நல்ல விஷயம் அம்மா. நிறைய பேருக்கு உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள். விவசாயத்தில் இருக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது.
@sumathichennai3253 Жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் அது உண்மை தான்! உங்கள் ஆதரவு நன்றி😊
@jegathachandrasekaran8328 Жыл бұрын
சூப்பரா இருக்கு .
@bhuvaneswariangappan5305 Жыл бұрын
சூப்பர் ஐடியா மா நன்றி
@sumathichennai3253 Жыл бұрын
Thanks😊
@libishalibiya199 Жыл бұрын
Amma...nan itha method try panniruken maa.really super maa..plant fast ah growth aaguthu... thanks maa
@kanchivirutchamiasacademyk78209 ай бұрын
Super amma. Ivlo naal yengaluku theriyala. semma idea koduthu irukenga amma🎉🎉🎉 Thank younso much amma
@mathialaganchelliah2261 Жыл бұрын
சகோதரி நீங்கள் சிரிக்கும் போது சினிமா நடிகை வடிவுக்கரசி மாதிரி இருக்கு மாடித்தோட்டம் அருமை ஆனால் மன்னுடன் பாதியளவு கோக்கோ பீட் சேர்த்தால் மிக மிக நல்லது 👌😊
@நீர்மருத்துவம்942 Жыл бұрын
❤ அருமை அருமை அருமை நன்றி ❤
@MohamedNibras-m1p10 ай бұрын
அக்கா சூப்பரா இருக்கு நீங்க போடுற வீடியோ
@priyamb41646 ай бұрын
Really good idea sister, but some holes in the side of plastic bottle with hot needle will absorb water for the compost and deliver compost water to strengthen the plants through the side holes. Thank you.
@jayalakshmiparthasarathy4532 Жыл бұрын
Super it's good idea😊
@MANVASANAI-np3xt Жыл бұрын
👌ஐடியா
@gildaanne8 ай бұрын
Good idea
@divineaffinities991 Жыл бұрын
Sister Unga ideas n reality siripu 😂😅👍👍 God bless 🎉🎉
@sumathichennai3253 Жыл бұрын
Thank You 😊
@santhim69266 ай бұрын
Amma super
@raginisundar7559 Жыл бұрын
Super tips sumati we'll explained today only u came to know u have channel
மிகவும் அருமை இது எலலோருக்கும் தெரிகிற மாதிரி இருந்தால் மிகவும் மாடி தோட்டம் அமைப்பவர் களுக்கு பயனாக இருக்கும் காந்தாரி மிளகாய் விதை எங்கு கிடைக்கும் தெரிவியுங்கள் மேடம்
@ramadoss3483 Жыл бұрын
Thank you so much 🙏
@sumathichennai3253 Жыл бұрын
You're welcome 😊
@geetharaman8972 Жыл бұрын
Good idea Madam & thanks.
@sumathichennai3253 Жыл бұрын
Thanks for your support 😊
@RohiniG-i9z Жыл бұрын
Kaikarikalivu kayavaithu podavenduma?
@Shyam-Sundar-D5 ай бұрын
Madam, Chedi nalla valanthucha? Naraya kai vanthucha? Pls share the video link.
@indrakumari58 Жыл бұрын
Best wishes
@sumathichennai3253 Жыл бұрын
Thank You So Much 😊
@sivananthan4637 Жыл бұрын
l Like all the vo
@kumarkalaskitchen1694 Жыл бұрын
Hi ma super semma idea, useful tips
@sumathichennai3253 Жыл бұрын
Thank You 😊
@amymohamedyousuf83047 ай бұрын
.உங்கள் மண்கலவை பற்றி சொல்லுங்கள் பழயமண்ணில் எப்படி தரமான மண்ணாக மாற்றுவது
@mohamedfazilmohamedfazil5583 Жыл бұрын
Sister, I can now grow flower plant seeds in this summer.
@revasgs6038 Жыл бұрын
Thank you madam. This is amazing method to nourish the plants.👌👍🙏❤
sorry for the late reply, yes podanom appo dhan water gets into the soil.
@suba6284 Жыл бұрын
Plastic can use ha .. in mannn inside
@alziachannel2437 Жыл бұрын
Super Ideo
@buvikathiresan8659 Жыл бұрын
Amma sedi veyil vaikkalama...
@sumathichennai3253 Жыл бұрын
veyil chedi valarchiku romba mukiyam, too much veyil is not good for plants also summer la early morning and evening water viduradhu advisable. thanks for asking😊
@ratnambalyogaeswaran8502 Жыл бұрын
🙏👍👌
@RencyJulie Жыл бұрын
Fresh add panna smell varatha அம்மா sollunga
@mirrutespriyan5551 Жыл бұрын
Good idea sister
@sumathichennai3253 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி, Thank You!
@judefamily3686 Жыл бұрын
Panchakavya enkekidakkirathu sollunka
@leelavathimanikandan3942 Жыл бұрын
பஞ்சகாவியா ஆன்லைனில் கிடைக்குமமா விலாசம் போடவும் உங்கள் வீடியோ அனைத்தும்அருமை
@rajasekarangovindankutty38598 ай бұрын
❤
@umasanthanakrishnan3614 Жыл бұрын
சகோதரி பெயிண்ட் பக்கெட்டில் ஓட்டை போட வேண்டுமா?
@sumathichennai3253 Жыл бұрын
yes, 3-4 holes podunga podhum
@heldarajan951110 ай бұрын
Poochedikku ippadi vaikkalama
@sumathichennai325310 ай бұрын
பூச்செடிக்கு வேற மெத்தட் நான் விரைவில் வீடியோ போடுறேன்
@mallikasrishyam5720 Жыл бұрын
Enna man kalavai potteenga sister
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Super aunty 👍
@jeyalakshmi93183 ай бұрын
Hello sister
@anuradhasurendrababu8840 Жыл бұрын
If there is no panchakaviyam what to use ?
@schoolpaiyan8957 Жыл бұрын
Vegetable waste மேலயும் தண்ணீர் ஊற்றலாமா sister
@selvapangisea9506 Жыл бұрын
ப
@GrowZoneTamil Жыл бұрын
Yes she said in a shorts of this plant grown fully, that she water vegetable water also 🙂
@mbmythili6154 Жыл бұрын
நீங்க எந்த ஊர் மேடம்?
@trendingthambi7990 Жыл бұрын
Erumbu thollai ku enna pannanum sis
@shreekarthi3249 Жыл бұрын
கத்தரி காயில் காய்ப்புழு விழுகிறது.அதற்கு என்ன செய்ய வேண்டும்.விளக்குங்கள் சகோதரி.நன்றி.
@balarukmani7988 Жыл бұрын
If cocopeat is added insects can ne avoided on vegetable waste
@KumarKumar-kt1ew Жыл бұрын
🙏👍
@kanchanamani7595 Жыл бұрын
Did you put hole on. Bugket
@sumathichennai3253 Жыл бұрын
Yes
@nirgunasuresh5353 Жыл бұрын
Bangalore Pola romba mallai varum idangalil idhu pol seyyalama?
@drivespaceshare1525 Жыл бұрын
Yes you can do i have been using it for my malli flower pot. Please make holes around the water bottle. Using this method my pot got earth worm and more Flowers. Just make sure you so much water else possibility of maggots formation. Even if you see maggots don't panic just stop watering can for some time. This is just small composting mechanism.
@nirgunasuresh5353 Жыл бұрын
Thank u so much for responding
@simplysammy1494 Жыл бұрын
pancha kaviyam house pananalama
@NGD611 Жыл бұрын
இப்படி கழிவுகள் போட்டால் பூச்சிகள் எறும்புகள் வராதா Madam
@sumathichennai3253 Жыл бұрын
எறும்பு வராது, ஆனால் மண்புழு வரும் அது வளமான மண்ணுக்கு நல்லது , Thanks🙏🏼
@NGD611 Жыл бұрын
Ok நன்றி
@gopikakannan18979 ай бұрын
எலி தொல்லை இருக்காதா தோழி
@MeenaGanesan68 Жыл бұрын
பாட்டில்ல hole போடவேண்டாமா சிஸ்டர்
@sumathichennai3253 Жыл бұрын
Yes போடனோம் சிஸ்டர்
@MeenaGanesan68 Жыл бұрын
@@sumathichennai3253 👍
@jayajoseph2145 Жыл бұрын
Can you please give me the propostion of the potimix
@SenthilKumar-yr9wq Жыл бұрын
கத்திரிக்காய்🍆 செடி ௭ப்படி நாத்து செய்திர்கள் வீட்டில்
@sindhuradha9639 Жыл бұрын
Thotyathukku man engiruthu kidaikirathu.
@saralashanmugam46628 ай бұрын
இதனால் வேர் புழு வராதா
@venkatesanp6513 Жыл бұрын
P ang a kaviya m endral enna
@sugunadevy6703 Жыл бұрын
Hi
@lathababu3107 Жыл бұрын
இந்த பக்கெட் எல்லாம் எங்கே கிடைகிறது.
@vinonaren5875 ай бұрын
Adhu bucket dhana neenga can nu solreenga
@geethasterracegarden1885 Жыл бұрын
வீடியோ இறுதியில் இதை பற்றி கூறியுள்ளீர்கள்.மன்னிக்கவும்.
@manikamvlog37099 ай бұрын
வெளிநாட்டில் பஞ்ச கவ்விய கிடைப்பது அரிது வேறு எதாவது வழி உண்டா அம்மா
@sumathichennai32539 ай бұрын
15min la nalla sun light la seed ah dry pannitu.... Andha heat oda neenga soil la plant pannunga.... Idhu unga seed growth ku help pannum.. It's trick but not as effective as panjakaaviya
@manikamvlog37098 ай бұрын
Thank you
@dhanalakshmidhandapani8550 Жыл бұрын
அம்மா பொதைக்கனும்னு சொல்லாதீங்க. ஒரு துளி கூட வெளியில் தெரியாமல் மண்போட்டு மூடுவதற்குப் பெயர்தான் (பொ)புதைக்கனும்
@jothamprakash981 Жыл бұрын
பச்ஜகிரி.எஙுகிடைக்கும்
@jothamprakash981 Жыл бұрын
மண்கலவை.தயாரிப்பது.எப்படி.சொல்லுஙளே
@durgaab.t522 Жыл бұрын
புழு வராதா
@sumathichennai3253 Жыл бұрын
மண்ணில் சேரும் காற்று மற்றும் நீரின் அளவை அதிகரிக்க புழுக்கள் உதவுகின்றன. அவை இலைகள் மற்றும் புல் போன்ற கரிமப் பொருட்களை தாவரங்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக உடைக்கின்றன. அவர்கள் சாப்பிடும்போது, அவர்கள் மிகவும் மதிப்புமிக்க உரமான வார்ப்புகளை விட்டு விடுகிறார்கள். மண்புழுக்கள் இலவச பண்ணை உதவி போன்றவை.
@sarasvathilavina7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@SreeLakshmiKrishnaRaman9 ай бұрын
poiyargal ulagam
@gracylatha2945 Жыл бұрын
Nice
@sumathichennai3253 Жыл бұрын
Thanks!
@lalithasubramaniam26777 ай бұрын
Bottle la kaikari kadhi pottu athil thaneer ootranuma?