பெண்களின் உடைகளை அவிழ்க்கும் AI | News Reader Lisa | Deepfake : Profile Picture கூட வேண்டாம்! உஷார்!

  Рет қаралды 357,113

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

பெண்களின் உடைகளை அவிழ்க்கும் AI | News Reader Lisa | Deepfake : Profile Picture கூட வேண்டாம்! உஷார்! | Danger face of Artificial Intelligence | Karthick MaayaKumar | Big Topic | Episode 2028 |
#AIDeepfake #KarthickMaayaKumar #ArtificialIntelligence
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 450
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@magdalenereena3749
@magdalenereena3749 Жыл бұрын
Fingertip web series Zee5 la வருது same concept
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Жыл бұрын
உலகத்தை ஆட்சி செய்ய போவது ai அல்ல அதை பயன்படுத்தி ஆட்சி செய்ய போகும் சில ஆதிக்க மற்றும் பேய் எண்ணம் கொண்ட மனிதர்களே ஆவார்கள் இதுவே நிதர்சனமான உண்மை...
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Жыл бұрын
Ai எனும் கருவியை பயன்படுத்தி சில ஆதிக்க மனிதர்கள் தான் இந்த உலகை ஆளபோகிறார்கள் என்பதே உண்மை ஆகும்... அல்லது மனித தவறுகளால் ai உலகை கட்டுபடுத்துலாம் ஆனாலும் அதை ஒரு ஆதிக்க மனப்பான்மை கொண்டவன் தனக்கு சாதகமாய் பயன் படுத்தி கொள்வான்.. ஆதிக்கம் மற்றும் பேய் மனப்பான்மை கொண்ட மனிதர்கள் வீழ வேண்டியது அவசியம் அல்லது மனித இனம் விரைவில் பூமி பந்தில் இருந்து அகற்றபட வேண்டியது அவசியம்
@ASCheras1543
@ASCheras1543 Жыл бұрын
Okay neenga enggla ivlo privacy ya irrukka solluringa ,but neenga ungga full body ya yt la upload pannuringa, ungga video va AI la create pannamaatanga nu yenna nechiyam? Athulaiyum ungga phone numberaiyum description la post pannuringa ley, ungga nelamaiya nenachathan kavalai ya irrukka😔
@shakthipriya7816
@shakthipriya7816 Жыл бұрын
🤩🫅😜😜😜🧐😳🤙🤙🤙🤝😳
@vijays8886
@vijays8886 Жыл бұрын
என்னதான் AI வந்தாலும் மனிதகுலம் உயிர்வாழ உணவு முக்கியம் மக்களே. பயிர்தொழில் பழகுவோம் மனித குலம் காப்போம்!
@sanjaybalan3478
@sanjaybalan3478 Жыл бұрын
Best comment
@rajarajeswarid2496
@rajarajeswarid2496 Жыл бұрын
Land illama
@user-tf4wh3of5g
@user-tf4wh3of5g Жыл бұрын
இனி வருங்காலம் பசிக்கிறதா ஒரு மாத்திரை ஒரு நாள் அ ஒரு வாரம் பசிக்காது உண்ணாவிரதமா ஒரு மாத்திரை ஏதும் வராது கண்டிப்பாக நடக்கும்
@vijays8886
@vijays8886 Жыл бұрын
@@rajarajeswarid2496 உலகப் பணக்காரர்களுள் ஒருவரான பில்கேட்ஸ் தன் பெரும்பாலான முதலீடுகளை அமெரிக்க விவசாய நிலங்களில் செய்கிறார். இன்றைய பாதி அமெரிக்க விவசாய நிலங்கள் அவருடையதாகும். ஏனெனில் அவருக்கு தெரிகிறது விவசாயமே வருங்காலம் என்று. நிலமில்லாதோர் விவசாய நிலங்களில் முதலீடு செய்யலாம்.
@sridhar5070
@sridhar5070 Жыл бұрын
Bro animal ella kaapoom bro pls
@lakshmivillage3254
@lakshmivillage3254 Жыл бұрын
பிரதர் என்னதான் டெக்னாலஜி வந்தாலும் இயற்கைக்கு நிகராக எதுவும் கிடையாது இயற்கையோடு ஒத்து வாழ பழகி விட்டாள் அனைத்தும் பூஜ்ஜியம் எனக்கு வயது 40 ஆகிறது ஆனால் அனைத்து முடிகளும் கொட்ட ஆரம்பித்துவிட்டன வெள்ளைமுடி ஆனால் இந்த ஒரு வருடமாக நாம் இயற்கையோடு வாழ கற்றுக் கொண்டேன் தலைக்கு ஷாம்பு பொழுதாக சீயாக்காய்அரப்புவெந்தயம் செம்பருத்தி இலைமற்றும்வில்வப்பழம்இதை மாற்றி மாற்றி உபயோகிக்கிறேன் உடலும் ஆரோக்கியமாக மாற்றப்பட்டது சோப்புக்கு பழுதாகநம் வீட்டிலுள்ள பைத்தம் பருப்பு ஆவாரம் பூ மற்றும் சோற்றுக்கத்தாழை போற்று உபயோகித்துக் கொண்டிருக்கிறேன்நகங்களுக்கு இயற்கையாக மருதாணி முகத்திற்கு மஞ்சள் இயற்கைக்கு மாறிய பிறகு என் ஆரோக்கியம் மிகவும் சந்தோசமாக உள்ளது என்னது கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையோடு சேர்ந்து வாழ பழகும் பொழுது பணம் என்பது தேவையில்லாத ஒன்றாகிவிடும் இயற்கையோடு வாழப் பழகிவிட்டால் அனைத்தும் பூஜ்யமே
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
நன்றி 🙏
@user-fw9cx4ce8f
@user-fw9cx4ce8f Жыл бұрын
இதை பார்க்கும்போது இப் பூலோக மனிதர்களே இவ் உலகம் அழிவை கொண்டு செல்கிறார்கள்😢
@alagarsolairaj6138
@alagarsolairaj6138 Жыл бұрын
இதை ஆரம்பத்தில் கட்டத்திலேயே தடை செய்யப்பட்ட வேண்டும் இது நடைமுறைக்கு வந்தால் நிறைய மக்கள் பாதிக்க படுவார்கள்
@rajeshbe2234
@rajeshbe2234 Жыл бұрын
Correct bro ithu ரொம்ப ரிஸ்க்கு கடைசில ஒரிஜினல் இது duplicate எதுனு தெரியாமலே போய்டும் கடைசில நம்பல நாமே நம்ப முடியாம போய்டும் பைதித்யம் புடிச்சிட்டு திரிய வேண்டியதுதான். என்னடா technology இதெல்லாம் ச்சீய்😡
@sumathimathi5605
@sumathimathi5605 Жыл бұрын
தெரியாம தவறு செய்து மாட்டிக்கிற ஆணும் பெண்ணும் இனி இது நான் இல்ல AI எடிட்டிங்னு சொல்லிட்டு போயிட்டேருக்கலாம்ல ...
@JoelSingh-vz2bm
@JoelSingh-vz2bm Жыл бұрын
உங்க மனசாட்சினு ஒன்னு இருக்கு அத கொன்னுடாத்துங்க
@MahendraSingh-ir1te
@MahendraSingh-ir1te Жыл бұрын
😂😅😊
@abhihani4209
@abhihani4209 Жыл бұрын
சிறந்த விழிப்புணர்வு காணொளி, நன்றி சகோ 👍🙏
@sheltonjonetherasa2282
@sheltonjonetherasa2282 Жыл бұрын
இனி சம்பவிக்கபோகும் எல்லாம் பரிசுத்த வேதத்தில் முன்னமே சொல்லப்பட்டுள்ளது.... இனி காலம் செல்லாது
@jerojeswin1889
@jerojeswin1889 Жыл бұрын
Bro பைபிளில் வெளிபடுத்தின விசேசம் அப்படின்னு ஒன்று இருக்குது அதை படித்துப் பாருங்கள மதத்தை பரப்புவதாக நினைக்க வேண்டாம் இதனை கூறித்ததான பல காரியங்களை தெரிந்துகொள்ள முடியும்
@SureshKumar-mq3xj
@SureshKumar-mq3xj Жыл бұрын
திருந்தவாய்ப்பில்லை
@jerojeswin1889
@jerojeswin1889 Жыл бұрын
@@SureshKumar-mq3xj தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் அதை தான் நான் கூறியிருந்தேன் மதத்தை பரப்புவதாக நினைக்க வேண்டாம் என்று உலக முடிவை குறித்து பைபிளில் கூறியுள்ளதை பகிர ஆசை பட்டேன் அவ்வளவு தான் எதிர்மறையாக புரிந்துகொள்ள வேண்டாம் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்
@JoelSingh-vz2bm
@JoelSingh-vz2bm Жыл бұрын
@@jerojeswin1889 அட தைரியாமா சொல்லுங்க
@abdulhakeem6777
@abdulhakeem6777 Жыл бұрын
மனித குலத்தின் நன்மையைக் கருதி குளோனிங் முறையை தடைசெய்தது போல ஏஐ யும் அதன் ஆராய்ச்சியையும் தடை செய்யப்பட வேண்டும்.
@worldtripking4148
@worldtripking4148 Жыл бұрын
ஆபத்தும் அதிகமாக இருக்கிறது நண்பா😮
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
ஆம் 👍
@DhayaGaming
@DhayaGaming Жыл бұрын
எதற்காகவும் நாம் பயப்பட கூடாது
@prakashranju
@prakashranju Жыл бұрын
இப்போதைக்கு மக்களுக்கு தேவைப்படும் முக்கியமான தகவல் பகிர்வு. நன்றி.
@Suresh-um4fx
@Suresh-um4fx 8 ай бұрын
Wow,karthik sir,naan ongaloda periya fan,neenga mattumthan sir,makkalukku thakuntha mathiri,nalla ,nalla video va poduringa sir, ongaloda intha nalla pani, melum valarchi adaya ennoda valthukkal sir.🎉🎉🎉🎉
@jafarullapondy2765
@jafarullapondy2765 Жыл бұрын
மிக அருமையான பதிவு 👍 Great 👍
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
அட இத்தனை விசயம் இருக்கா! என்னமோ உலகம் அழியப் போகுதப்பா. காணொளிக்கு நன்றி.
@selva7530
@selva7530 Жыл бұрын
15 மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. வெளிப்படுத்தினத விசேஷம் 13:15 Bible verse
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
நான் இதை பைபிளில் தினமும் படிக்கிறேன் 👏👏AI வந்தாலும் சரி வரவிட்டாலும் சரி கர்த்தர் சொல்ல ஆகும் அவர் சொல்ல நிற்கும் 👏👏நன்றி வணக்கம் 🙏
@ycuts4198
@ycuts4198 Жыл бұрын
Reality 😂😂😂 2075 illa 3175 wanthalum ai laa onnum pudunga mudiyathu current cut pannungada reality😂😂😂😂
@magdalenereena3749
@magdalenereena3749 Жыл бұрын
எந்த அதிகாரம்னு சொல்லுங்க
@cricketupdate5008
@cricketupdate5008 Жыл бұрын
Om namasivaya
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
டம்மி பு,,,மூ
@parthivl6484
@parthivl6484 Жыл бұрын
Mental
@udumanali4079
@udumanali4079 Жыл бұрын
எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினைவுன்டு
@gurukarthi9641
@gurukarthi9641 Жыл бұрын
சிறந்த பதிவுகளை தந்தமைக்கு மிக்க நன்றி இது போன்ற மக்களின் நலன் கருதி வெளிவரும் பதிவுகள் மதிப்பிற்குரியது உங்கள் சேவை என்றும் தொடரட்டும்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைந்த நடிகர்கள் அனைவரையுமே மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வைத்துவிடுவார்கள்... கூடிய விரைவில் அது நடக்கத்தான் போகிறது
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m Жыл бұрын
கடுமையான தண்டனை சட்டங்கள் இருந்தால் போதாது அமுல் படுத்த படவும் வேண்டும். நீங்கள் சொல்லும் குற்றத்தை செய்தால் அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை வழங்க வேண்டும் ஒரு முறை வழங்கினால் நிச்சயமாக குற்றங்கள்
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Жыл бұрын
வேத வியாசர் எழுதிய பாகவத புராணத்தில் இன்றைக்கு நடக்கும், வரும் காலங்களில் உருவாகும் மோசமான நிலையை கூட எழுதி உள்ளார்.பல யுகங்ளுக்கு முன்.😱😱😱
@parveenbanu7564
@parveenbanu7564 Жыл бұрын
எப்படி ப்ரோ வெளி உலகத்துக்கு தெரியறதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரிஞ்சது எங்களுக்கு தெரியப்படுத்துறீங்க ப்ரோ ஹஸ்பண்டும் நானும் உங்களுடைய வீடியோ ரொம்ப பாப்போம்
@RagulGanga-tb5es
@RagulGanga-tb5es Жыл бұрын
நிறைய பேருக்கு தெரியும் பா... எனக்கும் தெரியும்... நானும் நிறைய perukitta சொல்லுவ... But yarume நம்ப mattanga
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 Жыл бұрын
Thanks bro very good information. ❤❤❤❤
@t.y.jayalakshmi5133
@t.y.jayalakshmi5133 Жыл бұрын
Nice awareness video👍
@gunasekar596
@gunasekar596 Жыл бұрын
நான்அவன்இல்லை என்றுதப்பிக்க உதவும்.அழிவைநோக்கி இளைய தலைமுறை
@upasiagroproduct8880
@upasiagroproduct8880 Жыл бұрын
பைபிளில் உள்ள வெளிப்படுத்தின விஷேசம் என்ற கடைசி புத்தகத்தில் 2000 ஆண்டுக்கு முன்பே இதைப்பற்றி எழுதப்பட்டுள்ளது
@prabhudaniel4257
@prabhudaniel4257 Жыл бұрын
Yes bro
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 Жыл бұрын
yes true
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
எந்த வசனம்?
@7svillangaming
@7svillangaming Жыл бұрын
Yentha Bible words
@FidelCastro-ou7ih
@FidelCastro-ou7ih Жыл бұрын
Revelations ; chapter;21 Ai robet
@moonshadowspring
@moonshadowspring Жыл бұрын
Omgosh 😳😳😳😳😳 Such Great Awareness Video Bro 👌👌👌
@LondonTamilTalk.
@LondonTamilTalk. Жыл бұрын
Really thanks much for this awareness video content..But it's hard to say the world is moving to it's edge
@poornivelu
@poornivelu Жыл бұрын
Extinction 2018 movie was real example of what u mentioned will happen in future sago.. We can’t predict our future .. Let’s believe in god and move on .. Thanks for this post ..
@sajahansajahan9720
@sajahansajahan9720 Жыл бұрын
அவசியமான விழிப்புணர்வு நன்றி வாழ்த்துகள்.
@maishamaisha2118
@maishamaisha2118 Жыл бұрын
Congratulations anna 1M subscribers ❤️❤️
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 9 ай бұрын
சிறப்பு தகவல்கள்
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
Vanakkam karthick maaya kumar. Good night . Thanks to awarness video.super consept and very well content .thank you thayriyatha unmai maggalugu thaylivaga thoguthu vazngaya karthick nentre.💐🌹🙏
@sureshsurendran737
@sureshsurendran737 Жыл бұрын
Excellent info. Thank you 👍
@s.vkanna8100
@s.vkanna8100 Жыл бұрын
AI technology மூலம் பெற்றோர்கள் முகத்தை பார்த்து பிறக்க போகும் குழந்தையின் முகத்தை கண்டு பிடிக்கலாம் போல 🤔
@DhayaGaming
@DhayaGaming Жыл бұрын
15:12 namma gournment tha bro
@surendiranselvam659
@surendiranselvam659 Жыл бұрын
Terminator move மாதிரி இந்த உலகம் அழியும் ai
@Passion_Garden
@Passion_Garden Жыл бұрын
Excellent sharing bro
@armugamkumar7224
@armugamkumar7224 Жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@iswariys7094
@iswariys7094 Жыл бұрын
Thank you for your information bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ulaganathanramasamy6850
@ulaganathanramasamy6850 Жыл бұрын
Thanks❤
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 Жыл бұрын
When life has no value people will go to their own villages and do farming - today's technological development is going to take our life to it's old civilization
@sugumarrishi4495
@sugumarrishi4495 Жыл бұрын
A I message arumai, oru vilipunarchi tharum Msg, thanks bro
@sdevika1094
@sdevika1094 Жыл бұрын
Thanks. Anna...nalla pathiuoo....wow....super...news.,atha ninga sonna vitham arumai.... Thanks...ANNA.... vaalga valamudan enrum...ANNA...valarga (MAYAMSTUDIOS)❤❤❤
@isaacbruce5603
@isaacbruce5603 Жыл бұрын
மிக்க நன்றி KM 🙏 இன்னும் நிறைய பதிவுகளை போடுங்க ரொம்ப அருமையா பதிவுகளை போடுறீங்க நன்றி நன்றி
@preal246
@preal246 Жыл бұрын
Good one👍
@jpjp8460
@jpjp8460 Жыл бұрын
Very useful vedio for eveyone karthick brother
@chaplintattoo8678
@chaplintattoo8678 Жыл бұрын
பயனுள்ள தகவல் சகோ 👌🙏🏻
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@rakeshm5135
@rakeshm5135 Жыл бұрын
Thank u for the information brother 😊🙂🙏👍
@poornivelu
@poornivelu Жыл бұрын
Shivaya Thiruchittrambalam 🙏 Shree Mathre Namaha 🙏 Only God should come and help this world .. Everything is happening as per his decision.. Sarvam Lalithaarpanam 🙏
@victoremmanuel1867
@victoremmanuel1867 Жыл бұрын
very good video and is helpful to the public. Thank you
@manoharanideal6130
@manoharanideal6130 Жыл бұрын
Excellent explanation Mr.Karthick
@sheelaselvaraj1270
@sheelaselvaraj1270 Жыл бұрын
Thank you so much for your impremation bro.
@hameedshahul7080
@hameedshahul7080 Жыл бұрын
பெண்களே உங்களை பாதுகாக்க அணிய வேண்டிய உடை புர்கா மட்டும்
@NagaRajan-ep1yb
@NagaRajan-ep1yb 10 ай бұрын
Awareness video thanks br
@santhansivasubramaniyam18
@santhansivasubramaniyam18 10 ай бұрын
Thank you
@vincy8162
@vincy8162 Жыл бұрын
We are in last generation😊
@itnerisa
@itnerisa Жыл бұрын
Correct da sonninge bro
@praise7976
@praise7976 Жыл бұрын
AI technology is very dangerous. Some of the IT company ready to hire AI as employees. I am using windows 11 laptop. In search engine ai is there.
@jpjp8351
@jpjp8351 Жыл бұрын
கலிகாலத்தின் இறுதி நேரம்.
@shifana3472
@shifana3472 Жыл бұрын
உலக அழிவு காலம் ஆரம்பம்
@lavanyasri1392
@lavanyasri1392 Жыл бұрын
Yes
@parthibanraja8974
@parthibanraja8974 Жыл бұрын
மிக நல்ல பதிவு. நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். புராணங்களில் அதிநவீன AI போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தியிருப்பார்களோ |?
@jesikaru
@jesikaru Жыл бұрын
Super eye opening information brother............... thank you for your useful information........
@priyakumar9239
@priyakumar9239 Жыл бұрын
So nice information ❤
@gingllyminglly
@gingllyminglly Жыл бұрын
Semma bro.. Instagram la than romba mosamana photos la than varuthu...
@rutranwhynot9887
@rutranwhynot9887 Жыл бұрын
Nalla viruvurai anna. Ai oliyanum. Loves from Malaysia ❤️
@venkatesanseenivasan7397
@venkatesanseenivasan7397 Жыл бұрын
நல்ல பதிவு
@mohili-youtube_channel
@mohili-youtube_channel Жыл бұрын
Super massage
@svssavedairyfarm49
@svssavedairyfarm49 Жыл бұрын
Super bro ❤
@RoyWillz-tz6wb
@RoyWillz-tz6wb Жыл бұрын
Bro seriously neenga kudetha speech puas hati bro from Malaysia selangor 🔥🔥🔥
@Balakalvan
@Balakalvan Жыл бұрын
Super bro AI Valara valara .. crime athikama aagum .
@satishgbunny6390
@satishgbunny6390 Жыл бұрын
Wonderful bro
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 Жыл бұрын
Superb information
@NwR29
@NwR29 Жыл бұрын
நீங்கள் கூறிய போல மிரட்டல்களை கடந்த வாரம் சந்தித்தேன்.
@vadiveloo.yveloo7471
@vadiveloo.yveloo7471 Жыл бұрын
AI super.....super....vellailla nangga paddathari,.
@rnarayanan31
@rnarayanan31 Жыл бұрын
தமிழ் பேக்கிஸ்சம்லயும். டார்க் வேப் வீடியே பார்த்து இருக்கேன். ப்ரோ 🌹
@SK_Anti-Bikili
@SK_Anti-Bikili Жыл бұрын
Super...thank you for awarness...💐🙏👌👍🔥
@vijay.617
@vijay.617 Жыл бұрын
Your great for mg
@muthumari4384
@muthumari4384 Жыл бұрын
நன்றி பங்காளி சூப்பர் சூப்பர் சூப்பர் பங்காளி
@SenthilKumar-hy5zg
@SenthilKumar-hy5zg Жыл бұрын
Super bro 😊
@silviaarrthi.c8152
@silviaarrthi.c8152 Жыл бұрын
It's scary.. world is reaching its edge. Secure points are the relief, at the end of the video.
@anudevi6815
@anudevi6815 Жыл бұрын
Exactly Said, true 13 more years waiting for destruction ending of kaliyugam or Iron Age. M,sia. OM SHANTI..
@nadhiyadinesh9267
@nadhiyadinesh9267 Жыл бұрын
thanks
@saravananvijay6624
@saravananvijay6624 Жыл бұрын
Good👍
@kingoffreefiretamil3050
@kingoffreefiretamil3050 Жыл бұрын
Very very good video bro thanks bro
@DevDharen-kl7gj
@DevDharen-kl7gj Жыл бұрын
good information
@pandians4424
@pandians4424 Жыл бұрын
வருவதை யாராலும் தடுக்க முடியாது. ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.
@mohamedsaveer9028
@mohamedsaveer9028 Жыл бұрын
Sirappu
@santhanamkumaran1316
@santhanamkumaran1316 Жыл бұрын
சாவு பயத்த காட்டிட்டா பரமா(ARTIFICIAL INTELLIGENCE)😂🙈🙉🙊💯👌
@davidkosta7245
@davidkosta7245 Жыл бұрын
Hi karthick bro AI will rule o my god😮
@ammu2708
@ammu2708 Жыл бұрын
Nice pic super 👍😉
@vijidharshini7644
@vijidharshini7644 Жыл бұрын
Thanks Anna
@Paws20247
@Paws20247 Жыл бұрын
This development may bring more destruction. It is very scary😢
@sheikdawooddawood3804
@sheikdawooddawood3804 Жыл бұрын
இதை ப்பற்றி அதவர்ன வேதத்தில் முன்பே சொல்லப்பட்டுள்ளது
@trendtamil548
@trendtamil548 Жыл бұрын
😂
@sulaimansulaiman5834
@sulaimansulaiman5834 Жыл бұрын
Important information 👍 bro
@ashwiniaishu1394
@ashwiniaishu1394 Жыл бұрын
Last sema anna
@kadalchannel5648
@kadalchannel5648 Жыл бұрын
காலை வணக்கம்
@sowmyaganapathi
@sowmyaganapathi Жыл бұрын
Can AI tool help in agriculture. Since it can predict changing weather?
@ycuts4198
@ycuts4198 Жыл бұрын
Waippu illa raja no change weather
@dijomercy1606
@dijomercy1606 Жыл бұрын
Yes we can
@isaacbruce5603
@isaacbruce5603 Жыл бұрын
தவழ்ந்து கொண்டிருந்த மணிதகுலத்தின் அழிவு நடக்க தொடங்கி விட்டது . இவ்வளவு நல்ல விஷயத்தை பதிவாக போட்டு இருக்கிங்க KM.. இதையெல்லாம் கேட்டு தெளிவா இருப்பாங்கன்னு நினைக்கிறீர்களா? Never! சில பேர் மாத்திரம் இதில் இருந்து தப்பித்து விடுவார்கள்..
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 88 МЛН