கன்டெய்னரில் பணம், ரகசிய பண்ணை வீடு! | இரிடியம் மோசடி : ரூ.1.50 கோடி காலி! | Actor Vignesh: PART 1 |

  Рет қаралды 98,395

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

2 жыл бұрын

கன்டெய்னரில் பணம், ரகசிய பண்ணை வீடு! | "இரிடியம் மோசடியால் ரூ.1.50 கோடி இழந்தேன்" | Actor Vignesh: PART 1 | Karthick MaayaKumar | KALAM | Episode 99 |
#SathurangaVettai #Iridium #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 230
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
Instagram ID is : Karthick_MaayaKumar Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@thanushanmohan1339
@thanushanmohan1339 2 жыл бұрын
நண்பர்களே ஐரோப்பாவில் முக்கியமாக பிரான்ஸ்சில் மோசடி குழுக்கள் இது போன்று செயற்படுகின்றன இங்கு இரிடியத்திற்கு பதில் TATA நிறுவனத்தில் முதலீடு பங்கு சந்தை என வலை விரிக்கின்றனர் ஆடம்பரமாக காட்டி உங்களுக்கு உதவுவதாக அணுகும் எவரிடமும் மிக மிக எச்சரிக்கையாக இருங்க நண்பர்களே நன்றி
@thanushanmohan1339
@thanushanmohan1339 2 жыл бұрын
விக்னேஸ் sir நீங்கள் மீண்டு எழுவதற்குள் சந்தித்த சவால்கள் அவற்றை முறியடித்த மனதைரியம் தன்னம்பிக்கை மீடியா முன் கொண்டுவர வேண்டிய தேவை இவைகள் குறித்து வரும் நாட்களில் பேசுங்கள் நன்றி
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@rajendranam3797
@rajendranam3797 2 жыл бұрын
COSTLY EXPERIENCE SHARED BY VIGNESH . WELL DONE VIGNESH. DONT BELIEVE QUICK MONEY IS THE LESSION.
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn 2 жыл бұрын
Karthik Mayakumar ungalidam pesa vendum.
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
அருமை 👍இவ்வளவு பணத்தையும் தொலைத்துவிட்டு உங்களைபோல மற்றவர்களுக்கு நடந்து விடக்கூடாது என்ற விழிப்புணர்வுக்காக நீங்கள் வந்தது பாராட்டுக்குறிய விஷயம் , சினிமாவில் மீண்டும் அதுவும் வித்தியாசமான வில்லன் கேரக்டரில் கலக்க வாழ்த்துக்கள் 💐🙏🙏
@tamiltercker6932
@tamiltercker6932 2 жыл бұрын
Ithu mathuri romba nalla nadanthukittu irrukku avan panathuku asappattu pannatha illanthu irrukan evlo sonnallum namallunga thirunthamattanga
@sasikumar656
@sasikumar656 2 жыл бұрын
இப்பதான்‌ நீங்க‌ நிஜ‌ ஹீரோவா‌ வாழ்றீங்க‌ அண்ணா‌ .‌ நல்ல‌ விழிப்புணர்வு‌ பேச்சு‌ இயல்பான‌ பேச்சு‌
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 2 жыл бұрын
யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை, அவரவர்களின் பேராசையே அவர்களை ஏமாற்றுகிறது.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
Correct
@samueljason6781
@samueljason6781 2 жыл бұрын
Yes true
@sivakumars6338
@sivakumars6338 2 жыл бұрын
If we pay few hundreds to head post office. We will get stamp with our photo.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
True
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
இது மிக மிக முக்கியமான பதிவு.. நன்றி🙏💕 இருவருக்கும். கண்டிப்பாக போலிஸ் தான்☝️ முதல் திருடன்
@vasanthakumars9928
@vasanthakumars9928 2 жыл бұрын
உண்மை
@kumaransaudi.
@kumaransaudi. 2 жыл бұрын
பாம்பு னு சொல்லாதீங்க செட்டியார் சார்
@dhanapalan4023
@dhanapalan4023 7 ай бұрын
அருமையான பதிவு கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 களம் நிகழ்வு ❤❤❤❤❤❤
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 2 жыл бұрын
விக்னேஷ் சார் கவலைபடாதீங்க இறைவன் வேறு வகையில் உங்களுக்கு உதவி செய்வார்
@AR-1305
@AR-1305 2 жыл бұрын
இவருக்கு இரக்கப்படலாமா? தேவை இல்லை என்றே நினைக்கிறேன்...
@RajaKumar-bo2lv
@RajaKumar-bo2lv 2 жыл бұрын
ஆசையே அழிவுக்கு காரணம் என்ற உண்மையை உலகத்துக்கு உணர்த்தியவர் சித்தார்த் என்ற புத்தர் நம் தகுதிக்கு மேல் ஆசை படக்கூடாது திரு விக்னேஷ் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து வழிப்புணர்வை ஏற்படுதியதர்கு நன்றி
@s.vasanths.vasanth8813
@s.vasanths.vasanth8813 2 жыл бұрын
Thanks Vignesh sir & Mayan studio sir, very fantastic people awareness and careful message, thank you so much sir.
@ranamamba
@ranamamba 2 жыл бұрын
ராம்பிரபு பணம் வச்சிருப்பான்.. சதுரங்கவேட்டை படம் மாதிரி எப்படியாவது வெளியதான் வருவான்...மக்கள்தான் திருந்த வேண்டும்.
@karthikrajendran2940
@karthikrajendran2940 2 жыл бұрын
I think that guy completely analysed Vignesh's Knowledge, strength and weekness. and executed properly.
@gowthamengineer2733
@gowthamengineer2733 2 жыл бұрын
உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி. எனது நண்பர் ஒருவர் கூட இதுபோல் கிட்டத்தட்ட 1 கோடியை இழந்தார். இப்போது எனது நண்பர் குடும்பம் அனைத்தையும் இழந்துவிட்டது.
@thulirthagaval
@thulirthagaval 2 жыл бұрын
2 வருடம் முன்பு ஒரு நண்பர் இதை பற்றி கூறினார். நாங்கள் எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று மிக தெளிவாக கூறினோம். சமிபத்தில் அவர் எங்களை பார்த்த போது இன்னும் சில நாட்களில் நாங்கள் போட்ட பணம் பத்தாக மாறி வருகிறது என்று சொன்னார் நாங்களும் மிக்க மகிழ்ச்சி என்று கூறிவிட்டு வந்து விட்டோம். ஆனால் இந்த வீடியோவை பார்த்த போது எனக்கு அவர் நினைவு வந்தது பாவம் எப்படி தாங்கிக் கொள்வாரோ. நண்பர்களே நம்மிடம் இருப்பது போதும் என்ற என்னத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே எங்களை காப்பாற்றியது நன்றி.
@omvijayakumarkumar8251
@omvijayakumarkumar8251 2 жыл бұрын
நான 2000 ம் வருடத்திலே ரூபாய் 450000 இழந்து இருக்கின்றேன். அந்த இழப்பில் இருந்து இன்னும் மீறவில்லை வாழ்வை தொலைத்துவிட்டேன்
@36dmethamaraiselvand55
@36dmethamaraiselvand55 2 жыл бұрын
கடவுளே 😭. எவ்வாறு ஏமாற்றப்பட்டீர்கள்
@indianmarcos6329
@indianmarcos6329 2 жыл бұрын
Asai padalam perasai padakuadhu
@soundarshanthi
@soundarshanthi Жыл бұрын
My friend 1990 maxima finance company invest 3lakh, loss 3lakh.
@vasudevan6596
@vasudevan6596 2 жыл бұрын
Vingesh sir super I like this video 👍
@bilinda9191
@bilinda9191 2 жыл бұрын
👍👍
@ennaichaddy
@ennaichaddy 2 жыл бұрын
மிக முக்கியமான பதிவு.. நன்றி
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
இது அரசாங்கத்திற்கு தெரியாமலா நடந்திருக்கும் ????
@sankarm2359
@sankarm2359 2 жыл бұрын
பாவம் விக்னேஷ் அண்ணா நல்ல நடிகர், இது ஒரு நல்ல பதிவு
@kadabikajen
@kadabikajen 2 жыл бұрын
thank you for sharing this experience to us
@dtube123
@dtube123 2 жыл бұрын
Thanks for sharing for awareness
@vigneshvlogs1993
@vigneshvlogs1993 2 жыл бұрын
One good awareness program
@jeyasimmaraja5000
@jeyasimmaraja5000 2 жыл бұрын
Engavoorkarar, viknes sir, Nalla manithar. God bless you sir💐💐💐. I pray for you sir. 💐💐💐
@ranamamba
@ranamamba 2 жыл бұрын
நீங்க ஈரோடா? நான் சேலம்தான்.
@playlist1168
@playlist1168 2 жыл бұрын
Vignesh sir you shows the innocences of south....true man
@murugesanmuru4754
@murugesanmuru4754 2 жыл бұрын
நரனும்.ஒரு.ஏமாளீ.எனக்கு.உதவ.யாரும்.இல்ல.
@pooranimadhusudhanan4853
@pooranimadhusudhanan4853 2 жыл бұрын
Hatsoff
@ilaiyarajaraja3531
@ilaiyarajaraja3531 2 жыл бұрын
nice important message
@rajumanzareels5338
@rajumanzareels5338 2 жыл бұрын
😂😂😂😂 Intha perumai nattiya ve serum... Vera level act natti...in sathuranga vettai....
@murugavalavan3350
@murugavalavan3350 2 жыл бұрын
Sorry to hear about the loss. Sharing of information is magnanimous attitude.Wishes to overcome this and to do well
@ayyanard5616
@ayyanard5616 4 ай бұрын
Super sir
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
Congrats
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு கண்டிப்பாக.. கிடைக்கும் மனைவி சொல் மந்திர சொல்....
@Natures-Gift
@Natures-Gift 2 жыл бұрын
Super super
@balaganesh8272
@balaganesh8272 2 жыл бұрын
Karthick perfect anchor attitude bright future.
@vanithasunder4059
@vanithasunder4059 2 жыл бұрын
Very brave that you came forward.
@rajendranam3797
@rajendranam3797 2 жыл бұрын
Excellent video. Tks to Vignesh for creating great awareness to public who wants QUICK MONEY.
@monishasekar4716
@monishasekar4716 2 жыл бұрын
Superb interview anna!!!
@mediaman1456
@mediaman1456 2 жыл бұрын
dank U
@tbash4766
@tbash4766 2 жыл бұрын
கஸ்டப்படாமல் பணம் சம்பாதிக்க நினைத்தால் இதுதான் நடக்கும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
@prabakarantamil
@prabakarantamil 2 жыл бұрын
ஏமாறாத மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா?
@ranamamba
@ranamamba 2 жыл бұрын
@@prabakarantamil பேராசைபட்டு ஏமாறுவதை சொல்கிறார்.
@tbash4766
@tbash4766 2 жыл бұрын
@@prabakarantamil ஆசைக்கும் ஒரு அளவு உள்ளது. இது பேராசை.
@vgtarun
@vgtarun 2 жыл бұрын
dont worry sir.. for your good heart..you will get back..and reach greater hights
@sureshinfo2753
@sureshinfo2753 2 жыл бұрын
Panathin அருமை theriyatha ivanuku panam thirumba kidaikathu.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
அவன் போட்டோவை மீடியாவில் பகிரவும்
@RameshRamesh-fn1vw
@RameshRamesh-fn1vw 2 жыл бұрын
Karthik anna super 💗💗
@saranraj1430
@saranraj1430 2 жыл бұрын
இதுவா நாயமான ஆசை
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 2 жыл бұрын
Wearing. All colours perfect. ..br...
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Super
@indianheart2162
@indianheart2162 2 жыл бұрын
சினிமாவுல இருந்துட்டு ''சதுரங்க வேட்டை '' பாக்காம இருந்துருக்கீங்க.. பாத்துருந்தா அவன் ரெண்டாவது தடவை பணம் கேக்கும்போதே.. சுதாரிச்சுருக்கலாம்..
@rajaswarythiagarajan1147
@rajaswarythiagarajan1147 2 жыл бұрын
Thanks alot for sharing your very bad experience Sir. It will be an eye opening for many of us from getting cheated. Hope and pray you get back your money.
@a.premraj3872
@a.premraj3872 2 жыл бұрын
👍👍
@kashokanashok9739
@kashokanashok9739 Жыл бұрын
SIR SUPER SIR
@photoravi63
@photoravi63 2 жыл бұрын
Sir, கடைசி வரைக்கும் இந்த ராம்பிரபு போட்டோ போட வேஇல்லையே
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
நன்றி இதை மீடியாவில் பகிர்ந்து கொண்டதற்கு.. ஆசை தூண்டி மோசடி... சதுரங்க வேட்டை
@yoga9455
@yoga9455 2 жыл бұрын
Mr...maayan sir give respect to guest...
@SenthilSenthil-ce5ow
@SenthilSenthil-ce5ow 2 жыл бұрын
Super Super Super ji 🙏 👏 👌 🙌 👍 😀 🙏 👏 👌 🙌 👍 😀 🙏 👏 👌 🙌 👍 😀 🙏
@supersingerrasigan5590
@supersingerrasigan5590 2 жыл бұрын
Next to kamal and manvaasanai pandian he is the best actor
@indianindian8045
@indianindian8045 2 жыл бұрын
Greed & Ignorance best combination to get cheated
@GanesanGanesan-cl4cu
@GanesanGanesan-cl4cu 2 жыл бұрын
இதுபோண்றுபலபேர்ஆர்பிஎன்றுஏமாற்றுநடைபெறுகிறதுமுதல்வர்உடணடியாகநடவடிக்கைஎடுக்கவேண்டும்(பலபேர்தற்கொனைசெய்துல்லார்கல்)
@anbalaganramasamy8753
@anbalaganramasamy8753 2 жыл бұрын
Naanum samantha durkan sir
@radha_g21
@radha_g21 2 жыл бұрын
Always listen to your mom and wife, They're the only selfless people in the world..dont trust anyone else.
@Maandralaii9
@Maandralaii9 2 жыл бұрын
Your name ❓
@deepakannan4368
@deepakannan4368 2 жыл бұрын
True
@vijaikumar7445
@vijaikumar7445 2 жыл бұрын
Don't even trust any one including wife & mom
@Maandralaii9
@Maandralaii9 2 жыл бұрын
@@vijaikumar7445 correct 💯👍
@bennydayal8972
@bennydayal8972 2 жыл бұрын
Very thank you for this video. One of my relative is also caught in a similar scam related to iridium. Whenever I tell its scam he's not ready to believe me. Now I can share this video and help him. He has already lost 5 lakhs.
@quick-relaxation
@quick-relaxation 2 жыл бұрын
Super
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
தகவல் உரிமை சட்டத்தில் சென்று தேடவும் உண்மை இந்திய அரசு.. தமிழக அரசு களில் பங்குதாராக..
@raveenaraveena5533
@raveenaraveena5533 2 жыл бұрын
Kumaru nee Vera leval
@vimalns1970
@vimalns1970 2 жыл бұрын
Ji avanga photo potingana na..inum awareness a irukum..
@AR-1305
@AR-1305 2 жыл бұрын
இந்த பேட்டியின் மூலம் யார் புத்திசாலி யார் முட்டாள் என்றே புரியவில்லை... பேராசை பெருநஷ்டம் என்று நன்றாகத் தெரிகிறது...
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
சினிமா ஏண்டா சதுரங்க படம் பார்த்துமா இன்னும் திருந்த வில்லை.
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn 2 жыл бұрын
Vignesh Sir neenga friends kitta poi errukakudathu
@sasiganapathyr3818
@sasiganapathyr3818 2 жыл бұрын
Vignesh Sir Very Sad to see you getting cheaed for a long time
@v.v.9087
@v.v.9087 2 жыл бұрын
🙏
@v.v.9087
@v.v.9087 2 жыл бұрын
மிகவும் வருந்துகிறேன் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை
@kakuranmakkuran2231
@kakuranmakkuran2231 2 жыл бұрын
Get interview from ram phrapu
@kamale7153
@kamale7153 Жыл бұрын
Actor viknesh great man
@vagulavallisadagopan9604
@vagulavallisadagopan9604 2 жыл бұрын
Padichu padichu sathuranga vettai padathula sonnangalae sir.
@rameshkumar-fr8gb
@rameshkumar-fr8gb 2 жыл бұрын
இவர் எங்கள் ஊர்காரர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் நாட்டார் மங்களம் கிராமம்
@rajagurusenthil8100
@rajagurusenthil8100 2 жыл бұрын
உண்மையை எடுத்து சொன்னிர்கள் ...நன்றி... இனிமேலவது யாரும் ஏமாற வேண்டாம்
@user-vo9cq8cu4i
@user-vo9cq8cu4i 2 жыл бұрын
அவனோட போட்டோ ஏன் வெளிய வரல
@avmrajan8730
@avmrajan8730 2 жыл бұрын
உன்னுடைய பேராசையும் ஒரு காரணம்
@muthukani9770
@muthukani9770 2 жыл бұрын
Yessss
@dillibabum3830
@dillibabum3830 2 жыл бұрын
We had lose 5 lakh rupees, certificates and my brother passports too. We had cheated by dubai job offer team.
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 2 жыл бұрын
ஆட்சி மாறியதால் அகப்பட்டுகிட்டா ன் Ram prabu
@hollotv3093
@hollotv3093 2 жыл бұрын
உழைப்பின் சிகரம் விக்னேஷ் அண்ணா. இவருக்கு கடவுள் உதவி செய்ய வேண்டும்
@Pareetha8
@Pareetha8 2 жыл бұрын
22 .50 vadivel comedy than ninaivil varuthu. “ Ava enna rompa nallavanu soliddan”🤣🤣
@mrk--thebeastincarnate----5410
@mrk--thebeastincarnate----5410 2 жыл бұрын
Vishesh அண்ணனுக்கு நிறைய சினிமா வாய்ப்புகளை புதிய இயக்குனர்கள் மற்றும் பழைய இயக்குனர்கள் வாய்ப்பளித்து உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் திறமையான நடிகர் நல்ல மனிதராக உள்ளார் பழைய நடிகர்களை ஓரம் கட்டாமல் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கு தகுந்தார் போல் கதாபாத்திரத்தை கொடுத்தால் திறமையாக நடிப்பார்கள்
@meganathanm5066
@meganathanm5066 2 жыл бұрын
எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை..
@karthi0405
@karthi0405 2 жыл бұрын
Unga panam kandipa varum kadaulai nambungal
@nireshr2822
@nireshr2822 2 жыл бұрын
1.50 cr kuduthu irukanga ivanga middle class people ah😢
@playlist1168
@playlist1168 2 жыл бұрын
இவர் நடிகர் சாதாரண வழ்கை வழ முடியாது நடிகர்களின் ஸ்டேட்டஸ் படி இவர் மிடில் கிளாஸ் தான்
@Pareetha8
@Pareetha8 2 жыл бұрын
Pesama erukkiravana kooda nampalam but pukalnthu , enikka enikka pesura vankala nampave koodathu. Avanka than apaththanavarkal
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Peraasai peru nattam, theriatha? Uzhaithu vazha vendum. Thavira iridium moolama vzhakoodathu.
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
So sad
@ramakrishnanramakrishnan7111
@ramakrishnanramakrishnan7111 2 жыл бұрын
money make every thing. don,t run to back money.just paper. give to help to people
@nizaamdeen5775
@nizaamdeen5775 2 жыл бұрын
லட்சங்களை தாண்டும்....
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
இது மிக மிக கேடு சமுதாயம்....
@marksshanmugam9564
@marksshanmugam9564 2 жыл бұрын
Hi bro, we are from Bangalore , we have gone through same situation from Tamil cine field from Chennai total amount of 75 lakhs one of the actress & her husband
@srivatskrishnamoorthy5948
@srivatskrishnamoorthy5948 2 жыл бұрын
File a legal compliant as i can understand your pain...
@rajaswarythiagarajan1147
@rajaswarythiagarajan1147 2 жыл бұрын
Cheats are everywhere.
@rajaswarythiagarajan597
@rajaswarythiagarajan597 2 жыл бұрын
I think I can guess who that actress is
@Iamkeerthiraj
@Iamkeerthiraj 2 жыл бұрын
Whos that ?
@venkateshnanda9771
@venkateshnanda9771 2 жыл бұрын
I hope that is Vellore murugesh
@nanthaarch5694
@nanthaarch5694 2 жыл бұрын
100000 irukkum bro
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 2 жыл бұрын
Nanum emanthiruken 360000 திருநகர் மதுரை
@srinivasan120
@srinivasan120 2 жыл бұрын
Give ur number sit
@Anbeysivam948
@Anbeysivam948 Жыл бұрын
I'm also Madurai Still now my husband trust ramprabhu.... already he lost 10 lakhs.
@magindu
@magindu 2 жыл бұрын
Pls do video about youtuber who promote fake app in you tube
@spns2490
@spns2490 2 жыл бұрын
Sathuranga vettai film parkalaya
@arunachalama8557
@arunachalama8557 2 жыл бұрын
etthanai murai edupol nadandhaiellam evarukku theriaadha? peraasai!
@vijaikumar7445
@vijaikumar7445 2 жыл бұрын
Cheating is the main business in INDIA ,because these people are backed by professionals
@ManojKumar-dy5zi
@ManojKumar-dy5zi Жыл бұрын
Same type of cheating is happening in coimbatore also
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 жыл бұрын
.Greed for money trapped him...there are no dearth of con men like Sukesh Chandrashekhar
@rajsalem6338
@rajsalem6338 2 жыл бұрын
bro vignesh sir sonna maari apdia enna oruthan than 50k cheat panni en moolama 2 pera Intidues pannan avangalaiyum emathittu poittan sir avana trace panna mudila
@madhupal4620
@madhupal4620 2 жыл бұрын
TMT
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 жыл бұрын
மெதுவா பேசுங்க செட்டியார் பாம்பு இளைச்சிற போகுது!......பு ஹ ஹ ஹ,ஹ,ஹ,ஹ இவன் ஒரு"மஞ்ச மாக்கான் னு பிர்தோனயே தெரியுது!....
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 9 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 113 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 191 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 9 МЛН