For Help : Gpay Number is 97866 03678 (பெயர் : மதிகிருஷ்ணன் சகமதி) For Help (Bank Account): Name : Mrs. manjula .G Bank : Bank of Baroda Branch: nanganallur A/c no : 44840100000878 IFSC code: BARBONANGAN (5th Character is ZERO) MICR code : 600012057
@santhosh-h Жыл бұрын
Hi
@monkeyking9579 Жыл бұрын
இலங்கையில் திறமையான வீர்ர்கள் இருந்தும் அவர்களை இனமத வேறுபாடு காரணமாக தெரிவு செய்வதில்லை 😢😢😢
@M.VIMALRAJA Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு.. சிங்களன் அழிந்தால் இன்னும் சந்தோஷம்
@wikibaby5890 Жыл бұрын
இலங்கை கிரிக்கெட் அணியில் ஏன் தமிழ் பேசும் வீரர்களுக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை......😢
@jeyaseelankulasingham2841 Жыл бұрын
நீ யாரு இலங்கை சோனியா தமிழன் என்று சொல்லாமல் தமிழ் பேசுற என்று சொல்லுறாய்
@wikibaby5890 Жыл бұрын
@@jeyaseelankulasingham2841 இலங்கை தமிழன்
@ratnasamysubash Жыл бұрын
Ilangai arasiyal anna
@wikibaby5890 Жыл бұрын
@@ratnasamysubash 👏👏
@azmi_uk Жыл бұрын
Inawathem
@rjsharaneditz9162 Жыл бұрын
அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில் அரசியல் வேண்டாம்.. பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் தொடர்ச்சியாக ஓர் மொழியையும் ஓர் இனத்தையும் மாத்திரமே திருப்திப்படுத்துவதாக எண்ணி திறமைகளை கவனத்திற்கொள்ளாது செயற்பட்ட கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சியினால் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது... இனவாதம் , அரசியல் ஆதிக்கம் நிறைந்த எந்த ஒரு துறையும் வளர்ச்சியுறாது என்பதே உண்மை.. Equity is the matter. It's all 😊
@Jana26Oct Жыл бұрын
முத்தையா முரளிதரன் இருந்தது போல இன்னும் பல தமிழர்கள் திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனாலும் இன வேற்றுமை காரணமாக அவர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை.
@sukanthantamilan4260 Жыл бұрын
Bro முத்தையா முரளிதரன் ஒரு தமிழனா ? அவனை ஒரு தமிழனென்று சொன்னால் தமிழ் இனதிற்கே கேவலம்
@sukanthantamilan4260 Жыл бұрын
அவனை போல ஒரு தமிழ் இன துரோகி இந்த உலகில் கிடையாது
@WPS_ISLAM Жыл бұрын
Muslim too
@sandundevinda3900 Жыл бұрын
So What about indian team bro😂
@SmartnuZzz Жыл бұрын
I’m s Srilankan As a sri lankan i say this is a good decision as far as icc is concerned icc has taken a very good decision in fact there is political interference in sri lankan cricket board it is not yesterday but it has been for many years.
@Hissan786 Жыл бұрын
இலங்கை மக்களே கவலை படாதீர்கள் இது விளையாட்டு மட்டுமே உழையுங்கள் முன்னேறுங்கள்
@NidhuDead-o2b Жыл бұрын
ஏங்க திறமைக்கு வாய்ப்பு குடுங்க
@moc8659 Жыл бұрын
இலங்கை கிரிக்கெட் அணி சிறுபான்மை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை வெறும் சிங்கள வீரர்கள் மட்டுமே
@narayanannarayanan6789 Жыл бұрын
இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு மகிழ்ச்சி தமிழ் வீரர் இலங்கை அணியில் இல்லை எங்களுக்கு என்ன கவலை ஒரு கவலையும் இல்லை
@geethasuganthi8877 Жыл бұрын
🎉🎉🎉🎉😊😊
@Sujith-xm3jm Жыл бұрын
உண்மைதான் ❤
@அணிலும்அறமும் Жыл бұрын
😂😂😂🎉🎉😂😂😂
@SanthaSantha-uj4ce Жыл бұрын
Super bro
@hemarajiny1546 Жыл бұрын
Enda manasila irukkiratha sariya sonninga bro
@RasadhSTR Жыл бұрын
இலங்கையை விட இனவாதம் இந்தியாவின் ஒன்றிய அரசு.அங்கேயே சிறுபான்மை வீரர்கள் விளையாடுகிறார்கள்.ஆனால் இங்கே 😔😔 வாழ்த்துக்கள் Icc.
@SaryaKanth Жыл бұрын
தமிழனை அணியில் சேர்க்கும் வரை உருப்படவே வாய்ப்பில்லை
@victorliyani49 Жыл бұрын
yes...
@ZAKYSham Жыл бұрын
Icc இலங்கையை தூக்கி எறிந்தது நல்லது தான்.இலங்கை மக்களின் ஒரு மன நிம்மதியை தருவது cricket ஒன்று தான். அதனையும் இல்லமால் செய்து விட்டார்கள் 🥺🥺🥺🥺
@JosephMaxwell-nh4gg Жыл бұрын
India team la politics illa ya bro 😡😡india ve oru politics dha
@@kumarrajgopal8795 ok ippa neenga sollunga avar yaru ?
@DinushkarPremkumar Жыл бұрын
முதல் இலங்கை தமிழ் வீரர் p சரவண முத்து.. அவர் இலங்கை அணி தலைவராக இருந்துள்ளார். அவர் பெயரில் சர்வதேச கிரிக்கெட் மைதானமும் உண்டு..
@aqmtv1995 Жыл бұрын
I'm a Sri Lankan🇱🇰 but now days......😥😥😥
@hakeemjes3030 Жыл бұрын
இறைவனின் தன்டனை அவர்களுக்கு நானும் இலங்கைதான் இன மதம் பார்க்கும் இலங்கை அரசாங்கம் 😢
@mr.rukshan7145 Жыл бұрын
As a srilankan and true cricket fan, iam fully satisfied with decision of ICC. but i wish it not to be a part of politics...
@NidhuDead-o2b Жыл бұрын
எங்களுக்கும் ஆசை இருக்கு திறமை இருந்தும் வாய்பில்லை
@murasabapathy4015 Жыл бұрын
Bad time to Sri Lanka from last year and it is still continuing. I hope Sri Lanka will come back strongly from everything.
@Luckyjothidam Жыл бұрын
சமிந்தா வாஸ் ஓபனிங் ஓவரில் முதல் பந்திலே விக்கெட் எடுப்பவர் அற்புதமான பவுலர் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது
@arunkumar-oi5ec Жыл бұрын
சமிந்தா வாஸ் ஓவரை சச்சின், பொரிச்சப்பிளா அது உனக்கு யாபகம் இருக்கா
@raghulbhuvanesh5969 Жыл бұрын
@@arunkumar-oi5ec Indian team 🇮🇳🏏 great super team thaanda, adhuku nu yenda solli koori kaatitu irruka
@manivannanpakkirisamy425 Жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரர்கள் இந்தியா கண்டிப்பாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இலங்கை அணி மீண்டும் வரும் மிக விரைவில்
@RithushanRithushan Жыл бұрын
india vendam bro throki bro vendam
@arzathmohamed8712 Жыл бұрын
Ind kku match vippanga namma srilanka cricket board 😢
@dhanapalan4023 Жыл бұрын
கார்த்திக் அருமையான பதிவு கார்த்திக்
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ........ வருத்தமான விசயம் தான்...... தாய் நாடு அல்லவா....... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....... நன்றி.....
@premj304 Жыл бұрын
I cc ய பாராட்டனும்
@Cristiano-m2y1b Жыл бұрын
I'm sri lanka I love india I love king virat kohli I love vijay Anna leo move ❤❤❤
@srirammunusamy4728 Жыл бұрын
Iam missing always kumar Sangakkara but I love you sanga
@mahendransinnaiya7770 Жыл бұрын
என்ன செய்ய எங்கள் நாட்டில் திறமையான வீரர்களுக்கு இடம் கொடுப்பதில்லை குறிப்பாக தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு நிறைய திறமையான வீரர்கள் இருந்தும் எடுக்க மறுப்பது ஊக்குவிப்பதில்லை அவர்களுக்கான அங்கீகாரம் கொடுப்பதில்லை எங்கும் புறக்கணிப்பு எதிலும் புறக்கணிப்போம் எதிலும் அரசியல் என்ன செய்ய இலங்கை அணிக்கு இது ஒரு சாபக்கேடு எங்கள் மனம் வருத்தம் அளிக்கிறது நாடு சங்க கால மகளிர் ஜீவர்த்தன போன்ற சில வீரர்கள் தமிழ் இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு விளையாட நிறைய பரிந்துரை செய்திருக்கிறார்கள் அரசாங்கத்திற்கு இது நான் பார்த்த உண்மை என்ன செய்ய
@krishnaajith7355 Жыл бұрын
நானும் ஸ்ரீலங்கா தான் ப்ரோ நீங்க சொல்லுவது சரி தான் ப்ரோ 🙏
@jeenujan Жыл бұрын
இந்தியா கிரிக்கட் அணியில் பெரும்பாலும் பிராமண குலத்தில் இருப்பவர்களையே தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர் என்ற கருத்தும் நிலவுகிறது. நான் இலங்கை தமிழன் (தமிழீழம்). இலங்கை தோற்று நடுத்தெருவில் நிற்பது ஈழ மக்களுக்கு நல்ல மகிழ்ச்சி. தமிழ் மக்களில் நான்கு பேரயாவது தெரிவு செய்தார்களா?
@amaan00131 Жыл бұрын
இலங்கையில் மிகவும் அரசியல் பிரச்சினை இருக்கு bro 😢😢
@RasadhSTR Жыл бұрын
இந்திய அணி தான் எனக்குப் பிடிக்கும்.நான் தோனி ரசிகன் ❤🎉🥳🥰
@raghavn9398 Жыл бұрын
Helped To Ganesan Family Bro! Thanks for the opportunity to help a needful family.
@Thurayurmainthan16 Жыл бұрын
அண்ணா எனக்கு இப்ப வயது 18இலங்கை கிரிக்கெட் டீம் இருந்தா இன்னும் பத்து வருடத்தால நான் இலங்கை டீமுக்கு வருவன் அப்ப பாருங்க சங்கக்கார மாதிரித்தான் விளையாடுவன் ❤❤❤❤❤❤🏏🏏🏏🔥🔥🔥🔥
@NidhuDead-o2b Жыл бұрын
இங்கு திறமைக்கு வாய்பில்லை என்றால் இதுதான் கதி
@Millionaire_X Жыл бұрын
Sri Lanka 🇱🇰 ❤
@RK-zd8bq Жыл бұрын
Vaalthukkal Bro
@Srikanth-zg2rx Жыл бұрын
நல்லது தமிழ் முஸ்லிம் வீரர்கள் இல்லையே இனிமேல் விழையாட விடவே கூடாது
@sukanthantamilan4260 Жыл бұрын
Bro இலங்கை நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பாரிய அளவிலான கருத்து மோதல்
@Raveen11244 Жыл бұрын
I'm Sri Lanka it's thru bro
@kamerantamilgamer4358 Жыл бұрын
This is karma they doesn’t allow Tamil players in srilnaka team. I’m From eelam ( srilanka )
@sandundevinda3900 Жыл бұрын
😂😂
@sjawas Жыл бұрын
Karthik bro, Even though the fault is on Bangladesh captain, Srilanka never accept their defeat, they always blame opposite side. now they started blaming ICCI and BCI.
@sivabca2542 Жыл бұрын
அண்ணா 1 st comment..unga video presentation super
@drdoom1600 Жыл бұрын
Nanum SriLankan tan . Idu warakim muslim ilana oru tamil pesum players yarume illa. Talented players irundum awangalukku chance ean inam kudukala.
இலங்கை கிரிக்கெட் அணியின் நிலைக்கு காரணம் கிரிக்கெட் board. தற்போதைய கிரிக்கெட் board தலைவர் jhai Sha உடன் கொண்டுள்ள நட்பு காரணமாக அனைவரினதும் உதவியுடன் இன்னும் தன்னுடைய ஆட்சியில் இலங்கை கிரிக்கெட் சபை இருக்க வேண்டும் என எண்ணுகின்றார் @ சம்மி சில்வா
@mohamedrifas7397 Жыл бұрын
🦁🇱🇰💪💪💪💪
@sakthisakthi-zw8un Жыл бұрын
South Africa team also suspended some years.. not only Zimbabwe srilanka
@keatheeshraju1114 Жыл бұрын
😢😢Adhu oru kaalam
@sathathsathath1393 Жыл бұрын
06:06 💯 percent bro😢💝
@RajKumar-yc6dp Жыл бұрын
Very happy
@Lakshmi.A-xc9je Жыл бұрын
Happy Diwali 🎇🪔🪔🪔 Anna oda team' ku
@srisrilanka7087 Жыл бұрын
🌿🌼ok🌿anna🌼Good🌿👏
@RithushanRithushan Жыл бұрын
good icc (i srilanka tamil)
@Tharshan_04 Жыл бұрын
Bro nanum sri lanka and srilankan cricket fan than Sri Lanka cricket board and srilanka government inamthuwaisam iruku athuvaraikum ithu urupadamathan irukum. Talentku chance ila sinhalama irukanum apatan chance kudupaga. Awolo kowam varuthu ivanuga mela
@CMHS Жыл бұрын
ஈழ தமிழர்களுக்கு செய்த துரோகம் இதற்கு காரணமாக இருக்கலாம்
@ahamadnaleef3485 Жыл бұрын
Dei lusu punda athukkum ithukkum enna da sammantham
@karthimass5210 Жыл бұрын
உண்மை
@tharajonita8676 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥❤️
@Listonjs Жыл бұрын
Super
@gautheepan007 Жыл бұрын
தமிழர்கள் எல்லோரும் happy
@m.m1004 Жыл бұрын
RIP SL Cricket 🎉
@ShagiSheyan-qt1yk Жыл бұрын
IND ALL OUT IN 36/10 SL 952/4 DIC 🤣
@m.m1004 Жыл бұрын
@@ShagiSheyan-qt1yk dude I think you are from SL.I am also from SL..... Just frustration 😂
@mohamedriswan1797 Жыл бұрын
Sri lanka cricket management is under Mahinda Rajapakse's believers
@kjmegan8692 Жыл бұрын
super
@KarthikkarthikArjun-f3p Жыл бұрын
i am sirlaka 😭😭😭
@Rk.vishaniVishani Жыл бұрын
தமிழ் வீரர் என்று சொல்றாங்க அப்ப ஏண்டா - japna team la வெறும் தமிழரா மட்டும் சேது விளையாட்ட லமே
@RithushanRithushan Жыл бұрын
good news bro tamilanda
@funnyfootball5749 Жыл бұрын
Mathiwsஅ விட DILSHAN பெரிய player 10000+RUNS✅
@ravisharmaramachandran1038 Жыл бұрын
Athan bro Nan video avar sollalama top 10 dilson than erukara parthan
@simmarasansimmuraj19 Жыл бұрын
OMG 😭 please Icc inthe rula cancel panna nalla irukkum
@navakumarkandasamy4072 Жыл бұрын
India is also a reson as per srilankans sha should help srilankan supported by ordinary people not corrupted.
@jeyaseelankulasingham2841 Жыл бұрын
இலங்கை தமிழர் 70 % இலங்கை சப்போர்ட் பண்ண மாட்டாங்க
@dhineshkanth3784 Жыл бұрын
Karanam Sri Lanka team la Tamil players illai
@zar4519 Жыл бұрын
Srilanka la Neraya Good players ikiranga But awangalku Chance Kuduka matanga. Ellam politics
@NikGo-kl6rd Жыл бұрын
Jaya Surya va .. neenga pesavelaa😢😢
@praveenanavartnam9282 Жыл бұрын
Vanakkam ennaku intha world cup icc conduct panura mathiri illa. Bcc thaan conduct panuthu. How they ask to india to sélect the pitch .
@Thurayurmainthan16 Жыл бұрын
அண்ணா நானும் சங்கக்கார பன் தான் 🏏🏏🏏💖💖💖💖💖💖💖
@Cristiano-m2y1b Жыл бұрын
Leo move ❤❤❤
@mahroofmohamedimran9106 Жыл бұрын
SL Cricket Back Soon 🇱🇰
@jeyaseelankulasingham2841 Жыл бұрын
நீங்க இலங்கை என்று கதைத்துகு நன்றி(ஸ்ரீலங்கா ) என்று சொல்லாமல்
@AngiDecodes Жыл бұрын
Bro namma Sri Lanka cricket board romba mosam.. ellame kalla payalgal. Adu tha ipdi nadakkudu
@PPravin-w4c Жыл бұрын
You're right brother.. But that suspected was requested by slc president chammi silva... Bcz he wants to be in that seat... And icc accepted only chammi silva as representative of sri Lanka cricket... But sl people's doesn't want it...... Let's hope we need our cricket back..
@tn19englishguide36 Жыл бұрын
South Africa is the first team banned by ICC
@benjaminravindranath2546 Жыл бұрын
OTHER THAN MURALIDHARAN, WHY THEY HAVE NOT SELECTED ANY TAMIL SPEAKING PERSON IN SRILANKEN CRICKET TEAM...
@rasiyak95 Жыл бұрын
Ur wrong russell arnold .. mharoof..upcoming .star vijeykantha viyaskanth .five nems
@mattuaaiden8556 Жыл бұрын
Bcci is clearly handled by bjp... If politics cannot be involved in cricket then icc should ban India first😂😂
@alwinswiss Жыл бұрын
Brother kindly go to in front of government hospitals and read the pts reports you don't need to ask or talk to them you may ask us to help each and every day.
@Mr.Tdtamil Жыл бұрын
Very sad anna 😢
@balakrishnan-ii5lr Жыл бұрын
😢😢😢😢
@gopidavid9894 Жыл бұрын
I’m so happy na I’m enjoying 😅
@RasadhSTR Жыл бұрын
பெரும்பான்மைய வெச்சி ............ ....னும்
@MahendraSinghDhoni777 Жыл бұрын
Naa Sri Lanka la thaan piranthan India la valanthan Neengalae sollunga ellarum avanga sontha Manila thaanae vilayaada um nu nenaipaanga 😢😢 Aana naan apadi nenaikala because Sri Lanka tamil people ah edukaathu😢😢😢😢
@reezasview6446 Жыл бұрын
You missed romesh kaluwitharana
@veeramuthugovindasamy9522 Жыл бұрын
Happy deepawali bro
@thanenthiranmathichandran Жыл бұрын
😢😭😭😭😭😢😥😓
@tanandhi3574 Жыл бұрын
In India also political involve,amit Sha son bcci president, so ICC also suspended bcci
@KarthikkarthikArjun-f3p Жыл бұрын
😭😭😭
@Cristiano-m2y1b Жыл бұрын
Sri lanka team 😢😢😢
@azmi_uk Жыл бұрын
Inavathem
@RasadhSTR Жыл бұрын
இங்கு இனவாத அரசியல்
@ravisharmaramachandran1038 Жыл бұрын
Ennathu 10 la dilson illaya Avan than main player srilanka la Jayawardene and dilson
@mohamedbasithathambawa1217 Жыл бұрын
Sir Lanka yella vahailaum thotutta irukku
@mohamedriswan1797 Жыл бұрын
There are many Muslims and tamil players but selection Committee would not give chance to them.