திருச்சி சிவா ஒரு அதிசய மனிதர் அறிவுபூர்வமான மனிதர் எவ்வளவு அறிவு ஆச்சரியப்படுமான பேச்சு அறிவுபூர்வமான பேச்சு அருமை அருமை கேட்க கேட்க இனிமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது அருமை ஐயா தொடரட்டும் உங்கள் பணி நன்றி அண்ணா
@ngomathi2595 Жыл бұрын
😅
@சித்தமுடன்நலமாய்2 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு அற்புதமானது அருமையானது நீங்கள் பேச்சாற்றல் கவிய ஆற்றல் சொல்லாற்றல் உணர்ந்த சொற்பொழிவாளர் போன்று இங்கே பேசினீர்கள் சிறப்பு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@sivassiva78152 жыл бұрын
தமிழ் என்றும் அதிசயம் தானே! அன்றும் இன்றும் என்றும் வளர்கிறது.உங்கள் தமிழ்ப் பேச்சு வியப்பின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறது.நீங்களும் எங்கள் அருந்தமிழின் அதிசயமே
@balasubramaninatarajan25972 жыл бұрын
அற்புதமான பேச்சு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த உரையினை கேட்டு மகிழ்வேன்.
@dr.ravisankar6702 Жыл бұрын
Appreciate your priceless efforts in sharing knowledge. God bless...
@dr.g.gajendrarajganesan8151 Жыл бұрын
BELOVED BROTHER TRICHY SIVA JUST GREAT.
@kbalahama9414 жыл бұрын
விழிப்புணர்ச்சி மற்றும் சமயோசித புத்திக்கூர்மை, வாழ்வியல் காரணி. வாழ்க நலமுடன்!
@rppandian1841 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பேச்சு.
@veerapandiyan76702 жыл бұрын
தினந்தோறும் உங்கள் தேன் தமிழ் உரையை கேட்டால்தான் உறக்கம் வருகிறது
@veerapandiyan76702 жыл бұрын
கவிஞர் வீரமுரசு (தலைமை கழக பேச்சாளர்
@rajadurai40212 жыл бұрын
Amazing ,heartwarming and impressive speeches.
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋👋👋
@sagarbca72993 жыл бұрын
Vera level speech anna💙💙💙💙4 time I will see thish
@pokimangamingtamil12552 жыл бұрын
அருமையான பேச்சு ,அறிவும் ஞானமும் சேர்ந்து மனிதன் இந்த பூமியை ஆண்டால் சொர்க்கமே
@Kalaivanan-k4eАй бұрын
🎉 நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பது புரிந்தது
@prahaladanprabhu84072 жыл бұрын
பறவை சொன்ன அறிவுரை அற்புதம்
@Toast_1052 жыл бұрын
இதைத்தான் அண்ணா, பல மாசமா நான் சொல்றேன், 🙏🙏🙏🙏🙏🙏
@cljcapostolicchurch20852 жыл бұрын
Super Super Honorable Shiva M P
@annasaravanan15932 жыл бұрын
பகுத்தறிவு வெல்லும்!
@cibirocky6683 жыл бұрын
Trichy Siva Sir Is A Greater Speecher And Great Politician
மற்ற விலங்குகள் கிடைத்ததை தின்னும். மனிதனுக்கு நாக்கு நீளம். அதனால் தயார் செய்து சாப்பிடுகிறான். மனிதனை பற்றிய எதிர் கருத்தையும் சொன்னீர்கள்.
@venkateshpsv-vr1ylАй бұрын
ஒரு காலத்தில் ஒட்டுக்கு பணம் இருந்தது என்ற அதிசயம் எப்பொழுது தவிடுபொடியகும்
@sunkannanuyirmeikkaavalan2892 жыл бұрын
Yes
@marassisportsinc.91952 жыл бұрын
Too much of information will kill the brilliance and guts level.
@gandhig61323 жыл бұрын
அட சே! "அவைகளுக்கு"றிய ஞானம் நமக்கில்லையேத் தலைவா!.
@rafiaabu69852 жыл бұрын
அறிவு இருக்குமிடத்தில் ஞானம் இருக்க வாய்ப்பே இல்லை.
@nabeeskhan0073 жыл бұрын
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் இறை நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? {குர்ஆன்:21:30}
@paari54053 жыл бұрын
வானம் என்ற ஒன்றே கிடையாது, ஒவ்வொரு கோளுக்கம் வளிமண்டலம் தான் உள்ளது.அதை கடந்து போனால் ஒரே வெட்ட வெளி தான்.
@paari54053 жыл бұрын
இறைவன் தாய் தந்தையற்ற , அநாதை பயல் என்றால் இதில் பலர்பால் நாம் எதனால் வருகிறது.
@paari54053 жыл бұрын
ஆதமை தண்ணீரில் இருந்தா படைத்தான் இறைவன்
@drchandru45293 ай бұрын
ஜயா விலங்கினம் என்று சொல்லுங்கள். மரங்கள் தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தானே தயார் செய்கிறதே
Super Appa I love you .....nee ethium parthu padikkka villlai ....mind power
@p.madhanmadhan48813 жыл бұрын
@@ciniworld3441 knowledge is about acquiring things but wisdom is about letting go
@kesavanduraiswamy1492 Жыл бұрын
ஆமாம் ! அரசியல்வாதிக்கு - நேர்மை போல்
@UmaSaravanan-d5y5 ай бұрын
Epporul yaryar vaai ketpinum apporul maiporul kaanbathu than Arivunu yaro oru theiva ulavar! Sennabothar solliyirukkaru sir, Manidhargal anaivarukkume athagu thanmai vaaintha "Arivu" irrukkungla sir?! According 2u r point out that the same manner Mr.Valluvan's points out both they are in the aproxymately same wave lengnth ! But, not both are same exactly aquratly.
@gunasekarank50612 жыл бұрын
ஐயா , அறிவு என்பது அந்தந்த உயிா்களுக்கு தேவையான அளவுக்கு இயற்கை படைத்திருக்கிறது. மனிதனின் பாா்வையில் அது எப்படி வேண்டுமானாலும் பேசலாம் , எடுத்துக் கொள்ளலாம். ஞானம் என்பது குறித்து தொல்காப்பியம் முதல் பாரதியாா் வரை சொன்னீா்கள் அதை ஆன்மீகத்தோடு தந்தாா்கள் அவா்கள் அதை நீங்கள் எல்லாம் படித்தீா்கள் , ஆனால் இன்றைய தலைமுறை வரை எந்த அளவுக்கு கொண்டு சென்றீா்கள் ? மனிதனின் விஞ்ஞான அறிவு என்பது பஞ்ச பூதங்களையும் பாழ்படுத்துகிறதா ,இல்லை சீா்படுத்தி மனிதா்களின் வாழ்க்கைக்கு உதவியாக உள்ளதா ?விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் காலாவதியான எச்சங்களை விஞ்ஞானம் என்ன செய்திருக்கிறது ? இன்னும் பல கேள்விகள் உள்ளது ! உங்களைப் போன்றவா்களிடம் தான் பதில்கள் கிடைக்கும்.
@குடுகுடுப்பான்.4079 Жыл бұрын
மூடர் கூடத்தில் இப்படியோர் இலக்கிய வாதியா? இதுவரை இவரின் பெருமை அறியாமல் இருந்திருக்கிறேன்
@vinnarasuanbu8103 жыл бұрын
Annan siva
@jalaludeen.m13722 жыл бұрын
Jalaludeen
@GovindaRajalu-vk5uf Жыл бұрын
Siva unaku arivum, ngnanum.2m ellai.
@kumar6833 жыл бұрын
மனிதனின் அறிவு கடவுளுக்கு முன் பைத்தியமாயிருக்கிறது
@sathiyamj77332 жыл бұрын
உன் மகனை போல
@t.krishnamorthyt.krishnamo28003 жыл бұрын
Had the humans had sense, they would not vote for dravidian parties.