ஆ ராசா கோபம் நியாயமானதே! Ramasubramanian about A Raja Viral Speech | A Raja | RN Ravi | BJP | DMK

  Рет қаралды 129,886

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #arajaspeech #araja #ramasubramanian #bjp #dmk #dmkvsbjp #rnravi #rnravispeech #arasa #manusmriti #manudharmam #rss #hindutuva #hindumunnani #nakkheeran #nakkheeraninterview
ஆ ராசா கோபம் நியாயமானதே! Ramasubramanian about A Raja Viral Speech | A Raja | RN Ravi | BJP | DMK | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 607
@inbakumart8415
@inbakumart8415 Жыл бұрын
தன் மனசாட்சி படி உண்மையை உரக்க பேசி வரும் அய்யா அவர்களுக்கு பாராட்டுக்கள். தங்களின் சமூக, அரசியல் பணி நடுநிலையோடு என்றும் தொடரட்டும்.
@nagamuthuarumugam2138
@nagamuthuarumugam2138 Жыл бұрын
Mr rsmasubramsnian is present Brahmin who is following constitution
@jayakumargopal2977
@jayakumargopal2977 Жыл бұрын
Very nice speech Vazhga Valamudan.
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
அப்படியே இந்த KKSSR பற்றி யும் வாயைத் திறக்கிறது இந்த சுப்புடு யார் தடுத்தா? மூடிட்டு போங்கடா நொண்ணெய்ங்களா
@kanagarajmiracle578
@kanagarajmiracle578 Жыл бұрын
பிராமண குடும்பத்தில் பிறந்தவர்களில் திரு, ராம சுப்ரமணியம் அவர்கள் உண்மையில் போற்றுதலுக்கு உரியவர், கன்னியமானவர், நேர்மையானவர் இந்து கடவுள் மீது அதிக பற்று உள்ளவர், ஆனால் இந்துத்துவா என்பதை எதிர்பவர், ஐயா வுக்கு ஒரு ராயல் சல்யூட், பிராமணர்களில் இவரை போன்ற நல்லவர்கள் சிலர் இருக்கிறார்கள், நன்றி🙏
@azeezazadable
@azeezazadable Жыл бұрын
Yes you are very correct
@user-bo7ln4dv8f
@user-bo7ln4dv8f Жыл бұрын
உன் சாதியில நல்லவர்கள் பலர் இருக்கிறார்களா?😂சில பேரை சொல்லு பாக்கலாம் 😂 எல்லா சாதியிலும் நல்லவன் கெட்டவன் இருக்கான்..கெட்டவனுங்க மட்டும் தான் அதிகம் இருக்கிறாங்க உன் சாதியிலும் அனைத்து சாதியிலும்..
@kanagarajmiracle578
@kanagarajmiracle578 Жыл бұрын
@@user-bo7ln4dv8f அனைத்து ஜாதிகளும், அனைத்து மதத்தினரும் சமமாக மதிக்க பட வேண்டும் என்ற உயர்ந்த கொள்கை உடையவன் நான், அறிமுகம் இல்லாதவர்களை டேக் செய்யும் போது மரியாதையுடன் டேக் செய்வதே நம் தமிழ் பண்பாடு, " நீ , வா, போ, உன், " என்று சொல்லி பேசும் போதே தெரிகிறது, நீங்கள் எப்படி பட்டவர் என்று,
@user-bo7ln4dv8f
@user-bo7ln4dv8f Жыл бұрын
@@kanagarajmiracle578 அப்படி சமமாக பாவிக்கும் மனநிலை தங்களிடம் இல்லை...பிராமணர்களில் ராமசுப்புவை போல் வெகு சிலர் நல்லவர்கள் என பதிவிடுவது ஏன்?பல பிராமணர்கள் அயோக்கியர்கள்‌ என மறைமுகமாக இழிவுபடுத்தறீங்களா?...உங்க சாதியில யோக்கினுங்க மட்டுமா?சாதி வெறி பிடித்து அலையாதீங்க..ராமசுப்பு நவ்லவரு அப்படினு பாராட்டுங்க.. இதில் சாதியை ஏன் குறிப்பிட வேண்டும் அண்ணாத்தே?😂
@nonamehere1965
@nonamehere1965 Жыл бұрын
நடுநிலை நீதி மான் மதிப்புக்குரிய ராமசுப்பிரமணி சார்வாழ்க வளமுடன். .உங்களுடையஇப்பணிதெடரட்டும்.
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
He is not man of truth.இங்க தி.மு.க ஆட்சியில் இருப்பதால் இப்படி பவ்யமாக பேசுகிறார்.ஆ.தி.மு.க இருந்த போது இவர் பார்பானுக்கும் BJP RSSக்காகவும் பேசிய எல்லா காணொலிகளையும் நீங்க பாருங்க.இவர் ஆர் எஸ் எஸ் சில் பயிற்சி பெற்றவர்..பாண்டே எச்.ராஜா எஸ்.வி.சேகர் மதுவந்தி மாரிதாஸ் என நிறையப் பேர் இருக்கிறார்கள்..இவர்களில் பலர் தங்கள் நிறத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் திறமையுள்ளவர்கள்..பிஜேபி தோத்துவிட்டால் நாம் என்ன பண்ணுவோம் என்று பயந்ததால் இப்படியெல்லாம் பேசி வச்சா நமக்கு நல்லது தான் என்று சமயோசிதமாக நடிக்கும் பாம்பு(பாப்பான்) கூட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
@rainbo7828
@rainbo7828 Жыл бұрын
சமூகநீதியின் வழியில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்! நம்மிடையே எந்த பிணக்குகளும் இருக்கக்கூடாது! சமூகநீதிக்கு எதிரான எந்தவொரு சித்தாந்தத்தையும் யாரும் ஏற்கவேண்டியதில்லை! திரு. ராமசுப்ரமண்யன் அவர்களின் நேர்மையான பேட்டிக்கு ஆயிரம் முறை தலை வணங்கலாம்! நன்றி!
@gomathy7695
@gomathy7695 Жыл бұрын
ஆரம்ப காலத்தில் இவர் பிஜேபி க்கு ஆதரவாக பேசியவர் ஆனால் நல்ல மனிதர் அவர் அங்கு சொம்பு தூக்க விரும்பவில்லை ஆகவே உண்மையை பேச வேண்டிய தேவை இருப்பதால் விலகி விட்டார்.உங்களை போல அனைவரும் மாறினால் நலமாயிருக்கும்.உண்மையை உரக்க பேசியமைக்கு வாழ்த்துகள்.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
மாட்டுக் கறி அதிகமாக சாப்பிட ஆரம்பித்ததால் அனைவரின் கோபத்திற்கும் ஆளானதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
இப்பவும் இவர் பிஜேபி தான்.He is not man of truth.இங்க தி.மு.க ஆட்சியில் இருப்பதால் இப்படி பவ்யமாக பேசுகிறார்.ஆ.தி.மு.க இருந்த போது இவர் பார்பானுக்கும் BJP RSSக்காகவும் பேசிய எல்லா காணொலிகளையும் நீங்க பாருங்க.இவர் ஆர் எஸ் எஸ் சில் பயிற்சி பெற்றவர்..பாண்டே எச்.ராஜா எஸ்.வி.சேகர் மதுவந்தி மாரிதாஸ் என நிறையப் பேர் இருக்கிறார்கள்..இவர்களில் பலர் தங்கள் நிறத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் திறமையுள்ளவர்கள்..பிஜேபி தோத்துவிட்டால் நாம் என்ன பண்ணுவோம் என்று பயந்ததால் இப்படியெல்லாம் பேசி வச்சா நமக்கு நல்லது தான் என்று சமயோசிதமாக நடிக்கும் பாம்பு(பாப்பான்) கூட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
@gomathy7695
@gomathy7695 Жыл бұрын
@@mohankumaramos811_famineof9 உண்மைதான் ஆனால் நம் பெலவீனமே நம்பி ஏமார்ந்து போவதுதானே.தமிழன் வந்தவர்களை எல்லாம் வாழவைப்பான் தனக்கென்று எதையும் சேர்த்து வைக்க மாட்டான்.
@AbdulLatif-rd7zz
@AbdulLatif-rd7zz Жыл бұрын
இந்தியாவிற்க்கு இவரைப் போன்ற தலைவர்கள் தெவை
@ramachandran427
@ramachandran427 Жыл бұрын
Ippo dmkku sombu thukkarar
@srajan.s.rajan.785
@srajan.s.rajan.785 Жыл бұрын
உண்மையான மானிதர்" பா.ஜ.க வின் : முகமூடியை தொடர்ந்து கிழித்து கொண்டிருப்பவர் ✍️✍️💖💖💖🙏🙏....
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
He is not man of truth.இங்க தி.மு.க ஆட்சியில் இருப்பதால் இப்படி பவ்யமாக பேசுகிறார்.ஆ.தி.மு.க இருந்த போது இவர் பார்பானுக்கும் BJP RSSக்காகவும் பேசிய எல்லா காணொலிகளையும் நீங்க பாருங்க.இவர் ஆர் எஸ் எஸ் சில் பயிற்சி பெற்றவர்..பாண்டே எச்.ராஜா எஸ்.வி.சேகர் மதுவந்தி மாரிதாஸ் என நிறையப் பேர் இருக்கிறார்கள்..இவர்களில் பலர் தங்கள் நிறத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் திறமையுள்ளவர்கள்..பிஜேபி தோத்துவிட்டால் நாம் என்ன பண்ணுவோம் என்று பயந்ததால் இப்படியெல்லாம் பேசி வச்சா நமக்கு நல்லது தான் என்று சமயோசிதமாக நடிக்கும் பாம்பு(பாப்பான்) கூட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
பா.ஜ.க விற்குதான் முகமூடி கிடையாதே
@sudarsanams1830
@sudarsanams1830 Жыл бұрын
இந்த உலகத்துக்குநீங்கள்மிகப்பெரியபாரம்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
அப்படியே இந்த KKSSR பற்றி பேச வாய் வருமா? இந்த சுப்புடு விற்கு மூடிட்டு போங்கடா நொண்ணெய்ங்களா
@sgovin2228
@sgovin2228 Жыл бұрын
@@sudarsanams1830 🤣🤣🤣
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur Жыл бұрын
சொல்லாலும் செயலாலும் மனதாலும் மற்றவர் மனம் புண் படாமல் வாழ்ந்தாலே அதுவே மிகப்பெரிய சாஸ்திரம் ஆகும் . நன்றி .
@thirumoorthi6634
@thirumoorthi6634 Жыл бұрын
சுப்ரமணியன் சார் முன்பெல்லாம் டிவி விவாதங்களில் உங்களை பார்க்கும்போது அருவருப்பாக இருந்தது ஆனால் தற்போது உண்மையான ஆன்மீக வாதியாகவும் பகுத்தறிவு வாதியாகவும் பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறது உங்கள் மன மாற்றத்திற்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன்
@marianesan9196
@marianesan9196 Жыл бұрын
ராம சுப்பிரமணியன் சமீப காலமாக நியாயமாக பேசுகிறார். சிறந்த மனிதர்.
@senthilkumara7612
@senthilkumara7612 Жыл бұрын
You are correct sir
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
திருட்டு திராவிட புண்டைங்கள பாத்து இந்த பாப்பான் பயந்து போயிட்டான்.....
@vajjiravelvel1788
@vajjiravelvel1788 Жыл бұрын
💯👌👍
@pmahamuni2474
@pmahamuni2474 Жыл бұрын
இவர்தான் உண்மையான மனசாட்சி உள்ள பிறாமின்
@veramarakkattalaimalaravan5367
@veramarakkattalaimalaravan5367 Жыл бұрын
பொய் பொய்யா சொல்லுராப்ள
@somas8763
@somas8763 Жыл бұрын
500 குடும்பங்களைச் சார்ந்த்தவர்தான் பெரும்பாலும் நீதிபதிகளாக (உயர்/உச்ச) அமர்த்தப்படுவார்கள் என்ற வாதத்தையும் விவாதித்திருக்கலாம்!
@user-yn4qe6kk1b
@user-yn4qe6kk1b Жыл бұрын
ஆம் அரசியலும் குடும்ப சொத்தாக இருக்கிறது மக்கள் மாக்களாக சாதி விலங்குகளாக இருக்கின்றனர் அரசியல் பற்றி மாக்களுக்கு புரிதல் இல்லை கொலீசியம் ஒழிக்க வேண்டும்
@eekaiarasu583
@eekaiarasu583 Жыл бұрын
500 குடும்பம் என்பது உண்மைதான்...... Abraham, Ibrahim, Brahmin .... இது போல தமிழில் ஒரு வார்த்தை உண்டா..... இவர்களெல்லாம் இந்த மண்ணை சார்ந்தவர்களா ? இதில் இருவர் அவர்களாகவே இருக்கிறார்கள்.... Brahman னின் வழி தோன்றல்கள் என்று சொல்லி கொள்ளும் மூன்றாமவர் தான் அனைத்தையும் தன்னுடையதாக்கிக் கொண்டு உண்மையில் நம்மை அடிமை படுத்தியவர்கள்.... இப்ப ஆரியர்கள் அவர்கள் ஏன் ஆடு மேய்ச்சல் சமூகமாக . இருக்கிறார்கள் என்று இணைத்து பார்க்கலாம்...
@ilayarajas5913
@ilayarajas5913 Жыл бұрын
ராசா மதுர பக்கம் வந்தின்னா உன்னைய சூத்தடிச்சு விட்டுருவோம்
@user-yn4qe6kk1b
@user-yn4qe6kk1b Жыл бұрын
@@ilayarajas5913 நீ தே பயல் என்பது தெளிவு மானங்கெட்ட இழி பிறப்பு மதுரையில் இருப்பது கேடு மண்ணுக்கு இழிவு
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 Жыл бұрын
THE SONS OF ALL JUDGES ARE BECOME HIGH COURTJUDGES NOW A DAYS OK
@rjmusic4290
@rjmusic4290 Жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல். திரு.R.S. அவர்கள் சரியான முறையில் அனுகி தன்னுடைய கருத்துக் களை தெளிவாக யாரையும் புண்படுத்தாமல் கூறியுள்ளார் . நன்றி.
@kesavansrinivasalu5424
@kesavansrinivasalu5424 Жыл бұрын
Now I am 77 years old. When I was 12 years old I was a student of G. S. Hindu high school at Srivilliputhur. My residence was at a Brahmin street along my elder brother who was a central government employee. We are non brahmins. I was not permitted to my class mate's house who is a brahmin in the same street and i was harrased by them and i was mentioned as SUDRAN by all brahmins in the street.
@muralig1331
@muralig1331 Жыл бұрын
இப்படியும்.ஒரு.மாமனிதர்.பிராமனபிதாமகன்.அய்யா.அவர்கள்
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
மாட்டுக்கறியை விரும்பி சாப்பிடும் பிராமணன்.
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 மாட்டு எலும்பு போட்டா என்ன வேணாலும் பேசுவான்...இவனெல்லாம் எவனும் பிராமணனே கிடையாது...நல்லா தெரியுது காசு வாங்கிட்டு பேசறான்
@mohammedthufailahmed4868
@mohammedthufailahmed4868 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 ஆமாம்.நீ மாட்டு கரி சாப்பிடும் ஆள் தெரியும்.
@raa245
@raa245 Жыл бұрын
தமிழ் பெண்களுக்கும் ஆரிய காம வெறியர்களுக்கும் பிறந்த சமுகம் தான் சூத்திர சமுகம்.....அதன் பொருட்டுத்தான் வேசை மகன் என்று எழுதி வைத்துள்ளான்...2000 வருடங்களுக்கு முன் தூய தமிழர்களாக பேரினமாக இருந்த தமிழ் இனம்....ஆரியர்களின் வருகையால் தூய்மை இழந்து நின்பது நிதர்சனமான உண்மை......தூய தமிழர்களை ஆரியன் தன்வசப்படுத்தி காமத்துக்கு இரையாக்கி அவனின் இரத்தை கலந்து விட்டான்...கள்ளத்தனமாக காமத்தில் ஈடுப்பட்டு இரத்தை பரப்பிய சமுகத்துக்கு சூத்திரன் என்று பெயர் வைத்துள்ளான் அதனால் தான் வேசைக்கு பிறந்தவன் என்று எழுதி வைத்துள்ளான்.....ஆரியனின் சூழ்ச்சிக்கு காமத்துக்கு சிக்கி கொள்ளாத ஆரியன் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாத தூய மானமுள்ள தமிழர்களை பஞ்சமர் என்று பெயர் வைத்து தீண்டதகாதவர்கள் என்று கூறிவைத்தான்..பஞ்சமர்களின் உரிமைகளை பறித்தான் ஒன்றும் இல்லாமல் செய்தான்....தன் வேசை இரத்தம் சூத்திரன் அறிவு பெற்றால் தன் சூழ்ச்சியை தெரிந்துக்கொள்ளுவான் என்பதற்காக கல்வி உரிமை சொத்து உரிமை என்று எதையும்...தனக்கு மட்டுமே வைத்துக்கொண்டான்.....ஆரியனுக்கு ஏன்ப சட்டத்தை மனுதருமத்தில் எழுதி வைத்தான்.....உண்மையில் புத்திக்கெட்டு ஆரியனின் சூழ்ச்சிக்கு அகப்பட்டு தமிழரின் தூய இரத்தை இழந்து ஆரியனின் இரத்த கலப்புடன் வாழும் சூத்திர்கள்( ஆரியன் இரத்தம் அதிகம் கலந்த சமுகம் பிள்ளை சமுகம்)....தூய தமிழர்களை பஞ்சமர்களை கீழ் சாதி என்கிறான்.......அடிமைப்படுத்தப்பட்டாலும்.....அடிமைப்படமால் ஆரியனை எதிர்த்த தூய தமிழன் பஞ்சமன்.....நான் தெருவில் நின்றாலும் கருப்பு நிற தூய வீர தமிழன்டா.
@msmoulee5797
@msmoulee5797 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 give respect to his age. How cheap you are.
@thee9500
@thee9500 Жыл бұрын
மரியாதை கொடுத்தால் தான் இனி மரியாதை யாருக்கும் யாரும் தாழ்ந்தவன் இல்லை உயர்ந்தவனும் இல்லை
@marivelanmarivelavan2341
@marivelanmarivelavan2341 Жыл бұрын
சூப்பர் சகோ.
@subashshanmugam5411
@subashshanmugam5411 Жыл бұрын
Rama Subramanian out and out DMK supporter. What will he say then?
@amankhader9343
@amankhader9343 Жыл бұрын
மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத நூல் தான் மனுநீதி நூல்.
@sadathsheriffrahamath8243
@sadathsheriffrahamath8243 Жыл бұрын
வழக்கம் போல தெளிவான நல்ல நேர்காணல், அய்யா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ பிரார்த்திப்போம்
@dr.farmer221
@dr.farmer221 Жыл бұрын
A. Raja is great man he should be a chief justice of supreme court
@pratheeprajagopal9576
@pratheeprajagopal9576 Жыл бұрын
அனைத்து சாதி, மதத்திலும் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்க தான் இருக்கிறார்கள். நல்லவன், கெட்டவன் என்று தான் பார்க்கணும்.,மாறாக ஒரு சமுகத்தில் அடைக்க முடியாது. என்பதன் அருமையான எடுத்துக்காட்டு தான் ஐயா அவர்கள்.
@subramanurangasamy8128
@subramanurangasamy8128 Жыл бұрын
Mr.Ramasubramanim.is a great person. Man of truth. After he left bjp he speking truth and a honarable person.
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 Жыл бұрын
Really Dr. Rama Subramaniam is great and honest….
@hussainhussain276
@hussainhussain276 Жыл бұрын
ஐயா.வைப் போல் ஆயிரம் உள்ளங்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டால் ஜனநாயகம் வளரும் மக்களாட்சி மலரும் ஜனாதிபதி ஆளுநர் என்ற உயர் பதவிக்கு தகுதியானவர்கள்
@7sairam
@7sairam Жыл бұрын
அப்போ உடனே தாழ்த்த பட்ட பட்டியல் இன ஜனாதிபதிய பதவிறக்கம் செய்யலாமா? சொல்லுங்கண்ணே சொல்லுங்க எண்ண தத்துவம் என்ன தத்துவம். முடியல அண்ணே. எப்படின்ன உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது. அறிவு கொழுந்துங்கன்னே நீங்க
@soosaiaruls7170
@soosaiaruls7170 Жыл бұрын
மனுதர்ம சாஸ்திரம் இக்கால சூழ்நிலைக்கு ஏற்றதல்ல அனைத்திலும் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதை மனு மறுக்கிறது. ஆகவே மனுவை பின்பற்றுவது அறிவுடைமை அல்ல ஐயா ராமசுப்பிரமணியம் அவர்கள் நீதிமான் 🙏
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
பிராமணர்களில் நல்லவரகள் பலர் இருப்பதால் தான் நம்மில் பலரும் முன்னேறியிருக்கக் காரணம்.
@selvapandian9351
@selvapandian9351 Жыл бұрын
உங்களை பெருமையாக நினைக்கிறேன், மக்களுக்காக உண்மையாய் விளக்கி உள்ளீர்கள். நமது மக்கள் கல்வி அறிவு இருந்தும் நம்முடைய வரலாறு தெரிந்து கொள்ள முயல மாட்டுகின்றனர். மக்கள் கண்டிப்பா இன்றைய காலகட்டத்தில் நேரத்தை செலவு செய்து அனைத்து வேதங்களையும் ஆராய வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும். மனிதன் அற்புதமான கடவுளின் படைப்பு, ஒருவருக்கொருவர் அன்புடன் சமமாக நடத்தப்பட வேண்டும்
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
இவர் இப்போதும ஆர் எஸ் எஸ் தான்..இரத்தம் மாறாத.He is not man of truth.இங்க தி.மு.க ஆட்சியில் இருப்பதால் இப்படி பவ்யமாக பேசுகிறார்.ஆ.தி.மு.க இருந்த போது இவர் பார்பானுக்கும் BJP RSSக்காகவும் பேசிய எல்லா காணொலிகளையும் நீங்க பாருங்க.இவர் ஆர் எஸ் எஸ் சில் பயிற்சி பெற்றவர்..பாண்டே எச்.ராஜா எஸ்.வி.சேகர் மதுவந்தி மாரிதாஸ் என நிறையப் பேர் இருக்கிறார்கள்..இவர்களில் பலர் தங்கள் நிறத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் திறமையுள்ளவர்கள்..பிஜேபி தோத்துவிட்டால் நாம் என்ன பண்ணுவோம் என்று பயந்ததால் இப்படியெல்லாம் பேசி வச்சா நமக்கு நல்லது தான் என்று சமயோசிதமாக நடிக்கும் பாம்பு(பாப்பான்) கூட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
@holygodworshipcenter3852
@holygodworshipcenter3852 Жыл бұрын
நல்ல மா மனிதர் இவர்........நீடூழி வாழ்க....ஐயா.................1000 வருடம் வாழ்க... இருதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்து...
@navaisenkuttuvan4348
@navaisenkuttuvan4348 Жыл бұрын
திரு ராமசுப்பிரமணியம் சரியாக பேசுவதை பாஜக தொண்டர்கள் கேட்டு நடக்க வேண்டும்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
முதலில் உங்கள் திமுக அமைச்சர் கள் பேசுவதை என்ன ஏது என்று சுடலையை கேட்க சொல் ஒரு வேளை அவனுக்கும் காது 👂 கேக்காதோ? மூடிட்டு போங்கடா நொண்ணெய்ங்களா
@kalirajs9786
@kalirajs9786 Жыл бұрын
🙏 நெறியாளர் ராமசுப்ரமணியன் நேர்மையாக பதில் அளித்தமைக்கு நன்றி 🌹✍️🙏 உங்கள் இருவருக்கும் நன்றி யார் பிராமணன் பிராமண குலத்தில் பிறந்ததினால் பிராமணன் அல்ல சத்தியம் தனி மனித ஒழுக்கம் அன்பு தருமம் செய்தல் சத்தியத்தில் நடப்பவனே உயர்ந்த ஜாதி அவனே இறைவனுக்கு பிடித்த மனிதன் 🙏🙏✍️✍️👍👍
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
ராமசுப்பிரமணியன் ஐயா 🔥🔥🔥
@Victor-c7h
@Victor-c7h Жыл бұрын
Rasa teudeya mavan endral ramar supramanian tamilnaduku vantha teudeya sanian thi ramar ,former bjp fucker cannot get post bjp now jealous about bjp party against modi fuck
@murukesenrajendran746
@murukesenrajendran746 Жыл бұрын
👎
@muhamedali4002
@muhamedali4002 Жыл бұрын
ஆ.ராஸா சுப்ரீம் கோர்ட் நீதிபதி யாக நியமித்தால் இந்தியா நீதி வழங்கும் நாடுகளில் முதலிடம்
@thangarakesh1250
@thangarakesh1250 Жыл бұрын
Unmaitan
@RaviKumar-kh7ou
@RaviKumar-kh7ou Жыл бұрын
Thirudan kaila saaviya poda dei
@knightdave1986
@knightdave1986 Жыл бұрын
Innuma DMK va namburinga??
@thangarakesh1250
@thangarakesh1250 Жыл бұрын
@@knightdave1986 poda venna ....
@pongodijothimani1805
@pongodijothimani1805 Жыл бұрын
Lord Adi SHANKAR Kalady EV Ramasamy EROAD CN ANNADURAI Kanchi puram M Kalaiyankar Thiruvarur MGR Palagadu J JAYALALITHA Mandiya Palani SWAMY Eadabady MK Staline Thiruvarur The grate Leader all So DIRAVIDAN Style Thanks Jothimani meet to Guru Shankar Muttu
@SureshKumar-it9ge
@SureshKumar-it9ge Жыл бұрын
பிராமணர்களில் சிலர் ஐயா போன்ற நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@blackmoon7910
@blackmoon7910 Жыл бұрын
அண்ணன் ஆ.ராசா 🔥
@subramanurangasamy8128
@subramanurangasamy8128 Жыл бұрын
Ok we accept sri subramanium statement agreement. The wrong translation of manu may be condemed and change
@subramanurangasamy8128
@subramanurangasamy8128 Жыл бұрын
100 percent ok
@Victor-c7h
@Victor-c7h Жыл бұрын
Sirupanmai stalin cm pullai edutu teudeya mavan rasa vayil vaituvidana, segarbabu own business teudeya rasa why involved your stupid speech involved segarbabu you suck his pennis? Teudeya Rasa you cannot be MGR sunee nayee, evr daughter 1947 ,1949 evr marry daughter become wife next Teudeya Rasa periyaris marry daughter periyaris policy English policy teudeya rasa
@raa245
@raa245 Жыл бұрын
தமிழ் பெண்களுக்கும் ஆரிய காம வெறியர்களுக்கும் பிறந்த சமுகம் தான் சூத்திர சமுகம்.....அதன் பொருட்டுத்தான் வேசை மகன் என்று எழுதி வைத்துள்ளான்...2000 வருடங்களுக்கு முன் தூய தமிழர்களாக பேரினமாக இருந்த தமிழ் இனம்....ஆரியர்களின் வருகையால் தூய்மை இழந்து நின்பது நிதர்சனமான உண்மை......தூய தமிழர்களை ஆரியன் தன்வசப்படுத்தி காமத்துக்கு இரையாக்கி அவனின் இரத்தை கலந்து விட்டான்...கள்ளத்தனமாக காமத்தில் ஈடுப்பட்டு இரத்தை பரப்பிய சமுகத்துக்கு சூத்திரன் என்று பெயர் வைத்துள்ளான் அதனால் தான் வேசைக்கு பிறந்தவன் என்று எழுதி வைத்துள்ளான்.....ஆரியனின் சூழ்ச்சிக்கு காமத்துக்கு சிக்கி கொள்ளாத ஆரியன் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாத தூய மானமுள்ள தமிழர்களை பஞ்சமர் என்று பெயர் வைத்து தீண்டதகாதவர்கள் என்று கூறிவைத்தான்..பஞ்சமர்களின் உரிமைகளை பறித்தான் ஒன்றும் இல்லாமல் செய்தான்....தன் வேசை இரத்தம் சூத்திரன் அறிவு பெற்றால் தன் சூழ்ச்சியை தெரிந்துக்கொள்ளுவான் என்பதற்காக கல்வி உரிமை சொத்து உரிமை என்று எதையும்...தனக்கு மட்டுமே வைத்துக்கொண்டான்.....ஆரியனுக்கு ஏன்ப சட்டத்தை மனுதருமத்தில் எழுதி வைத்தான்.....உண்மையில் புத்திக்கெட்டு ஆரியனின் சூழ்ச்சிக்கு அகப்பட்டு தமிழரின் தூய இரத்தை இழந்து ஆரியனின் இரத்த கலப்புடன் வாழும் சூத்திர்கள்( ஆரியன் இரத்தம் அதிகம் கலந்த சமுகம் பிள்ளை சமுகம்)....தூய தமிழர்களை பஞ்சமர்களை கீழ் சாதி என்கிறான்.......அடிமைப்படுத்தப்பட்டாலும்.....அடிமைப்படமால் ஆரியனை எதிர்த்த தூய தமிழன் பஞ்சமன்.....நான் தெருவில் நின்றாலும் கருப்பு நிற தூய வீர தமிழன்டா.
@Victor-c7h
@Victor-c7h Жыл бұрын
🤑Those manuscript dmk read illegal manuscript some one against brahmin write this 🖕Central government should arrest teudiya magan rasa why waiting for dmk always arrest right protester sirupanmai cm stalin save criminal like anil balaji teudiya magan rasa peoples front stage clapping hands 👏 useless fellows
@daamodharjn2836
@daamodharjn2836 Жыл бұрын
Very informative speech I thank Professor Ramasubramanian for giving this inspiring speech
@marsmoorthy
@marsmoorthy Жыл бұрын
Ram subramanian sir is a great man
@prabhakaranperumalpathi2225
@prabhakaranperumalpathi2225 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா. உண்மையை பேசும் உங்களைப் போன்றவர்கள் ஒரு சிலரே. எல்லோரும் ஒற்றுமையுடன் சகோதர மனப்பான்மையோடு , எல்லோரும் எல்லாமும் பெற்று நல்வாழ்வு வாழ முடியும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@kannan4688
@kannan4688 Жыл бұрын
காஞ்சி பெரியவர் நம் தமிழிசைக்கு கொடுத்த மரியாதை நாங்களும் பார்த்தோம்
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
Dr knows the complications with Kanchi Sankarachariyar's survival with adamant Brahmins' atrocities in the Mutt! He has his limitation to speak out!. Let us welcome Dr. Sir's revealings of these Sanadana / Manu vathis true color !. He said clearly ,the Constitution is the Social & national Guide to deal with all social problems ! Its excellent advice to all these RSS & BJP rioters against the 98% people & even the present days Bramin community rational minded Smart people !! Let us welcome similar human hearted People in all castes & communities ! What is suitable to today's living order, good to all sections of people , should be followed , as Dr. Says !!;
@lebanoncounsellingministri2287
@lebanoncounsellingministri2287 Жыл бұрын
Tamil esaikku manam sudu ontum illa
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 Жыл бұрын
காஞ்சி தமிழை நீச பாஷை, சமஸ்கிருதம் தேவ பாஷை' என்ற அயோக்யன்.
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
ஆமாம் ஆமாம் இந்த அமைச்சர் KKSSR இரணியன் என்பவருக்கு என்ன மரியாதை கொடுத்தான் என்பது தான் ஊரே நாறுதே அது பற்றி பேச வக்கு இருக்கா இந்த சுப்புடு விற்கு மூடிட்டு போங்கடா நொண்ணெய்ங்களா
@ramesha5868
@ramesha5868 Жыл бұрын
@@rajamanickamselvaraj4661 ((
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@prabhusamuel6754
@prabhusamuel6754 Жыл бұрын
Dr.Rama Subramaniyam is a modest ,gentle and wise person. Tamil Nadu Govt should utilize his knowledge.
@ponmurugan6089
@ponmurugan6089 Жыл бұрын
ஐயா அவர்கள் ராசாவின் பேச்சு குறித்து சரியான விளக்கம் கொடுத்திருக்கிறார் நன்றி..
@navaisenkuttuvan4348
@navaisenkuttuvan4348 Жыл бұрын
ஆ ராசா வுக்கு அந்த புத்தகத்தில் தவறாக எழுதப்பட்டுள்ளது என்பது தெரியாது. ஆகவே சரியான புத்தகத்தை ஆ.ராசா படிக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல. RSS மற்றும் BJP காரர்கள் அந்த மாதிரி தவறான புத்தகங்களை அகற்ற வேண்டும். அது அவர்களுடைய கடமை. ஆ.ராசா வின் வேலையில்லை. ஆ.ராசா வை உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆக்கவேண்டும்.
@jeganselvaraj2282
@jeganselvaraj2282 Жыл бұрын
நக்கீரன் காணொளியை முதல் பார்வையாளனாக பார்த்ததில் மகிழ்ச்சி..
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
உண்மையான பிராமண பெண்கள் சத்தியமாக தந்தை பெரியாரை போற்றுவார்கள் பதிமூன்று வயதில் திருமணம் செய்து விட்டு அவள் கணவன் இறந்த நிலையில் அவள் தனது ஆசாபாசங்களை அவித்து கொள்வதும் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள சட்டம் பற்றி அவர்கள் சிந்திப்பார்கள் என்று நம்புகிறோம்
@srinivasang347
@srinivasang347 Жыл бұрын
உண்மையை உரக்க சொன்னதிற்கு நன்றி
@maslj.
@maslj. Жыл бұрын
ஐயா அவர்களின் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் 🙏
@azeezazadable
@azeezazadable Жыл бұрын
Very good interview thank you for nakeeran tv and dr ramasubramaniam sir
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
நான் எனைக்குமே ராசு குட்டிக்கு அன்பு முத்தங்கள்! ஏன்னா சுத்த பிராமணப் பெரியார்தான் நம்ம மறியாதைக்குறிய ரா சுப்ரமணியன் அவர்கள்.!
@sreesree5121
@sreesree5121 Жыл бұрын
Superb Sir.. 👌 U r the Man..👈
@elangovanarulmary8409
@elangovanarulmary8409 Жыл бұрын
ஐயா ராமசுப்பிரமணியம் உண்மையான மனிதர் ஐயா பல்லாண்டு வாழ்க
@Desinguraja-en9eq
@Desinguraja-en9eq Жыл бұрын
I like your comment sir. Subramanian sir you are very humanitarian respectable person.keep it up sir.
@selvarajand9225
@selvarajand9225 Жыл бұрын
Thiru Dr. Ramasubramaniam Sir 👍 you are hundred percent correct and true information. A very big salute 🙏 to you Sir 👍 for wonderful explanation with a good effective message 👍 which are highly appreciable and welcome approach. He has given his unbiased opinion / good person with ground reality. Hat's 🙏 off to you Sir 👍🙏🙏🙏💅🌹🌹
@Rodsonayyasamy15
@Rodsonayyasamy15 Жыл бұрын
🔥 Firebrand speech by brother Ramasubrahmanian !
@ashok4105
@ashok4105 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@SureshSuresh-qw8mz
@SureshSuresh-qw8mz Жыл бұрын
பாலைவனத்திலும் நீருற்று உண்டு வாழ்த்துக்கள்....ஐயா
@abishekjohnson8464
@abishekjohnson8464 Жыл бұрын
சூப்பர் ஐயா
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னார் டாக்டர் ! அவர் இப்படி சொல்லுவாரா மாட்டாரா ? என்று உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன், அவருடைய பேச்சை ! அதே போல் உண்மையான அக்கறையோடு திமுக அரசுக்கு பாதகம் வரும் மாதிரி யாரும் பேசவேண்டாம் என்று ஆ.ராசா அவர்களுக்கும் மறைமுகமாக சொன்ன விதம் அருமை ! ஸ்டாலின் தலைமையில் அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில் இந்த மாதிரி Controversy ஆக பேசினால் , அந்த திட்டங்கள் பற்றிய வரவேற்புகள் பின் தள்ளப்பட்டு , இந்த மாதிரியான பேச்சுக்கள் தான் மக்கள் மத்தியில் உலா வரும் ! ஆகையால் இந்த சனாதன கொள்கைகள் பற்றிய எதிர்கருத்துக்களை தவிர்ப்போம !🙏 அன்புக்குரிய தோழர் தலைவர்களாகிய ஆ.ராசாவும, திருமாவளவன் அவர்களுக்கும் என் போன்ற திராவிட சித்தாந்தத்தை நேசிப்பவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் ! நம்ம வேலையை நாம செவ்வனே செய்தாலே போதும் ! பழைய பஞ்சாங்கள் எல்லாம் காணாமல் போய்விடும் ! மதிற்பிக்குரிய மரியாதையான மனிதாபிமான சிந்தனையுள்ள பிரமாணர் டாக்டர் ராமசுப்ரமணியன் அவர்களின் நடுநிலையான கருத்துக்களுக்கு நன்றி 👍🙏
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 Жыл бұрын
நன்றி !🙏 ஒத்த கருத்து உள்ள எல்லோருக்கும் 👍
@chinnarajjanahari9120
@chinnarajjanahari9120 Жыл бұрын
Ramasubramaniam ayya gentle and enormous intelectual talk .he studied and knows all Hindu dharma books i think
@natarajanc6645
@natarajanc6645 Жыл бұрын
Good. Interview. Sirs. !!!!!!
@kriahnanekambaram3389
@kriahnanekambaram3389 Жыл бұрын
Praise the Lord, God bless everyone sir you are really great person sir, because you accepted the truth thanks amen
@panneerselvam4140
@panneerselvam4140 Жыл бұрын
He is a 👨 it's justified speech. Mr.Ramasubarmani I like 👍 very much .
@devapriyamdaniel2406
@devapriyamdaniel2406 Жыл бұрын
மணிதனாய் இரு. காலத்துக்கு ஒத்துவராத காரியத்தை விட்டுவிடவேண்டும்.
@princelydavid7067
@princelydavid7067 Жыл бұрын
Excellent Interpretation, Very Wise Speach, I Appreciate For your Good Effort And Congrats Bro Rama Suppu Sir.
@madhnageetha3357
@madhnageetha3357 Жыл бұрын
Such a great person I saw this decade
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
Dr. Sir is a well balanced thinker & frankly speaking scholar ! Humble personality ! His views have respect & the brahmins must patiently listen to him & his views for betterment of humanity ! The BJP riotous trouble makers must listen to Dr Sirs views !!!
@yuvarajseker5633
@yuvarajseker5633 Жыл бұрын
ஐயா மனு தர்ம சாஸ்திரத்திரம் பற்றி மிக விவரமாக பெரியார் தனது வாழ்நாளில் மேடை தோறும் முழங்கினார். வரலாறு முக்கியம்.
@AmmaMahimitha
@AmmaMahimitha Жыл бұрын
ஒரு பிராமண வகுப்பை சார்ந்தவர் மனு நீதியை இவ்வளவு தெளிவாக உண்மையை விளக்குவது அருமை!
@user-uf2ei7vb5y
@user-uf2ei7vb5y Жыл бұрын
திரு ராம சுப்ரமணியன் ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏 அந்த குரூப் ல இப்படி ஒரு உத்தமர் ஆஹ் 100வயசு வர நோய் நொடி இல்லாமல் உங்க குடும்பத்துல உள்ள எல்லாரும் 200 வருஷம் நல்லா படியா வாழனும் வாழ்க வளமுடன் ஐயா 🙏
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Hats off Ramasubramanyam sir..... tamilnadu is grateful to Dr ramasubbu
@ramalingams6753
@ramalingams6753 Жыл бұрын
Excellent analysis and intelligent presentation by thru Bala Subramanian
@sivaganesh8428
@sivaganesh8428 Жыл бұрын
ஐயா இராம சுப்பிரமணியர் சிறந்த அந்தணர் என்று அவரின் உண்மை வழி நின்று வாய்மையோடு பேசும் பேச்சு தெளிவுபடுத்துகின்றது.
@thathayue.salphonse6775
@thathayue.salphonse6775 Жыл бұрын
அப்போ சும்மாகிடந்த சங்கை ஊதியவர் ஆர் என் ரவிதானா?
@kaviyarasankavi4757
@kaviyarasankavi4757 Жыл бұрын
உங்கள் நேர்மைக்கு வழ்துக்ககுள்.
@eswaramoorthi6737
@eswaramoorthi6737 Жыл бұрын
சார் ஆளுநர் வந்து தமிழ்நாட்டுக்கு வேலை செய்யவில்லை என்றால் அவருக்கு உண்டான சம்பளம் செலவு போக்குவரத்து மற்றும் எதையும் தமிழ்நாட்டு பட்ஜெட்டில் இருந்து கொடுக்காதீங்க நம்ம பணத்திலேயே செலவு பண்ணிட்டு நம்மளுக்கே துரோகம் பண்ணுவாங்க அப்படின்னா அவங்க எதுக்கு சார் நமக்கு
@tirunavukkarasu9204
@tirunavukkarasu9204 Жыл бұрын
Excellent person
@sivasankaran580
@sivasankaran580 Жыл бұрын
ஐயா சிறப்பு. வாழ்த்துக்கள்.
@user-rn5ou4bq6n
@user-rn5ou4bq6n Жыл бұрын
சாருக்கு புரிதல் அதிகம் போல.... உன் மண்டையில் களிமண்ணா இருக்கு மரமண்ட அனைத்திற்கும் காரணம் பார்ப்பனர்கள் தான் சொல்றாரு .... ஆம் எனில் உன் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேளுடா வெளக்கெண்ண ..... வீனா எந்த கட்சிமீதும் பழி போடாம பார்ப்பனர்கள் அனைவரும் அனைத்து மக்களிடமும் பாரபட்சமின்றி மன்னிப்பு கேளுங்கள் இந்த பிரச்சனை அனேகமாக முடிவுக்கு வரும்..... புரியுதா
@thahailiyas8575
@thahailiyas8575 Жыл бұрын
Thanky sir you are a wonderful human
@rajaramkalimuthu9816
@rajaramkalimuthu9816 Жыл бұрын
இச்சமயத்தில் உண்மையை உலகறிய விளக்கிய அய்யா ராமசுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@sathiaseelan4269
@sathiaseelan4269 Жыл бұрын
Very good speech by Mr. Ramasubramaniam.Congrats to you sir.
@umasankar5779
@umasankar5779 Жыл бұрын
Neutral stand and crystal clearly clarifies. That what A.Raja spoke is not of his own but that in the already existing books. Appreciable.
@abdullatheef7292
@abdullatheef7292 Жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் நல்லதையே சொல்கிறீர்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம்
@soloop-lz9ky
@soloop-lz9ky Жыл бұрын
Really true! Congratulations
@arunprabakar8633
@arunprabakar8633 Жыл бұрын
Mr.Ramasubramanian sir your honest speech is excellent
@dr.farmer221
@dr.farmer221 Жыл бұрын
You are great sir it shows your royal family birth keep it up. We need you to be our PM.
@lakshmananlakshmanan481
@lakshmananlakshmanan481 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanam4086
@saravanam4086 Жыл бұрын
அய்யா!சுப்பிரமணி அய்யா!! தாலி கட்டும்போது அய்யர் ஓதுவாரே அதுக்கு என்னங்கய்யா விளக்கம்????????????????
@boopalan833
@boopalan833 Жыл бұрын
அய்யா உன்மையில் மாமனிதர் 🙏
@dharunamohan7209
@dharunamohan7209 Жыл бұрын
Super vazhga valamudan sir super
@RaviChandran-xr5mw
@RaviChandran-xr5mw Жыл бұрын
genuine and interview bold by Mr Ramasubramani..great sir
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 Жыл бұрын
What relevance the word used by educationist Mr. Ramabbu is to be given thought of. We have high love and respect for him.
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
மனுநீதி புத்தகத்தில் பிடிக்காதது இருப்பதில் பிரச்சினையில்லை அதை சட்டமாகவும் புழக்கத்திலும் கொண்டுவருவதுதான்தப்பு
@pugazhendhisubramani2915
@pugazhendhisubramani2915 Жыл бұрын
மனுநீதி்யால் பாதிக்கப்பட்டவர் களின் வலிகளை உணர்ந்து பேசுகிறார் மதிப்பிற்குரிய ராமசுப்ரமணியன் அவர்கள். வாழ்த்துவோம் ,மதிப்போம் .
@kanmanikannappan8815
@kanmanikannappan8815 Жыл бұрын
அருமை அருமை அருமை
@devasahayamsoundarrajan4400
@devasahayamsoundarrajan4400 Жыл бұрын
Good consciousness person. Great
@krishnanp4649
@krishnanp4649 Жыл бұрын
நிதசரமாண பதில் அய்யா அவர்களுக்கு நன்றி
@DrZhivaVideos
@DrZhivaVideos Жыл бұрын
Excellent interview Ramsubramanian is correct
@nonamehere1965
@nonamehere1965 Жыл бұрын
உண்மையைஉறக்கசொல்லுங்கள்.சார்
@nagarajanrr5650
@nagarajanrr5650 Жыл бұрын
Very good interview
@kambly7966
@kambly7966 Жыл бұрын
Very good speech sir
@msmoulee5797
@msmoulee5797 Жыл бұрын
Well said sir.
@AbdulLatif-rd7zz
@AbdulLatif-rd7zz Жыл бұрын
பிராமன சமூகத்தின் நெர்மையான ஒரு மனிதர் இந்த மாதிரி ஒரு மனிதர்கள் இந்தியாவிற்கு தெவை வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@user-fq2xg8dg3e
@user-fq2xg8dg3e Жыл бұрын
Ramasubramaniam if all Hindu start reading the four Vedas , Manusmrithi, Ramayana, and Mahabhartham Hindus will leave Hinduism then you don't have the four colours following the birth in India
@thangakannantambaram1002
@thangakannantambaram1002 Жыл бұрын
சரியா வச்சி செஞ்சு இருக்கானுங்க. நல்ல வேளை அண்ணன் கோபாலன் வரல வந்திருந்தா பிரிச்சி மேஞ்சிருப்பானுங்க
@raa245
@raa245 Жыл бұрын
தமிழ் பெண்களுக்கும் ஆரிய காம வெறியர்களுக்கும் பிறந்த சமுகம் தான் சூத்திர சமுகம்.....அதன் பொருட்டுத்தான் வேசை மகன் என்று எழுதி வைத்துள்ளான்...2000 வருடங்களுக்கு முன் தூய தமிழர்களாக பேரினமாக இருந்த தமிழ் இனம்....ஆரியர்களின் வருகையால் தூய்மை இழந்து நின்பது நிதர்சனமான உண்மை......தூய தமிழர்களை ஆரியன் தன்வசப்படுத்தி காமத்துக்கு இரையாக்கி அவனின் இரத்தை கலந்து விட்டான்...கள்ளத்தனமாக காமத்தில் ஈடுப்பட்டு இரத்தை பரப்பிய சமுகத்துக்கு சூத்திரன் என்று பெயர் வைத்துள்ளான் அதனால் தான் வேசைக்கு பிறந்தவன் என்று எழுதி வைத்துள்ளான்.....ஆரியனின் சூழ்ச்சிக்கு காமத்துக்கு சிக்கி கொள்ளாத ஆரியன் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாத தூய மானமுள்ள தமிழர்களை பஞ்சமர் என்று பெயர் வைத்து தீண்டதகாதவர்கள் என்று கூறிவைத்தான்..பஞ்சமர்களின் உரிமைகளை பறித்தான் ஒன்றும் இல்லாமல் செய்தான்....தன் வேசை இரத்தம் சூத்திரன் அறிவு பெற்றால் தன் சூழ்ச்சியை தெரிந்துக்கொள்ளுவான் என்பதற்காக கல்வி உரிமை சொத்து உரிமை என்று எதையும்...தனக்கு மட்டுமே வைத்துக்கொண்டான்.....ஆரியனுக்கு ஏன்ப சட்டத்தை மனுதருமத்தில் எழுதி வைத்தான்.....உண்மையில் புத்திக்கெட்டு ஆரியனின் சூழ்ச்சிக்கு அகப்பட்டு தமிழரின் தூய இரத்தை இழந்து ஆரியனின் இரத்த கலப்புடன் வாழும் சூத்திர்கள்( ஆரியன் இரத்தம் அதிகம் கலந்த சமுகம் பிள்ளை சமுகம்)....தூய தமிழர்களை பஞ்சமர்களை கீழ் சாதி என்கிறான்.......அடிமைப்படுத்தப்பட்டாலும்.....அடிமைப்படமால் ஆரியனை எதிர்த்த தூய தமிழன் பஞ்சமன்.....நான் தெருவில் நின்றாலும் கருப்பு நிற தூய வீர தமிழன்டா.
@anburaj7283
@anburaj7283 Жыл бұрын
Let me Give this man a ❤️.
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
வரணம்.. என்றால் மறைத்தல்.. ஆஷ்ரமம் என்றால் வாழ்வின் வாழ்கையின் படி நிலைகள்.. சூத்திரன் யார். பிரம்மன் யார்.. மேலும் அறிய திருமந்திரம் படியுங்கள்.. எனது சேனல் பார்க்கவும்..
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,8 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
A Rasa Teased Gurumoorthy in Periyar Book Launch
21:40
Neerthirai
Рет қаралды 897 М.
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,8 МЛН