பண்டார வன்னியன் ஆவணத் திரைப்படம் | Pandara Vanniyan Documentary Film | History of Vanni

  Рет қаралды 4,617

Jaffna Boys

Jaffna Boys

Күн бұрын

பண்டார வன்னியன் வன்னி நாட்டை இறுதியாக ஆண்ட தமிழ் மன்னர் ஆவார். இவரின் போர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருவதாவது டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறெந்த அரசனிடமும் கண்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
#jaffnaboys #padaravanniyan #pandravannian # pandara #vanniyan #vanni #manualofthevanni #vanniyar #பண்டாரவன்னியன் #பண்டார #வன்னியன் #வன்னியர் #வன்னி #முல்லைத்தீவு #யாழ்ப்பாணம்

Пікірлер: 47
@agnielectrical5443
@agnielectrical5443 Жыл бұрын
நன்றிகள் ஐயா எல்லோரும் அரியும் இந்த காணொளி வரலாற்று முக்கியத்துவம்
@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய
@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய Жыл бұрын
Vanniyar kula kshatriyan mamannar 🔥🔥
@tamilvarisu8189
@tamilvarisu8189 2 жыл бұрын
தமிழ்நாடு,திருவண்ணாமலை மாவட்டதிலிருந்து இதை பார்த்து கொண்டுள்ளேன்.. நம் முப்பாட்டனின் ஆவணப்படம் அருமை.. மகிழ்ச்சி
@dineshmohan437
@dineshmohan437 2 жыл бұрын
ஆம் நண்பரே, சிறந்த முயற்சி
@thiravidantamilnadu110
@thiravidantamilnadu110 2 жыл бұрын
Ha haa 😂
@a2zjaffna559
@a2zjaffna559 2 жыл бұрын
மாவீரன் பண்டாரவன்னியன் புகழ் வாழ்க..🙏🙏🙏
@123-d6r5d
@123-d6r5d 2 жыл бұрын
எப்படிப்பார்த்தாலும் பண்டார வன்னியன் தமிழன் என்பதில் பெருமை ஆனால், வன்னி என்பது தமிழ் வார்த்தை வன்னி மரத்தை பொருளாக கொண்டது.பதிவுக்கு நன்றி
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial 2 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கும், கருத்திற்கு மிக்க நன்றி ❤ தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 🙂
@வினோத்நிருபதுங்கநாடு
@வினோத்நிருபதுங்கநாடு Жыл бұрын
Yaruda Ivan thelivaga vAnniyan enru ullathu
@வினோத்நிருபதுங்கநாடு
@வினோத்நிருபதுங்கநாடு Жыл бұрын
Vanniye Tamil sole kidaiyathu
@thusithusyanthan875
@thusithusyanthan875 2 жыл бұрын
தமிழர்களின் வரலாற்றையும் வீரத்தையும் தியாகத்தையும் அறிய உதவும் உன்னதமான படைப்பு... 🐯💪🇰🇬
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial 2 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கும், கருத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏 தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍
@dineshmohan437
@dineshmohan437 2 жыл бұрын
பண்டார வன்னியன் புகழ் வாழ்க 💪💪
@Thala-bp6sw
@Thala-bp6sw 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🍬🍬🍬🍬🔥🕉️🙏🙌🇮🇳
@yarlbhanu
@yarlbhanu 2 жыл бұрын
சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்
@denishanjeyaratnam5104
@denishanjeyaratnam5104 2 жыл бұрын
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு, சிறந்த முயற்சி.
@NaruhinaLeaf
@NaruhinaLeaf 2 жыл бұрын
புகழ் வாழ்க
@MarxRamaraju
@MarxRamaraju Ай бұрын
Good
@prakash6431
@prakash6431 2 жыл бұрын
Very nice sir...
@dineshmohan437
@dineshmohan437 2 жыл бұрын
Good try and keep it up 👍
@dr.prabhanews
@dr.prabhanews 9 ай бұрын
Congratulations
@VeeraKarthick-os5fw
@VeeraKarthick-os5fw Жыл бұрын
தமிழ் தயாரிப்பாளர் இவர் கதைய திரைப்படமாக எடுக்க வேண்டும் ..
@SakthiSakthi-st7ju
@SakthiSakthi-st7ju Жыл бұрын
குல சேகர வைரமுத்து பண்டாம் வம்சம் டா வீர சைவன் டா 💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️
@yuvraajsimmha
@yuvraajsimmha Жыл бұрын
ஆமா ஸ்ரீ மாவோ பண்டார நாயகே இலங்கையின் முதல் பெண் பிரதமர் கூட பண்டாரம் தான். இவ்வளவு ஏன் அண்ணாமலை யுனிவர்சிட்டி ப்ரொபசர் சதாசிவ பண்டாரத்தார் கூட பண்டாரம் தான் தொண்டுதொற்ற குலத்தொழில் என்ன part time ல அரசாண்டாரா .
@murralias694
@murralias694 Жыл бұрын
Verra vanniyar kula satheriyan panndara vanniyar
@sanraasathy
@sanraasathy Жыл бұрын
👌 🙏
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 жыл бұрын
Please record in English for the benefit of others and young generations
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial 2 жыл бұрын
தங்கள் கருத்திற்கு நன்றி ❤️
@NathanShan0403
@NathanShan0403 Жыл бұрын
இயக்கர் நாகர் திராவிட மொழிகளுள் இல்லை அவர்கள் தமிழர்கள் dravidam is an umbrella term for south indian languages
@Pirashanth755
@Pirashanth755 2 жыл бұрын
வணக்கம் இந்தவரலாறு கன இடத்தில் திரிவு படுத்தபட்டு யாழ்பாணத்தாரால் தயாரிக்கப்பட்டுள்ளது 1215 பின்பு தான் யாழ்பாணத்தில் ஆரியசக்கரவர்த்தி அரசு அதுவும் பல்லவராசன்கட்டில் இருந்து தலைதொட்ட வேழ்ழர் என்னும் மனிதனே தமிழ்நாட்டுக்குபோய் பாண்டிய தளபதியை கூட்டிவந்து நல்லூரில் ஆட்சிஅமைத்தான் அப்படிஇருக்கும்போது எப்படி ஆரியசக்கரவர்த்தி வன்னியரை அழைத்துவந்ததாக பாணிகள் கதைவிடுகிறாங்கள்் கிமு 37000ஆண்டுகழுக்கு முன்பே வன்னியில் பூநகரியில் மக்கள் வாழ்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் எமக்கு கிடைத்திக்கும் போது அங்கே சாதிகள் சேர்ந்த மக்கள் வாழ்ந்ததாக பிற்காலத்தில் நம்பூதிரிகளால் மலையாழத்தில் இருந்து (இழிசாதிகள் என்று)அடித்து துரத்தபட்டு யாழ்பாணத்தில் வந்து குடியேறிய மலையாழிகள் வன்னிபற்றி கதைபதற்கு ,எமது வரலாற்றை திரிவுபடுத்துவதற்கு என்ன தகுதியுள்ளது்
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை அண்மையில் யாழ் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் பரமு புஸ்பரத்தினம் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார் அதாவது யாழ்ப்பாண இராச்சியம் உருவாக்கமுன்பு வன்னி இராச்சியம் உருவாக்கி ஆட்சி செய்த சான்றுகள் இருப்பதாக சொல்லி இருக்கிறார் .
@LootyPrabu
@LootyPrabu 2 жыл бұрын
இதில் "திராவிட" என்ற சொல் வருகிறது. ஆம் நாம் அனைவரும் தமிழர்களே இதில் எங்க இருந்து திராவிட என்ற சொல்லு வருகிறது. அப்போ தமிழர்கள் என்று சொல்ல வேண்டாம் திவிடர்கள் என்றே சொல்லாம்
@sanraasathy
@sanraasathy Жыл бұрын
திராவிடத்தின் குடி தான் நாகர்களும் இயக்கர்களும் ... பின்னர் இயக்கர் நாகர் ஒன்றாகிய ... சீமான் கதைகளை அதிகம் நம்பினால் மண்டைக்குள் மூளை எதுக்கு ... ஆனால் இன்று தமிழர் என்று சொல்லுவதே சரியானது. அனைத்தும் குறுகி தமிழர் தான். அன்ரன் பாலசிங்கம் அண்ணா கூட ஒரு புத்தகத்தில் கூறியிருப்பார், புத்தகத்தின் பெயர் ஞாபகம் வரல்ல
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o Жыл бұрын
Neenka thelunkar enpathu unmaithane
@kuganesnmagilrajah5404
@kuganesnmagilrajah5404 2 жыл бұрын
பண்டாரா வன்னியன் இந்திய வம்சாவளியா 🙄
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial 2 жыл бұрын
இதுவரை நேர்த்தியான ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை. கவலைக்குரிய விடயம் 🤔
@kuganesnmagilrajah5404
@kuganesnmagilrajah5404 2 жыл бұрын
@@JaffnaBoysOfficial reply பண்ணினதுக்ககு நன்றி 😊
@kandasamynarenthiran1933
@kandasamynarenthiran1933 2 жыл бұрын
Yes origin from north of tamil nadu
@jananan4511
@jananan4511 2 жыл бұрын
Illai
@murralias694
@murralias694 Жыл бұрын
North Tamilnadu Vanniyar kula sathiriyarkal
@shankarkalimuthu755
@shankarkalimuthu755 Жыл бұрын
இராவணன் பற்றிய தகவல்கள் மற்றும் இயக்கர் நாகர்கள் பற்றிய தகவல்கள் வெளி படுத்துங்கள்
@robertloppiah2844
@robertloppiah2844 4 ай бұрын
யார்ரா நீங்க? பண்டார வன்னியனை வன்னி அரசன் என்கிறீர்கள், ராஜசிங்கனை இலங்கை மன்னன் என்கிறீர்கள். அவன் கோட்டைப் பிரதேசத்தை ஆண்டு வந்தவன் என்பது தெரியாதா? இலங்கை சிவபூமி. இராவணன் தேசம். தமிழர்களின் நாடு என்பது எப்போதும் ஞாபகம் இருக்கட்டும்.
@dusideen3087
@dusideen3087 2 жыл бұрын
பண்டார வன்னியன் புகழ் வாழ்க ♥️
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial 2 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கும், கருத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏 தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН