மனுதர்மம்: ஆ ராசா பேசுனது இத்துனூண்டுதான் முடிஞ்சா வழக்கு போடு | Karu Palaniappan Speech

  Рет қаралды 161,462

Theekkathir

Theekkathir

Жыл бұрын

திருச்சி புத்தகத் திருவிழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் ”தமிழின் நிறம்” என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
#Theekkathir | #Bookfair2022
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...

Пікірлер: 508
@amanullahamaan3878
@amanullahamaan3878 Жыл бұрын
என் மனதை மிகவும் பாதித்த காணொளி. நண்பன் கரு. பழனியப்பனுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
@abdulrajak1577
@abdulrajak1577 Жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏  ஓ மனிதர்களே! உங்கள் இரட்சகனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1).
@perumal3270
@perumal3270 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. தொடரட்டும்
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 Жыл бұрын
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER BRO
@abdulrajak1577
@abdulrajak1577 Жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏  ஓ மனிதர்களே! உங்கள் இரட்சகனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1).
@govindan470
@govindan470 Жыл бұрын
அப்துல்லா மதமாற்ற பாய்
@dkchezhe104
@dkchezhe104 Жыл бұрын
வீடு கட்டினா அப்பா அம்மாதான் சந்தோஷப்படுவாங்க... அதனால பெத்தவங்கள விட்டு திறப்புவிழா செய்யலாம்.தவறு இருக்காது.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
அம்மாவை விபச்சாரி என்கிறான் ராசா. விபச்சாரியை வைத்து எப்படி திறப்புவிழா நடத்துவது.
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 Жыл бұрын
மிக மிக சரியாக கூறினீர்கள்.
@maniannamalai6501
@maniannamalai6501 Жыл бұрын
அருமை மிக அருமையான உரை. தரம் நிச்சயம், கருத்துக்கள் கவனமாக உள் வாங்கிக் குவித்து வேண்டும் . நன்றி தோழர். தன் நம்பிக்கை விதைகளை விதைத்து விட்டிர்கள். விதைத்தவன் உறங்குவான் ஆனால் நீங்கள் விதைத்த விதைகள் உறங்கது.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
என் தலைவன் என்னை விபச்சாரியின் மகன் என்கிறான். விபச்சாரம் செய்துதான் என்னை பெற்றெடுத்தாயா என்று உன் தாயிடம் போய் கேள். அவள் பதில் சொல்வாள்.
@karuppaiahm1270
@karuppaiahm1270 Жыл бұрын
Very good speech
@SuperSuman777
@SuperSuman777 Жыл бұрын
அருமையான அட்டகாசமான மிகநுட்பமாக ஆரியமாயையையான மனுதர்ம சதியை அம்பலப்படுத்தும் உரை!சூப்பர்!👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿👌🏿👍🏿👏🏿💐🙏🏿வாழ்த்துக்கள் சகோ!🙏🏿
@chelladuraiarumugam4315
@chelladuraiarumugam4315 Жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களின் பேச்சுப், கருத்துக்களும் பிரம்மாதம்.. தங்களின் கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கு அவசியத்தேவை.. நன்றி..
@karpagamsivasamy8886
@karpagamsivasamy8886 Жыл бұрын
திருமிகு கரு பழனியப்பன் அவர்களது பரந்த அறிவு நன்கு புலப்படுகிறது. இவரது கருத்துக்கள் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். வாழ்க நண்பரது பணி! வளர்க அவரது புகழ்!!
@govindan470
@govindan470 Жыл бұрын
கற்பகம் நீயும் செ ட்டியாரா?
@tamilmurasu2020
@tamilmurasu2020 Жыл бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்......
@kannangeberit
@kannangeberit Жыл бұрын
ஐய்யா நன்றாக இருந்தது உங்கள் உரை. நன்றி நாணும் புத்தகம் வாங்கி படிப்பேன் என் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்பது முக்கியம் என்று உணர்ந்ததாக இருந்ததது உங்கள் சிறந்த உரை (சிறந்த ஆசிரியர் திரு.க.பழனியப்பன்)நன்றி நன்றி நன்றி...............
@jagadishjagadish6000
@jagadishjagadish6000 Жыл бұрын
ஒவ்வொரு குடும்பமும் வாரத்தில் ஒரு நேர உணவை துறந்து ஒரு நல்ல புத்தகம் வாங்கி வாசிக்க பழகினால் மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்படும்
@vadivelv51
@vadivelv51 Жыл бұрын
ஆனால் அதிலே பாருங்க 21 ம் பக்கத்த மட்டும் படிக்கக் கூடாது
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Excellent speech congratulations sir Congratulations to Thirumavalavan sir and A Raja sir.
@rajanthambayah2939
@rajanthambayah2939 Жыл бұрын
நல்ல உ‌ைரக்கு நன்றி ச‌ேகாதரா
@ulaganathannathan162
@ulaganathannathan162 Жыл бұрын
மனதை மிகவும் பாதித்த காணொளி. நண்பன் கரு. பழனியப்பனுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
@divakaranr1704
@divakaranr1704 Жыл бұрын
கரு பழநியப்பன் அவர்களின் பேச்சாற்றல் என்பதைவிட* தன்நம்பிக்கை* அறிவு தெளிவு போன்றவற்றை *எளிமையாகவும் கேட்போரை சிந்திக்க தூண்டுவதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நன்றி
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மனுஸ்ருமதி நூலை படித்து தெரிந்துக் கொள்ளமுடியம். அப்படியானால் இவருக்கு சமஸ்கிருதம் தெரியும் என்று அர்த்தமாகிவிடுகிறது. மொழிபெயர்ப்பு நூலை படித்திருந்தால், மொழிபெயர்ப்பாளர் சரியான வார்தைகளை தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் தன் விருப்பப்படி வார்த்தைகளை தேர்வு செய்து மொழி பெயர்த்திருக்கலாம். மனித இனத்திற்கு அந்த நூல் தேவையில்லை என்ற காரணத்தினால் சான்றோரால் அந்நூல் கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டிருக்கலாம். இந்திய சுதந்திரத்தை பெரியார் விரும்பாததால் , கற்றறிந்த சான்றோரால் கைவிடப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட இந்த நூலை, வெளிநாட்டவரின் துணையுடன் தன் விருப்பத்திற்கேற்ப மொழிபெயர்க்க வைத்து பெரியார் பரப்புரையாற்றினார். தற்போது தி.மு.க ஆட்சி நிர்வாகம் மோசமான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதால், மக்களின் கவனத்தை திசை திருப்ப யாரும் தெரிந்துவைத்திராத இந்நூலைப் பற்றி பேசி இந்துக்களை இழிவுபடுத்தியுள்ளார். இவரது கருத்திற்கு, தலைமை முதற்கொண்டு கட்சியினர் எவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. முந்திரிக் கொட்டை போல் எல்லாவற்றிர்க்கும் பதிலளிக்கும் ஆர்எஸ்.பாரதி கூட ஆதரவு அளிக்காத நிலையில், வீரத் தமிழன், தமிழினத் தலைவன், மெத்தப் படித்த விஞ்ஞானி, உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவன் , தன் பேச்சை மட்டுமே கேட்கும், எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் முட்டாள்களை தொண்டர்களாக கொண்டிருக்கும் தலைவன் சீமான் ஆதரவாக பேசி, அறிக்கையையும் விட்டுவிட்டார்.
@mahalingam574
@mahalingam574 Жыл бұрын
நீ ஏன் அதை எதிர்த்து கருத்தை பதிவு செய்ய வில்லை? முட்டாள். முட்டாள்.
@kanagarajramiah9135
@kanagarajramiah9135 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 அருமையான தத்துவ கண்டுபிடிப்பு இது சாதாரனமானவர்களால் புரிந்து கொள்ள முடியாது இது தலையிலிருந்து பிறந்த கோமிய கோசல உண்ணிகளுக்கு மட்டுமே விளங்கும்😅😅😅😅😅
@rajupoyyaar4165
@rajupoyyaar4165 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 seri da poo nool item
@dharmarajusundaram4793
@dharmarajusundaram4793 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 சான்றோரால் விலக்கப்பட்ட கைவிடப்பட்ட நூல் என்றால் அந்த நூல் சொல்கின்ற தர்மம்தான்- சனாதன தர்மம்தான் சிறந்தது உயர்ந்தது என்று ஏன் சொல்லவேண்டும்?
@j.l1636
@j.l1636 Жыл бұрын
பேச்சாற்றல் மிக்கவர். புத்தக பிரியராக இருப்பார்
@SVS75ify
@SVS75ify Жыл бұрын
Excellent speech with very thoughtful information 👏👏👏👍
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
பேச்சுல ஒரு நேர்மையான முறையில் கருத்துக்கள் சொல்லும் ஒரே ஆள் karu.palaniappan மட்டுமே, அருமை
@pongodijothimani1805
@pongodijothimani1805 Жыл бұрын
MANU THARMAM NOT LIKE MANITHA THARMAM ALL PEOPLE LIKED Thanks dear and near Jothimani
@ranjiragav9804
@ranjiragav9804 Жыл бұрын
Cringe dog
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Anda muthu rasa.... Correctly spoken....Stand with Rasa... spread this globally...
@ilangod6418
@ilangod6418 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க நம் சகோதரர்
@indhiraparvendhan3958
@indhiraparvendhan3958 Жыл бұрын
100 கு 100 உண்மை சார்
@navaisenkuttuvan4348
@navaisenkuttuvan4348 Жыл бұрын
மிக அருமை. வயதானகாலத்திலும் உடல் நிலை மோசமாக இருந்தபோதிலும் பெரியார் நமக்காக பேசிக்கொண்டே இருந்தார் என்று கரு.பழனியப்பன் சொல்லும்போது என் கண்களில் நீர்
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 Жыл бұрын
KZbin ல் தந்தை பெரியார் பேச்சு உள்ளது. அன்பரே, கேட்டுப் பாருங்கள். பெரியாரின் மேன்மை புரியும்.
@navaisenkuttuvan4348
@navaisenkuttuvan4348 Жыл бұрын
@@jayaramansiddhasari223 படித்திருக்கிறேன் மீண்டும் படித்துக்கொண்டு இருக்கிறேன்
@balarengaraj3804
@balarengaraj3804 Жыл бұрын
நான் வீடு கட்டி குடி போகும் போது ஐயர் மாடு எல்லாம் இல்லை. குத்து விளக்கில் உள்ள ஐந்து முகத்தில் முதல் திரியை என் மனைவியும் மற்ற நான்கு திரிகளை எங்கள் மேல் உண்மையான அன்பு கொண்ட பெண்களே விளக்கு ஏற்றினர். ஐயர் சொல்வதெல்லாம் ஏற்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுத்தறிவு இருந்தால் அனைத்தும் சாத்தியமே.
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 Жыл бұрын
இளைஞர்களே, படியுங்கள். பகுத்தறிவை வளரட்டும்.
@engaraakan738
@engaraakan738 Жыл бұрын
இந்த அருமையான கானொளி யை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 Жыл бұрын
வாழ்த்துகள்
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 Жыл бұрын
Excellent speech. He is very knowledgeable and a treasure to Tamil society.
@thirumalmurugesan2587
@thirumalmurugesan2587 Жыл бұрын
One of the best speeches by Thiru Karu Palaniappan .
@mariajohn5269
@mariajohn5269 Жыл бұрын
அருமையான அறிவார்ந்த பதிவு.
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
Karu you are a great speaker Keep it up Sabesan Canada
@ilangod6418
@ilangod6418 Жыл бұрын
தரமான மனிதர் சிறப்பான பேச்சு.
@mohideenbatcha4938
@mohideenbatcha4938 Жыл бұрын
கரு பழனியப்பன் நான் உங்கள் பேச்சுக்கு நான் எப்போதுமே அடிமை
@thangavelp9913
@thangavelp9913 Жыл бұрын
Highly spirited and wonderful presentation! Well done Mr.Karu Palaniappan!
@palaniappan63
@palaniappan63 Жыл бұрын
அருமை அருமை திருச்சி புத்தக திருவிழாவில் அனைத்து புத்தகங்களை யும் படித்து முடித்தது போன்ற திருப்தி ஏற்ப்பட்டது கரு. பழனியப்பன் அவர்களின் உரை வீச்சு
@saravananviruthy3641
@saravananviruthy3641 Жыл бұрын
அனைத்து மக்களிடமும் இந்த பேச்சு சேரவேண்டும்
@user-hz2bp6ix5v
@user-hz2bp6ix5v Жыл бұрын
கரு.பன்னியப்பநாதாரி.வாயில.வடசுடுரவன்
@human1209
@human1209 Жыл бұрын
Yes kanipa
@nirmalasuyambunathan6467
@nirmalasuyambunathan6467 Жыл бұрын
Yes
@premraj9938
@premraj9938 Жыл бұрын
அருமை யானா விளக்கம்.
@Raja-kr8ul
@Raja-kr8ul Жыл бұрын
Thanks sir. Excellent speach. You are all gifts to Tamil Nadu.
@rajendranp9061
@rajendranp9061 Жыл бұрын
புத்தகத் திருவிழா 🌸படைப்பாளியை பாராட்டுவது சிறப்பு 🙏
@baskarmaster4379
@baskarmaster4379 Жыл бұрын
மிக சிறப்பான பேச்சு அருமை 👌👌👍
@kamarajvinayagam1390
@kamarajvinayagam1390 Жыл бұрын
பழனியப்பன் கருத்துகள் மிகவும் பயனுல்லவை இன்றய இளைஞர்களுக்கு.
@indira01abi47
@indira01abi47 Жыл бұрын
அருமையான தகவல் விளக்கம் சகோதரா என் நல்வாழ்த்துகள்!
@kingdaya
@kingdaya Жыл бұрын
Super Speech
@sardarshariff1402
@sardarshariff1402 Жыл бұрын
ஐயா வணக்கம் தயவுசெய்து முயற்சியுங்கள் தந்தை பெரியாரை கிராமப்புறத்தில் கொண்டு செல்லுங்கள்
@vijaicrazybeastgamer9920
@vijaicrazybeastgamer9920 Жыл бұрын
பெரியாரின் திராவிட கழக பொதுக்கூட்டத்தில் லாரி நிறைய புத்தகங்கள் விற்பதை வாங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது.
@msk3828
@msk3828 Жыл бұрын
ஐயா கரு.பழனியப்பன் அவர்களே மிக கருத்துள்ள உரை.நன்றிகள் கோடி உங்களுக்கு.
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies Жыл бұрын
சிறப்பு அருமை.
@madhunarayanasamy2481
@madhunarayanasamy2481 Жыл бұрын
S. Raja is educated and highly capable destroying his party DMK single handedly.
@balachandranmanimaran5507
@balachandranmanimaran5507 Жыл бұрын
பிரம்மாதம். அன்பு சகோதரர் இயக்குனர் கரு.பழனியப்பன். வாழ்த்துக்கள்
@johndoss1241
@johndoss1241 Жыл бұрын
மிகச் சிறப்பு.
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 Жыл бұрын
Super speech it's for every one please share
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
அருமையான பதிவு
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Arumaiyana arpudhamana padhivu thambi. . You are so right.
@smritichiti2631
@smritichiti2631 Жыл бұрын
Iyyo....wat a orator......semma
@veerasamysivasamy9987
@veerasamysivasamy9987 Жыл бұрын
இயக்குநர் கரு.பழனியப்பனின் கருத்தாளமிக்க திராவிடவியல் பயிற்சிப்பட்டறை மிகவும் சிறப்பு.தொடர்க உம் பணி
@murugesanst2663
@murugesanst2663 Жыл бұрын
உண்மை
@samayanmuthaiah7042
@samayanmuthaiah7042 Жыл бұрын
SUPER
@bosesindhu4403
@bosesindhu4403 Жыл бұрын
Oryou son/of bastad before 5000years now doyou whant Manu dhrmafuck of
@prakashprakash-su7ju
@prakashprakash-su7ju Жыл бұрын
சிறந்த அறிவு பூர்வமான பேச்சு அண்ணா
@has4896
@has4896 Жыл бұрын
SALUTE your hard work sir Tamillaa please Educate and SAVE our innocent Tamil nadu from all Fraud politicians and Fraud sameaar 💥💥💥💥💥🤜🤛💯👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@n.sivasubramanian527
@n.sivasubramanian527 Жыл бұрын
We bow our head to Thiru.Karu.Palaniappan for his bold and intelligent speech
@vetrimagal1805
@vetrimagal1805 Жыл бұрын
excellent. thanks for sharing.
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
மனிதனை மனிதனாக மதிக்கும் மதத்தையோ , பிறவியிலேயே உயர் தாழ்வு கற்பிக்காத மதத்தையோ , காசு பணம் செலவு செய்து தான் தன்னை கும்பிட வேண்டும் என்று சொல்லாத கடவுளையே வேண்டாம் என்று தந்தை பெரியார் கூறவில்லை.
@vishwanathankannan468
@vishwanathankannan468 Жыл бұрын
இன்றைய சூழலுக்கேற்ப எவரும்மே புத்தகம் படிப்பதில்லை இது தெரியுமா. இப்ப எல்லாரும்மே செல் தானே .தினசரி படிப்பதில்லை எங்கே புத்தகம் இப்ப இது கடமையே.
@gpreuben4861
@gpreuben4861 Жыл бұрын
Thank you palaniappan 👍🏽👏👏👏
@venkatesannithya1000
@venkatesannithya1000 Жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு 🔥
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Thank you for this historical message Mr. Palzaniyappan.
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Жыл бұрын
ஐயா தங்களின் மேலான கருத்துக்கள் மிகச் சிறப்பு அற்புதமான பதிவு.
@purushothmathan5131
@purushothmathan5131 Жыл бұрын
Arumayana speech sir🤗🤗🤗🤗👏👏👌👌💪👍👍👍🔥🔥👌👌
@kamarudeenacu1
@kamarudeenacu1 Жыл бұрын
நன்மை தரும் தகவல். படிக்கத்தூண்டும் பேச்சு. கரு.பழனியப்பனின் உறை நன்மையே
@senthilkumarmuniyappan1488
@senthilkumarmuniyappan1488 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பேச்சு தொடரட்டும் விடுதலை புரட்சி
@kmrk21
@kmrk21 Жыл бұрын
Wonderful Speech, if DMK is wise enough, they should offer him a good position and encourage his speech in larger stages!
@shankarvellakasi2622
@shankarvellakasi2622 Жыл бұрын
Super that's human resource development speach thaks.
@osbennithyanand9847
@osbennithyanand9847 Жыл бұрын
Very Much True Sir
@jeremym4818
@jeremym4818 Жыл бұрын
This kind of speech should go all the way to innocent people .
@9786367971
@9786367971 Жыл бұрын
சரியான பதில் அடி அய்யா
@user-ph2wc3ct3i
@user-ph2wc3ct3i Жыл бұрын
மிக அருமையான பேச்சு அய்யா
@sureshkumarsubramani7504
@sureshkumarsubramani7504 Жыл бұрын
கரு.பழனியப்பன் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் சில மாத அமைப்புகளில் மகளிர்க்கு எதிராக அடக்குமுறைகள் உள்ளன தசமஸ்தானம் போன்ற முட நம்பிக்கை கள் உள்ளது அதற்கு எதிராக வும் குறள் கொடுக்க எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்
@saravanakumarrathinam5097
@saravanakumarrathinam5097 Жыл бұрын
great speech. keep going..........
@nithilanithila-mc2et
@nithilanithila-mc2et Жыл бұрын
Congratulations to your true good speech brother
@johnsonjohnson41
@johnsonjohnson41 Жыл бұрын
சார் அருமை பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சார் சூப்பர்... 🙏🌹💕💞🖤💜🧡💙❤️💚🌹🌹🙏🙏
@karthikesan1984
@karthikesan1984 Жыл бұрын
தமிழ்நாட்டிற்கு இப்போது அவசியத்தேவை திரு.கரு.பழனியப்பன் போன்றவர்கள்..அண்ணனின் பேச்சு சனாத பிற்போக்கு தனத்திற்கு சரியான சம்மட்டி அடி..வளர்க உங்கள் தொண்டு..
@natarajanb5228
@natarajanb5228 Жыл бұрын
Excellent speech
@ilangod6418
@ilangod6418 Жыл бұрын
சிறப்பு சிறப்பு மிக சிறப்பு
@user-rc2gz9nn7r
@user-rc2gz9nn7r Жыл бұрын
This speach very nice 👍👍👍
@sreevigneskar2318
@sreevigneskar2318 Жыл бұрын
U r great and very intelligent
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Excellent.
@senthilmanosenthilmano885
@senthilmanosenthilmano885 Жыл бұрын
wow super...super....👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
@prabhakarankaran823
@prabhakarankaran823 Жыл бұрын
Indha kaalathill ivargalai poll manidharthaan migavum potrapadavendum super anna semma speech
@selvarama8146
@selvarama8146 Жыл бұрын
மிக அருமையான கருத்து
@thangarajkalimuthu1511
@thangarajkalimuthu1511 Жыл бұрын
Super explained.
@dhobiaskeyman229
@dhobiaskeyman229 Жыл бұрын
Excellent Excellent Excellent speech Mr bro
@parthibanathanNatara
@parthibanathanNatara Жыл бұрын
when i started to see you speech i made to dislike but when i completed to see your speech i gave like comment to your speech ..good job keep it up sir.
@msamarasam4196
@msamarasam4196 Жыл бұрын
மனுதர்மத்தையும் சனாதனம் தர்மத்தை பற்றி காங்கிரஸ் கட்சியில் யாரும் பேசமாட்டாங்களா? பேசியதை நாங்கள் பார்க்கவில்லை?
@Abi-fh8zw
@Abi-fh8zw Жыл бұрын
Speech Super
@babym9541
@babym9541 Жыл бұрын
Karu Palani sir, super speech sir👍
@jeromeplayz4882
@jeromeplayz4882 Жыл бұрын
nice presentation of truth
@kannadhasankp6488
@kannadhasankp6488 Жыл бұрын
Superb
@fresholiveleaf2302
@fresholiveleaf2302 Жыл бұрын
Good teaching
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
மூவாயிரம் ஆண்டுகளாக நம்மை முட்டாளாக்கி மனுதர்மம். பெரியார் சொன்னது அனைவரும் சரியான முழுமையாக புரியாமல் நாம் தமிழர்கள் செய்த தவறு. இன்றைய காலகட்டத்தில். நமக்கு எல்லா விதத்திலும். உண்மைகள் வெளிவருகிறது. Thank you for the technology. We are gaining historical knowledge. Arumai arumai.
@mhshmh3987
@mhshmh3987 Жыл бұрын
Nice. First time I watched lengthy video
@mssrinivasan9153
@mssrinivasan9153 Жыл бұрын
God is great he has decided our life span.
@swamiswaminadane4526
@swamiswaminadane4526 Жыл бұрын
Very good nice message
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 134 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН