மறுக்கப்படும் அனுமதி.. ஏமாற்றத்தில் தவெக தலைவர் விஜய்!மாநாட்டுக்கு சிக்கல்.. ஷபீர் அஹ்மத் | PTT

  Рет қаралды 57,467

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
மறுக்கப்படும் அனுமதி.. ஏமாற்றத்தில் தவெக தலைவர் விஜய்!மாநாட்டுக்கு சிக்கல்.. ஷபீர் அஹ்மத் | PTT
#Tvk #TvkPartyfFagHoistingCeremony #FagHoistingCeremonNews #VijayFlagHoistingNews #ThalapathyVijayFlagHoistingNews #VijayFlagHoistingLive #ThalapathyVijayLive #ThalapathyVijayNews #TVKPatryLive #Vijay #TamilagaVettriKazhagam #TVKLive #Vijay #TVK #TVKLive #tvkflag
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 61
@VijayJay-lo6yg
@VijayJay-lo6yg 21 күн бұрын
தடங்கல் இல்லை பயம்
@tnpsc3872
@tnpsc3872 21 күн бұрын
28 நட்சத்திரம் 28 மாநிலம் 5 நட்சத்திரம் 5 திராவிட மாநிலங்கள்
@muralir2939
@muralir2939 20 күн бұрын
No more dmk in power. Enough is enough
@praveencad1
@praveencad1 20 күн бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன...!
@varatharajanbhoopathy1404
@varatharajanbhoopathy1404 21 күн бұрын
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வாழ்த்துக்கள்.
@rajatvr5974
@rajatvr5974 20 күн бұрын
விஜய் என்றால் பயம் வந்துவிட்டது அதனால் தான் சில விசமிகள் கதருகிறது
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 20 күн бұрын
ஜோசப் விஜய்களால் திமுக-விற்கு ஆப்பு வைக்க முடிந்தால் நாட்டிற்கு நல்லதானே.
@madrasmanjal2202
@madrasmanjal2202 20 күн бұрын
போங்கப்பா இதெல்லாம் சகஜம் தான். இது வெற்றிப் படிக்கட்டுகள் விஜய்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉. முதலாவது கட்சிக்கு நல்ல தமிழ் அறிந்த சான்றோர்கள், சட்டம் அறிந்த வழக்கறிஞர்கள், அரிசியல் ஆலோசகர்கள், சமூக சிந்தனையாளர்கள், அனைத்து சமய, சமூகத்திலும் இருந்து செயல்பட, ஆலோசனைக் குழு தற்போது உதவி செய்ய வேண்டும். கொள்கைகள் விளக்கும் வகையில் பேச்சாளர் தேவை.நல்ல retd IAS ,IPS, officer உதவி தேவை. ஆரம்ப தடுமாற்றம் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக அமையும். ஆதாயம் தேடாத நல்ல உள்ளம் கொண்ட செயல்பாடு மிக்க நபர்களை,குற்ற விசாரணை இல்லாத நேர்காணல் நடந்தி விஜய் பாதுகாப்பான அரசியல் செய்ய வேண்டும். அப்போது தான் இந்த அரசியல் மிருகங்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற இயலும். 🎉🎉🎉🎉🎉🎉🎉 தடைகளை உடைத்து வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும். மீண்டும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤❤❤
@Sivan9894Siva
@Sivan9894Siva 21 күн бұрын
விஜய் சினிமாவில் எனக்கு உண்மையில் தலைவர் தான். ஆனால் அரசியலில் எனது பொது வாழ்வில் எனக்கு தலைவர் ஆக 💯முடியாது
@rajatvr5974
@rajatvr5974 20 күн бұрын
உண்மை தான் நீங்கள் திராவிட கட்சிகளுக்கு சொம்பு தூக்கும் சங்கம் ஆழா நீ என் தளபதி விஜய் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவன்
@Sivan9894Siva
@Sivan9894Siva 20 күн бұрын
@@rajatvr5974 இங்க பாருங்க எனக்கு விஜயை பிடிக்கும் அதனால் அவரை விமர்சனம் செய்யாமல் இருக்கலாம் என்று இருந்தேன். இப்போது விமர்சனம் செய்கிறேன்.. முதலில் ஒரு கட்சி ஆரம்பிக்கும்போது என்ன கொள்கை என்று சொல்லனும்..இதுவரை விஜய் சொல்லவில்லை. கொடி பாடலில் நிறைய எழுத்து பிழை.. கொடியில் இருக்கும் பூ வாகை பூ அல்ல அது தூங்குமூச்சி பூ... கொடியில் இருக்கும் யானை சின்னம்.. Bsp கட்சியை தவிர வேறு யாரும் பயன்படுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது.. இப்போது கொடியில் இருக்கும் யானையை எடுக்க சொல்லியிருக்கிறார்கள்.... Tvk என்பது தமிழக வாழ்வுரிமை கட்சி என்று ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள்.. இதையெல்லாம் பார்க்கும் போது... விஜய் அரசியல் பொது அறிவு கொஞ்சமாவது இருக்கா சரி அவருக்கு தான் தெரியவில்லை என்றால் கூட இருப்பவர்களுக்கு தெரியாதா ஒரு கட்சி ஆரம்பிக்கும் போதே இவ்வளவு குழப்பம் தெளிவின்மை... இவர் வந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மாற்ற போகிறார் என்பது வேடிக்கையாக உள்ளது...முதலில் அவரை ஒரு press meet வைத்து தைரியமாக பதட்ட படாமல் மக்கள் நலனை பேச சொல்லுங்கள்.....
@AamiraCute
@AamiraCute 21 күн бұрын
We know our media of Tamilnadu
@sarathikrishnan6963
@sarathikrishnan6963 20 күн бұрын
நடை பயண கிளம்புவோம்
@dranjanaj7696
@dranjanaj7696 21 күн бұрын
Only the film going youth, not interested in studies will vote for Vijay.
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 20 күн бұрын
சபீர் பக்கத்தில் இருந்து பார்த்தார் பாண்டிச்சேரியில் மாநாட்டை வைத்து கொள்ளலாமே
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 20 күн бұрын
மணி பில்டப் கொடுப்பார்
@RameshRamesh-lq5fb
@RameshRamesh-lq5fb 21 күн бұрын
தமிழக தோல்வி கழகம் 2050 cm
@Haribhai203
@Haribhai203 20 күн бұрын
திமுக இருக்கவே கூடாது போதும் கொள்ளை அடிச்சது
@sathyaaro5215
@sathyaaro5215 20 күн бұрын
TVK❤❤
@saleenahakkim9961
@saleenahakkim9961 20 күн бұрын
விஜய் தனியாக தேர்தலில் நின்றால் புதிய.ஓட்டுவேன்றும்என்றால்கிடைக்கும்
@SoundarRaj-i5c
@SoundarRaj-i5c 21 күн бұрын
மானாட மயிலாட விஜய் அரசியலில் ஆட அப்புறம் ஓட
@sureshsangeetha-tx1vw
@sureshsangeetha-tx1vw 21 күн бұрын
Kommala okkalaya Vijay
@velmurugan1461
@velmurugan1461 21 күн бұрын
ஜோசப் விஜய் வாழ்க
@sarathikrishnan6963
@sarathikrishnan6963 20 күн бұрын
எங்க அண்ணா
@radhakrishnanradhakrishnan5155
@radhakrishnanradhakrishnan5155 20 күн бұрын
Bro pesama 2026 la Vijy than cm nu solittu ponga
@mybrowsmybrows5717
@mybrowsmybrows5717 17 күн бұрын
neengha ethirka illa valarkureengha
@reeganraja1123
@reeganraja1123 21 күн бұрын
தம்பி எவ்வளவோ கட்சியா பார்த்தாச்சு இவர் ஒண்ணும் புதுசா நாட்டுக்கு ஒன்னும் செய்ய போவது கிடையாது நான் சுயநலத்துக்காக கட்சி ஆரம்பித்திருக்கிறார் அவ்வளவுதான் சொல்லப்போனால் இது சுயநலத்துக்காக பிரியமான ஒரு அரசியல் கட்சி அவ்வளவுதான்
@fbdf-g7j
@fbdf-g7j 21 күн бұрын
poda kothadimai
@sureshsangeetha-tx1vw
@sureshsangeetha-tx1vw 21 күн бұрын
Poda kena koothi
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 21 күн бұрын
​@@fbdf-g7jஉன்மைய சொன்னா காஜீ விஜய் ரசிகனுக்கு கோவம் வருது டா முதல்ல பொண்டாட்டிய கட்டி காப்பத்தட்டும் அப்பறம் நாட்டை காப்பாற்றலாம் காஜீ விஜய்க்கு திரிஷா கீர்த்தி சுரேஷ் இன்னும் எத்தனை பேர்ன்னு கணக்கு காட்ட சொல்லு டா காஜீ.......
@sarathikrishnan6963
@sarathikrishnan6963 20 күн бұрын
உப்பிஸ்
@alanabrahamd
@alanabrahamd 20 күн бұрын
Dmk minority up
@vijayakumarm4613
@vijayakumarm4613 20 күн бұрын
விஜய் விழும் மரணடியில இனிமே சினிமாவில் இருந்து எவனுமே அரசியலுக்கு வரக்கூடாது
@balasubramanian3199
@balasubramanian3199 20 күн бұрын
200 rooba oopis vara comedy panitu irukanga😂
@sarathikrishnan6963
@sarathikrishnan6963 20 күн бұрын
@@vijayakumarm4613 அப்போ உதய் அண்ணனை
@MariaJerbinTheWayOfInnovation
@MariaJerbinTheWayOfInnovation 17 күн бұрын
​@@balasubramanian3199dai Ivan NTK da Inga vanthu 200, 300 ..nu kathidu irukenga
@muralir2939
@muralir2939 20 күн бұрын
Dmk denied permission
@KS0223
@KS0223 20 күн бұрын
Ukantanga pa
@kannang9853
@kannang9853 20 күн бұрын
வாழ்த்துக்கள், திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்றும் வைக்க கூடாது,,, முதல் தேர்தலில், தனித்து போட்டியிட்டு, தங்கள் பலத்தை, கேப்டன் போன்று,, கான்பிக்க வேண்டும்
@singsongc4016
@singsongc4016 20 күн бұрын
Pondy la vachu irukkalamne... Inga arasiyal pannuraanunga
@sarathikrishnan6963
@sarathikrishnan6963 20 күн бұрын
Andha payam irukanum uppes
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 20 күн бұрын
கூத்தாடிகளுக்கு அனைவருக்கும் பதவி ஆசை பாடாய்படுத்துகிறது. இதில் ஜோசப் விஜயும் விதி விலக்கல்ல.
@user-si4zy5vd7j
@user-si4zy5vd7j 17 күн бұрын
Udhiyanidhi stalin enna sugandhura porata karara.. Lala kadasathi patuku kuthuatam potuavaru thana
@utubetalkie
@utubetalkie 21 күн бұрын
திமுக எதிர்ப்பு ஓட்ட வாங்க இங்க இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை. 1. அதிமுக 2.பிஜேபி 3. நாம் தமிழர் 4. பாமக 5. தவெக... 6. தேமுதிக வெளங்கீரும்.....
@jayandranm1317
@jayandranm1317 20 күн бұрын
Star symbolise musllims and Christians Elephant to symbolise S C (mayawathi)
@user-fw7vf4fu6o
@user-fw7vf4fu6o 20 күн бұрын
Peasala script ready aagala mandabum sollura Vijay kitta mandabam irruku manadu peasura du enna script illa dialogue maradupochi idhu dhan unmai
@deepalakshmi5890
@deepalakshmi5890 16 күн бұрын
Hello VTK party is bring Roman Catholics Christian ideology don’t lie saying nit related to religion
@mohanrangamp6206
@mohanrangamp6206 20 күн бұрын
Sir general present ADMK Leader not Attracted leaders TN people not like eps not qualified not MGR JJAMMA he is selfenes and chetting to other leaders so ADMK works like
@BashkaranharithBashkaranharith
@BashkaranharithBashkaranharith 20 күн бұрын
Ondru seratha admk oottu. Vijayikku pogum pampatti palanichami admk azhippan
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 21 күн бұрын
Mr Anchar very simple Vijay main vote sc,minority &woman vote this vote mainly DMK vote so DMK loss 6%but not affected ADMK ,Vijay already announced political inner party circle via,julimariappan Time of India paper 19/7/24,anti DMK&BJP alliance any party including ADMK also but Vijay head (2)Vijay not alternative but primary force ,that mean Vijay like if alliance power share demand
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 20 күн бұрын
விஜய் அரசியல் தத்துவ பாடல் ...😂😂 நா ரெடிதான் வரவா.. அண்ணன் நா இறங்கி வரவா.. பத்தாது பாட்டில் நா குடிக்க.. அண்டாள kondaa cheers அடிக்க.. மில்லி உள்ள போனா போதும்.. கிள்ளி வெல்ல வருவான் டா.. விஜய் அரசியல்...உ...ஊ..😂😂 Again 2026 DMK opposition vote splits & advantage DMK alliance only .😂😂
@somanathanbselectricals9486
@somanathanbselectricals9486 16 күн бұрын
100 ஏக்கர் நிலம் இருந்தா குடுங்டா விஜய்க்கு
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 20 күн бұрын
திரிஷா உள்ளாடையை போட்டு கொடி வெளியிட்டு இருந்தால் தற்குறி ரசிகர்களுக்கு ரொம்ப குசியாக இருந்திருக்கும்.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН