மறுபிறவி இல்லாதவர்களால் மட்டுமே இக்கோவிலுக்குள் நுழைய முடியும் | Thepperumanallur temple history

  Рет қаралды 531,792

Idhikash Tv

Idhikash Tv

4 жыл бұрын

மறுபிறவி இல்லாதவர்களால் மட்டுமே இக்கோவிலுக்குள் நுழைய முடியும், மற்றவர்கள் யார் நினைத்தாலும் செல்ல முடியாத அளவுக்கு தடைகள் வரும், தினமும் சூரிய ஒளி கருவறைக்குள் செல்லும் அதிசயம், வருடம் ஒரு முறை நல்லபாம்பு இக்கோவிலுக்குள் வந்து வில்வ இலை வைத்து தரிசித்துவிட்டு செல்லும் அதிசயம். சனி பகவான் ஆணவத்தால் இரண்டாக பிளவுபட்டு மீண்டும் பழைய உருவம் பெற்ற அதிசய நிகழ்வு நடந்த ஸ்தலம், இப்படி பல அதிசயங்கள் நிறைந்த இத்தலத்தின் சிறப்பையும் வரலாற்றையும் இக்காணொளியில் காண்போம்.
Bg Music Credits :
******************************************************************************SUBSCRIBE TO THE CHANNEL SOCIAL MEDIA:
Facebook link - / idhikashtv
Twitter link - / idhikashtv
Instagram link - / idhikashtv
******************************************************************************
#thepperumanallur temple history in tamil #thepperumanallur sivan kovil #thepperumanallur viswanatha swamy temple #sri viswanatha swamy temple thepperumanallur #sri vedanta nayaki sametha sri viswanatha swamy temple thepperumanallur #theperumal koil kumbakonam #thepperumanallur to kumbakonam #shiva history #hindu history #temple history #jothir lingam #rudrakeshwar temple #rebirth #king cobra #ruthratcham #shiva mandir #kumbakonam temple #vedanta nayaki

Пікірлер: 610
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
இந்த காணொளியை பற்றி கமெண்ட் செய்வதற்கு முன் இதை படித்து விட்டு கமெண்ட் செய்யவும், இந்த காணொளியை காணும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள், இந்த சேனல் எங்கள் குழுவின் ஆன்மீக தேடலில் பல பேருக்கு தெரியாத நாங்கள் அறிந்த விடயங்களை மக்கள் முன் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சீறிய எண்ணத்தில் தோற்றுவிக்கப்பட்டது, எங்களுக்கு வளைவு சுழிகள் தெரிந்து பேசும் அளவுக்கு நாங்கள் பேச்சாளர்களோ இல்லை மீடியா சம்மந்த பட்டவர்களோ இல்லை, கிராமத்தில் இருந்து எந்த வித பின் பலமும் இல்லாமல் வந்தவர்கள் நாங்கள், நல்லதை சொல்ல குரலோ மொழியோ தடை இல்லை என்று நம்பும் உலகத்தில் வாழ நினைப்பவர்கள், இந்த காணொளி நாங்கள் நல் என்னத்துடன் ஆரம்பிக்கும் காலத்தில் பதிவு செய்தது, அதன் பிறகு தவுறுகளை நாங்களே புரிந்து கொண்டு நீங்கள் சொல்வதற்கு முன் நாங்களே கண்டறிந்து பதிவு செய்து இருக்கிறோம், இந்த விரைவேக காலத்தில் நீங்கள் அதன் பிறகு வந்த காணொளிகளை பார்த்து இருக்க மாட்டீர்கள், வருத்தம் என்னவிடில் அதை பார்க்காமல் 1 வருட முன் காணொளியை பார்த்து பல பேர் விமர்சனம் செய்து உள்ளீர்கள் அதில் பலர் கெட்டகெட்ட வார்த்தைகள் பேசி விமர்சனம் செய்து உள்ளார்கள் இன்று ஒரு நபர் அன்பே சிவம் என்று ஆரம்பித்து இறுதியில் எங்களை பெற்ற தாயை தரை குறைவாக பேசியுள்ளார், இவ்வளவு கீழ் தரமாக பேசும் அளவுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம், 1 வருடம் கழித்து இந்த காணொளி இப்போது ட்ரெண்ட் ஆயிருக்கு அதற்கு பிறகு எத்தனையோ காணொளிகள் நாங்கள் பதிவு செய்து விட்டோம், இன்று வந்து நாங்கள் திருத்திய குறையை நீங்கள் சொல்வது கூட சரி ஆனால் தரமற்ற விமர்சனம் எதற்கு, எந்த பிரதிபலனும் பாராமல் தங்களுக்கு கிடைப்பதை இல்லாதவருக்கு கொடுத்து கொண்டு இருக்கும், இதில் வரும் வருமானம் கூட இல்லாதவருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திளைத்து விளம்பரம் தேடாமல் இறை தொண்டு செய்பவர்களை எதுவும் அறியாமல் பேசும் முன் யோசித்து பேசுங்கள், நாங்கள் கொலையோ, கொள்ளையோ, செய்யவில்லை, உங்கள் வாழ்க்கையை அளிக்க வரவில்லை, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து பார்க்க வேண்டாம், அதை விடுத்து பெற்றவர்களை அசிங்கமா பேசும் அளவுக்கு நாங்கள் தவறு செய்யவில்லை, இந்த வார்த்தைகள் அனைத்தும் இறை தொண்டனின் கண்ணீர் வாழ்க வளமுடன்,
@ammu8963
@ammu8963 3 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 3 жыл бұрын
தவறான கருத்தை ,Delete button press பண்ணிட்டு நீங்க பொய்டுங்க
@lakshmirani4580
@lakshmirani4580 3 жыл бұрын
È2s
@SuryaSurya-jy9ds
@SuryaSurya-jy9ds 3 жыл бұрын
Anbe sivam
@babithachelliah5843
@babithachelliah5843 3 жыл бұрын
நண்பா, தயவுசெய்து கவலைப்படாதீர்கள். ஒன்றை மட்டும் நம்புங்கள், நன்மை செய்தால் நற்பலன் நிட்சயம் உண்டு என்பதை. யார் பாராட்டாமல் போனாலும் படைத்தவர் பாராட்டுவார். நன்றி தங்களின் சேவைக்கு.
@indirakitchen5948
@indirakitchen5948 3 жыл бұрын
பயமா இருக்கு உங்க பேச்சு கனிவாக மெதுவாக பேசலாமே கடவுள் தானே கோவிக்க மாட்டார் நன்றிகள்
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
சகோதரி இந்த காணொளி ஆரம்ப காலத்தில் எடுக்க பட்டது, அதன் பிறகு நாங்களே நீங்கள் சொல்லும் முன் உணர்ந்து திருத்தி பல காணொளிகள் போட்டு விட்டோம் அதை கண்டிப்பாக நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள், இந்த காணொளி ஒரு வருடம் பிறகு திடீர் என்று ட்ரெண்ட் ஆகியுள்ளது, எங்கள் தவறை பற்றி விளக்கமும் கமெண்ட் இல் கமெண்ட் பண்ணுவதற்கு முன் படித்து விட்டு கமெண்ட் பண்ணவும் என்று பின் செய்து உள்ளோம் இதை எதையும் கவனிக்காமல் மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதையே கூறுகிறீர்கள், உங்கள் நேரத்தை வீனடித்தத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்,
@ucanreachkats
@ucanreachkats 3 жыл бұрын
Hahahaha.. ஆமா ஜீ.. இவ்வளோ திகில் எதுக்கு புரியல
@elavarasiraghu949
@elavarasiraghu949 3 жыл бұрын
😀
@siddharthsreekant4865
@siddharthsreekant4865 3 жыл бұрын
@@elavarasiraghu949 08
@muruganprabhu613
@muruganprabhu613 3 жыл бұрын
கவலை படாதீங்க . போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் ஈசனுக்கே. தவறுகளை திருத்திக் கொள்பவனே மனிதன் 🙏🙏🙏👌👌👌👍👍👍
@ramv9447
@ramv9447 3 жыл бұрын
நண்பர்களை குரல் முக்கியம் இல்லை அவர் சொல்ல வந்த தகவல் தான் தேவை... ஓம் நமசிவாய..........
@dillumoneshbabufreefire9496
@dillumoneshbabufreefire9496 3 жыл бұрын
Aa correct pa
@sathiskumar8185
@sathiskumar8185 3 жыл бұрын
உண்மை நாம் விரும்பினால் மட்டும் எந்த கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்து விட முடியாது. எல்லாம் வல்ல இறைவன் நினைத்தால் மட்டும் தான் நாம் கோயிலுக்கு சென்று வழிபட முடியும்
@mahamahalasmi555
@mahamahalasmi555 3 жыл бұрын
Intha koil enga iruku enna ooru bro
@beawarehelp6029
@beawarehelp6029 3 жыл бұрын
Mmmm.... Unmathaa
@rameshrio9178
@rameshrio9178 3 жыл бұрын
No wrong ...
@rajalakshmikumaravel8575
@rajalakshmikumaravel8575 3 жыл бұрын
@@mahamahalasmi555 Kumbakonam
@murugasamy3699
@murugasamy3699 3 жыл бұрын
இந்த கோவில் எங்கே உள்ளது எனக்கு முகவரி வேண்டும் 9994580056
@mafiaramji
@mafiaramji 3 жыл бұрын
சிறந்த பதிவு தான்.. ஆனால் ஏன் பேய் படத்தில் வருவது போல பின்னனி குரல் என்று தான் தெரியவில்லை...🤔🤔🤔
@veeralakshmin5178
@veeralakshmin5178 3 жыл бұрын
ஓம் நம சிவாய நல்ல விசயம் சொன்னாதுக்கு மிகவும் நன்றி ஓம் நம சிவாய
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி , தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் என்றும் மகிழ்ச்சியுடன் வைக்க இறைவனை வேண்டி கொள்கிறோம்..
@Vinothkumar-ft7xf
@Vinothkumar-ft7xf 3 жыл бұрын
அற்புதமான விஷயம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய முயற்சி ஒரு பெண்ணால் நடத்தப்படுகிறது என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது இது ஒரு சிறப்பு பணி தொடருங்கள் தெளிவற்ற அவர்கள் பேச்சை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து இறைப்பணி செய்யுங்கள் நன்றி டாக்டர் விஜய கருப்பண்ண சுவாமி
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி அய்யா, ஆரம்ப காலத்தில் செய்த தவறுகளை திருத்தி அதன் பிறகு பல காணொளிகள் பதிவு செய்து உள்ளோம், பல விமர்சனத்துக்கு மத்தியில் உங்கள் ஆதரவு எங்களுக்கு புது உத்வேகத்தை கொடுக்கிறது, எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் என்றும் மகிழ்ச்சியிடன் வைத்து கொள்ள இறைவனை வேண்டி கொள்கிறோம்...
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌸🌷🙏🙏🙏 ஓம் சிவாய நமஹா..
@gomathydv8793
@gomathydv8793 Жыл бұрын
சமீபத்துல இந்த கோவிலுக்கு என் குடும்பத்தினருடன் சென்றேன் நல்ல தரிசனம் கிடைத்தது ருத்ராட்ச ப்ரசாமும் கிடைத்தன (4.11.22)ல் போய்வந்தோம்
@shalinim2546
@shalinim2546 2 жыл бұрын
உண்மை அவன் அருளால் அவன் தாழ்பணிந்து ஈசனின் அனுமதி இருந்தால் மட்டுமே ஈசனை வணங்கமுடியும் ஓம் நமச்சிவாயா🙏🙏🙏🙏🙏
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 3 жыл бұрын
எனக்கு மறுபிறவி வேண்டும் இந்த பிறவியில் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தவர்கள் அடுத்த பிறவியில் நான் அவர்களை செல்வ செழிப்பாக வளர்க வேண்டும் நன்றி கடன் உள்ளது, ஆகவே எனக்கு மிகவும் பிடித்த சிதம்பரம் நடராஜர் கோ‌யிலை சென்று வணங்குவேன் சிவ சிவ 💐 💐 💐
@vellorethamizhachi8607
@vellorethamizhachi8607 3 жыл бұрын
சாதாரணமாவே பேசுங்க மர்மமான விஷயத்த சொல்ற பதிவுல இந்த குரல் பொருந்தும்☺ ஓம் நமசிவாய🕉🔱❇️
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
தவறுக்கு மன்னிக்கவும் சகோதரி, ஆச்சரியாமாக சொல்ல முயற்சி செய்ய நினைத்து இப்படி ஆகிவிட்டது, முதல் முயற்சி தவறுகளை சரி செய்து அதன் பிறகு பல காணொளிகள் போட்டு இருக்கிறோம். அதை பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள், எங்கள் தவறுகளை இன்னும் திருத்தி கொள்ள உதவும், உங்கள் பொன்னான நேரத்தை சிரமம் பார்க்காமல் எங்களுடன் செல்விட்டதற்கு நன்றி எல்லாம் வல்ல ஈசன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் என்றும் மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ள இறைவனை வேண்டிக்கொள்கிறோம், தொடர்ந்து எங்களுக்கு ஆதரவும் கொடுங்கள்
@vellorethamizhachi8607
@vellorethamizhachi8607 3 жыл бұрын
@@IdhikashTv மன்னிப்பு அவசியமில்லை சகோதரரே!!!!!!!! 🤓 இம்மாதிரியான செய்தியை மக்களுக்கு கொண்டு செல்ல நினைத்ததே தமக்கு கிடைத்த நல்வாய்ப்பு!!! மேலும் மக்களின் ஆதரவு பெற வாழ்த்துகள் !!!!🤩🤗
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
மன்னிப்பு அவசியம் சகோதரி உங்கள் நேரத்தை எங்களை நம்பி நீங்கள் ஒதுக்கும் போது அதை பூர்த்தி செய்யா விடில் மன்னிப்பு கோரி தான் ஆகணும், எங்களுக்கு அனுபவம் இல்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு தெரிந்த ஒரு விடயத்தை மக்களிடம் கொண்டு சொல்ல எங்களால் முடிந்த முயற்சி செய்கிறோம், பல பேர் திட்டி விமர்சனம் செய்கின்ற நேரத்தில் அவர்களிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்க தயங்காத போது, விமர்சனத்தை நீங்கள் பிறர் மனம் கோணாமல் செய்யும் உங்களிடம் எத்தனை முறை வேணும் என்றாலும் மன்னிப்பு கேட்கலாம்... இது எங்ங்கள் ஆரம்ப கால காணொளி அதன் பிறகு எங்களை மேன்படுத்தி முயற்சி செய்து காணொளி பதிவு செய்து இருக்கிறோம், அதிலும் தவறு இருந்தால் சுற்றி காட்டுங்கள் இன்னும் எங்களை மேன்படுத்தி கொள்கிறோம்...
@amrithakalyani9200
@amrithakalyani9200 3 жыл бұрын
@@IdhikashTv Vaazhgha vala mudan.. Anbhe shivam sarvam siva mayam.. Ellaam Avan thiru villayaadall Anna.. Kavala kolla vendam.. Unghall nalla manamum gunamum aiyan sivanukkum a nao kaamakshikum theriyum.. Unghalukku unghall kudumbhathirrkkum kodi kodi Nandri ghall, paaraattukkall, vaazthukkall.. Neenda aayulodu, nalamudan Sivan udan vaazha vendi kollgiren.. 💐🙏❤️🙏
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி, அன்பை விதைத்தோம் அன்பை அறுவடை செய்கிறோம் உங்கள் வாழ்த்துகளால்... அன்பே சிவம், உங்களை வாழ்த்தும் அளவுக்கு பெரியவர்கள் இல்லை நாங்கள், அதனால் நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடியின்றி என்றும் நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல ஈசனை நாங்கள் வேண்டி கொள்கிறோம்...
@santhiperumal5
@santhiperumal5 3 жыл бұрын
இறைவனைவிட விதி பெரியது என்று சொல்வது அறிவிலித்தன்மையாகும்.
@harishmedevis4775
@harishmedevis4775 3 жыл бұрын
I have been to this temple.. your voice can be normal.. it's like a thriller movie description
@hanp2183
@hanp2183 3 жыл бұрын
🤣🤣🤣
@aravindrajthilak4515
@aravindrajthilak4515 3 жыл бұрын
😂😂
@priyadharisinikamaraj2972
@priyadharisinikamaraj2972 2 жыл бұрын
Really...!!
@rudraamma8588
@rudraamma8588 3 жыл бұрын
அன்பு சகோதரரே...இறைதொண்டு என்று நீங்கள் எடுத்துச்செல்லும் பொழுது பாராட்டினாலும் தூற்றினாலும் இரண்டும் சமமாகவே பாவியுங்கள்...பாராட்டுவதும் சிவமே தூற்றுவதும் சிவமே... நம்மை பாராட்டும்பொழுது மனம் ஆனந்தம் அடையும்.. ஆனால் தவறை சொல்லும்பொழுதுதான் அடுத்த நிலைக்கு செல்ல மனம் முயற்சி எடுத்து வெற்றியடையும்..வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள் சிவமே 🎉🎉🙏🙏
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் அம்மா, தூற்றுபவர்களையும் சமமாகவே பார்க்கிறோம், அதனால் தான் தவறை நியாயமான முறையில் சுற்றி காட்டுபவர்களுக்கு அவர்கள் மனதை நோகடித்ததற்காக பின்னூட்டம் செய்து தனி தனியாக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம், ஆனால் சில பேர் வரம்பு மீறி கெட்ட வார்த்தைகள் பேசுவதும் பெற்ற தாயை பலித்து பேசி ஏழனும் செய்யும் போது தான் மனம் கணக்கிறது அந்த அளவுக்கு நாங்கள் தவறு செய்யவில்லையே என்று, ஒரு கட்டத்தில் மனமே வெறுத்து காணொளிகளை போடுவதை நிறுத்தி விட்டோம், உங்களை போன்றவர்களின் அறிவுரையால் புது தெம்பு கிடைத்து மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறோம், நன்றி அம்மா உங்கள் ஆதரவுக்கு...
@rudraamma8588
@rudraamma8588 3 жыл бұрын
@@IdhikashTv உலகம் தோன்றியது முதல் நல்லது நடந்தால் அதை தடுக்க தீயது தோன்றும்... வரம்பு மீறும்போது இயற்கையே தண்டனை கொடுத்து அழித்துவிடும்...இறைதொண்டு செய்பவர்களுக்கு வரும் இன்னல்களை நாயன்மார்கள் வரலாற்றில் பார்த்திருப்பீர்கள்.....தவறான வார்த்தை பயன்படுத்துபவர்கள் இறைவனின் குழந்தைகளாக இருக்க வாய்ப்பில்லை...அப்படிபட்டவர்களின் வார்த்தைகளை மனதில் நிறுத்தவேண்டாம்... அவர்கள் அவர்களை திட்டிகொள்கிறார்கள் என்று நினைத்து அவர்களை பிளாக் செய்துவிட்டு உங்கள் பணியை தொடருங்கள்... காலமும் பிரபஞ்சமும் மட்டுமே நிலையானது.அவற்றிற்கு மட்டும் பயந்து நன்றியுடன் வாழுங்கள்.உங்களை உயர்த்தும்......மற்ற அனைத்தும் அழியகூடியது.அழியகூடிய மானிடனின் வார்த்தைகளை மனதில் போட்டு குழப்பாதிர்கள்... அனைத்தும் நல்லதாக நடக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🔥🙏
@anithamadhu821
@anithamadhu821 3 жыл бұрын
நேரில் கணமுடியவிட்டாலும் போனில் பார்க்க முடிந்தது அதற்கு நன்றி
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
தாங்கள் நீடூழி வாழ்க.உங்களின் பேருமை சிவனடியாரே உணர்வர்.திரூச்சிற்றம்பலம்
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துகள் இறைவனே உங்கள் உருவில் வந்து வரம் கொடுப்பது போல் இருக்கிறது... இந்த சிறியவனின் சிறு தவறையும் பொருட்படுத்தாமல் எங்கள் உழைப்பிற்கு நீங்கள் கொடுத்த இந்த வாழ்த்து எங்களுக்கு இன்னும் ஊக்கத்தையும் சிவ தொண்டையும் முன்னெடுத்து செல்ல நம்பிக்கையை கொடுக்கிறது...
@surya-pf3wf
@surya-pf3wf 4 жыл бұрын
Nice bro.... Tnx for this useful information..... Lord Shiva🔱
@brammatailoring7286
@brammatailoring7286 3 жыл бұрын
பயனுள்ள ஆன்மீக தகவல்.இந்த மாதிரி அருமையான தகவலுக்கு என்னுடைய பாராட்டுக்கள் ஆயிரம்.மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அண்ணா.
@komalsrini5145
@komalsrini5145 3 жыл бұрын
Thanks for the valuable information about this temple god bless you and your family with long-lived and healthy peaceful happy life dont bather about unnecessary comments on namashivaya🙏🙏
@Kongunadan
@Kongunadan 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@mahemahe1570
@mahemahe1570 3 жыл бұрын
Super... Good news
@surekhaarunkumargraamani3128
@surekhaarunkumargraamani3128 3 жыл бұрын
💐Arumaiyana news🙏 Om nama shiva
@mathesh4776
@mathesh4776 3 жыл бұрын
மிக மிக நன்றி.ஓம் நமசிவாய வாழ்க வாழ்க.🙏🙏🙏🙏🙏
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி , தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் என்றும் மகிழ்ச்சியுடன் வைக்க இறைவனை வேண்டி கொள்கிறோம்..
@madeshr8650
@madeshr8650 3 жыл бұрын
நீங்கள் தந்த தகவலுக்கு மிக்க நன்றி ஐயா🙏
@acu-fw7rf
@acu-fw7rf 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 💐மிகவும் அருமை💐💐.... I love sivaperuman Appa😍❤️💕💕 😍ஓம் நம சிவாய 🙏❤️ 😍ஓம் நம சிவாய🙏❤️ 😍ஓம் நம சிவாய🙏❤️
@sathiskumar8185
@sathiskumar8185 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது
@venkateswaranc4731
@venkateswaranc4731 3 жыл бұрын
Bro, First of all, Great Appreciation to your video and to your attitude towards the spiritual things to reach the people. You have gathered a lot of information to present in an extraordinary way. Its very nice. I have noticed your comment regarding the improper usage of words of some people. As we know very well, this is kaliyuga, good things cannot be understood my many. many good people are facing the same situation now a days... Just least bothered and continue. "If God is with us, who can be against us". Om Namashivaya!!
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றி அய்யா, உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு இன்னும் ஊக்கத்தையும் மணமகிழ்ச்சியையும் கொடுக்கிறது, உங்களையும் உங்களை சுற்றி உள்ளவரையும் என்றும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள எல்லாம் வல்ல ஈசனை வேண்டி கொள்கிறோம்,.....
@vijayalakshmirao1621
@vijayalakshmirao1621 3 жыл бұрын
Matter is more important than anything else. Thank you for your efforts
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
நன்றி சகோதரி 1 வருட முன் அனுபவம் இல்லாத போது போட்ட காணொளி, அதன் பிறகு பல காணொளிகள் எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து சரி செய்து போட்டு இருக்கிறோம் அதை பார்க்காமல் பல பேர் இஷ்டத்துக்கு நாங்கள் ஏதோ கொலை குற்றவாளிகள் பொல் தகாத வார்த்தையில் பேசி எங்கள் மனதை நோகடித்தவர்கள் மத்தியில் உங்கள் வார்த்தை மணம் குளிர செய்துள்ளது, உங்கள் நம்பிக்கையை என்றும் நாங்கள் வீணடிக்க மாட்டோம்
@Dhanvikitchen
@Dhanvikitchen 3 жыл бұрын
நீங்கள் கவைபடவேண்டாம் அனைத்தையும் இறைவன் பாத்துக்கெள்வார் அன்பே சிவம் உங்கள் வளச்சிக்கு நல்வாழ்த்துக்கள் நண்பா உங்கள் குறள் அருமையாக உள்ளது
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரா, உங்கள் நல் எண்ணத்திற்கு என்றும் இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மகிழ்ச்சியுடன் வைக்க இறைவனிடம்வேண்டி கொள்கிறோம்...
@Dhanvikitchen
@Dhanvikitchen 3 жыл бұрын
@@IdhikashTv நன்றி அண்ணா உங்கள் விட்டில் அனைவரும் நலமா அந்த பழனி முருகன் உங்கள் குடும்பத்தையும் உங்களையும் ஆசிர்வதிப்பார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Dhanvikitchen
@Dhanvikitchen 3 жыл бұрын
@@IdhikashTv 😍😍😍😍
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்களை போன்று நல்லவர்கள் ஆசியில் அனைவரும் நலமாக இருக்கிறோம் அண்ணா... உங்கள் ஆசி என்றும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்...
@Dhanvikitchen
@Dhanvikitchen 3 жыл бұрын
@@IdhikashTv அண்ணா நான் பெரிய அல் இல்லை உங்கள் தம்பி நான்
@praveenakamalv9993
@praveenakamalv9993 3 жыл бұрын
Many videos I saw regarding god but this is different ...your voice brings curious and information about temple was very nice
@rajirajasri9050
@rajirajasri9050 3 жыл бұрын
Engalal intha koviluku poga mudiyavitalum .Neegal kanpitha ella photos pakavum seithegalai ketadhum bakiyam. nandri ungaluku😊
@sivasankarisankari5883
@sivasankarisankari5883 3 жыл бұрын
Your background music is good to hear . Om namashivaya 🔱
@ranjitharanjitha7570
@ranjitharanjitha7570 3 жыл бұрын
Nice. Anbey shivam..
@kumarkrishnan3402
@kumarkrishnan3402 3 жыл бұрын
ஐயா நீங்கள் எதை பற்றியும் கவலை கொள்ளாதீர்கள் தாங்களும் குடும்பத்தாரும் இறைவனால் 100% ஆசீர்வதிக்கபட்டவர்கள் என்பதே உன்மை உங்களை குறை சொன்ன நபர் பாவத்தை சுமக்க தாயாராகிகொன்டிருக்கிறார் வாழ்க வளமுடன்
@onlybgm3137
@onlybgm3137 3 жыл бұрын
கருவறைக்குள் சூரிய ஒளி செல்லும் இன்னொரு கோயில் உண்டு.. தலைவாசல் அருகில் உள்ள தென்பொன்பரப்பி.. அருமையான சிவதலம் சென்று வாருங்கள்.
@smcreations8225
@smcreations8225 3 жыл бұрын
இது ஒரு நல்ல தகவல் நன்றி🙏😊
@tamilaninvaiyagam..1692
@tamilaninvaiyagam..1692 3 жыл бұрын
நக்கீரர்கள் பலர் வருவர் கவலை கொள்ள வேண்டாம், அதுவும் நல்ல விஷயம்தான் , தொடர்ந்து உங்கள் பயணத்தை மேற்கொண்டு இறை பணியில் ஈடுபடுங்கள் என் போன்ற சகோதரர்கள் துணை நிற்கிறோம்🙏👍🕉️..16
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 11 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@bharathileo6278
@bharathileo6278 3 жыл бұрын
அருமை அண்ணா
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
thanx fr watchng, keep supporting us
@ramsubramanian1108
@ramsubramanian1108 3 жыл бұрын
Nice
@anuani123
@anuani123 3 жыл бұрын
நல்ல தகவல்,மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா...
@mrnps8317
@mrnps8317 3 жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏
@ramyashyam1432
@ramyashyam1432 3 жыл бұрын
Vazhgavamudan. Thank you for your information.
@tkasinathan3976
@tkasinathan3976 3 жыл бұрын
You tube recommend this video today...new information 👍 thank you
@v_008
@v_008 3 жыл бұрын
Sooo sweet bro......நீங்க! 😄
@hemachalant9107
@hemachalant9107 3 жыл бұрын
I went to this temple once. Om Namashivaya🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@prime5816
@prime5816 3 жыл бұрын
Where is this bro?
@hemachalant9107
@hemachalant9107 3 жыл бұрын
@@prime5816 Kumbakonam. From Thirunageswaram(Rahu temple) max. 2 to 3 kms. Location: Thepperumanallur.
@prime5816
@prime5816 3 жыл бұрын
@@hemachalant9107 thank u bro🙏🏼
@hemachalant9107
@hemachalant9107 3 жыл бұрын
@@prime5816 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ayyanssecurity5996
@ayyanssecurity5996 3 жыл бұрын
yours is a best work to the humanity. the best service. vaalga valamudan thodarga ungal pani
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி அய்யா, நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டி கொள்கிறோம்..
@udhayakumari2921
@udhayakumari2921 3 жыл бұрын
Thanjai..near.....
@priyankapriya2069
@priyankapriya2069 3 жыл бұрын
Nice information ,om namashiviya.
@radhalakshmichellachandran4059
@radhalakshmichellachandran4059 3 жыл бұрын
இந்த ஊரில் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு செல்வார்கள்தனே. அவர்களுக்கு மறுபிறவி கிடையாதா?
@sriramn167
@sriramn167 3 жыл бұрын
ௐ நமசிவாய🙏❤️🌹🔱🙏 தாயே லோகமாதாவே துணை🙏🔱🌹❤️🙏
@user-ml1sk6nj6l
@user-ml1sk6nj6l 3 жыл бұрын
very nice...good....I m n sbr.....long live..
@shylendhirakumarm9115
@shylendhirakumarm9115 3 жыл бұрын
Awesome BGM 😍
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி, எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள், நீங்களும் உங்கள் குடும்பதாரர்களும் என்றும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்..
@sekaranellappan3502
@sekaranellappan3502 3 жыл бұрын
Om namtchi vaya, I will plan to visit temple
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் ஈசன் அருளால்
@bhavithrat1883
@bhavithrat1883 4 жыл бұрын
Om nama Shivaya🙏🕉️
@rohithkumars5909
@rohithkumars5909 3 жыл бұрын
Om Namasivaya
@ramkarthick6251
@ramkarthick6251 3 жыл бұрын
Super info kudutheenga..voice mattum konjam soft a pesunga..tq
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி அய்யா , தவறை திருத்தி கொள்கிறோம், தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் என்றும் மகிழ்ச்சியுடன் வைக்க இறைவனை வேண்டி கொள்கிறோம்..
@infinitelove-everyoneneedb4994
@infinitelove-everyoneneedb4994 3 жыл бұрын
Hi friend your information is beauty.avinashi appar ,in avinashi Coimbatore.sun Lord rays fall on Shiva.a small information from me.thank you.god bless you
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரரே, எல்லாம் வல்ல ஈசன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் என்றும் மகிழ்ச்சியுடன் வைக்க இறைவனை வேண்டி கொள்கிறோம்
@Karur77
@Karur77 3 жыл бұрын
நல்ல தகவல்
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏼 ... ★ அவன் அருளாலே ., அவன் தாள் வணங்கி ★ ✓✓✓ ★09.11.2019 ... ( naan சென்று வந்தேன்// .
@mambo7639
@mambo7639 6 ай бұрын
நா போயிருக்கா எனக்கு எந்த தடயு வரல,first time plane பண்ணுனானே போய்ட்டு வந்துட்ட எந்த problem' m'வரல👍👍
@kanagavallis4429
@kanagavallis4429 2 жыл бұрын
Myself and my hubby went and worshiped there. OM SHIVAYA NAMAHA.🙏🙏🙏🙏🙏
@kalai7003
@kalai7003 3 жыл бұрын
Super ... neenga pesarathu romba alaga eruku.. tamil alaga pesaringa .. nice... enga kovil ku pooi paarkanum nu aaaaiya eruku
@user-tt3kq2bf6m
@user-tt3kq2bf6m 3 жыл бұрын
I like your video information tq bro very nice video .om namashivaya
@pragatheswariiyappan6347
@pragatheswariiyappan6347 3 жыл бұрын
Very nice bro
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி, எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள், நீங்களும் உங்கள் குடும்பதாரர்களும் என்றும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்..
@sugumark2612
@sugumark2612 3 жыл бұрын
Nalla oru varthaigal..ohm naamashivaya namahaa
@ramyabharthi9392
@ramyabharthi9392 3 жыл бұрын
Super anna 🙏
@sidhanambisiva8396
@sidhanambisiva8396 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் உண்மையான செய்தி யை தெளிவாக அறிந்து கொண்டு பின் அதனை சொன்னால் நலம் தரும் சூரியனார் கோயில் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளவும்
@soundharyasound8412
@soundharyasound8412 3 жыл бұрын
Super information sir
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 3 жыл бұрын
விளக்கம் நன்றாக உள்ளது ஆனால் பேய் கதை சொல்வது போல் உள்ளது 😳
@siva4119
@siva4119 3 жыл бұрын
if ur read this massage u r one of the good soul இந்த உலகம் ஏன் உருவாக்க பட்டது? உயிர் என்றால் என்ன? ஏன் பிறக்கிறோம். எதற்காக. இற்க்கிறோம்? தந்தை. தாயாரை நாம் தான் தேர்ந்து ஏடுகிரோம? ஏலை ,பண கரா குடும்பம் பிறக்கிறோமா? என். ஊனமாக பிறக்கிறோம் பிறக்கும் போது உடல் சிறிதாக இருக்கிறது வளரும் போது பெரிதாகி விடுகிறது இந்த உடல் தன் நாம? ஏறும்பிற்கு குட உயிர் இருக்கிறது ஏறும்பே சிறியது என்றால் அதன் உயிர்? இதை போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த ஊர் இருத்தலும். (உங்களுக்கு அருகில் உள்ள Raja yoga center செல்லவும்) Totally free இல்லை என்றால். Raja yoga bhrama kumar/kumaris. என. Google / KZbin Any search seiyaum ------ THANKS SHIV BABA-
@ABISHEK.....
@ABISHEK..... 3 жыл бұрын
😂
@vijayalakshmia8575
@vijayalakshmia8575 3 жыл бұрын
@@siva4119 னனனனனனனனனனனனனஅ
@VenkateshRamasubramaniam
@VenkateshRamasubramaniam 3 жыл бұрын
த்ரில்லிங் ஆக இருக்கட்டுமே என்றுதான்! 😂😂
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 3 жыл бұрын
ம் ம் நான் அதை யோசிக்கவில்லை ப்ரோ 😲
@PriyaPriya-it7pf
@PriyaPriya-it7pf 3 жыл бұрын
எல்லாம் ஈசன் அருள்
@venkateshaswin6299
@venkateshaswin6299 3 жыл бұрын
உண்மை தான் கும்பகோணம் அருகில் உள்ளது இந்த சிவாலயம் அஞ்சு வருஷமா போலாம் நினைச்சு பல தடைகள்தாண்டி இப்பதான் போயிட்டு வந்தேன் ரொம்பவும் அற்புதமான ஸ்தலம் பாம்பு வடிவத்தில் கிணறு அம்பாள் மந்திரம் உச்சரிக்கின்ற மாதிரி முக அமைப்பு ருத்ராட்சத்தால் ஆன சிவபெருமான் கோயிலின் மேற்புறம் எந்த கோவில் இல்லாத போன்ற அமைப்பு அருமையான மன நிகழ்வு.... ஓம் நமசிவாய
@v_008
@v_008 3 жыл бұрын
ஐயா, மறுபிறவி இல்லாதவா்கள் மட்டும் செல்லவேண்டுமா, அல்லது அனைவரும் செல்லலாமா?
@venkateshaswin6299
@venkateshaswin6299 3 жыл бұрын
யார் வேணாலும் போகலாம் கண்டிப்பா போயிட்டு வாங்க நல்தே நடக்கும்
@vasanthig9920
@vasanthig9920 3 жыл бұрын
I went to this Temple several times. On prathosham day ruthratcham is given as prasadham. Namaskaram.
@vishnuskasc
@vishnuskasc 3 жыл бұрын
Were is this temple
@MahaMaha-cl7qv
@MahaMaha-cl7qv 3 жыл бұрын
Are you sure
@lakshmirambharathy1101
@lakshmirambharathy1101 3 жыл бұрын
Send me the address
@SenthilKumar-jf4sq
@SenthilKumar-jf4sq 3 жыл бұрын
Address and directions sollunga sister
@prasannaiyer4030
@prasannaiyer4030 3 жыл бұрын
Blessed soul 🙏
@Jayakumar-xt9vn
@Jayakumar-xt9vn 3 жыл бұрын
ஓம்நமச்சிவாய
@priyabalakrishnan9930
@priyabalakrishnan9930 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@smilingsanthosh
@smilingsanthosh 3 жыл бұрын
Nenga casualavey pesalam.....nice
@rekhasaran7491
@rekhasaran7491 3 жыл бұрын
தங்கள் தேடல் தொடரட்டும்
@user-od6ob7gm1j
@user-od6ob7gm1j 3 жыл бұрын
Hi Anna, thanks for this good information but please talk normally na and one information from my side, a Shiva temple in Vyasarpadi, Chennai; the sun rays will directly touch the Shiva Lingam in the inner sanctum of that temple. 🙏🙏🙏 After reading your comment section, I got a information that in Tamil Nadu, there are more than 2 temples the sun rays are directly touching the Shiv Lingam.
@manivell2658
@manivell2658 3 жыл бұрын
மறு பிறவயே இல்லனு சொல்ரீங்க சரி.அந்த கோவிலை கட்டும்போது யாருமே உள்ளே போகாமல் கட்டி இருப்பாங்களா இல்ல அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செஞ்சிருப்பாங்ல்ல அப்ப மக்கள் யாரும் உள்ளே நுளையாமல் இருந்திருப்பாங்களா என்னாங்கடா ஆளாலுக்கு கதை கதையா அள்ளி விடுரீங்க.ஒன்னு மட்டும் தெருஞ்சுக்கோ இந்த ஜென்மத்துல ஒருவருக்கு நிறைவேராத ஆசைகள் மற்றும நாம் செய்யும் பாவங்களுக்கும் அடுத்த ஜென்மத்துல தான்ஆசைகளும் நிறைவறும் தண்டனையும் கிடைக்கும்.அதை விட்டுட்டு எதை எதையோ கட்டி விடுரீங்க
@neelakandanmurugesan6943
@neelakandanmurugesan6943 3 жыл бұрын
OM NAMA SHIVAYA 🙏
@rajisstory22
@rajisstory22 2 жыл бұрын
Om Nama Shivayaa🙏🙏🙏🙏
@selvakumari6102
@selvakumari6102 3 жыл бұрын
Hi anna very nice very interesting and I got a very humble request pls your next video talk normaly and don't scare everybody by your voice that's what I mean . Thxs for your time anna (Selva from Singapore ☺️)
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
Ha ha ha thanx sis, antha kathaiku yetha mathiri voice koduka nenachu try panom eni apadi panna matom, thnx for ur suggestion,, ellam valla eesan ungalium ungal kudumpatharaium entrum magilchiyaga vaika nangal anaivarum vendikirom
@prabuvaprabu9360
@prabuvaprabu9360 3 жыл бұрын
@@IdhikashTv like
@sujithamurugan3618
@sujithamurugan3618 3 жыл бұрын
OM NAMASHIVAYA 📿🔱
@maaveera224
@maaveera224 3 жыл бұрын
Om namashivaya
@tamilselvan7258
@tamilselvan7258 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🔱🙏
@soundaramrm4507
@soundaramrm4507 3 жыл бұрын
We appreciate you service.Try to take the comments in positive sense.God bless you.
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
நன்றி அய்யா, கண்டிப்பாக விமர்சனத்தை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது விமர்சனங்கள் தான் நம்மை இன்னும் மெருகேற்றும் என்று நம்புகிறேன், ஆனால் இங்கே எங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தம் என்னவெனில் எங்களை பெற்றவர்களை தரக்குறைவாக பலர் பேசி விமர்சனம் செய்தது தான் வருத்தமாகிவிட்டது அந்த அளவுக்கு கேவலமான தவறுகளை நாங்கள் செய்யவில்லையே அப்படி இருக்க ஏன் இப்படி திட்டுகிறார்கள் என்று தான்.. உங்கள் ஆதரவுக்கு நன்றி அய்யா, எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் என்றும் மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ள இறைவனை வேண்டி கொள்கிறோம்
@ramaaramaswamy7007
@ramaaramaswamy7007 3 жыл бұрын
Good information 🙏
@hariraman9890
@hariraman9890 2 жыл бұрын
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@indianmedico663
@indianmedico663 3 жыл бұрын
Your voice is good bro!!! Never mind what others says!! If u explain in this way, it helps others to not to do sins and they go towards god 🙂 tk u for vedio anna plzz keep motivating us👍👍👌👌
@theoccationguy
@theoccationguy 3 жыл бұрын
Om namasivaya namaga
@deenatksnagai4569
@deenatksnagai4569 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@user-tj8lu4dd2m
@user-tj8lu4dd2m 3 жыл бұрын
அன்பு நண்பரே அருமையான தகவல் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் மேலும் அடியேனுக்கு அந்த ஆலய முகவரி மற்றும் அங்கு அருள்புரியும் அம்மையப்பன் திருநாமங்களையும் சொல்ல வேண்டுகிறேன் நன்றி வெற்றி உண்டாகட்டும்
@parimalampm3807
@parimalampm3807 3 жыл бұрын
1/5, agraharam, thepperumanallur - 612206. Thiruvidaimaruthur (T.K) வேதாந்த நாயகி அம்பிகா சமேத ருத்ராஷேஸ்வரர்.
@user-tj8lu4dd2m
@user-tj8lu4dd2m 3 жыл бұрын
@@parimalampm3807 நன்றி நண்பரே
@sivavidhya1857
@sivavidhya1857 3 жыл бұрын
Nice video
@V.kamatchi
@V.kamatchi 3 жыл бұрын
ஓம் சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanasekaran8022
@dhanasekaran8022 2 жыл бұрын
Iyya entha ooru temble ellam valla iraiva potri thennadutuya sivane potri
@harishraj8927
@harishraj8927 3 жыл бұрын
என்று நீ என்னை பார்க்க விரும்புகிறாயோ அன்று நான் உன்னை சந்திப்பேன் ( இதை நான் சொல்லவில்லை எங்கள் வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோவிலில் உள்ளது 😇)
@Santvithu
@Santvithu 3 жыл бұрын
eantha ouru
@user-ju8ps7fq8h
@user-ju8ps7fq8h 3 жыл бұрын
அண்ணா தாங்கள் பேசுவதில் சிறிது மாற்றம் செய்யுங்கள் .. வார்த்தைகளை உங்கள் மனதில் இருந்து பேசுங்கள் ... தாங்கள் குரல் கேக்க கடிரெண்டும் இருக்கின்றது .. உங்களுக்கு நண்பர்களிடம் எவ்வாரு பேசுவிர்கலோ அவ்வாறு peysugal..... ஓம் நமச்சிவாய ..
@IdhikashTv
@IdhikashTv 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரரே.. அடியேன் ஆரம்ப காலத்தில் முயற்சி செய்தது, தவறை திருத்தி பல காணொளிகள் அதன் பின் போட்டுள்ளோம் அதையம் பார்த்து உங்கள் விமர்சனத்தை கொடுத்தால் இன்னும் நாங்கள் திருத்தி கொள்ள உதவும். தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள், ஈசன் என்றும் உங்களுக்கு துணை இருக்க ஈசனிடம் வேண்டிக்கொள்கிறோம்
@user-wm7uf2gn4g
@user-wm7uf2gn4g 3 жыл бұрын
விவசாய சொந்தங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் இந்த சேனல் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பற்றி பேச வந்துள்ளது உங்களால் கொஞ்சம் வளர்ந்துள்ளது இன்னும் வளர உங்கள் ஆதரவை தாருங்கள் அன்புடன் விதைப்போம் நண்பர்கள்.. இந்த சேனலில் உள்ள வீடியோக்கள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து ஆதரவை அர்ப்பணியுங்கள்.
@kalawathykalawathy3964
@kalawathykalawathy3964 3 жыл бұрын
எனது ஜாதகத்தில் எனக்கு மறு பிறவி இல்லை எனக்கு செல்லும் பாக்கியம் கிடைக்குமா ஓம் நமசிவாய
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 18 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 60 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 85 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 18 МЛН