No video

மங்குனி புத்தி ...😂😂

  Рет қаралды 34,278

santha7469

santha7469

Ай бұрын

Пікірлер: 146
@SheelaRobert95
@SheelaRobert95 Ай бұрын
சாந்தா உங்க அறிவுக்கு பிரான்ஸ்சில் இருக்க வேண்டிய ஆள்😅😅😅
@songslover2727
@songslover2727 Ай бұрын
கொஞ்சமில்லை அக்கா நல்லாவே சிரிச்சோம்..😂😂😂
@judemervin451
@judemervin451 Ай бұрын
இம்புட்டு அறிவாளி குடும்பத்தை இதுவரை நான் உலகத்துல எங்கேயுமே பார்த்ததில்லை😅😅🤣🤣🤣 நீங்க எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல தெரியுமா😜😝🤭🤣🤣🤣
@umadevimuthupandian7403
@umadevimuthupandian7403 Ай бұрын
Oru ponnu serichukittay erukkana ava valkaila santhosam kudi kolla ava husband nala than erukkum
@sumathiragul705
@sumathiragul705 Ай бұрын
கோவை சுமதி அக்காக்கு அறிவோ அறிவு அண்ணா வேற லெவல் பொறுமை😂😂😂😂😂😂
@user-fz8os9tw1x
@user-fz8os9tw1x 13 күн бұрын
Ningga.rendu..pesumbotu.yeppayum.sirippa.taan.erkkm.eto.romppa.naal.balaggiyaa.hurahuggallpool.yeetaartammmaana.pechaallotting.kollaata.nadippu.sEmma.suser.anna.ningga.sirichaa.kuda.comedy.yaa.taa.erukkum.akka❤
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖💖
@songslover2727
@songslover2727 Ай бұрын
அப்டியே கலகலன்னு நீங்களும் சிரிச்சுட்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்.. 😍😍
@magesramu
@magesramu Ай бұрын
நீங்கள் இருவரும் மிக சிறந்த திறமைசாலிகள் அதில் எந்த சந்தேகமும் இ‌ல்லை. வாழ்க என்றென்றும் 💐💐💐
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
ஒரு கணவன் மனைவி என்றால் உங்களைப் போலத்தான் இருக்கணும் 😊😊 ஒருத்தருக்கு ஒருத்தர் இணைந்து, சிரித்த முகத்துடன் செய்யும் எந்த ஒரு காரியமும் பெரிய அளவில் பேசப்படும்😍🎉🎉❤❤ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖💖
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
இந்த மாதிரி கன்டென்ட் யோசிச்சு போட உங்களால் மட்டும் தான் முடியும்👌👏🎉🎉❤❤
@baggiams6427
@baggiams6427 Ай бұрын
சரியான காமெடி ஜோடி அலப்பரை தாங்க முடியல 😄😄😄😄😄
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
தங்கச்சி இவ்ளோ மொக்க பிளேடு நான் இதுவரைக்கும் எங்கேயும் பார்த்ததே இல்லை😝😜🤭😅🤣🤣🤣
@maduralogu5606
@maduralogu5606 Ай бұрын
காலை வணக்கம் சாந்தா முத்து அண்ணா . சாந்தா தங்கச்சி சொன்னது அனைத்தும் சிரிப்பகத்தான் இருந்தது. நிதின்னுக்கு பள்ளிக்கூடம் விடுமுறையா வீட்டில் இருக்கிறான்.❤❤❤😄😄😄😄😄 இப்படியே சிரிக்கிறது மாதிரியே வீடியோ போடுங்க .
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 Ай бұрын
சாந்தா Sis boss boss நீங்க ஒரு Village விஞ்ஞானி Boss 😅😜
@user-me3nu3en3o
@user-me3nu3en3o Ай бұрын
Santa kakkum kelvekku ellam raja bathing chollathu parthu cherechom 😂😂😂
@kavithasabarinath5667
@kavithasabarinath5667 Ай бұрын
Evlo stress irunthaalum... Apadeyae mind change aahiruthu.... I love all ur casual videos.... ❤
@PulsarBike-ru3oz
@PulsarBike-ru3oz Ай бұрын
அண்ணி அறிவாளி 😂😂😂😂❤❤❤👌👌👌👌👌
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
சரியான கலாட்டா குடும்பம்🤭🤣🤣🤣
@lathasakthi1374
@lathasakthi1374 Ай бұрын
Super akka annan... 💐💐💐💐💐வாழ்க வளமுடன்.........
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Ай бұрын
ஏதோ செய்து சொல்ல போறீங்க னு பார்த்தா😂😂😂😂😂😂😂😂😜😜😜😜😜😜😜
@Kokila_senthil
@Kokila_senthil Ай бұрын
அக்கா உங்கள பாத்தாவே அண்ணாவே உங்களையும் பார்த்தாலே சிரிப்பாட்டமேட்டிக்கா வந்துருது
@Jasminevo6jx
@Jasminevo6jx Ай бұрын
ராஜா தம்பி உங்கள் வீடியோ பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கு சாந்தா ❤❤❤❤❤❤❤ குறைகள் இருந்தாலும் ஓகே பரவாயில்லை
@user-tm1gz9bw8k
@user-tm1gz9bw8k Ай бұрын
Trade, mithaai, pulippu mittai, panji mithai, honey mithai, groundnut mitai, upma, onion, nice idea Anna akka ✍️✍️✍️💯💯💯👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌟🌟🌟🌟🌟
@kavithasabarinath5667
@kavithasabarinath5667 Ай бұрын
Siruchutom siruchutoam... Siripu thaana varuthu annaand akka
@chitrathana6678
@chitrathana6678 Ай бұрын
Super anna akka🎉I enjoy your video 🥰🥰🥰😁😁😁😆😆
@lawrancedaniel1324
@lawrancedaniel1324 Ай бұрын
Neenga eduthu vachathum kandubutichitan super😊😊😊
@Rithimani
@Rithimani Ай бұрын
Sweet 😊full entertainment my dear sweet family 🎉 continue 😅
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
சத்தியமா நான் இதை எதிர்பார்க்கவே இல்லை😅😅
@PriyaPriya-iw7hl
@PriyaPriya-iw7hl Ай бұрын
𝐇𝐢 𝐚𝐧𝐧𝐚 𝐚𝐤𝐤𝐚❤❤❤❤❤❤
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll Ай бұрын
Kandipa sirichuta santha akka... last 🧅 tha highlight...❤❤
@iswaryadevidevi4468
@iswaryadevidevi4468 Ай бұрын
எங்க அக்கா எப்பவுமே அறிவாளி தான். சாந்தா அக்கா அண்ணன் உங்கள பார்த்தாலே சந்தோசம் தான். நீங்க என்ன சொன்னாலும் கேட்போம் . பாப்போம் .. ஏன்னா நாங்க சாந்தா செல்லக்குட்டி அக்காவோட. ஆர்மிங்கோ ❤️❤️❤️❤️❤️❤️❤️
@KumarKumar-bu6xz
@KumarKumar-bu6xz Ай бұрын
Superakka
@geethaviswanathan8758
@geethaviswanathan8758 Ай бұрын
Arumai.super
@s.ramamaniMani
@s.ramamaniMani Ай бұрын
Arivu koludha killi santha vayil podunga muthu thambi 😂konjam enjoy pannoom🎉
@darshseenu7265
@darshseenu7265 Ай бұрын
Ada Ada Ada Enna oru areevu..👌👌👌👍👍👍
@NIHARIKHA2020
@NIHARIKHA2020 Ай бұрын
கடவுளே என்னால முடியல இவங்க அலப்பறை ❤❤❤❤❤
@user-tv9ye1nc5f
@user-tv9ye1nc5f Ай бұрын
சூப்பர் சூப்பர் அக்கா அண்ணா ❤❤❤
@jayadevarvikar398
@jayadevarvikar398 Ай бұрын
இருந்தாலும் sir உங்களுக்கு தயிரியம் ஜாஸ்தி....எப்படி sir யாப்பா
@judemervin451
@judemervin451 Ай бұрын
இம்புட்டு அறிவுப்பூர்வமான விஷயம் எல்லாம் இம்புட்டு அறிவு நிறைஞ்ச உங்களால தான் கண்டுபிடிக்க முடியும்😅🤣🤣🤣
@Manimala501
@Manimala501 Ай бұрын
மிட்டாய் எல்லாம் நானும் சரியா சொல்லிப்பேன் வெங்காயத்திற்கு தான் எனக்கு தெரியல தம்பி சொன்னது மாதிரி கல்வெட்டில் தான் எழுதனும்😂😂😂😂❤❤❤❤
@subhacovai2476
@subhacovai2476 Ай бұрын
Super akka
@banu2327
@banu2327 Ай бұрын
Ok ma 😂😂😂😂😂❤❤❤
@MalarS-gc1nh
@MalarS-gc1nh Ай бұрын
Vijay tv Connection game show niyabagam vandhuruchu ❤
@user-wy3oy4rg2y
@user-wy3oy4rg2y Ай бұрын
Seriously superbbb
@user-ei7fv2dn7o
@user-ei7fv2dn7o Ай бұрын
சாந்தா இது அவ்வளவு நல்லா இல்லை சாந்தா ப்ளீஸ் இப்படி வேண்டாம் சரியா❤🙏🏼
@user-ei7fv2dn7o
@user-ei7fv2dn7o Ай бұрын
ஏன் ராஜா கட்டின நாளா உளறிட்டு தானே இருக்கிறாய் என்றால் கல்யாணத்தின் முன் சாந்தா தெளிவாகத்தானே இருந்தது இல்லையா😂❤️😍
@annalakshmih4403
@annalakshmih4403 Ай бұрын
நாங்க சோர்வாக இருக்கும்போது உங்க வீடியோ-வைப் பார்த்தால் சிரிச்சு , உடனே புத்துணர்ச்சியாகிடுவோம்...ஆனால் இந்த வீடியோ அறுவையாக இருந்தது...சிரிப்பும் வரவில்லை..,இது உங்க வீடியோவே இல்ல..அப்படீங்கிற உணர்வு தான் வந்தது...உங்க ரசிகர்களை இனிமே இப்படி ஏமாத்தாதீங்க...இப்படிச் சொல்ல எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது..ஆனாலும் இதுதான் உண்மை...ஏன்னா நீங்க இந்த லெவலுக்கு வர எவ்வளவோ சிரமப்பட்டுருப்பீங்க....உங்க followers-அ இழந்துடாதீங்க...உங்கள் மேலுள்ள அக்கரையில்தான் பதிவிட்டுள்ளேன்...தவறிருந்தால் மன்னிக்கவும்....
@karthikasam5448
@karthikasam5448 Ай бұрын
ஏலே இவங்க லேடி மதுர முத்து லே 😂
@dheepavijay2267
@dheepavijay2267 Ай бұрын
Nalla siripu ponga 😂😂😂
@subashinis5455
@subashinis5455 Ай бұрын
Ungala enaku romba pudikum. Motivational videos podunga pls santha mam
@MarimuthuGaneshan
@MarimuthuGaneshan Ай бұрын
Super akka🎉🎉😊
@nivashinim1700
@nivashinim1700 Ай бұрын
நான் காரைக்குடி ட்ராவல்பன்னும்போது சிங்கம்புணரியில் உங்கள் மாமியாரைகடையில் பார்த்தேன் பச்சை சேலையில் இருந்தார்கள் ❤
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 Ай бұрын
Muthu comedy than super
@user-qi7so1cj8s
@user-qi7so1cj8s Ай бұрын
Nallah sirichachu santha 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂laila
@shaibu1243
@shaibu1243 Ай бұрын
தங்கச்சி வீடியோ வித்தியாசமாக இருந்தது சூப்பாமா தங்கச்சி
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
மங்குனி அமைச்சர் யோசிச்சு போடுறதெல்லாம் மங்குனி புத்தியா தான் இருக்கும்👌🤣🤣🤣
@radhabalaji6708
@radhabalaji6708 Ай бұрын
சாந்தா சேச்சி நீங்க மதுரை முத்துவோட தஙகச்சியோ 😅😅 ஆனால் நல்லாதான இருக்கு😊
@tks2003
@tks2003 Ай бұрын
கடி ஜோக்ஸ் 🤩🤩👍👍👍👍.
@varuneshvasith2594
@varuneshvasith2594 Ай бұрын
❤ super cute akka Anna players 😂😂😂😂😂🎉🎉🎉🎉
@leelasampath6233
@leelasampath6233 Ай бұрын
Super ❤
@seethalakshmi7510
@seethalakshmi7510 Ай бұрын
சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌👌👌
@seethalakshmi7510
@seethalakshmi7510 Ай бұрын
சிஸ்டர் உங்கள பார்க்கணும் எங்க காரைக்குடி தான் நான் இருப்பது சென்னைல உங்களையும் அண்ணாவையும் எனக்கு உயிர் ப்ளீஸ் நான் பார்க்கணும் நான் கேரளா வந்தது இல்லை ஊருக்கு நீங்க எப்போ வருவீங்க சொல்லுங்கப்பா உங்க லைக் பார்த்தவுடன் சந்தோசம் நா இன்ஸ்ரா யூஸ் பண்ணல அதான் உங்கள பாலோவ் பண்ணமுடியல சிஸ்டர் 💕💕💕💕
@muthupetchimuthupetchi8233
@muthupetchimuthupetchi8233 Ай бұрын
❤❤❤
@deepadevinanda6778
@deepadevinanda6778 Ай бұрын
Super ❤❤❤
@Madhesh4550
@Madhesh4550 Ай бұрын
ராஜா உண்மையிலேயே ரொம்ப பொருமை சாலிதான்.ரொம்பவே தைரியசாலி மும் கூட
@rajalakshmisivanesan3536
@rajalakshmisivanesan3536 Ай бұрын
Sema santha😂😂
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p Ай бұрын
சாந்தா ராஜா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤
@SurprisedGouldianFinch-bj8rr
@SurprisedGouldianFinch-bj8rr Ай бұрын
Adipudicha pathiram clean tips samayal tips sollunga akka
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Ай бұрын
Panjabbi dress yaaaaaaa super
@RathiRathi85
@RathiRathi85 Ай бұрын
😂😂😂😂😂😂
@vasugevasu6557
@vasugevasu6557 Ай бұрын
👌👌😂😂😂
@arulselvisivakumar5971
@arulselvisivakumar5971 Ай бұрын
😂😂😂😂
@sudhar4594
@sudhar4594 Ай бұрын
இது ஒரு மாதிரி ஜாலியா நல்லாதான் இருக்குது சாந்தா 😂😂😂
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
இந்த அறிவாளி குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😅🤣🤣
@dhivashinit4963
@dhivashinit4963 Ай бұрын
😊😊😊😊😂😂
@mariselvamkanaga7911
@mariselvamkanaga7911 Ай бұрын
Sema🎉😂😂😂😂😂😂
@kavithasabarinath5667
@kavithasabarinath5667 Ай бұрын
Unga channel name first elagayu bro thaan live la sonnanga... Enaku athu varaikum theriyathu... Unga channel pathi... I am a great fan of ur channel
@waheetham6152
@waheetham6152 Ай бұрын
Unga pecha kekka romba nalla iruk njn palakkad njn eppoluthum parppen nallayirunga unga adress
@jayanthirajendran7633
@jayanthirajendran7633 Ай бұрын
😂😂😂😂😂😂😂❤🎉super
@YaswanthKumar-fn4ju
@YaswanthKumar-fn4ju Ай бұрын
Okok❤❤😊
@revathithiru5521
@revathithiru5521 Ай бұрын
Anna Anni ❤❤❤😂😂😂
@user-cf4tg2pr5x
@user-cf4tg2pr5x Ай бұрын
santhadi sakkula anne rendu chenal vachierukiraru onna pakkave mudilannu sonnathoda arthaththa santhakka purinchikkawe illa😢😢😢😂😂😂😂santhakka yetho nammalala mudinchathu😂😂😂😂 saavi kuduththachu (key)
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
அட ஏங்க இப்படி? 😂
@user-cf4tg2pr5x
@user-cf4tg2pr5x Ай бұрын
@@jayakumar3501 😂😂
@RenuDhanasekar
@RenuDhanasekar Ай бұрын
Thanjavur kalvetil padhichivittu anghey ukaindhocho sister appthaan unnaikku appuram vara sandhadhigal therium.( just for fun)
@palaniappanm7964
@palaniappanm7964 Ай бұрын
Arivu Arivu superma
@latchaya29
@latchaya29 Ай бұрын
😂😂😂
@Velan66
@Velan66 Ай бұрын
ஏன் brother டீ ன்னு சொல்லும்போதெல்லாம் மொபைல தூக்கி காட்டுறிங்க..😅 சாந்த sister கடி ஜோக்க சொல்லி கேள்வி கேட்கறன்னு சொல்லி எவ்வளவு கடினமான கேள்வி கேட்டு இராசவ அசத்திபுட்டிங்க... நான் கூட என்னவோ கேட்க போற இராசா முழிக்க போறாருன்னு நினைச்சேன்.ஆனால்சாந்தா உன்னோட அறிவுக்கு நீ அங்க இருக்க வண்டிய ஆளே இல்லம்மா சூப்பர் தங்கச்சி . இந்த சூப்பர் சோடி என்றென்றும் வளமோடு வாழ்க 🎉🎉
@MohamedBee-os6en
@MohamedBee-os6en Ай бұрын
Nallauruku anni
@rameshpgs7880
@rameshpgs7880 Ай бұрын
Anna, anni , video super❤
@kalaivanipriyab9148
@kalaivanipriyab9148 Ай бұрын
Santha akka acter senthil la ye neega beat panitega poga...ha ha
@thangamthangam5542
@thangamthangam5542 Ай бұрын
Luv u akka anna
@ignicon296
@ignicon296 Ай бұрын
சாந்தா மதுரை முத்து காமெடி பண்றாப்பல
@magesmages540
@magesmages540 Ай бұрын
Great idea sister
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Ай бұрын
Super akka anna hi akka anna🎉🎉🎉❤❤❤❤
@mirunalini6492
@mirunalini6492 Ай бұрын
Hi, Tnean mittai, kadalai mittai, panchu mittai, pulippi mittai, ❤🌹
@dhanalakshmimuthumaniraja3898
@dhanalakshmimuthumaniraja3898 Ай бұрын
height in Malayalam pokkam nu parayamo.nangalum kirshnankovil le thamasittu undu.
@harigamingharigaming9735
@harigamingharigaming9735 Ай бұрын
தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க அண்ணா
@bhairavajay
@bhairavajay Ай бұрын
நானும் என்னமோ எங்க அண்ணாவை பெருமை பேச போறீங்கன்னு பார்த்தா கடைசில வெங்காயம்ன்னு சொல்லிட்டீங்க இவ்வளவு பில்டோபும் வெங்காயம் சொல்றதுக்கு தானா 😮
@MahaLakshmi-el5jj
@MahaLakshmi-el5jj Ай бұрын
இது ஒரு வீடியோ
@kuutyma
@kuutyma Ай бұрын
Super ❤❤
@user-tu3we2ru3k
@user-tu3we2ru3k Ай бұрын
😅 ചേച്ചിയുടെ ബുദ്ധി അപാരം
@prabakaranmuthusamy136
@prabakaranmuthusamy136 Ай бұрын
😢
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 48 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 6 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 179 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН