மசாலா பணியாரம்!!& அரிசி கார போண்டா!! தக்காளி தோசையா!!

  Рет қаралды 39,899

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Пікірлер: 29
@DharaniDhanabalan
@DharaniDhanabalan 3 ай бұрын
தக்காளி தோசை. மசாலா பணியாரம். அரிசி கார போண்டா சுப்பர் கா.புதுசு புதுசா யோசித்து செய்ய உங்களால் மட்டும் தான் முடியும் அக்கா. எதை செய்தாலும் உள் உணர்வவோடு மிகிழ்ச்சியாக செய்கிறீர்கள் அதான் உங்கள் ஃப்ளக்ஷ் பாயிண்ட் அக்கா சுப்பர் .❤
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 3 ай бұрын
வீட்டு வாசலில் கோலம் போடுவீர்களா... துளசி பூஜை செய்வதுண்டா இல்லையென்றால் அவசியம் செய்யுங்க மேலும் மேன்மை கிடைக்கும் 👍🏻
@Kailash.892
@Kailash.892 3 ай бұрын
கோலம் போட்டால்தான் செழிப்பு ஏற்படும் என்பதை நான் மறுக்கிறேன் எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் கோடிகள் கொட்டுகிறது மாதத்தின் பாதி நாட்கள் காலையில் வாசல் தெளிப்பதே இல்லை மாலை நேரம் மட்டுமே தெளிப்பார்கள்
@darshinchetty5461
@darshinchetty5461 3 ай бұрын
Mummy Daddy Vikash Enjoy your Tasty Lunch GOD BLESS YOU All 🎉❤🎉
@indhurajesh2315
@indhurajesh2315 3 ай бұрын
Masala paniyaram Vera level idea sumathi Amma... 😊
@Meenakshiganesan-o8f
@Meenakshiganesan-o8f 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@chitrafoodrecipes
@chitrafoodrecipes 3 ай бұрын
சூப்பர் சிஸ்டர்😊 உங்கள் சமையல் எல்லாமே சூப்பர் சுமதி சிஸ்டர்🎉🎉🎉🎉🎉
@RLEKSHMI-xc2jv
@RLEKSHMI-xc2jv 3 ай бұрын
Masala paniyaram super sumathi
@hemanthdhakshidha619
@hemanthdhakshidha619 3 ай бұрын
உங்கள் சமையல் சூப்பர் அக்கா....
@shenbagaranichinnaswamy1893
@shenbagaranichinnaswamy1893 3 ай бұрын
What happened white rose cuttings plant?
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 ай бұрын
மழை நேரத்தில் குளுகுளுன்னு இருக்கு வாசலில் உட்கார்ந்து கதை பேச சூப்பரா இருக்கும். மசால் பணியாரம் சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்.சூப்பர்.என் பேத்தி அமெரிக்காவில் இருந்து வருகிறது ஆஸ்டல் சாப்பாடு இட்லி தோசை பார்த்து ரொம்ப மாசமாகும். செய்து அசத்தபோறேன்.சகோதரி❤❤
@vennilasenthilkumar7040
@vennilasenthilkumar7040 3 ай бұрын
கார போண்டா வுக்கு சோடா உப்பு சேர்த்து கலந்து செய்து பாருங்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 ай бұрын
ஆமாங்க சரியாக சொன்னீர்கள் அப்படி ஒரு முறை செய்து பார்க்கிற
@DhanalakshmiSaravanan-fb7dx
@DhanalakshmiSaravanan-fb7dx 3 ай бұрын
Yummy paniyaram 👌👌
@umamaheswari2948
@umamaheswari2948 3 ай бұрын
தக்காளி தோசை, காரபணியாரம், போண்டா எல்லாமே சூப்பர் தோழி நீங்கள் அதிகம் எண்ணெய் பொரிப்பதால் நாங்கள் அதை செய்யமுடியாமல் போகுது தோட்டத்தில் மரவளர்ச்சி அருமை தினம் கொஞ்சம் நேரம் மழை வருவதால் செடி, மரத்துக்கு கொண்டாட்டம் போல 😅
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 ай бұрын
Mam excellent recipe super 🙏👍👍👍👍🇧🇪
@suganthyabey7383
@suganthyabey7383 3 ай бұрын
❤❤❤❤❤❤
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 3 ай бұрын
Super recipe all items Super sumathi sister
@HomewithRupa369
@HomewithRupa369 3 ай бұрын
எங்க வீட்டில் இந்த கொய்யா மரம் உள்ளது
@santhav1206
@santhav1206 3 ай бұрын
Super sumathima
@SriRaghavan-w1b
@SriRaghavan-w1b 3 ай бұрын
Nice
@deivanaithangavelu2238
@deivanaithangavelu2238 3 ай бұрын
Heavysappadu😮
@ilakkiyap662
@ilakkiyap662 3 ай бұрын
Stuffing panniyaram enga veetla seivom ethapola stuffed idly seivom enga pasangala sapda vaikaa..nellikai maram oru maram mattum irutha pollination nadakathu na solluvangaa..
@rajalakshmirajalakhmi1376
@rajalakshmirajalakhmi1376 3 ай бұрын
❤❤
@angelinerosemary1886
@angelinerosemary1886 3 ай бұрын
இப்போது எல்லாம் sumathi mamஅ விட vikas kutty ஆகவே உங்கள் channel ஐ பார்க்க ஆசை படுகிறேன் because vikas kutty's சேட்டை as like as my son 😂
@sukanyaanand6762
@sukanyaanand6762 3 ай бұрын
Very nice
@usharamanathan5526
@usharamanathan5526 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@SENTHAMILSELVIS-ko6ji
@SENTHAMILSELVIS-ko6ji 3 ай бұрын
Hi
@sasiravi3711
@sasiravi3711 3 ай бұрын
🥰பணியாரம் அட்டகாசம் சுமதி கா 😋
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 99 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 24 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
My wedding saree collection 🦋 || saree ✨
18:56
kaakaikutom
Рет қаралды 88 М.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН