ilayaraja Sir songs composed in Sriranjani and Abhogi ragams

  Рет қаралды 23,379

Madhura Sudha

Madhura Sudha

6 жыл бұрын

பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் ஸ்ரீ ரஞ்சனி மற்றும் ஆபோகி ராகங்களில் இசையமைத்த மிக மிக அற்புதமான அதி உயர்தர செவ்வியல் மரபிசை இலக்கணங்களோடு கூடிய நவரத்தின பாடல் தொகுப்பு

Пікірлер: 126
@TheMadrashowdy
@TheMadrashowdy 6 жыл бұрын
மிக மிக அருமை. இதையெல்லாம் தாண்டி ஒரு மரபை அவர் உடைத்திருப்பார். அதாவது, காலையில் பாடுவதற்குண்டான ராகம், மதியத்திற்கான ராகம், என்றெல்லாம் முன்னோர்கள் வரையறுத்ததை அவர் உடைத்து, ஆபோகியை "காலை நேர பூங்குயில்" என்று போட்டிருப்பார். சந்தோஷமான பாட்டிற்கு (கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்) பந்துவராளியை போட்டிருப்பார். இளையராஜா ஒரு phenomenon. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை கடவுள் அனுப்பி வைக்கும் ஒரு அற்புதம். அவரைப் போன்று இன்னொருவர் கிடைப்பது அல்லது நிரப்புவது இயலாத காரியம். ஒரு பாரதி போல, விவேகானந்தன் போல. நவீன இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நாயன்மார்கள் அதுவும் தமிழுக்கு தொண்டு செய்தவர்களின் பட்டியல் ஒன்றை வரையறுத்து, வாரியார் சுவாமிகளுக்கு அடுத்தது இளையராஜா சுவாமிகள் பெயர் இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.
@saicharan4309
@saicharan4309 6 жыл бұрын
TheMadrashowdy கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் சுபபந்துவராளியில் உள்ளது
@nadanasabapathy9892
@nadanasabapathy9892 6 жыл бұрын
SIR PLEASE SEND. ME UR NUMBER MY WHAT'S APP NO, 00918754910666
@mksekarsbt
@mksekarsbt 4 жыл бұрын
True, very true.
@vedhamoorthy46
@vedhamoorthy46 6 жыл бұрын
பிறக்கும் போதே தன் ரத்தம் எல்லாம் இசையாக இருக்கும் ஒருவரை தவிர வேறு யாராலும் இதெல்லாம் சாத்தியமே இல்லை
@rengarajan3907
@rengarajan3907 3 жыл бұрын
Unmai.
@velauthamnagulananthan7973
@velauthamnagulananthan7973 6 жыл бұрын
இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் அமைத்த அத்தனை ராகங்களிலும் வெளிவந்த பாடல்களை ஒவ்வொரு ராகத்திலும் ஒவ்வொரு கோர்வையாக நீங்கள் உங்கள் பக்கத்தில் வளங்கினால் எங்களைபோல் அவரது பரம ரசிகர்களும் ராகங்களை ரசித்து அறிந்து மகிழ முடியும் என்பதை தாழ்மையாக கெட்டுக்கொள்கிறேன்.
@SakthiVel-sq9zl
@SakthiVel-sq9zl 4 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த ராகம்
@usharani1770
@usharani1770 4 ай бұрын
Illayaraja is a genius in handling 7 swaras..you too are a genius in analysing his songs...❤❤
@letgoofwill
@letgoofwill 6 жыл бұрын
இப்படியும் ஒரு பக்தரா என வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறீர்கள் அய்யா! சக பக்தனின் வணக்கங்கள்_/\_ 🙏🏽🙏🏽
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@subrahmanyantr722
@subrahmanyantr722 Жыл бұрын
Indian Music has Hindustani & KarnAtic as it's two Eyes ! Maestro Raja has explored Raagam Sriranjani using the Hindustani way & has made Majic !
@ramanvenkatramani3565
@ramanvenkatramani3565 6 жыл бұрын
I am daily searching your KZbin video. Daily UNGALAI ETHIRPARTHU KARTHIRUKKERN.
@sivaprakashs4820
@sivaprakashs4820 3 жыл бұрын
மனதிற்கும் இசைக்கும் (இசையில், பாடல் வரிகளும் இணைந்தது) தொடர்பு உள்ளது. எவ்வாறெனில், மனமகிழ்ச்சியை கூட்டும், சோகத்தை மறக்க வைக்கும். இன்னும் பல...... 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@smruthigiri7043
@smruthigiri7043 3 жыл бұрын
I'm crying listening to all this ❤️ Ilayaraja for Life❤️
@kimaran509
@kimaran509 Жыл бұрын
Excellent
@SasiKumar-ff8tg
@SasiKumar-ff8tg 4 жыл бұрын
உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
@ashwinbhaskar8945
@ashwinbhaskar8945 2 жыл бұрын
Unga explanations mikavum pidithirukkirathu.. Vazhga valamudan!!
@priyadivakaran3284
@priyadivakaran3284 Жыл бұрын
🙏🙏🙏🙏 arumai ...
@Jeyamurugan1974
@Jeyamurugan1974 6 жыл бұрын
ராகதேவனின் இசையில் Sriranjani ராகத்தில் இதர பாடல்கள் Sriranjani - | S R2 G2 M1 D2 N2 S | S N2 D2 M1 G2 R2 S - Chinnanjiru Vennilavu - Endrum Anbudan Kannan nee en isai naadha Oviyam - Ivan Naadham Ezhundhadhadi - Gopura Vaasalile Nadha Vinodhangal - Salangai Oli (just the pallavi alone is sriranjani) Nalladhor Veenai Seidhaey - Orae Oru Graamathile Oru Mandhara Poo - Chinna Jameen (trace usage of Pa in pallavi !) Oru Ragam Tharadha Veenai - Unnai Vaazthi Paadugiren Pagalile Oru Nilavinai - Amman Kovil Kizhakaale Saami En Thaali Kodi - Shenbagame Shenbagame (a sweet gem in this raga.) Vandhadhu Vandhadhu - Kili Petchu Ketkava ( !!! how simple can a tune get?) Vennilavin Perai Maatrava - Ramana
@kannantnpl6267
@kannantnpl6267 Жыл бұрын
இசைஞானியை பாராட்டுவதற்குகூட இசைஞானம் வேண்டும்!! அதனால்தான் அனுபவித்து சொல்லமுடிகிறது!! மதுரசுதா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்!! 👋👋👋👋
@Aadil_Anzar
@Aadil_Anzar 2 жыл бұрын
Awesome Sir ❤️👏👏
@user-kw9nt9xp8r
@user-kw9nt9xp8r 3 жыл бұрын
Ipo tha konja natkala unga videos pakra it's very interesting fabulous sir
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 6 жыл бұрын
Really a super fine ragam, your enthusiasm has not diminished a bit and you are a boon to all ISAIGNANI fans and God Bless You!
@AISonicHub
@AISonicHub 2 жыл бұрын
Eerettu Pathinaaru from Raja Rajathan, rarest classic + western fusion in Sriranjani from Raja! 😍
@user-zb2km8fk4s
@user-zb2km8fk4s 6 жыл бұрын
ஐயா அழகாக இருக்கிறது
@AbdulGani-kv3wl
@AbdulGani-kv3wl 6 жыл бұрын
Arumai Anna.......live la vaanga anna
@jayashriraja9064
@jayashriraja9064 5 жыл бұрын
Beautiful Sudha sir...His songs are MEDICUNES FR EVERY HUMANBEING🙏🙏
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@sampathiyengar4581
@sampathiyengar4581 Жыл бұрын
He is genius.
@lav7val
@lav7val 6 жыл бұрын
We missed your video all these days! I think Subbudu also liked Sudha Raghunathan very much...but this is a thoughtful gesture by Parthiban, as you mentioned.. Your love and respect for Raja sir is brimming in your face
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@vedhamoorthy46
@vedhamoorthy46 6 жыл бұрын
ராஜா சார் உங்களால் நாங்கள் எங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிகளை கொண்டாடுகிறோம்
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@vedhamoorthy46
@vedhamoorthy46 6 жыл бұрын
தமிழ் இசையை உலகறிய வைத்த இசை பிரம்மா
@augastinsavari5098
@augastinsavari5098 6 жыл бұрын
எங்கள் இசையின் பிரம்மனைப் பற்றியஉங்கள் வர்ணனை மிகவும் அற்புதம் நண்பரே. உங்களோடு நாங்களும் ரசிக்கின்றோம். உங்களோடு நாங்களும் புன்னகைக்கின்றோம்.
@ReghurajIyer
@ReghurajIyer 6 жыл бұрын
You are the best teacher for Illaiyaraja songs ! Raja sir is like Ved Vyasa, who has created all these magical compositions. You are our teacher who explains its beauty in a language a commoner can comprehend ! Great going !!!
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@tablamurugesan
@tablamurugesan 5 жыл бұрын
"பிரஷ்ஷ எடுத்து பெயிண்ட்ல அழகிய ஓவியங்கள வரையிறாரு இசையில" இதுக்கு மேல வர்ணிக்க முடியாது அய்யா. அருமை.
@shanthia714
@shanthia714 4 жыл бұрын
True
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@user-mu5mo2fm1k
@user-mu5mo2fm1k 6 жыл бұрын
ராகதேவன் இசைஞானி ஐயா இளையராஜா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@nithiyanandanexecutiveoffi6549
@nithiyanandanexecutiveoffi6549 6 жыл бұрын
இன்னும் எதிர் பார்க்கிறேன் ஐயா
@maruthansegar6693
@maruthansegar6693 6 жыл бұрын
dear madhura sudha , i like your detailed notes and notations , i watched your all episodes , i wish your work and i understand you are one of the best devotee of isairaaja .
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@BalajiBalaji-sj2sd
@BalajiBalaji-sj2sd 6 жыл бұрын
மிக்க நன்றி ஐயா செவ்வியல் மரபிசை நாயகன் பிரபஞ்ச இசை மையம் ராசா ஐயா புகழ் தமிழும் அமுதும் போல் வாழ்க
@AldosMusic
@AldosMusic 4 жыл бұрын
செவ்வியல் மரபிசை என்றால் என்ன sir?
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 5 жыл бұрын
அருமை அருமை அய்யா
@shanthia714
@shanthia714 4 жыл бұрын
What a lovely explanation u r giving
@Wiintb
@Wiintb 5 жыл бұрын
Brilliant reference to Sri. Jon Higgins Bhagavadhar. His best rendition is Endharo Mahanubhavo. As a rare tribute to that genius, I paused your video listen to his brilliant rendition and resumed. What a singer! What dedication. It is brilliant that music brings such people from far of places and brings us all together. Vasudeva kudumbam.
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@muthukumarm6608
@muthukumarm6608 2 жыл бұрын
Raja is my god
@woolgarms7905
@woolgarms7905 6 жыл бұрын
Sir Suberb Explanation.Thanks for honouring Raja Sir....
@rameshselvaraj
@rameshselvaraj 5 жыл бұрын
ஐயா, மிக அருமை ....
@liaqatbasha3922
@liaqatbasha3922 6 жыл бұрын
Respectful Raja sir
@saravanaviognesh
@saravanaviognesh 6 жыл бұрын
Happy to see you back sir!
@Souls4Music
@Souls4Music 6 жыл бұрын
Awesome video sir.. Keep uploading
@aliasjacob8976
@aliasjacob8976 4 жыл бұрын
Super
@user-kw9nt9xp8r
@user-kw9nt9xp8r 3 жыл бұрын
Sir neenga songs and ragas explain pandra vidham romba arumai neeng guruji tv.gopalakrishnan sir birthday ku thumbnail potrunthenga pathen nanum tvg sir academy la mudic kathu iruken romba santhosham na deivga esayaruvi nu oru you tube channel open pani athula bakthi padalgal padi potutruken ungaluku time kidaikum bothu enoda pata ketu parunga sir thank you
@MangalarajMangalaraj-gs2ys
@MangalarajMangalaraj-gs2ys 5 ай бұрын
MSV and more other music composer allready composted all songs from ragam please realise sir.
@shermilasv7285
@shermilasv7285 6 жыл бұрын
Very nice.. Keep going sir. I was waiting for your video... Everytime when u tell "Prabanja Isai Mayyam Ayya Ilayaraja avargal" i get goosebumps. Even i am a devotee of him. But i can oly hear, feel and enjoy . Cant understand music technically.. But ur explanation is too good. U literally speaking all his devotee's hearts.. .pls keep up the good work..
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@venkataramananb.v.8922
@venkataramananb.v.8922 6 жыл бұрын
Thanks a lot dear sir. Keep going
@krishnamohan6930
@krishnamohan6930 6 жыл бұрын
Thank you for your lucid presentation.
@summerwind3217
@summerwind3217 6 жыл бұрын
Namaste sir
@ragaragavendran9122
@ragaragavendran9122 6 жыл бұрын
Superb collection.. We needed someone to explain the beauty of the ragas and how it was superbly handled by IR.. thank you so much...
@nataraj9442
@nataraj9442 8 ай бұрын
நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்............... ஊத்துக்காடு பாடல். (ஸ்ரீ ரஞ்சனி ராகம்)
@kumaranramalingam5203
@kumaranramalingam5203 6 жыл бұрын
Arumai Nanri
@subukar8653
@subukar8653 6 жыл бұрын
As usual, simply superb sir. I wish a Hollywood director approaches the maestro and introduce to the western world. My sincere salute to you sir.
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@Soooham
@Soooham 6 жыл бұрын
Super sir
@muthukumarm6608
@muthukumarm6608 2 жыл бұрын
Vou....like god
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 4 жыл бұрын
Amirthame mazhayaga!!! 🙂🙂🙂
@ramanvenkatramani3565
@ramanvenkatramani3565 6 жыл бұрын
Fantastic sir. I am daily hearing SARAM BHAVA SONG
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@sarojakrishnamurthi1153
@sarojakrishnamurthi1153 4 жыл бұрын
Beautiful Sudra sir. I am gifted to hear your explanations and enjoying yourself The Great ilaiyaraja sir and his music and his songs.
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@balakrishnanr7149
@balakrishnanr7149 6 жыл бұрын
Thank you so much sir for providing great details about Ragaas and Raja Sir!
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@mksekarsbt
@mksekarsbt 4 жыл бұрын
Very very interesting and informative sir, please continue give us this kind of videos, thank you.
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
அருமை. பதிவுக்கு மிகவும் நன்றி. 👏
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@sudhirmurugan5397
@sudhirmurugan5397 6 жыл бұрын
மிகவும் நன்றி
@nidoolysudhir8056
@nidoolysudhir8056 6 жыл бұрын
Ayya Abhoghi oru separate video potirundha nalla irukkum
@maduari5
@maduari5 6 жыл бұрын
New dimension to sivaranjani was uttera vendri ole vaa...
@kambanadan
@kambanadan 2 жыл бұрын
👌👌👌👌👌
@kambanadan
@kambanadan 2 жыл бұрын
என் உயிர் இசைஞானியின் இசையே. இருப்பினும் அதை அனுபவிக்க உங்களுடைய வகுப்பு பேருதவியாக இருக்கிறது. எனக்கு இசையும் இசையைப் பற்றிய புரிதல் உங்களால் தான். 🙏🙏🙏🙏🙏🙏
@indras7377
@indras7377 5 жыл бұрын
Salute to you for your touching detailed demo to the divine dedicated music mastero
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@kandeepanthanapalar2220
@kandeepanthanapalar2220 6 жыл бұрын
there are no raga in this world.
@saravananvellachamy9194
@saravananvellachamy9194 6 жыл бұрын
Super sir. Please tell about the music from salangai oli songs and bgm.
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 2 жыл бұрын
Mandhara poo song also Chitra
@vigneshr8119
@vigneshr8119 6 жыл бұрын
Sir IR compose panna ponmegalai movie la Unai thedum neramithu song( by bombay jayashree) Sriranjani ragam ah?
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 3 жыл бұрын
👋👋👋
@maruthansegar6693
@maruthansegar6693 6 жыл бұрын
please break the barriers and i please to music academy chennai to honour maestro isaignani in this year 2017
@yoohadarshansakthivelveera3032
@yoohadarshansakthivelveera3032 6 жыл бұрын
I agree .must support
@gopalakrishnane.r.2148
@gopalakrishnane.r.2148 6 жыл бұрын
Though it's a minor slip, I need to mention that John Higgins Bhagavathar was a student of flute Maestro Sangeetha Kalanidhi late Sri.T.Viswanathan, grandson of great Veenai Dhanammal and brother of legendary T.Balasaraswathy. I am in full appreciation of your service to music.
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@sudhirmurugan5397
@sudhirmurugan5397 6 жыл бұрын
நன்றி
@vedhamoorthy46
@vedhamoorthy46 6 жыл бұрын
எங்களுக்கு உங்களின் இசையை தவிர வேறொன்றும் தெரியாது்
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@yoohadarshansakthivelveera3032
@yoohadarshansakthivelveera3032 6 жыл бұрын
Sir u forget to explain the song name ennai enna seithai veankulaleeee from ivan movie. A fantastic example for rendition of seveal ragaas raagamaalika. Pls explain in next episode video. Tq sir
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@KannanKannan-wd5mb
@KannanKannan-wd5mb 5 жыл бұрын
Another notable song in abhogi is 'kathirunthen kanava' in the film 'dharmapathini'
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
Sriranjani in orchestration
@manavalanashokan343
@manavalanashokan343 6 жыл бұрын
dear sir, I'm very happy to see you again fresh face with, new raga-songs & explains lot of thanks / keep same sir adiyen
@sureshr8714
@sureshr8714 6 жыл бұрын
Superb Sir. Excellent.
@santhoshhprasad
@santhoshhprasad 6 жыл бұрын
Super Sir we are enjoying a lot and come to know details thank you sir
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@musiclearningentertainment
@musiclearningentertainment 2 жыл бұрын
I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch kzbin.info/www/bejne/iniaqHh7ms6Ho7M
@jasenthini
@jasenthini 6 жыл бұрын
wow
@kaarthikarul
@kaarthikarul 3 ай бұрын
Kaathirundhen kanava (Dharma Pathini) is Sri Ranjani or Bhageshri? Mazhai Megam from Sarkkarai pandhal is Abhogi?
@balamurugansaravanan9283
@balamurugansaravanan9283 6 жыл бұрын
Highlighted comments,
@bijayadas9469
@bijayadas9469 Жыл бұрын
Your appreciation is too much,give the songs more. we are tired of your voice
@MrPriyeshanand
@MrPriyeshanand 6 жыл бұрын
You made my day Sir(Today my birthday).. thank you.. was waiting for your video after that fanatic response video.. was bit worried.. back with a bang..
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
Priyesh S Happy Birthday Sir
@subukar8653
@subukar8653 6 жыл бұрын
Priyesh S Happy birthday.
@rajhmuthu9886
@rajhmuthu9886 6 жыл бұрын
Priyesh S இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அன்பரே
@vedhamoorthy46
@vedhamoorthy46 6 жыл бұрын
உங்களுக்கு இசையை தவிர வேறொன்றும் தெரியாது
ilayaraja Sir Sudhadhanyasi raga songs - part-2
20:44
Madhura Sudha
Рет қаралды 21 М.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,7 МЛН
ilayaraja Sir....extraordinary composition in Gowlai ragam
22:23
Madhura Sudha
Рет қаралды 40 М.
Twin ragas - Bowli and Bhoopalam
16:56
This is Raaga Maadapoosi
Рет қаралды 4,7 М.
Raga Sriranjani in Carnatic Music
14:00
Dr Charulatha Mani
Рет қаралды 51 М.
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 461 М.
SPB & ILAIYARAJA  Rare Interview  | Flashback | Tamil
25:03
Pora Pokkula
Рет қаралды 196 М.
ilayaraja sudha saveri, durga raga songs
16:22
Madhura Sudha
Рет қаралды 23 М.
ilayaraja Sir songs in rare ragas - part-1
31:46
Madhura Sudha
Рет қаралды 39 М.
Толстый солдат всем отомстил #shorts
1:00
покупки за продуктами сейчас вс раньше
0:23
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 2,9 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 7 МЛН