கடவுளையே கதிகலங்க விட்ட கர்ணன் | Life & Power of Mahabharata's KARNA | Kalki 2898 AD

  Рет қаралды 262,546

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
கடவுளையே கதிகலங்க விட்ட கர்ணன் | Life & Power of Mahabharata's KARNA | Kalki 2898 AD | Karthick MaayaKumar | Mega Mystery |
#கர்னண் #KARNA #Kalki
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 1 400
@r.pugazhendhir.pugazhendhi3559
@r.pugazhendhir.pugazhendhi3559 Ай бұрын
மீண்டும் உங்களை வரவேற்கிறது தமிழ்நாடு 😊
@mythilirethi8896
@mythilirethi8896 Ай бұрын
Not only Tamilnadu All over world Tamil people Brother🙏🏼
@Mathi-lw6uj
@Mathi-lw6uj 23 күн бұрын
கிருஷ்ணர் கடைசியாக கூறிய வார்த்தை உண்மை தான்! "கிட்டியது நல்லதொரு சந்தர்ப்பம் என்று உன்னை வதைக்க முற்படுகின்றோமே கர்ணா இது ஒன்றே காலம் உல்லவரை பறைசாற்றும் உன் மாவீரத்தை"...!! இந்த digital world-ல கூட கர்ணனோட கதை பல பேருக்கு தைரியமும் மன நம்பிக்கையும் கொடுத்திருக்கு...!! Love u karna😌✨💜
@k.vijay.1927
@k.vijay.1927 Ай бұрын
நடு நிலையோடு வீடியோ போடும் கார்த்திக் அவர்களே பல சூழ்ச்சி இருந்து மூண்டும் வந்ததர்க்கு வாழ்த்துக்கள்❤❤❤
@Sakthish_
@Sakthish_ Ай бұрын
கர்ணனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல... பார்த்தா ❤️‍🔥🥵
@Amirth1996
@Amirth1996 13 күн бұрын
@@Sakthish_ அது சீரியல் ல மட்டும் பார்த்த 😂
@Amirth1996
@Amirth1996 13 күн бұрын
Then Abhimanyu, bending his bow mightily, laughingly cut off the head of his adversary {Karnan Thambi} with a winged arrow. The head fell from the body and fell to the ground. Oh! Lord Karna was filled with pain when he saw his brother slain and fell like a gong tree shaken and thrown by the wind from the top of a mountain. Meanwhile, Subhatrai's son {Abhimanyu} drove Karna from the field with his arrows and rushed against the other great archers [2]. Then Abhimanyu, who was of great power and great fame, filled with anger, divided the army consisting of various legions of elephants, horses, chariots and foot soldiers. As for Karna, he was struck by Abhimanyu's innumerable arrows, and by swift steeds.
@Amirth1996
@Amirth1996 13 күн бұрын
உயர் ஆன்மாவான முக்கண்ணனோடு (மகாதேவனோடு) அவன் {அர்ஜுனன்} செய்த போர் மனித சக்திக்கு அப்பாற்பட்டதே. அவன் {அர்ஜுனன்}, புனிதமற்ற ஆன்மாக்களையுடையவர்களால் அடையப்பட முடியாத வரத்தை அவனிடம் {சிவனிடம்} இருந்தே அடைந்திருகிறான். மேலும், போரில் மகிழ்பவனான மாதவனால் {கிருஷ்ணனால்} அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான். தேவர்கள் மற்றும் தானவர்களால் வழிபடப்படுபவரும், க்ஷத்திரிய குலத்தை அழித்தவரும், போரில் ராமரையே {பரசுராமரையே} வீழ்த்தியவரும், பெரும் சக்தி கொண்டவருமான உம்மாலேயே எவன் முன்பு வெல்லப்படவில்லையோ, அவனை {அர்ஜுனனைப்} போரில் வெல்ல வேறு எவன் தகுந்தவனாவான். போர்க்களத்தில் வீரர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகனோடு {அர்ஜுனனோடு} ஒப்பிடப்பட முடியாதவனான நான், வெறும் பார்வையாலேயே தன் எதிரிகளைக் கொல்பவனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானவனும், துணிவுமிக்கவனுமான அந்தக் கடும் வீரனை {அர்ஜுனனை}, என் ஆயுதங்களின் சக்தியால் உமது அனுமதியின் பேரில் கொல்லத்தகுந்தவனாவேன்” என்றான் {கர்ணன்}” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.
@Amirth1996
@Amirth1996 13 күн бұрын
அர்ஜுனன், ஏழு கணைகளால் கர்ணனைத் துளைத்துத் தன் கூரிய கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} தம்பியைக் கொன்றான். இப்படியே, ஆறு கணைகளால் சத்ருஞ்சயனைக் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, மேலும் ஒரு பல்லத்தினால், தன் தேரில் நின்று கொண்டிருந்த விபாடனின் தலையை வெட்டினான். திருதராஷ்டிரர்களும், சூதனின் மகனும் {கர்ணனும்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, எவருடைய உதவியும் இல்லாத {தனி ஒருவனான} அர்ஜுனனால் பின்னவனின் {கர்ணனின்} தம்பிகள் மூவர் [2] கொல்லப்பட்டனர்.
@Amirth1996
@Amirth1996 13 күн бұрын
வில்லைப் பலமாக வளைத்த அபிமன்யு, சிரித்துக் கொண்டே, தன் எதிராளியின் {கர்ணன் தம்பியின்} தலையைச் சிறகு படைத்த கணை ஒன்றால் அறுத்தான். உடலில் இருந்து அறுக்கப்பட்ட அந்தத் தலை கீழே பூமியில் விழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோங்கு மரம் ஒன்று உலுக்கப்பட்டு, மலையின் உச்சியிலிருந்து காற்றால் தூக்கி வீசப்பட்டதைப் போலத் தன் தம்பி கொல்லப்பட்டு வீழ்த்தப்படுவதைக் கண்ட கர்ணன் வலியால் நிறைந்தான். அதேவேளையில், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளின் மூலம் கர்ணனைக் களத்தில் இருந்து ஓடச் செய்து பெரும் வில்லாளிகள் பிறரை எதிர்த்து வேகமாக விரைந்தான் [2]. பிறகு, கடும் சக்தியும், பெரும் புகழும் கொண்ட அபிமன்யு, கோபத்தால் நிறைந்து, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் நிறைந்த பல்வேறு படையணிகளைக் கொண்ட அந்தப் படையைப் பிளந்தான். கர்ணனைப் பொறுத்தவரை, அபிமன்யுவின் எண்ணிலடங்கா கணைகளால் பீடிக்கப்பட்ட அவன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடினான். பிறகு அந்தக் கௌரவப்படை உடைந்தது [3].
@M.malleeshwaran
@M.malleeshwaran Ай бұрын
மாவீரன் கர்ணன் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்🙏🙏🙏 மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றிகள் சகோதரரே💞🙏💞🥰🥰🥰
@SKMuthusamy
@SKMuthusamy Ай бұрын
மீண்டு வந்த கார்த்திக்கு எமது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉விட முயற்சி விஸ்வரூப.... வெற்றி... 👍🏻👍🏻👍🏻நண்பா 👌🏻👌🏻👌🏻
@ganeshanmangai2623
@ganeshanmangai2623 Ай бұрын
மீண்டும் தங்களின் காணொளிகளை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி, தொடரட்டும் உங்கள் சேவை.
@RahulS-nl2gr
@RahulS-nl2gr Ай бұрын
கர்ணன் கதை எத்தனை முறை கேட்டாலும் அழுக வருது ஏன் தெரியல😭
@Amirth1996
@Amirth1996 13 күн бұрын
வில்லைப் பலமாக வளைத்த அபிமன்யு, சிரித்துக் கொண்டே, தன் எதிராளியின் {கர்ணன் தம்பியின்} தலையைச் சிறகு படைத்த கணை ஒன்றால் அறுத்தான். உடலில் இருந்து அறுக்கப்பட்ட அந்தத் தலை கீழே பூமியில் விழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோங்கு மரம் ஒன்று உலுக்கப்பட்டு, மலையின் உச்சியிலிருந்து காற்றால் தூக்கி வீசப்பட்டதைப் போலத் தன் தம்பி கொல்லப்பட்டு வீழ்த்தப்படுவதைக் கண்ட கர்ணன் வலியால் நிறைந்தான். அதேவேளையில், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளின் மூலம் கர்ணனைக் களத்தில் இருந்து ஓடச் செய்து பெரும் வில்லாளிகள் பிறரை எதிர்த்து வேகமாக விரைந்தான் [2]. பிறகு, கடும் சக்தியும், பெரும் புகழும் கொண்ட அபிமன்யு, கோபத்தால் நிறைந்து, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் நிறைந்த பல்வேறு படையணிகளைக் கொண்ட அந்தப் படையைப் பிளந்தான். கர்ணனைப் பொறுத்தவரை, அபிமன்யுவின் எண்ணிலடங்கா கணைகளால் பீடிக்கப்பட்ட அவன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடினான். பிறகு அந்தக் கௌரவப்படை உடைந்தது [3].
@World_of_Asmr...
@World_of_Asmr... Ай бұрын
நாயகன் மீண்டும் வருகிறான். ஒரு உண்மையை சொல்றேன் உங்க சேனல் திருப்பி youtube க்கு வரணும்னு நான் முருகன் கிட்ட வேண்டுமே நடந்திருச்சு சந்தோசம் ❤
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Күн бұрын
ஏன் என்ன ஆச்சு?
@AnviAish
@AnviAish Ай бұрын
மாயம் ஸ்டூடியோவை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி! ❤ வாழ்த்துக்கள் கார்த்திக் மாய குமார் Sir..💐💐
@saravanansaran3434
@saravanansaran3434 29 күн бұрын
Karthik Maya kuma Kumar & teams bro
@user-bc3xw9pg7v
@user-bc3xw9pg7v Ай бұрын
அண்ணா மீண்டும் வந்துட்டிங்களா என் இறைவன் உங்களுக்கு துணை இருக்கட்டும் யா அல்லாஹ்
@natures_factor
@natures_factor Ай бұрын
என்ன ஆச்சு சகோ??
@vishald1239
@vishald1239 Ай бұрын
@@natures_factor ivaru channel hack aagiduchu bro
@user-bc3xw9pg7v
@user-bc3xw9pg7v Ай бұрын
அண்ணா இஸ்ரேல் vs ஈரான் வீடியோ போடுங்க
@PremKumar-pn3ed
@PremKumar-pn3ed Ай бұрын
கர்ணன் இருந்தது உண்மையோ கர்பனையோ என் உயிரிலும் மேலான ரசிகன் நான் அந்த தர்மத்தின் தலைவனுக்கு
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 Ай бұрын
Maayam Studios notification pathaathu avlo happy…Thank god🙏
@kuttinethanetha3967
@kuttinethanetha3967 Ай бұрын
வீழ்வேன் என்று நினைத்தையோ.... கார்த்திக் மாயகுமார்.....
@loki7914
@loki7914 Ай бұрын
சூழ்ச்சியால் வீழ்த்த பட்ட மாவீரன் கர்ணன் புகழ் வாழ்க
@sathisha824
@sathisha824 Ай бұрын
கர்ணன் பற்றி எத்தனை முறை கேட்டாலும் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வருகிறது 😢❤
@mubharakkhan3601
@mubharakkhan3601 Ай бұрын
நாங்கள் படித்த புராணக் காலத்து கதைகளிலேயே கர்ணனின் தியாகம் மகத்தானது 👍👍👍
@dhineshkannan886
@dhineshkannan886 16 күн бұрын
கர்ணனை வீழ்த்துவது அவளவு எளிதல்ல பார்த்தா💥👑
@happyface2577
@happyface2577 Ай бұрын
Mayam studio la erunthu notification vanthathum apadi oru happiness❤✨ welcome back 🔥 love from srilanka 😁
@shanmugasundaram1149
@shanmugasundaram1149 28 күн бұрын
Lifetime fan of KARNAN 🔥🔥🔥🔥🔥
@mathewsheron
@mathewsheron Ай бұрын
Finally back ❤🔥 Love from 🇱🇰
@Gangeswaranraja
@Gangeswaranraja 5 күн бұрын
என்னை அறியாமலே கண் கலங்கிவிட்டது 🥹❤️ கர்ணன் வாழ்க 💥
@kannantamil1337
@kannantamil1337 Ай бұрын
அண்ணா உங்கள பாத்துட்டு மிக சந்தோசம்
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 Ай бұрын
அவர் என்ன ஆச்சு
@skagrivivasaaye
@skagrivivasaaye 22 күн бұрын
கர்ணன் போல் நண்பனை தேடாதே.நீ கர்ணன் போல் இரு ..என சும்மாவா சொன்னார்கள் .. King 👑 of karna
@akashvijayakumar
@akashvijayakumar Ай бұрын
Finally come back
@KarthigeyanDeen
@KarthigeyanDeen Ай бұрын
Hardwork no one can steal it,Great come back Karthi.
@pushpalatha792
@pushpalatha792 Ай бұрын
உங்கள் வருகை மிக்கற்ற மகிழ்ச்சி அளிக்கிறது நண்பா🎉💐💐💐🙏👍
@babup1975
@babup1975 Ай бұрын
சிவாஜி கர்ணனாக நடித்த பிறகுதான் கர்ணனுக்கு மதிப்பும் மரியாதையும் பரவியது. 1000 பேர் கர்ணனாக நடித்தாலும் முதன்மையான அதுவும் பொருத்தமானவர் சிவாஜி ஒருவரே
@Miththiran0620-h4i
@Miththiran0620-h4i 20 күн бұрын
@@babup1975 adagommla🤣
@saravananp.r2276
@saravananp.r2276 13 күн бұрын
😮😮😮
@kavikumar1602
@kavikumar1602 10 күн бұрын
Yes bro... ❤❤❤
@muthukumarveeramani691
@muthukumarveeramani691 Ай бұрын
மீண்டும் வந்தமைக்கு நன்றி தோழர் 💐💐💐
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 Ай бұрын
கர்ணன் கதை கேட்டு கண்கள் குளமாகிவிட்டது. புல்லரித்தது. ஜெய் ஹிந்த்
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw Ай бұрын
இப்போது தான் மனசுக்கு ஆறுதலாக இருக்கின்றது. உங்கள் பணி தடைகளைத் தகர்த்து தொடர வாழ்த்துக்கள். இலங்கையில் இருந்து, தியத்தலாவை இரா - விஜயா.
@user-sn8gj3gm6z
@user-sn8gj3gm6z Ай бұрын
தெய்வமே வந்துட்டீங்களா உங்கள தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்🎉 வாழ்த்துக்கள்🎉❤
@ashoksamurai1511
@ashoksamurai1511 Ай бұрын
ரொம்ப மிஸ் பண்ணேன் சகோதரா... பொறாமை கொண்ட இச் சமுகத்தில் யாவையும் கடந்தும் மறந்தும் பயணிப்போம்...
@balamech4210
@balamech4210 Ай бұрын
நட்புனா 🔥கர்ணன்❤துரியோதனன்🔥
@manopradeep4886
@manopradeep4886 Ай бұрын
கர்ணன் பற்றி நினைக்க கண்களில் 😢❤🇱🇰🙏🕉கண்ணீர்
@kanagarajt6437
@kanagarajt6437 Ай бұрын
True bro😢
@captaincool3496
@captaincool3496 Ай бұрын
இப்ப தான் நிம்மதியா இருக்கு ❤👍இறைவன் உன்னுடன் இருப்பார்
@meenajanani6622
@meenajanani6622 Ай бұрын
🎉🎉🎉🎉🎉 மீண்டும் அந்த குரலுக்கு காத்திருக்கிறேன் உங்களின் ரசிகனாக அண்ணா ❤❤❤❤
@g.manikrishna-ue2ks
@g.manikrishna-ue2ks Ай бұрын
I miss you lot Anna ! I very happy to see you back ❤ and na romba nal ah ketta karna content potathu ku romba thanks 😭👑👑👑😇
@rajam2031
@rajam2031 Ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉 மகாபாரத யுத்த களத்திற்க்கே யெல்லோரையும் தங்களின் கதையின்னம்சத்தால் யழைத்துச் சென்றுவிட்டீர்..! 🎉
@Vadasattiboys776
@Vadasattiboys776 Ай бұрын
நான் மிகவும் அறிந்த கதை அதை கார்த்திக் மயக்குறளில் கேட்டதில் மதி மயக்கி போனேன் ❤❤❤
@yuvarajeaganathan8744
@yuvarajeaganathan8744 Ай бұрын
Finally, you are back to rule social media 💐🔥
@vijaypaul866
@vijaypaul866 Ай бұрын
நான் வீழ்வேன் என்று நினைத்தயோ😎😎 அண்ணா வந்தமைக்கு நன்றி 🎉🎉
@manopradeep4886
@manopradeep4886 Ай бұрын
நன்பா இப்படியான வரலாறுகள் கண்டிப்பாக பதிவு செய்யுங்கள் நன்றி ❤🇱🇰🙏
@mekalaS192
@mekalaS192 Ай бұрын
Rombha santhosama eruku... daily Ethir parthen...🎉🎉 now happy...bro❤👍💐💐💐💐
@balaiswarya4379
@balaiswarya4379 Ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோணும் கர்ணன் வரலாறு ❤
@user-cm7in2ur7x
@user-cm7in2ur7x Ай бұрын
ரொம்ப சந்தோசம் bro மீன்டு வந்ததில் ஏதோ ஒன்றை இழந்த மாதிரி ஒரு வாரம்
@danivina2501
@danivina2501 Ай бұрын
Welcome god bless u sir❤❤❤❤❤
@think267
@think267 14 күн бұрын
தர்மம் மிக சூக்ஷமமானது.... அது புரிந்தால்தான் கர்ணனின் குறைகளும் தெரியும்! தன்னை அரசன் ஆக்கியவன் முக்கியமல்ல... தர்மமே முக்கியம்!! நண்பனுக்கு உயிர் கொடுப்பது சிறந்தது...அதை விட உயிர் கொடுத்தாவது அவன் தீமையை தடுத்து இருந்தால் அதனை விட சிறப்பு.... கர்ணன் தான் அர்ஜுனனை விட வில்லாளி என்று பெயர் எடுக்க முழு மூச்சாய் இருந்தவன்...அபிமன்யு சாக பின்னால் இருந்து தாக்கியவன்...இறக்கும் தருவாயில் இருக்கும் அபிமன்யு கேட்ட கத்தியை தர மறுத்தவன் ! தீமையை வேடிக்கை பார்த்து ரசித்தவன்...
@prabakaranm5770
@prabakaranm5770 Ай бұрын
உங்களை ரொம்ப மிஸ் பண்ணோம் திரும்ப உங்கல பாத்தது மகிழ்ச்சி 🎉
@Ranjithkuttycbe
@Ranjithkuttycbe Ай бұрын
Finally Come back 🔥🔥💐
@gopi4633
@gopi4633 12 күн бұрын
ஈடு இணையற்ற வீரன் கர்ணன்🙌♥️
@yogesh22691
@yogesh22691 Ай бұрын
Welcome Back Nanba 👍🏼 6:16 Small Mistake not சத்திரிய குளம் ❌️ Respectable "Karnan" was ignored many times as he's not சத்திரியன் 😢
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 Ай бұрын
yes.
@kuppusamysami5041
@kuppusamysami5041 Ай бұрын
அண்ணா மீண்டும் உங்களை வரவேற்கிறோம்❤❤❤❤
@balaswimmingcoach
@balaswimmingcoach Ай бұрын
Welcome miss you ❤
@TamalluVlogger
@TamalluVlogger Ай бұрын
Thalaivan is back...... With more stronger 💪
@zamilsiraj11
@zamilsiraj11 Ай бұрын
Yebbaa.... Vandhuttiya Thala.... Sandhosham....❤🎉
@ganeshayinisritharan6869
@ganeshayinisritharan6869 Ай бұрын
Genuinely I’m very happy to see MAAYAM STUDIOS again Will Keep supporting always
@UdhayaSaravanan-jd4fx
@UdhayaSaravanan-jd4fx Ай бұрын
Finally Back bro mass🔥🔥🔥🔥 we are waiting
@mrg7020
@mrg7020 Ай бұрын
May god bless u bro. Hats off. Miss u ❤
@simplysarath3936
@simplysarath3936 Ай бұрын
வணக்கம் மாயம் கார்த்திக் அண்ணா..❤
@vijiprabakaran5425
@vijiprabakaran5425 Ай бұрын
Live karnan is not easy bro...,,, he's living with us and being with us.......🎉🎉🎉
@gokulviews6530
@gokulviews6530 Ай бұрын
உங்களின் குறளுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் பிரதர் ❤️
@user-nn5gl7sc4b
@user-nn5gl7sc4b Ай бұрын
Put more videos like this bro about Hinduism 🕉❤.I am learning lot from you.❤Hare Krishna Hare Rama. ❤.My favourite person Karnan anna.
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u Ай бұрын
அருமை சகோ நல்ல பதிவு வாழ்த்துக்கள். உங்கள் பதிவு அனைத்தும் அருமை நான் ஈழத்தில் இருந்து
@babu.vk.babu.vk.2021
@babu.vk.babu.vk.2021 Ай бұрын
மீண்டு வந்த மீண்டும் வந்த என் அன்பு சகோ வாழ்த்துக்கள்.மாஷா அல்லாஹ்
@Doflaminga003
@Doflaminga003 Ай бұрын
5 நாளா ஒங்க வீடியோ பாக்காம international நியூஸ் அதுவுமே தெரியல.
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 Ай бұрын
அண்ணே நீங்கள் திரும்பி வந்தது மிகவும் சந்தோசம் 👍.
@priyadharshinikannan995
@priyadharshinikannan995 Ай бұрын
Congratulations bro You told KARNA story very beautiful
@JayabalanJay
@JayabalanJay Ай бұрын
Kartik Bro ungela pate peragu manesulai tanbe varetu. Enge bro ponega. Sad aggeten. 🇮🇳🇲🇾❤ u all.eppo happy.
@vennilamahavlogs1924
@vennilamahavlogs1924 Ай бұрын
Welcome back to maayam studios
@TamilRider-i6o
@TamilRider-i6o Ай бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு ப்ரோ நீங்க மீண்டு வந்தது தினமும் உங்க சேனல் ah வந்து வந்து பார்த்துட்டு போறேன் இன்னைக்காவது வீடியோ வருமா வராதனு இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் 👍🏻👏🏻💐 Karthik நாயகன் மீண்டும் வந்தார் nu சொல்றத விட மீண்டு வந்தார் nu நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சி 🙏🏻👌🏻👌🏻👌🏻💐❤️🫂 வரவில்லை
@BalaMurugan-lf4yr
@BalaMurugan-lf4yr Ай бұрын
Sathiyama solren bro content enna nu kooda paakala..but unga video vandhadhu romba happy... kadavulai nambinor kai vida padaar
@marystella8566
@marystella8566 Ай бұрын
I was gone mad these days without your voice. Welcome back . Love you soo much da ❤️ stay blessed always 🎉
@nalinimanikandan5808
@nalinimanikandan5808 Ай бұрын
Daily nan oru 50 times check pannitea erunthen marupadium neenga epo videos poduvinganu.happy bro now🎉
@pradeepkumar-oo7nx
@pradeepkumar-oo7nx Ай бұрын
@ Karthik Anna ❤ Awesome Come back 🎉 # 🙌
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 17 күн бұрын
சிவாஜி ஐயாதான் மனசுல வராரு நடிகர் திலகம்❤❤❤❤❤
@popeypower7521
@popeypower7521 Ай бұрын
HI 😊 LOVE FROM PANNIR SELVAM 😊😊🇲🇾🇲🇾
@srisris9048
@srisris9048 Ай бұрын
Super brother channel ku ennachini oru video podunga bro iam from srilanka romba miss panninom
@pahan_Randil
@pahan_Randil Ай бұрын
Welcome back...anna..happy to see you again..❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 Ай бұрын
கர்ணன் வரலாறு எந்த நாட்டிலும் கர்ணனை போல் ஓரு வள்ளல் உயர் நற்குணம் ஆற்றல் போன்ற குணாதியமுள்ளவர் உலகில் எந்த நாட்டிலும் இல்லை தம்பி. தாங்கள் கர்ணனின் சிறப்பை மக்களுக்கு எடுத்துக் கூறி நம் நாட்டின் பெருமையை மக்களுக்கு உணர்த்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
@user-wd8qv9cp7h
@user-wd8qv9cp7h Ай бұрын
bro welcome. iam really happy you return. love you bro
@satishsathya
@satishsathya Ай бұрын
Hi Bro. Happy to see that you are explaining about Karnan who was our childhood hero. Every children of this generation should be taught Ramayana and Mahabharata Epics to know the ways of living. This Video would have been great if you would have used Karnan movie acted by Shivaji Ganesan as reference instead of the North Indian TV serial
@kavikaviyam7444
@kavikaviyam7444 Ай бұрын
My hero ❤
@kiranraju
@kiranraju Ай бұрын
I love u karthi annaaa tq so much ❤❤❤
@Imriclub
@Imriclub Ай бұрын
Come back thaliva ❤❤❤
@kumarnath1319
@kumarnath1319 Ай бұрын
I was searching for a Mayam studio and page in the entire Google search but I couldn't find it out...thank God you made it back very happy and best of luck...
@kasiviswanathanc7397
@kasiviswanathanc7397 Ай бұрын
❤🎉வாழ்த்துக்கள்
@user-nn5gl7sc4b
@user-nn5gl7sc4b Ай бұрын
Anna I searched your channel before but no video came ,a interview in other channel came they said your channel hacked apdiya anna.??Hare Krishna❤ Happy to your comeback anna❤.All the best.
@user-nn5gl7sc4b
@user-nn5gl7sc4b Ай бұрын
Bangladesh Hindus pathi podunha anna pls 🙏
@aiachannel4015
@aiachannel4015 Ай бұрын
அப்பாடா மறுபடியும் வந்துட்டீங்களா இப்பதான் நிம்மதியா சந்தோசமா இருக்கு
@RajeshRajesh-ci3jo
@RajeshRajesh-ci3jo Ай бұрын
வாழ்த்துகள்
@eswaranm4178
@eswaranm4178 28 күн бұрын
Greatest of All : 1.Karnan 2.Your explanation about Karnan
@proteamyt400
@proteamyt400 Ай бұрын
Happy to see this channel again ❤
@MaruthupandiBEMeCh
@MaruthupandiBEMeCh Ай бұрын
Welcome 🤗 bro
@alexthadsha1229
@alexthadsha1229 Ай бұрын
Va thala va thala🔥🔥
@IzackNa
@IzackNa Ай бұрын
💪 welcome back
@DevarajDevaraj-dj6dd
@DevarajDevaraj-dj6dd Ай бұрын
வெற்றி
@user-ii1gr1hr8x
@user-ii1gr1hr8x Ай бұрын
Hi bro welcome ❤
@elinnith8163
@elinnith8163 Ай бұрын
What a come back 😊 with My Hero Karnan ❤ Great person
@deepak.k8492
@deepak.k8492 Ай бұрын
Welcome back
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 210 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 210 МЛН