மனிதர்களாலும் google mapனாலும் கண்டுபிடிக்க முடியாத யானைக்காட்டில் ஒளிந்திருக்கும் ஒரு மலைகிராமம்

  Рет қаралды 10,446

karamadai Jais Trip

karamadai Jais Trip

Күн бұрын

Bangalapadigai tribal village
• பலாப்பழத்தை தேடி யானைக...
• தினமும் பல மலைகளையும் ...
Kullankarai tribal village Episode 1
• நடுக்காட்டில் கணவரை இழ...
Kullankarai tribal village Episode 2
• நடுக்காட்டில் கணவர் இல...
kandipatti tribal village
• எல்லா மிருகங்களும் சாய...
Karikaiyur tribal village
• புதர்களால் மூடிய வழியை...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள ஒரு மலைகிராமத்தை பற்றி இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த கிராமத்திற்கு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பாதையில் தான் செல்லவேண்டும், அதுவும் பகலிலேயே யானைகள் நடமாடும் ஆபத்தான காட்டுப்பாதை. இந்த கிராமத்திற்கு நடந்து செல்லும் பல வழிகள் உள்ளன, ஆனால் எல்லா வழியிலும் யானைகள் அதிகமாக நடமாடும் என்கின்றனர் இந்த கிராம மக்கள், அதுவும் பகலிலேயே யானைகள் இருக்கும் என்கின்றனர், அதுமட்டுமில்லாமல் சாயங்காலம் 5.30 மணிக்கு மேல் எல்லா விலங்குகளும் இந்த கிராமத்தை சுற்றித்தான் இருக்கும் என்கின்றனர் இந்த கிராம மக்கள்.இந்த மலைகிராமத்தின் பெயர் சக்கப்படிகை.
In this video I have uploaded a video about a hill village located in Kotagiri, Nilgiri district.
One has to go to this village through a forest road where there is no human traffic, and that too is a dangerous forest road where elephants roam during the day.
There are many ways to walk to this village, but all the roads are full of elephants, the villagers say that there are elephants during the day, and after 5.30 in the evening all the animals are around this village. The name of this hill village is Sakkapadigai.
#ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats #sakkapadigai #bangalapadigai #karikaiyur #karikkaiyur #kandipatti #kandippatti #kullankarai #mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Пікірлер: 40
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 ай бұрын
ரொம்ப அழகான இயற்கை வனப்பகுதி
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
உண்மைதான் 👍👍👍 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@AJothi-ls1qq
@AJothi-ls1qq 2 ай бұрын
இயற்கை அழகுமகிழ்ச்சி அளிக்கிறது
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@Soniyakumaran
@Soniyakumaran 2 ай бұрын
இந்த மாதிரி வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களுடன் நாமும் அங்கு வாழ்வது போலே இருக்கும் சூப்பர்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@mohamednowshad1367
@mohamednowshad1367 2 ай бұрын
இடம் அருமை காடு மலைகளை நான் மிகவும் நேசிப்பவன் வாழ்த்துக்கள் ஜெயராஜ் அண்ணா 🎉🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@srahamathulla9048
@srahamathulla9048 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி. நன்றி. இதனுடன். மேலும். சில.. தகவல். செர்த்தால். நன்றாக இருக்கும்.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
உங்கள் ஆதரவிற்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@sivagamimuthuvel175
@sivagamimuthuvel175 2 ай бұрын
ஜெயராஜ்அண்ணாசூப்பர்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@tngamer2375
@tngamer2375 2 ай бұрын
பரம்பிக்குளம் டாப்ஸில் போய் ஒரு நாள் வீடியோ போடுங்க அங்கு மலைவாழ் மக்கள் நிறைய இருக்காங்க அருமையான இடம் மிகுந்த காட்டுப்பகுதி நிறைய விலங்குகள் இருக்கிறது பார்க்கவும் மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கும்❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
உங்கள் அறிவுரைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@Sardar-oc7bu
@Sardar-oc7bu 2 ай бұрын
Vanakkam jayaraj saar wongal veedio romba varusama pathutudan irukken sardar trichy
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@friendofforest8189
@friendofforest8189 2 ай бұрын
All your videos meaningful & excellent bro.congrats.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
Thankyou bro 🙏🙏🙏
@chillbreeze5422
@chillbreeze5422 2 ай бұрын
Super, great work, keep going 🎉🎉🎉🎉take care n Be safe🎉🎉🎉🎉❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
Thankyou very much 🙏🙏🙏
@chillbreeze5422
@chillbreeze5422 2 ай бұрын
@@karamadaijaistrip5849 ❤️
@மூன்றாவதுகண்-ப6ர
@மூன்றாவதுகண்-ப6ர 2 ай бұрын
உங்க கானொலிக்காகத்தான் நான் காத்துகொண்டு இருந்தேன் சார் 🙏சென்னை குரோம்பேட்டையிலிருந்து ராஜா 🙏🙏🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@missuakkamegala2385
@missuakkamegala2385 2 ай бұрын
தோழரே உங்களோட வீடியோக்கு தான் வெயிடிங் ❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@parameshwarijoysonparameshwari
@parameshwarijoysonparameshwari 2 ай бұрын
Karamadai thimmampalayam... beddathamman kovil .sakthi collage allam poi vedios podunga anna location nalla irukkum😊😊
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@russelsfoodrecipes
@russelsfoodrecipes 2 ай бұрын
Bro your videos of Nilgiris tribal people is good. Can I ask you a question ??? Many youtubers who visit these people and get to know their daily life and pathetic home's. It would be of a help if you'll could buy some plastic sheets for their roofs or some other help cause their content makes a difference to your channel. ❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
Thankyou for your advise and support 🙏🙏🙏
@karthikeyans5070
@karthikeyans5070 2 ай бұрын
எஸ் கார்த்திகேயன் எளிதாக இயற்கையை கண்டு களிக்க முடிகிறது
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
🙏🙏🙏
@sakunthalasolaiyappan5830
@sakunthalasolaiyappan5830 2 ай бұрын
காரமடை அரசினர்ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொலைபேசி எண் தெரிவிக்க முடியுமா
@mohanant7790
@mohanant7790 2 ай бұрын
Thalai keezhana vlogar
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
🙏🙏🙏
@mohanant7790
@mohanant7790 2 ай бұрын
Mothal episod kadasiyil podaran !
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@sivagamimuthuvel175
@sivagamimuthuvel175 2 ай бұрын
ஜெயராஜ்அண்ணாசூப்பர்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 65 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 98 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 65 МЛН