மதுரை இயற்கை சந்தையும் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டமும் | MSF

  Рет қаралды 5,779

madras street food

madras street food

Күн бұрын

Contact: 95666 67708, 88258 10072, 97915 12095.
MADURAI ORGANIC MARKET (MOM)
(2nd Saturday of every month)
Venue Madurai Gandhi Museum, Collector office road, Tamukkam, Madurai.
மதுரை இயற்கை சந்தை
(மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை)
இடம் மதுரை காந்தி மியூசியம், கலெக்டர் ஆபிஸ் ரோடு, தமுக்கம், மதுரை.
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 13
@arasukkannu7256
@arasukkannu7256 26 күн бұрын
பொங்கலைப் பற்றியும்,அதன் பெருமை பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ள ஒரு சிறந்த VIDEO!! சிறப்பு வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 26 күн бұрын
Excellent Video.This type of video is very important for this Generation.
@Fla-q2z
@Fla-q2z 26 күн бұрын
இந்த அருமையான பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும் ,,.,., அதை காணொலி எடுத்து வழங்கிய MSF team க்கும் மனமார்ந்த பாராட்டுகள் 🎉🎉 நன்றிகள் ❤
@arasukkannu7256
@arasukkannu7256 26 күн бұрын
நாமும்,நமது அடுத்த தலைமுறையும் தெரிந்து கொள்ள வேண்டிய சின்னச்,சின்ன நல்ல விசயங்கள் பற்றி எங்களுக்கு பகிர்ந்த விதம் அருமை!!நன்றிகள் பல!!❤❤🎉🎉.
@stridharana4380
@stridharana4380 26 күн бұрын
Vaazhga valamudan Happy Pongal congratulations MSF 👌👍💐🙏
@Rambokomban
@Rambokomban 26 күн бұрын
Vanakkam. Super super . Siruvayathilum Before 45years pongal super nanbaa. Thank you 🌹📘✍️🌹
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 26 күн бұрын
பிரபு அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இனிய பயணம் தொடரட்டும்
@madrasstreetfood
@madrasstreetfood 26 күн бұрын
நன்றி சகோ., தங்களுக்கும் வாழ்த்துக்கள்
@Fla-q2z
@Fla-q2z 26 күн бұрын
மூலிகைகள் - நம்முடையை பொக்கிசங்கள் ,. பாதுகாக்கப்பட வேண்டியவை
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 26 күн бұрын
இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் 🙏🏾
@Stanleysahayam
@Stanleysahayam 26 күн бұрын
மதுரையில் வசிக்கும் எங்களுக்கே இது போன்ற இயற்கை விவசாயச் சந்தை நடைபெறுவது தெரியாது. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி
@tsmaniparamu866
@tsmaniparamu866 26 күн бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்கவே
@mapillaiselvathaniyamfoods294
@mapillaiselvathaniyamfoods294 26 күн бұрын
Super brother🎉❤
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН