⛰️ Palani Murugan😨 Secrets 🔱 Madan Gowri | Tamil | MG

  Рет қаралды 1,050,687

Madan Gowri

Madan Gowri

6 ай бұрын

Palani Dhandayuthapani Murugan Temple is known for its idol made of Navapashanam by a Siddhar called Bhogar. Palani Murugan temple is also one of Lord Muruga’s Aarupadai Veedu . In this video Madan Gowri speaks about the secrets of Palani temple and also about The second Navapashanam idol made by Bhogar.
-------------
📧 For Business and Interviews : work.madangowri@outlook.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------

Пікірлер: 1 900
@Assassins_Creed_3
@Assassins_Creed_3 6 ай бұрын
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான் 🙏🏻
@pocketfm4691
@pocketfm4691 6 ай бұрын
From Thanigai ❤
@winmeen_gaming
@winmeen_gaming 6 ай бұрын
Comments ku copyright kudukka mudiyathea .... Yenna pannuva nee yenna pannuva... (Sarigama )
@Assassins_Creed_3
@Assassins_Creed_3 6 ай бұрын
@@winmeen_gaming 😂😂😂
@RithikkaKS
@RithikkaKS 2 ай бұрын
4:52
@ganeshandinesh6984
@ganeshandinesh6984 6 ай бұрын
அல்லிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன். 🙏🙏🙏🙏🙏
@suryavigneshgs6674
@suryavigneshgs6674 6 ай бұрын
🙏🙏🙏🤩
@Theri_raider
@Theri_raider 6 ай бұрын
நா கிருஸ்தவன் ஆனால் தமிழ் கடவுள் விட்டு கொடுக்க முடியாது...🤨🤨🤨ஓம் முருகா...😘 எப்போதும் நீதான் தமிழ் கடவுள்...🥰
@NiahanthNishanth-oy1of
@NiahanthNishanth-oy1of 6 ай бұрын
♥️🤗
@tamilstudio3604
@tamilstudio3604 6 ай бұрын
❤❤
@Raj_1411
@Raj_1411 6 ай бұрын
Mass ya nee❤
@SJHTAMILGAMING
@SJHTAMILGAMING 5 ай бұрын
Lover Hindu ahh
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 5 ай бұрын
Ninga Hindu va irunthu than hirustion ah Mari irukinga
@sundar3636
@sundar3636 6 ай бұрын
ஓம் முருகா 🙏
@Munnarsobi
@Munnarsobi 6 ай бұрын
என் அப்பன் முருகன் என் வாழ்க்கையில்🙏🏻 எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்....அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.... கடந்த 6ஆண்டுகளாக பழனி முருகன் கோவிலின் படிக்கட்டில் முட்டிப் போட்டு சென்று கொண்டிருக்கிறேன்......என் உயிர் உள்ளவரை இந்த வேண்டுதலை செய்ய முடிவு எடுத்துள்ளேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 முருகா நீயே துணை 🙏🏻
@MlikeS-tamil
@MlikeS-tamil 6 ай бұрын
என்னுடைய வாழ்கையும் பல அதிசங்கள் முருகன் நிகழ்த்தியுள்ளார் 🙏 முருகா 🎉
@kalavatyganasan7777
@kalavatyganasan7777 6 ай бұрын
If I got the opportunity to be alone with Palani Muruga....I will hug him n stay calm for few minutes....the most precious gift of life❤
@varathavickneswaran4152
@varathavickneswaran4152 5 ай бұрын
🥲
@VelammalG-lt4sx
@VelammalG-lt4sx 6 ай бұрын
Tamil God - A warrior... நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்தவன் முருகன்...
@manjuselvaraj9468
@manjuselvaraj9468 4 күн бұрын
There is no words to explain
@godlyman6589
@godlyman6589 6 ай бұрын
LORD MURUGAN IS NOT ONLY LOVED BY TAMIL BUT THROUGHOUT THE WORLD.
@divya-World715
@divya-World715 5 ай бұрын
Hi
@cazper1289
@cazper1289 6 ай бұрын
Om Muruga😊
@nijanthanmuruga6971
@nijanthanmuruga6971 6 ай бұрын
கந்தனுக்கு அரோகரா .. முருகனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா செந்திலுக்கு அரோகரா ஆறுமுருகனுக்கு அரோகரா வடிவேலனுக்கு அரோகரா சரவணணுக்கு அரோகரா சஷ்டியை நோக்க சரவணபவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பண்மணி சலங்கை கீதம் பாட கிங்கினி ஆட .. ஓம் சரவண பவ❤🙏
@sugunasekar58
@sugunasekar58 6 ай бұрын
ஓம் முருகா மதன் நீங்க முருகா பத்தி பேசுனதுக்கு ரொம்ப thanks முருகா என் மனசோட ரொம்ப Connect ஆனவர்......Thanks
@vidhyapriyas6859
@vidhyapriyas6859 5 ай бұрын
I felt positive vibes at palani temple....like our own home town❤
@gopikrishnan3189
@gopikrishnan3189 6 ай бұрын
Murgan is my friend my role model 😎😎😚😚
@broothbro3630
@broothbro3630 6 ай бұрын
Palani makkal assemble❤
@vijayvijey2104
@vijayvijey2104 6 ай бұрын
My hometown is palani
@lindochitty672
@lindochitty672 6 ай бұрын
I'm from Palani too living near periya pallivasal
@RAM33723
@RAM33723 6 ай бұрын
✋✋
@vishvalakshmi
@vishvalakshmi 6 ай бұрын
🙋
@DineshKumar-nm7vd
@DineshKumar-nm7vd 6 ай бұрын
@UvenRaj
@UvenRaj 6 ай бұрын
POWER OF VEL "வேலை வணங்குவதே எனது வேலை" God of War and Victory Commander of the Gods வேலுண்டு வினை இல்லை! மயிலுண்டு பயம் இல்லை! குகனுண்டு குறை இல்லை! கந்தனுண்டு கவலை இல்லை! 🙏 முருகன் துணை 🙏
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 6 ай бұрын
கவிஞர் வாலியின் ஆறுமுக அந்தாதி - முதல் முறையாக ஒலி வடிவில். கேட்டு நிம்மதி பெறுங்கள். இன்னல்கள் தீரும். வேண்டியவை கைகூடும். Aarumuga Andhaadhi by Vaali - First time in audio format in my channel
@crgayathri
@crgayathri 6 ай бұрын
I have personally had a connection with Lord Muruga. From my birth. I've wanted to visit it many times and haven't been able to do so.
@saiprasad9989
@saiprasad9989 14 күн бұрын
Hope you visit soon :)
@ahaan4937
@ahaan4937 6 ай бұрын
தமிழ் கடவுள் திருமுருக பெருமானே அனைவரையும் காப்பாயாக 🙏
@eshinfotamil9088
@eshinfotamil9088 6 ай бұрын
தமிழ் கடவுள் முருகன் புகழ் வாழ்க ❤
@JustMeKenzo
@JustMeKenzo 6 ай бұрын
உங்கள் வேதங்கள் சிலைகளை வணங்க வேண்டாம் என்று கூறுகிறது . பகவத் கீதை அத்தியாயம் 7 வசனம் 20 கூறுகிறது யாருடைய ஞானம் உலகபற்றால் திருடப்பட்டு விட்டாதோ அவர்களே மனிதர்களை கடவுளாக வணங்கிறார்கள் இறைவன் ஒருவனே அவனுக்கு (pratima) உருவம் இல்லை சிலை இல்லை☝️
@telugenaswasa352
@telugenaswasa352 6 ай бұрын
Telugu god venky pugal vaalge
@haniska.bbalamurugan5233
@haniska.bbalamurugan5233 6 ай бұрын
@@telugenaswasa352 this video is for our Tamil God ,why are you doing like this in this vedio.Its a wrong manner and disrespectful to lord muruga
@telugenaswasa352
@telugenaswasa352 6 ай бұрын
@@haniska.bbalamurugan5233 i never saw any telugus or malayali claim god belongs to them. Only aliens can do this 😂😂😂
@telugenaswasa352
@telugenaswasa352 6 ай бұрын
@@haniska.bbalamurugan5233 if you tamil mean why you use North indian name. Your father Punjabi?
@SathishKumarM-yg2op
@SathishKumarM-yg2op 6 ай бұрын
📌🎙️திருவாரூர் மாடுக்கு நீதி தந்த மனுநீதிச் சோழனின் வரலாறு.....📜 please anna...😢
@GokuDUchiha
@GokuDUchiha 6 ай бұрын
We live in last 4th yugam (Kali yugam) 🙌if it ends means earth & nature will back to peace 😇
@dharanishanmu
@dharanishanmu 6 ай бұрын
I have also hope in this .. Yep this our last generation in the earth
@parthibanchinnasamy9560
@parthibanchinnasamy9560 3 ай бұрын
Nope if you turn ur life living with nature ❤
@malinis9297
@malinis9297 Ай бұрын
This is Sathya yugam.. kali yugam already ends in 2012... Sathya yugam started in 2013 itself anna..
@parthibanchinnasamy9560
@parthibanchinnasamy9560 Ай бұрын
@@malinis9297 hmm so much helpful information
@DR-wp9ol
@DR-wp9ol 6 ай бұрын
போகர் 3000 வருடத்துக்கு முன் வாழவில்லை..3000 வருடங்கள் வாழ்ந்தவர்.. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. Time traveler ♥️
@rakki5504
@rakki5504 6 ай бұрын
ena ena soldran parunga😂
@vicckyviccky4128
@vicckyviccky4128 6 ай бұрын
​@@rakki5504 போகர் 7000 னு ஒரு புத்தகம் இருக்கு , அந்த Book போகர் எழுதினாரு . அந்த book படிங்க .
@ryser1080
@ryser1080 6 ай бұрын
ஆம்
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 4 ай бұрын
​@@rakki5504exactly 💯சித்தர் எப்பவும் ஞானம் உள்ளவர்கள் அது நிதர்சனமான உண்மை ஆனால் 3000 வருடம் வாழ்ந்தா அது கடவுள் நம் போகரை சித்தர் என்று தான் கூறுகிறோம் யோசிங்க போகர் சித்தர்
@deebimani4600
@deebimani4600 2 ай бұрын
Illa crt tha avagadro soldratha .. Bogar 3k years lived..
@arivazhaganarivu5111
@arivazhaganarivu5111 6 ай бұрын
Please talk about Tiruchendur in our century we know history of tiruchendur but need to know something truly what is happening now in Tiruchendur. Saravana Bhava❤
@thamaraimanikandan1010
@thamaraimanikandan1010 6 ай бұрын
Hi Madhan Goweri, I really appreciate your efforts on sharing lots & lots of information
@udhayakumar3305
@udhayakumar3305 6 ай бұрын
ஓம் முருகா....✨ குரு முருகா......✨ அருள் முருகா.......✨ ஆனந்த முருகா......✨ சிவசக்திபாலகனே......✨ சன்முகனே......✨ சடாச்சரனே......✨ என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க......✨ ஓம் ஐம் கிரிம் வேல் காக்க......✨ சுவாகா...... ✨ வேலும்⚜️ மயிலும்🦚 சேவலும்🐓 போற்றி...💫 வெற்றி வேல் வீர வேல்...... 💫✨🔥
@krishnas918
@krishnas918 6 ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@karthi1863
@karthi1863 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும்❤ அனுதினமும் ஏறுமுகம் 🎉
@user-bm7kx3db6w
@user-bm7kx3db6w 5 ай бұрын
Palani makkale like podunga
@manivelans5740
@manivelans5740 6 ай бұрын
Great Muruga!!!! Please explain the "Arulmigu Kailasanathar Temple"'s historical background from our place in Tharamangalam, Salem (District).
@Vishnu.prasad1987
@Vishnu.prasad1987 6 ай бұрын
I have seen that temple....next to bus stand..... From mysur
@Vishnu.prasad1987
@Vishnu.prasad1987 6 ай бұрын
On the way to gangavalli.....
@vikramvikram4443
@vikramvikram4443 6 ай бұрын
Bro.. I'm Palani...There is a theory that a large dark snake is protecting another navapashana in the caves behind the hill...and bohar buried many inscriptions (olai chuvadi) underneath..hence I have to explore and find more interesting and mind-blowing mysteries in them ...✌🏻
@kailashganesh7895
@kailashganesh7895 6 ай бұрын
No another statue is in a temple near Kodaikanal ,many of them doesn't know abt this temple .Palani temple management is only taking care of this temple near Kodaikanal
@vikramvikram4443
@vikramvikram4443 6 ай бұрын
@@kailashganesh7895 what temple is that???..Have you seen that statue...?
@kailashganesh7895
@kailashganesh7895 6 ай бұрын
Ya I visited it's abt 2 hour drive from Kodaikanal, antha temple pusari told us abt that ,I have visited Kodaikanal many time but came to know about the temple few years back only
@vikramvikram4443
@vikramvikram4443 6 ай бұрын
@@kailashganesh7895 How long it is from savarikadu...? Uphill or downhill...??
@sunshinesmiley6257
@sunshinesmiley6257 2 ай бұрын
nanum palani thaan anaa idhu pudhusa irrukee
@Starboi1818
@Starboi1818 6 ай бұрын
I'm proud to be a palanian 🎉
@jothishwaran76
@jothishwaran76 6 ай бұрын
Palani enga
@krithiks2966
@krithiks2966 6 ай бұрын
No ,bro proud to be a tamilan
@Ambikatipsstories
@Ambikatipsstories 6 ай бұрын
Me also🥹🫂
@jancyrani3416
@jancyrani3416 6 ай бұрын
Me too
@Krish90551
@Krish90551 6 ай бұрын
Palani temple belongs to keralam da paandis
@phineasferb6660
@phineasferb6660 6 ай бұрын
தமிழ் என்ற சொல்லுக்கு முருகா ❤
@ajaychakravarthi2613
@ajaychakravarthi2613 6 ай бұрын
பழனி மக்களுக்கு மட்டுமே தெரிந்த இடும்பன் கதை 🔥
@vikirocks28
@vikirocks28 6 ай бұрын
கந்தனுக்கு அரோகரா... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. 💗
@janikow4754
@janikow4754 6 ай бұрын
கலி யுகத்தில் கண் கண்ட தெய்வம் என் முருகன் 🦚
@user-dm2vt8hy4t
@user-dm2vt8hy4t 6 ай бұрын
யாருமே இல்லாதப்ப கோவிலுக்குள் போகும் வாய்ப்பு கிடைத்தால் முருகர் காலைபிடித்துக்கொண்டு பேசாமல் விடமாட்டேன் என்று அங்கயே உட்கார்ந்து கொள்வேன்.❤
@devip2809
@devip2809 6 ай бұрын
Thank you so much for this information. Really interesting. I have been there the vibrations in this temple is very high.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 6 ай бұрын
My Heartfelt Holy Respect to Almighty Lord Muruga @ Palani...!!🙏🪔🌺🪔🙏 தன்னம்பிக்கைக்கு தண்டாயுதபாணியே துணை!!🪔🙏🪔 God bless you MD & All the Best!!💐🙏💐
@prathibasuresh2209
@prathibasuresh2209 6 ай бұрын
My birth place also anna.. Namma Palani😌❤💫
@Thangapulla-pattu
@Thangapulla-pattu 6 ай бұрын
I am from Thiruporur near kandhasamy kovil we believed lord muruga❤
@robertkuppanrajamanickam1056
@robertkuppanrajamanickam1056 6 ай бұрын
super madan, please update similar type of videos.
@deepmalarajeshkhanna5905
@deepmalarajeshkhanna5905 6 ай бұрын
ஓம் முருகா ❤ Anna your fan from malaysia
@jeyak6045
@jeyak6045 6 ай бұрын
Om muruga nandri Madangowri
@Arunkumarsivakamy-zk6nc
@Arunkumarsivakamy-zk6nc 6 ай бұрын
​@@livininurmindskrit keep quiet
@jayprakashchukoovoo2481
@jayprakashchukoovoo2481 6 ай бұрын
Me too
@manjudurai3196
@manjudurai3196 6 ай бұрын
Kindly talk about Trichy Rockfort pillayar temple and Srirangam temple.
@krishnamoorthyeswaran4171
@krishnamoorthyeswaran4171 5 ай бұрын
ஓம் சரவண பவ. மதன் நீங்கள் தமிழ் கடவுள் முருகனைப் பற்றி வரலாற்றுடன் பேசியதற்கு மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பழநி முருகன் கோவிலில் போகர் சந்நதியில் மிகத் தொன்மையான போகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓவியங்கள் அஃதாவது போகர் நவபாசானத்தால் முருகரை செய்தது, போகர் ஆகாய மார்க்கமாக சீனா சென்றது, போகர் தவம் இயற்றியது, புவனேஸ்வரி அம்மன், வெள்ளை யானை, மரகத மலை மற்றும் பல ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. சென்ற வருட 2023 கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது இவை அனைத்தையும் முழுவதுமாக அழித்துவிட்டார்கள். தற்போது வரை அவை மீண்டும் வரையப்படவில்லை. அவை அனைத்தும் மீண்டும் வரைய ஆவண செய்ய வேண்டும். இதனால் அங்கு வரும் புதிய பக்தர்கள் அவற்றைப் பார்த்து பயனடைவார்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@UvenRaj
@UvenRaj 6 ай бұрын
Highly appreciated brother 👍
@Jasmine2022
@Jasmine2022 6 ай бұрын
Brings back memories of your childhood days. Memories don't leave like people do.
@kathersevi4467
@kathersevi4467 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 மதனோட வீடியோக்கள் அரோகரா 🎉🎉🎉
@kanagadhariny616
@kanagadhariny616 6 ай бұрын
Vetri veel muruganuku arooogara🙏🙏🙏🐓
@kasturibaiapthirunavakaras436
@kasturibaiapthirunavakaras436 5 ай бұрын
Post more mysterious topics..it's really very good to hear
@ascentshiva
@ascentshiva 6 ай бұрын
அரோகரா! ஓம் முருகா! நன்றி மதன் Bro❤️🙌🏽💪🏽
@aaruransundaresh1476
@aaruransundaresh1476 6 ай бұрын
The one in kodaikkanal is Dasabashana statue... But it's an unfinished project. The final coating has not been given, so abishegam is not done or distributed there.
@kanesh832002
@kanesh832002 6 ай бұрын
Very interesting , thanks for the share :)
@HariHaran-hm9fl
@HariHaran-hm9fl 6 ай бұрын
Make an Video on Gudimallam oldest shiva Temple in world located Near Tirupati Andhra Pradesh the stone over here is certified and temple is maintained by Archeology of India
@aishu9749
@aishu9749 6 ай бұрын
Protect the statue by any cost❤
@vadsen7281
@vadsen7281 6 ай бұрын
Super bro gives valuable information about our home town Palani . Thank you.
@palani9516
@palani9516 6 ай бұрын
Thank you brother❤ murugan video kku❤❤❤❤
@ammuabhy5213
@ammuabhy5213 6 ай бұрын
Vetrivel muruganuk arohara 🙏❤️😍
@prasathbabu5088
@prasathbabu5088 6 ай бұрын
பழனி முருகனுக்கு ,🚶 பாத யாத்திரை செல்வோர் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள்
@user-qy3jm2ep4h
@user-qy3jm2ep4h 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏❤
@drnivra
@drnivra 3 ай бұрын
நிறைய விசயம் தெரிந்துகொண்டேன் நன்றி தம்பி
@gowrigowreeswaran18
@gowrigowreeswaran18 6 ай бұрын
Thirunelveli Papanasam malai mela irukum sorimuthu ayyanar Kovil pathi oru video podunga MG.
@Thug_007
@Thug_007 6 ай бұрын
Need திருச்செந்தூர் தல வரலாறு ❤❤
@gopi3047
@gopi3047 6 ай бұрын
Palani is not a temple that's emotions
@Bharadvajan
@Bharadvajan 6 ай бұрын
Madan bro.. thumbnail pic super.. murugan photo enga irundhu edutheenga?
@sanjeevevil2656
@sanjeevevil2656 4 ай бұрын
அழகென்ற சொல்லுக்கு முருகா😍
@Europe_Deepa_vlog
@Europe_Deepa_vlog 6 ай бұрын
My favorite god muruga 😊.. Good topic to talk , thx
@SURIYAMSEC2020
@SURIYAMSEC2020 6 ай бұрын
Palaiyaa madanehhhhhh........madan is back🤘🥳🥳🔥💥
@vinodkumar-dp6ge
@vinodkumar-dp6ge 2 ай бұрын
முருகன் துணை...🦚🪔🙏🪔🦚
@janetmurugeson7447
@janetmurugeson7447 6 ай бұрын
Hi Mathan in next episodes can you talk and explain about time traveller. Tq
@durkeshkarthikeyan2957
@durkeshkarthikeyan2957 6 ай бұрын
Hometown😍... Any Palaniyanzz here❤💚??
@pandisharmila501
@pandisharmila501 6 ай бұрын
Proud moment Madan Anna Na piranthu valantha ooru Palani pathi pesuraru..
@jmuthu542
@jmuthu542 6 ай бұрын
ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🙏🌺🌺🌺🌈✨️🌈🌺🌺🌺🙏
@Headphone_musiq
@Headphone_musiq 6 ай бұрын
ஓம் முருகா😊❤
@Rajuraju-of7cj
@Rajuraju-of7cj 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻
@Thamizharnadu
@Thamizharnadu 6 ай бұрын
முருகன் fans assemble 🔥
@madhanbt
@madhanbt 6 ай бұрын
Very interesting 💥
@nishanthininisha-kw1nf
@nishanthininisha-kw1nf 6 ай бұрын
Thanks for sharing ❤ compare to all tamil nadu temples sculpture is poor here.However some sculpture can be seen in sanctum of the temple .Beautiful scenery from top of the hill temple.
@MrX-pg4le
@MrX-pg4le 6 ай бұрын
I still love the place in the girivalam padhai and just for the sweets and the candies that they used to sell and they were always special to me
@ag4anandg
@ag4anandg 6 ай бұрын
Myself from Cherthala,Alleppey.. in my teen age, Sabarimala, Guruvayoor, Chottanikkara, Thirupati.. ingae ellam ponalum with frnds nd family, Palani mattum i ws not able to go but I wish to.. Later it was a miracle that I went to studies @subramya college Palani.. Those years were amazing as we used to go Palanimala monthly twice or thrice ❤
@govisri3631
@govisri3631 6 ай бұрын
Avda poiya pinne disease korncha
@PK-tn2hy
@PK-tn2hy 6 ай бұрын
​@@govisri3631😑 😑
@ag4anandg
@ag4anandg 6 ай бұрын
​@@govisri3631 Appdi sollala bro.. that was my mind satisfaction.. diseases ellam enakkum irku.. but it should be treated with medicines..
@jothipriya8730
@jothipriya8730 6 ай бұрын
Same palani la iruka kannakampatti samiyar pathi oru video poduga
@user-vx3xc8mh1x
@user-vx3xc8mh1x 5 ай бұрын
Anna, tell about tiruvannamalai annamalaiyar temple history, plz
@sscreations9498
@sscreations9498 6 ай бұрын
Waiting for Palani pathayathirai 2024✨
@AjPrince7
@AjPrince7 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா செந்தூர் முருகனுக்கு அரோகரா ❤❤❤
@GokuDUchiha
@GokuDUchiha 6 ай бұрын
…✨🙏😇Lord Shivan family forever 🔱ௐ🦚 … ௐ நம சிவாய சிவாய நமோ ௐ
@akhilasanthosh1482
@akhilasanthosh1482 6 ай бұрын
I am from kerala but palani mala pakatha kerala people kedayathu. Very proud of our culture ❤
@DheeramDeva1304
@DheeramDeva1304 6 ай бұрын
Superb❤
@aswinps8946
@aswinps8946 6 ай бұрын
Wrong
@raghurajesh5607
@raghurajesh5607 5 ай бұрын
Ungalukum palani muruganukkum oru sambanthamum illai .... kerala ku oru special m illa
@raghurajesh5607
@raghurajesh5607 5 ай бұрын
Kerala*****
@akhilasanthosh1482
@akhilasanthosh1482 5 ай бұрын
@@raghurajesh5607 what the wrong with you uncle . Na our culture na keralave mean pannale na full Indiave pathi tha sonnath
@BalaAvighna2020
@BalaAvighna2020 6 ай бұрын
Thanks for Madhan posting our home down video ❤😊
@leemass
@leemass 6 ай бұрын
🙏🏻Om Muruga ❣️💯Mugan Addictz 😻
@saranyadhandapani3146
@saranyadhandapani3146 6 ай бұрын
Super topic❤
@VenkatasubramaniyaIyer
@VenkatasubramaniyaIyer 6 ай бұрын
Thambi Srirangam statue is also made up of such materials also. Pls make a Video on Srirangam the world's biggest Functioning temple
@mesakkiraj149
@mesakkiraj149 6 ай бұрын
TIRUCHENDUR ❤❤❤❤
@devaprathap458
@devaprathap458 6 ай бұрын
Kindly talk the Thirupatur District, ( Highways Puthukovil Amman Temple bro. It's lots of amazing incident there. So pls talk to the Puthukovil Amma Temple
@anandsura8000
@anandsura8000 6 ай бұрын
ஓம் முருகா ❤
@KuttyManiofficial
@KuttyManiofficial 6 ай бұрын
Boomparai la iruku bro 💯
@marudhugowri7549
@marudhugowri7549 6 ай бұрын
എന്റെ പ്രിയപ്പെട്ട തമിഴ് ദൈവം മുരുകനാണ്.
@MrX-pg4le
@MrX-pg4le 6 ай бұрын
My grandfather was the with the devasthanam and I have had a chance to taste the milk that comes from the statue and it's almost in light blue or green
@bskarthi1045-qe2jd
@bskarthi1045-qe2jd 6 ай бұрын
Thiruchendur Murugar pathi video podunga Nanba please
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 6 ай бұрын
ஓம் முருகா சரணம் ❤
@xdvasanth
@xdvasanth 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@youvanesh.a
@youvanesh.a 6 ай бұрын
I am from palani❤
@nihilartss3292
@nihilartss3292 6 ай бұрын
Mee to
@sumathiselvam8923
@sumathiselvam8923 6 ай бұрын
I'm also palani
@KINGGAMER-rr2gr
@KINGGAMER-rr2gr 6 ай бұрын
Om sakthi god video poduga anna
@-kabaddi421
@-kabaddi421 6 ай бұрын
Om saibaba om muruga
Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
18:36
Madan Gowri
Рет қаралды 760 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 55 МЛН
Wife of Ravanan  👹 😱  | Madan Gowri | Tamil | MG
17:48
Madan Gowri
Рет қаралды 450 М.
🛐 SAI BABA SECRET HISTORY 🔥 | Madan Gowri | Tamil
15:42
Madan Gowri
Рет қаралды 1,3 МЛН
India Time Travel?! 🕓🚀🕢 | Madan Gowri | Tamil | MG
16:44
Madan Gowri
Рет қаралды 488 М.
Tirupati Secrets | Tamil | Madan Gowri | MG
13:12
Madan Gowri
Рет қаралды 2 МЛН