Рет қаралды 40,342
பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்களின் கோடியில் ஒரு பாடல் கௌளை ராகத்தில் ஒரு பாடல். ஆகம சாஸ்த்திர விதிகளோடு நாதஸ்வர வாத்தியக்கருவியோடு இணைந்த கௌளை ராகத்தில் இசைஞானி அவர்கள் மிக உன்னதமான செவ்வியல் மரபிசை இலக்கணங்களோடு இசையமைத்து கோவில்புறா திரைப்படத்தில் இடம் பெற்ற வேதம் நீ இனிய நாதம் நீ பாடல் பற்றிய என் சிற்றறிவுக்கு எட்டிய சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்