டி. எம். கிருஷ்ணா நம்ம ஆளு.. நாமதான் காப்பாத்தணும்! Advocate Balu | TM Krishna | Ranjani Gayatri |

  Рет қаралды 84,430

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 397
@RajanR-k1y
@RajanR-k1y 7 ай бұрын
ஐயா என் உள்ள குமுரலை வெளிபடித்தியதற்கு நன்றி உங்கள் அறிவுக்குவாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@Rampunches
@Rampunches 8 ай бұрын
One of the best interview I have ever seen. Hats off Balu.
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
Very bold and true statement sir...Gaining lots of information from your speeches
@Premam6
@Premam6 8 ай бұрын
வரலாறு தெரியாத தலைமுறைகளாய் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் உண்மை! நீங்கள் சொல்லும் வரலாற்று உண்மைகளை தமிழன் தெரிந்து தெளிவு பெறட்டும்!
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
Yes sir
@ambujamramiah7142
@ambujamramiah7142 8 ай бұрын
You have gone through a vast field of Thamizhar culture! Very interesting speech!
@Tvy1964
@Tvy1964 8 ай бұрын
இது போன்ற அறிவுஜீவிகள் பேசினால் தான் நமக்கு பல வரலாறு வெளியில் தெரிய வருகிறது.🙏 நன்றி அய்யா.
@TheKrish1972
@TheKrish1972 7 ай бұрын
Mohammed married Ayesha 😂😂 9 year old
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
ஆம்
@ramachandran8630
@ramachandran8630 8 ай бұрын
A perfect explanation. Keep it up Balu sir, God bless you.
@maruthavanan4458
@maruthavanan4458 8 ай бұрын
பாலு தனது சொந்த பேச்சு மூலம் ஒரு நல்ல தெளிவான விளக்கமாக சாதாரண மனித இனம் அறிந்து தெளிந்திட வைரம் பாய்ந்த வார்த்தைகள் மூலம் கலங்கரை விளக்கம் என்னும் இடம் கொண்டு வந்து விட்டதை மிகவும் மகிழ்ச்சியாக மனம் திறந்து பார்க்க வேண்டும்.
@govindarajuluvenkataswamy4953
@govindarajuluvenkataswamy4953 8 ай бұрын
மடைதிறந்த வெள்ளமென பிரவகித்து அதே சமயம் சொற்களின் அழகினையும் மிஞ்சிய பரந்து பட்ட அறிவார்ந்த கருத்தோட்டம் செறிந்த பாலு அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது. அவர் கருத்துக்களுக்கு சரியான சான்றுகள் பல வகை கோணங்களிலும் அலசப்பட்டு தெளிவான தரவுகளாக வழங்குகின்றன.
@kagamaguvadivenkatesh2363
@kagamaguvadivenkatesh2363 8 ай бұрын
Nanraga alasiya padhivu. Sila unmygalyum veli konduvandhamyku nanri. Surely, Karnatic music has to be broad based, as many non- Brahmins, non- Tamizhs, from northern India are also interested much like the Punjabis& Maharashtrians& Gujarathis' interested in learning bharathanatyam. But the Music Academy must not be used as a platform for politics for power by any party. There are people from both the sides who are biased & wouldn't welcome changes as it's the election time. EVR , who had spoken ill of Tamizh language, & was strongly opposed by his own close followers for various reasons, is certainly not to have brought in this debate. Well, it would have been a better eye- opening matter if we had concentrated our debate on exposing the ills that plagued the methods of democratising the learning of the classical music styles, including the compositions in Tamizhisai. A line should have been drawn to discuss the authors& artistes who have played a good role in arguing for inclusiveness. After the polls, all the opposing group members should sit together to take a fresh look at the controversies & exchange view points.
@Vandiyadevan1
@Vandiyadevan1 8 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி! வாழ்க தமிழ் வளர்க தமிழன்.. வந்தியத்தேவன் லண்டன்
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 8 ай бұрын
Balu sir legally, ethically , morally intellectually what else you are correct . Well narrated speech . Guiding speech to be preserved
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
Yes
@elumalaiponnusami3949
@elumalaiponnusami3949 8 ай бұрын
வழக்கறிஞர் பாலு உரை அருமை 👌 T M கிருஷ்ணா இசையை அனைவருக்குமானதாக மாற்ற முயற்சிப்பதற்கு நமது வாழ்த்துகள் 👍 இசிக்கருவிகளில் தோல் கருவிகளை செய்யும் அடித்தட்டு மக்களின் அறிவை பங்களிப்பை விரிவான ஒரு நூலாக்கியுள்ளார் என்பது அவரது மனித நேய சிந்தனையை சுட்டுகிறது ! வாழ்துகள் ☘️❤️🙏
@saikalasaikala2711
@saikalasaikala2711 8 ай бұрын
அருமையான கருத்துகள் பாலு சார்..
@paari3
@paari3 8 ай бұрын
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போற்றுதலுக்குரிய பாடகர் அண்ணன் டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு மேலும் ஒரு விருதினை இந்த சமயத்தில் வழங்கி எதிரிகளின் வாயடைக்க வேண்டும் என்ற விருப்பத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன் நன்றி வணக்கம்
@rangarajs906
@rangarajs906 7 ай бұрын
முழுமையான தமிழர். அருமையான பேச்சு அறிவை விரிவுசெய்யும்அறிவர்.
@karuppiahk6573
@karuppiahk6573 7 ай бұрын
Arumai arumai ellame romba yadharthana unmaigal they all knows all these but still they are come down from divine very good speech I like very much
@Balav1881
@Balav1881 8 ай бұрын
Thank you Balu Sir.
@jayalakshmigopalan6056
@jayalakshmigopalan6056 7 ай бұрын
Very good speach about Sri .T. M . Krishna.My views are the same. His ability in Carnatic music is very great. Porruvar porralum thoorrivor thooralum pogattum kannanukke.Praying God for him LONG LIFE with good health.We are all his wishers.
@rvaradarajan3509
@rvaradarajan3509 8 ай бұрын
Overall you were very articulate and Dignified
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 8 ай бұрын
"அவாள்" சமூகத்தில் பிறந்த ஒரு உன்னதமான இசைக் கலைஞர் T.M. கிருஷ்ணா உண்மையில் ஒரு "பெரியார்" கிருஷ்ணா. அவரின் சமத்துவ பார்வைக்கும் சமத்துவ நடவடிக்கைகளுக்கும் எம் பணிவான வணக்கம்.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 8 ай бұрын
ஆமாம் திராவிடத்தில் கலந்தவர் ??????? உறவு வைத்துக்கொண்டவர்...
@mohanamohan8726
@mohanamohan8726 8 ай бұрын
adimai!@@Ettayapuramkannanmuruganadimai
@sivagamir5493
@sivagamir5493 8 ай бұрын
Where ever we are, we should be number 1. All should understand the brahmin power. Rahul Gandhi will prove it.
@selvaraj8266
@selvaraj8266 8 ай бұрын
தலைவா,தாங்கள் இந்த பதிவில் கட்டாயம் தொட்டிருக்க வேண்டிய பெண்மணி எம் எஸ் சுப்புலட்சுமி. ஆம் தேவதாசி வம்சத்தில் பிறந்து சதாசிவம் ஐயரை மணந்து பிராமணப் பெண்ணாகவே மாரி,வைரத்திலும் சட்டசபையிலும் மிளிரி,சங்கீதத்தில் கீரிடம் அணிந்து,பலரை தொடைதட்ட வைத்தவர். உணர்க.
@rapid5208
@rapid5208 6 ай бұрын
“Ivaal”, samugathla porandavangulikku eppothumay avaal enna saiyirangalnu paakathilay paathi vazhkai poidudhu!.
@suganthimani6191
@suganthimani6191 7 ай бұрын
Hats off to you Balu sir. Informative to the depth.. All truths revealed so well
@ranganathanv5365
@ranganathanv5365 8 ай бұрын
He has covered so many aspects in this talk. Very informative interview
@kalki7636
@kalki7636 7 ай бұрын
அற்புத தகவல் திரட்டு. மிக்க நன்றி ஐயா.
@sivagaminathan6892
@sivagaminathan6892 4 ай бұрын
வழக்குரைஞர் மரியாதைக்குரிய பாலு அவர்களது உரை வெளிப்படையாகவும், மிக சிறப்பாகவும் இருக்கிறது.
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 8 ай бұрын
சிறப்பு! நீங்கள் சொல்வது போல் நாம் அனைவரும் டி.எம். கி. அவர்களை தத்துவ ரீதியாக ஆதரிக்க வேண்டும். மேலும் அவர் தவறாக எதுவும் சொல்லவில்லை. அவரை போற்றிப் புகழ்வதே இன்றைய அவசியம். அனைத்து விபரங்களையும் நன்றாக விளக்கினீர்கள். நன்றி !
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
ஆம்
@h2hsuresh
@h2hsuresh 8 ай бұрын
Awesome Sir...Every point hits the Bullseye 🎯 Periyar Rocks 👍👍👍
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
Yes Yes
@mohanchokkalingam1749
@mohanchokkalingam1749 7 ай бұрын
அருமை ஆபாரம் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். நன்றி. வணக்கம்.
@studybythewindow
@studybythewindow 8 ай бұрын
No one is more deserving of the SK award than TMK. A multidimensional talent, a public intellectual and a courageous humanitarian whose mastery of his art is matched by his deep sense of right and wrong, he is the best antidote to the toxicity which has seeped into the carnatic universe over the decades.
@nss6610
@nss6610 7 ай бұрын
Well said
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
Absolutely Sir
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 7 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 8 ай бұрын
அருமையான தகவல்கள் .நன்றி ஐயா.
@saravananr3614
@saravananr3614 8 ай бұрын
ஆகச்சிறந்த உரை hard research maner தகவல் களஞ்சியம் (encyclopedia) தாங்கள் போற்றப்பட வேண்டியவர் காக்கப்பட வேண்டியவர் எவ்வளவு அறிவார்ந்த செய்திகள் மலைத்தேன். வணங்குகிறேன்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 8 ай бұрын
நன்றி!! நன்றி!! நன்றி!!🎉🎉🎉
@thavamanim2216
@thavamanim2216 8 ай бұрын
நன்றி அய்யா .வரலாற்று உண்மையை தெளிவு படுத்துவிட்டீர்கள்
@visalek9912
@visalek9912 8 ай бұрын
Mr Balu ❤❤❤❤salute is Tamil 👍👍👍👍👍god bless
@palaniappanvenkatachalam310
@palaniappanvenkatachalam310 8 ай бұрын
Balu Sir, you are great, it is a great pleasure to listen your speech. So much of knowledge and information. I would like to give a title as "Wikipedia" Balu Sir. I am wondering how could you remember so much of informations in finger tips. I love your outspoken and emotional expression. Fantastic commands over Tamil and English language. Hats off to you Sir. Please read my comments about Mr. T M Krishna I am mad about his concert. In particular the song "Rangapura Vihara" I have listened this song more than hundred times.
@palaniappanvenkatachalam310
@palaniappanvenkatachalam310 8 ай бұрын
Music Academy would not have selected T M Krishna unless he is a genius. There can't be any second opinion about his talent. Why should people see the other side of him. He has all right under the Sun to follow anyone whom he thinks as great person. If Mr. T M Krishna likes Mozart, Beethovan and Bach, can you brand him as enemy of carnatic music. On the other hand, fraternity of carnatic music should feel proud that a person like T M Krishna who is a master in his profession has been chosen and honored by Music Academy. Congratulations Mr. T M Krishna you deserve the award/ title 🙏
@rajeshsmusical
@rajeshsmusical 8 ай бұрын
exactly when right wing has their opinion as an individual he has an opinion. people like ranjani gayatri doesnt know to differentiate this. irony
@vasanthavalli9632
@vasanthavalli9632 8 ай бұрын
He's talking too much😢
@rajeshsmusical
@rajeshsmusical 8 ай бұрын
@@vasanthavalli9632 he is talking facts
@TheSriGudi
@TheSriGudi 7 ай бұрын
Sir Ra-Ga has clarified MILLION times that they are NOT objecting to the award. They don't want to perform when a EVR bhakth is presiding.. they HAVE that right.. you brahmin haters will NEVER see clearly..
@junojoy77
@junojoy77 7 ай бұрын
Breathe and think.... TMK wants to be inclusive. RaGa want to remain exclusive. Some grow & mature, some grow, grow & will keep growing bigger & greater but take time to mature. TMK is no more just an accomplished singer, he's on his path to becoming a good soul. Isn't he?@TheSriGudi
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
டீ.எம். கிருஷ்ணா உன்னால் முடியும் தம்பி யில் வரும் கமல் போனறவர்
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 8 ай бұрын
நன்கு சொன்னீர. நடத்தையும் அப்ழடித்தானா
@mohanamohan8726
@mohanamohan8726 8 ай бұрын
oh, poonool !@@nagarajanagarancheri5504
@rapid5208
@rapid5208 7 ай бұрын
He is a crackhead just like kamal.
@ganeshsadasivam5672
@ganeshsadasivam5672 6 ай бұрын
Sri T.M.Krishna is a very 41:31 great Carnatic Musician. God will shower His abundant Mercy on Sri T.M.Krishna to become more famous and prosperous.🙏👍
@devarajanmadhavachari
@devarajanmadhavachari 8 ай бұрын
அருமை .எத்தனை விவரங்கள். தவறுகள் யார் செய்தாலும் அதை நேர்மையாய் கண்டிட்டிக்கும் அருமை பதிவு..Tm Krishna வை குருவாக ஏற்று அவரின் அருமை சிஷ்யை பிரான்ஸ் தேசத்தில் பிறந்து இன்று பிரபல கர்நாடக பாடகராய் இருக்கும் Emmanule Martin பற்றி குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும்
@rangarajs906
@rangarajs906 7 ай бұрын
தகைசால் தமிழர்
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
மிக மிக நேர்த்தியான கருத்து
@PakkiriR
@PakkiriR 4 ай бұрын
நன்றி.அய்யா.
@jayabalansp2754
@jayabalansp2754 7 ай бұрын
திரு பாலு வழகரிஞ்சர் அவர்களின் இந்த உரையில் பார்ப்பனர்கள் ஆதாயத்திருக்காக நிரம்மாருபவர்கள் என்பதனை பல உதாரங்களுடன் விளக்கியவிதம் அருமை.
@TheSriGudi
@TheSriGudi 7 ай бұрын
arumaiyaana Thamizh ! vaazhga !
@sukumarankrishnamurthy492
@sukumarankrishnamurthy492 7 ай бұрын
Excellent Sir. I am also brahmin aged 69 years fully agree with u Sir. Any good brahmin will not support the contravertial brahmins who are against TM Krishna. Thank you, your speech is very exciting.
@vasupandian8855
@vasupandian8855 8 ай бұрын
Krishna brother your progressive ideas are real gem to be appreciated, you remind us the rebel Bharathiyar
@mahalakshmisubash5153
@mahalakshmisubash5153 7 ай бұрын
Amazing sir
@vasukiesinnappan9765
@vasukiesinnappan9765 8 ай бұрын
மிகத்தெளிவான விளக்கம். நன்றிகள் பல.
@satchin5724
@satchin5724 8 ай бұрын
TMK served as carnatic signger fore than 30 years. He sunged in many programmes includes our Gurukuhanjali troup run by Dr.VV.srivatsa early days. Good musician n eligible for this award.
@thavamanim2216
@thavamanim2216 8 ай бұрын
மிக்க நன்றி அய்யா வரலாற்று உண்மை தெரியவந்தது.
@i.h.sekarharikrishnan8613
@i.h.sekarharikrishnan8613 8 ай бұрын
ஐயா வணக்கம் நல்வாழ்துகள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது உண்மை அம்மா பாலசரஸ்வதி அவர்கள் உலக மக சிறந்த பரதநாட்டிய கலைஞர் இமயமலை உயரம் தொட்டவர் இவரிடம் இருந்து கற்றவர் தான் ருக்குமணிதேவி அம்மா அவர்கள். உங்களுடைய பேச்சு சிறப்பு பெற்றது. நீங்கள் தமிழ் மக்களின் போர்வாள். ஐயா வாழ்க.
@palanidamymurugayanmurugay1638
@palanidamymurugayanmurugay1638 8 ай бұрын
Very good message to the world
@RajaSekar-dx5ph
@RajaSekar-dx5ph 7 ай бұрын
Super Arumai thedal Al He spread three generations habits. BALU sir the greatest person in this centuries Thanks for your idealogical thinks to the new generation 🙏🙏🙏
@nalinikandansandirassegara7989
@nalinikandansandirassegara7989 8 ай бұрын
Excellent speech Sir
@navaneethanad2516
@navaneethanad2516 8 ай бұрын
His analysis on any subject is alwas lucid,incisive, perspective, elegant and absorbing.He is non pareil in his deliberations. It is required to be as nice as possible but as nasty as the occasion warants. He is always a shining star in our generation,as a spark in darkness .He is uncommon common.keep going Sir educating and enlightening us.God bless u A d Navaneethan
@rgomathi2243
@rgomathi2243 8 ай бұрын
Super super super👌👏💯True
@mariajohn5269
@mariajohn5269 8 ай бұрын
பாலு ஐயா அவர்களின் கருத்துக்களுக்காக அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சமூக வலைதளத்தில் இது ஒரு அரிதான பதிவு. நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@ddkeswaran9814
@ddkeswaran9814 8 ай бұрын
தமிழ் இலக்கணத்தையே எளிமையாகப் படித்து புரிந்து கொள்ள முடிந்தால் கர்னாடக இசையையும் நம்மால் படித்து பின்பு பாடி அதில் பாண்டித்தியம் பெற முடியும். இசை எல்லோருக்கும் பொதுவானதுதான். கர்னாடக இசையை ஒரு சாரார் மட்டுமே காலாகாலமாக சொந்தம் கொண்டாடி வந்த சூழ்நிலையில் இதை அனைத்து அரசு பள்ளியிலும் ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சேரியிலும் கர்னாடக சங்கீதத்தை எளிமையாகப் பாடும் காலம் வரும். அன்று பெரியாரின் பிள்ளைகள் அவருக்கு இசை வணக்கம் செலுத்துவார்கள்.
@nishanths8274
@nishanths8274 7 ай бұрын
Great speech sir . Hats off to you sir 🙌🏻👍🏼✨
@satchin5724
@satchin5724 8 ай бұрын
Ayya, all your speeches seems to b fact. Chit Sriram voice unbelievable. People's are liking.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 8 ай бұрын
சிறப்பு பாலு சார்🎉🎉🎉🎉🎉
@profdrsiva
@profdrsiva 7 ай бұрын
Excellent interview
@edwardedward3767
@edwardedward3767 7 ай бұрын
அற்புதமான பதிவு ஐயா
@aadhielumalai7994
@aadhielumalai7994 7 ай бұрын
உண்மையை உள்ளவாறு சொன்ன நிகழ்ச்சியில் பேசியதலைவருக்கு நன்றிகள
@muthukumakvj1552
@muthukumakvj1552 7 ай бұрын
Arumayana varalatru pathivu ayya. Mikka nandri
@surensivaguru5823
@surensivaguru5823 8 ай бұрын
100% true comments 👍 Sabesan Canada 🇨🇦
@mbym5931
@mbym5931 8 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா!
@gopupalanivel8427
@gopupalanivel8427 8 ай бұрын
நல்ல விளக்கம் அருமையான பதிவு அய்யா.
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 8 ай бұрын
Each word is well said, well illustrated . Great. Super Sir. 👌👍👏👏👏🙏🏻
@mallikaramesh5833
@mallikaramesh5833 7 ай бұрын
மிகவும் அருமை பாலு சார்.❤
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
Today generation should listen to your speeches
@vasupandian8855
@vasupandian8855 8 ай бұрын
A great scholar with very depth knowledge in all walks of life. Hats off to the great Advocate Sir.
@govardhanank6142
@govardhanank6142 8 ай бұрын
Super super super
@spattabhiraman1908
@spattabhiraman1908 8 ай бұрын
HiV expansion is very good. It's totally applicable to you.
@mohammedzakariya229
@mohammedzakariya229 8 ай бұрын
Arumai Arumai valthukal Ayya 👏 👏👏🤝
@prabhuja7554
@prabhuja7554 7 ай бұрын
Amazing eye opener 😮😮😮😮❤🎉
@vishakaselvi1665
@vishakaselvi1665 8 ай бұрын
Super,Super Excellent Speech.
@KannanKannan-te7vs
@KannanKannan-te7vs 6 ай бұрын
Super video unmai thanmai
@chandrasekarparamsothy
@chandrasekarparamsothy 8 ай бұрын
T.M கிருஷ்ணா எனும் மேதை காப்பாற்றப் பட வேண்டும், மனித நேயம் கொண்ட மனிதனை இதயமாய் நேசிக்க வேண்டும். நன்றி.
@kingnethajibgmi6776
@kingnethajibgmi6776 8 ай бұрын
ஐயா யாருங்க நீங்க வேறா லெவல் சம்பவம் செய்கிறது மனம் நிறைந்த பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉🎉👍👏👏👏👏👏
@nizamiqbal3508
@nizamiqbal3508 8 ай бұрын
அருமை அய்யா! 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@kumaresand5829
@kumaresand5829 8 ай бұрын
அருமையான பதிவு❤🎉🎉🎉🎉
@sampathramadoss3778
@sampathramadoss3778 7 ай бұрын
Awesome sir.
@russianeedhi929
@russianeedhi929 7 ай бұрын
Very clear explanation, weldone
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
Exactly
@phiominedoss3387
@phiominedoss3387 8 ай бұрын
Arumaiyaaga sonneergal aiyaa..❤
@krishnamurthyk518
@krishnamurthyk518 8 ай бұрын
Sir super information thanks
@bananafibreextractor-bananasta
@bananafibreextractor-bananasta 7 ай бұрын
சிறப்பு💐
@govindasamy8173
@govindasamy8173 8 ай бұрын
அய்யா உங்களுடைய பேட்டி,பேச்சுகளை எல்லாம் விளக்கமாக ஓரு புத்தமாக எழுதினால் எங்களே போன்றவர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் இழர்களைபற்றியும் இவர்களது பித்தலாட்டங்களையும் தெறிந்துகொள்ள புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.உங்களைபௌன்று இவர்களைபற்றி இவ்வளவு விளக்கமாக நுணுக்கமாக ஆழமாக தெளிவாக யாரும் இப்படியான ஆழ்ந்த கருத்துகளை துள்ளியமாக பேசுவதில்லை. எனவே உங்களது கருத்துகளை ஒரு புத்தமாக கொண்டுவாருங்கள்.இது தமிழ் சமுதாயத்திற்கு தமிழர்களுக்கு செய்கின்ற பெரிய உதவியாக இருக்கும்.
@manivelraaj2787
@manivelraaj2787 8 ай бұрын
உங்கள் பேச்சை ஆவண படுத்த வேண்டும்,அபொழுதுதான் நம் பண்டைய தமிழர்களின் பெருமை ஊருக்கு தெரியும்
@varadharajanviswanathan2925
@varadharajanviswanathan2925 8 ай бұрын
பண்டைய தமிழர்கள் சாராயத்திற்கு அடிமையாகாமல் ஔவையாராகவும் திருவள்ளுவராகவும் கரிகால சோழர்களாகவும் கர்மவீரர் காமராசராகவும் இருந்த பெருமைகளையும் ஆனால்.............., இன்றோ தமிழர்கள் சாராயம், கஞ்சா போதைக்கும் இலவசங்கள் போன்ற கவர்ச்சிகளுக்குமான அடிமைகளாக உள்ள அவலங்களைப் பற்றியும் அறிய முடியும்
@coimbatorepasupathyvenkate5009
@coimbatorepasupathyvenkate5009 8 ай бұрын
You praise annathurai, karunanithi, stalin, evr, etc who insulted us. Now you added this msn tm krishna. You are great...
@uskrishnakumar9203
@uskrishnakumar9203 8 ай бұрын
Sir உங்களின் இந்த பதிவு மிக மிக அற்புதம்
@rgomathi2243
@rgomathi2243 8 ай бұрын
T hankyou sir
@nvshanmugam8172
@nvshanmugam8172 8 ай бұрын
கிருஷ்ணா பாரம்பர்யம் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
@anamika5979
@anamika5979 7 ай бұрын
Sooper speach.
@visvalingamrajanathan3908
@visvalingamrajanathan3908 8 ай бұрын
I appreciate Balu we support to Krisna from Canadian musician
@mangairanjan1192
@mangairanjan1192 8 ай бұрын
உண்மை உண்மை உண்மை.
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
உண்மை
@MegaManimozhi
@MegaManimozhi 8 ай бұрын
மிக சிறப்பான புரிதல்.அருமையான விழிப்புணர்வு பதிவு
@khajanazimudin2957
@khajanazimudin2957 8 ай бұрын
Amazed! Enchanted! ❤
@லியோகிளமண்ட்.ஆ
@லியோகிளமண்ட்.ஆ 7 ай бұрын
Sema
@senthamarair8339
@senthamarair8339 8 ай бұрын
இந்த மாதிரியான வீடியோக்கள் வைரலாக வேண்டும். ஏன் நம் மக்கள் தெளிவாக சிந்திக்க தவறுகிறார்கள.
@alfredvijayan
@alfredvijayan 7 ай бұрын
Yes sir
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
அருமையான பேச்சு
@sathadominique3926
@sathadominique3926 8 ай бұрын
Super Anna 👍💯
@skdesigner33
@skdesigner33 8 ай бұрын
மாவட்டம் தோறும் இசை பள்ளி உள்ளது! அதில் சேர்ந்து பாமர மக்களும் பயன் அடையலாம்!
@nilukhader1879
@nilukhader1879 8 ай бұрын
)what an interesting interview , As always I was overwhelmed by your knowledge, rhetoric ad sense of social justice which kept me spellbound
@ar.elangovan568
@ar.elangovan568 8 ай бұрын
அருமையான தகவல்கள் டி.எம். கிருஸ்ணா அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுக்கு நல் வாழ்த்துக்கள்
@saba6601
@saba6601 8 ай бұрын
An excellent exposition by advocate Balu .You are a resplendent Tamizhan.Regards Dr.Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore 🇸🇬) .
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,4 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
What Isha Foundation Doesn't Want You to Know About Their True Purpose
1:03:42
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,4 МЛН