கஷ்டமான பாடலை மிகவும் அபாரமாக இனிமையாக பாடி இருக்கிறார். சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள் சகோதரி.
@PATHI1705 Жыл бұрын
Kadipaga.. 🙏❤️👍
@jaisaran4215 Жыл бұрын
உங்கள் குரல்வளம் மிக அருமையாக உள்ளது தம்மாமிக நண்றி செல். கபிலர். சாலியாந்தோப்பு Poதெண்ணாற்காடு மாவட்ட ம்
@v.pandirajanv.pandirajan20604 жыл бұрын
இனிமை இனிமை இனிமையுலும் இனிமை அருமையான பாட்டு.மிகவும் இனிமையான ராகாம் இனிமையான குரல். மெய்சிலிக்க வைத்த பாட்டு.மேலும் வற்னிக்க வார்த்தைகள் எங்கு உள்ளது.
@kumarmaran8855 жыл бұрын
அருமையானது குரல் வளம் அருமை. இசையமைப்பாளர் களும் பிரமாதமாக வாசித்தீரகள் நன்றி அய்யா
@PATHI1705 Жыл бұрын
Mm 🙏❤️
@mallikaparasuraman95352 жыл бұрын
நீ எனக்கு அழகான குரல் அருமையான பாடல் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அழகான பாடல் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள்
@balasubramanianramakannu11972 жыл бұрын
A near perfect and praise worthy presentation by Ms.Roshni and the orchestra.Really wonderful and great . Any number of times you see the performance one wound like to see again and again.Even after ten years after this show I keep seeing this .Really great .
@thanikitla9071 Жыл бұрын
This note is heaven @ 2.30
@as-fk7fe Жыл бұрын
Please listen on how to sing this. kzbin.info/www/bejne/qKvGlauriMijhtk I absolutely have not idea why you said its near perfect
@muthuselvan96127 жыл бұрын
அருமை தங்கையே, உனது அர்ப்பணிப்பு திறமையால், அந்த சொர்ண லதாவிற்கே பெருமை சேர்த்துவிடாயம்மா !
@rajasekarv76 жыл бұрын
What a voice
@rakeshbabu9426 жыл бұрын
Scintilating voice gods grace
@venesterj38775 жыл бұрын
Super t CHM
@krishnamurthimurthi74454 жыл бұрын
Super ma sister. super o super
@ravindranr.k20153 жыл бұрын
நெஞ்சைப் பிழிந்து சக்கையாக்கி விட்டது. அருமை அருமை.original விட expression super!
@athiyanarumugam91474 жыл бұрын
ஸ்வர்ணலதா அவர்களுக்குப் பிறகு இந்தப் பாடலுக்கு உச்சகட்ட நியாயத்தை செய்தவர் இவர்தான் என நினைக்கிறேன்
@gopinathcnagasundaram93843 жыл бұрын
Somehow I consider she has sung this song BETTER than Swarnalatha , of course , marginally ! இந்த " நகல் " அதன் " அசல் " - லையே மிஞ்சிவிட்டதா..... ! நான் விசிலில் பாடிய பல பாடல்களில் பலரின் பாராட்டை பெற்றது இந்த பாடல் என்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.
@PATHI1705 Жыл бұрын
Mm
@ilhamravin3665 жыл бұрын
this girl deserve a big stage,even chitra ji had tough time singing this song..
@jothirajan47703 жыл бұрын
அருமை ஸ்வர்ண லதா பாடியது போல் இருக்கு.மிக சிறப்பு.வாழ்த்துக்கள்.
@PradeepKumar-sx1ib2 жыл бұрын
What a beautiful voice! Superb
@karunakaranmithran4926 жыл бұрын
சவாலான பாடலை அருமையாக பாடினீங்க, வாழ்த்துக்கள்
@samyranga58574 жыл бұрын
அருமைமகளெ
@selvamraj98244 жыл бұрын
Beautiful lyrics Lovely voice ஜீவன் கொண்டு பாடியிருக்கிறாயம்மா
@jeyaxeroxbalu51393 жыл бұрын
"மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ... மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது மாலையில் யாரோ மனதோடு பேச வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ.. மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓ.. மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது" ~~~~~~~~ ¤✔சத்ரியன் (1990) ¤✔ஸ்வர்ணலதா ¤✔இளையராஜா
@nilaamathy11 жыл бұрын
so sweet song. this girl is trying her best .god bless you to become a famous singer.
@teebaalteeba20388 жыл бұрын
good song
@nagarajanm48985 жыл бұрын
மாலையில் மட்டுமல்ல எப்பொழுதும் உங்கள் பாட்டின்குரல் எங்கள் காதில் பேசும்.
@bobjayarambob26717 жыл бұрын
Such a nice voice and such a nice rendering; I pray GOD to give more chances in your musical journey. All the best.
@mangalamjayaraman14714 жыл бұрын
Superoshan padiyadhu nandragakadhirku inimàiyaga irundhadhu Thank u very much.
@selvanayagenmoorghen87497 жыл бұрын
NICE SINGING FROM A BEAUTIFUL SINGER WHO ALSO SHOWS HOW TAMIL SINGERS OUTCLASS BOLLYWOOD WITH THEIR KHANS IN RELATION TO MELODY AND RHYTHM.
@prithivirajn13675 жыл бұрын
Such a sweet voice but i feel no one can beat swarana chechi
@vinuchakkravarthysrinivasa64275 жыл бұрын
Prithivi Raj gyffygp
@swaminathanxavier27065 жыл бұрын
அழகிய குரல் வளம்...பானு ப்ரியாவையே நினைவூட்டும் சாயல்...ஆனால்...ஏன் பிரபலமாகவில்லை இவர் என்று புரியவில்லை...
@shivasundari21835 жыл бұрын
👍👍👍👍👌
@parasuramans5 жыл бұрын
Podhigai la paaduna eppadi prabalam aaga mudiyum?!
@geethabalasubramanian21056 жыл бұрын
Excellent rendition wow!!
@pavithraudhesh45766 жыл бұрын
s.p.7200477720
@samidhurai99792 жыл бұрын
Maaliyil,yaro, song super vaice sister vera, leval, Iam Samidurai Dubai,,,, good 👍👍👍
@ekambaramthanikachalam56845 жыл бұрын
What a melodious voice ! I use to hear this wonderful song atleast 3 times a day!
@rajakumarshanmugam8863 жыл бұрын
அருமை அருமை நெஞ்சமே சொல்ல வார்த்தை இல்லை சகோதரி
@tryraj155 жыл бұрын
As good as the original!! Cheers
@mohanramkrishnan23916 жыл бұрын
அருமையான பதிவு மயக்கும் குரல்
@harinayar45252 жыл бұрын
Ma'm, this is what doing justice through a tribute meaans. And you have done it with exceptional aplomb. 👏 👏👏👏 You are blessed and I pray that you stay blessed. Ma'm.
@kathiresanrajendran8266 жыл бұрын
Superb U r remembered swarnalatha mam again TQ n lovely voice But miss you swarnalatha mam😢😢😢😢😢😢
@vinayagamoorthy74465 жыл бұрын
Good voice
@rajaduraiabcd81942 жыл бұрын
What a beatyful voice Welcome
@bswamy7771 Жыл бұрын
Superb presentation, what a great voice. Sometimes confused whether she is singing or Swarnalatha madam. 👌👌👏👏👏👏
@rajasingamsubramaniam22712 жыл бұрын
I realize now singing is very competitive matter. Some women are just blessed with best voice. That is Dr Priyanika fm Malaysia bye
@selvarajkannan99233 жыл бұрын
Yokoso 💅venerable Roshini ji beautiful singing especially this song is quite suitable for your ravine pretty voice .One more thing within two years I sang 9k700songs Telugu,Hindi ,Nepali,Malayalam and Assamese songs so on.Thanking you for making my days so wonderful 🙏
@kengatharanponniah39495 жыл бұрын
I am faraway from India ,always listen this best song,good singer
@mohamedminhaj72444 жыл бұрын
Wow great voice
@arujunannarayanan26505 жыл бұрын
Beautiful singing. May God bless you with more success.
@arulappanfrancis99096 жыл бұрын
Wow super voice! Salute!
@shanthakumari21563 жыл бұрын
சொர்ணலதா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இல்லாத. குறைய. நீக்கி விட்டீர்கள்.
@koteeswaranramaswamy73394 ай бұрын
Too good and the voice is like small innocent girl voice Ever green song
@saisurya11226 жыл бұрын
ungaloda voice la oru innocent eruku,,,I like it,,,
ஒரிஜினலுக்கு சற்றும் குறைவில்லாத இந்த பாடல்.. எப்போது கேட்டாலும் சளைக்காமல் பத்து தடவையாவது கேட்டிடுவேன்.. அழகு குரல்.. புல்லாங்குழலும் மற்றெல்லா வாத்தியங்களும் சூப்பர்..
@sinjuvadiassociates90125 жыл бұрын
மிக அருமையாக பாடினீர்கள் .
@velunagarajan39417 жыл бұрын
சிறந்த பாடல் இனிய குரல்வளம் அழகு வாழ்க வளமுடன்..........
@itimnot38795 жыл бұрын
Thank you sister for singing my favorite Swarnatha mam song...
@rajanpalam32105 жыл бұрын
All tamil music directors please give chances to this young artist [ROSHINY]
@poppy35407 жыл бұрын
RIP swarnalatha.. how wonderfully u sung in the movie. missed badly.
@renus27583 жыл бұрын
௮௫மை,. வசந்த் டிவி யில் வாலி1000 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவி வாலி ௮வர்களின் மெட்டுக்கு நான் ௭ழுதிய பாடலை ௮௫மையாகப் பாடித்தந்தீர். நன்றி. கவிஞர் ., பெ௫மாங்குப்பம் சா.சம்பத்து
@johnwilson7516 жыл бұрын
I love this melody n sweetie voice
@senjivenkatesan987 жыл бұрын
இதயத்தை வருடிய இன்னிசை விருந்து சபாஸ் ரோ ஸினி
@dawoodbatcha9536 жыл бұрын
Senji Venkatesan
@wytegab12015 жыл бұрын
இதை எவ்வளவு அழகாக பாடுகிறார். சூப்பர் சிங்கரில் ஜட்ஜ் ஆக இருக்கும் அனுராதா இவர்மேல் எத்தனையோ பிழைகளை கண்டார். அவரால் இதைப் போல இனிமையாக பாட முடியுமா?
@tamizhpandian2 жыл бұрын
My dear brother and sister , " அனு ராதா " ஒரு அதிசயப் பிறவி , அவருக்கு தமிழ் திரை உலகில் எந்த பொருக்கி வாய்ப்பு கொடுத்தான் என்று இன்று வரை எனக்கு தெரியாது ??? அவனுகளுக்கெல்லாம் ஏன் நம்ம ரோஷினியை தெரியாதா ??? இவரிடம் என்ன குறை உள்ளது ??? இது வரை music இசை directors இவருக்கு வாய்ப்பு கொடுக்காததற்கு , அந்த music directors படங்களை பார்க்காமல் இருந்தாலே நல்லது , theatre சென்று பார்க்காமல் ,ott இல் பார்த்து money collection ய் , குறைத்தாலே போதும் , அதன் பிறகே இவர்கள் music directors வழிக்கு வருவார்கள் .என்ன சொல்றீங்க ???
@suryaa43926 жыл бұрын
Amazing voice .So nice .wow
@r.arikrishnannatteraja60134 жыл бұрын
Marvellous and very nicely delivered the song. Your voice matching the original singer voice. Wishing every success, congratulations
@tamilpatriot78152 жыл бұрын
One of the best singers, mind blowing voice.
@ShahulHameed-hv8jt5 жыл бұрын
What a wonderful voice is yours I keep on listening all the nights
@rajagopal53405 жыл бұрын
Super Voice. Great Sister. God Bless You
@arujunannarayanan26505 жыл бұрын
Fantastic voice. Can listen thousand times and still want to hear more
@sakthishsakthish76575 жыл бұрын
Arujunan Narayanan x
@jsdpropertiesrealtors76085 жыл бұрын
Wow..Great Sister..Wonderful voice..
@ssundaramoorthy7588 Жыл бұрын
Beautiful! Very nice. Super
@sivakumark29476 ай бұрын
Very nice bus 🚌 porappoa intha songs ketten krishnagiri to kelamangalam
@godwinthangaraj9416 жыл бұрын
Such a mind blowing song...
@anbuk55873 жыл бұрын
Beautiful voice.
@1960syoung8 жыл бұрын
ilayaraja vin hit list for ever
@vanithasingh51632 жыл бұрын
Superb!!!!? It is perfectly as original.
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Arumai yana pattu super kural valthukkal
@manojnk5683 Жыл бұрын
Superb rendering
@charlesperinbam31028 жыл бұрын
THIS VOICE IS PERFECTLY MATCH TO THIS SONG. ROSHNI ILAYARAJA COMBINATION IS SUPER.
@lathikanagarajan7896 Жыл бұрын
Yes ....i too like this voice very much
@dayalanreddy42324 жыл бұрын
Awesome.. Super...you have given your best shot with this beautiful song. I couldn't ask for more