All time favorite.... Especially that vengayam thokku.... Wow
@rajeshm9894 Жыл бұрын
Niceee
@risingstar3798 Жыл бұрын
Masss thambi
@jkrock6039Ай бұрын
காசு வாங்கி ரீவியூ பண்றான் சுத்தமா நல்லா இல்லை
@wolvesoffoodstreetАй бұрын
இந்த வீடியோ எடுத்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆக போது. அப்போது நல்லா இருந்தது அதுக்கு அப்புறம் ஒரு தடவை நாங்க போகும் போது அந்த டேஸ்ட் இல்லை. நீங்க சொல்ற மாதிரி ரீவ்யூ பண்றதுக்கு காசு வாங்குறது இல்லை. நாங்க சாப்பிடுற அனைத்துக்கும் பணம் கொடுத்து தான் ரீவ்யூ பண்றோம்.
@jkrock6039Ай бұрын
@wolvesoffoodstreet , சரிங்க சகோ நன்றாக இருக்கும் என்று நினைத்து நேற்று சாப்பிட சென்றேன் சுத்தமாக நல்லா இல்லை. நான் சென்று வந்த பின்னர் உங்கள் வீடியோ தானாகவே காட்டியது அதனால் இந்த கருத்தை பதிவு செய்தேன். தாங்கள் வருத்தம் அடைந்திருந்தால் பொறுத்தருள்க