மச்சமுனி சித்தர் ஜீவசமாதியில் நிகழும் அதிசயம்...

  Рет қаралды 275,823

360 Karuda Media

360 Karuda Media

Жыл бұрын

subscribe : / @360karudamedia
1.Avudaiyarkoil,pavakkai prasadham
• Avudaiyarkoil,pavakkai...
2.kaadhu valarkkum athisaya kiramam
• kaadhu valarkkum athis...
3.Sirumikku kaatchi kodutha siddhar
• Sirumikku kaatchi kodu...
4.Neril katchiyalitha shiradi sai baba
• Neril katchiyalitha sh...
5.Vellimalai Siddharin Ragasiyam
• Vellimalai || Siddhar...
6.Aanmeegam oru arimugam
• ஆன்மீகம் ஓர் அறிமுகம் ...
6.400 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த சித்தா் நேரடி காட்சி...
• 400 ஆண்டுகளுக்கு பிறக...
7.கெட்டநேரத்தை உடனே மாற்றும் காலதேவிகோவில்...
• கெட்டநேரத்தை உடனே மாற்...
8.சித்தர் வடிவில் வந்த சிவன்
• சித்தர் வடிவில் வந்த ச...
Disclaimer
The purpose of this program is purely spiritual. It is their choice to visit the above places. All opinions expressed in this program are based on history and information provided by the people of the area and are not our own opinion or portrayal. Management is not responsible for making money transfer to the above locations.

Пікірлер: 238
@thyagarajank5141
@thyagarajank5141 6 ай бұрын
நன்று மிக்க மகிழ்ச்சி தாங்கள் இதை போன்று மற்ற சித்தர்கள் ஜீவ இடங்களை காட்சி படுத்த வாழ்த்துக்கள்
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
சித்த பெருமான் நேரில் காட்சிகள் கிடைக்க வழிவகை செய்யும் உங்கள் உழைப்பு பாராட்டுக்கள் மச்ச முனி பெருமானே உன் அருளால் நல்லது நடக்கும் நன்றி சித்த பெருமானே போற்றி நல்ல பதிவு நன்றி ஐயா
@ramamoorthi3440
@ramamoorthi3440 Жыл бұрын
மச்சமுனி சித்தரின் அருள் இப்பதிவை பார்க்கும் அனைவருக்கும் அருள் புரியட்டடும் 🙏🙏🙏🌷🌹🌺
@msridharan5341
@msridharan5341 Жыл бұрын
360 kannada media கிருஷ்ணன் sir அவர்களுக்கு. உங்களது இறை பணி சிறக்க வாழ்த்துக்கள்
@duraisupt2572
@duraisupt2572 Жыл бұрын
பொன்னம்பல அய்யா அவர்களின் மடைதிரந்த வெள்ளமாய் வரும் திருக்கவிதை வாழ்த்த மணமில்லை வணங்குகிறேன்
@mnallusamy2327
@mnallusamy2327 Жыл бұрын
திறந்த.மனம்
@sabanataraj8802
@sabanataraj8802 Жыл бұрын
@kanjanamala1390
@kanjanamala1390 Жыл бұрын
Pu
@kamalavenid6447
@kamalavenid6447 Жыл бұрын
​@@kanjanamala1390 😅😊
@gkgkgh8869
@gkgkgh8869 Жыл бұрын
அருமை பல விசயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
@debasarud4758
@debasarud4758 Жыл бұрын
🙏🌻❤🌼😭😭⚘😭⚘❤🌻🙏🙏🌻🤲🌹⚘🌷⚘🌻🙏🤲🙏
@soundararajans7783
@soundararajans7783 Жыл бұрын
Thank you so much 🙏 for 360 karuda midiya Machamuni Guruve Saranam 🙏🙏
@KrishnaKumari-vg4wj
@KrishnaKumari-vg4wj Жыл бұрын
வணக்கம் நன்றி ஐயா மிகவும் அருமையாக இருந்தது நேரில் சென்றுபார்த்தது போல் இருந்தது ஓம் மச்சமுனி சித்தரே போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/kJjRppRqo52MmKs
@bangaruswamy8904
@bangaruswamy8904 Жыл бұрын
Super arputhamana pathivu arumaiyana thagaval om nama sivaya saranam saranam arumai
@yugarakshinir1142
@yugarakshinir1142 Жыл бұрын
Arumaiyana villakam .Ponnambalam ayya mega serantha aachariyar.
@shibuns
@shibuns Жыл бұрын
நான் இது போன்ற காட்சி எங்கள் கோவில் குளத்தில் பார்த்திருக்கிறேன். மஞ்சள் நிற மீன் மின்னிக் கொண்டே தண்ணீரின் மேல் வந்தது.
@thomasdavida5456
@thomasdavida5456 Жыл бұрын
சிறப்பான தகவல்கள் சார். நாங்களும் ஒரு முறை தரிசனம் செய்து விட்டு வருகின்றோம் சார். நன்றி சார்
@pchandrashekarpapaiah906
@pchandrashekarpapaiah906 Жыл бұрын
சிவாயநம!நன்றி மச்சமுனிவைரகண்டோம்
@ragavikarthik8577
@ragavikarthik8577 4 ай бұрын
ஐயா நான் நேற்று காலை மச்சமுனி ஐயா மீன் வடிவத்தில் உள்ளர் நான் பல தடவை பார்த்தேன் அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@Veeratamilanda-yu6bw
@Veeratamilanda-yu6bw Жыл бұрын
Wow wow fantastic amazing video super excellent work dear friends 💖😍🙏🙏🙏🙏🙏🙏🙏
@mlv9879
@mlv9879 Жыл бұрын
ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீ மச்சமுனி சித்த சுவாமி யே போற்றி
@alagarraj2333
@alagarraj2333 Жыл бұрын
ரெம்ப நல்ல பதிவு நன்றி ஓம் ஶ்ரீ நமச்சிவாய போற்றி ஓம்
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 Жыл бұрын
அருமை.... பாரம்பரிய தகவலுக்கு நன்றி.... ஓர் முழுமையான காணொளி.... பாராட்டுக்கள்...
@jayaramannarasimman2538
@jayaramannarasimman2538 Жыл бұрын
தங்களின் முயற்சி எங்களைப் போன்ற சித்தர்களின் அதிசயங்களை விரும்பும் மானுட பிறவிகளுக்கு தாங்கள் செய்த பேருதவி ஆகும் உங்களின் முயற்சிகளுக்கு இதயம் கனிந்த நன்றிகளை குரு காணிக்கை ஆக்குகிறோம்
@360karudamedia
@360karudamedia Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி ஐயா
@selvanigroup7864
@selvanigroup7864 Жыл бұрын
அற்புதம் .............
@kuppuswamy7063
@kuppuswamy7063 Жыл бұрын
சிவாய நாமக சிவாய நாமக சிவாய நாமக சி வாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ யா நமகா
@ars6266
@ars6266 Жыл бұрын
Thank you ayya Vazhga valamudan 🙏
@KUTTYPKR00112
@KUTTYPKR00112 Жыл бұрын
மதுரையில் இருப்பதில் பெருமை கொள்கிறேன் ஐயா*
@venugopaljeyanthi744
@venugopaljeyanthi744 Жыл бұрын
ஐயா அவர்களே மச்சமுனி சித்தர் தானோ என்கிற எண்ணமும் உருவாகிறது. தமிழ் உச்சரிப்பு ம் அவரது சொல்லும் எம்மை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. மிக்க நன்றி.
@rediyapatiswamigalpadalgal9946
@rediyapatiswamigalpadalgal9946 Жыл бұрын
மிகச்சிறந்த பதிவு. தங்கள்முயற்சியும் தொண்டும்சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...வாழ்க வளமுடன்........
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/kJjRppRqo52MmKs
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 Жыл бұрын
Super அய்யா... 🙏 👏 🙌 👍 👌 ❤️
@lathas3595
@lathas3595 Жыл бұрын
Thank u so much for having given the details & shown the video if MachaMuni in the form of white fish.. An unexpected fortune to us
@umarani6874
@umarani6874 Жыл бұрын
தாங்கள் மச்ச முனி சித்தர் வரலாற்றை அறிவித்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🌹🌹
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌿🕉️ Siva Siva 🕉️ 🌿🌿🌿🌿🕉️ Macchamuni sitthar thiruvadigalae potri potri 🕉️ 🌺🌺🌺🐟🐟🐟🐟🐟🌿🌿🌿🌿🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🤧
@elumalais2067
@elumalais2067 Жыл бұрын
அருமை யான ஆன்மீகம் ஓம் நமசிவாய நம திருச்சிற்றம்பலம்
@agayathridevi78
@agayathridevi78 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@govindasamymanaimozhi5281
@govindasamymanaimozhi5281 Жыл бұрын
நன்றிகள் பல கோடி
@kalyanivenkatasubramanian1612
@kalyanivenkatasubramanian1612 Жыл бұрын
🙏🙏 மிகவும் நன்றி அய்யா
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN 8 ай бұрын
Om Sri Macha Muni Siddhar Potri
@cvg1969cvg1969
@cvg1969cvg1969 Жыл бұрын
ஓம் மச்ச முனி சித்தர் சுவாமிகளே சரணம்
@mathumithaars82
@mathumithaars82 Жыл бұрын
Arumai iyya. Romba nandri.ungaluku daan punniyam. Thanku ji.God bless u
@360karudamedia
@360karudamedia Жыл бұрын
நன்றி
@chandrikaashokan6075
@chandrikaashokan6075 Жыл бұрын
சிறப்பு
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺 Nandrigal 💐💐🙏
@karthigeyank.4694
@karthigeyank.4694 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா, நமசிவாய...
@geetharakshi5441
@geetharakshi5441 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@arvindhans3449
@arvindhans3449 Жыл бұрын
Mikka nandri aiyaa
@nagarajanvr8353
@nagarajanvr8353 Жыл бұрын
Thanks for the darshan of Macha Muni Siddhar Swamigal. 🙏🏾🙏🏾🙏🏾
@jollymanikandan7246
@jollymanikandan7246 Жыл бұрын
குருவே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@dhanapalanv.4288
@dhanapalanv.4288 Жыл бұрын
மச்சமுனி நாதரை நானும் தங்கள் மூலமாக தரிசித்தேன். குருவே போற்றி, போற்றி!
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 Жыл бұрын
Jei Anganeya potri 🥰🥰🥰🙏🙏🙏
@dhiveshgraphics6091
@dhiveshgraphics6091 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@shanthiv8243
@shanthiv8243 Жыл бұрын
Om Namashivaum Om Namashivaum Om Namashivaum ❤️❤️❤️
@mathraveeran6668
@mathraveeran6668 Жыл бұрын
சத்து சித்து ஆனந்தம்....அய்யா எனது பாட்டன் திருநாமம் பொன்னம்பலம். வாழ்க சிவநாமம்.
@sureshj1996
@sureshj1996 Жыл бұрын
நன்றி
@rajaramharshan5984
@rajaramharshan5984 Жыл бұрын
அருமை🙏🙏🙏
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் மச்சமுனிசித்தர்சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் பொண்ணம்பலம் ஐயா குரு பாதம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏
@ramalingam1262
@ramalingam1262 Жыл бұрын
L
@kuppanmgr7371
@kuppanmgr7371 Жыл бұрын
2
@raghunandan8634
@raghunandan8634 Жыл бұрын
om namashivaya 🙏 Thank you very much 🙏
@jrraman9693
@jrraman9693 Жыл бұрын
Very usefull andgood information
@manojstills6593
@manojstills6593 Жыл бұрын
சித்தர் மச்சமுனி ஐயா திருவடிகள் சரணம் நன்றி ஐயா
@sreekalugumalaiganeshaguru3028
@sreekalugumalaiganeshaguru3028 11 ай бұрын
எங்கள் ஊர் கழுகுமலை சித்தர் சாமியின் வீடியோ மிக அருமையாகவும் அற்புதமாகவும் இருந்தது எல்லாம் அந்த இறைவனின் செயல் ஓம் நமச்சிவாய வாழ்க
@sakthivelnsakthiveln7282
@sakthivelnsakthiveln7282 Жыл бұрын
Om maccha muni sitthar thiruvadigal saranam, saranam.
@ammasathyaappa7573
@ammasathyaappa7573 Жыл бұрын
Mikka nanri ayya.🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 Жыл бұрын
அய்யா மிக்க நன்றி
@aparnafasion4516
@aparnafasion4516 Жыл бұрын
Om...guruve saranam 🙏🙏🙏🙏🙏
@indumathi176
@indumathi176 7 ай бұрын
Nandri Sir..
@RamuKuppusamy-hw2rd
@RamuKuppusamy-hw2rd 7 ай бұрын
Thanks
@dhanrajthiyagaraj125
@dhanrajthiyagaraj125 Жыл бұрын
உங்கள் முயற்சி உழைப்பு நாங்கள் ஐயா வை கண்டோம்.
@gunasekark7555
@gunasekark7555 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@jayachitraj2713
@jayachitraj2713 Жыл бұрын
Om namashivaya 🙏 Arumai 🙏
@jishnuranjan8966
@jishnuranjan8966 Ай бұрын
மிக்க நன்றி ஐயா❤
@msganesha
@msganesha Жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🙏
@ganesanvelu6385
@ganesanvelu6385 7 ай бұрын
நன்றி ஐயா
@Goodie477
@Goodie477 Жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏❤
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/kJjRppRqo52MmKs
@moganmurugeson7148
@moganmurugeson7148 Жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🏼🙏🏼🙏🏼
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 Жыл бұрын
Om Shri SAIRAM 🙏🙏🙏
@KesavanK-xl6io
@KesavanK-xl6io Жыл бұрын
Nanri iya
@karthinandhu2565
@karthinandhu2565 Жыл бұрын
Om machamuni sitharre potri potri 🙏🌹🌻🌹
@shivakumarma299
@shivakumarma299 Жыл бұрын
Nandrigal!!
@shivsimhashivsanjeevisripa4986
@shivsimhashivsanjeevisripa4986 Жыл бұрын
Om namah shivaya🙏🙏
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@chandrapraba4359
@chandrapraba4359 Жыл бұрын
Om sivayanamaha
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 Жыл бұрын
Om Namma SHIVAYA 🙏🙏🙏🙏
@pudugaigangatv7841
@pudugaigangatv7841 Жыл бұрын
தங்களது ஆண்மிக பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி.
@juwalavijaya5371
@juwalavijaya5371 Жыл бұрын
Ayya vanakam
@balajigbalagig1780
@balajigbalagig1780 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மச்சமுனி சித்தர் போற்றி போற்றி போற்றி பொன்னம்பல அய்யா 18 சித்தர் போற்றியது அருமை அப்படியே சொன்னால் நல்லது இதை பிரிண்ட் போட்டு அச்சடித்து கொடுத்தால் புண்ணியம் சேறும் 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🕉️🚩🙏🌹🌹
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 8 күн бұрын
ஸ்ரீ மச்சமுனியே போற்றி.‌🙏🕉️🚩
@rameshkumars683
@rameshkumars683 Жыл бұрын
OM NAMASIVAYA 🙏🙏🙏🙏🙏
@senthamaraisentha5150
@senthamaraisentha5150 Жыл бұрын
இது போல் நல்ல விசியங்களை மேலும் மேலும் பதிவு செய்யவுவ்ம்
@360karudamedia
@360karudamedia Жыл бұрын
நன்றி
@pushpakannathal141
@pushpakannathal141 Жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏sri macha munisvarar pottri
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🏻
@ASiva28
@ASiva28 Жыл бұрын
very great to see this video i am looking from Canada Thanks for the Video
@360karudamedia
@360karudamedia Жыл бұрын
TQ SIR
@devagiarumugam5215
@devagiarumugam5215 11 ай бұрын
முதல் முறையாக பார்கிறேன். அருமை🙏 subscribed your channel immediately
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
Ayya ungaluku kodanu Kodi vanakangalum nandrihalum.nandri ayya nandri🙏🙏🙏🙏🙏😥😥😥😥
@minminitvmedianetworks8107
@minminitvmedianetworks8107 Жыл бұрын
om sri machamunui sitharey pottri om🙏
@sunlight1249
@sunlight1249 Жыл бұрын
ஓம் நம சிவாய, எனை ஆளும் பரமேஸ்வரனே நமக
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/kJjRppRqo52MmKs
@banumathi703
@banumathi703 Жыл бұрын
Sivaaya nama ohm,sivaaya vasi ohm,sivaaya Siva ohm,Siva Siva Siva ohm.
@swathi9831
@swathi9831 Жыл бұрын
அருமை. அருமை. நற்பவி
@srirajarajacholannidhilimi5795
@srirajarajacholannidhilimi5795 Жыл бұрын
பொன்னம்பலம் அய்யாவை தொடர்பு கொள்ள வேண்டும். அவரின் அலைபேசி எண் தரவும்
@sreevinothsaisairam4941
@sreevinothsaisairam4941 Жыл бұрын
ஓம் நம சிவாய.
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt Жыл бұрын
Om namashivaya potri potri potri potri potri
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Very good news
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 Жыл бұрын
ஓம் நமசிவாய
@subhamohan206
@subhamohan206 Жыл бұрын
Thennatutaiya sivane potri Ennatavarukum eraivaa potri 🌺🌺🌺🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️
@sureshkumar-uv9vk
@sureshkumar-uv9vk Жыл бұрын
வணக்கம் சித்தரின் வரலாட்றை தெளிவாக விளக்கியா தங்களுக்கு நன்றி
@learnwithme4372
@learnwithme4372 Жыл бұрын
Vanakkam ayya🙏🙏🙏🙏
@skmanilalmaduraiskmhandloo989
@skmanilalmaduraiskmhandloo989 Жыл бұрын
சிவ சிவ
@jayanthanm9710
@jayanthanm9710 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕✨
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv Жыл бұрын
பொன்னம்பல அய்யா அவர்களை எங்கே பார்க்கலாம் ஐயா address sollunga 🙏🙏🙏 Phone No sollunga
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 56 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН