செங்கிஸ் கான் 4 கோடி மக்களை கொன்றுகுவித்தது ஏன்?? | Genghis Khan | Niraj David's Unmaiyin Tharisanam

  Рет қаралды 495,316

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

செங்கிஸ் கான் 4 கோடி மக்களை கொன்றுகுவித்தது ஏன்?? | History of Genghis Khan | Unmaiyin Tharisanam
Voice Over : Niraj David
Script : Vaasagan
Edit : Manikandan
#Unmaiyintharisanam #Genghiskhan #Nirajdavid
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Пікірлер: 693
@vaalghavaiyagham5534
@vaalghavaiyagham5534 2 жыл бұрын
தலப்புல இந்தியா ன்னு போட்டு விட்டு அதை பற்றிய விளக்கத்தையே விலக்கி விட்டது ஏன்? விளம்பரமா
@anasazeeza9898
@anasazeeza9898 Жыл бұрын
விபச்சார செய்தியாளர்கள்
@rajamoorthybalu.a.2773
@rajamoorthybalu.a.2773 Жыл бұрын
இந்தியாவில் ஏன் நுழைய வில்லை. இதைத்தான் எதிர் பார்த்தேன். சொல்லவில்லையே. அன்னெக்ஸாக பதிவிட வேண்டுகிறேன்.
@chithradevi8577
@chithradevi8577 Жыл бұрын
Hi I was just thinking out the
@user-mq6gr3uc4w
@user-mq6gr3uc4w 2 жыл бұрын
மன்னராட்சியில் இல்லை, மக்களாட்சியிலேயே இந்தியாவிலேயே நம்மைப்போல் ஒரு ஒன்றிய தலைவன் வருவான் என்ற தீர்க்கதரிசனத்தால் இந்தியாவை விட்டு வைத்திருக்கலாம்.
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 2 жыл бұрын
கடைசியில் இவர் மரணம் எப்படி நிகழ்ந்தது. இவனெல்லாம் நம் ராஜராஜ சோழனிடம் சிக்காமல் போட்டான் செதச்சிருப்பார்.
@spacemonkey4214
@spacemonkey4214 2 жыл бұрын
😂 😂 😂 😂 Soker uh
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 2 жыл бұрын
ராஜேந்திரசோழரை விடவா படைபலம்.மற்றும் பல நாடுகளை வென்றவன் செங்கிஸ்கான். உலகில் பெரிய கடற்படையை வைத்திருந்தவர் ராஜேந்திர சோழர். அடுத்தவனை புகழ்பாடுவதே வழக்கம போச்சு..
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 2 жыл бұрын
@@spacemonkey4214 கோமாளி
@spacemonkey4214
@spacemonkey4214 2 жыл бұрын
@@user-md7mx7ml5k adhae dha 😂 😂 😂 😂
@benabooks
@benabooks 2 жыл бұрын
இறந்த விலங்குகளின் தோல்களை ஆடையாக உடுத்தி, ஓய்வெடுக்காமல் குதிரையில் உட்கார்ந்த நிலையிலே உறங்கி, நாடுகளை கடக்கும் செங்கிஸ்கானின் படைகள் வருவதற்கு முன்பு வரும் துர்நாற்றமே எதிரிகளை அருவருக்கவும் குலை நடுங்கவும் வைக்கும். தண்ணீர் இல்லாத நேரங்களில் தாகத்திற்கு குதிரையின் முதுகில் துளையிட்டு அதன் ரத்தத்தை மூங்கிலால் உறிஞ்சி குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த செங்கிஸ்கானின் படைவீரர்களின் போர்திறமையும் தந்திரமும் குறைத்து மதிப்பிட முடியாதது. மத்திய ஆசியாவில் உள்ள எல்லா நாடுகளையும் (சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி) தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவன்.செங்கிஸ்கானின் பேரரசு அலெக்சாண்டரை விட நான்கு மடங்கு பெரியது. தனது 66ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.
@GopiBKM
@GopiBKM 2 жыл бұрын
சிவன் பரம பக்தன் சிவனே போற்றி ராவணன் தமிழ் மன்னன் பற்றி வரலாறு போடுங்கள்
@PalaniChanthiran-px7xq
@PalaniChanthiran-px7xq 28 күн бұрын
நான்கு கோடி மக்களை கொன்றவன் மாவீரனா மக்களை வாழ வைத்தவன் மாவீரனா
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
நீங்கள் சொல்வது தெளிவு போதாது. ஜேங்கிஸ் கான் கடினமாக மாற சிறு வயதில் அவருக்கு நடந்த சொல்லொணா கொடுமைகள் காரணம். தந்தையே உணவலிக்காது கொடுமை செய்தார். நீங்கள் சொல்வது போல் இரத்த வெரியநல்ல.... உரிமை போராளி.. அது அந்த இனத்தின் சுபாவம்.அப்படி இல்லா விட்டால் இவர்களை கொன்று விடுவார்கள். எனக்கு ஜென்கிஸ் கானை ரொம்ப பிடிக்கும். அவரது பேரன் சுலோகு தான் இரத்த வெறியன்..
@ravselvam6268
@ravselvam6268 2 жыл бұрын
Wrong comments
@jaffnacity4299
@jaffnacity4299 2 жыл бұрын
Unmai than
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
இவனை யாருக்குப் பிடிக்கும்?
@dhadayam2970
@dhadayam2970 2 жыл бұрын
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செயத்தை இப்போது கொடுங்கோல் ஆட்சி என்ற ஆராய்ச்சி என்பது அநாவசியம்! ஜெங்கிஸ்காடை பேசினால் அவன் ஆரியர்களை துரத்தியதே முக்கியம் !
@ganapathiganapathi2290
@ganapathiganapathi2290 2 жыл бұрын
தமிழர்களின் வரலாறு போடுங்கள்
@suseelaaruminadhan3536
@suseelaaruminadhan3536 Жыл бұрын
மதிப்புகுறிய ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் கதைப்பதை கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது தாங்களின் தெளிவான விளக்கத்தை கேட்டுக்கின்ற அனைத்தும் மிகவும் கம்பீரமாக இருக்கின்றது தாங்களின் குரல் வளம் மிகவும் அருமையாக இருக்கின்றது
@manimehalainadez6537
@manimehalainadez6537 2 жыл бұрын
சிறப்பான தகவல்கள்
@madeshhemnath6197
@madeshhemnath6197 2 жыл бұрын
அருமை நன்றி
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 2 жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🏽🙏🏽🙏🏽
@nadimuthun2893
@nadimuthun2893 2 жыл бұрын
ராஜ ராஜன் ராஜேந்திர சோழன் வரலாற்றையும் சொல்லவும்
@spacemonkey4214
@spacemonkey4214 2 жыл бұрын
😂 😂 😂
@prasannam2534
@prasannam2534 2 жыл бұрын
@@spacemonkey4214 ethuku sirikirengaa
@soundhar24
@soundhar24 2 жыл бұрын
@@spacemonkey4214 இதுக்கு ஏன் சார் சிரிக்கிறீங்க.?
@spacemonkey4214
@spacemonkey4214 2 жыл бұрын
Sirika kooda urimai ilaya
@prasannam2534
@prasannam2534 2 жыл бұрын
@@spacemonkey4214 sirikaa elarukume rights iruku bro enanu reason ah ilama sirichnengale athaan
@jesusleadsministries7
@jesusleadsministries7 2 жыл бұрын
"ஒளி ஆவணம்" இந்த வார்த்தை மிக அருமை.......
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur Жыл бұрын
அருமையான வரலாற்றுப் பதிவை தந்தீர்கள் நன்றி
@ImranKhan-kq1qy
@ImranKhan-kq1qy 2 жыл бұрын
😘❤️ சூப்பர் ஐயா
@dowlathbasha8396
@dowlathbasha8396 2 жыл бұрын
தமிழ் பேச்சு அருமை
@prakashjp4937
@prakashjp4937 2 жыл бұрын
மரணம் என்பது நிச்சயம் முடிவல்ல.. உண்மையில் அது ஒரு தொடக்கம்....
@-databee191
@-databee191 Ай бұрын
Thanks for your valuable information ❤
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n Жыл бұрын
சிறப்பு
@j4en112
@j4en112 2 жыл бұрын
மிக அருமையான தமிழ் உச்சரிப்பு
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋👋👋
@kalidhaskalidhas4861
@kalidhaskalidhas4861 2 жыл бұрын
உண்மையின் தரிசனம் பதிவை 🙏🙏🙏🙏🙏🙏விரைவில் பதிவிடுங்கள்
@rpgobikannan
@rpgobikannan 2 жыл бұрын
கடைசி வரை டைட்டிலை பற்றி சொல்லவேயில்லை,, வரலாற்ரிலும் விளம்பர புத்தி,,,,
@rajkumarimagevedio2152
@rajkumarimagevedio2152 2 жыл бұрын
Super thalaiva speech 👍👍👌 super
@user-Jj2006qoi
@user-Jj2006qoi 2 жыл бұрын
Sir unga voice very super👍👍. Boldness speech...
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
Hmm.....Appavae post office vechurundhaara?? Suprb! ☺️
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
Any King who had given equality and freedom To all religions were found successful record in History.
@vimalraj84
@vimalraj84 2 жыл бұрын
Super editing manikandan good job
@raghur7024
@raghur7024 2 жыл бұрын
உலகின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பலரின் மரணம் மர்மமாகவே இருக்கிறது.
@seransenguttuvan885
@seransenguttuvan885 2 жыл бұрын
Raja raja chozan ❤️❤️❤️
@marumugaraja1287
@marumugaraja1287 2 жыл бұрын
Vungal kural migavum arumai
@sivaprakash635
@sivaprakash635 2 жыл бұрын
Nandru.
@RadhaKrishna-ws8nn
@RadhaKrishna-ws8nn Жыл бұрын
With out details particulars prolonging undetailed story
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Жыл бұрын
அருமையானகுரல்வளம்.நன்றே வாழ்க
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 Жыл бұрын
Vanakkam IBC
@mannanmanz5527
@mannanmanz5527 2 жыл бұрын
அஃபர் கூட இவனின் வம்சாவளித்தான்
@usergdbd
@usergdbd 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eIO1eatuj7Sips0
@marumugaraja1287
@marumugaraja1287 Жыл бұрын
மயக்கும் குரல் உங்களது
@mohamedsiraj8958
@mohamedsiraj8958 2 жыл бұрын
Supar anna
@jeromsock6510
@jeromsock6510 Жыл бұрын
அருமையான விளக்கம், கநீர் குறல் வளம், இனிமையான பின்னனி இசை அமைப்பு. மொத்தத்தில் ஏன்னை நேரில் அழைத்து சென்று கான்பித்து போல் உள்ளது. வாழ்த்துக்கள் பல IBC தமிழ்
@kandasmysatheskumar6491
@kandasmysatheskumar6491 2 жыл бұрын
டேய் என்னடா இது? ஒரு வரலாற்று ஆவணமொன்றை பதிவு செய்யும் போது எந்த தகவல்களையும் தேடிப்படிக்காமல் நுனிபுல் மேய்ந்திருக்கிறீர்கள். போய் பாருங்கள் பிரதீப் குமார் ஒருத்தன் செய்கிறான். அவன் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்யும் முன் எவ்வளவு தூரம் உழைக்கிறான் என்று. நீங்களும் இருக்கிறீர்களே மிகவும் கேவலமான பதிவு இது
@kttp3152
@kttp3152 2 жыл бұрын
நீ போய் பாருடா
@rajeshkarthika778
@rajeshkarthika778 2 жыл бұрын
உனக்கு வேளை இல்லை எல்லாரும் போடுரதைபார்ப்பாய் ஆனால் இவர் எதோ போடுவார் அதை குரை சொல்லி கிளம்பிட்டே புடுங்கி மாதிரி சொல்வதர்க்கு
@arunbalaji9353
@arunbalaji9353 2 жыл бұрын
கடைசி வரை tumlime ல potatha sollave illa
@batshabai4837
@batshabai4837 2 жыл бұрын
இந்தியாவின் சுதந்திர வரலாற்றை ஒரு தொடராக, உமது கம்பீர குரலால் தொகுத்து வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும் ஐயா. பின்வரும் இளைய தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும்
@ndbinny70
@ndbinny70 2 жыл бұрын
Ofcours , it's true.. !
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
இந்திய வரலாறு பல நூற்றாண்டுகளாக பிராமணர்களாலும் யூதர்களாலும் படுகொலை செய்யப்பட்டு விட்டது. மத வரலாற்றுக் கட்டுக்கதைகளைப் போலவே, இப்போது அவர்கள் எழுதிய வரலாற்றை மக்கள் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள், முக்கியமாக முஸ்லிம்களை வில்லனாக்குவதற்காக. உண்மையில், பிராமணர்கள் OBC இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஆட்சி செய்ய ஆங்கிலேயர்களை கூலிப்படையாக பயன்படுத்தினர். OBC இந்துக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பிராமண மேலாதிக்க கொள்கைகளுக்கு பயந்து புத்த மதத்திற்கும் பின்னர் இஸ்லாத்திற்கும் மாறினார்கள்.
@play-tr8vj
@play-tr8vj 2 жыл бұрын
@@CosmosChill7649 நீங்க சொல்ற படி பாத்தா இந்தியா ல பாதி பேர் முஸ்லிம் uh இருக்கணும் ஆனா அப்படி இல்லையே
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
உண்மையிலேயே விடுதலை அடைந்த பிறகு நிச்சயமாக சொல்வார் ‌
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
@@play-tr8vj அவர்கள் எழுதிய வரலாற்றை மக்கள் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்
@kumaresanm6323
@kumaresanm6323 2 жыл бұрын
மாவீரன் இராஜேந்திர சோழனின் மாவீரம் கண்டு இந்தியாவின் பக்கமே திரும்பவில்லை.
@sureshm7614
@sureshm7614 2 жыл бұрын
Apadiya
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
இந்திய யானைப் படை அன்னிய மன்னர்களுக்கு பெரும் அச்சத்தைத் தந்திருக்கலாம்
@benabooks
@benabooks 2 жыл бұрын
மங்கோலிய நாடோடிகள் நிரந்தர இடமில்லாமல் கட்டிடங்கள் இல்லாமல் வேட்டையாடி உண்டு, விலங்குகளின் தோல்களை உடுத்தி நாடோடி கூட்டமாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டிருந்த இனக்குழுக்களை இணைத்து தற்போதயை சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி வரை வென்ற செங்கிஸ்கான் தன் இன மக்களின் மேல் ஒருபோதும் வன்முறை நிகழ்த்தியதே இல்லை. நாகரீகம் அற்ற முரட்டு இன மக்களை ஒரு குடையின் கீழ் ஒரு நாட்டை உருவாக்கிய வீரன் செங்கிஸ்கான். ஒரு தனி மனிதனால் ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு செங்கிஸ்கான். முகில் எழுதிய செங்கிஸ்கான் நூல் ஓரளவிற்கு செங்கிஸ்கான் வரலாற்றை விவரித்துள்ளது. கொடுங்கோலன் என்பவன் தன் மக்கள் மீதே வன்முறை நடத்துபவன். எதிரிகளை போரில் கொல்வதை வீரம் என்பதால் சந்தேகத்திற்கு இடமின்றி செங்கிஸ்கான் ஆச்சரியம் நிறைந்த மாவீரனே.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
You are confusing Mohammad Gaznavi with Genghis Khan (born 1206). Rajendra chozhan died in 1044 AD and his off springs were not great like their father.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
@@sivagamisekar1889 Timur conquered the might of elephants by unique war tactics. Like fireballs and spiked steel balls. He slaughtered almost all the Delhi residents and the whole city was reeking of the dead bodies for several months.
@patrickbastine426
@patrickbastine426 2 жыл бұрын
இது போன்ற தகவல்களை சொல்லும் போது பழைய பெயர்கள் மற்றும் இடங்கள் இன்று எந்த பெயர்களால் அழைக்கப்படுகின்றன என்று சொல்ல வேண்டும்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
அவசியம் திறக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறோம். வரலாறு முக்கியம்
@user-lj9tv3io6d
@user-lj9tv3io6d 2 жыл бұрын
ஓம் இலங்கை தமிழ் வாழ்க
@habeeburrahman6257
@habeeburrahman6257 2 жыл бұрын
ராஜராஜசோழனின்கல்லறைஎங்கே அதுபோல இவரின்கல்லறை மர்மம்
@Mages143
@Mages143 2 жыл бұрын
PRADEEP KUMAR.....
@PalaniChanthiran-px7xq
@PalaniChanthiran-px7xq Ай бұрын
ராஜ ராஜ சோழன் பற்றிய காணொளி போடவும் நண்பரே
@onepunchman3413
@onepunchman3413 28 күн бұрын
அவரை விட மாவீரன் வீராதி வீரன் செங்கிஸ் கான்.
@kannannambi7041
@kannannambi7041 Жыл бұрын
நமது நாடு பாரத நாடாக இருந்ததால் அதிலும் இராஐ ராஐ சோழன்,பாண்டிய மன்னர்கள்,வீரபாண்டிய கட்டபொம்மன்,வேலு நாச்சியார்,மருது பாண்டிய சகோதர்ரகள் இப்படி பல வீரம் மிக்க மன்னர்கள் ஆட்சி செய்த்தால் செங்கிஸ்கான் பாரத்த்திற்கு போர் தொடுக்கலை.இது தான் பாரத இந்தியாவின் வீரம் நிறைந்த நாடாக இன்றும் விளங்குகிறது.
@nixonthomas4345
@nixonthomas4345 Жыл бұрын
Correct 💯
@magasakthimagasakthi3145
@magasakthimagasakthi3145 Жыл бұрын
Ntk boos
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Katta pomman Oru Thirudan Pommu Kutty Mayakkam Vanderi Vadugan
@time.jobstreet4708
@time.jobstreet4708 Жыл бұрын
Correct ah solrenge bro...IBC niravjdavid ivanuku india va pedikathu india mannarkal patri perumaiya pesa mattan..sammantha illeaymey india tittle potu india image thavarana kannothodu seithi podurathu thea intha IBC nirajdavid ku roompa pedikum...ivan india tittle pota seithiya eduthu paruka theriyum...
@anbunawas3507
@anbunawas3507 Жыл бұрын
Ada thambi appo india nu oru nadu illa thambi
@buvanabuvana4989
@buvanabuvana4989 2 жыл бұрын
ராவணன் பற்றிய வரலாறு பதிவிடவும்
@joswastic4303
@joswastic4303 2 жыл бұрын
எதுக்கு உத்திரப்பிரதேசக்காரன் வரலாறு
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
அசுரன்
@k.c.senthilkumar1169
@k.c.senthilkumar1169 Жыл бұрын
கடைசிவரை Thump nail ல் போட்ட இந்தியாவை விட்டு வைத்தது ஏன் என கடைசிவரை சொல்லவே இல்லையே...
@svramakrishna4270
@svramakrishna4270 Жыл бұрын
தெரியவில்லை சொல்லவில்லை
@mythilipriyavijayakumar3357
@mythilipriyavijayakumar3357 6 ай бұрын
News 7 tamil இல் அருமையாக கூறப்பட்டுள்ளது. இது தவறாக உள்ளது என்று நினைக்கிறேன்
@kss2102
@kss2102 2 жыл бұрын
Siam-Burma , Death Rail ... One episode about this topic .
@JPThevarJPThevar-ll8lv
@JPThevarJPThevar-ll8lv Жыл бұрын
அய்யா, தலைப்புக்கும், நீங்கள் கூறிய வரலாறுக்கும் சம்பந்தம் இல்லை.
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 5 ай бұрын
இந்த யூடியூப் சேனல் காரர் செங்கிஸ்கானின் பொய்யான தகவல்களை சொல்கிறார்
@nafees883
@nafees883 4 ай бұрын
Mostly not true
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
There are modern day Genghis khans who are much more ruthless than GK himself in countries like Russia, China and India.
@user-hq3yk2oz5f
@user-hq3yk2oz5f Жыл бұрын
வானம் வசப்படும் நிகழ்ச்சியின் குரல்......
@pitchumani1111
@pitchumani1111 Жыл бұрын
தமிழரை பார்த்து பயந்திருப்பான் என்று சீமான் சொல்வார்
@ajinthsfishpetscare1419
@ajinthsfishpetscare1419 Жыл бұрын
😂😂
@garudan_22
@garudan_22 Жыл бұрын
Naam tamizhar 😁
@ravikumarsub1
@ravikumarsub1 2 жыл бұрын
தங்களின் வலிமையான குரல் தமிழர் விடுதலை குரல்
@kajamohideen1898
@kajamohideen1898 Жыл бұрын
வரலாற்றை திரித்து கூறும் IBC மிக மோசமானது
@rajadurai8067
@rajadurai8067 2 жыл бұрын
புதினின் கண்கள் கூட சற்று பச்சை நிறம்தான்.
@murugaveln2412
@murugaveln2412 Жыл бұрын
👍👍👍
@chandrakumar9805
@chandrakumar9805 Жыл бұрын
Sir vunga ekko than kekkiradu.. tech problama
@kayalvizhicreepingart8468
@kayalvizhicreepingart8468 2 жыл бұрын
Good evening
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 Жыл бұрын
கொடூரனென சொல்வப்படும் செங்கிஸ்கானே மத நல்லிணக்கத்தை பேணியுள்ளார் ஆனால் இப்போதோ நேர்மாறாக நாட்டின் நிலையாக உள்ளது
@ckaruppasamy4397
@ckaruppasamy4397 2 жыл бұрын
உங்கள் தலைப்புக்கும் உங்கள் கட்டுரைக்கும் எந்த தொடர்பும் இல்லை
@venkatesandsc6604
@venkatesandsc6604 Жыл бұрын
Speak about Mamannan Rajaraja cholan. He also occupied more countries. He also one of the Great Ruler.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
இந்தியாவை எதுக்குத்தான் விட்டு வைத்தான் சொல்லவே இல்லையே சோனமுத்தா?...
@amudhan.g.v
@amudhan.g.v Жыл бұрын
@@dxarief இது வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லல. நீ சொல்ற
@amudhan.g.v
@amudhan.g.v Жыл бұрын
செங்கிஸ்கான் தாக்கிய தேசங்கள் அனைத்துமே அன்றைய காலகட்டத்தில் வலிமை குறைந்தவையாக இருந்தன. ஆனால், இந்தியாவில் வலிமையான சுல்தானிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இமாலய, இந்துகுஷ் மலைகளை தாண்டி இந்தியாவை படையெடுப்பது செங்கிஸ்கானின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கும்.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
இந்த பதிவில் கடைசி வரையிலும் பதிவிட்டவர் சொல்லவில்லை சொல்லாததால்தான் என் கேள்வி இப்பவும் சொல்லவேண்டியவர் சொல்லவில்லை பரிதாபம்...
@amudhan.g.v
@amudhan.g.v Жыл бұрын
@@elanjezhiyanlatha2099 ஆம். தலைப்பு ஒன்று போட்டுவிட்டு அதை சொல்லாமலேயே முடித்துவிட்டார்
@POVtamilan
@POVtamilan Жыл бұрын
​@@dxarief Unnoda Matha visvasatha kaaturiya india va kevalama peasurathu, antha kaalathula India miga peariya panakaranaadu athu mattum illa india la irunthathu empires chengi vanthu irunthana suutha kilichuruvanuga nu thearium adhaan varala India va keavalam peasanunan romba pudikum pola, yenga Jai hind solluga paarpom
@vinothr511
@vinothr511 2 жыл бұрын
Ivanga ulaithu vala mattarkal
@sadhamhusaain795
@sadhamhusaain795 2 жыл бұрын
Brother Tipu sultan history please
@thivanthivan2397
@thivanthivan2397 2 жыл бұрын
OSKAR SCHINDLER பற்றி பதிவு போடுங்கள் அண்ணா
@prakassh79
@prakassh79 2 жыл бұрын
Schindler's List படம் பாருங்க தம்பி
@zequalz1402
@zequalz1402 2 жыл бұрын
Background music pottu kolluringada
@manivel496
@manivel496 2 жыл бұрын
Raja raja chozhan
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Me super 💞 Hero Genghis Khan....
@d.martinrobert9977
@d.martinrobert9977 2 жыл бұрын
Very Very Good Greatest Cheng his Khan History Videos Telecast for IBC Media Very Very Thanks for Urs Work Good General Knowledge Improved Very Very Use for Schools and Colleges Childrens Chennai Indian.
@bharathiv9582
@bharathiv9582 2 жыл бұрын
🎉💐🙏👍
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Giyaz uddin balban history podunga , delhi sultane.. History la varuvaru... Plz plz podunga...
@saamsaamgani3117
@saamsaamgani3117 2 жыл бұрын
ஓமர் ஷெரீப் நடித்த செங்கிஸ்கான் ஆங்கிலம் படத்தை திரையிடுவீர்களா? அற்புதமான குரல் வளம் உங்களுக்கு.
@sakthisam6200
@sakthisam6200 2 жыл бұрын
Cross war pathi pesunga brother
@kalyanikalyani8950
@kalyanikalyani8950 Жыл бұрын
ஒரு சாதாரண சிட்ரசுக்கு இருக்கும் வரலாறு கூட செங்கிக்கானுக்கு இல்லை என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது😎😀
@s.thangarajraja5713
@s.thangarajraja5713 2 жыл бұрын
தெற்கு ஆசீயாவிற்கு வருவதற்கு பயம் 🤣🤣
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb Жыл бұрын
இந்தியாவை இந்தியாவை ஏன் தாக்கவில்லை என்று சொல்லவுமில்லை
@time.jobstreet4708
@time.jobstreet4708 Жыл бұрын
Yes brother..Nirajdavid ivanuku india va pedikathu thavarana seithiya potuvan...
@Mohanasundaram_1983
@Mohanasundaram_1983 Жыл бұрын
@@time.jobstreet4708 கடைசி வரை சொல்ல வில்லை..
@ttggokulff9078
@ttggokulff9078 Жыл бұрын
@@Mohanasundaram_1983 school Book la padikalaya....anna......KILLGI Empire india rule panaru avaru Vara vidala ... Delhi sulthan 👑 subject
@sngopalkrishna8054
@sngopalkrishna8054 2 жыл бұрын
He was an incomparable King whose empire stretched from Korea to eastern Europe and from Mongolia to Iraq. He was not a Muslim but he finished the biggest Muslim empire khurasan kingdom leaving only the sultan alive to run away !
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
He belongs to one of the nomadic tribes of Mongolia.
@kmlb3382
@kmlb3382 2 жыл бұрын
Sir Vanakam Neenga...yen VAYILA KUSU.. Viduringa...
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
பூமி பாரம் குறைக்க...
@parunachalam2495
@parunachalam2495 2 жыл бұрын
No mercy upon men
@hamadehas2039
@hamadehas2039 Жыл бұрын
Enna colour colour Reial vetukirai
@velumanik4940
@velumanik4940 2 жыл бұрын
கதைவிடாதீங்கடா. 4 கோடி பேராம, கொன்னானுங்களாம.
@_Athiradi
@_Athiradi 2 жыл бұрын
🤯
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
Takes
@sakthivelb741
@sakthivelb741 2 жыл бұрын
அருமையான குரல் வளம்
@rohith5409
@rohith5409 2 жыл бұрын
Neithal padai varuvathu pathi oru video podunga annna......
@ramalingam8162
@ramalingam8162 Жыл бұрын
Kolaiveriarkalukku marupeyar. Maaveeran
@kansiram9626
@kansiram9626 2 жыл бұрын
Tell about mao
@mageshdanani
@mageshdanani 2 жыл бұрын
ஏன் இந்தியா அவர் வர வில்லை ..??
@jaykayyel
@jaykayyel 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nJrJqH5_jqdmqKM
@anbunawas3507
@anbunawas3507 Жыл бұрын
Bus kidailkala atha varalanu ninaikkira
@user-ck9oo6sp3h
@user-ck9oo6sp3h Ай бұрын
அப்போது இந்தியா என்ற தேசம் இருக்க வில்லை அதனால் தான் இல்லையென்றால் பிடித்திருப்பான்..
@maghennaghen746
@maghennaghen746 Жыл бұрын
he is a warrior so its nothing wrong kill during any war.
@amalspartan9624
@amalspartan9624 2 жыл бұрын
கடைசி வரை ஏன் இந்தியா மேல் படை எடுக்கல நு சொல்லவே இல்ல... 🙄 அட போங்க பா...
@anbarasuramalingam1235
@anbarasuramalingam1235 2 жыл бұрын
Varalaru enbathu 65% varalaatru aaivaalarin karpanayum 35% thadayangalana kalvettukal nobody can say that 100% approximately genghis padayil mongol, turkey, Arab, perumbanmai so they concentrate on Asia,China, Europe except India but babar is the descendents of turkey and Genghis, thaimur came to India ,thaimur also a descendant of Genghis
@idethankey4312
@idethankey4312 2 жыл бұрын
Ok Ethel india enga vargerarhu
2000000❤️⚽️#shorts #thankyou
00:20
あしざるFC
Рет қаралды 14 МЛН
Omega Boy Past 3 #funny #viral #comedy
00:22
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 60 МЛН