சாதுர்யமாக பேசுகின்றீர், வாழ்த்துக்கள். Is the Holy Spirit is the media of God or a Journalist of God's media? or the anti-virus remover? பரிசுத்த ஆவியானவர் கடவுளின் ஊடகமா அல்லது கடவுளின் ஊடகத்தின் பத்திரிகையாளரா? அல்லது வைரஸ் தடுப்பு நீக்கியா?
@Nagarajan-he6vv Жыл бұрын
Amen
@AbinGracy-id7kq Жыл бұрын
amen
@Anonymous-ii2yq Жыл бұрын
தேவனுக்கு பயந்துகொள்ளுங்கள் !!! இவைகளுக்கு இடம்கொடுக்காதீர்கள்!! அந்நிய பாஷை என்பது அன்று எருசலேமில் இருந்த மற்ற பாஷைக்காரர்கள் புறிந்துகொள்ள வெளிப்படுத்தப்பட்டது! அதற்கான தேவை இல்லை இன்று ! தேவன் காத்தருளட்டும் !!
நீங்கள் சொல்லுவது உண்மை,,இவர்கள் பேசும் அந்நிய பாசை அது அந்நிய பாசை அல்ல.அது தேவன் பார்வையில் அவருக்கு விரோதமாக செய்யும் காரீயம்.
@arunasharma795 Жыл бұрын
Always almost the same words are coming.Thats also anniya bashai thaana?
@thelordofhostsisholy3710 Жыл бұрын
Its the beginning of aniya bashai u speak what u can u will get more ❤️
@SundarSurian-ou4cc7 ай бұрын
ஆமென் அற்புதம்மாக சொன்னேங்க ஆமென்
@nihaldevs1949 Жыл бұрын
sir neenga anniyapazi pasuvingala
@SHAM.......J...S10 ай бұрын
Paster அன்னியபாஸை பெற்றுக்கொள்ளாமல் ஆராதனை செய்வது தப்பா பாஸ்டர்
@athisayaraj994 Жыл бұрын
ஆளாளுக்கு அந்நிய பாஷை பேசுவதால் எண்ணிக்கை infinity.
@Symonchennai5 ай бұрын
மாத்திரை போடலாமா?
@SaralSaral-q1t9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤✋💚🙏🙏🙏🙏
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Yeththanai Vagai "Anniya Baashai" Irunthaalum, Avvalavum KAANIKKAI kaaga. ( Am I Right.? )
@PremKumar-p4b7r4 ай бұрын
அந்நிய பாஷை என்பது அவிசுவாசிகளின் அடையாளம் சபையில் பேசக்கூடாது. . இரண்டு பேர்களுக்கு இடையில் பேசுவது. 1 கொரீ. 14 :. 22 _ 24
@PremKumar-p4b7r3 ай бұрын
அய்யா புரியாத பாஷை பேசி என்னையா புண்ணியம். அன்னியபாஷை அவிசுவாசிகளுக்கு த்தான் அடையாளம்.😂😂😂😂
@robinprem91733 ай бұрын
அந்நிய பாஷை எதுக்கு தெரியுமா ஐயா நீங்க என்ன நினைக்கிறீங்க நீங்க எது பண்றீங்களா எது பேசுறீங்க அது பிசாசுக்கு தெரியும் ஆனால் அந்நிய பாஷையில் பேசினால் பிசாசுக்கு புரியாது தெரியாது இதற்காகத்தான் இந்த பாஷை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்புறம் நீங்கள் நக்கல் அடிக்கலாம்