இலுப்பைகடவை,வெள்ளாம்குளம்,மூன்றாம்பிட்டி என்று எல்லா ஊர்களையும் நாங்கள் எங்கள் முன்னோர்கள் ,வாழ்ந்த நிலம் போர்துகேய பறங்கிகளின் மதமாற்றத்தை விரும்பாமல் யாழ் மண்டைதீவுல் இடம்பெயந்ததாக வரலாறுண்டு, பின் கடந்து 1990 வரைக்கும் அன்நிலங்களெல்லாம் நாங்களும் எங்கள் ஊர் மக்களுமே குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தோம் 1990 ஆண்டோடு மண்டைதீவு ன் மக்கள் மறுபடியும் இடம் பெயர்ந்து உறவுகள் பிரிந்து சிதறடிக்கப்ட்டுவிட்டது, இப்படி காலத்துக்கு கலாம் போர் சூழலில் இடம்பெயர்ந்து இப்போது, கனடாவில், அய்ரோப்பியாவில் என்னும் பல மண்டைதீவு அளிக்கப்பட்டு இப்போது அங்கும் வேறு மக்கள், முன் செய்த கர்மவினை பயனாக அலைகின்றோம், பிறந்த வீட்டில், பிறந்த ஊரில், சாவதே, சிறப்பு, அலைந்து திரிந்து, பரதேசிகளாக சாவதல்ல, வாழ்வு, இப்படிக்கு உண்மையுடன் தலைதீவான்
@kakababa41895 жыл бұрын
அருமையான ஒளிப்பதிவு
@kakababa41895 жыл бұрын
மாணவர்களின் சந்தோஷம் அவர்களின் வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்று ஆண்டவனைபிராத்தின்றேன். நடராஜன் தமிழ்நாடு
@thunderstorm8643 жыл бұрын
சகோதரி நண்டு சாப்பிடு விருப்பமாக உள்து புடாடோடு
@N36984 жыл бұрын
Saivasamayam not Hindu people akka? P/s
@nesannithin75305 жыл бұрын
Unkada kutal anuratha sri raam pola etukkerathu sistar
@kakababa41895 жыл бұрын
பேச்சு வழக்கு வித்தியாசம் இருந்தாலும் எழுத்து வடிவம் பேச்சு போல் இருக்கக்கூடாது.