அம்மா ஆசைக்காக ஒரு prayer meeting வைக்கலாம். இது தான் ஷிலா அம்மாவை மகிழ்விக்க முடியும். நலங்கு வைத்து காட்டாவா கிருஸ்துவ குடும்பத்தில் பிறந்த ஷிலா அம்மா எவ்வளவு உன்னால் அவமானப்பட்டிருப்பார்கள். இன்னும் அவர்களை வேதனைப்படுத்த இந்த வீடியோ போடுறியோ பார்பவர்கள் அம்மாவை எப்படி பேசுவார்கள் என்று யோசிச்சியாமா
@muthulakshmidhanabal260318 күн бұрын
அம்மா மேல கோவப்படாதிங்க ஆடு வளர்ப்பு இருக்குறவங்க சிரமம் than அம்மா நீங்க சங்கடம் padathinga😟
@latharavi907818 күн бұрын
அந்த காலத்துக்காரங்க இப்படித்தான் வேலை வீடு இதுதாங்க மிக முக்கியமான விஷயமா தோணும் பத்துபேருக்கு சாப்பாடு போட்ட நீங்க அதே இடத்தில வச்சு ஷீலாவுக்கும் சாப்பிடவந்தவங்களின் ஆசிர்வாதத்துடன் ரெண்டு வளையல போட்டுவிட்டிருக்கலாம் சரி தாய்க்கு உள்ள அக்கறையும் பாசத்தையும் நாம ஒன்றும் தருவதில்லை. நாம பார்வையாளர்களாக மட்டுமே வாழ்த்த தான் முடியும்🥰❤
@beulajohn627017 күн бұрын
மேரியம்மா நீங்க உண்மையிலே இயேசப்பாவுக்காக வைராக்கியமாக நின்றதற்கு வாழ்த்துக்கள். பரலோகம் போகும் போது யாரும் உங்க கூட வரப்போவது இல்லை. நீங்க பண்ணது 100|க்கு 100 சரிதான் இதைப் பார்த்து எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பவர்கள் உங்களைப் பார்த்து திருந்த வேண்டும்.
@Freetimeofficial251018 күн бұрын
பரவாயில்லை அம்மா உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நீண்ட ஆயுளோடு இருப்பீர்கள் எதுக்கும் கவலை வேண்டும்😊❤🎉 நாங்கள் புரிந்து கொண்டோம் உங்களை யாரும் ஒதுக்கவும் மாட்டோம் திட்டவும் மாட்டோம் அம்மா 😊❤
@thilagama222518 күн бұрын
Amma illa tha vanga varutha padalam amma iruthum valaikabuku pokalayana adhuperiya valie than amma
@nayagamsaba867818 күн бұрын
நீங்க வருத்தப்படாதீங்கம்மா நல்லபடியா முடிஞ்சுதா அது சந்தோஷமா பாத்துக்கங்க எனக்கும் அந்த வீடியோ பாக்குற அப்ப நானும் ரொம்ப உங்க மேல கோவப்பட்டேன் இப்ப நீங்க பேசுறத பாத்தா ரொம்ப எனக்கு மனசு கஷ்டமா இருக்கு நீங்க கஷ்டப்படாதீங்க நல்லபடியா சீமந்த முடிஞ்சுதா
@Tamilflower970718 күн бұрын
சீலா இந்த comment ah padinga கண்டீப்பா நீங்க அம்மா கிட்ட இன்னொரு time சீமந்தம் பண்ணீக்கோங்க ❤
Sheela sister எந்த ஊர் ல இருக்காங்க. அம்மா கவலை படாதிங்க.ஆண்டவர்ஆங்களையும் உங்கள் குடும்ப பத்தையும் ஆசிர்வதிப்பாராக
@MahaLakshmi-el5jj18 күн бұрын
மேரி அம்மா பாவம். யாரும் திட்டாதிங்க
@IndhuMathi-jh4gj18 күн бұрын
Merrima konjam over ra eruku adu madu mukyam than yarum Ella annitu sollala ok anna first ponnu mukyam ok nalliku baby porandhallum pogamma erunga epadiye baby paka pogadinga
@SarithaS-v8m18 күн бұрын
Amma neenga pannadhu correct dhan please yarum thittadheenga
@JayanthiThushyanth18 күн бұрын
amma than ponnuku munnadi ninnu valaikappu seivanga . eppa aluthu no use
@kamukumarb311318 күн бұрын
அம்மா உங்க வீட்டுக்காரர் பத்தி சொல்லுங்க pls
@Rijinarose14 күн бұрын
God bless you 🙌 Amma ❤️😢Mary Amma nalla irungama.😢
@krishnaveni555418 күн бұрын
Amma neenga panradhuku neenda nal nalla irupinga Amma kavalai padadhinga Sheela ungala purinjipanga
@maheshsamy878918 күн бұрын
போ கி இருக்கு னும் அம்மா
@SharmilaSharmi-c4m18 күн бұрын
ஆழதிங்கா அம்மா 🙏
@poongothais869316 күн бұрын
Amma don't worry I stay there in delivery time with sheela before hand arrange somebody to look after your children
Nenga kandippa poirukkanum yenma pogala pavam sheela God bless you
@sandrablessy925818 күн бұрын
🎉🎉🎉
@rohinimani-s2r18 күн бұрын
Love you Amma ❤❤ merry Christmas
@மீநு16 күн бұрын
🌍🌺🍃🐾
@kamatchia253618 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@lifeiswaste711017 күн бұрын
Sir enakuuu oru lungii vankii kounkaaa sir Please 2.10 mtr vangii kodunkaa sir Nan Pudukkottai Bus stand laa paduthuu iruken sir oru sattaii oru lungii vangii kodunkaa sir