VIJAY அரசியலை பார்த்து நடுங்கும் DMK! ஆக்ரோஷமான மணி.. சூடான அரங்கம் | PTT

  Рет қаралды 333,320

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
VIJAY அரசியலை பார்த்து நடுங்கும் DMK! ஆக்ரோஷமான மணி.. சூடான அரங்கம் | PTT
#Tvk #TvkPartyfFagHoistingCeremony #FagHoistingCeremonNews #VijayFlagHoistingNews #ThalapathyVijayFlagHoistingNews #VijayFlagHoistingLive #ThalapathyVijayLive #ThalapathyVijayNews #TVKPatryLive #Vijay #TamilagaVettriKazhagam #TVKLive #Vijay #TVK #TVKLive #TVKFlag
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 691
@sundaramurthy5904
@sundaramurthy5904 21 күн бұрын
அரசியலில் தேர்தலுக்கு முன்னாடி எதை வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் இந்த அரசியல் விமர்சகர்கள் சொல்வது எல்லாம் நடக்காது
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 20 күн бұрын
மணி சார் இப்படிதான் அண்ணாமலையை சொன்னார்... விளங்கிடும்....
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 21 күн бұрын
முட்டைக்கண் மணிக்கு விஷத்தை கலக்குவதே வேலையாப் போச்சு
@s.muruganandham7061
@s.muruganandham7061 14 күн бұрын
மொட்டை மணி😅😅😅
@eswaranmd4129
@eswaranmd4129 21 күн бұрын
மணி எப்போதும் நடக்காத ஒன்றை பேசுவதில் வல்லவன்
@Youdont2012
@Youdont2012 20 күн бұрын
Urrtu mani 😂😂😂 plus oppies journalist vera level combo and Shabir thukals leftist 😂😂..
@BELUGA-jj5cc
@BELUGA-jj5cc 20 күн бұрын
Sweet box mani
@sudhakaran8281
@sudhakaran8281 20 күн бұрын
Tomorrow this same Mani Iyer will tell there will be no problem for DMK because of Vijay's new party. That is the kedu ketta puthi of these people.
@thelastsecondawarenessgosp198
@thelastsecondawarenessgosp198 20 күн бұрын
இந்த மணி ஒரு சரியான சந்தர்ப்பவாதி
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 20 күн бұрын
அதை நடுநிலை என்று யாரோ தப்பா சொல்லிக்கொடுத்து கெடுத்து வச்சிருக்கானுக. தேங்கா பொருக்கி ஆப்பாயில் ஆறுமுகத்தின் தொங்சதை மணி அவிங்க அன்டர்வேர் துவைக்கிற உரிமை ஒனக்குத்தான்டா மணியா
@statusworld6922
@statusworld6922 21 күн бұрын
Enga family members vote Thalapathy 👑vijay na 🔥💯🙏🏻✝️☪️🕉️🛐
@Guess_who-b9l
@Guess_who-b9l 20 күн бұрын
I appreciate it
@Daviddindigul
@Daviddindigul 21 күн бұрын
யாரும் கட்சி தொடங்கினாலும் திமுக க்கு தான் பாதிப்பு 😂மத்த கட்சிஎல்லாம் கட்சியா மதிக்கல்ல அப்படிதானே
@Arunvicky97.
@Arunvicky97. 21 күн бұрын
It's simple bro last 3 election DMK vote share start with 15%(Muslims & Christian) eventhough DMK did nothing to them they will vote for DMK . So if Vijay did appeasement politics that vote share may decrease
@Youdont2012
@Youdont2012 20 күн бұрын
Urrtu mani 😂😂😂 plus oppies journalist vera level combo and Shabir thukals leftist 😂😂😂
@Daviddindigul
@Daviddindigul 20 күн бұрын
@@StarABCD சரி கமல் கட்சி தொடங்கிய போது என்ன சொன்னார்கள்
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 20 күн бұрын
​@@Arunvicky97. If you say DMK didn't do what Vijay will do for minorities and what is his vision for people welfare scheme . this is main for surviving and more over definitely Vijay fans and Other parties will make sure that other Actor fans vote will not go for Vijay party.....
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my 20 күн бұрын
Correct bro😂
@rajasekaran4582
@rajasekaran4582 20 күн бұрын
இவர் தினமும் மாத்தி மாத்தி பேசுறாரு நேற்று வரை திமுக எதிர்ப்பாக பேசினார் இன்று திமுக செய்தி தொடர்பாளர் மாதிரி பேசுகிறார்
@radhajeeva3008
@radhajeeva3008 20 күн бұрын
உண்மையில் dmk சொம்பு இவன்.
@user-pw1td2dj1q
@user-pw1td2dj1q 21 күн бұрын
மணிக்கு நல்லா மணி அடிக்கிறார்
@rajanm2664
@rajanm2664 21 күн бұрын
எவனோ இந்த லூசுப் பயலை ஏத்தி விட்டுருக்கான்
@user-lw2qi3pu4e
@user-lw2qi3pu4e 20 күн бұрын
உதயநிதி கோமாளியல்லாம் வெச்சிகிட்டு நீங்கலாம் ஏன்டா அரசியல் பேசுறிங்க 😂
@user-lw2qi3pu4e
@user-lw2qi3pu4e 20 күн бұрын
உதயநிதி கோமளியல்லாம் வெச்சிகிட்டு நீங்கலாம் ஏன்டா அரசியல் பேசுறிங்க 😂
@baarathan1431
@baarathan1431 19 күн бұрын
உண்மையை உருப்படியாக சொல்லியுள்ளீர்கள் விஜேய இன் முதலமைச்சர் கனவு அரசியல் அறிவு அறவே இல்லை இது தமிழருக்கே அவமானம். உலக தலைவர்கள் படித்தவர்கள் அறிவாளிகள் அறிந்தால் வெட்க கேடு, தலையில் அடித்து தமிழகம். அழவேண்டும். முதலில் நான் அழுகிறேன்.
@karkkainandrae3723
@karkkainandrae3723 21 күн бұрын
ஏண்டா மணி இது என்ன எச்சை தனமான கேள்வி? விஜய் அரசியல் பண்ண தானே வருகிற திமுகவும் அரசியல் பண்ணுகிறது அவ்வளவுதானே இதுல வேறு என்ன இருக்கிறது😂😂😂😂😂
@marimuthumuthu9539
@marimuthumuthu9539 20 күн бұрын
சேனலில்கள் அத்தனையும் திமுகவுக்கு ஜால்ரா போடுகிறது என்று மணி சொல்கிறார் நெறியாளர் பல்லை இழித்துக் கொண்டு இருக்கிறான் சேனல்கள் அனைத்தும் திமுகவின் சால்ரா தான்
@MohanRaj-tw3bb
@MohanRaj-tw3bb 20 күн бұрын
Mani ideology : he opposes DMK now because there no election soon. During the election he will take position, as without DMK no one can save TN.
@anishani7776
@anishani7776 20 күн бұрын
Dai muttal politics thariyouma
@statusworld6922
@statusworld6922 21 күн бұрын
2026 chief minister of Tamilnadu Thalapathy vijay na 🔥💯🙏🏻✝️☪️🕉️🛐
@balaaraja5408
@balaaraja5408 21 күн бұрын
சரியாக வழிநடத்தும் பட்சத்தில் யார் வேண்டும் என்றாலும் முதலமைச்சர் ஆகலாம்...
@mariarajc7348
@mariarajc7348 21 күн бұрын
மணிக்குதான்நடுக்கம்/திமுகவுக்குஏன்நடுக்கம்
@Suresh-h3b
@Suresh-h3b 20 күн бұрын
@midhunvijay4488
@midhunvijay4488 20 күн бұрын
dmk kothadimais than kothikuranunga😂
@visvanathang5031
@visvanathang5031 21 күн бұрын
Mr. மணி ஐய்யா MGR, Jayalalitha வை பார்த்தே பயப்படாமல் இருந்ததால் தான் ,இப்போ.Mr.Stalin முதல்வராக இருக்கார் ,மணி சார் விஜய ஊக்கப்படுத்துங்கள் , நல்லது , ஆனால் உங்கள் தகுதிக்கு தரம் குறையாமல் பேசுங்கள். பெட்டிக்கொடுங்கள் நல்லது.
@fazeelan
@fazeelan 20 күн бұрын
ஆமா ஜெயலலிதா இப்போ உயிருடன் இருந்தால்தான் உன் ஸ்டாலின் மயிற தா C.ம் ஆகி இருப்பார். தி.மு.க கூப்பில் கிடந்து இருக்கும்
@vishvinpannerselvam
@vishvinpannerselvam 20 күн бұрын
​@@fazeelanjayalaitha cm ah irrukum pothey stalin thalaimiyil 98 mla... jj onum yokiyam illa A1 athan vithi vilayadiyathu
@லோகுநாதன்-ன8ட
@லோகுநாதன்-ன8ட 20 күн бұрын
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கர்நாடகசிறையிலாதான் இருந்திருப்பார் அவ்வளவு பெரிய தியாகி தமிழர்கள் எப்போதும் ஏமாறமாட்டார்களீ 😂😂😂😂😂
@hariharanvloggertamil7236
@hariharanvloggertamil7236 20 күн бұрын
​@@லோகுநாதன்-ன8டAma athuvum unmai thaan illanu sollalaiye ana Stalin cm irrunthu irruka vaippu illai DMK govt form panni irrukathuu it's no majority assembly irrunthu irrukum
@lv8520
@lv8520 20 күн бұрын
​@@vishvinpannerselvamஅப்ப கருநாய்நிதி தலைமை இல்லையா? தனித்து நின்று திமுக விற்கு செருப்படி கொடுத்தார் ஜெயலலிதா. JJ இருந்தால், உதவாக்கரை எல்லாம் அரசியலுக்கு வந்து இருக்காது. சுடல ஓய்வு பெற்று சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கும்
@v...j3139
@v...j3139 20 күн бұрын
Vijay anna. Cm. Tvk❤❤❤❤🎉🎉🎉🎉
@karupan3129
@karupan3129 20 күн бұрын
😂😂😂
@anthonysebastian6173
@anthonysebastian6173 18 күн бұрын
Nakku ​@@karupan3129
@ravichandran9773
@ravichandran9773 21 күн бұрын
மூத்த பத்திரகையாளர் ஆன மணி அவர்கள் உங்கள் அனுபவத்தில் விஜய் என்பவர் ஒரு நடிகர் அவ்வளவுதான்.. அதற்கு மேல் அவரிடம் இருந்து மக்கள் நலம் சார்ந்த விஷயங்களோ அல்லது மக்களுக்கு நலம் சார்ந்த உதவிகள் எதாவது செய்துள்ளாரா?.. இப்படிப்பட்ட வர்களை சமூக ஊடகங்களில் பேசி பெரிய ஆளாக்கி விடாதீர்கள்
@kannanvenkatesan8795
@kannanvenkatesan8795 20 күн бұрын
100% correct. every day every channel there will be four sombu . all mani is like that
@ramramu1004
@ramramu1004 20 күн бұрын
Ama udhayanithi ore * thalliduvaru
@rekkup1984
@rekkup1984 19 күн бұрын
ஒருவர் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பே ..தேவையற்ற விமர்சனம் செய்கிறார்கள்
@user-cs9zu7rv7b
@user-cs9zu7rv7b 21 күн бұрын
மணி அவர்களே விஜயின் கொடிக்கான விளக்கம் கொள்கையை விளக்குங்களேன் தமிழ்நாடு மக்களுக்கு விஜயின் சாதனைகள்?
@saminathan2455
@saminathan2455 20 күн бұрын
திமுகவின் சாதனை என்ன, சாராயம் விற்பது, மண்ணை மலையை திருடி தின்பது. கொள்ளையடித்து ஓட்டுக்கு பணம் கொடுப்பது.
@venuaarumugam6313
@venuaarumugam6313 20 күн бұрын
மணி எப்பவுமே மணி அடிப்பார் பெரிய ஞானி மாத்தி பேசுவதில் பெரிய மணி குழப்பவாதி
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 20 күн бұрын
சரியான கமெண்ட்
@arockiageorge8046
@arockiageorge8046 20 күн бұрын
Vijai will get 20 to 25% of votes
@PersonalblogPersonal
@PersonalblogPersonal 21 күн бұрын
இங்கு தமிழகத்தில் 2 திராவிட கட்சிகள் தவிர்த்து எந்த கட்சி வந்தாலும் இந்த அளவிற்கு வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல முடியாது...
@sbala2719
@sbala2719 21 күн бұрын
Thalapathy yaal mudiyum.......❤
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o 21 күн бұрын
​@@sbala2719காமெடி பீஸ் 🤣🤣
@maniappadurai4496
@maniappadurai4496 21 күн бұрын
​@@sbala2719வாய்ப்பு இல்லை. இது சினிமா இல்லை. அரசியல்.
@kalithilak88
@kalithilak88 21 күн бұрын
Valarchi pathaya... Manasatchi nu onnu irruka..
@dhamo7107
@dhamo7107 21 күн бұрын
உண்மைதான் ஆனால் விஜய் கட்சியை ஒன்று அழிக்க பார்க்கும் இல்லை அணைக்க பார்க்கும் ஏன் என்றால் விஜய் பலம் அவர்களுக்கு தெரியும்.
@SG_KAMESH
@SG_KAMESH 20 күн бұрын
Thalapathy vijay next tamilnadu in cm thalapathi vijay star 🇪🇸🇪🇸🇪🇸🙏💐👍🚩🙏
@kamalzackariya5618
@kamalzackariya5618 20 күн бұрын
MANI MAMA YOUR ALWAYS BEEELA 🤐
@PavidhraPavi-h9o
@PavidhraPavi-h9o 20 күн бұрын
விஜய் மீது நிறைய விமர்சனம் அவரவர் வைத்தாலும் மூப்பனார் போல இவரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார் அரசியல் களத்தில். நிறைய கட்சிகள் நிச்சயம் காணாமல் போகும் ஆனால் DMK, ADMK வை ஒன்றும் செய்ய முடியாது ..
@helenpremavathy1901
@helenpremavathy1901 20 күн бұрын
CMஸ்டாலின் மேல் தனிப்பட்ட வன்மம் மணி sir க்கு. உள் விஷயம் தெரியலை. எப்படியாவது dmk அழியனும் என நினைக்கிறார். அவர் எல்லா பேட்டியிலும் மகா வன்மம் தெரியும். விஜய் வரட்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் எனக்கும் பிடிக்கும்.. எந்த பேட்டியிலும் மணி sir dmk மேல் வன்மம் கக்குவார்.
@muniyappannamuniyappanna577
@muniyappannamuniyappanna577 20 күн бұрын
mani oru RSS கும்பலின் உறுப்பினர் DmK Yethiragatthan pesuvaar
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 21 күн бұрын
விஜய்க்கு வாழ்த்துக்கள் ❤
@vijayakumar5267
@vijayakumar5267 20 күн бұрын
வரலாறு சொல்வது ஒன்று தான். அவர் அவர் வேலையை பார்த்து விட்டு போனால் நல்லது. விஜய் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. ஆனால் எதிர்க்கும் பேர்வழிகள் என்று அவரைப் பற்றி பேசி வளர்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இதற்கு நிறைய பேர் எடுத்துக் காட்டாக இருந்து இருக்கின்றார்கள்
@AllikiMilliki
@AllikiMilliki 20 күн бұрын
Per day Udayanidhi is Suit casing 600 Crores. 25% of this money is packed up for election expenses...! Poor segment of Tamil Nadu is waiting and behind these money-like dogs waiting for bones...!
@rengaraju6665
@rengaraju6665 20 күн бұрын
12%, 13% Vote this is too much Mr. Mani.
@kavi1012
@kavi1012 20 күн бұрын
15% eruku manadula members count release pannuvanga paru
@kalavathijayaraman179
@kalavathijayaraman179 21 күн бұрын
Vijay sir super ❤
@syedahamed8322
@syedahamed8322 20 күн бұрын
தமிழக மக்களுக்காக விஜய் என்ன செஞ்சாங்க 😂
@VijayRasigai48
@VijayRasigai48 20 күн бұрын
​@@syedahamed8322neraya senjirukaru..avaroda own money la...apdiye udhayanithi ena kizhichirukaru.. Stalin ena kizhicharu da tharkuri
@Sagajaymary
@Sagajaymary 20 күн бұрын
இவன பாத்து திமுக பயப்படுதாம் பிச்ச எங்க அதிகம் கிடைக்குது அவன புகழரான் இவ
@SAIK-pn6tx
@SAIK-pn6tx 20 күн бұрын
மணி நீ என் இப்படி திமுக எதிர பேசுர டா சோம்பு
@midhunvijay4488
@midhunvijay4488 20 күн бұрын
elarum kothadimaiya iruka matanga...dmk seiratha than solran odane ethira pesurana apo unga mentality ena😂
@anthonyp9650
@anthonyp9650 20 күн бұрын
Ama bro😅​@@midhunvijay4488
@JAY-wl5nv
@JAY-wl5nv 20 күн бұрын
.ஒரு மண்டபத்தில் சோறு போடவில்லையென்றால், அடுத்த இடத்தில் தேடுவது இயல்பு
@sundararajannatarajan8607
@sundararajannatarajan8607 20 күн бұрын
தீம்கா எல்லா அயோக்யதனமும் பண்ணும், ஆனாலும் அதற்குத் தான் ஆதரவு கொடுக்க வேண்டும். மண்ணாங்கட்டி மணி தங்களுக்கு வெட்கம் மானம் எதுவுமே கிடையாதா😮😮
@sathiyaseelanr5943
@sathiyaseelanr5943 20 күн бұрын
Vijay wants to become as CM straight.
@terrancekumar9202
@terrancekumar9202 20 күн бұрын
ADMK, NTK, VCK, & DMK in this order will be affected by the arrival of Vijay's party. Mr. Mani's comment on DMK that it is afraid of Vijay is unwarranted. I never expected this from Mr. Mani for whom I have great respect.
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 20 күн бұрын
மணி அவர்களை என்னமோ நினைச்சேன்...ஆனால் சில மாதங்களாக தடம் புரளுகிறார்....சரியான கணிப்பு இல்லை...நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுகிறார் இப்போது இவர் பேசுவதை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது...இவரும் காசு வாங்குறாரோ என்று நினைக்கத்தோணுகிறது.... இவர் நேர்மையான விமர்சகர் இல்லை
@ganeshanpalanisamy2974
@ganeshanpalanisamy2974 20 күн бұрын
Its 100% true.. money matters...
@sababathisababathi2626
@sababathisababathi2626 21 күн бұрын
ஏன் திமுக பயப்படனும் விஜய் என்ன பொது மக்களுக்காக அல்லும் ,பகலும் அயராது உழைத்தாரா ,இல்லை தினமும் சமூக சேவை ஏதும் செய்தாரா எதன் அடிப்படையில் அவர் மக்களிடம் நாடுவார் ,நான் படம் நடுச்சேன் அதனால் வாக்களிங்கன்னு சொன்னால் யாரும் வாக்களிக்கமாட்டாங்க
@durgaramp
@durgaramp 21 күн бұрын
Is DMK doing anything for people of TN?
@sureshsangeetha-tx1vw
@sureshsangeetha-tx1vw 21 күн бұрын
Nirvaga thiramai illatha katchi DMK
@sureshsangeetha-tx1vw
@sureshsangeetha-tx1vw 21 күн бұрын
Stalin 1 Uthayanithi a1 talent person poda kena koothingala
@naanumrowdythaan
@naanumrowdythaan 21 күн бұрын
They are the best in the available lot amongst ADMK and BJP. ADMK, if it was united, could’ve won. TN is safe as long as regional parties are stronger. Once BJP rules TN then both TN and Tamil language will be dead.
@syedahamed8322
@syedahamed8322 20 күн бұрын
​@@durgarampDmk doing everything for tamilnadu people
@VisalakshiN-lh3ht
@VisalakshiN-lh3ht 20 күн бұрын
காதல் படத்தில் ஏப்பா எடுத்த உடனே ஹீரோதானா தம்பி Friend இப்படி நடிக்ககூடாதா. Stright ta ஹீரோதானா. இல்லசார் நடிச்சா ஹீரோதான் . அதுபோலதான் இருக்கு. வருபவர்கள் எல்லாருமே நாற்காலிக்கு ஆசைபட்டா எப்படி. 2026 Cm விஜய்மாதிரி பேசுறீங்களே. கட்சி ஆரம்பித்து தேர்தலில் களம்கண்டு டெப்பாசிட் வாங்கி அப்புறம்தானே நாற்காலி. உங்க பிள்ளைக்கு எப்பகல்யாணம் .டேய் அதுக்கு முதலில் எனக்கே கல்யாணம் ஆகலடா . என்பிள்ளைக்கு கல்யாணம் பற்றி கேட்குற . இந்தகதைதான் இப்ப நடக்குது. தலைவன் விஜயகாந்தை மக்கள் எதிர்கட்சி தலைவராதான் இடம்தந்தாங்க. சீமான் அவர்களுக்கு இப்போ வாங்கு% கூடிட்டு வருது. உண்மை இதுதான். விஜய் வாய்ப்பிருக்கு .ஆனா எடுத்தஉடனே கிடைக்காது. இதுதான் உண்மை. சுற்றியிருப்பவர் உசுபேற்றலாம். உண்மை அதுவல்ல
@AllikiMilliki
@AllikiMilliki 20 күн бұрын
India's best party which can share their Oolal with all their party members is DMK...! Kalainjar is the No1 Corruption specialist in INDIA
@saimanohar4811
@saimanohar4811 20 күн бұрын
Vijay party will make easy for dmk.
@arulmurugan4626
@arulmurugan4626 20 күн бұрын
தமிழக கிராமத்துக்கு சென்று tvk பிரச்சாரம் செய்யுங்கள் வெற்றி நிச்சயம்
@rajastephen2750
@rajastephen2750 20 күн бұрын
ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா இது தான் சொல்லிட்டு போய்ட்டு வா என்று போய்விடுவார்கள்
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 20 күн бұрын
விஜய் பார்த்து எல்லாம் திரு... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பயப்படமாட்டார்.... நாணல் மாதிரி செயல்படும் செயல் தலைவர்.... விஜய் வரட்டும்,,ஒரு மாறுதலுக்காக....‌‌ஆனால் திரு....ஸ்டாலின் அவர்கள் மிகவும் அமைதியாக காரியம் சாதிப்பதில் திறமை வாய்ந்தவர்....
@VijayRasigai48
@VijayRasigai48 20 күн бұрын
😂😂😂😂
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 20 күн бұрын
Ask Fatima father's opinion 😊
@abileshsriram5964
@abileshsriram5964 20 күн бұрын
​@@shanmughaminakkaavalan2258சரி அவரை கேட்கிறது இருக்கட்டும் நீ சொல்லு உன் வீட்டு பொம்பளைங்க கிட்ட கேட்டு
@hershlyjeno6494
@hershlyjeno6494 20 күн бұрын
​@@VijayRasigai48என்ன bro இவனுக இப்புடி இருக்கானுக... CM க்கு சுயநினைவே இல்ல அமைதியா காரியம் சாதிப்பாராம்😂😂
@akarshanakarthik7287
@akarshanakarthik7287 20 күн бұрын
Dei
@saravananm2949
@saravananm2949 20 күн бұрын
அனைவரும் தங்களிடம் இருக்கும் ஆயூதத்தை பயன்படுத்த வேண்டும் வேறு வழி இல்லை இதற்கு பெயர் அச்சம் இல்லை முனேசரககை இங்கு யாரும் புனிதர் கிடையாது மணி அவர்களே
@ManojKumar-gd5mg
@ManojKumar-gd5mg 21 күн бұрын
Sangii maniii 😂😂
@vkk2491
@vkk2491 20 күн бұрын
30 % vote
@amudhan7449
@amudhan7449 20 күн бұрын
நீங்க விஜய் கட்சில சேரலாம். மணி சார்
@salmansview2155
@salmansview2155 20 күн бұрын
5:20. 💯 correct.
@Vijayan020455
@Vijayan020455 20 күн бұрын
MGR அவர்களையே எதிர்த்து 1972 முதல் 1987 முடிய அரசியல் செய்த கலைஞரின் திமுக விற்கு விஜய் எம்மாத்திரம். திரைப்படக் கலைஞர்களின் முதலமைச்சர் கனவுகள் ஜெயலலிதாவுடன் முடிவுரை எழுதப்பட்டு விட்டது
@hariharanvloggertamil7236
@hariharanvloggertamil7236 20 күн бұрын
Apo Stalin yaaru sir aprm udhayanidhi yaaru konjo sollunga athu mattum sollithinga na okk
@menakapandi2349
@menakapandi2349 20 күн бұрын
Yean apdi solringa...namma ellarum serndhu support panna....kandippa namma naatla oru change varum
@kavi1012
@kavi1012 20 күн бұрын
Unga name ah nengale asinga paduthalama😂😂😂
@rajastephen2750
@rajastephen2750 20 күн бұрын
​@@menakapandi2349வந்து என்ன பண்ண முடியும் ஒன்னும் நடக்காது
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 20 күн бұрын
இன்னொரு புது பார்ட்டி வருவது நல்லதுதான் மக்கள் தேர்ந்தெடுத்து வாக்களிக்க சௌகரியமாக இருக்கும்
@johnjincy8148
@johnjincy8148 20 күн бұрын
மணி அவர்கள் கூறுவது புறந்தள்ளக் கூடாது ஆனால் மணி அவர்களுக்கு வயது கொஞ்சம் அதிகமாக உள்ளது என்பதையும் நாம் மறக்க வேண்டாம்
@SivaSiva-un4rb
@SivaSiva-un4rb 20 күн бұрын
அசாம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிட உடமையடா. இது திராவிட பூமி.
@SanjaimuruganSanjai
@SanjaimuruganSanjai 15 күн бұрын
விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார்!👍👍முதலமைச்சர் ஆவார்!👍👍
@thanasekheruma2573
@thanasekheruma2573 20 күн бұрын
இதுமாதிரி கமல்ஹாசன் கிட்டேயே பார்த்தாச்சு செலவு செய்ய வேண்டும் அது இல்லை என்றால் ஒன்றும் நொட்ட முடியாது
@user-vq7wl2kq5r
@user-vq7wl2kq5r 20 күн бұрын
👌
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 20 күн бұрын
மணி சார்.100/சதவிகிதம் கரக்ட்.கோடிக்கணக்கான பணம் (மில்லியன்?!!!) தேர்தலை ச்சந்திக்க தேவையான பணம் திமுக விடம் இருக்கிறது.(மாநாட்டில் சேர் திருடப்பட்டாலூம் 7:59 டோன் ட்கேர்)பணம் இருந்தால் தான் தேர்தலை பற்றி சிந்திக்க கூட முடியும்.தி.முக வை எதிர்ப்பது எதிர்க்க நினைப்பதே சாதாரணம்ஆனது அல்ல. கரக்ட்
@fbdf-g7j
@fbdf-g7j 21 күн бұрын
திமுக க்கு சில கேள்விகள் சொல்லுங்க பாஸ் சொல்லுங்க???????? வேங்கை வயல் என்ற இடம் இத்தாலியில் உள்ளதா? ?? பெண் காவலர் ஒருவரை கட்சிக்காரர்கள் தொல்லை செய்தனரே அந்த நிகழ்வு நடந்தது அமெரிக்காவிலா? ??? குக்கர் குண்டு வெடித்ததாக சொல்லப்பட்டதே அது ஜப்பானிலா??? ஊழல் செய்து ஒரு அமைச்சர் சிறைச்சாலையில் உள்ளாரே அது சோமாலியாவிலா? ???? முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி இன்னும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்றாரே அது என்ன பிரேசில் நாட்டிலா ???? மது குடிப்பவர்களிடம் பத்து ரூபாய் அதிகமாக பெறப்படுகின்றதே அது ஜெர்மனியலா? ???? திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக்( இப்பொழுது அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்) என்பவர் போதைப் பொருள் கடத்தியதற்காக தேடப்படும் குற்றவாளியாக இருந்து. இப்பொழுது கைது செய்ய பட்டாரே அது எந்த நாட்டில்? ????? பொன்முடி என்ற உத்தம அமைச்சர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் அவர் செய்த அரிய சாதனை என்ன? ???? இந்து என்றால் திருடன் என்றார் கருணாநிதி, சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்றார் உதயநிதி, இதேபோன்று மற்ற கட்சியில் இருப்பவர்கள் வேறு மதத்தை பேசினால் என்ன ஆகும் நிலைமை மதவெறியின் இலக்கணம் திமுக ... மாற்றுத்திறனாளி ஒருவர் தென்னாப்ரிக்க அணியை வீழ்த்திவிட்டு வந்த கிரிக்கெட் அணிக்கு நான்தான் இந்திய கேப்டன் என்றார் அந்த செய்தியை நம்பி அவருக்கு பரிசு வழங்கினார் உதயநிதி ஸ்டாலினும் முதல்வர் அவர்களும் இதெல்லாம் நடந்தது வியட்நாம் நாட்டிலா ?????? 2G அலைக்கற்றை வழக்கு தொடர்பாக ஆ. ராசா அவர்களுக்கு முன்கூட்டியே அனைத்து தகவலும் அரசு அதிகாரிகள் மூலமாக சொல்லப்பட்டு வழக்கு வலுப்பெறாமல் போனதே அது அர்ஜென்டினாவிலா? ????? ‘பிரதமருக்கு மிரட்டல்’ - விடுத்த தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதே அது உக்ரைன் நாட்டிலா???? சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலோடு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படும் " NEET " நுழைவுத் தேர்வை எதிர்ப்பதாக சொல்லி தாங்கள் ஆட்சிக்கு வந்த மறுநாளே நீட்டை ஒழித்து விடுவோம் என்று பொய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றனரே அது என்ன மங்கோலிய நாட்டிலா? ??? ஜாபர் சாதிக் எங்கள் எல்லோரையும் ஏமாற்றி விட்டார் என்று தி.மு.க எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கூச்சமே இல்லாமல் சொன்னாரே அது என்ன பஹ்ரைன் நாட்டிலா ??????? தமிழகத்திற்கு, காவிரியில் தண்ணீர் தரா விட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு கூட்டணி தான் முக்கியம் என்று கூஜா தூக்கும் கட்சி இருக்கும் நாடு "மஸ்கட்டா" தேர்தல் பத்திரங்களை விமர்சிக்கும் திமுக கட்சிக்கு 656 கோடி எப்படி வந்தது? இதெல்லாம் நடந்தது பிலிப்பைன்ஸ் நாட்டிலா? ??? 1948ஆம் ஆண்டு வரை கச்சத்தீவு உரிமையை ராமநாதபுரம் ராஜா நம்மிடம் வைத்திருந்தார்; 1969ல் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவால் இலங்கையில் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டது; 1974ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது... இதில் திமுக வின் பங்கு உலகறிந்தது; இதெல்லாம் நடந்த நாடு நியூசிலாந்தா? ??? சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்து கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனரே ; அந்த சம்பவம் நடந்தது "கஜகஸ்தான்" நாட்டிலா? ?? நெல்லை காங். நிர்வாகி To ஆம்ஸ்ட்ராங் (BSP PARTY) தொடரும் கொலைகள்.. கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்! தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களுக்குள் (may and june 2024) 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது... இதெல்லாம் நடந்தது அல்பேனிய நாட்டிலா? ????
@maruthavanan4458
@maruthavanan4458 20 күн бұрын
ஏதோ தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளது போல ஒரு கதையை உரம் போட்டு வளர்த்து வருகிற இவர்களில் யாரும் ஒரு இந்த புது இயக்கத்தை இரட்சித்து வானளாவ வளமுடன் நலமுடன் கொண்டு வந்திட முடியுமா என்று சற்று ஆழமாக தான் வேரூன்றி பார்க்க வேண்டும். இங்கு வசிக்கின்ற மக்கள் எதையும் மிக மிக அதிக அளவில் பரந்து விரிந்து மனதில் வைத்து சிந்தனை செய்து தான் தங்களது ஆதரவு தெரிவித்து மேலே செல்ல வழி வகுத்து கை கொடுக்க முடியும். கண்ணைக் கட்டிக் கொண்டு யாரும் அவர்களிடம் சென்று வரம் பெற்றிட முடியாது? காங்கிரஸ் என்ற இந்திய தேசிய வரலாறு படைத்த ஓர் மாபெரும் வெற்றி பெற்று 1967 வரை மக்கள் மனதில் வலம் வந்து இயக்கம் ஏன்❓ ஆதித்த நாம் தமிழர் கட்சி ஏங்கே? ம. பொ சி கண்ட கழகம்? இரண்டு மக்கள் மனதில் வைத்து வளமாக வலம் வந்த பொதுவுடமைக் கட்சிகள்? பாட்டாளி வர்க்கத்தின் ஒரு கற்பனை ராஜ்யம் வருமளவும் படும் என்ற வகைப்பாட்டில் பார்த்த மருத்துவர் கட்சி? நேதாஜி சுபாஸ் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய தேவர் மகன் வளர்த்த கட்சி? இன்னும் சிலவற்றை சொல்லி வளர்த்தி்க் கொண்டே போகலாம்! பெரியார் திராவிடர் கழகம் ஏன்❓ தேர்தல் களம் இறங்கி வந்து நிற்கவில்லை என்றெல்லாம் ஆய்வு செய்திட வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும் தெளிவான அரசியல் பார்வை உண்டு. யார் என்பதை அறிந்து கொள்ளும் நல்ல திறன் மிக்க இந்த தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும் வாக்களிக்கும் முன் ஒரு முறை அல்ல இரண்டு முறை நன்கு ஆலோசனை செய்து விட்டு தான் தங்களது ஆதரவைத் தரும் வகையில் உள்ளனர். ஆகவே அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்றவர்கள் மிகவும் சிலர் தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கர்ம வீரர் காமராசர், மக்கள் நாயகன் அண்ணா, எளிய மக்களின் சராசரி வாழ்க்கை முறையை அனுசரித்துக் களம் இறங்கிய கருணாநிதி, மக்கள் மனதில் நிலை நிறுத்திக் கொண்ட இராமச்சந்திரன், அவரின் அரசியல் வாரிசு என்ற இடம் பிடித்த செயலலிதா என்ற வகைப்பாட்டில் வளர்ச்சி பெற்ற இவர்களுடைய இடத்தில் விஜயகாந்தின் வரலாறு வரவே முடியாதது ஏன்❓ வை. கோபால்சாமி ஏன்❓
@shanmugarajsubbaiya5906
@shanmugarajsubbaiya5906 20 күн бұрын
தி. மு. க. வின் எதிர்ப்பு வாக்குகளை பெற்று விடவேண்டும் என்பதற்காகத்தான் மற்ற கட்சிகள் எல்லாம் அந்த கட்சியை வசைபாடுவதில் போட்டியிடுகிறார் கள்.
@aranganathanrathinam2812
@aranganathanrathinam2812 20 күн бұрын
விஜய் திமுக வின் ஆள் யாரும் ஏமாற வேண்டாம் அரசியல் நாடகம் நடக்கிறது.
@sampathkumar6987
@sampathkumar6987 20 күн бұрын
மக்களுக்கு நல்லதொரூ பொழுதுபோக்கு தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள் கொண்டாடட்டும்.
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 20 күн бұрын
விஜய் கொடி பாஸ்மதி ரைஸ் பிராண்ட் லோகோ மற்றும் ஸ்பானிஷ் கொடியிலிருந்து நகலெடுக்கப்பட்டது...விஜய்யின் திறமைக்கு நல்லதல்ல...😢😢
@balaganesh911
@balaganesh911 20 күн бұрын
அங்கோலா நாட்டுக்கொடியை கூகுளை ல தேடி பாத்துட்டு பேசு 😂😂😍
@thalaivarperumei4820
@thalaivarperumei4820 20 күн бұрын
Dont tell dmk gt chances..Dmk Period Finish
@revathikathir6945
@revathikathir6945 20 күн бұрын
Super talk to mani anna u r a good and knowable for tamilnadu politics
@clashwithfun9606
@clashwithfun9606 21 күн бұрын
மணி இன்னொரு தமிழருவி மணியனா
@jayaramansithan8490
@jayaramansithan8490 20 күн бұрын
இரண்டுமே சனியன்கள்தான்
@axyz002
@axyz002 21 күн бұрын
ADMK+DMDK+TVK+NAAM THAMIZHAR is the upcoming coalition so DMK fear is normal why Mani can't understand the basics
@narasimhana9507
@narasimhana9507 15 күн бұрын
உள்ளாட்சி தேர்தலில் தெரியும்.
@user-lv4sq9tu4f
@user-lv4sq9tu4f 18 күн бұрын
இத்தருணத்தில் விஜய் கட்சிக்கு வாழ்த்துக்கள்.திரு சீமான் அவர்களை கண்டிப்பாக வீழ்த்துவார்
@GOATVijay-z3d
@GOATVijay-z3d 20 күн бұрын
Youbgsters will surely vote him
@user-hk8gd6dq7p
@user-hk8gd6dq7p 21 күн бұрын
டேய் திராவிட கட்சிக்கல யாராலயும் அழிக்க முடியாது
@Suresh-h3b
@Suresh-h3b 20 күн бұрын
@hariharanvloggertamil7236
@hariharanvloggertamil7236 20 күн бұрын
Mudiyum bro don't worry ana ipo mudiyathu may be 2 years agalam illa 5 years agalam
@spycyvideonet7995
@spycyvideonet7995 20 күн бұрын
ஈழ தமிழன் முடியும் உன் பரம்பரை அழிக்க முடியும் 🤣
@BackiyaBala-xb8vp
@BackiyaBala-xb8vp 20 күн бұрын
Ennathu davidiya katchi ya
@thalapathy7969
@thalapathy7969 19 күн бұрын
Thalapathy VIJAY 🦁🔥
@gokulkrish7632
@gokulkrish7632 20 күн бұрын
I support TVK , But I accept what Journalist Mani sir said ✨💯 Constructive criticism
@user-bj7jn8oc3i
@user-bj7jn8oc3i 20 күн бұрын
Dear Mani, I wish you to join with Vijay and help him to become CM.
@rameshbabu-ku3pd
@rameshbabu-ku3pd 21 күн бұрын
Vijay katchi nakitu pogum
@rawgym1777
@rawgym1777 21 күн бұрын
Poada tvd paaya
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o 21 күн бұрын
கரெக்ட்
@ONEPLUS-v4p1h
@ONEPLUS-v4p1h 21 күн бұрын
Next cm vijay
@rojeshrojesh842
@rojeshrojesh842 20 күн бұрын
😮
@deepakmaniraj1922
@deepakmaniraj1922 15 күн бұрын
Good question
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 20 күн бұрын
திரிசாக்கு எப்ப கொள்கை பரப்பு செயலாலர் பதவி
@kavi1012
@kavi1012 20 күн бұрын
unga amma ku first next trisha😂😂😂
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 20 күн бұрын
@@kavi1012 விஜய் கோலி அடிச்ச சங்கவிக்கு என்ன பதவி? ஷோபா சந்திரசேகருக்கு புளியமரத்து அயிட்டம் பதவியா?
@yogesh22691
@yogesh22691 17 күн бұрын
Fathima Babuக்கும் Haniskaக்கும் பதவி குடுத்த பின்பு 😂
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 17 күн бұрын
@@yogesh22691 சங்கீதாக்கு முன்னாலயே கோலியடிச்ச சங்கவிக்கு?
@kishoresakthil758
@kishoresakthil758 20 күн бұрын
Mani was clear about the the politics. Superb analysis and clarification. DMK is a powerful party.
@soundararajanms9717
@soundararajanms9717 20 күн бұрын
ஊடகங்கள், விஜய் க்கு content குடுத்தற்கு நன்றி சொல்ல வேண்டும் ! எவ்வளவு நாள் அஇஅதிமுக இணைப்பு/கூட்டணி வைத்து விமர்சனம் செய்வது !!அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை !!!
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 20 күн бұрын
அதான் மாயாவதி அக்கா கட்சிக் காரர்களை தூண்டி விட்டாச்சுலே.... இனி அவுக பாத்துக்குவாக....
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 20 күн бұрын
Yov Mani, po-ve aah angattu... yaar yaarai paarthu bayapadrathu ? DMK has it's own vote bank, it's own thondargal 🖤❤
@Nambiyatchicabs
@Nambiyatchicabs 20 күн бұрын
நாம் தமிழர்+ தமிழக வெற்றிக் கழகம் +விடுதலை சிறுத்தைகள் +பாட்டாளி மக்கள் கட்சி+ வேல்முருகன் இந்த கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து விடுவார்களோ என்ற அச்சம் தான் திமுகவிற்கு நிச்சயம் இது நடக்கும் தமிழகத்தில் மாற்றம் வரும்
@SundaraLingam-do3sk
@SundaraLingam-do3sk 20 күн бұрын
புதிதாக யார் அரசியல் கச்சிகள் துவக்கினாலும் ,அது மக்கள் நலனுக்குதான்.ஆனால்,இன்றைய காலகட்டத்தில் புதிய கட்சிகள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஆட்சியை பிடிப்பது பெரும் போர்ட்டம்தான். போராட வேண்டும் ஆனால் எனது கருத்து ,A D M K காணாமல் போய்விடும் .
@sasikumars2322
@sasikumars2322 20 күн бұрын
Truth
@anthonyd9712
@anthonyd9712 20 күн бұрын
Thalapathy Vijay. Will be the King Maker. In 2026. Election slowly TVK. Is getting stronger party. Some political will make Alliance with them
@rajamannarthangam63
@rajamannarthangam63 20 күн бұрын
மணிதமிழிலேபேசுவதுநல்லது.குழப்பவேண்டாம்
@thalapathy7969
@thalapathy7969 19 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம்
@ayyadura1990
@ayyadura1990 20 күн бұрын
மணி பத்திரிக்கையாளர் எப்போதுமே மிக சீரியஸாக செம காமெடி. செய்கிறார்..
@vijayshankar1819
@vijayshankar1819 20 күн бұрын
Thalapathi maass Vera level 👌 💯 ♥️ 🔥
@pethusamy7638
@pethusamy7638 20 күн бұрын
விஜய் அரசியல் சீக்ரம் வரும்...❤
@tamilsuvinth86
@tamilsuvinth86 21 күн бұрын
கார்த்திகேயன் ரொம்ப பதறுறான்.... ஓஓஓஓ... கோபாலபுரத்து கொத்தடிமையா... அதான்
@Sakthi1970
@Sakthi1970 20 күн бұрын
Nee mooditu poda. Nee Vijay jalra thaane
@shankarsp5406
@shankarsp5406 20 күн бұрын
மணி நீ சொல்றத பார்த்தா காசு பணம் துட்டு மணி மணி அது நீ சொன்ன கட்சி
@manienterpriseservices
@manienterpriseservices 20 күн бұрын
😅😅😅😅 மக்களுக்கு எவன் இலவசம் கொடுக்கிறானோ அவன்தான் முதல்வர் இந்த ஆணியை பெரிய திட்டம் எல்லாம் ஒன்னும் செய்ய
@SoundarRaj-i5c
@SoundarRaj-i5c 20 күн бұрын
மக்களால் வெற்றி பெறாமலே வெற்றிக் கழகமா? இது சினிமாவா! கிராபிக்ஸ் கட்சி!
@Sundar-nx8ob
@Sundar-nx8ob 16 күн бұрын
வாழ்க விஜய் வளர்க தமிழக வெற்றிக் கழகம்
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 20 күн бұрын
R Mani sir vanmmam
@ManiKandan-g2r4p
@ManiKandan-g2r4p 20 күн бұрын
Tvk.vijay Anna ❤
@tamilsuvinth86
@tamilsuvinth86 21 күн бұрын
விஜய் வெற்றி பெறவேண்டும்..... நாம் தமிழர் கட்சி சார்பாக என் வாழ்த்துக்கள்..
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 20 күн бұрын
பணம் வாங்கி ஓட்டு போடும் மக்கள். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
@rahmanwel
@rahmanwel 20 күн бұрын
விஜய் 🔥🔥🔥🔥
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 18 МЛН
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 4,5 МЛН