அருமையான பதிவு, இளையராஜாவின் பணியை இவர் சிலாகித்து சொல்வது அருமை, பாராட்டுக்கள்
@kannata6363 Жыл бұрын
ஏ ஆர் ரகுமான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் தான் 'எனினும் பொன்னியின் செல்வன் போன்ற பாரம்பரியமிக்க ஒரு தொடரை படமாக்கும் போது இளையராஜா போன்ற இசை மேதைகளால் அதை இன்னும் மெருகூட்டி இருக்க முடியும்
@sriya3295 Жыл бұрын
Correct Sir
@gunaseelana3892 Жыл бұрын
Raja rajathanda
@meenaksisundaramns5416 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தின் ஒருபாட்டாவது நம் நாட்டில் எங்கேயாவது ஒலிக்க கேட்டதுண்டா.? மணிரத்னம் ஒருமர மண்டை என்று கூறவும் வேணுமா? ரஹ்மான் வீட்டிலேயே இந்த பட பாட்டுகளை யாரேனும் கேட்பது சந்தேகம் இல்லா உண்மையே.😢
@sriya3295 Жыл бұрын
@@meenaksisundaramns5416 உண்மையே. தமிழன் என்றும் தமிழனை மதிக்கமாட்டான் வேற்று மானிலத்துக்காரனையும், வேற்று மதத்துக்காரனையும் தாங்கிகிட்டு இருப்பான். இவன் எங்கேயிருந்து வெளங்கப்போறான்
@VenkatNiranjan1284 Жыл бұрын
@@meenaksisundaramns5416 ஒரு மானக்கெட்ட 🖕⛸⛸⛸⛸👅👅👅
@kalaivani5333 Жыл бұрын
எத்தனை அழகான பேச்சு...இத்தனை ரசிப்பு மிக்க மனிதனா அழகு கண்ணதாசனின் சாயல்......
@shanmugasundaram8357 Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ் பட உலகுக்கு கிடைத்த பொக்கிஷம் கலைகளின் வரப்பிரசாதம் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற வசனம் மட்டுமே எஆர்ரகுமான்அவர்களுடையது ஆணமீகம் மற்றும் திரைப்பட உலகுக்கு தனது உண்மையான உழைப்பை தாரை வார்த்துக் நமது இசைஞானி
@kalaimannan8418 Жыл бұрын
எல்லாம் சரி இத்தன வயசாகியும் கொஞ்சம் கூட அடிப்படை நாகரீகம் சபை நாகரீகம் மேடை நாகரீகம் எதுவும் இல்லையே என்ன செய்ய எப்படியாவது அவருக்கு இதை தெரியப்படுத்துங்களேன்
@kannata6363 Жыл бұрын
@@kalaimannan8418 கலைஞர்களிடம் அவர்களுடைய படைப்புகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டும் "நாம என்னமோ பெரிய ஆள் மாதிரி நினைத்துக் கொண்டு "அவர்களுக்கு நாகரிகத்தை கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறோம் "
இசை பிரம்மாவை பற்றிய விடயங்கள் அதிசயம் கலந்த நிகழ்வு
@karthikmohan136 Жыл бұрын
Illayaraja is the living mastero legend. One and only raja sir.
@கேகே Жыл бұрын
பொன்னியின் செல்வன், எனக்கும் அதே உணர்வு
@veerapandian2120 Жыл бұрын
Raja Sir is always a mystery. He wil always remain as mystery for ever ! His recording speed knows no limits. That is why he is only one maestro !
@neoblimbos Жыл бұрын
He is mystery’s mystery… beyond human capabilities, we music fans are fortunate to enjoy this person’s creativity in our life time
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
ஒன்அன்ஒல்லி இசைஞானி இசை சித்தர் இலையராஜா இலையராஜா
@skmusicworld007 Жыл бұрын
Ilayaraja the true legend 🙏🏻
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
மீண்டும்்மீண்டும் கேட்காதூண்டும் நேர்காணல்
@josenub08 Жыл бұрын
IR is a born genius. These guys are really blessed to work with him.
@psrkg7398 Жыл бұрын
Marimuthu is a positive man. Very intelligent and nice man.. Never talked ill or bad of anybody he worked. Very plain.
@SivaSiva-ci4vg Жыл бұрын
All time best music director illyaraja best songs.
@tamilnambi5856 Жыл бұрын
மணி இசைஞானியைபுறக்கணித்தார் சினிமா மணியை ஒதுக்கியது மணி புயலை நம்பினார் புயல் அடித்து கரைகடந்தது இசைதென்றல் அன்றும் இன்றும் என்றும் தவழ்ந்தது தவழ்கிறது தவழும் பொன்னியின் செல்வனுக்கு ராஜா இசையமைத்திருந்தார் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் காட்சிகளுக்கு உயிரூட்டிமெறுகேற்றுவது இசைஞானிக்கு நிகர் இசைஞானியே இயக்கினால் மட்டும் போதாது உடலுக்கு உயிர் இருந்தால்தான் எல்லாமே என்பதுபோல
@sarana3812 Жыл бұрын
வியப்பு என்றுமே ராஜா....
@SangeethaMuthuVlogs Жыл бұрын
இது போன்ற நிறைய தெரியாத சம்பவங்களை சொல்லும் போது பேட்டியை காணும் ஆர்வம் அதிகரிக்கிறது..சார்.. ( திரைக்கு பின்னால் ) என்று தலைப்பிட்டு ஒரு ஷோவே பண்ணலாம்..
@manojn.j6552 Жыл бұрын
Very interesting person Mr. Marimuthu sir, thanks for sharing. Also Thanks Mr. Chitra sir.
@mffl5010 Жыл бұрын
Raja (King) sir is music king. Mr. Marimuthu rightly said that Raja sir has composed 900 movies in 25 years where as ARR can not even touch 200 in the same period. This record can not be broken in any foreseeing future. I do not think that there is a single person in the industry in any field has similar caliber like him. Raja sir is beyond comprehension. Directors like ManiRatnam and others could have patched with Raja sir which could have benefited fan like us. Imagine Ponniyin Selvan composed by Raja sir. His Music could have given much different dimension to that Movie. You could have seen the treatment of Raja sir music in historic flim recently in Telgu (Rama Rajayam). Still people talk about Nayagan and Raja sir has equal credit to success of the movies. Everyone celebrates Manirathnam movies before 1991 (Roja is probably exception).
@muralikrishnan748 Жыл бұрын
But A.r.r humanity and mankind 1000 times better than Raja sir . ARR list of interduce New sounds and instruments New singers New lyrics writter New type of stage show in world our . Tamil songs is brand High quality reach one and only ARR.
@seshadrisounderrajan5615 Жыл бұрын
I think MSV sir is the greatest which has been acknowledged by all including Ilayaraja and AR Rahman who is humble
@mffl5010 Жыл бұрын
@@muralikrishnan748have you heard that ARR did music for any film at free of cost. At least I heard from multiple people i.e Raja sir has done for free including Mani Rathnam, Sangali murugan, Prathap pothan (these are documented facts). Do not spread false information by looking few incidents and he is not egoist but perfectionist which looks to others as arrogant.
@prabushankar6791 Жыл бұрын
@@muralikrishnan748 we should not talk about Humanity or Mankind here.. As it is not required to analyze at all. it is not our business to talk about we are not blood relation to them to talk abt it but our blood has their musics. Both are legends, we are fans to listen and enjoy the music. But when it comes to talent or level of high, Raja sir is one step ahead. ARR himself said Raja sir is our HeadMaster. Great Musician MSV himself said am fan of Illayaraja. So such real legends and musicians knows what is the hight of Illayaraja's MUSIC!. Please listen Mr. MariMuthu's speach from 4:22 to 7:30 again and watch that movie scene you can feel that hight of music.🎶
@ponni2237 Жыл бұрын
@@prabushankar6791 Serupa saani la muki adicha kuda thiruntha maattaargal raja sir ah kurai soldranga
@muthumari9294 Жыл бұрын
அனுபவம் அதிகம்.வைகை எக்ஸ்பிரஸ் போல பேச்சு வேகமாக இருக்கு catch up செய்ய செவி ரொம்ப முக்கியம். ரஜினிகாந்த் பேச்சு போல ஒரே speed.....ஆனாலும் முத்தாய்ப்பு.
@dinoselva9300 Жыл бұрын
பெண்மனசு ஆழம் என்று 3:57 இதேபோலதான் ஹேராம் பட பாடல்களும்
@shankarraj3433 Жыл бұрын
Marimuthu sir, I wish that you should reach greater heights in movies. All the best to you sir. ❤💯.
ஆரம்ப காலத்தில் தடுமாறி கொண்டிருந்த மணிரத்னமுக்கு வாழ்வு கொடுத்தவர் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் நன்றி மறந்த மணிரத்னம் வீழும் காலம் வெகுதூரத்தில் இல்லை
@sumathip3745 Жыл бұрын
இளையராஜாவை மறப்பவர்கள் மானிடரே அல்ல. தெய்வ கடாட்சம் நிறைந்தவர்.அவர் வணக்கத்திற்குரிய மாமனிதர்.🙏🙏
@elroy7351 Жыл бұрын
மௌனராகம்.. நாயகன்.. தளபதி.. உள்ளிட்ட படங்களில் ராஜாவின் இசை தவிர்த்து அந்த படங்களை இன்று பார்க்கமுடியுமா..? மணிரத்னம் மேல்தட்டு மக்களுக்காக படம் எடுப்பவர். அதனால் ரஹ்மானின் மேல்தட்டு இசை பொருந்திக் கொண்டது. இன்னமும் மதுரை திருமணங்களில் ராஜா பாடல்கள்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
@srikumaran1885 Жыл бұрын
Ielayea Rasa Theemeer pudechavan 👎😠 Thoo
@jpv5422 Жыл бұрын
@@sumathip3745 loose
@jpv5422 Жыл бұрын
@@elroy7351 👍🏻
@t.raajakumarthavamoney9472 Жыл бұрын
Orae oru Music composer thaan irukaaru ippo varaikum. Our Maestro Ilayaraja only
@SivaSiva-ci4vg Жыл бұрын
Illyaraja is the only man 7000. Thousands songs in the world.
@asifsafn563 Жыл бұрын
Ok but 7k um hit kidaiyadhu
@sumathip3745 Жыл бұрын
ரசனை மிகுந்த ரசிகர்களுக்கு இளையராஜா அவர்களின் அனைத்து பாடலும் hit தான். hit இல்லாத பாடலை சொல்லுங்க பார்ப்போம்.
@mareeskumar5318 Жыл бұрын
Anyhow his hit numbers is higher than the discography of any composers
கம்மி ப்ரோ actually 1000th film balavodadhu இல்லை அப்பவே 1400 மேல poittaaru
@-jb5dl Жыл бұрын
2:51 talk about maestro ilayaraja sir 👑
@k.g7900 Жыл бұрын
Ponniyin selvan sumaar nu othukitta 1st celebrity. Super👌
@sujathashankar5104 Жыл бұрын
Description of composing is great 💐💐💐
@ramthirumalai6870 Жыл бұрын
IR only helped Mani Ratnam a lot in the initial days this is the cinema world.
@pandinatarajan7619 Жыл бұрын
Yes correct! MAESTRO received 1/5 of salary of which HE was getting on those days on request ofMr.Manirathnam for His first ever movie in industry "Pallavi Anu Pallavi", a Kannada movie.
@ponni2237 Жыл бұрын
Raja ku throgam pana mani rathnam,Ar , vairamuthu, balachandar elloarum field out,still raja working @80 age la,love you raja sir
@கேகே Жыл бұрын
மாரிமுத்து சார் நீங்க ஒரு பெரிய டிரோக்டர் வர வேண்டியவர் எங்கயோ உங்க முயரஜ்ஜி மிஸ்
@Velavaas Жыл бұрын
அவரு ராஜாங்க.....
@123h-f6b Жыл бұрын
பொன்னியின் செல்வன் இளையராஜா இசையமைத்தால் உலக அளவில் காலத்தா அழியாத காவியம் ஆகியிருக்கும் இன்னும் ஒரு தளபதி . தேவர் மகன்.சலங்கைஒலி காவியத்தில் ஒரு படமாக இருக்கும்
@gunavellyan9404 Жыл бұрын
நிஜமான உண்மை!!!!!
@Senthilkumar-dw8zz Жыл бұрын
மணிரத்தினத்தின் ஈகோவினால் மிகப்பெரிய காவியப்படம் மக்கள் மனதிலிருந்து தாவியப்படமாகிவிட்டது.
@ravindhiran.d6180 Жыл бұрын
இளையராஜாவை இவர் சாதாரண ஆளாக எண்ணிவிட்டார்.
@kumaraswamysethuraman2285Ай бұрын
இந்த நேர்காணலை எத்தனை முறை கேட்டு ரசித்திருப்பேன் என்றும தெரியவில்லை
@gowrishanr1650 Жыл бұрын
Maximum ellarum avungaloda perumaya than solvanga. But neenga really semmmma .... Ungala vida ellar pathiyum than athigama perusa solringa ....
@johnsonjo8454 Жыл бұрын
Super interview 👌
@bosem1054 Жыл бұрын
Really good interview after Long Time . interesting .
@palanikumarsamy6002 Жыл бұрын
Openly talking...very nice
@உண்மைஉண்மை-ண2ய Жыл бұрын
IllayaRaja is the Only Real Composer.....
@miamyguy Жыл бұрын
Useless composer
@krishnakumar-yl6ql Жыл бұрын
He may be a good musician. But definitely not a good human...
@krishnakumar-yl6ql Жыл бұрын
@@imyourentertainer7684 don't talk bullshit. He is the devil who asked SPB not to sing his songs. Just a selfish idiot. He is pure form of bullshit.. just to get a mp seat, he praised Modi.. he even can eat shit to get what he wants. He worked very hard to stop ARR carreer. But now see what happened, ARR won Oscar. Ilaiyarajaa not getting any chances.
@sarana3812 Жыл бұрын
@@miamyguy முட்டாள்
@krishnakumar-yl6ql Жыл бұрын
@@imyourentertainer7684 it's your boomer generation who hails ilaiyarajaa. ARR achieved more than IR in short time. It's the fact. Because of his attitude towards directors, ilaiyarajaa was avoided. But still that asshole claiming he is inverter of music. He wants everyone to praise him as a music god. Just trash.
@AshokKumar-fm8ge Жыл бұрын
Mr.Marimuthu must thank to Edhir Neechal director Mr. Thiruselvam. His serial promote you to one of the noted person in TN and also helps the viewers, to know your full potential. I like your act and interview. Congratulations Sir.
@SivaSiva-ci4vg Жыл бұрын
AR Rahman copy righting music director in the world.but illyaraja is original music director in the world. Illyaraja is one of the best music director in the world.
@mohansivaganapathydharmali4838 Жыл бұрын
Great🎉
@sivenesharunachalam Жыл бұрын
இருவர் படத்தில் கிடைத்த அனுபவத்தைக் கேட்கலயே
@arunb8841 Жыл бұрын
Yes...very important movie...
@aravinthsundaram6611 Жыл бұрын
Velga.marimuthu
@jothidarvelmurugan4157 Жыл бұрын
VAALKA PALLAANDU ILAYARAJA SIR.
@sivakumar-vs1ds Жыл бұрын
நீதானே என் பொன்வசந்தம்
@vel9620 Жыл бұрын
Raja -Always ilayaRaja
@naren_official Жыл бұрын
ராஜா 🌺🌺🌺
@TheMadrashowdy Жыл бұрын
I think he has memory problem. Rahman grew hair for Vande Matharam during 1997 and Kizhakku Cheemayile came in 1993. Besides, Rahman fully built his studio after Dil Se. I think Marimuthu is referring to Taj Mahal movie.
@க.பா.லெட்சுமிகாந்தன் Жыл бұрын
ரொம்ப யதார்த்தமான பேச்சு! அருமையா பேசுராரு!
@srinivasanvenkataraman839 Жыл бұрын
அது தான் இளையராஜா.எம்.எஸ்.விக்கு பின் எனக்கு பிடித்த இசையமைப்பாளர்.
@godsgift97520 Жыл бұрын
Arr 🔥🔥
@gopskrish8023 Жыл бұрын
பொன்னியின் செல்வனில் மணி இல்லயராஜாவுடன் இணைந்திருந்தால் இன்னும் ஜொலிதிருக்கும்.
@esakimuthualaguvel8134 Жыл бұрын
Truth bro
@marudhachalamvenkatasalam7281 Жыл бұрын
Yes Maniratnam disappointed many in PS
@anandrajesh8380 Жыл бұрын
இல்லை. நிச்சயமாக இல்லை. 1992 பிறகு இளையராஜா இசை ஒரு படத்தை கூட காப்பற்ற வில்லை. இன்னும் நீங்கள் அவருடைய 1980 இசையை கேட்கீறீர்கள் .
@esakimuthualaguvel8134 Жыл бұрын
@@anandrajesh8380 nanba 2001 alagi
@esakimuthualaguvel8134 Жыл бұрын
@@anandrajesh8380 1997 kadhalku mariyadhai
@keerthuvj Жыл бұрын
marimuthu sir ungaloda anupavum lam book ah publish pannunga thiruselam sir launch pannuvaru
@rasakisan3229 Жыл бұрын
சினேகன் கவிஞர் வீட்டில் செய்த வேலையை இப்போது கமல் வீட்டில் செய்து வருகிறார்.
@1984balajiv Жыл бұрын
Really felt ponniyan selvan is so light and draggy...not to the mark of mani sir...corona restriction is the reason...screenplay not up to the mark...marimithu sir openly saying this shows how much experience he has in film making..great fan of him on for gunasekaran character ..!!
@s.lakshminarayananp.sundar8972 Жыл бұрын
No chance. Raja, God of music
@manikannan5531 Жыл бұрын
Mr. Marimuthu super
@tamilsamy4259 Жыл бұрын
music god ilayaraja ayya
@kumaraswamysethuraman2285Ай бұрын
இவர் அழகாக பகிர்வதை ரசித்து இருப்போம் என்தெரியவில்லை
@TheGanesh17 Жыл бұрын
குஷி also Deva music..
@dinoselva9300 Жыл бұрын
தேவா இன் இசையில் 10:49 வாலி மட்டுமல்ல குசி படமும் எஸ்.ஜே.சூரியா படம்தான்.
@midhunridhun640 Жыл бұрын
Mani and Raja combo.. Idhaya kovil ever green hit song mouna ragam ever green songs.. Pagal nilavu ever green songs.. Akninatchathiram ever green songs.. Nayagan ever green songs thalapathi ever green songs.. Mani and AR Rahman combo roja two songs ever green and most song sumar.. Iruvar two song hit only.. Thiruda thiruda three song hit not ever green.. Alaipayuthae three song hit not ever green.. Kadal ayyoo sami kadhula raththam.. Ravana two song hit more song sumar.. Ponniyin selvan 1all song hit but not ever green.. kannathil muthamital two song hit not ever green... So Raja and Mani combo is best ever green
@balajidurai2540 Жыл бұрын
I think there is something wrong in the timelines he narrated about ARR. Kizhakku Cheemaiyile was released in 1993 ( deepavali). He got married almost a year or so later. Vandemataram was released in mid 1997 ( 50th year independence). Same confusion I noticed in the previous episode when he described about the Roja incident with Raj kiran.
@NewPhone-qr2xp Жыл бұрын
Correct observations, even I was thinking the same. Since 1st episode intha muran has been flowing
@venkateshwaranc5525 Жыл бұрын
இளையராஜா போற்றுதலுக்குரியவர் .. ஆனால் திமிர் பிடித்தவர் ...
@YoutubeYoutube-gy3lt Жыл бұрын
@!2:51 "arumaiyana mankind avar" 😂
@kumaraswamysethuraman2285Ай бұрын
புல்லாங்குழலை பற்றி பேசுவதை ஒவ்வொரூ முனறயும் ரசிக்கிறேன்..அதிசயம்
@daskan68 Жыл бұрын
👌👌👌👌👍👍👍👍👍
@vyshalienterprises3049 Жыл бұрын
Rest in peace
@thiruveltv9471 Жыл бұрын
👌
@jrrclothings986 Жыл бұрын
Nasama peruikkum elayaa raj proud man
@kswamyswamynathan2069 Жыл бұрын
Please interview vidyasagar sir
@bhaskararjun7088 Жыл бұрын
Actor Mr. Janagaraj interview
@Mkchannel7354 Жыл бұрын
கல்யாணத்தான் கட்டிக்கிட்டி ஓடிப்போலாமா, ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா, போன்ற நல்ல பாடல்கள் எழுதியவர் சினேகன் என்று பாராற்ற அல்லது கிண்டல் பண்றரா? 🤔🤔🤔🤔🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@johnsonjo8454 Жыл бұрын
🤣👌
@IlankaviArun Жыл бұрын
மறைமுக பாராட்டு 😂😂😂
@Amandaberry08 Жыл бұрын
Interest ஆ கதை சொல்றிங்க
@santhinigovindan2357 Жыл бұрын
Sad he is no more 😢
@srikumaran1885 Жыл бұрын
Sir Neenga namma CAST Aalunga kettay & VIP s kettay oru FUND A Big Amounts of MONEY 🤑💰🤑 Collect pannunga due to uanga VILLAGE or VARUSANADU Area one HIGH SCHOOL Build pannunga Sir 🙏 and one BIG ROAD To & fro poievar pathie podunga Sir 👍Vairamuthu Sir your Boss and TN CM Sir Vaiera Muthu Friend So Neenga perantha VILLAGE kku oru BIG Help pannunga Sir 👍
@ponni2237 Жыл бұрын
Ena caste bro ivaru
@srikumaran1885 Жыл бұрын
@@ponni2237 Devar cast 👍
@ponni2237 Жыл бұрын
@@srikumaran1885 But Nadar nu kelvi paten bro, neenga devar soldringa
@srikumaran1885 Жыл бұрын
@@ponni2237 V Muthu DEVAR Kallar cumunity ok So Avar kettay eavar joint pannumbothu DEVAR CAST THALAIVER recommend letter and he goes to Dierector BHARATHI RASA kettay poie Assit Dierector post Already 15 persons in my Custody Sonnaru So eavar V Muthu kettay poie join panaru jaathie Recomend ok mind it 😀
@achievehigh9405 Жыл бұрын
Snehanukkum ivarukkum aagaathu Pola 😂 semmaya nakkal adikaraaru.ulle enna nadanthatho?!
@babudindigul1769 Жыл бұрын
Vanakkam 🙏 Anna
@thalamani1 Жыл бұрын
Associate director Satyamurthy thedi aalairen kedaika matturan😂😂
@CouganeCuts1996 Жыл бұрын
Increase the volume of talk... Its too low
@sivasubramanian9313 Жыл бұрын
ரகுமான் இரைச்சல்
@shankarraj3433 Жыл бұрын
👍
@achuthana5883 Жыл бұрын
Kizhakku chimaayilae release 1993 ar Rahman Kalyanam 1995 pannirukkaru ana evaru eppi solluraru