No video

3 வேளை உணவு 200₹ | வீட்டுகே வரும் வீட்டு உணவு | Home food | MSF

  Рет қаралды 782,304

madras street food

madras street food

Жыл бұрын

Gayathiri Home Foods
Medavakkam, chennai,
For orders contact: 9344412606
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 351
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Gayathiri Home Foods Medavakkam, chennai, For orders contact: 9344412606
@CSICollegeofEngineeringOOTY
@CSICollegeofEngineeringOOTY Жыл бұрын
Perumbakkam delivery pannuveengala.....
@komarair3278
@komarair3278 Жыл бұрын
LIC mount road delivery is there
@selvamm8004
@selvamm8004 Жыл бұрын
Kilpauk garden delivery is there
@mravi49
@mravi49 Жыл бұрын
Is there Delivery to TNagar
@peelivalaidoraivelu6721
@peelivalaidoraivelu6721 Жыл бұрын
Save
@kamalkannan3961
@kamalkannan3961 Жыл бұрын
வயதில் மூத்தவனாக நிறைய அனுபவங்களை பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன், நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளங்களையும் பெற்று நீடுடி வாழ இறைவன் அருள் புரியட்டும். என் வாழ்த்துகளும் ஆசிர்வாதமும். 2 பேர் 3 பேர் உள்ள குடும்பம் கூட இன்று உள்ள காலக்கட்டத்தில் நீ பெரியவனா நான் பெரியவனா என்று ஈகோ பிடித்து சிதறி கிடக்கிறது. அதுமட்டுமின்றி நீங்கள் செய்யும் இந்த " பசியாற்றும் பணி" மகத்தானது. வீட்டில் அம்மாவிடம் சொல்லி சுற்றி போட சொல்லுங்கள். நன்றி, " காயத்ரி வீட்டு உணவு" நிறுவனத்திற்கு. 🙏👏
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 👐👐
@user-jf7rw9ju1x
@user-jf7rw9ju1x Жыл бұрын
உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை. நீங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
@gopalj2562
@gopalj2562 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்
@kengatharanumasuthan5119
@kengatharanumasuthan5119 Жыл бұрын
வணக்கம் குழந்தைகளே உங்கள் அப்பா அம்மா இருவருக்கும் முதல் நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கின்றேன், இந்தக் காணொளியைப் பார்த்ததும் நான் முதலில் கவனித்தவை சிரித்த முகத்துடன் அக்கா தங்கை தம்பி எல்லோரும் கதைத்த முறை என் கண்களில் கண்ணீர் வர வைத்தது. அன்பு நிறைந்த நீங்கள் எல்லோரும் எதிர் காலத்தில் நல்ல பண்புள்ள மனிதர்களாகவும் நல்ல கல்வியிலும் சிறந்தவர்களாகவும் நிறைவான செல்வமும் வீரம் படைத்த மனிதர்களாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்து வாழ்த்தி வணங்கி வாழ்வில் தெய்வீகம் நிறைந்த குழந்தைகளைப் பார்த்த சந்தோஷத்தில் மன நிறைவுடன் விடைபெறுகின்றேன் நன்றி..
@kovaisaisaratha
@kovaisaisaratha Жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் என்பது உறுதி அதற்கு இவர்களே சாட்சி.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...பெண்களே.....
@rajatharani8194
@rajatharani8194 Жыл бұрын
எந்தவித கருத்து வேறுபாடு இல்லாம முரண்பாடு இல்லாம ஈகோ இல்லாம சிறப்பா செய்யனும்னு ஆண்டவன்கிட்ட வேண்டிக்கிறேன்.. முக்கியமா நான்தான் மெயின் ரோல்னு நினைக்காம எல்லோருமே வேலை செஞ்சா எப்பவுமே இதே மாதிரி சாதிக்கலாம்.. வாழ்த்துகள்..
@nagarasan
@nagarasan Жыл бұрын
உங்கள் காணொளிகள் இந்த பதிவு ஒரு மைல் கல்
@KirthikaRajendran-lk1nw
@KirthikaRajendran-lk1nw Жыл бұрын
My mom just under gone operation so we ordered 6500 pckg, but there is no proper response daily having some issues with food they repeat the same
@ramlakshmi5308
@ramlakshmi5308 Жыл бұрын
Super ppa Vaalga valamudan.yethir kalathil Ithe mathiri otrumaiyaga iruntha seyalpattu men mealum valara vendum ,Thangal gale. Atharku yeatrar pondru,yethirkalathil ungalin vaalkkai thunayai ,thernthu yedukaveandum ithu kattayam.
@adamu6151
@adamu6151 Жыл бұрын
Great sisters, appreciate u for your hard work,you r a model for unemployed youth,vazga vazamudan.
@murugesansakthi7294
@murugesansakthi7294 5 ай бұрын
தெய்வமே எங்க இருக்கீங்க யூ are great
@anuradhas1723
@anuradhas1723 Жыл бұрын
Vaazhga valamudan. Men melum valara vaazhthukal
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 5 ай бұрын
Very hard working sisters. God bless them with health and prosperity to continue their great service to mankind!
@drjeevithagauthaman4484
@drjeevithagauthaman4484 Жыл бұрын
We also ordered for 1 month. Delivery late on most of the days. Delivery boy will say every odd excuse like sambar packet fell on road etc., Food on certain days wasn't clean, hair spotted multiple times. On the whole, I wasn't much happy so stopped after 1month. If cleanliness and timings aren't an issue, you can try them.
@deepikas1990
@deepikas1990 11 ай бұрын
Thank you very much for your review. I also saw the video. But after reading your review I don't like to subscribe their food service.
@harihari.j5482
@harihari.j5482 3 ай бұрын
Hi mam may which home food is good in Tamabaram camp road area I'm looking for my dad urgently
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@revhana
@revhana Жыл бұрын
I think hindalium vessels is used for cooking… most of them have stopped cooking in aluminium vessels… it’s a Himalayan task which you are doing… All the best for a bright future.
@shanmugasundaram8709
@shanmugasundaram8709 9 ай бұрын
முதன் முதலாக உங்கள் தாய் தகப்பன் இருவரையும் வணங்குகிறேன்.உங்களது உழைப்பு வீணாகாது.உயர்ந்த நிலையை விரைவில் பெற்றுவிடுவீர்கள்.வாழ்த்துக்கள்.அம்மாவிடம் கூறி தினசரி திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கள் குழந்தைகளே.
@aarudhransfuntime3567
@aarudhransfuntime3567 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளே ❤️❤️ MSF FEELING HAPPY BECAUSE OF YOU..
@kabilankannan8441
@kabilankannan8441 Жыл бұрын
வீடியோவ பாக்குறப்பவே மனசு ஆனந்தமா இருக்கு.... "ஒற்றுமையே வாழ்க்கையின் உயர்வுக்கு வழிவகுக்கும்" வாழ்வில் நீங்கள் மேலும், மேலும் உயர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்....
@vijayasankarmnicechips9423
@vijayasankarmnicechips9423 Жыл бұрын
All the very best to each and every one ❤️ By MGF HOME KITCHEN
@balakumarv404
@balakumarv404 Жыл бұрын
All the best and success sisters & Bros 🎉
@mrmalaysia1
@mrmalaysia1 Жыл бұрын
Happy to see their growth ❤
@badrinarayanandesikan8466
@badrinarayanandesikan8466 Жыл бұрын
கூடிய விரைவில் அலுமினிய பாத்திரம் உபயோகித்தை மாற்றி ஸ்டீல் பாத்திரங்களில் சமைத்து வினியோகம் செய்ய வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் சைவம் மற்றும் அசைவம் சமைக்கும் பாத்திரங்களை மற்றும் கேரியர்களை சரியான முறையில் உபயோகித்தால் மிக நல்லது
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 4 ай бұрын
Kurai solrathu ku nu ohru kuttam irukum pola
@eleazarlost3782
@eleazarlost3782 2 ай бұрын
ஏன்? கேரியரை உண்ண பொரியா?
@badrinarayanandesikan8466
@badrinarayanandesikan8466 2 ай бұрын
@@eleazarlost3782 எருமை மாடுகள் குட்டை குளம் ல தான் போயி சேத்துலதான் குளிக்கும் அது போலத்தான் டா நீயும். மலை எருமை காட்டெருமை மாடு
@annetitus6230
@annetitus6230 Жыл бұрын
There is no substitute to hardwork May God Bless you all
@mrswarna5958
@mrswarna5958 Жыл бұрын
Energetic kids... Kudos to the team and msf...
@moony4649
@moony4649 9 ай бұрын
God bless this family....such a kind and they are quite honest....so i pray they will grow...their food looks healthy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Congrats to gayatri home food for the success. Team work the principle of success. Thanks to MSF for the positive video.❤👏👏👏👏⚘🌹👍🙏
@jeevamarudham1063
@jeevamarudham1063 Жыл бұрын
வாழ்க, வாழ்த்துக்கள். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்..வாழ்க
@kankavmultichannel2682
@kankavmultichannel2682 Жыл бұрын
Good Gayatri. Good service. God bless you.
@sasikaladhayanidhi7450
@sasikaladhayanidhi7450 Жыл бұрын
Happy to see your family working with good spirit Good luck for your prosperity
@jegadambalellappan5234
@jegadambalellappan5234 Жыл бұрын
கோவையிலும் உதவுயின்றி வயதானவர்கள் இருக்கிறோம் அம்மா 🙏🙏
@peteraaron9393
@peteraaron9393 Жыл бұрын
Yesaappa
@jannal9668
@jannal9668 Жыл бұрын
Congrats 👏.. Food brings lot of smile in this world .. 🌎 😊
@gopinathanthirunavakarasu659
@gopinathanthirunavakarasu659 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏 சகோதரி
@paulinepremalatha9643
@paulinepremalatha9643 Жыл бұрын
These people are not keeping up the word,we have asked food for a very old women,they told that they will provide at the last moment they didnt pick the phone at all,i made 10 calls not responded to any of the calls Atleast they would have informed us that they cannot provide ,the men attending the calls is so reluctant Dont trust this type of services when they are so irresponsible
@giridhar134
@giridhar134 Жыл бұрын
Thanks for ur information
@sakthivels5844
@sakthivels5844 Жыл бұрын
Same issue for me as well
@sridharanvelappan6944
@sridharanvelappan6944 Жыл бұрын
உங்கள் உழைப்பு வீண் போகாது வாழ்த்துக்கள் 🌹🌹👏👏👌👌🙏🙏
@christinacorina3874
@christinacorina3874 Жыл бұрын
I want a nice veg with kootu poriyal for sample to taste, I'm in royapuram chennai
@sa-ds9nz
@sa-ds9nz Жыл бұрын
Saligramam delivery available?
@5RoseSimpleCooking
@5RoseSimpleCooking Жыл бұрын
I saw same like videos but avanga package konjam rate kammiya iruku,4000 per month 4150 for non-veg weekly once fish,Chicken,monthly once mutton
@mohanlal2950
@mohanlal2950 10 ай бұрын
can u please provide details of those food services
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 11 ай бұрын
நல்ல சேவை மா வாழ்த்துக்கள் கும்பகோணம் பக்கம் இது மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்
@yogagnandang9808
@yogagnandang9808 Жыл бұрын
God bless you all
@mohank7045
@mohank7045 11 ай бұрын
Really happy to see your unity. Grow more with god's blessings
@honeybeescollections
@honeybeescollections Жыл бұрын
Vazga valamudan
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
happy to see ur video again Good growth Great family food business❤ One advice to Sisters IT vandhu mattekadhenga evaloo pressure nu yengalukku Mattum dhan theriyum naangale business pannalam nu yosikkurom.adhuve continue pannunga innum develop pannunga nalla mananimmadhi kadaikkum happy um irukkum.. Keep it up 🎉🎉🎉🎉❤❤❤❤ Msf❤❤❤
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 26 күн бұрын
நான் கோவில் அர்ச்சகர் திருமழிசை யில் இருக்கிறேன் இங்கு ஒரு ஹோட்டல் மட்டும் உள்ளது அவர் அடிக்கடி மூடி விடுவார் இங்கு நிறைய bachelor உள்ளனர் இங்கு siddo இண்டஸ்ட்ரியல் உள்ளது ஆகையால் நீங்கள் இங்கு thuvanglaam
@murugesansakthi7294
@murugesansakthi7294 5 ай бұрын
Veela seiramnu வருதபடதீங்க உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
@thiruraja8555
@thiruraja8555 5 ай бұрын
Their collective efforts as siblings are very amazing and rare to see, these days.
@kadherbasha9013
@kadherbasha9013 Жыл бұрын
Thanks for your valuable information
@maryvinoba7607
@maryvinoba7607 Жыл бұрын
All the best for your future and happiness always be strong 💗💗
@arunachalamduraisamy4402
@arunachalamduraisamy4402 Жыл бұрын
Nice. Hearty wishes🎉
@bprukumapathy7433
@bprukumapathy7433 10 ай бұрын
Super May God Bless your family with good health and prosperity in your life for this kind of service for needy persons
@snkamma4390
@snkamma4390 11 ай бұрын
GREAT BUSINESS SUPER EXECELLENT ❤❤😊😊
@krishnamoorthy6492
@krishnamoorthy6492 Жыл бұрын
Valdukkal all family ...moorthy...pondicherry
@ponnuraj3787
@ponnuraj3787 Жыл бұрын
ஒரு நாள் 3 வேளை உணவு குரோம்பேட்டை வெங்கட்ராமன் நகரில் கிடைக்குமா?
@harihari.j5482
@harihari.j5482 3 ай бұрын
Hello sir have u got any home food near Hasthinapuram I'm looking for my dad
@munnabai9564
@munnabai9564 9 ай бұрын
உங்கள் வேலையை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் ஆத்மா வணக்கம்❤❤❤
@PravinVivekanandhan
@PravinVivekanandhan 5 ай бұрын
All the best pasangalaa...Men melum valara vaathukkal...Wish you All Success...
@indiranim6380
@indiranim6380 Жыл бұрын
veg or non veg or both _டெய்லி 3 tmes ( b f, லஞ்ச், டின்னர்
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 Жыл бұрын
Provide this kind of food service in Salem, Mettupalayam.
@rameshn7207
@rameshn7207 Жыл бұрын
Great team work wins. All the best
@babasankar9728
@babasankar9728 Жыл бұрын
வாழ்த்துகள் மேலும் சிறக்க வேண்டும் உங்கள் பணி தி கிரேட்
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 Жыл бұрын
Congrats.............................Superb...........................
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 Ай бұрын
Welcome Madam.........................Superb.........................
@usharani3089
@usharani3089 Жыл бұрын
Super God Bless you & your family. 🤝👏👌💐
@sudharsans5235
@sudharsans5235 Жыл бұрын
Gear up team
@dhivyapriya8073
@dhivyapriya8073 Жыл бұрын
Very effective kids 🎉🎉🎉well done good job..
@Flora_GrootIQ
@Flora_GrootIQ 6 ай бұрын
Awesome Akka, coming Thursday I'll take tiffin order for baby name ceremony,,
@mukundann5576
@mukundann5576 10 ай бұрын
pure veg? If so can consider for two senior citizens at Velachery. What about amavasya, tharpanam days
@upendranup8680
@upendranup8680 Жыл бұрын
Great. God bless you
@sathyanjanardhanan5514
@sathyanjanardhanan5514 Жыл бұрын
Superb superb superb, hard work never fails...hats of to this cute family , I wish all the best success come to this hard working and cute family 👍👍👍👍👍👍👍👍a true 🙏🙏🙏🙏
@kalpanagopalan4469
@kalpanagopalan4469 4 ай бұрын
Kalpana nice taking both the girls god bless u ma
@rpalaniappan864
@rpalaniappan864 Жыл бұрын
Super madamji
@shrimeena3088
@shrimeena3088 Жыл бұрын
God bless your family 🙏✨✨✨
@ramanathankumar4843
@ramanathankumar4843 Жыл бұрын
Good effort, do you provide food in mugappair?
@nishaariff5353
@nishaariff5353 3 ай бұрын
நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு delevery தருவீர்களா?
@mekalaimanogar4107
@mekalaimanogar4107 Жыл бұрын
Are you delivering to Virugambakkam ( near Koyembedu Chinmaya Nagar)?
@nachiyarrajaram4299
@nachiyarrajaram4299 Жыл бұрын
Hi where did you bought this idiyappa thatu I need this pls
@HariHaran-gq8nn
@HariHaran-gq8nn Жыл бұрын
கோவையில் வீட்டு உணவகம் வந்தால் பரவா இல்லை தெரிந்த வர்கள் சொல்லுங்கள்
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 10 ай бұрын
Super sisters👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻Will you do delivery at OMR too?🙄
@chandrudass9719
@chandrudass9719 Жыл бұрын
Needudi valha valthukkal
@ganesan6769
@ganesan6769 Жыл бұрын
வளத்துடன் வாழ்த்துக்கள்
@revathykannaian6085
@revathykannaian6085 Жыл бұрын
Super ma.valltthukkal.
@Ronaldogiri
@Ronaldogiri Жыл бұрын
Great one 🎉
@rizuniverse1296
@rizuniverse1296 Жыл бұрын
Indha madhiri vellore and salem le kadai irrukka bro??
@rath6686
@rath6686 Жыл бұрын
Plz talk about taste
@Littlestories2402
@Littlestories2402 Жыл бұрын
Vazhga vallamudan
@user-yq1gn9lb2m
@user-yq1gn9lb2m 7 ай бұрын
Vallthukal
@user-zy4di4ie5n
@user-zy4di4ie5n 4 ай бұрын
Sowcarpet, Chapak delivery irruka sister
@kumarp3809
@kumarp3809 Жыл бұрын
Sisters You told in the videos that we are very eagar to take order but when I call, I received a response that order is full. Can't deliver. Anyway wish you all the best for success .
@nishaariff5353
@nishaariff5353 5 ай бұрын
ஹலால் chicken & Mouton னா?
@balasubramanik4163
@balasubramanik4163 Жыл бұрын
நல்ல சேவை வாழ்க வளமுடன்
@umavathi.jumavathi.j2179
@umavathi.jumavathi.j2179 Жыл бұрын
Ethupol Vellore Katpaiyil kidaithal Nandraga errukkum
@lakshminarayanan3296
@lakshminarayanan3296 Жыл бұрын
Iam pure vegetarian. Not even onion and garlic will not eat. Will you deliver to thirumudivakkam near Pallavaram.
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
பாடி,கொரட்டூர்க்கு எல்லாம் கொண்டு வந்து தர முடியுமா மா
@nanthinikumar3002
@nanthinikumar3002 8 ай бұрын
Mumbai la idhu madhiri south indian food delivery irundha pls update
@Velanwin
@Velanwin Ай бұрын
Any home delivery vegetarian food from Avadi? Kindly reply
@mukundann5576
@mukundann5576 Жыл бұрын
Ill order regular food if only you are pure veg.
@devamanohari135
@devamanohari135 27 күн бұрын
Agaramthen ikku kudipingala
@sivasiman376
@sivasiman376 Жыл бұрын
வளர்க வாழ்க
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj 10 ай бұрын
MADAM NAN MUGAPPER LA IRUKKEN ENAKKU AFTER NOON SAPADU KUDUPPINGALA MAM
@geethas7865
@geethas7865 Жыл бұрын
God bless you ma 😘👍
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 15 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 16 МЛН
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,8 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН