அன்பு தோழருக்கு என் மனமார்ந்த நன்றிகள். பதஞ்சலி யோகத்தின் மற்ற தொகுதிகளுக்கும் சிரிக் கொண்டு இருக்கிறேன் என் சேவை மிகவும் அளப்பரியது செய்ததில் ஏதேனும் பிழைகள் இருந்தால் சொல்லவும் போன்ற பார்வை இழந்தவர்களும் சீடர்கள் ஆவது உங்களால் தான்
@tamilansol6698 Жыл бұрын
நன்றி தோழரே 🙏🙏🙏🙏🙏.
@veerasansai284 Жыл бұрын
இரண்டு மணி நேரம் தியானம் செஞ்சது போல் இருந்தது நன்றி