BRICSநாடுகள் தமக்கிடையே ஒருமித்த கருத்து, செயல்பாடு வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உலகுக்கு தெரிய வைப்பதே சிறந்தது
@sheikdawood82832 ай бұрын
யாரும் இங்கு கடவுளாகிவிட முடியாது. வல்லவனுக்கு வல்லவன் வந்துகொண்டேதான் இருப்பார்கள்
@MoneyEducation-iz8ix2 ай бұрын
அப்படியா பாய் நீங்க வேற ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் பெற்றோம் இப்போ வரை இவங்க தான் ஆழ்கிரார்கள்.காரணம். மனித பேராசை😅😅😅
@yeswanthkumar94532 ай бұрын
Indian la elichavai pundaiga south Indian state, India ku any problem na south Indian state tax increase pannuvanga.
@asvikasuthakaran24632 ай бұрын
அடுத்தவர்களை அடக்கி ஆழவேண்டும் என்ற இருக்கிறவரைக்கும் அதை எதிர்க்கும் சக்தி எதிர்த்துக்கொண்டே இருக்கும் இதுக்கு முடிவே இல்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥
@franklynmiranda52842 ай бұрын
Exactly
@jagatheeswaranjagan72712 ай бұрын
Bricks currecy conform end of dollar.
@DR-ih1zc2 ай бұрын
😂😂😂😅
@kapilgaming74762 ай бұрын
Nice joke! 😂
@autumncoder2 ай бұрын
Trump mind voice:nee vena Pani paran....
@warriors66452 ай бұрын
@@kapilgaming7476America Voda somba née eanda mairuu
@mathankumar45852 ай бұрын
@@kapilgaming7476 neeyachum arivali ya irukeye bro... All others only know to support terror country Russia!
@thanabalakrishnan99272 ай бұрын
புடின் அவர்களின் ஆலோசனையை பரிசீலிக்கலாம். ரஷ்யா மீது பொருளாதார தடை போட்ட பொழுதே இதை நான் வலியுறுத்தினேன். அவரவர் கரன்சியை பயன்படுத்தியே உலகம் முழுவதும் வியாபாரம் செய்யலாம் அதில் ஏற்படும் பிரச்சனைகளை அவ்வப்போது அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்து சரி செய்யலாம்.
@MoneyEducation-iz8ix2 ай бұрын
😅😅😅 அப்படி பார்த்த எல்லோரும் புதின் நம்பிக்கை வேணும் tax எவ்வளவு தெரியுமா 14% உயர்த்தி இருக்கார். ரொம்ப problem irukku
@thanabalakrishnan99272 ай бұрын
@MoneyEducation-iz8ix இது அவருடைய தனிப்பட்ட முடிவுதானே? மற்றவர்கள் அவருடன் இணைய்யும்போது தான் ஆலோசித்து முடிவு எடுக்க முடியும்?
@MoneyEducation-iz8ix2 ай бұрын
@@thanabalakrishnan9927 அமெரிக்கா war செய்து இதுவரை ஜெயித்தது இல்லை, ஆனால் வளரும் நாடுகளுக்கு எதிராக தூண்டி விட இவன் உறவு வைத்து கொள்வான். China எங்களுடன் போர் செய்து இருக்கிறான் ஏனெனில் நாம் வளர கூடாது. அதே போல் நம்ம அண்டை நாடுகளுடன் உறவு வைக்க விட மாட்டான். இந்தியா,pak,ban, only religion war தூண்டி விடுவான். இதில் யாராவது எதிர்த்தால் அந்த ஆட்சி களைக்க ஏற்பாடு செய்வான். War தூண்டி விட்ட ஆயுதம் விற்பனை, அங்கே அமெரிக்கா private ஆயுதம் உற்பத்தி. அரேபியா நாடுகளை பாருங்கள் இஸ்ரேல் என்ற ஒரு. நாட்டை வைத்து அரேபியா ஆட்டி படைகிரன் அமெரிக்கா கைவசம் உள்ளது தில்லலங்கடி வேலை நல்ல செய்வான். பொருளாதார தடை,மத சண்டை,தீவிரவாதம்,ஆட்சி ஆசை இதை எல்லாம் அந்த அந்த நாட்டில் ஏற்படுத்துவார்
@MoneyEducation-iz8ix2 ай бұрын
@@thanabalakrishnan9927 Bro, நீங்க சொல்றது அமெரிக்கா டாலர் மதிப்பு இறக்க எல்லாம் முடியாது. இந்தியாவுக்கு ரொம்ப பாதிப்பு ரொம்ப பிரச்சனை இருக்கு. அமெரிக்கா ஒரு நாட்டை வளர விடாமல் இருக்க அதற்கு அருகில் உள்ள நாடுகளிடம் உறவு வைத்து கொள்கிறது. ஏனெனில் war ஏற்படுத்த அவனுக்கு ஆயுதம் வியாபாரம். அவன் war செய்ய மாட்டான் பணம் வைத்து கொண்டு நாட்டை தூண்டி விடுவான் இல்லை deep state and religion,and தீவிரவாதம் இதையே நோக்கமாக கொண்டு உள்ளான்.முக்கியமாக பொருளாதார தடை, USA எந்த war ஜெயித்தது சொல்லுங்க
@MoneyEducation-iz8ix2 ай бұрын
@@thanabalakrishnan9927 இந்தியா புரிந்து கொண்டது 1956 ஆனால் அண்டை நாடு இன்னும் புரிந்து கொள்ளவில்லை, ஆசியா நாடுகள் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்று ஆனால் நமக்கு துரோகம் தான் மிஞ்சியது, China,pak
@sundaramunientertainment2 ай бұрын
அமெரிக்காவுக்குள் இறக்குமதி பொருட்களின் வரி 100%வரி விதித்தால் அமெரிக்காவிலிருந்து மற்றநாடுகளுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் வரி 100% அந்த நாடுகள் உயர்த்தும் இதில் அமெரிக்காவில் வாழும் பெரும்பணக்கார்களுக்குதான் பாதிப்பு தவிர மற்ற நாடுகளுக்கு இல்லை.
@legendcreator68542 ай бұрын
Loosu
@PraveensriPradeepsri2 ай бұрын
World Bank ல் இந்தியா வாங்கி உள்ள கடன்களில் வட்டி விகிதம் உயரும் இதன் காரணமாக விலைவாசி உயரக்கூடும்.
@arul55192 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@maryrani.a89922 ай бұрын
Thana ku thana aapu Vaithucolgirar Trump.
@johny76432 ай бұрын
@@PraveensriPradeepsriApo american productsah brics countries ban pannuna enna agum.Brics thaniya oru world bank open pannuna enna gum .jus curiousv
@showgathimran33772 ай бұрын
உலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடு அமெரிக்க இந்த ஒரு நாடு இல்லை என்றால் உலகம் அமைதியாக இருக்கும்
@sharfanshezard1595Ай бұрын
America aliyanum❤
@உங்களில்ஒருவன்-ம1ஙАй бұрын
Muslim naadugaal aliyanum islaam oliyanum@@sharfanshezard1595
@HotChilli2205Ай бұрын
💯
@manikandanruthradevayu701Ай бұрын
Pakistan da thulukka
@mathimathivanan17872 ай бұрын
அடிமையாய் இருந்தது போதூம்.இனி தான் ரஷ்யா இந்தியா ஆட்டம்
@Padmasri212 ай бұрын
BRICS.....countries are very well strong in economical related........
@DR-ih1zc2 ай бұрын
not at all😅… the plus point is only for russia n china
@rajucena35592 ай бұрын
@@DR-ih1zcS OFCOURSE BUT IWILL BEAT THE DOLLAR FOR. BRICS POPULATION AND ECONOMIC ,OIL AND GAS, ❤ PUTIN ❤
@keerthi94182 ай бұрын
ரஷ்யா டாப் அமெரிக்கா stop
@Mahendran-lu7gy2 ай бұрын
Russia 🇷🇺 puttin king 🤴
@grandpa8619Ай бұрын
நேற்று சீனம் தனித்தே வாழ்ந்தது..... Bamboo curtain...... ரஷ்யாவும் தனித்தே வாழ்ந்தது... Iron curtain..... மக்கள் சிந்திக்க வும்... ர
@shanmugasundaram80762 ай бұрын
புடினுக்கு சப்போர்ட் pananum
@nooreakram3452 ай бұрын
அமெரிக்கா வின் ஆணவம் அழியும் நாள் நிச்சயம் வரும்
@godfather7382 ай бұрын
Yenda tuluka first reform u r old age islam
@DR-ih1zc2 ай бұрын
i don’t think so… the world is peace now only cause of America
@kapilgaming74762 ай бұрын
Cry hard! 😂😂😂🇺🇲🇪🇺❤️💪
@autumncoder2 ай бұрын
Orama ninu US China velyadratha paklam...India vala onum nota mutyathu......
@thanabalakrishnan99272 ай бұрын
@@nooreakram345 நிச்சயமாக வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. 👍 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@nara64752 ай бұрын
அமெரிக்கா வரி விதித்தால் விலைவாசி உயர்வு உள்நாட்டு கலவரத்தை உண்டாக்கும்
@thanabalakrishnan99272 ай бұрын
தங்கத்தை அடிப்படையாக வைத்து பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்ய முடியும்.
@kapilgaming74762 ай бұрын
Bitcoin?
@thanabalakrishnan99272 ай бұрын
@kapilgaming7476 பிட்காயின் என்றால் என்ன அதன் முழு விவரம் என்ன என்று எனக்குத் தெரியாது. தெரியாத விஷயத்தைப் பற்றி நாம் எதுவும் கருத்து கூற முடியாது.
@kapilgaming74762 ай бұрын
@@thanabalakrishnan9927 நல்ல விஷயம் தான் ஆனால் ஒரு தகவலை மட்டும் சொன்னேன் 👍
@jagatheeswaranjagan72712 ай бұрын
Bricks currency conform end of dollar
@gosh19752 ай бұрын
😂😂😂😂😂 பிரிக்ஸ் நாம் பதிலடியாக 500% வரிகளை அமெரிக்கா மற்றும் அதன் வழியே நிற்கும் நாடுகளுக்கு நாம் பதிலடியாக தருவோம்
@maryrani.a89922 ай бұрын
😂😂😂😂.
@rajasabitha74482 ай бұрын
டாலர் மூலமாக அமெரிக்கா நோகமால் நூங்கு சாப்பிட்டு வ௫கிறது
@Freedomcitizen1232 ай бұрын
Correct
@Periyasamypsk2 ай бұрын
அவன் டாலரை விட்டொழிய வேண்டும் , பிரிக்ஸின் மக்கள் தொகை மற்றும் வியாபாரம் பற்றி யோசித்தால் அமெரிக்கா அவ்வளவு தான்
@kapilgaming74762 ай бұрын
Vaipilla 😂
@Nothing900802 ай бұрын
Thambi nee chat pandrathu Americans app la thn.
@rajucena35592 ай бұрын
MULTIPOLAR WORLD ❤PUTIN Army❤ DE DOLARATATION ❤
@mageshjayaraman18732 ай бұрын
Brics currency good for India.
@kukuralnews3412 ай бұрын
I agreed Mr.Jayashankar sir. India stand is perfect and we need to be real Trade with any country. USD may not be mandatory.....
@mathikumarselvam2 ай бұрын
சொந்த காசுல சூனியம் வச்சுக்க போது அமெரிக்கா
@affaankamal94222 ай бұрын
நல்ல முடிவு ட்ரம்ப்,,,அமெரிக்கா இல்லாத,,,அமெரிக்காவை சாராத ஆசிய நாடுகளின் ஆதிக்கம் வர முடியும்,,,இந்திய மருந்துகிண்ணம் இல்லாம அமெரிக்கர்கள் தூங்கி எழ முடியுமா???
@crazyanimeandgamers7232Ай бұрын
BRICS is wat we need change that will help grow our economy and ourselves if we keep neutral soon they will point their strategy against us using our fear ,we have man power ,and supply there will be more job opportunities and it will grow more too
@neelakandan60322 ай бұрын
அதிக ஆசை அழிவுக்கே
@kukuralnews3412 ай бұрын
My lifetime goal is India do real and true trade but overall world must be equal. This earth is own by all individual
@Narasimhan1983JАй бұрын
Every country has the right to transfer/receive money. The swift system must be replaced very soon. India should utilise the situation widely and promote INR more.
@rameshahila2252 ай бұрын
பழைய சோறு, பச்சமிளகாய் போதும் என நினைத்தால், டாலர் வாலை ஆட்டாது என சந்தேகம். நான் துணை நின்றாலும் கடைசியில் அந்தத்தில்தான் விட்டு சென்றிடுவேன்.
@yaathumanavan70982 ай бұрын
அமெரிக்கா அப்படி செய்தால் அமெரிக்காவிற்கு விழப்போகடியால் எழுந்து நிற்கவே முடியாமல் போகப்போகிறது BRICS ல் இந்தியா ரஷ்யா சீனா முன்றுமே ராணுவம் பொருளாதாரம் விண்வெளி ஆராய்ச்சி என்று உலகில் ஆற்றல் மிக்க சக்திகளாக இருக்கும் நாடுகள்
@Mohammed916_2 ай бұрын
lol😂
@MoneyEducation-iz8ix2 ай бұрын
😅😅😂
@MoneyEducation-iz8ix2 ай бұрын
@Mohammed916_ பாய் நீங்க சிரிக்காதீங்க US அவங்களுக்கு ரொம்ப support பண்றது,பாதிப்பு நீங்க தான்
@mohankumar-tu6yf2 ай бұрын
I read that, நீங்க எல்லோரும் வாழும் நாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை னு, உண்மையா???
@adharshlal2 ай бұрын
Economics yenena theriyala Military pathiyelam pesitu iruku paaru paithiyam
ப்ரோ நம்ம என்ன அவனுக்கு அடிமையா நம்ம நாட்டுல இருக்குற பொருளாதாரத்தை நம்ம முன்னுக்கு வர முடியாதா அமெரிக்காவோட எந்த டச் வச்சு கூடாது அந்த நாடு நம்ம டைவர்ஸ் பண்றோம்
@MoneyEducation-iz8ix2 ай бұрын
😂😂😂😂😅
@MoneyEducation-iz8ix2 ай бұрын
😂😂😂😂😅
@RajeshKumar-p9w8v2 ай бұрын
3 months vaithaa
@kapilgaming74762 ай бұрын
Apuram yenda American apps use pannuringa? For example: Google, Google's KZbin, Facebook, Instagram, Twitter (X), not only apps, yean trade seiringa? 😂😂😂 Fools! 🇺🇲🇪🇺❤️💪💪💪
Russia China they never go out. Bricks going to be strong. Dollars rules are not good they think king I support bricks. Let' ban dollars 💰 .
@sasikaran26842 ай бұрын
நல்ல தகவல்கள் நன்றி சகோ
@Rasputin52 ай бұрын
டிரம்ப் மூன்றாம் உலகப் போரைத் தூண்டுவார் என்று நான் நம்புகிறேன் 💯
@mohamedsuhail9302 ай бұрын
Big topic with Karthick mayan kumar fans ASSEMBLE 🎉
@CG_17-san2 ай бұрын
🫡
@logeshwaran33292 ай бұрын
Say no to dollar. And move on other currency and good growth happen for India.
@ramram-t2i2 ай бұрын
BRICS நாட்டு மக்கள் தொகை தான் பலம்
@kalantharmasthan63652 ай бұрын
Brics நாடுகளை பகைத்து கொண்டு அமெரிக்க நல்ல இருக்க முடியும 😂❓
@krishnanramanathan37482 ай бұрын
டிரம்ப் மற்ற நாடுகளுக்கு வரியை போடும் பொழுது அமெரிக்காவிற்கு மற்ற நாடுகள் இருநூறு சதவீதம் வரை போட்டால் என்ன ஆகும். சீனாவால் அது முடியும். இந்தியாவால் அது முடியும் தானே?
@ramesh1010002 ай бұрын
What Trump gives should also be ready receive the same from other countries.
@mkdinesh2 ай бұрын
இத்துடன் மட்டும் இருக்காது, நமக்கு எதிராக பங்களாதேஷ்க்கு கொம்பு சீவி விட்டாலும் விடுவர், என்னதான் டிரம்ப் யூனுஸ்க்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தாலும் நமது பிரிக்ஸ் உறவை கட்டுபடுத்த அமெரிக்கா எந்த அளவுக்கும் இறங்கும். கடந்த கால பாடங்கள்.
@MaheshKannan-tw9sm2 ай бұрын
India Russia friendship
@franklynmiranda52842 ай бұрын
America's economy is depend on other countries and Bricks nations are very strong now
@franklynmiranda52842 ай бұрын
Because of dollar only other countries going down, no need third currency now
@selvarajm35652 ай бұрын
America want to keep all world should be always depend on them... Leave USD and face the issue, then may be we have to struggle sometimes, after it will be ok.
@raxyramesh58322 ай бұрын
Trump vidu Thalaiva. Yappo bricks currency introduce aagum
@simplysarath39362 ай бұрын
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது அந்த வீடியோ போடுங்க டீ கோட் பண்ணுங்க அண்ணா
@revathy200k7 күн бұрын
Super Putin sir, Neenga success pannunga please ❤
@yogeswaran58132 ай бұрын
For U.S.A people will suffering and living cost very high. More worst then current situation for US people.
@kishores33222 ай бұрын
இதனால் நட்டம் அமெரிக்கவுக்கு தான். அவரிக்காவுக்கு தேவையான பல அத்தியாவசியமான பல பொருட்கள் விலை அதிகம் ஆகும், அப்போ அவுர்களுடைய மக்களுக்கு தான் பாதிப்பு.
@mageshjayaraman18732 ай бұрын
India and China population is high. If 30 to 40 countries join, then BRICS currency will be very useful.
@karthik93702 ай бұрын
India (aprm China) um twitter, apple, instagram, Microsoft etc (American company) ku thada panniruchu na. End user ae illama America nakkittu pooga veandiyathu thaan. India aprm China thaan world la yae biggest market. Aprm America enga poi product ah sale panna mudiyum
@arunsakthi1732 ай бұрын
Dollar 💰 (Ban) vendam 😈
@srivijayvijayan96142 ай бұрын
Great one mint 35 person start watching this channel ❤
@UchihaMadara-hb5uc2 ай бұрын
I have content for you. If One world currency nu onnu varanum naa yanna panna num adhukku namma yenna yenna problem ma face panna waydirrukum nu oru video podunga 😎👍
@robertkingsly41852 ай бұрын
In future definitely growing euro if it is fact
@sivananthan31012 ай бұрын
❤❤❤❤WE ALL STAND WITH BJP AND PM MODI JI WITH GREAT POLITICAL LEADERSHIP TO❤❤❤❤MAKE INDIA GREAT AGAIN😀😀😀😀👌👌👌👌
@vimalanathanmodsanathan92602 ай бұрын
Super info.
@MohamedFahir-s4f2 ай бұрын
உலகின் 40% மக்கள் பியரிக்ஸ் நாடுகளில் வாழ்வதால் பதவியேற்கு முன்னரே மரணபீதியில் மதி மயங்கி ட்ரம் உளர ஆரம்பித்து விட்டான் பிரிக்ஸ் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி வணிகம் ஆரம்பிக்கப்பட்டால் 35 டிரில்லியன் டொலர் கடனாளியாகவுள்ள அமெரிக்கர்கள் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படும்
@santhoshg90632 ай бұрын
Entha change ah irunthalym ippo panna than undu... IPO tha geo politics competitive ah iruku, leaders um strong ah irukanga... India ku advantage... US avalavu nallavana iruntha, avanudaya local currency ah international currency ah use paniruka kudathu... Dollar international currency ah irukarthala avanga evalo note print pannalum value kurayathu... Mathavanga vailayum vaithulayum adichitu ivangaluku sambarichi kudukanum
@sathyamurthyponniah124Ай бұрын
We’re these countries sleeping all these days not thinking about America making it’s money international currency and exploiting all the other countries of the world and penalizing countries that refused to obey its selfish orders by imposing sanctions against them by intimidating other countries that they too will face the same fate, if they had commercial dealings with those victimized countries?
@PrabhaKaran-k5v2 ай бұрын
Bro brics la china irukku so most of the product manufacture of the world china than so avante purchase pannikkalam and russia ta crude oil irukku (petrol,diesel etc) and pala natural resources irukka countries already bricks la irukanga so western countries help thevayepadadhu avan tax increase pandradhu waste that wont affect brics
@maryrani.a89922 ай бұрын
Yes.
@Nothing900802 ай бұрын
Appo KZbin ku bathil chinatube la chat pannalame 😅
@PrabhaKaran-k5v2 ай бұрын
@@Nothing90080 bro social media vena avanta irukalam bro na economy pathi pesuren this is entertainment
@Nothing900802 ай бұрын
@@PrabhaKaran-k5v If It's only entertainment then where ad revenue goes? Are advertising companies fools to give money to youtube?
@PrabhaKaran-k5v2 ай бұрын
@@Nothing90080 thala ungalauku puriyitha illaya na economy pathi mattum dhan pesuren neenga soldra mathiri patha sila visiyangal badhipu irruku but economically endha bathippum irukadhu
@RamanyGobi2 ай бұрын
சூப்பர்
@jeyapaulsamuelraj38432 ай бұрын
Our previous time a product need 10 persones to produce but now only 6 persons enough I saw in my company
@kumanansatchithanantham88802 ай бұрын
All indian have to leave the usa,uk, western country.. go and live india..
@onbillion91932 ай бұрын
If trump stops trade American only suffer
@MukeshKumar.A-eq2nv2 ай бұрын
BRICS Is😇😇😇😇😇
@selvaganesan53162 ай бұрын
BRICS+❤
@Vee-np1xz2 ай бұрын
My doubt is 🤔, did India going to Trade Russia with Bricks and America with dollers 🙃.
@sunilraj75582 ай бұрын
Corruption 🌠 need full video 📷
@Rockcreaters2 ай бұрын
Welcome Bricks
@daswinisekar2 ай бұрын
We are not dependent with us... us depends india...for more things if the import duties raised us price will be due to import duties...it will damage their own citizens
@Amstrong13462 ай бұрын
Please decode ui movie teaser kannada . Good 👍 teaser. Uppi sir is always legend ❤
@lovepeace78902 ай бұрын
It's truly impressive how you keep purchasing military equipment and Boeing aircraft from the USA, isn't it?
@muruesansan87622 ай бұрын
இன்னும் சில ஆண்டுகளில் இது முடிவுக்கு வந்து விடும்
@thameemansari27972 ай бұрын
செத்தான் சேகர்
@f.sjoyce6462 ай бұрын
So many goods and food items are getting shipped I was really surprised to know how rich our country is . We are really not enjoying that in our own. Really buisness people are in very top. When will our black cooling glasses removed from our eyes?
@Allareequal-r3mАй бұрын
BRICS🎉🎉🎉🎉
@PixelBossGaming2 ай бұрын
அவுங்களுக்கு தான் நஷ்டம்
@vinod40462 ай бұрын
If he does put tax 100 so our mama China will also put more tarif reverse engineer and will sell to whole world which will make USD more weaker. For India no action will be best action
@Jaikiran-t8v2 ай бұрын
Bro payapullaga innum gold reserve kanaku katala,,, Gold reserve mattum kammi ya irundhuchi,,, thakali Africa Vida,,, poruladhara vizhchidha,,,,
@RameshPandi-m5x2 ай бұрын
Dalara payan paduththa kudathu Dalara olichchi katta vendum
@jothiparam2 ай бұрын
இது அமெரிக்காவின் பயத்தை காட்டுகிறது...😂😂😂 100% வரி விதித்தால் அமெரிக்காவில் விலைவாசி கடுமையாக ஏறிவிடும்.
@NymphasJoseph2 ай бұрын
Thanks for thy Updates and sharing, brother ,appreciate.
@sathamusain62712 ай бұрын
உலக நாடுகள் செழிக்கும் னு குரான் லா இருக்கு அது இப்போ நடக்கும் போலா..
Thala unga thalaivan thane drump konja neenga pesunga avar kita
@liyakathalia2z8092 ай бұрын
அவனவன் நாட்டு பணம் அவனவன் வர்த்தகம் பண்றான்
@Baskey92Ай бұрын
Already india layum inda madiri tan tax poduranga.
@jash-t2 ай бұрын
Boss ellam sari , konjam thappa solringa, US dollor world use pannalana " US may move to little bit poverty " Tump ye avaru vaayala pala tharava sollitaru, nethum sonnaru , avanga citizens romba varushama pesitu irukanga, "avanga country kulla hyper inflation create aagum, many 100 percentage inflation . USD kuda peg panniruka neriya country currencies um gali aagirum.
@Mohammed916_2 ай бұрын
If India have rights to join BRICS, u.s have rights to TAX and axe
@handleidk6062 ай бұрын
Yes they do have the rights. But as an Indian we must support the decisions which are in India's favour, we must not agree with US' decision which is detrimental to India's global power.
@handleidk6062 ай бұрын
By that logic we can say that any powerful country has the right to treat other countries unfairly but will u agree with that statement ? India ku support panna sonna US ku sombu thookkitu irukkeengale da 🤡
@Mohammed916_2 ай бұрын
@@handleidk606 India joining with other scumbags like South Africa, china and Russia- I have dealt with those … china known for dictatorship and fucked countries like Srilanka, Pakistan and much more by giving loans, Russia known for lots of scams if u never dealt with them, u can’t understand….. Note they didn’t help India for providing support on space research……South Africa kicked out soo many , they are racist they fucked their own country … so we got to support the corrupt politicians decision?
@sulaimansulaiman58342 ай бұрын
Ok 👍
@KavithaN-j2i2 ай бұрын
BRO நல்லா கமென்ட் போடுறவங்க கொஞ்ச பேரை காணோம்.விரட்டி விட்டுட்டீங்ளா bro கமென்ட்லாம் ஒரே மாதிரி நல்லா இல்ல.