No video

Ma.Po.SI friendship with mgr

  Рет қаралды 23,992

MGR M G Ramachandran

MGR M G Ramachandran

6 жыл бұрын

Ma.Po.SI friendship with mgr and he shares how even though they had disagreements in politics they both encouraged criticism and healthy debate based on facts

Пікірлер: 12
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
ஐய்யா என் தமிழ் ஆசான் என்று கூறுவதில் எனக்கு மிக பெருமை மற்றும் கர்வமும் கூட. 1970 களில் நான் ஆங்கில பத்திரிகை துணை ஆசிரியராக இருந்தபொழுது என் அன்னை " உனக்கு தாய்மொழி தமிழ் அதனை முழுமையாக கற்றுக்கொள் என்று கூறி அவள் ஆசானான உம்மிடம் அனுப்பினார்கள். இப்போது 70 அகவை கடந்தாலும், கடல் கடந்து கனடாவில் மகனுடன் வசித்தாலும், தினமும் பண் இலக்கியங்கள் படிக்கிறேன், வேண்டுபவர்களுக்கு இலவசமாக கற்பிக்கிக்கிறேன். வாழ்க தமிழ் என்றென்றும் வாழ்க ஆசிரியர் புகழ் ஓம் நமசிவாய சுநா ரானா
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
ஆழ்வார்பேட்டை க்கு நீங்க வந்தப்போ எம்மட அம்மை என்னைய தர தர ன்னு இழுத்துட்டு வந்து ஏலேய் நமஸ்காரம் பண்ணுடேய்ன்னு சொன்னது இப்பமும் ஞாபகம் இருக்கு. வாசல்ல சேர்ல ஒக்காந்துருந்தீய !!
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 3 жыл бұрын
வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி மிக மிக அருமையாக உள்ளதை உள்ளபடியே யதார்த்தமான முறையில் சொன்னீர்கள் ஐயா மிகவும் நன்றிகள் 🙏 இதை பதிவிறக்கி அனைவரது பார்வைக்கும் தந்த தங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள் 🙏
@stephanto7921
@stephanto7921 6 жыл бұрын
Sathyamaana statement about Ponmana semmal MGR by Ma. Po. Si
@thangapushpam3561
@thangapushpam3561 4 жыл бұрын
சத்தியமான வார்த்தை ம பொ சி அவர்கள் சொல்வது எம் ஜி ஆர் நாமம் வாழ்க
@dhinasviewzzz7095
@dhinasviewzzz7095 2 жыл бұрын
சிலம்புச் செல்வர்.அய்யா.மா.பொ.சி.அவர்கள்.. பகழ் ஓங்குக!!
@gobi2134
@gobi2134 6 жыл бұрын
M. G. R. Pondra. Oru. Katavulai. Indha. Ulagam. Kantadum Kitaiyadu. Kana. Povadum. Kitaiyadu. Idu Ulagariya Sathiyam Vazga. Bagavan. M. G. R. Avargal. Namam
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 4 жыл бұрын
Great Tamil Scholar and worked tirelessly for the welfare of language and strove for establishing Tamil Nationalist movement. However, he switched frequently his political stance.His contribution to the language was immense. The bicameral house was converted to a unicameral house by MGR due to self motivated reason for Vennirai Adai Nirmala as he could not make her to make it through the legislative assembly. His statue was unveiled by Kalaignar during his last term (2010) and it stands aloft at the junction of Pondy Bazaar in Chennai.
@mohanankvs8732
@mohanankvs8732 3 жыл бұрын
Ma .ok.sivagnan was honoured by then MGR by appointed him chairman of member of legislative council ; he fought to annexation of tiruttani and northern part of tamilnadu which were previously added with Andrapredesh ...
@sakthivelr7068
@sakthivelr7068 3 жыл бұрын
Maapasi. Oolaipaya
Silambu Selvar Ma.Po.Si Interview
30:26
Maposi Trust
Рет қаралды 61 М.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 181 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Veteran script and dialogue writer R.K.Shanmugam about Dr.MGR
20:34
MGR M G Ramachandran
Рет қаралды 257 М.
Tamilnadhi -MGR -Rathathin Rathangal PART - 1 Section -4
23:04
Tamilnadhi
Рет қаралды 67 М.
Silambu Selvar Ma Po Si Speech on Variyar Swamigal
7:00
Guhashri Vaariyaar Pathipagam
Рет қаралды 71 М.
Indira Gandhi Interview | TV Eye | 1978
21:01
ThamesTv
Рет қаралды 9 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 181 МЛН