நான் கண்டிப்பா டிரை பண்னி பார்ககறேன் சிஸ்டர் என் கிட்ட நிரைய கத்திரி நாத்து இருக்கு சூப்பர் பண்னி வந்தப்பறமும் கமெண்ட் குடுப்பேன் 👍🙏
@sumohanan475210 ай бұрын
Own House வைத்திருப்பவர்கள் எல்லோரும் தயவு செய்து 🙏 ஒரு கால் பாதம் அளவு/ ஒரு அடி வீட்டை சுற்றி மழைத் தண்ணீர் பூமிக்கு போகும் படி இடம் விட்டு கட்டுங்க. எல்லா இடத்திலும் சிமென்டை போட்டு பூமாதேவி வாயை அடைத்து வைத்து விட்டோம். அவள் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்காவிட்டால் நமக்கு மட்டும் எப்படி எங்கிருந்து தண்ணீர் வரும்???
@rithuviji13166 ай бұрын
Basement weak agatha
@saravananarmy9872Ай бұрын
ஆம் ஐயா எல்லாம் சுயநலமா வாழறாங்க நான் கடந்த பத்துவருடத்திற்க மேல் எங்க வீட்டு கைவிடப்பட்ட பழைய 100அடி போர்வேல்ல மழைநீரை விட்டிருக்கேன் எவ்வளவு மழை நீரும் பூமிக்குள்ள போயிடும்....
@sumohanan4752Ай бұрын
@@rithuviji1316 ஆகாது. பழைய காலத்தில் எல்லாம் இப்படி சிமெட் போடாம தான் கட்டினாங்க. எத்தனைப் பேர் வீட்டைச் சுற்றி செடிகளுக்கு சின்ன இடம் விட்டு கட்டுறாங்க. மண்ணுக்குள்ள மழை போக வழி இல்லாவிட்டால் இப்படித் தான் வெள்ளம் உரை அழிக்கும்.
@sumohanan4752Ай бұрын
@@saravananarmy9872 எல்லாரும் கொஞ்சம் இப்படி யோசித்தால் நம்ம ஊரில் தண்ணீர் பஞ்சம் தடுக்கலாம். படிச்சி படிச்சி முட்டாள் ஆன கதையா நடந்து கொள்ளாங்க மக்கள்.
@VasukiVasuki-wc7es Жыл бұрын
நீங்க சொன்னது 100உண்மை எவ்வளவு கவலைகள் இருந்தாலும் தோட்டத்தை பார்த்தால் கவலை எல்லாம் மறந்து விட்டு சந்தோஷ்மா டயம் போகும்
@MeenaGanesan68 Жыл бұрын
எனக்கும் அப்படித்தான் என்னோட மாடிதோட்டத்திற்க்கு போனா எனக்கு அதுல தனி சந்தோஷம் கிடைக்கும் உண்மைதான் சிஸ்டர் 👍
@sstyla7460 Жыл бұрын
உன்மைதான்
@Santhisezhian7 ай бұрын
நீங்கள் கடைசியாக சொன்ன விஷயம் தான் அருமை.. சந்தோஷம் ❤❤
@SumathyJanarthanan Жыл бұрын
Very usefull to make a garden 6:53
@esthersheely7862 Жыл бұрын
Unghal videola than garden growth pathi information soliringhal sister.enaku romba romba usefulla irunthathu sister.Daily ithumathri new information solungha sister. Thank you so much sister. God bless your garden and your channel.
Kathirikai plant super ah vandhuruku nga nice method 👌👌👌👌👍💐
@karthikmaheshs19782 ай бұрын
Excellent idea. Hydroponic method grow good idea. Little clarification and doubts . When we close the lid of a bottle , how does the water drains out? Do we need put the holes ariund the bottle.? After the root has grown, do we need to pour warer up or water only for bottle at the bottom for roots. Clarify please
@NARUTOCREATIVITYDRAWING10 ай бұрын
Super Amma ❤❤
@SathishSathish-h1y2l24 күн бұрын
Moodila holus pottingala
@mbmythili6154 Жыл бұрын
காய்கறி வேஸ்ட்டை எப்படி செடிகளுக்கு கொடுக்கிறீர்கள்? கொஞ்சம் விவரமாக சொல்லுங்க
@fareedhaameen814 Жыл бұрын
Nice to see 🌷good ideas 👌 I’m From Srilanka
@sumathichennai3253 Жыл бұрын
Thank you so much and welcome 😊
@peoplegamer8817 Жыл бұрын
Super🎉😮❤
@geethabhuvanesh5747 Жыл бұрын
Nice easy useful
@sumathichennai3253 Жыл бұрын
Thank you 😊
@AnithajohnsanAnithajohnsan7 ай бұрын
Nice very useful amma
@vhking859610 ай бұрын
Super akka ❣️🥰💚
@vijayakumaripandian74577 ай бұрын
Super idea.. thank you sister
@sasikalasubramani6437 Жыл бұрын
Hi sister ..enga balkani la thottila sembruthi chedi vechrkom...kjna nala mavu boochi vndcrku...adu mulusa remove pnanum..tips sollunga...adulrndhu mottu vrave ila....yna pnalmnu sollunga sister 😊
@sumathichennai3253 Жыл бұрын
Kandipa next video la tips solluren, thanks for letting me know 😊
@sasikalasubramani6437 Жыл бұрын
❤️👍@@sumathichennai3253
@pushpavathimuralirajan4887 Жыл бұрын
Superb nice explanation mam.
@sumathichennai3253 Жыл бұрын
Thanks a lot😊
@geethagowthaman5118 Жыл бұрын
நன்றி சகோதரி
@prithiviterracegarden.271310 ай бұрын
Arumai
@bhavanisridhar612 Жыл бұрын
Super sister.
@rajeswarinivyashrichandrak138810 ай бұрын
How to keep vegetable waste in small box. And why
@sathyaraman1868 Жыл бұрын
Super👍
@sarangsrj5604 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம். அந்த வாட்டர் கேன்லயே புள்ளா சமைக்க காய் தர அளவுக்கு வளர்க்க முடியுமா இல்ல மறுபடியும் பெரிய தொட்டிக்கு மாத்தனுமா?
@sarangsrj5604 Жыл бұрын
சந்தேகத்திற்கு பதில்?
@bv957211 ай бұрын
😂
@raziawahab30484 ай бұрын
@@sarangsrj5604😂😂😂😂😂
@rajasingam3333 ай бұрын
அருமை🎉🎉🎉
@dhanamlakshmi.s5342 Жыл бұрын
Akka uram eanna podalamnu sollunga
@pushparanysivagnanam9544 Жыл бұрын
Arumai
@manimahamithran9564 Жыл бұрын
Nice amma super 🎉 idea 💡
@sulaman47063 ай бұрын
Mam perusa aguravarai Athulethan Irrukuma Report panvingala🎉🎉🎉🎉🎉🎉
Very. Useful and new. Method of growing. Vegitable plants in the plastic bottle and we can replace it to another pot to grow. As its needs huge spaces. I ll try my best .
@sumathichennai3253 Жыл бұрын
So nice of you, Thanks😊
@stellamary3361 Жыл бұрын
👌👌👌👌👌👌super God bless you akka
@sumathichennai3253 Жыл бұрын
Same to you😊
@bertthegamer7048 Жыл бұрын
Veryproud of you madam
@shiranisamson8201 Жыл бұрын
Very nice and simple ideas.Easy to follow.
@ishwaryadeva76089 ай бұрын
Chedi weight ah entha small can thankuma sister
@RemoKanna5 ай бұрын
Resale value?
@natarajan87885 ай бұрын
Seeds இருந்தா கொடுங்க மடம்
@nagarajank187 Жыл бұрын
Modilaotaipodanma
@lovenature2698 Жыл бұрын
Nanri amma
@sumathichennai3253 Жыл бұрын
Thank You😊
@RemoKanna5 ай бұрын
எலி தொல்லை?
@RemoKanna5 ай бұрын
பாட்டில் மூடியில் சிறிய ஓட்டை போட்டு வைக்க வேண்டும்
@Gopi-ov3ixАй бұрын
❤❤❤❤❤
@VasukiVasuki-wc7es Жыл бұрын
நான் பாட்டில் கரிசாலை கீரை செடி போட்டு உள்ளேன்
@mbmythili6154 Жыл бұрын
மேலே செடியில் ஊற்றும் தண்ணீர் எப்படி கீழே வரும்? மூடியில் துளைகள் போடவேண்டும் என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன்