30க்கும் மேற்பட்ட திண்பண்டங்கள் தரும் சிவகங்கை சிற்றுண்டியக தம்பதியர் | MSF

  Рет қаралды 54,424

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 45
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Spicy Lays Food Corner- Veg Soups Contact: number: 63853 49789 Aranmanai Vaasal, Sivaganga, Tamil Nadu 630561 maps.app.goo.gl/uy9uFJRda3k6frAE7 Timings: 3:15 pm to 9:15pm
@giridharang2492
@giridharang2492 Жыл бұрын
Excellent keep it up maintain quality
@nagarasan
@nagarasan Жыл бұрын
தோழர் இயற்க்கை உணவகங்கள் தேடி தேடி காணொளி வெளியிடும் உங்கள் செயல் பாராட்டகூடியது
@user-karthisathya91
@user-karthisathya91 Жыл бұрын
உணவகம் தொடர்புடைய மற்ற யூடியூப் சேனல்களில் இல்லாத ஏதோ ஒன்று உங்கள் சேனலில் இருக்கிறது வாழ்க , வளர்க என்றென்றும்..
@MahaMaha-lo6gx
@MahaMaha-lo6gx Жыл бұрын
நான் சிவகங்கை..... தான். அருமையான வீடியோ சகோ...
@saravanang1673
@saravanang1673 Жыл бұрын
மிகவும் சுவையாகவும் சுகாதாரமாகவும் பாரம்பரிய snacks சிவகங்கையில் கிடைக்கிறது.கடின உழைப்பாளியான உங்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@mohamedrafi7899
@mohamedrafi7899 Жыл бұрын
Great.. வாழ்த்துக்கள் சகோ.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊 😊
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
பழைமையான திண்பண்டங்கள்.. தற்போதைய கால கட்டத்தில் மிகவும் அவசியம் தான் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
@SasikumarS.-lp2qk
@SasikumarS.-lp2qk Жыл бұрын
மனிதன் இயற்கையை என்று மறந்தானோ அன்றே உடல் நலம் பாதிக்கப்பட்டது
@SulthanIbrahim-v7u
@SulthanIbrahim-v7u Жыл бұрын
உண்மையில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Valthugal 🎉 Tq MSF
@vigneshwaran4418
@vigneshwaran4418 Жыл бұрын
Welcome வணக்கம் sir....
@SulthanIbrahim-v7u
@SulthanIbrahim-v7u Жыл бұрын
Madras street food thank you information 🎉🎉🎉🎉
@srinivasansethumadhavan3073
@srinivasansethumadhavan3073 Жыл бұрын
எங்கள் சொந்த ஊர் சிவகங்கை அரண்மனை வாயிலில் எதிர் சாலையில்
@balasubramanian8845
@balasubramanian8845 Жыл бұрын
HEALTHY FOOD. ❤MSF
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Msf neengal seiyum thondu ovoru episode um villipunarvu padam vazhthukal msf
@peermohamedp
@peermohamedp Жыл бұрын
Sundar Hotel evening Snacks, Kalugumalai video pannunga brother
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 Жыл бұрын
Vazhthukkal
@jacquelinesofia5030
@jacquelinesofia5030 11 ай бұрын
Blessings
@mapillaiselvathaniyamfoods294
@mapillaiselvathaniyamfoods294 Жыл бұрын
Very taste snacks all❤
@velmurugan6733
@velmurugan6733 Жыл бұрын
VAZHGA VALAMUDAN
@behappybehealthy2892
@behappybehealthy2892 Жыл бұрын
Be healthy, be happy 👍
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
Soup receipy konjam solli koduthal nalladhu 🙏
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Very good ❤❤❤🎉🎉🎉 Healthy snacks Msf❤❤❤
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 Жыл бұрын
வணக்கம் நண்பர்களே
@SulthanIbrahim-v7u
@SulthanIbrahim-v7u Жыл бұрын
வாழ்த்துக்கள்
@vathsalar9105
@vathsalar9105 Жыл бұрын
Superr
@kanchanalokesh1070
@kanchanalokesh1070 Жыл бұрын
Branch Chennai la neraya place la open pana Nala irukum😊
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@banuharish8424
@banuharish8424 Жыл бұрын
Bro 3vadai 10rupees tirupur chettipalayam poonganagar la kudukaranga vanthu iinterview edunga
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Жыл бұрын
🎉
@AASI432
@AASI432 Жыл бұрын
Sir enga oor ramnad pathi
@RamyaRamya-f1w5l
@RamyaRamya-f1w5l Жыл бұрын
❤🎉🎉
@AKILAN4221
@AKILAN4221 Жыл бұрын
why are they are using electric fryer
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
இந்த கடைசிவகங்கையில்எந்த
@ansansflo
@ansansflo Жыл бұрын
👍👌
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👌👌👏👏
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 Жыл бұрын
இயற்கையேடுஇனைந்தவாழ்வேசிறந்ததூவளர்கதங்கள்பணி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🍫🍫🍫🍫🍫🍫
@kasthuribala7576
@kasthuribala7576 Жыл бұрын
Hi anna
@Sathishkumar-mf8iu
@Sathishkumar-mf8iu Жыл бұрын
First view
@akumarmalai
@akumarmalai Жыл бұрын
May I suggest that instead of the hair cover, food handlers wear gloves. Food poisoning is very common in India.
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 Жыл бұрын
எதற்கும் தமிழில்ப்பேசுங்கள் நல்லதமிழ்ச்சொற்களிருக்கத்தக்கதாக ஏன் வேற்ருச்சொற்களைப்பயன்படுத்துகிறீர்கள் !
@jesustouchesusministries
@jesustouchesusministries Жыл бұрын
நீங்க 2 பேருதான். Owner ந்னு இன்னைக்கு தான் சிவகங்கைக்கே தெரியும் ,
@suseelaaveluchandhar7456
@suseelaaveluchandhar7456 7 күн бұрын
வாழ்த்துக்கள்
@suseelaaveluchandhar7456
@suseelaaveluchandhar7456 7 күн бұрын
வாழ்த்துக்கள்
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН