MaayaM Studios - HACKED | Reply to Hackers & Haters | Ranveer Allahbadia | Beer Biceps | Tesla |

  Рет қаралды 149,881

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 1 700
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 ай бұрын
துன்பத்தில் உடனிருந்த என் அன்பு மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...! உதவி செய்த Subscribers-க்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...! அடுத்த சம்பவத்திற்கு தயாராவோம் நண்பர்களே...! For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@santhosh-h
@santhosh-h 2 ай бұрын
@SanthoshmaryMary
@SanthoshmaryMary 2 ай бұрын
வெற்றியும் பணமும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே பங்கிட்டு கொள்ளும் உங்கள் மனது பெரிது ஐயா
@honeyLive0903
@honeyLive0903 2 ай бұрын
Really miss you Brother
@hesinipavi6340
@hesinipavi6340 2 ай бұрын
👍👌 வாழ்த்துகள்❤
@SanthoshmaryMary
@SanthoshmaryMary 2 ай бұрын
பணத்த்யும் புகழையும் பங்கிட்டு வாழும் உங்கள் மனது பெரிதோ பெரிது ஐயா
@ShaBooThree
@ShaBooThree 2 ай бұрын
வீழ்வேனென்று நினைத்தாயோ !!!! வா நண்பா !!!! வா நண்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thendralprithu6932
@thendralprithu6932 2 ай бұрын
நீ வா தல உங்க கமெண்ட் பாக்கிறப்போ ஹப்பி a இருக்கு
@Sukura_n
@Sukura_n 2 ай бұрын
@Anami_01
@Anami_01 2 ай бұрын
​@@Jon_Karthi first video va full ah parunga
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 ай бұрын
love you en uyire 😍
@PraveenKumar-nt9qb
@PraveenKumar-nt9qb 2 ай бұрын
Poda poramboku
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 ай бұрын
அவ்வளவு எளிதில் கரைந்து, காணாமல் போகக் கூடியது அல்ல உங்கள் உழைப்பு. உழைப்பு என்றுமே வெற்றியை தரும். வெற்றி நிச்சயமாக நல்ல மனிதர்களை ஒன்று சேர்க்கும். மீண்டு வந்ததற்கு, மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா 🎉🔥❤️
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 ай бұрын
Love u soooooo much dear nanbaa ❤
@deenadayalana389
@deenadayalana389 2 ай бұрын
❤❤❤
@NaveenPrakash752
@NaveenPrakash752 2 ай бұрын
DeepTalks உங்கள் காணொளிகள் அருமை ❤
@madangowri
@madangowri 2 ай бұрын
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே! Keep Making Great Content Bro :)
@ADHAV1
@ADHAV1 2 ай бұрын
Mg Anna big fan
@ADHAV1
@ADHAV1 2 ай бұрын
Mg Anna neega mayam follower ahh
@balajis3395
@balajis3395 2 ай бұрын
@@madangowri அண்ணா நீங்களா❤️❤️❤️🔥🔥
@rzkrzz
@rzkrzz 2 ай бұрын
The only KZbinrs i watch, MG & KMK❤🔥
@xbedits874
@xbedits874 2 ай бұрын
MG anna neangla 🥹🥹🥹
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 ай бұрын
ஆடுநாடு தேடினும் யானை சேனை தேடினும், கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ..? ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும், சாடி விட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே ❤❤❤ -சிவவாக்கியர் Let your service to the humanity continue 🙏🏻 Happy follower ❤️
@TL-SJ
@TL-SJ 2 ай бұрын
Anna neegala ❤️‍🔥❤️‍🔥
@Manidam
@Manidam 2 ай бұрын
என்னோட channel கும் இதேதான் ஆச்சி, இதே musk மாமா தான் live ல வந்து பேசுனாரு..மிக மிக கடும் முயற்சிக்கு பின்புதான் channal ஐ மீட்டெடுதேன்.. மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள் அண்ணா ♥️
@balajis3395
@balajis3395 2 ай бұрын
MAAYAM STUDIOS சேனல் மீண்டு வந்தது யாருக்கு எல்லாம் சந்தோஷம் 🙋🙋🙋🙋🔥🔥🔥
@Soccershowtime45
@Soccershowtime45 2 ай бұрын
🙋‍♂️
@Anandkumar.venkatachalam
@Anandkumar.venkatachalam 2 ай бұрын
🙋‍♂️🙋🙋‍♀️
@hesinipavi6340
@hesinipavi6340 2 ай бұрын
@@balajis3395 🙋
@mkgaming7017
@mkgaming7017 2 ай бұрын
🙋‍♂️❤🔥🔥🔥
@parveenbanu370
@parveenbanu370 2 ай бұрын
🙋
@shijitechtamil
@shijitechtamil 2 ай бұрын
உங்க சேனல் hack ஆனதும் & திரும்ப கிடைச்சதும் இந்த வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கே தெரியும் bro ( Sorry) ஆனால் நான் எதேச்சையா hack related வீடியோ 5 நாளைக்கு முன்னால் community tab ல share பண்ணி இருந்தேன், உங்க சேனல் திரும்ப கிடைத்தது ரொம்ப சந்தோஷம் bro ( Keep Rocking 👍)
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 ай бұрын
அன்புக்கு கோடான கோடி நன்றிகள் ....
@SivakumarSiva-ge3mp
@SivakumarSiva-ge3mp 2 ай бұрын
நான்தான் ஹேக் செஞ்சேன் என் இதயத்தில்
@SivakumarSiva-ge3mp
@SivakumarSiva-ge3mp 2 ай бұрын
​@@MaayaM_Studiosநான்தான் ஹேக் செஞ்சேன் என் இதயத்தில்
@KETTAVAN1437
@KETTAVAN1437 2 ай бұрын
தோத்தா ஜெய்க்கணும்னு மட்டும்தான் தோணும் அவமானபட்டா தான் சாதிக்கணும்னு வெறியே வரும். Keep going brother
@RPO67
@RPO67 2 ай бұрын
Thanks
@Villagefoodfactoryofficial7
@Villagefoodfactoryofficial7 2 ай бұрын
விதைகள் மரமாக வாழ்த்துகள்....
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 ай бұрын
Thangalin anubukku Romba romba nandrigal nanbare
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 ай бұрын
Thanks உங்கள் விடா முயற்சிக்கும் விஸ்வரூபம் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் 🎉🎉. உங்களின் உழைப்புக்கு மனித நேயம் கொண்ட மனதிற்கு நன்றி 🙏 நன்றி 🙏 இது இந்த ஏழை தோழியின் பரிசு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Krishna77547
@Krishna77547 2 ай бұрын
Poda loosu
@sheikdawood8283
@sheikdawood8283 2 ай бұрын
Hack செய்யப்பட்டதை recovery செய்து மீண்டு வந்து, இதற்காகவே ஒரு வீடியோ போடுவீர்கள் என கமெண்ட் செய்திருந்தேன். அதுபோலவே நடந்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉🎉
@elakkumielakkumi
@elakkumielakkumi 2 ай бұрын
Yes
@elakkumielakkumi
@elakkumielakkumi 2 ай бұрын
Ama
@Aran_Mahendra_Podcast
@Aran_Mahendra_Podcast 2 ай бұрын
MAAYAM STUDIOS , உங்கள் வலைவரிசை முடக்கப்பட்டதும் அதிகம் கவலைப்பட்டேன் சரியான போட்டியாளர் எனக்கு இல்லை என்று மீண்டு வந்ததில் மீண்டும் மகிழ்ச்சி. Keep Rocking
@monsterkvlog
@monsterkvlog 2 ай бұрын
டேய் ஹேக்கர், நீ ஹேக் பண்ணி எங்களுக்கு மேலும் ஒரு வீடியோ கிடைக்க வைத்ததற்கு நன்றி 😂😂😂❤❤❤
@suresharnie
@suresharnie 2 ай бұрын
உங்க Videoவ கூட content மாதிரி Serious ah பேசுரீங்க. என்ன ஒரு sincere❤❤❤
@kaandeepankamshan2042
@kaandeepankamshan2042 2 ай бұрын
காய்ச்சமரம்தான் கல்லடிய தாங்கிக்கணும் சகோதரா.உங்களுடைய தைரியம் பராட்டவேண்டியது. உங்கள் குரல் கேட்க்காதது விடியாததுபோல் உள்ளது.
@NammaOoruPasanga
@NammaOoruPasanga 2 ай бұрын
வீழ்வேன் என்று நினைத்தாயே🔥🔥 Welcome Back Broo❤️🙌
@a4carswork686
@a4carswork686 2 ай бұрын
துன்பத்திலும் எந்த மாதிரி பேசுறீங்க ரொம்ப நன்றி
@sandhoshmani
@sandhoshmani 2 ай бұрын
எப்போதுமே எதிலும் முயற்சியின் பலனே இதுவே❤❤🎉🎉🎉
@twist_turns
@twist_turns 2 ай бұрын
Wow Anu is my college met,very talented,And sweet person.,Now she is an upsc educator soon she will become IAS officer❤️🔥🔥🔥Iam waiting anu and special thanks to his brother Vijay also💞💞💞💞usefull channel to all again kondu vanthadhuku nandri🥰
@mickeystudios
@mickeystudios 2 ай бұрын
நிறைய channel Hack ஆகுது ஆனால் அதன் காரணம் யாரும் சொல்வதில்லை ஆனால் நீங்கள் GREAT bro மற்றவர்களுக்கும் பாதுகாப்பு விசயங்களை கூறினீர்கள் நல்ல மனிதர் நீங்க❤❤❤❤
@nathanchokka4413
@nathanchokka4413 2 ай бұрын
ரௌத்திரம் பழகு...
@gmstamizha
@gmstamizha 2 ай бұрын
சரிவின் முடிவில் சாதனையின் தொடக்கம் இருக்கிறது. தலைவா, மீண்டும் வா!
@MathiExplorer
@MathiExplorer 2 ай бұрын
உண்மையான உழைப்பு என்றும் அழியாது.🎉🎉🎉🎉🎉
@nelofarnisha2580
@nelofarnisha2580 2 ай бұрын
உங்க சேனல் ஹேக் ஆகிடுச்சா,2 நாளைக்கு முன்னாடி நைட் youtube updates நானும் என் பயனும் பார்ப்போம் என் மகன் கேட்டேன் mayan எதும் போடலையான்னு, நான் சொன்னேன், tour போகிட்டாரா இல்ல உடம்பு முடியலன்னு தெரியலன்னு சொன்னேன், really sorry and now happy about recover. உழைப்பு திருடு போனால் எவ்ளோ கஷ்டமா இருக்கும்ன்னு எனக்கு தெரியும்.
@Selvan_SSS
@Selvan_SSS 2 ай бұрын
வந்துட்டியா... இப்ப தான் நிம்மதியா இருக்கு 😢❤❤❤❤
@letsparakaas_official
@letsparakaas_official 2 ай бұрын
உண்மை ஜெயிக்கும் நண்பா ❤❤ அது மறுபடியும் நீ நிரூபித்து இருக்க 😍😘😘😘 love you machan
@World_of_Asmr...
@World_of_Asmr... 2 ай бұрын
முருகன் உங்களுக்கு துணை
@al-haseenafashion6374
@al-haseenafashion6374 2 ай бұрын
நீங்கள் ஒரு சிறந்த போராளி அடுத்த நக்கீரன் வாழ்த்துக்கள் ...மாயம் studio திரும்ப கிடைத்தட்டது ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ..... ஆஷிபா 8 வயது சிறுமி வழக்கு என்ன நிலைமை உள்ளது என தெரிவிக்கவும்..இந்த channule subcribe பண்ணிட்டேன்
@sathishsathish1845
@sathishsathish1845 2 ай бұрын
பேசறவன் பேசட்டும். நம்ம வேலை சரியாக இருக்கும் பட்சத்தில் எதற்கும் பயம் வேண்டாம் சகோதரா.... ❤️❤️❤️.
@velmurugan7771
@velmurugan7771 2 ай бұрын
Intha video ku tha waitting
@துளிர்-ழ1ம
@துளிர்-ழ1ம 2 ай бұрын
Thanks!
@mooknayak7379
@mooknayak7379 2 ай бұрын
திரும்பி வந்துடிங்கில்ல, மகிழ்ச்சி. உங்க வேலை பழையபடி தொடருங்கள்.
@arunkings8859
@arunkings8859 2 ай бұрын
All ways welcome..... மாமே....... அனைவரும் உண்டு நமக்காக....
@MdjeelanMdjeelan-nz5eu
@MdjeelanMdjeelan-nz5eu 2 ай бұрын
உங்களுக்காக காத்திருந்தோம் இதான் விஷயமா வந்துட்டீங்க ரொம்ப சந்தோஷம் நண்பரே❤❤❤❤
@dhanasekarang3000
@dhanasekarang3000 29 күн бұрын
நல்லுள்ளங்கள் வசம் என்னப்பன் ஈசன் இருப்பான். புதிய உத்வேகத்துடன் தொடர்க தங்கள் பணியை!...
@AfthabAhamed-ji5xb
@AfthabAhamed-ji5xb 2 ай бұрын
நல்லவர்களையும் இறைவன் சோதிப்பான் ஆனால் ஒருபோதும் கைவிடமாட்டான் தினமும் உங்கள் சேவை மக்களுக்கு தேவை
@JustMyViewChannel
@JustMyViewChannel 2 ай бұрын
உழைத்த உழைப்பு என்றும் வீண் போகாது சகோ.. மீண்டு வந்து விட்டீர், மனம் நிறைவாக உள்ளது.. புது வேகத்தோடு தொடர்ந்து முன்னேறுங்கள்👍
@SriSai-l8g
@SriSai-l8g 2 ай бұрын
@@JustMyViewChannel உண்மை
@prasathsignature
@prasathsignature 2 ай бұрын
மீண்டு வந்ததில் மகிழ்ச்சி நண்பரே ...தொடர்ந்து உழைப்போம்
@sunselvaraj1529
@sunselvaraj1529 2 ай бұрын
சிறப்பு தோழர். தங்கள் வளர்ச்சி மெம்மேலும் உயர வாழ்த்துக்கள்🎉🎉🎉
@yalinikanagaratnam3288
@yalinikanagaratnam3288 2 ай бұрын
Bro..தோல்விகள் எல்லாம் வெற்றிப்படிகளாகும். கவலைப்படாதேயுங்கள். 👍
@MonicaKrishnamoorthy-km6ui
@MonicaKrishnamoorthy-km6ui 2 ай бұрын
Vandhuten nu sollu thirumba vanthuten nu sollu 🔥💥💥!! I am very happy to see maayam studios again congratulations bro 🎉🎉💐 keep making excellent content videos 👍
@balajis3395
@balajis3395 2 ай бұрын
நாம் மாட்டினது போல் வேறு யாரும் மாட்ட கூடாது என்று எண்ணம்.அந்த மனசு தான் சார் கடவுள் 🙏🙏❤️🔥🔥🔥 அதிலும் மாட்டினாலும் அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று சொன்னீங்க பாருங்க தலைவா அங்க நீங்கிறீங்க தல அந்த மனசு வேறு யாருக்கு வரும் 🙏🙏🎉🎉❤️❤️
@RaviKumar-fn9bw
@RaviKumar-fn9bw 2 ай бұрын
அருமையான பதிவு அழகான வார்த்தைகள் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்கிற எண்ணம்
@nazzalgrylls1403
@nazzalgrylls1403 2 ай бұрын
Comments funny...ivlo kastatuliyu smiling...manasule irukure vali tahrithu...don't worry God is there
@spiritedinfos
@spiritedinfos 2 ай бұрын
தேடிட்டிருந்தே bro உண்ண. ரொம்ப சந்தோசமா இருக்கு இப்போ ❤
@balajis3395
@balajis3395 2 ай бұрын
தோற்றால் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அவமானம் பட்டா சாதிக்க வேண்டும் என்ற வெறியே வரும்.Keep Going Bro
@jayachandran3408
@jayachandran3408 2 ай бұрын
Yes bro true
@gurubala1662
@gurubala1662 2 ай бұрын
Super Anu Thanks for valuable information
@nandhagopal7661
@nandhagopal7661 2 ай бұрын
தலைவா நாங்க இருக்கோம் தலைவா நீங்க கவலைப்படாதீங்க தலைவா வருவான் இறங்கி செய்வோம். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@King-kw8op
@King-kw8op 2 ай бұрын
மிகவம் சந்தோஷம் கார்த்தி, வாழ்த்துக்கள். நல்லவர்களுக்கு இறைவன் என்றும் துணை இருப்பார். நீங்கள் மேலும் மேலும் உயர இறைவனின் ஆசி என்றும் உங்களுக்கு இருக்கும்.
@lashmanan782
@lashmanan782 2 ай бұрын
Happy to see you back brother ❤ aana oru kovam irukku link click panna kudathu apdila solluvenga, neengale pannalama atha😢 konja naalaiku ella video laiyu theriyatha ethaiyu click panna venamnu sollunga makkalukku puriyum bro and all the best 🎉
@PKSFF5
@PKSFF5 2 ай бұрын
6 நாலாக உங்கள் வீடீயோ பார்க்கமா கொஞ்சம் கவளையாக இருந்தது.மீண்டும் வந்தது சந்தோசம்.உங்கள் பணிதொடரட்டும்.உங்களுடன் நாங்கள் இருக்கிரோம்❤❤❤
@gurun9542
@gurun9542 2 ай бұрын
திரும்ப வந்ததுக்கு ரொம்ப நன்றி
@balajisharathkumar9753
@balajisharathkumar9753 2 ай бұрын
valthukaal , thanks for the awareness video
@sakkariousamalraj6665
@sakkariousamalraj6665 2 ай бұрын
Welcome. கார்த்திக் மாயகுமார்.சேனல் கிடைத்தமைக்கு சந்தோஷம்.
@Shahul_Hameed0786
@Shahul_Hameed0786 2 ай бұрын
Welcome கார்த்திக் bor God bless you
@jancirani3573
@jancirani3573 2 ай бұрын
சோதனையிலும் உங்களை சாதிக்க வைத்த தேவனுக்கு நன்றி. தங்களுக்கு என் வாழ்த்துகள். தங்கள் பணி இன்னும் சிறக்கட்டும் உங்கள் தன்னம்பிக்கை இன்னும் மலைபோல் வளரட்டும்.
@pughazhkumaran
@pughazhkumaran 2 ай бұрын
எல்லாம் மாயை !!! முருகன் துணை கார்த்திக்கு இல்லையென்றால் வேற யாருக்கு… சமூக மாற்றத்திற்காக ஒரே வலைத்தளம் அது தம்பி நடத்தும் மாயம் studios மட்டுமே!! வாழ்க வளர்க ..
@deenadayalana389
@deenadayalana389 2 ай бұрын
மாயம் ஸ்டுடியோ... மாயம் கார்த்தி.... மிட்டு எடுத்த அனைவருக்கும்..... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@sadhamsha9783
@sadhamsha9783 2 ай бұрын
விடு தல பாத்துக்கலாம் திணை விதைத்தவன் திணை அறுப்பான். விணை விதைத்தவன் விணை அறுப்பான். Everything for Alhamdulillah ❤ Don't worry dear brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
மீண்டும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் சகோதரா. ❤❤ அதை விட மற்ற சேனல் இனி எப்படி நடந்துக்கணும் னு சொல்லி இருக்கீங்க. நன்றிகள்🥰🥰🥰
@Muthukumar18405
@Muthukumar18405 2 ай бұрын
அண்ணா உங்க சேனல் Hack ஆனது தெரிஞ்சும் அது Recover ஆகிருக்குமானு அடிக்கடி You tube வந்து செக் பண்ணுவேன் 😢 மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி 😊
@karthikpp3626
@karthikpp3626 2 ай бұрын
ரௌத்திரம் பழகு நண்பா...... வாழ்த்துக்கள் 💐💐💐
@yasodhar3038
@yasodhar3038 2 ай бұрын
Wlcm back karthick maayam kumar sir vannkam❤❤❤❤❤❤❤❤❤
@தமிழ்-ண3ந
@தமிழ்-ண3ந 2 ай бұрын
KZbin channelகளில், எனக்கு மிகவும்பிடித்த Channelதான் Maayam Studios. தமிழில் அக்குவேறயாக, ஆணி வேறயாக மிகவும்தெளிவாக எல்லாருக்கும் நன்றாகப்புரியும்படியாக உலகத்தமிழர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் அந்தத்தனிஅழகு உங்களிடம் தாராளமாக இருக்கிறது. ஆகையால் உங்களை 👏👏👏💐 பாராட்டாமல் இருக்கவே முடியாது. கடவுள் உங்களை பாதுகாத்து வழிநடத்துவாராக🙌🙌🙌 . காணவில்லை என்று காத்திருந்தேன், கண்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன். 👏👏👏👏 வாழ்த்துக்கள்.
@ronnnierajiv7698
@ronnnierajiv7698 2 ай бұрын
மீண்டு வந்த உங்களுக்கும், உங்களுக்கு உதவியவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 🤝
@Sivaperuman-co1iv
@Sivaperuman-co1iv 2 ай бұрын
உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி உங்களுக்கு எப்போதுமே அந்த ஈசனின் அருள் இருக்கும் உங்களை வீழ்த்த 1000 பேர் வந்தாலும் உங்களை தூக்கி விட கோடி பேர் இருக்கிறோம்
@balajis3395
@balajis3395 2 ай бұрын
Maayam Studios Mind voice: நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ❤❤❤❤🔥🔥🔥
@chellakuttys3102
@chellakuttys3102 2 ай бұрын
Nanba neenga podura video ah pathu neeaya vishyam therinjukura nanba ......ungal channel I meetedutharku nandri ......ungal varumanathaium thandi ..engal pagutharivaium valarpathatharku nandri nanba👍
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 2 ай бұрын
Good. May God bless you.
@deenadayalana389
@deenadayalana389 2 ай бұрын
வாழ்க வளமுடன்..... போடா ஆண்டவனே எண் பக்கம்......❤❤❤ மாயம் கார்த்தி ரொம்ப மிஸ் பண்ணேன்....❤❤
@simplysarath3936
@simplysarath3936 2 ай бұрын
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் நீ ஓடிக்கிட்டே இரு தலைவா..🙏💪💥
@kevinowen2312
@kevinowen2312 2 ай бұрын
பேசுறவன் பேசிட்டுதான் இருப்பான் நண்பா... உங்க இடதுல அவங்க இருந்தாத்தான் அவங்களுக்கு தெரியும்
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 ай бұрын
விழ விழ எழுவோம் தமிழன் வளர்ச்சி யை தடுக்க எவனாலும் முடியாது நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி புரட்சி நல்வாழ்த்துக்கள் உறவே
@ADHAV1
@ADHAV1 2 ай бұрын
Naam tamilar
@KeerthiSweetie
@KeerthiSweetie 2 ай бұрын
Welcome back broo...na 12th padikura student daily unga channel ah pathutey irupa...ethey mari contents potutu irukka vaalthukal 🎉
@sancheef
@sancheef 2 ай бұрын
மாயம் ஸ்டூடியோ சேனல் மீண்டு வந்தது எப்பிடி இருக்குனா...90s காலத்தில இருந்து இந்த காலத்துக்கு வந்த போல இருக்கு ஏன்னா....மாயம் சேனல் இல்லாத போது ஏதோ வெற்றிடமாவே இருந்திச்சு....உலக updates பாக்க முடியல....now very happy back to Maayam Studio...
@pavithra1732
@pavithra1732 2 ай бұрын
💯 true
@SaCiVlogs
@SaCiVlogs 2 ай бұрын
உண்மையான உழைப்பை யாரும் அழிக்க முடியாது இலங்கையில் இருந்து உங்கள் சகோதரன்
@SDS_CREATION
@SDS_CREATION 2 ай бұрын
Unga video va naan nadagan pola paththukittu irukka dinamum❤❤❤❤❤❤❤
@athamkasiyar
@athamkasiyar 2 ай бұрын
நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும். இறைவன் துணை நிற்பான் தொடரட்டும் உங்கள் பணி
@Devi_012
@Devi_012 2 ай бұрын
பண்ணாரி அம்மன் உங்களுக்கு துனண ❤❤❤🎉🎉🎉🎉🎉
@drvinoth7183
@drvinoth7183 2 ай бұрын
உன் உடலும் திடமாக, மனமும் திடமாக ......... வாழ்த்துக்கள் நண்பா
@mariyappan0034
@mariyappan0034 2 ай бұрын
கார்த்திக் மாயகுமார் குழுவினரின் விடா முயற்சி வென்று விடுவீர்கள் 🙏🙏
@SRP5141
@SRP5141 2 ай бұрын
உங்களிடம் உள்ள உண்மையே உங்களை காக்கும். வாழ்த்துக்கள் நண்பா.. 💐💐💐
@RomanRoman-vp8go
@RomanRoman-vp8go 2 ай бұрын
❤ தலைவா நீ வந்துட்டா அது போதும் தலைவா ❤ ❤ உங்க கூட நாங்க எப்பவும் இருப்போம் தலைவா நீ இதை எல்லாம் என்னி கவலை படாமல் இருங்க ❤
@Bommi_tamil
@Bommi_tamil 2 ай бұрын
Anu is very talented person😍😍😍😍so she only helped to recover the channel is super💞😻😻😻😻😻😻😻😻
@RomanRoman-vp8go
@RomanRoman-vp8go 2 ай бұрын
❤ அந்த கடவுளும் நாங்களும் இருக்கோம் ❤
@muthuramanmuthiah6334
@muthuramanmuthiah6334 2 ай бұрын
வாழ்துக்கள் நண்பரே... சோதனையை சாதனை ஆக்கி இருக்கின்றீர்கள்
@parithinilavans2945
@parithinilavans2945 2 ай бұрын
அன்பு தான் எல்லாமே ❤!!
@Srviews13
@Srviews13 2 ай бұрын
Bro I'm From Srilanka.. உண்மையான உழைப்பிற்கு அழிவே கிடையாது.. Keep Going Bro . உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்.. All Is well 🤝♥️..
@balajis3395
@balajis3395 2 ай бұрын
Maayam Studies திரும்பி வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இனிமேல் தொடருங்கள் ❤❤❤❤🎉🎉🎉🔥🔥
@maryrani.a8992
@maryrani.a8992 2 ай бұрын
Superb karthik. Don't worry. Keep going. Great salute for your channel. Negative comments I puram thali vitu, meendum puthi thai, kambeeramai, kural kodukum mayam studio kum, meendu yela vuthavia brother and sister kum, Sha kum, fantastic a alasi, aarainthu kodukum team kum, currently update, sirantha thamil vucharipu, nadunilaya parvai, vilipunarvu pathivu Excellent💯 Karthik and team valthukal. Thank you🙏. Makkal savai thodara valthukal. Keep going Mayam studio.
@M.sudhakar-lh1go
@M.sudhakar-lh1go 2 ай бұрын
Oru naal kuda unga vedio paakkama irunthathilla i miss you thmbi i feel so happy and all the best
@deenadayalana389
@deenadayalana389 2 ай бұрын
T.shirt lines laye... Theriyuthu.... எண்ணம் போல் வாழ்க்கை...... வில்வென்று நினைத்தாயோ.... மீண்டும் மீண்டும் எல்லுந்து வருவேன் மாயம் ஸ்டுடியோ... மாயம் கார்த்தி.....❤❤❤❤❤❤
@ramalik4341
@ramalik4341 2 ай бұрын
நாயகன் மீண்டும் வரான்
@RomanRoman-vp8go
@RomanRoman-vp8go 2 ай бұрын
❤ welcome back thalaivaa ❤ ❤ waiting for daily your videos thalaivaa❤
@RomanRoman-vp8go
@RomanRoman-vp8go 2 ай бұрын
❤❤❤
@vinayagamas5241
@vinayagamas5241 2 ай бұрын
எதுவும் கடந்து போகும்,, இதுவும் கடந்து போகும்
@ratheyseelan
@ratheyseelan 2 ай бұрын
வாழ்க வளமுடன். மேலும் மேலும் வளர்க.
@sreeramvgsreeram-ng9gk
@sreeramvgsreeram-ng9gk 2 ай бұрын
ப்ரோ கங்குவா ட்ரைலர் பத்தி ரிவ்யூ போடுங்க ப்ரோ❤
@Ishow-fu
@Ishow-fu 2 ай бұрын
Nanbaa unga consistency 💥💥💥
@Parani-uv5iu
@Parani-uv5iu 2 ай бұрын
நல்வரவுகள் . . ஒருத்தன் உழைத்து முன்னேற பிராண்மைக்காரங்கள் விடமாட்டாங்க , நான் ரொம்ப வேதனைப்பட்டேன் . .
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 43 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 43 МЛН