophet Ayya
@SaralSaral-q1t5 ай бұрын
நன்றி சேகரித்த வார்த்தைய அருமையான நல்ல தரமான வசனமசேகாதரா
@sadayammal6663 Жыл бұрын
ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு தேவையான ஆலோசனை .தேவா உமது ஆலோசனைக்கு தலைசாய்க்கிறேனப்பா.
@pushpamdavid83102 жыл бұрын
மிகவும் தெளிவான உண்மை செய்தி எனக்காகவே கொடுக்கப்பட்டதாக இருந்தது. தேவன் தாமே உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
@kingdomnurseryandprimaryschool Жыл бұрын
Hallelujah amen thank God 🙏
@இயேசுவேதேவன்2 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ! ஆமென் !
@1234_LOVER5 ай бұрын
நீங்க சொல்லுகிற விஷயம் உண்மை தான் ஐயா இதில் அநேகர் விடுபடமுடியாமள் இருக்கிறோம் கர்த்தர் இந்த காரியங்களுக்கு தப்புவிப்பாராக ஆமென்.😢😢