Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@ravikumarg621110 ай бұрын
அண்ணா புரட்டா மாவு எப்படி பிசையது?
@ravikumarg621110 ай бұрын
How to join this course?
@sivakumarnatarajan289610 ай бұрын
இது ஒரு புது விதமான முயற்சி, நண்பருக்கு வாழ்த்துக்கள்..... ஆனால் ஒரு கசப்பான உண்மை...😮 பரோட்டா வில் 'நல்ல பரோட்டா ' என்று எதுவுமே இல்லை. பரோட்டா என்பதே உடல் நலத்திற்கு கேடு தான்.... இதை நண்பர் ஆமோதிப்பார், ஏற்றுக் கொள்வார்......❤
@sathasivamgk93895 ай бұрын
புரோட்டா உடல் நலத்திற்கு கேடு என்று யாரோ உங்கள் மனதில் கருத்தேற்றம் செய்துள்ளனர். புரோட்டா மாவு என்பது தோல் நீக்கப்பட்ட கோதுமை மாவு தான். உடல் உழைப்பு இல்லாத சோம்பேரிகளுக்கு தான் நோய்கள் வருகின்றன. அதற்கு அவர்கள் புரோட்டா மீது பழி போட்டுக் கொண்டுள்ளனர்.
1 கிலோ பரோட்டா க்கு தேவையான அளவு 1.தண்ணீர் :- 550 ml 2.உப்பு :- 20 கிராம் 3.சர்க்கரை:- 20 கிராம் 4.முட்டை:- 1
@Sheik418 ай бұрын
Super,great bhai nenga
@vikrambaruah247612 күн бұрын
I luv da way he teach
@JasJas-d4x5 ай бұрын
நண்பர் நல்ல எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்
@allroundertamizha484410 ай бұрын
(கமல்ஹாசன் குரலில்) ஒருத்தன் வாழ்றதுக்கு நாலு பேரு செத்தா பரவாயில்லை. இன்னும் என்னென்ன கெட்ட உணவு உண்டோ அத்தனையும் கத்து கொடுத்து டாக்டர்களுக்கும் வாழ்க்கை கொடுக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.
@gnanambabu707310 ай бұрын
your workhard you take all kind of foods
@noorulameen125510 ай бұрын
@allroundertamizha4844 apo noodles,maggi,pepsi,etc intha mari foods and drinks manufacturing panraga apo athuku enna soluvinga,avanuga matum kolalaiya...porata matum keda? nenga avoid panratha iruntha nenga matum avoid pananum,atha vitutu kolrathu ,savadikarathu nu Sola mudiyathu...
@sathasivamgk93895 ай бұрын
உடல் உழைப்பு இல்லாத சோம்பேரிகளுக்கு தான் நோய்கள் வருகின்றன. அதற்கு அவர்கள் புரோட்டா மீது பழி போட்டுக் கொண்டுள்ளனர்.
@pjai875910 ай бұрын
இது நல்ல உணவு இல்லனா எவன் கேக்குறான் அவன் அவன் வயிறு ஒருநாளைக்கு சொல்லும் அப்போ கேப்பனுக 😅 ..ஒரு சில வயிறு கள்ளுமாதி எல்லாருக்கும் அப்பிடி இருக்காது
@thamaraipoo-rj3eo10 ай бұрын
அதுல ஒரு நல்ல விஷயம் பாருங்க பரோட்டாவிக்கு மாத்திரம் தா மெஷின் கண்டுபிக்கல்ல... இல்ல நா அந்த வெள்ளை கூட கடைக்காது.....
@kaviyarasanv169910 ай бұрын
Bro machine la eruku bro packet parota super market la eruku bro
@mafiaramjiАй бұрын
இருக்கு already😂😂
@alexk15896 ай бұрын
Location enga iruku madurai la
@charuraju10 ай бұрын
பணி சிறக்க அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 👍
@sureshbabuk747110 ай бұрын
super brother...
@arumugamb584410 ай бұрын
Super 🎉🎉😊😊
@nagendraprasadr927810 ай бұрын
Looks wonderful to see the anchor enthusiastically learn it 😁😁
@subburocks110 ай бұрын
Super
@guhansachin156910 ай бұрын
Address pls
@kmbsuhijas_thailandtamilan91648 ай бұрын
Tuition fees irukka brother
@rajeshkal22710 ай бұрын
Address sollave illaa
@mohamedimran1111Күн бұрын
Madurai thabal thandhi nagar
@nirmal544310 ай бұрын
fees structure any possiable in chennai ?
@saravana76vaasan3410 ай бұрын
இந்த டிரெயினிங் சென்டர் வர்ற வீடியோ எல்லாத்தையும் இதற்கு எவ்வளவு கட்டணம் இவர்கள் தொடர்பு முகவரி என்னான்னு எம்புட்டு தடவ கேட்டாலும் இவங்க ரிப்ளை பண்றது கிடையாது
@barakathali10637 ай бұрын
மதுரை
@lingeshwaran53457 ай бұрын
Training amount fees :4000 rs Hostel and food fees: 2000 Mudurai
@shanmugakumars59516 ай бұрын
Mobile number
@muthudhayalan3795Ай бұрын
Sir barotta training chinies traning how much fees@@lingeshwaran5345
@sidheshsidhesh1646 ай бұрын
இதுல ஒரு நல்ல விஷயம் பாருங்க இவங்க இவங்கசம்பாதிப்பதற்கு இதுல பட்டதாரி எல்லாம் இன்ஜினியர் எல்லாம் இருக்காங்களாம் அவங்க படிப்புக்கு செலவு பண்ணினதுக்கு அன்னைக்கே ஒரு ஓட்டல்ல தொழில் கத்துக்கலாம் எல்லாம் வியாபாரம் மோகம்
@KamalawananGanapathy8 ай бұрын
How much for the course
@dominicpraveen78818 ай бұрын
Training center name and location
@DevimaariMaari10 ай бұрын
Hi anna
@mohamedjaveeth38816 ай бұрын
Need Parotta / Kal master for Saudi Visa and Accommodation will be provided.
@drunkenpanda51555 ай бұрын
Contact details pls
@seetharammuthusamy606610 ай бұрын
Anchor mind voice side income cu vela ready
@zoopaplayer312410 ай бұрын
Madurai
@nishanthviswajith149610 ай бұрын
During a gold rush, sell shovels
@GurmithaVelmurugan10 ай бұрын
Address ???? Or which area in madurai??
@kloapan6 ай бұрын
தபால் தந்தி நகர் in madurai boss
@muthumn19832 ай бұрын
புரோட்டா மாவு பிசையும் போதே tired ஆகி விடுதே
@NagaNathan-f2y10 ай бұрын
தொலைபேசி எண்
@arvindd303610 ай бұрын
⚓️
@thayalanthaya891010 ай бұрын
🎉🎉🎉🎉💐💐💐💐👍👍👍👍🙏🙏🙏🙏
@adriankasa433910 ай бұрын
Sir, I am a parotta master. Please let me know if there is any work for parotta masters in your hotel.
@siktelugu10 ай бұрын
Give your cell no
@BALAMURUGAN-tc4yr10 ай бұрын
Your contact number
@ThamizhanKing10 ай бұрын
Try in the hotels in main road/town/ city side ! In youtube no trainer will reply !
@swetadavaluri18318 ай бұрын
Hi, I’m looking for a parotta master, please let me know if you’d be interested. This is from Chennai