👌 அப்படியே "ஜாதகத்தில் ராகு பகவான்" என்ற தலைப்பில் தங்களது உரையை வேண்டுகிறேன். 🌷🙏 தமது பணி சிறக்க, அடியேன் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🙏🌷
@sobhanamishra52138 ай бұрын
Sir very impressive to listen to your logical explanation. Really admire the way you speak Tamil & the presence of mind, the examples, the reference etc. you connect so well with your audience, so natural, witty and very informative with practical explanation.
@bagheeradhan13359 ай бұрын
முயற்ச்சியுடன் கூடிய சரியானப் பதிவு.
@saradharadhakrishnan68069 ай бұрын
செவ்வாய் கேது correct ❤
@balasubramanianc747810 ай бұрын
You are deserving to confer honourary Doctor.
@youtubeshorts_swiss10 ай бұрын
நக்கல் மன்னன் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் லக்னாதிபதியான செவ்வாய் பூராடம் முதலாம் பாதத்திலும் கேது மூலம் நாலாம் பாதத்திலும் அமைந்துள்ளது. இவர்களுக்கு வீடு கொடுத்த குரு லக்ன சப்த கேந்திரத்தில் சுயசாரம் வாங்கி உள்ளார். அதே சப்ட கேந்திரத்தில் மேலும் நாலு கிரகங்கள் உள்ளது அதில் ஆட்சி உச்சம் பெற்ற சுக்கிரன் சனி அமர்ந்து உள்ளார்கள். செவ்வாய் திசையில் யுத்தம் உச்சம் பெற்று நாட்டைவிட்டு விரட்டியது. அகதி எனும் ஈனப் பிறவியாக மாறிவிட்டோம். அப்பொழுது வயது எனக்கு எட்டு. லக்கினாதிபதி இவ்வளவு தூரம் கொடூரமாக செயல்பட்டது ஏன்? மாரகாதிபதி ஸ்தானம் வாங்கியுள்ள தாளா? அல்லது சனி மூன்றாம் பார்வையாக செவ்வாய் கேதுவை பார்ப்பதால்லா? அல்லது செவ்வாய் 12-ஆம் இடத்தை பார்ப்பதால்லா? தற்பொழுது நடப்பதும் குரு தசையில் செவ்வாய் புக்தி. 12.11.1982 05:05 pm Mandaitivu (Jaffna) பதில் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி இல்லையென்றாலும் அதைவிட மகிழ்ச்சி தான். நன்றி
@ganeshkarthikeyan29092 ай бұрын
Thanks
@Songsonlyenergy1000010 ай бұрын
மிகவும் அருமையான எளிதான விளக்கம். கேது லக்னத்தில் இருந்து ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் அளிக்கும் என்பதை பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு லக்னத்தில் இருந்து 5ஆம் இடத்தில் மேஷ ராசியில் கேது. அம்சத்தில் லக்னம் கேது. தனுசு லக்னம். குரு இருப்பது மீன் ராசியில்.தற்போது ஜோதிடம் பயில ஆரம்பித்து இருக்கிறேன். நன்றி குருஜி
@sumathimano434110 ай бұрын
அய்யா வணக்கம் தாங்கள் குரு கேது பற்றி கூறியது முற்றிலும் உண்மை உதவி பெற்றஅனைவரும் நன்றி மறந்துவிட்டுனர் கொடுத்த பணம் திரும்பவில்லை😂
@sthulasiras10 ай бұрын
Ketu and moon in unfavourable connect but with guru Parvai will turn beneficial and if retrograde
@sankarikrish7525 ай бұрын
Excellent sir God bless you
@pragashivetha50510 ай бұрын
Thank you, Sir..superb 🙏🙏🙏🙏🙏
@manjulaselvan44510 ай бұрын
Guru and sukuran Parvati kethu in my chart You are right
@murthydorairaj221110 ай бұрын
அருமை, நல்ல பலன் சொண்ணீர்🎉
@youtubesakthi372410 ай бұрын
செவ்வாய் + கேது , நான் Chopping board மட்டுமே பயன் படுத்தி வருகிறேன்
@VijayNvkumar10 ай бұрын
Sir வணக்கம் ஒரு சந்தேகம் ஒரு பெண்ணுக்கு IUI IVF போன்ற மாற்று மருத்துவத்தில் donor குழந்தை பிறந்தால் யாருடைய ஜாதகம் பேசும்
@RamaniA-us2lq4 ай бұрын
ஒரு கிரகத்தைப் பற்றி பேசும் பொழுது அதை லக்னத்தில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு இடத்திலும் நிற்கும் பலன்களைப் பற்றி சொல்லலாமே! இந்த method எல்லா கிரகங்களுக்கும் பயன் படுத்தலாமே ! பார்ப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
@g.dhakshayani44010 ай бұрын
Thank you so much sir 😊
@subbukms10 ай бұрын
தெளிவான விளக்கம்
@saraswathysusarla846610 ай бұрын
Thank you very much
@suris9545 ай бұрын
Ur speech is good
@vasanthigopinath307710 ай бұрын
Pl drink water... 👍 Super speech 🎉
@manikandaprabhuj205610 ай бұрын
சந்திரன் உச்சம் தானே உங்களுக்கு
@mathiyalagan150410 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@historicpassionate29084 ай бұрын
Sir, without surya and Ketu combo , but just with Ketu alone in simha in Ketu Dasai, building strong basement week is working for me.
@RajKumar-gk7lr10 ай бұрын
ராகு கேதுக்கு இரண்டே பார்வை தான் உண்டு - அதாவது 7ம் பார்வை-11ம் பார்வை - ஆனால் வல இட இரண்டு பக்கமாவும் பார்க்கும் - புஹா ஹா ஹா 20:45
@dharma995310 ай бұрын
Chandra Kethu in Vrischika, if aspected by Kuja from Medam is top. It's enough Kuja in Makaram or Vrischika itself.
@jayanthim4110 ай бұрын
Sir, bhudhan+ ketu + Saturn in virichiga Laguna ,mars in kumbam rasi means ,how to take parivarthana yogam?
@mareeswaran51186 ай бұрын
4ல் கேது மற்றும் கேது தசை, புதன் லக்னம்.... Lots problem from the kedhu thasa begin... Please give me explanation about kedhu thasaa
@anbualagan604810 ай бұрын
நன்றி ஐயா
@DevatajanJaganathan10 ай бұрын
Hi sir
@senswizzy7 ай бұрын
sani n kethu in lagna (Dhanusu)
@SureshS-fm7sv10 ай бұрын
Chandrannuku veedu kodutavan Mars in exalted position and lagnathikku kendranrhil mars.
@mathiyalagan150410 ай бұрын
வணக்கம் குருஜி 🙏 எனக்கு இரண்டாம் இடத்தில் கேது எட்டாம் இடத்தில் ராகு திசை நடந்தா எப்படி இருக்கும் குருவே என்ன தொழில் அமையும் எடுத்துக் கூறவும் குருஜி🙏🙏 14/03/1987 5:03மாலை சேலம்
@ragsraghava72239 ай бұрын
Sir pls post aboutb4 planets conjuction in 10th house
@sairammedicalagencies498010 ай бұрын
Kanni lagnam lagnathis chandran amd kethu but sani 3 ram parivai and sevi 4 parvi and sukran vakran in meenam and 7 am parivai how will be effect
@krishnann118910 ай бұрын
Great sir one question budhan vakram with kethu in 8th house for rishaba lagnam how will be budhan dhasa
@sathikali439610 ай бұрын
Sir simma lagnam. Lagnathil guru sevvai 2ill suriyan kethu. Kethu thisai eppadi irrukkum
@chitrajayabalan302610 ай бұрын
அஸ்தங்க குருவை பற்றி பேசுங்கள் ஐயா
@sudhakashyap969710 ай бұрын
If Ketu is placed in mesham how will Ketu dasa be will it will be difficult Rahu in Tula raasi kanni lagnam karaka raashi
@arulsakthivel609910 ай бұрын
Sir super. I have permanent throat infection, wheezing and cold issue and dust alerzy. Second lord venus joint with kethu and mercury in Scorpio. In Second house rahu.
@indwatersystems7 ай бұрын
Super sir
@Jasmjasm159 ай бұрын
Kethu chandran in viruchagam guru in kadagam and its 5th paravai in viruchagam .is a correct answer sir
@eaglebalu771410 ай бұрын
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
@manikandaprabhuj205610 ай бұрын
ராகுவிற்கு 3,6,11 , கேதுவிற்கு 1,5,9 பார்வை இருக்கிறது
@VivekananthaGanesh710 ай бұрын
Sir , simma laganam, 12th house la sun + kethu + guru and guru uchallam , born 10th day I got surgery . Eppa varai 4 surgery happened . Eppa marriage happened and next vara kethu dashai nallathu pannuma??
@nagamanickamthambai865210 ай бұрын
Guru 🎉 , எனக்கு கேது தசா நடந்துட்டு இருக்கு அண்ணா , தனுசு லக்னம் 7ல் கேது , கேது அவயோகி அனால் உக்காந்து இருப்பது ராகு நட்சத்திர ராகு சுக்ரன் சரம் சுக்ரன் 11 ல் , கேது திதி சூனியம் இடம் உகந்துருத்திக்கு , அறிவு.
@Dhivya8810 ай бұрын
sir, n my astrology chart most of the planets are under kethu control, including lagna athipathi and rasi athipathi... how will be my buthan, kethu,sukra dasa sir.. all are n kethu control.. plz ans. DOB: 17/08/1991, time : 2:45am , place: salem
@chandramukhiish8 ай бұрын
Meena lagnam விருச்சிக ராசி
@balak23225 ай бұрын
Kadagam Rasi Sawai neecham
@thillainatarajans56610 ай бұрын
என்னால்சிரிக்கமுடியவில்லை அய்யா பொருள் போரடிக்காமல் உள்ளது நன்குபரிகிறது நன்றி வணக்கம் வாழ்த்குக்கப் பாராட்டுகள்
@ramanujam984110 ай бұрын
கேது ஓவ்வொரு லக்னத்திற்கும் 12 இடங்களில் இருக்கும் போது கேதுவை பற்றி சுருக்கமாக சொல்லியிருக்கலாம்
@Venugopal-tk7hb5 ай бұрын
அப்படி சொன்னாலும் தீர்வு கிடைக்காது. அந்த கேதுவின் தன்மை. அதனுடன் சேரும் மற்றும் பார்க்கும் கிரகங்களினால் ஏற்படும் மாற்றம் முதலியவற்றையும் கேது நிற்கும் பாவத்திற்கு ஏற்றாற்போல அறியவேண்டும்.
@gowthamanwara258910 ай бұрын
Sir, suriyan, kedhu, chandran and bhudan in fourth house what will happen.
@rusha726310 ай бұрын
Kethu and sani in makara.mithuna lagnam. Correct.
@aravinthsomu647610 ай бұрын
மிதுன ராசியில் சந்திரன் கேது, கடகத்தில் புதன் இந்தப் பரிவர்த்தனை பலன் எவ்வாறு இருக்கும். புதன் கேது அல்லது சந்திரன் கேது.
@jayasankary352814 күн бұрын
குரு கேது ஊரே வாழும் உண்மை ஐயா
@Nallamuthuveppadai4 ай бұрын
செவ்வாய் மேஷம் விருச்சிகத்தில் ஆட்சி அல்லது உச்சம் மகரம் எனில் விரிச்சிகத்தில்.உள்ள.சந்திரன்.கேது.யோகமாக.இருக்கும்
@yoha684510 ай бұрын
ஐயா விருச்சிக லக்னம் 8இல் கேது - புனர்பூசம், குரு - மகம் ,புதன்(வ) - மகம் கேது தசா குடும்பத்தில் பிரிக்குமா ஐயா 8இல் இருக்கும் கேது திருமண வாழ்வில் ஏதேனும் பாதிப்பு/பிரிவு உண்டாகுமா? 17/08/1991 12:57pm Tirunelveli.
@noodobby111910 ай бұрын
"ॐ" ஏழரைச்சனி பற்றி கூறுங்கள் . ரேவதிநட்சத்திரம் 4ம் பாதம், பொங்குசனி என்ன செய்யும். 53 வயது. வேலைபோய்விட்டது. தயவுசெய்து பலன் சொல்லுங்கள் உங்கள் 7 தலைமுறைக்கும் பலன் கிடைக்கும். மனவருத்தத்தில் உள்ளேன். ஒரு பதிவுபோடுங்கள். நான் மட்டுமல்ல எனது நண்பிகள் இருவர் அவர்களும் ரேவதி ஒன்றிற்கு பின் ஒன்றாக வெளியேறிவிட்டோம். உங்கள் பதிலை கடவுளின் பதிலாக ஏற்றுக்கொள்கிறேன் நன்றி கடவுளே.
@saranyarajamani942310 ай бұрын
I have one female child sir. Nanga second baby try pandrom 2 miscarriage airuchu. Ipa enaku kethu thisai start aguthu baby kidaikuma? 24.06.91 9.45am saranya
@sumetharavikumar10 ай бұрын
வணக்கம் சார் கன்னி லக்னத்தில் குரு கேது என்ன செய்யும் கோடீஸ்வர யோகம் உண்டா 18/5/1969 மாலை 3.40 சென்னை நன்றி
@shrisundar26310 ай бұрын
Sir can you identify a normal person horoscope and special children’s one? Bcz some special children horoscopes are really looking like a normal horoscopes and couldn’t find the reason of why they are like this. Is the horoscope won’t work for special children?
@ThandapaniThandapani-q1n4 ай бұрын
Onecroreofthankssir
@harmony958410 ай бұрын
Nandri Ayya❤ Oru doubt. Please help me Naan thulam lagnam. Mithunam rasi. Rahu + budhan conjunction in pooram 4th patham at 11th house. As Rahu taken the all aspects of budhan, how will be my budhan dasa And Budhan and sun transaction also is there. Sani dasa ending next year Will it do favourable for me or not DOB:25/09/97 Thirunelveli 8:10 AM Esakki.
@yokeshwaralingam611210 ай бұрын
ஐயா செவ்வாய் ஆட்சி உச்சம் என்னும் இந்த சந்திரன் கேது திசை சிறப்பாக இருக்கும்
@kuttyrose39296 ай бұрын
கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhayalanR-j8x2 ай бұрын
ஐயா எனக்கு கேது திசை நடக்கிறது கேது திசையில் சனி புத்தி பாதிப்பு நடிகருக்கு birth date1 3 1967 time. 4.30pm
@s.r.kumaravelkumaravel242710 ай бұрын
விருச்சிகத்தில் கேது செவ்வாய் அஷ்டமம் கேது திசை எப்படி இருக்கும்
@RameshKumar-xg1fz10 ай бұрын
Sir in my horoscope meena lagnam guru sani vakram in kanni. Kethu in kubham. In navasam guru in meenam sani kethu in mesham. Chowa in kadagam.
@ramanujam984110 ай бұрын
மிதுன லக்னம்.லக்னத்தில் ராகு. தனுசில் கேது.தற்போது கேது தசை நடக்கிறது.எது மாதிரி பலன் அமையும்
@sudhakardivya416210 ай бұрын
வணக்கம் ஐயா துலா லக்னம் லக்னத்தில் கேது,சூரியன்,சுக்கிரன் 9ல் சனி,5ல் செவ்வாய்,7ல் ராகு,10ல் சந்திரன்,11ல் குரு,12ல் புதன் இந்த ஜாதகத்துல வயது 21 கேது திசை முடிந்தது ஆனால் சுக்கிர திசை கன்டத்தை கொடுத்தது சுக்கிர தசை சுக்கிர புத்தி யில் எப்படி
@sulekhakutty324310 ай бұрын
கேது லக்த்தில் தனியாக கேது இருந்தல் என் பலனை கொடுக்கும்🙏
@RajKumar-gk7lr10 ай бұрын
சார் - மகரலக்னம் _ கும்ப சனி (வ) - விருjசகத்தில் புதன் கேது - கடந்த 40 ஆண்டுகளில் அதிக கஸ்டம் இந்த சனி திசை + புதன் and கேது புதிகளில் நிகழ்ந்திருக்கு.- சனி பார்வை காரணமா? ( மாட்டார் மாட்டார் இந்த சோதிடர் சொல்ல மாட்டார். வேற வாசக சோதிடர்கள் யாராவது கூறுங்களேன்)
@valarmathybabu911310 ай бұрын
வணக்கம் ஐயா! இரண்டில் குரு கேது , மேஷ வீட்டில் …மீன லக்னம்.. எப்படி இருக்கும்?🙏🏻
@venkatpuliampatti84810 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@kasthurivelusamy235410 ай бұрын
Guruve 🙏🏻🙏🏻🙏🏻
@k.yazhini832610 ай бұрын
கேது யுடன் புதன்+செவ்வாய்+சூரியன்+குரு எப்படி இருக்கும் ஐயா
@vsvbeautyparlour66579 ай бұрын
26.05.1972.,4.30 am,kottayam, kerala Sir, enikku kethu 4il , next kethu dasha than varapokirathu. Nallatha ,kettatha 😢😢
@RajKumar-gk7lr10 ай бұрын
ராகு கேதுக்கு இரண்டே பார்வை தான் உண்டு - அதாவது 7ம் பார்வை-3ம் பார்வை - ஆனால் வல இட இரண்டு பக்கமாவும் பார்க்கும் - புஹா ஹா ஹா
@sudhakashyap969710 ай бұрын
Can I email horoscope to you for my daughter s marriage. Pl reply
@ushanagarajc623510 ай бұрын
Sir 19.111971for me from July ketu desastarts how it willbe
@ponnitips53236 ай бұрын
😂😂உண்மை தான் அண்ணா கீழே காய்கறிகளை போடு கறுக்கவது ஆனால் எனக்கு கடகத்தில் சந்,கே ,ஆனா எங்க அம்மா காலத்தில் இருந்து ,காய்களை இப்படி தான் நடக்கிறது
@jayalalithabalasubramani-jr5qy9 ай бұрын
பௌர்ணமி சந்திரனுடன் கும்பத்தில் கேது இணைவு என்னசெய்யும்
@sata21819 ай бұрын
53:15
@rathinakumar53486 ай бұрын
Kadaga lagnam 10 la guru kedu
@valliraja804710 ай бұрын
வணக்கம் அண்ணா எனக்கு சுக்ரன் கேது ரிஷபத்தில் இருக்கு நீங்க சொல்லியதற்க்கு எதிராக உள்ளது. வீடு மனை வணடி . 14 /12/74 சனி கிழமை காலை 6 40 மணி பாண்டிச்சேரி.
@bhavani8010 ай бұрын
5 la ketu 😢..no child ...going for ivf treatment
@geethachandrasekaran406110 ай бұрын
Chevvai, Magharam, mesham, viruchigathil இருந்தால். நன்றாக இருக்கும்
@niraimathi94786 ай бұрын
மிதுன லக்னம்சூர்யன் சந்திரன் கேதுசிம்மத்தில் என் குணம் என்ன
@Pushpasaravanan246710 ай бұрын
சந்திரன் கேது விருச்சிகத்தில் சேர்ந்து இருந்தால், வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்று இருந்தால் அது யோகமாக வேலை செய்யும்,..,"
@chandruchandra0210 ай бұрын
🙏🙏
@Letlive34310 ай бұрын
Kadasiya seruppadi than mitcham
@apsathyamangalamsathyamang19186 ай бұрын
கேது திசையில் திருமணம் செய்யலாங்களா? புதன் திசை படு மோசம் கேது திசை 26 வயசில் வருதுங்க. 26.6.1999,7.57 காலை, பிறப்பு. மகள் ஜாதகம்
@samrajsamraj299910 ай бұрын
எனக்கு மிதுன லக்கனம். லக்கனத்தில் குரு கேது ஐயா.
@pbal02310 ай бұрын
வணக்கம் ஐயா. வக்கிர குருவும் ராகுவும் எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கமுடியுமா? குறிப்பாக ராகுதசை குருதசை எது நன்மை அல்லது தீமை செய்யும்? உதாரண ஜாதகம் 7/apr/1980 7.41 am யாழ்பாணம். நனறி
@Vendhan110510 ай бұрын
சார் வணக்கம் நான் கடக லக்னம் தனுசில் சந்திரன் கேது இணைவு ஆனால் முடிவு எடுத்துவிட்டால் நான் மாறவே மாட்டேன் அதற்கு என்ன காரணம் 11/05/1982 காலை 10 45
@naturemurthy-84886 ай бұрын
வணக்கம் ஐயா,ஒருவருக்கு லக்னத்தில் ராகு,7 இல் கேது இருக்கும் ஜாதகத்திற்கு லக்னத்தில் கேது 7இல் ராகு இருக்கும் ஜாதகத்திற்கு திருமணம் செய்யலாமா ?balance இருக்குமா, விளக்கவும்
@acu.mdhevaraajhan851910 ай бұрын
ஐயா வணக்கம் விருச்சிக லக்னம் கடகத்தில் கேது தற்ப்போது கேது புக்தி பலன் கிடைக்குமா ?08/01/1972,03;54, காஞ்சிபுரம்
@douglasblacks396310 ай бұрын
20.08.1997 காலை 4.16 பிறந்தது Bielefeld Germany எனக்கு நீங்கள் கூறும் இணைவு கள் உண்டு பல ஜோதிடர்கள் என்னை உருட்டோ உருட்டு என்று உருட்டு கின்றார்கள் முடியலை சார் 😢
@saminathanramakrishnun59676 ай бұрын
குரு கேது உண்மை உணர்தல்
@anbualagan604810 ай бұрын
ஐயா விருச்சுகத்தில் கேது சந்திரன் இருக்கும்போது செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் அடைந்தால் யோக திசையாக இருக்கும்
@eazhimalai46510 ай бұрын
😂😂,,
@ramanujam984110 ай бұрын
கன்னி லக்னம்.துலாத்தில் புதன்,கேது சேர்க்கை. புதன்,கேது இணைவு நிபுத்துவன் என்பார்கள். என்னால் diploma மட்டுமே படிக்க முடிந்தது.