Mohamed kasim - 97885 25064. NAGA SKILL DEVELOPMENT CENTER 58, Kumaran street, Bama Nagar main road, Iyer Bangalow, Madurai - 625 017.
@rj.vigneshskm30554 жыл бұрын
madras street food please share me briyani making training in Chennai I want to open my own shop🙏
@munnu08104 жыл бұрын
Chennai la start pannunga bro
@prasathinvader4 жыл бұрын
How much is the cost of training
@madrasstreetfood4 жыл бұрын
Pls contact mr.Mohammed kasim 97885 25064.
@sathesh074 жыл бұрын
Rs10,000 course fees / 10 days
@allunthulasi67924 жыл бұрын
மிக அருமையான முயற்சி. மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுத் தருவது மிகச் சிறப்பு. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@rajathiraviyam95924 жыл бұрын
இந்த மாதிரியான தொழிற்பயிற்சி நிறுவனத்தை மற்றோர் பயனுறும் பொருட்டு பொதுவெளியில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி தோழர்!
@sivasources66244 жыл бұрын
இந்த பயனுள்ள வீடியோவை தந்த madras street foodக்கு மிக்க நன்றி!
@madrasstreetfood4 жыл бұрын
நன்றி
@nagendrancalculator10654 жыл бұрын
உயர்ந்த எண்ணம் உருவாகட்டும் வேலைவாய்ப்பு வண்ணம் நானும் மதுரைக்காரன் விரைவில் கத்துக்குறதுக்கு வர்றேன் அண்ணன்
@ravisundaram34314 жыл бұрын
நான் பி டெக் முடிச்சு UPSC direct recruit gazetted officer-ஆ சேர்ந்தேன், கலாம் அய்யா தான் கேம்பஸ் இன்டெர்வியூ செய்தார் . நான் வாங்கின முதல் சம்பளம் ரூ 1800, மாதத்துக்கு 1984 ம் ஆண்டு. இன்னிக்கு திறமை வாய்ந்த பரோட்டா மாஸ்டர் தினமும் 1800 ரூ சம்பளம்!
@salmamishuhaffy89882 жыл бұрын
Sir neenga enga training edutheenga
@chelvyn4 жыл бұрын
முடிந்த வரை ஆங்கிலம் கலக்காமல் பேசிய முகம்மது ஹாசனுக்கு பாராட்டுக்கள்!
@rajagopalanchandrasekaran41274 жыл бұрын
வணக்கம். நல்லதோர் முயற்ச்சி. மக்களுக்கு உணவு செய்முறை பயிற்ச்சி. கற்ப்பித்தல். வாழ்த்துக்கள்
@dineshdinesh-uo2pz4 жыл бұрын
அருமையான ஒரு தற்சார்புடைய தொழில்கல்வி, வாழ்த்துக்கள் காசிம் சார்...
@nagarajc17744 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க
@enveetusamayal3944 жыл бұрын
இந்த மாதிரி கையில் ஒரு skill இருப்பது எப்போதுமே நல்லதுதான் கை தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்குஇல்லை ஒத்து கொள் என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லிவைக்கவில்லை skill based work always demandful
@saddiestheart2644 жыл бұрын
உண்மை பரோட்டா போடறது எவ்வளவு கஷ்டம் யாராலும் எளிதாக போடமுடியாது
@Ng22284 жыл бұрын
மதுரை மண்ணின் பெருமைக்கு மற்றும் ஒரு மகுடம் சூட்டும் இளைஞர்
Respect to the trainer... Salute to the skill development center and their initiative.
@rameshkrithik83834 жыл бұрын
மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் நமது வேலை வாய்ப்பை பரிக்கிரார்கள் ஆகயால் நீங்கள் தமிழர்களுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களுக்கு தொழில் பயர்சி அளியுங்கள்
@பொதுகருத்து4 жыл бұрын
Mikka sariyana oru thagaval nanbha
@Rana_23904 жыл бұрын
தமிழர்கள் உலகம் முழுவதும் வேலை செய்கிறார்கள்..அவர்கள் மற்றவர்களின் வேலையை பறிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா,? குறை சொல்வதை விட்டு திறமையை வளர்த்து கொள்ளுங்கள்
@karthikvpc4 жыл бұрын
@@Rana_2390 மற்ற நாடுகளில் தங்கள் மக்களுக்கு போன மீது வேலைவாய்ப்புகளைத் தான் வெளிநாட்டவருக்கு தருவார்கள். தமிழ் மண்ணில் நிலைமை அப்படி அல்ல. அடிமை போல சிந்திக்காமல் அரசியலும் பழகுங்கள். உரிமைகள் விட்டுக் கொடுக்கும் இழி குணத்தை மாற்றுங்கள்.
@பொதுகருத்து4 жыл бұрын
@@Rana_2390 sagothara matraa nadukalil Periya periya pathaviel ireukuraarkal..innum solla ponaal.. ministries post la kuda irukaanga..yenga tamilnadu la irukra CM ..nakki polaikra naai..illana vetru mozhi.. Sari namm tamil makkal yethanai perr matraa maanilagalil orae sirru pathaviel ireukuraarkal..yendru sollungal..India yenbathu 300 aandu allathu 500aanndu palamaiyanathu.. aannaal namm Tamil apadi alla 20000aandu palamaiyanathu..ithuil indiavae illai...harapa ,monganjadara nu solli na padikum pothu yemathitaainga ..aaanaal Tamil atharkku munbae irukirathu ...kiladi miga periyah pokkisam..satruu ninaivil kollungal sagothara.. "Nano " vaarthai ungalukku recent ah kelvi padikirathu athigapathchamaga oru 50yrs ....annnal 2000yrs munnadi nammma thathaa yeluthivitaar..neer indri annuvum asaiyathu.. Innu sollikitae polaaam
@MaheshKumar-ld3fg4 жыл бұрын
உறவே தமிழர்களுக்கு முக்கிய துவம் தாருங்கள் இந்த வேலை செய்துதான் என்னை போன்ற நம்மினத்தவர்கள் வாழ்ந்து வருகிறோம் இனிமேல் இந்த தொழிலுக்கும் சம்பளம் குறைந்து விடும் தமிழர்களுக்கு தான் நீங்கள் முக்கிதுவம் கொடுங்கள் உறவே வட மாநிலங்களில் இருந்து வந்து நம்முடைய வேலை வாய்ப்புகளை படிக்கிறார்கள் முதலில் அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள் அப்படி வேலை செய்வதால் கடைக்காரர் அவர்களை தான் வேலைக்கு வைக்கிறார்கள் அப்படி வைப்பதால் பாதிக்க படுவது அனேகம் தமிழர்கள் தான் பிறகு சம்பளத்தை அதிகமாக கேட்பார்கள் அப்போது அவர்கள் மட்டும்தான் இந்த தொழிலில் இருப்பார்கள் நாம் வேறு வழியின்றி கொடுத்து தான் ஆக வேண்டியது வரும் இப்படி தான் வட மாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் நம்மை கடைசியில் ஆக்ரமித்து ஆளும் அளவிற்கு சென்று விடுகிறார்கள் ஆகையால் தயவு செய்து தமிழர்களுக்கு இந்த தொழிலாட்டும் இருக்கட்டும் தமிழர்களுக்கு முக்கிய துவம் தாருங்கள் வாழ்க தமிழ்
@hasssan5504 жыл бұрын
இது ஒரு வரேவேட்கதக்க ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம், இது ஒரு வாழ்கை பாதுகாக்க கூடிய ப்ரோக்ராம்,
@chidambaramc27914 жыл бұрын
நல்ல முயற்சி உங்களது சேவைக்கு பாராட்டுக்கள்.
@GiriNaidu4 жыл бұрын
Naga Skill Development Center excellent job and thanks for supporting our youngsters ..!! 1500/- per day is big amount with this amount easily settle with family in cities ..!!
@GiriNaidu2 жыл бұрын
@UCxJdzKw1Mi0_EN3avbSoQuQ yes my friend!! Only hardwork can get u this success!! U need to present it in good way then people will Strom at u r shop !!
@criticalthinker9442 жыл бұрын
@@GiriNaidu I m also frm outstation Candidate.... Can I get job after doing this course ???
@GiriNaidu2 жыл бұрын
@@criticalthinker944 u will if u have talent !! U can settle in foreign countries if u learn the skills !! All hardwork !!
@criticalthinker9442 жыл бұрын
@@GiriNaidu ohh wow really?. How much salary would a fresher Parotta master get after doing Parotta training in India
@GiriNaidu2 жыл бұрын
@@criticalthinker944 please contact Kassim provided in pin comments!! He will help u !! All the best !!
@manoharanramanujam79434 жыл бұрын
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மேலும் விரிவடைய வாழ்த்துக்கள்.
@ragunath_v4 жыл бұрын
அப்போ நானும் விவசாயம் பன்ன சொல்லி கொடுக்க போறேன்
@ranjithdayalan33244 жыл бұрын
Super nanba....
@mariedimanche18594 жыл бұрын
நல்ல எண்ணம்! விரைவில் செய்யுங்கள்! நன்றி 🙏
@sheikmohamed39164 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@arangavinayagam4 жыл бұрын
arumai...uyarndha ennam
@sridhark46874 жыл бұрын
Super bro.. We are also interested to join with u
@SKumar-sg5ic4 жыл бұрын
Super brother...out of the box thinking....this is what indians need to develop..not to go behind government jobs....
@mohammedreyast35884 жыл бұрын
வாழ்த்துக்கள் காசிம் & நாகா skill dev center. எவண்டா unlike பன்னது. உங்களால தாண்டா நாடு இன்னும் அப்டியே இருக்கு.
@n.ksystems43444 жыл бұрын
Parotta Kada karangala irupanga pola.. ellarum kathukitta competition vanthurumnu payam..
@mydeenyasmin41423 жыл бұрын
சங்கியா இருப்பான்
@rajashekarjegadeesan74404 жыл бұрын
Good video. First time I am hearing such kind of institution. Really an eye opener video for many.
@ilangkovanarunasalam75774 жыл бұрын
Super initiative. May the all mighty god shower his blessings on the person who has initiated this practice training program for needy people
@gowthamkumar3184 жыл бұрын
இந்த பதிவு அனைத்து மக்களுக்கும் பயன் உள்ள பதிவு இந்த கால கட்டத்தில் அனைவருக்கும் பயன் உள்ள பதிவு இந்த பயிற்சி பள்ளி மதுரை மட்டும் தான் இருக்கிறதா அண்ணா
@RamKumar-hx9tn4 жыл бұрын
Good Initiative Thanks Brother and Naga Company......
@thiagachandararumugam21162 жыл бұрын
I am happy that now you have Barota school in India, easier to work in Malaysia after Training. GREAT JOB. Thank You
@subburaj93894 жыл бұрын
Super sir i like it. நல்ல முயற்சி
@grajan67394 жыл бұрын
This is called real empowerment... hats off to Kasim bhai and naga for supporting such initiatives.real csr activity..
@chitradevi53683 жыл бұрын
அருமை sir நல்ல முயற்சி
@karunagaranraju18004 жыл бұрын
அருமையான தன்னம்பிக்கை, உள்ள தொழிலை பயிற்றுவிக்கும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள், இந்த பயிற்சி பெறுவதற்க்கு எவ்ளவு கட்டணம்? எனக்கும் தெரிந்து கொள்ள ஆசை விவரம் சொல்லலாமா?
@madrasstreetfood4 жыл бұрын
Pls contact mr.Mohammed kasim 97885 25064.
@undisclosed83074 жыл бұрын
Great work... Educating others what we know with good knowledge is the best thing in the world💥
Thanks for madras street food team...from this you are enlighten lives of needed people's...
@kishoreaswin76944 жыл бұрын
Super work God bless you
@bansalvyom4 жыл бұрын
I watch MSF videos without understanding a word.. Just the emotions are enough to connect.. I wish to visit Chennai some day to try parotta.. We don't have such skilled parotta here in PUNJAB.
@prasannarajan57644 жыл бұрын
படிச்சதுக்கு பதில் இந்த தொழில கத்துகிட்டா நல்லா புழச்சிறுக்கலாம் தேவைஇல்லாம படிச்சி இந்த லாக்டவுன்ல வேல இல்லாம கஷ்டப்பட வேண்டியதில்லை. நான் செய்த தப்ப யாரும் செய்யாம இந்த தொழில கத்துக்காங்க.
@maniamboss4 жыл бұрын
ப்ளூ color டவல் a வச்சு பரோட்டா training as. Sema!!
@metafast14 жыл бұрын
Hats of to kasim for teaching his expertise
@shaliniroy28084 жыл бұрын
Welcome this....good job ...God bless
@sundariammu60764 жыл бұрын
Sir na Chennai erukan na yappadi anga varathu so Chennai la eruntha sollunga
@thamaraiselvi92894 жыл бұрын
Enna brand maida use panarenga Sollunga sir
@anguvijayankalimuthu22564 жыл бұрын
சிறப்பு சகோ.. நல்ல முயற்சி ..😊😊😊
@vinothavmcreation89923 жыл бұрын
நல்ல பயன் தரக்கூடிய பதிவு 🙏🙏🙏
@Focuz-Automation4 жыл бұрын
Super Bhai ... Arumai.
@gknawin4254 жыл бұрын
Enterpeneur maker, hatsoff
@sathyasatti67384 жыл бұрын
Ennam Pol vazhakai appreciate of ur confident brother
@mtkesari4 жыл бұрын
Great effort ! 👏👏 We need more skill centers like this.
@krahul4564 жыл бұрын
Romba informative anna.. thanks !!
@johnpaul72074 жыл бұрын
Wow super very nice thank you brother
@mehanathanveerasamy65514 жыл бұрын
Very good...Muhammad kasim
@rajendarusha74543 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@ahmanthkhan20704 жыл бұрын
Super sir first time seeing this type of training how to make parota good sir
@gkspmathsyoutubechannel29314 жыл бұрын
Super anna,valthukkal
@dheenathayalan67543 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@helloganesh20174 жыл бұрын
You are the real talaiva, thalapathy Guru... Excellent concept... Admire the way you have thought.
@karthikkavikarthikkavi95744 жыл бұрын
One of my favorite😍I'm so happy. ithuku classla vera level🔥 congress
@jogesan4 жыл бұрын
Good job Mohamed and Naga , I really appreciate your efforts and initiatives, you are not only helping people but also country economy, govt should learn from you.
@myredeemerliveth57984 жыл бұрын
Awesome Bhai... Really appreciate your help and support
@youtubeviewer12764 жыл бұрын
ஊருக்கு வந்து நானும் கற்றுக்கொள்கிறேன்... நண்றி மலேசியாவில் இருந்து பாஷா
Ennakum asaiya eruku❤ kandipa one day ll come and learn from you anna
@ernestbenjamin47334 жыл бұрын
Amazing .Great initiative 👌👌👌
@thestreamers27614 жыл бұрын
Super sir you are god for so many reasons ur approach is good
@preethiprabhu27754 жыл бұрын
Hi...ippidi Oru coachingaa?
@ericbhas4 жыл бұрын
Wheat parotta le seya mudyima nu solunga as maida is not good for health
@அருண்குமாா்மீடியா4 жыл бұрын
கோதுமை மாவில் செய்தால் வீசுவதற்கு வராது.
@muhsenmuhsen55094 жыл бұрын
நல்ல. முயற்சி வாழ்த்துக்கள்
@SmkMujib4 жыл бұрын
வாழ்த்துகள் சகோ🙏🙏🙏
@balakrishnansethuraj6323 жыл бұрын
Congratulations, Super,good job
@7starmobilesprinters9054 жыл бұрын
Super great bro...
@sarathkamal79324 жыл бұрын
Chennai la branch ethum ilaya na
@MrsRizwaanaAli4 жыл бұрын
Sir Trichy la coaching provide pannuringala .Superb...Thanks for naga aata . May ALLAH bless everyone good health and baraka in all your endovers...Aameen. Take care.
@photoshopmadeeasy2624 жыл бұрын
Enga trichyla place kudunga?
@shameerakhmed42 жыл бұрын
@@photoshopmadeeasy262 Trichy palakari bridge near cinema theater (way market to junction)
@jejevlong83214 жыл бұрын
Coimbatore la irunthuiruntha naa poirupene
@surirangaraj86733 жыл бұрын
அருமை சபாஷ்
@hrasiddique4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்.
@rohinisarathy37604 жыл бұрын
Price for the course
@venkateshwarancr47294 жыл бұрын
வாழ்க வளர்க.
@j.jemimagracelin13824 жыл бұрын
Super bro god bless you
@carolyndirksz22124 жыл бұрын
Online classes erukka?
@shan-ex8ti4 жыл бұрын
Semma innovative idea
@sundaravelupurushoth73543 жыл бұрын
Chicken varieties classes which places it taken .
@priyapillai45022 жыл бұрын
Super anna vera leval onga
@kitkatboy29253 жыл бұрын
Chennai la unga branch iruka sir
@s.kfriendship16872 жыл бұрын
சிறப்பு
@amalrajt41614 жыл бұрын
Hats off nanba good job
@bharathkumar79764 жыл бұрын
Super concept. But Pls, encourage wheet or rice kind of parottas.