MAAVEERAN PANDAARA VANNIYAN (Short Film) (மாவீரன் பண்டாரவன்னியன்(குறும்படம்)) with English subtitles

  Рет қаралды 13,877

Subramaniam Srikanthalingam

Subramaniam Srikanthalingam

Күн бұрын

குறும்படம்- “மாவீரன் பண்டாரவன்னியன்” - வன்னி மண்ணின் இறுதிக்காவலன் முல்லைமணி கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்களின் படைப்பை அடியொற்றி தயாரிக்கப்பட்ட வரலாற்றுக்காவியம்.
Tamil Historical Epic- Short Film With English Subtitle - *Maaveeran Pandaara Vanniyan*-The Last King of Vanni - Presented by ICreations , Directed and Acted by - Subramaniam Srikanthalingam (Solicitor England & Wales), Scripted by - Sahithyaratna Mullaimani Late Dr. V.Subramaniam & Produced by - Inuvaioor Appa kuddy Foundation.- Film released on 30/04/2017 in London.
Cast-
Pandara Vanniyan- Maavaioor Subramainam Srikanthalingam
English Colonel Jovel- Thellippalaioor Dr.Visuvalingam Ananthasayanan
English Captain Von Driberg- Sriluxman Srikanthalingam
English Lieutenant William - Dave Watts
English Lieutenant Henry - Alex Dee
English Second Lieutenant Arthur - Danny Scott
English Second Lieutenant Philip - Yohan Agelou
English Soldier Edward - Alavaioor Visuvalingam Sivathas
English Soldier George - - Kankesanthuraioor Mylvaganam Sivalingam
Kakkai Vanniyan & English Soldier Charles- (Double acting by) Kankesanthuraioor Ponampalam Ravichandran ( Ponn Ravi )
Costume and Makeup - Pathma Srikanthalingam, Selvaratnam Pavalarajah, Majury Nithiyaram Narayanan, Satheyabama Sivasubramaniam & Arabi Sivasubramaniam
Casting Agency - Working Cast
Administration- Sriraaman & Sriluxman Srikanthalingam
Script - Sahiththyaratna Mullai Mani Late Dr.V.Subramaniam (with slight modifications)
Directed by- Kannali Kathiravan Mr. Subramaniam Srikanthalingam BA (Politics) & Solicitor - England & Wales
Presented by - I Creations London UK ( Vamathevan Hadeeban Kalaiarasi Sathappan )Produced by- Inuvaioor “Appa Kuddy Foundation in the UK
This short film- The Last King of Vanni ( In Sri Lanka) Kulasegaram Vairamuthu Pandaara Vanniyan who was defeated by English Solider Lt.Von Driberg on 31st October 1803.
*********************************
#Tamil #Vanni #shortfilm #குறும்படம் #தமிழ் #மாவீரன்#பண்டாரவன்னியன் #SriLanka #Jaffna #வரலாற்று #நாடகம் #ஈழம் #யாழ்ப்பாணம் #வன்னி #இலங்கை#Kandy #வரலாறு #பிரித்தானிய #சட்டத்தரணி #சுப்பிரமணியம்#ஸ்ரீகாந்தலிங்கம் #காங்கேசந்துறை #தெல்லிப்பழை #அளவெட்டி#மாவிட்டபுரம் #இணுவில்
#History #literature #drama #film #epic l #king #Maaveeran #Pandaravanniyan #formidable #warrior #soldiers # British #Empire #Tamils#kingdom #Portuguese #Dutch # English #Kandy #fort #Mullaitivu #war # #mercenary #Independence #Kankesanthurai #Tellippalai #Maaviddapuram #Inuvil

Пікірлер: 8
@sat2sat111
@sat2sat111 4 жыл бұрын
அருமையன வசனம் என்ன ஒரு உணர்வுபூர்வமான நடிப்பு
@sanraasathy
@sanraasathy 2 жыл бұрын
ஈழத்தமிழர் வரலாற்றில் இரண்டு தலைவர்களை இறுதியாகக் கண்ட மண்ணாக இந்த முள்ளிவாய்க்கால் மண்ணே மிகப்பெரும் வரலாறு. பண்டாரவன்னியன் மற்றும் தலைவர் பிரபாகரன். முள்ளிவாய்க்கால் இலச்சியத்தின் முடிவல்ல...
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 4 ай бұрын
இனிதான் மன்னாதி மன்னனின் ஆசை நிறைவேற்றப்படும்.
@rajhnanthan3539
@rajhnanthan3539 6 жыл бұрын
நான் 1973-ம் ஆண்டு வற்றாப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நேரம் பண்டார வன்னியனுக்கு விழா எடுத்தார்கள். வன்னிப்பகுதியில் உள்ள அனேகமான படசாலைகள் அதற்கு ஒத்துளைப்பு தந்து அந்த விழாவுக்குப் போனோம். இரண்டு மிசின் பெட்டிகளில் எங்கள் பிரயாணம் இருந்தது. எல்லா மணவ மாணவிகளும் பண்டாரவன்னியன் சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.அந்த வருடத்தில்தான் பண்டாரவன்னியன் நாடகமும் புத்தகமாக வெளியிடப்பட்டது.
@arjunappadurai960
@arjunappadurai960 6 жыл бұрын
அருமை படைப்பு
@suboaharsha6088
@suboaharsha6088 6 жыл бұрын
well made.
@chandranmallar8907
@chandranmallar8907 6 жыл бұрын
Filmy dialogues அதிகம் உள்ளது
@truthrevealed2735
@truthrevealed2735 6 жыл бұрын
Short. Film was good but you missed. More details.. srilankan last emperor Sri Vijaya. Raja. Sinha from Madurai was a thick friend of pandara vanniyan, he gifted more war equipments to. Him which was captured by the British and found out their relationship.. then they waged war and captured Sri. Raja Vijaya Sinha.. pandara vanniyan is not just a small ruler but a powerful person who had good. Relationship with great kings at his time... Some of relative's of pandara. Vanniyan escaped to Kandy court who was protected by. The srilankan. King.. then British along. With. The king deported. Their. Families to Vellore. Fort.. both their descendants. Still. Living in tamilnadu
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН