Please support us via ❤️ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@vijaykumarvijayjj23482 жыл бұрын
❤️
@sangeethasangee72002 жыл бұрын
Tq fr al people who agreed 🙏👍
@saravanansaradee5792 жыл бұрын
அட கார்த்தி எங்க சப்போர்ட் எல்லாம் உனக்கு உண்டு கார்த்தி
@sriselvifoundation58592 жыл бұрын
Super thanks 👍
@santhosh-h2 жыл бұрын
Hi
@yoghithadevi22282 жыл бұрын
99 பெயர்களும், அதன் தமிழ் அர்த்தங்களும் சிறப்பு. உலகிலுள்ள அனைத்து மத கடவுளுக்கும், பொருந்தும் வகையில் உலகை காக்கும் வார்த்தைகள். இவற்றை தெளிவாக உச்சரித்தற்கு மிக்க நன்றிகள் தம்பி வாழ்த்துகள்
@abdulcadermuhammadhufaiz59832 жыл бұрын
இதன் அர்த்தங்களின் தொகுப்பைக் கொண்ட ஒருவனைத்தான் இஸ்லாமியர்கள் இறைவனாக நம்புகின்றனர் .இப்பெயர்களைக் கொண்டே அல்குர்ஆனில் இறைவனை ஆங்காங்கே அறிமுகம் செய்கிறது .
@BossGaming-ln2xj2 жыл бұрын
@@abdulcadermuhammadhufaiz5983 100 💯 Correct
@ungoppanmavan2 жыл бұрын
@@abdulcadermuhammadhufaiz5983 தீவிரவாதிகளின் தலைவன் 👌🏻👌🏻👌🏻
@mohammedsarjoon19265 ай бұрын
மதசார்பற்ற மனிதம் பேசும் best KZbin channel ❤
@mohamedazahrudeen70752 жыл бұрын
மக்கள் பட்டிணியாக இருக்கும்போது கட்டடங்களுக்கு செலவு செய்த குற்றத்துக்காக அவ்ரங்கசிப் சிறை தண்டனை கொடுத்ததாக ஒரு தகவல் உண்டு சகோ.
@SamSam-nu7lu2 жыл бұрын
சார்,பாதாள அறை,,பாதாள சுரங்க பாதை எல்லாம் நம் பண்டைய தமிழ் மன்னர்கள் பயன்படுத்தியது,சான்றுகள் நிறைய உள்ளது,
@abdulsamathusamathu Жыл бұрын
99 பெயர்களும், அதன் தமிழ் அர்த்தங்களும் சிறப்பு. உலகிலுள்ள அனைத்து மத கடவுளுக்கும், பொருந்தும் வகையில் உலகை காக்கும் வார்த்தைகள். இவற்றை தெளிவாக உச்சரித்தற்கு மிக்க நன்றிகள் தம்பி வாழ்த்துகள் super ji very Clarity,,,,,,,,,..........
@MuthuMuthu-if8rl2 жыл бұрын
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த இருந்தால் இதெல்லாம் உண்மை
@mdtb39012 жыл бұрын
இதை சொல்லி தானடா ஒருவன் செத்துட்டா ஒருத்தியை சதி முறையில் தீயில் தள்ளுனீங்க
@pradeepakalaichelvan91442 жыл бұрын
தாஜ்மஹால் யார் கட்டியிருந்தா என்ன அது இந்தியாக்கு பெருமை சேர்க்கிற ஒரு அழகான கட்டிடம்..😍
@vijayalakshmi.r40262 жыл бұрын
வாய்ப்பேல்லை மனதில் தோன்றியது என்ன என்னச் பெயர்கள் என்று அதையும் கூறி அர்த்தத்தையும் சொன்னீர்கள். இதற்கு தான் மாயன் கார்த்திக் தகவல்களைப் பார்க்கிறேன்.நன்றிகள் பல💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💐
@selvakumarponnusamy53792 жыл бұрын
குதுப்மினார் வரலாறு பற்றி கூட இன்னும் கொஞ்சம் காலங்களில் நீங்கள் இது போல் பேச வேண்டியது வரலாம் என்று நினைக்கிறேன்
@jeelanisheriff6791 Жыл бұрын
Qutup Minar was the first Siva Ling on this earth. Historians are cheating public past 5000 years. This Siva Ling came in this world some 28,780 years before or may be earlier . Surrounding area i
@suriyanarayanan1232 жыл бұрын
தமிழ் மொழி ஒரு பொக்கிஷம் ஆனால் அதை யாரும் பேசுவதில்லை எல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் இதனால் தமிழ் மொழி அழிய வாய்ப்பு உள்ளது நண்பா தமிழ் மொழி அழிய கூடாது நண்பா யாருக்கும் அக்கறை இல்லை இதன் உண்மை தமிழ் மொழி அழிய கூடாது நண்பா
@indradevi98962 жыл бұрын
தம்பி கார்த்திக் Tajmahal பற்றி இவ்வளவு தெளிவாக சொல்ல உங்களுக்கு மிக்க நன்றி.🇲🇾
@Easycookingvlogs2 жыл бұрын
நீங்கள் இறுதியாக கூறிய வார்த்தைகள் மிகவும் ஏற்புடையது ஏற்க வேண்டியது நண்பா....அருமை
@manickarasathuraisamy11092 жыл бұрын
பிள்ளை பெறும் இயந்திரமாக பாவித்திருக்கிறான் பாவி. 14 குழந்தை ததேவை தானா அன்பு கரு உற்பத்தியில் தான். எவ்வளவு துன்பத்தை கொடுத்திருக்கிறான் ஒன்று இண்டா 14 கரு. தேவைதானா.
@veerarajuveerararaju3177 Жыл бұрын
கடவுள் மிக பெரியவன் 🙏🙏🙏
@tamilnadua10562 жыл бұрын
ஆமாம் சிவன் கோயில்தான்
@anandad45592 жыл бұрын
Romba naalaku appuram oru nalla video paartha thirupthi🤗
@ratharasan38762 жыл бұрын
சிறப்பும், பொதுப்பார்வையும் கொண்ட பதிவு.👌👌
@mathankumar24592 жыл бұрын
தஞ்சை கோவிலுக்கு நிகர் எதுவும் இல்லை 🔥🔥
@cutebhuvan7 ай бұрын
Taj Mahal is nothing in front of this true heritage
@premasubramanian98126 ай бұрын
அருமையாக சேகரிப்புஅருமையான உச்சரிப்பு சகோ
@msperfect91222 жыл бұрын
இந்தியாவின் பன்முகத்தன்மை ஒற்றுமை கேள்விக்குள்ளாகும் நிலை மட்டுமல்ல எதிர்காலத்தில் இந்தியா பல நாடுகளாக உடையும் என்பது மட்டும் உறுதியாகத் தெறிகிறது
@rj21752 жыл бұрын
400 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை அடிமை படுத்தி நம்மளை ஆண்டவர்கள் இந்த கீழான முகலாயர்கள். இப்போது உள்ள உருது பேசும் இஸ்லாமியர்கள் இதனால் ஆண்ட பரம்பரை என்று கூறி கொள்வார்கள். உண்மையில் தாஜ்மயல் இந்தியன் அவமான சின்னம். தாஜ்மஹாலை பொது கழிப்பிடமாக மாற்றிட வேண்டும்.
@sundarraj66582 жыл бұрын
Apdi ellam nadakhadhu dulkha
@karthikeyan-oy8kh2 жыл бұрын
Name change hindustani super
@morattugorilla6052 жыл бұрын
Kandipa apdiyellam nadakaadhu,
@sankarduraisamy25472 жыл бұрын
@@morattugorilla605மற்ற மத வெறுப்பு தொடருமேயானால்,இந்தியாவின் நற்பெயர் உலக நாடுகள் மத்தியில் கெடும்;இந்தியா துண்டு துண்டாக உடையும் என்பது மட்டும் உறுதி!
@ShahulHameed-ht7tc2 жыл бұрын
நீங்கள் தெளிவான வரலாறை எடுத்து சொன்னீர்கள் அருமை வாதத்துக்கு மருந்து உண்டு விதண்டாவதாதுக்கு மருந்து இல்லை
@ashikamumtaj47442 жыл бұрын
The way that the youtuber have explained this video especially shajahan's love towards his wife and Allah ,99 names of Allah,every thing is very nice and you have concluded this video in good manner.Hats off to you. All the best wishes for your channel.
@ashikamumtaj47442 жыл бұрын
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.🔥
@ambikas4822 жыл бұрын
The very word Taj Mahal is Hindu & sanskrit. Taj Mahal or Tejo Mahalaya is a Raja Jai Singh's ancestral palace with a shiva Temple inside the premises.... Proof 1 Taj is full of Hindu motifs & symbols like Datura flower 🌺, Bilpatra Leaf 🍀 which Lord Shiva likes, sacred Hindu Om 🕉️ Signs, Shivas weapon Trident 🔱, Red lotus designs, cobra snake patterns🐍, Ganesh torana designs & has a Hindu kalasha with a coconut & folded mango leaves on top of the main dome of Taj Mahal.. Proof 2.. Bhadshanama, official history of Shahjahan written by court chronicler Abdul Hamid lahori mentions Taj mahal has a pre existing structure taken by Shahjahan from Raja Jai Singh. Badshahnama (on page 403, Vol. 1), Shah Jahan states that a grand mansion of unique splendor, capped with a dome, (imaarat-e-alishan wagumbaze) in Agra was taken from the Jaipur Maharaja Jaisingh for Mumtaz's burial. So as per Bhadshanama, Taj Mahal is a pre existing structure acquired by shah jahan from its then owner Raja Jai Singh who was the grand son of Raja Mansingh..
@mohamedazahrudeen70752 жыл бұрын
@@ambikas482 Welcome sangi
@pandiane49882 жыл бұрын
சிவ ஜென்ம பூமி இந்தியா
@TamilNesan12 жыл бұрын
TajMahal is a True one of the Seven Wonders of the World.The Way Karthik Maya Kumar explained about TajMahal Facts is Wonderfull
@tomjerry73602 жыл бұрын
Mashallah Allah Allah ungaluku arulpuri Vaana ha Ameen
@Tha_212 жыл бұрын
அவர் தாஜ்மகால் கட்டினதே அவரது 13 வது மனைவிக்கு 😆 இவர் love க்கு இவ்வளவு built up தேவையேயல்ல😂😂
@mdtb39012 жыл бұрын
13வது மனைவியை love பண்ணகூடாது னு உங்க கலாச்சாரத்துல இருக்கா ஆபிசர்? முருகன் இரண்டாவது மனைவி குறத்தியை love செய்து தானே மணந்தார் அப்போ அதுவும் காதல் இல்லியா
@Tha_212 жыл бұрын
@@mdtb3901 13 மனைவியிடம் காட்டிய காதலை ஒரே மனைவியிடம் காட்டியிருக்கலாம் என்ற ஆதங்கம் 🤨
@mdtb39012 жыл бұрын
@@Tha_21 இப்பவும் ஒரே மனைவியிடம் தான் காட்டியுள்ளார். அந்த ஒரு மனைவி அமைய தான் பல தாரங்கள் பார்க்க வேண்டியதாகிவிட்டது. பலதார மணம் நம் பாரதத்தின் கலாச்சாரம் கூட
@Tha_212 жыл бұрын
@@mdtb3901 உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 😂
@sivagamisekar18894 ай бұрын
பாரத கலாச்சாரத்தை அரபு கலாச்சாரத்துடன் ஒப்பிடக் கூடாது.@@mdtb3901
@Ushananthini-eb8sf2 жыл бұрын
சிவன் கோயில் மசூதி எதுவாக இருந்தால் என்ன ஒரு காதலின் சின்னத்தை ரசித்து விட்டு போலாமே.... 😊
@bilinda91912 жыл бұрын
💩💩ரசி
@salamkader589 Жыл бұрын
அருமை அருமை தொகுப்பு அருமை நன்றி .....
@selvakumarponnusamy53792 жыл бұрын
சரிங்க நீங்கள் சரியான நபர் என்றால் தற்போது காசியில் ஆக்கிரமிப்பு செய்து மசூதி என்கிற பெயரில் ஒரு சிவன் கோயில் இருந்துள்ளது அது இன்று இந்துக்கள் வசம் வந்துள்ளது இதை சரியான புரிதல் கொண்டு உங்களால் நேர்மையான வீடியோ பதிவு தர முடியுமா
@fearfiles61642 жыл бұрын
Ada sangu naaye
@Indian-xs9rj2 жыл бұрын
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் அது சிவனின் லிங்கம் அல்ல ஷாஜகானின் சாமான்
@Indian-xs9rj2 жыл бұрын
வேண்டுமென்றால் மோடியும் சங்கப் பரிவாரங்களும் வரிசையில் நின்று சப்பிட்டு போங்க
@gopalmohan58282 жыл бұрын
நம் அனைவரும் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் நாம் இந்து, முஸ்லீம், கிருஸ்த்துவன் என்பதை மீறி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை தீர்க்கமாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் வேண்டுதாலக இருக்க வேண்டும்
@rj21752 жыл бұрын
Vela punda illa
@gopalmohan58282 жыл бұрын
@@rj2175 நீ நல்லா வருவ
@rajagopalg68662 жыл бұрын
நண்பரே நீங்கள் சொல்வது நியாயமாக இருந்தாலும். கிறிஸ்துவரும் இஸ்லாமியர்களும் அப்படி நினைப்பதில்லை. நமது நாட்டு முப்படை தளபதி சமீபத்தில் விபத்தாக கட்டப்பட்ட ஒன்றை இவர்கள் எவ்வளவு கொண்டாடினார்கள்
@madhanvasudev79692 жыл бұрын
😂😂😂😂
@vinodhkumar8697 Жыл бұрын
நாம் தமிழர
@dvasugi56902 жыл бұрын
ஷாஜகான் கட்டிய கல்லறை பற்றி கூறியது பரவாயில்லை.பாதாள அறையின் மர்மம் பற்றிய தகவல்களை விளக்கிக்கூறுங்கள். அப்போதுதான் உண்மை தெரியும்.
@SureshVersatile2 жыл бұрын
I think without knowing fully everyone is speaking many things. I have seen one video where the temple structure is inside the underground chamber. Many mosques were constructed on the demolished temples only. If you have doubts please research it further. I just mentioned based on my experience and evidences
@LordTyrone-xk3xp2 жыл бұрын
Very true, even qutub minar for example
@cutebhuvan7 ай бұрын
True agree..mughals totally destroyed almost many beautiful temples for building mosques and also for the sake of ruining the religion n belief system. Ofxourse the archeological people deny for the sake of protecting the heritage. Only research can reveal the truth.
@abdulcadermuhammadhufaiz59832 жыл бұрын
உலகம் திரும்பிப் பார்க்கும் தாஜ்மகாளை கட்டிய மொகலாயர்களை ஒரு கனம் நன்றிப் பெருக்கோடு ஞாபகிப்பதற்கு பஞ்சம் பிடித்த நாடாக பாரதத்தை அடையாளப்படுத்த 1948 க்கு முன்னர் பிரித்தானியர போட்ட திட்டம் இன்று பற்றி எரியத் தொடங்கி விட்டது .
@blackflag45462 жыл бұрын
அல்லாஹ்வே உன்னுடைய ஆதரவை இவர்களுக்கு kodupayaga
@thamaraik1773 Жыл бұрын
Just saw this video 👍👍👍 The song that had always touched my heart - “Kaviyama nenjin oviyama” from the movie Pavai vilakku. The song sequence was filmed at Taj Mahal and nobody can forget the fabulous acting by Sivaji Sir and M.N. Rajam Mam and soulful rendition by C.S. Jayaraman Sir and P. Susheela Mam. What mesmerising expressions by the actors and divine singing by the singers, not forgetting the beautiful lyrics. To date I get goosebumps whenever I watch this song sequence on youtube. I think people who visit this great historical lovers’ tombs would definitely feel goosebumps also. I think their souls are still there- Epitome of Love ❤️❤️❤️❤️
@mathiyoshi3532 жыл бұрын
இந்த பிரச்சினையை பாஜக எடுத்ததற்கு நன்றி, இதனால் மக்கள் தாஜ்மஹாலின் வரலாற்றை அறியத் தொடங்கினர்.
@santhosh-h2 жыл бұрын
I need 1 heart for 100th heart ❤️💜. Iam waiting 👍❤️
@VijayVijay-zu7dt2 жыл бұрын
உண்மையை நாடறிய செய்த உங்களுக்கு நன்றி.. இந்த வீடியோவின் ஆரம்பம் முதல் கடைசி வரை என்னுடைய கண்கள் குளமாகிவிட்டது... எல்லாபுகளும் இறைவனுக்கே..
@malarnathansl2 жыл бұрын
As you say Sajahan is not a true husband and Mumtaj is his 8th wife only.. also after Mumtaj's death, he married again! So don't exaggerate!!!
@kalaiarasani90662 жыл бұрын
evlo country ah mughals pudichanga but ean angalam kattala....inga than avlo periya temples irunthuchi...atha idichi modified panni avnag design la build panikunanga....mughals native full ah varanda paalaivana poomi avanga river pakathula kattuvangala....apo Hindus lam enga vaazhnthanga temples katinanga
@world-philosophy2 жыл бұрын
Britishkaran ambuttaiyum pudikkittu ponana... adha ketka vakku illa
@mohamedalsaqaf24342 жыл бұрын
முகலாயர்கள் பாலைவன அரேபியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை.துருக்கியில் இருந்து வந்தவர்கள்.
@yusufzalahuddin51792 жыл бұрын
Great Effort for making time to tell the 99 Names of Allah in this video. May Allah bless you with straight path and happiness throughout your life.
@muthukkaruppumuthukkaruppu23502 жыл бұрын
அப்படி தாஜ்மஹாலில் சிவன் கோயில் இருந்ததா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் இருந்தது என்று தீர்ப்பு வந்தால். தெலுங்கு படையெடுப்பில் பல்லாயிரம் நிலங்களை தமிழர்களிடம் பிடிங்கி ஜமீன்களாக வாழ்ந்தனர் அதனால் யாரிடம் நிலங்களை பிடிங்கினார்களோ அவர்களிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து.
@sriraamraju32382 жыл бұрын
தெலுங்கு படை எடுப்பு தமிழர்கள் மீது அல்ல ஆப்கானிஸ்தான் இருந்து தமிழகம் மதுரை மீது படை எடுத்தனர் இஸ்லாமிய குழுக்கள் விஜய நகர பேரசு படைகள் வந்து தமிழகத்தில் போரிட்டு பல தெலுங்கர்கள் வீரர்கள் உயீர் விட்டு பெண்கள் தாலி அருது விதவைகள் ஆனர்கள் தமிழகத்தை காத்தனர் மூக்கருப்பு போர் சிமான் மாதிரி பேசக்கூடாது வரலாறு இந்தியா ஒற்றுமை இல்லை என்றால் அடுத்த நாடு எப்ப எப்ப இருக்கான் ஆக்கிரமிப்பு பண்ண நாம் அடிமை முறையை வாழ முடியும்
@தமிழ்ச்செல்வன்-ந9ற2 жыл бұрын
@Ajay Vj அது விஜயநகர படையெடுப்பு
@qwenchtheknowledgethirst93612 жыл бұрын
@Ajay Vj அது ஒன்னும் இல்ல. விருமாண்டி படத்த பார்த்துட்டு இப்படி ஏதேதோ சொல்லிட்டு இருக்காருனு நினைக்கிறேன்.
@qwenchtheknowledgethirst93612 жыл бұрын
Zamindar system கொண்டு வந்ததே முகலாய பேரரசு தான். Zamindar (Zomidar) ஒரு பாரசீக சொல் (Persian word). அதோட meaning Land owner. Zamindari system முகலாய மன்னர்கள் காலத்திற்கு முன்பு வேறு முறையில் இருந்தாலும் அதை நாடு முழுவதும் வரையறுத்து செயல்படுத்தியது முகலாய பேரரசே. தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் நவாப்களின் நேரடி கட்டுப்பாட்டில் பல ஜமீன்தார்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு, வந்த நாயக்கர்கள் முன்பிருந்த ஜமீன்தார்களில் பெரும்பாலானோரை நீக்கி விட்டு அந்த பதவிகளில் தங்கள் விசுவாசிகளை நியமித்தார்கள். வட இந்தியாவில் ஜமீன்தார்கள் முகலாய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தனர். இதுல Zamindar system ல Zamindars-க்கு Ranking and Performance Appreciation வேற. Tests கூட இருந்திருக்கு. பிறகு Britishers வந்து அதா அப்படியே அவங்க கையில எடுத்து கொண்டாங்க. Zamindars-க்கு extra powers கொடுத்தாங்க.
@selvakumarponnusamy53792 жыл бұрын
சரிங்க பொது மக்கள் சென்று தாஜ்மகால் 22 அறைகள் பரிசோதனை செய்ய வேண்டாம் ஒரு தலைமையின் கீழ் சென்று ஒரு குழு மட்டும் பரிசோதனை செய்ய அனுமதி தரலாம் அல்லவா
@abdulnazeerfeelall2 жыл бұрын
ம்மமம்மம்ம்ம்ம
@mohamedalsaqaf24342 жыл бұрын
இங்க தலைமை எல்லாம் சங்கியா இருந்தா என்ன பன்றது.
@mohamedrizvi82922 жыл бұрын
right said bro all the best🙏
@gopsgops27162 жыл бұрын
Super concept and it is always great when u explain
@காதர்உசேன்காதர்உசேன்2 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@nahendranshanmugam7034 Жыл бұрын
good explanation always...brother
@rajaselvaraj75742 жыл бұрын
உங்கள் வீடியோக்களுக்கு நான் சப்போர்ட் பண்ணிடு தான் இருக்கிறேன் நண்பரே 🙏👌👍
@TK-Hustler6 ай бұрын
Modi ji pls save our hindu temple..
@noornisha3472 жыл бұрын
Alhamthullillh super information
@pratheepanshan55902 жыл бұрын
மக்களின் மனங்களில் எழும் சந்தேகத்துக்கு முற்று புள்ளியை வைப்பது அரசின் கடமை
@heerafyrose5232 жыл бұрын
Vazhthukkal Nanba✨🌹✨🌹✨🌹✨
@dosaii2 жыл бұрын
Our divine India has lots of God, pls don't separate in the name of religion, better we show love to everyone and stand together. Anbe Sivam!
@abdulaliazeez7007 Жыл бұрын
Masha Allah ♥️♥️♥️
@MUTHU-ITTS2 жыл бұрын
😁ஏங்க நீதிபதிக்கும் அறைக்கும்? தாஜ்மகால் அறைக்கு வித்தியாசம் இல்லையா??? இதை விடுங்கள்? ஏன் பல கோவில்களை அழித்து பல மசூதிகள் உள்ளன?? அதை எல்லாம் எங்க கொண்டு போக,,,இதை பற்றி அண்ணன் karthic maayakumar அவர்கள் praveen mohan என்பரது KZbinr ah போய் பாருங்கள்,,நன்றாக ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு கோவிலையும் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார்....இப்படி புரியாமல் பேச கூடாது...அதற்க்காக நான் பிஜேபி கிடையாது,,,உண்மையான பச்சை தமிழன்,, இந்து,,எங்களது கோவிலை நாங்கள் பாதுகாப்போம்🙏🙂
@karuppusamysamy98712 жыл бұрын
மிகச் சரியான பதிவு
@shajinshajin95337 ай бұрын
சரியான பதிவு அது எல்லம் இந்த பகுத்தறிவு பு ளுத்திக்கு தெரியாது...
@rajaramram670310 ай бұрын
So cute
@peermohamedmohideen54252 жыл бұрын
Super karthik sir
@mahamudhashaikh50062 жыл бұрын
Aurangazeb was God fearing person. He was not happy the father spending that much amount for his personal interest and neglecting the public for years. So he made his father stay away from the throne and he himself took care of the public. History was changed according to their convenience.
@ckannanckannan-qy7fi2 жыл бұрын
I don't like you channel but I like you because the Indian...
@hemagokul8281 Жыл бұрын
Bro elumunaties pathi video podunga
@wandererkanna79902 жыл бұрын
Thanks🌹🙏🌹
@shafiqabdullah85192 жыл бұрын
Super real story and good advice thanks brother
@redmigaccount6845 Жыл бұрын
God is great
@mathiyoshi3532 жыл бұрын
thanks for this video, appreciate your effort to collect the information, 99 name meaning is really appreciable
@sivak1672 жыл бұрын
நண்பரே உங்களின் விளக்கத்தை ஏற்க்க முடியாது... முகலாய மன்னர்களின் கட்டட கலை க்கு தலை வணங்குகிறேன்.... தாஜ்மஹால் அப்படித்தான் ....... உண்மையில் அதிசயமே..... ஆனால் ரகசிய அறைகள் 25 நதிர்க்கும் மேற்பட்டது ஆனால் தொல்லியல் துறையோ வெளியிட்டதாக தாங்கள் காட்டியது வெறும் சொற்பம் ஆனால் அதிலும் உண்மையில்லை..... இது மக்களாட்சி நாடு.... எதற்கிந்த ரகசியம்.... பொதுமக்களின் பார்வைக்கு விட்டிருந்தால் இப்பிரட்சனையே வந்திருக்காது.... மேலும் தாங்கள் குறிப்பிட்ட ஒன்று.... நீதிமன்ற நீதிபதிகள் கொபபட்டதாகவும்... இப்படியே போனால் அவர்களின் அறைகளையும் கட்டவெண்டுமென்று கூட கெட்பார்களேன்று.... இதிலென்ன தவறு இருக்கின்றது.... முதலில் மக்களாட்சி மான்பிர்க்கு மதிப்பளிக்க வேண்டும் இங்கு எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல தேவை ஏற்படின் அனைத்தையும் பார்க்கவும் வெட்கவும் விவாதிக்கவும் மக்களுக்கு உரிமையுள்ளது..m
@rizwanraffiq69732 жыл бұрын
Super speech thank sir
@zainsmuhammadimransheriff91792 жыл бұрын
Your all video concepts are awesome and crystal clear...
@swithinimmanuelvictor58832 жыл бұрын
Good information sir. You explain every information very good.
@akileshromeo59382 жыл бұрын
Bro, I liked the way you have ended the video. All religions are same and it was constructed by Indians so we should celebrate the Taj Mahal.
@mohamedibralebeabdulhameed25602 жыл бұрын
Thanks sir....
@தமிழன்.முஹம்மது2 жыл бұрын
அனைத்து மதங்களுக்கும் ஒரு தனித்துவம் உண்டு எந்த காரணம் கொண்டும் ஒரு மதத்தின் அடையாளத்தை ஒரு மதத்தை வைத்து அழிக்க கூடாது. தாஜ்மஹால் க்கு முன்னாடி என்ன இருந்துச்சு எனக்கு தெரியாது ஆனா இப்போ தாஜ்மஹால் இருக்கு தயவு செய்து இந்தியாவின் அடையாளத்தை அழித்து விடாதீர்கள்
@zainsmuhammadimransheriff91792 жыл бұрын
Really great works
@sathu1082 жыл бұрын
Taj Mahal is nothing but a pre existing modified structure which pre exist shah jahan.. Shah Jahan just took it from Raja Jai singh converted it from palace with a shiva temple into a Tomb, that's the way mughal invaders stole many Grand hindu buildings like Tajmahal, humayun tomb, qutb minar etc at that time... So that Hindus won't fight back for the place.. 🤣
@kalaimuthu2492 Жыл бұрын
Thankyou for all your information from your channel, keep on going
@ahamedmohamed56332 жыл бұрын
உண்மை என்றும் உறங்குவதில்லை அதற்கு காலம் உறுதுணையாக செயல் படும் தம்பி
@relover99682 жыл бұрын
😅😅😅
@jabarinenterprises2392 жыл бұрын
வரலாறு உன்மை.என்பது உன்நால்அறிந்தூ கொன்ட ெடேன்
@zainsmuhammadimransheriff91792 жыл бұрын
Iam really eagerly watching u r video s
@BossGaming-ln2xj2 жыл бұрын
Thanks bro ♥️
@greenlife37522 жыл бұрын
உங்கள் வீடியோ அருமை
@jahabarsathik71142 жыл бұрын
Very good news thanks
@sheilaeasiah2 жыл бұрын
Brother, I visited Taj Mahal twice and I heard Shah Jahan's ruling years is a Golden Era, such a good person and and gave equality for Hindu religion, also that's why the kumbam is placed on the top of Taj Mahal. Andon the view the chopping fingers and digging eyes all are "jodipe kathai". This based on the tourists guides, different years and time but same explanation given. With God's grace want to visit again.
@sathu1082 жыл бұрын
Joke of the millennium is Shahjahan built Taj mahal. 🤣 The story that shahjahan built Taj is a complete bullshit story created by invaders, what can you expect from mughal invaders & their slaves who steal others land wealth & property using religious conversion... ....hey fool, See the video of Marvin mills interview on Taj Mahal a tomb or a Palace in youtube.. It's eye opening... Scientific evidences is what matters, not some fake love stories told by invaders.. Taj Mahal is nothing but a modified structure converted from palace with a shiva temple into a Tomb, that's the way mughal invaders stole many Grand hindu buildings like Tajmahal, humayun tomb, qutb minar etc at that time... So that Hindus won't fight back for the place..
@ambikas4822 жыл бұрын
The very word Taj Mahal is Hindu & sanskrit. Taj Mahal or Tejo Mahalaya is a Raja Jai Singh's ancestral palace with a shiva Temple inside the premises.... Proof 1 Taj is full of Hindu motifs & symbols like Datura flower 🌺, Bilpatra Leaf 🍀 which Lord Shiva likes, sacred Hindu Om 🕉️ Signs, Shivas weapon Trident 🔱, Red lotus designs, cobra snake patterns🐍, Ganesh torana designs & has a Hindu kalasha with a coconut & folded mango leaves on top of the main dome of Taj Mahal.. Proof 2.. Bhadshanama, official history of Shahjahan written by court chronicler Abdul Hamid lahori mentions Taj mahal has a pre existing structure taken by Shahjahan from Raja Jai Singh. Badshahnama (on page 403, Vol. 1), Shah Jahan states that a grand mansion of unique splendor, capped with a dome, (imaarat-e-alishan wagumbaze) in Agra was taken from the Jaipur Maharaja Jaisingh for Mumtaz's burial. So as per Bhadshanama, Taj Mahal is a pre existing structure acquired by shah jahan from its then owner Raja Jai Singh who was the grand son of Raja Mansingh..
@rajahthaasan51182 жыл бұрын
ஷாஜகானே இந்து சாமியார் என்பார்கள் போல🤔🤔
@irfansha13982 жыл бұрын
அவர் இந்து தான்....
@rajahthaasan51182 жыл бұрын
@@irfansha1398 முஸ்லிம் இல்லையா??
@somasundharamgm97542 жыл бұрын
அவர் தமிழன்😂😂😂
@soundarpandia2 жыл бұрын
உண்மை
@aliabubakat14032 жыл бұрын
Super thanks
@beenaraghavan99742 жыл бұрын
Please watch praveen mohan video regarding the hindu temple beneath
@bilinda91912 жыл бұрын
👍👍
@ranganayakik87088 ай бұрын
Suer details thankyou
@demon.slayeerr Жыл бұрын
Om namashivaya
@Mohamed_ajmal2 жыл бұрын
Vera level speech bro 😍👍
@umajeganathan94452 жыл бұрын
Tq❤️❤️❤️🙏🏾
@ayshazinath3320 Жыл бұрын
Ur toking very very super
@rajanr72412 жыл бұрын
Vera level broo💯💯 speech!! ❤
@aishwaryamargandan75952 жыл бұрын
இறைவனை வணங்கும் தகுதி இன்னும் மனிதனுக்கு வரவில்லை இதில் ஜாதி மதம்தான் தலைவிரித்து ஆடுகிறது கடவுளாக இறைவன் ஒருவனே
@ambikas4822 жыл бұрын
The very word Taj Mahal is Hindu & sanskrit. Taj Mahal or Tejo Mahalaya is a Raja Jai Singh's ancestral palace with a shiva Temple inside the premises.... Proof 1 Taj mahal Or Tejo Mahalaya is a Hindu shiva Temple, Taj is full of Hindu motifs & symbols like Datura flower 🌺, Bilpatra Leaf 🍀 which Lord Shiva likes, sacred Hindu Om 🕉️ Signs, Shivas weapon Trident 🔱, Red lotus designs, cobra snake patterns🐍, Ganesh torana designs & has a Hindu kalasha with a coconut & folded mango leaves on top of the main dome of Taj Mahal.. Proof 2.. Bhadshanama, official history of Shahjahan written by court chronicler Abdul Hamid lahori mentions Taj mahal has a pre existing structure taken by Shahjahan from Raja Jai Singh. Badshahnama (on page 403, Vol. 1), Shah Jahan states that a grand mansion of unique splendor, capped with a dome, (imaarat-e-alishan wagumbaze) in Agra was taken from the Jaipur Maharaja Jaisingh for Mumtaz's burial. So as per Bhadshanama, Taj Mahal is a pre existing structure acquired by shah jahan from its then owner Raja Jai Singh who was the grand son of Raja Mansingh..
@crickthamizhan18222 жыл бұрын
Very interesting... Video superb. Nanbha...
@malarnathansl2 жыл бұрын
According to Indian history, the Taj Mahal was built in a larger building's basement and no new basement was built! Check the history..
@KATHIRVEL-wk1hq2 жыл бұрын
Super super super
@srihari46012 жыл бұрын
Anna salem Venangudi muniappen kovil pathi video podunga anna 💥