Sri Venkatesa Bhavan SOUTH GATE, 75, Ammamandapam Rd, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006 working hours : monday to sunday 2pm to 5pm only. goo.gl/maps/LuTapuHu6F1HFuvV7
Very Good,Enakkum Sri Venkatesa Bhavan la Sapida Aasaiya irukku with Rava kesari & Halwa voda, Tiffin, Nichayama taste Nallairukkumnu thonudhu!😋😋👍
@MrPRASANNA0084 жыл бұрын
Nice video. After watching your video I went to New Maduraa Hotel Trichy food was really awesome. Thanks Madras Street Food. Continue the good work.
@SivaSiva-lj9bs4 жыл бұрын
இவ்வளவு சுத்தமா விலைகுறைவா திருச்சி ஸ்ரீரங்கத்திலா நிச்சயம் வருவேன் என் நண்பர்களுடன் அறுசுவை உணவிற்காக !! நன்றிகள் ஊடக நிர்வாகிக்கு!!
@shanmugamshanmugam-el5ck4 жыл бұрын
உங்களின் ஆலோசனைகளை எல்லா காணொளிகளிலும் காண்கிறேன்.
@MyUTubeId992 жыл бұрын
சுத்தமா..??? நேற்றுத்தான் போனேன்..டேபிள் முன்பு சாப்பிட்டது சுத்தம் செய்யப்படாமலேயே இலை போடப்பட்டது..தண்ணீர் கூட கொடுக்கவில்லை ..அடுத்து அமர்ந்து இருந்தவருக்குக் கொடுக்கப்பட்ட டம்ப்ளரில் வெளிப்புறத்தில் சாம்பாரின் மிச்ச்ம் மீதிகள்..விலை குறைவு என்பதைத் தவிர ஒரு நிறையும் காணவில்லை..கேட்ட பாதி உணவுகளும் இல்லை என்றே சொல்லப்பட்டன..தோசை மட்டுமே இருந்தது. சத்தியமாக நான் திரும்பவும் இந்த உணவகத்தின் பக்கம் கூடப் போக மாட்டேன்.
@rafiaabu69854 жыл бұрын
உரிமையோட பேசறது அன்பு காட்டறது எல்லோரையும்சந்தோசமா வச்சிக்கறது அருமை அருமை கடவுள் அருள் நிறைந்த இடம் நன்றி
@l.n.sdamodharan55314 жыл бұрын
இந்த பதிவு பார்த்த உடன் மன நிறைவு அடைகிறது. ஸ்ரீரங்கம் செல்லும் போது அவர்களுடைய உணவகத்தில் உண்டு ருசிக்க வேண்டும் என்ற ஆசையை துண்டி உள்ளது.
@balajineelamegam58784 жыл бұрын
நான் இந்த கடையில் சாப்பிட்டு இருக்கிறேன் பிரமாதம்
@Shatimepasss4 жыл бұрын
டைட்டில் மூத்த இளைஞர்கள் ❤️👌
@sulochanasulochana51834 жыл бұрын
வயதை காரணமாக சொல்லாமல் இன்றும் உழைக்கும் சொந்தம்............ வயது உடலுக்கு மட்டும் தான் மனதிற்கு இல்லை............👍👍👍👍👍👍
@malathym19874 жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அண்ணன் தம்பி ஒற்றுமை அருமை
@karthicks8594 жыл бұрын
சொரனயில்லா இந்துக்கள் வாழ்றானுக இந்த ஊர்ல😢.சிலுவ/அல்லாவ கோயில்ல விக்கரான் தைரியமா kzbin.info/www/bejne/lYLMpqugbbpjfc0
@gmanikandanmca4 жыл бұрын
They have a great marketing techniques, 1. Completely Solar power (No EB cost), renewable energy. 2. No Labour 3. No Rent 4. Debt free This is a beauty of HUF business.. Our culture thought this business strategy which will be syllabus for management institutions...
@ramsaamvmate43853 жыл бұрын
Yess Good business management panja paandava....eiraivan thiruvarul
@nagaraju-oq3ut2 жыл бұрын
Most of living way the indian ancient way and even business invoves lot of science, practical studys great comment
@dineshmku49044 жыл бұрын
தனியார் நிதி நிறுவனங்களில் கொத்தடிமை போல வாழ்க்கை ஆனால் உங்களை பார்த்த போது உங்கள் மனநிறைவு தருகிறது. மகிழ்ச்சி
@timepassindia21874 жыл бұрын
அடுத்த ஜென்மம் னு ஒன்னு இருந்தா...திருவரங்கம் மண்ணுல தான் பொறக்கணும்....😢😢😢
@Super_empath4 жыл бұрын
Ha ha
@srirangamsri55844 жыл бұрын
நான் இந்த ஜென்மத்திலே புண்ணியம் பன்னிருக்கேன்
@bagavathsingh8954 жыл бұрын
இருக்கிற மண்ண வளமாக்குங்க சகோ...
@arunk67723 жыл бұрын
நாங்க..ஸ்ரீரங்கம் தான்
@slntalks6803 жыл бұрын
Correct
@davidp47874 жыл бұрын
Paahhh full of positivity !!! No show off no dramas!! Absolutely awesome people!!!
@harivarshan88474 жыл бұрын
Thambi neenga yendha ooru
@nishanthinisenathirajah93764 жыл бұрын
உங்கள் சேவை அடுத்த தலைமுறைக்கும் அமைய வாழ்த்துகிறோம்
@nishanthinisenathirajah93764 жыл бұрын
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@selvarajraja70324 жыл бұрын
வெங்கடேசன் பவனின் மக்கள் பசியாற்றும் பணி (குறைந்த விலையில்) தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@sbkarthick79614 жыл бұрын
மகிழ்ச்சியோட பார்த்த வீடியோ Smiley face oda pathen😍😍😍
@raghavanraman77084 жыл бұрын
My grand father used to morning tiffin daily
@raghavanraman77084 жыл бұрын
A tasty asoka alva bajji will come home when we go for summer holidays
@drhemmanthraj22154 жыл бұрын
This video teaches me one thing: Life is not as complicated as we make it for us! It is simple and joyous!! Next time when in Srirangam, it would be Aranganathan Dharshan and food at Venkatesa Bhavan! Thank you MSF for yet another lovely video! Happy New Year
@madrasstreetfood4 жыл бұрын
Thank you sir, Happy new year.
@parthipics4 жыл бұрын
100% agree
@haripriyam95774 жыл бұрын
Really life is not complicated, joy,happiness gud healthy food,loved once inna yenu beku tanx appa.banana leaf naga thinoba awsm
@nandukutty61494 жыл бұрын
இந்த மாதிரி அழுக பாக்கற கடைசி தலைமுறை நம்ம தான் இருப்போம்... 💐💐💐
@அன்பு-ழ9ர3 жыл бұрын
உண்மை..
@selvarajanramasamy46963 жыл бұрын
Till my age of 17 I was living at srirangam and I remember one thatham was having an electrical repair shop on the right side of the hotel and to the left was a ghee store owned by one kandhan. I have seen both Vali, cini film song writer and Thatham taking food there. Unfortunately I have not tasted food there. I am 82 years old and if I get an opportunity to visit srirsngam and my health permits I would like to taste tiffin there. Selvarajan
@அன்பு-ழ9ர3 жыл бұрын
@@selvarajanramasamy4696 na vena ungala kottitu pogava sir bikela..
@vijayaraghavanvadhyar29634 жыл бұрын
நன்றி நன்றி நன்றிகள் கோடி.. எனது பழைய நினைவுகள்.... ஓடி ஆடி திரிந்த ஊர்... இந்த உணவகத்தில் சாப்பிட பல நாள் முயற்சி செய்து ஒரு நாள் அமையும்... மறுபடியும் முயற்சி ஒரு நாள் அமையும்... 😄🙏🏻
@வெற்றிஅதோ4 жыл бұрын
மனசுக்கு அப்படி ஒரு சந்தோசம் தருகிறது இந்த பதிவு
@shanmugasundaram87094 жыл бұрын
சுவாமிகள் குடும்ப உறுப்பினர்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள். ஸ்ரீரெங்கநாதர் உத்திரவு தான் நீங்கள் உணவளிக்கிறீர்கள்.நான் திருச்சியில் வசிக்கிறேன் ஆனால் இன்று தான் விபரமறிந்தேன்.உங்கள் முப்பாட்டனார் பாட்டனார் தோப்பனார் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். என்ன சொல்லி வாழ்த்துவது என தெரியவில்லை. உயர்ந்த உள்ளம் எண்ணம் நீங்கள் நல்லாயிருக்கனும்.தவறு இருப்பின் மன்னிக்கவும் சுவாமிகள்.
@rm-do7oj4 жыл бұрын
I was a frequent visitor to this hotel when I was young. And they are my friends
@RAJASINGH-oo3fy4 жыл бұрын
இறைச்சேவை செய்துவரும் ஸ்ரீ வெங்கடேஷ பவன் குடும்பத்தினர்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐. அடையாளப்படுத்திய #madras street food குழுமத்திற்க்கும் நன்றிகள் 💐🎁🎉...
@periyasamiswaminathan76384 жыл бұрын
இந்த ஹோட்டலில் பிளாஸ்டிக் பை உபயோகம் கிடையாது அதை ஒருவரும் சொல்லவில்லை
@யோக்கியன்-ந9ர4 жыл бұрын
நெய் தோசை உண்டா?
@யோக்கியன்-ந9ர4 жыл бұрын
@Shansalimsim லூசு பயலே
@manjumanju-bp9zg4 жыл бұрын
@@யோக்கியன்-ந9ர 🤣🤣🤣
@viduthalaisathyamoorthy50504 жыл бұрын
Wow 😲😲, super sir
@sivakumarjamuna91444 жыл бұрын
Oh very nice hear 😊🙂
@divak96304 жыл бұрын
ஐயா உங்களின் ஆசீர்வாதம் ஒன்று போதும். 2020 msf சிறந்த பதிவு
@raghavanraman77084 жыл бұрын
Nice hospitality homely start morning also like before
@swarnagee7944 жыл бұрын
இவர்கள் சொல்வது உண்மை.நாங்கள் குடும்பத்துடன் போய் சாப்பிட்டு இருக்கும் அருமையாக இருக்கும்.மிகவும் அன்பாக உபசரிப்பார்கள்.
@bhupathiperumalsamy298110 ай бұрын
88 years tradition, hospitality, taste, harmless food, varities, affordable price. Really incredible. வாழ்க பல்லாண்டு. Kindly promote these type of vegetarian eateries.
@அன்னைதமிழ்3 жыл бұрын
உங்கள் சேவை தொடர அரங்கனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்
@Asmallbite4 жыл бұрын
Srirangam is my native place, so many times I have eaten there, love their tasty and humble food always 👍👍👍
@thugmachi22814 жыл бұрын
😍😍😍
@FirstLast-yn8iv3 жыл бұрын
Rent கிடையாது.. currentக்கு சோலார் போட்டுயிருக்கோம். அந்த பயன் ஜனக்களுக்கு போய் சேரவேண்டும் என்று மிக குறைந்த விலையில், சேவை மனப்பான்மையுடன் உணவு கொடுக்கும் இவர்கள் போன்றவர்களால்தான் இன்னும் மழை பொழிகிறது. 👍👌👏👏👏💐💐💐
@e.arunkumarsalem34344 жыл бұрын
உரிமையுடன் திட்டினால் ஏற்று கொள்வோம் ,MSF,
@amuthagautam20454 жыл бұрын
Sari da mutta Punnagaiye...
@e.arunkumarsalem34344 жыл бұрын
நன்றி தோழரே
@raajeshwari.p79804 жыл бұрын
Being a junior person we can't bless them, but we pray for your family to God keep them healthy and wealthy.💐💐💐💐💐💐
@kevivjack24083 жыл бұрын
Theres a hidden emotion behind these kind of places, its beyond food, its an inspiration, looking at these senior youngsters. Commitment passion, ur channel capturing that emotion, abstract stuff, hats off to cameraman, editor, music, presenter, God Bless!
@asmfarm82634 жыл бұрын
இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....
@azhagusundaram22644 жыл бұрын
சிறந்த உணவகம்..மகிழ்ச்சி கண்டிப்பாக வருவேன்...
@venkateshwarancr47294 жыл бұрын
சலிக்காத பதிவு. very nice HOSPITALITY. 🙏👍DIVINE..
@davidp47874 жыл бұрын
Idhu than viyaparam!! Ore maasathula 100 kada open pannanum franchise kodukanum nu ipo irukanga!! People have to learn from these people!! Full of positive vibes
@priyamanavalhoney4 жыл бұрын
விருந்தோலும் பண்பாடும் பழக்கவழக்கமும் மிக அருமை... பணத்திற்காவும் நேரத்தோடும் ஓடும் சிட்டி வாழ்க்கையில் இவர்கள் என்றுமே ஆச்சரியமிக்கவர்கள். மகிழ்ச்சி.
@kumarm83814 жыл бұрын
ரொம்ப சந்தோசம் விலை ரொம்ப குறைவா இருக்கு🙏👌👍👏👏👏
@techmaniacc4 жыл бұрын
I too tasted that hotel that run by Brahmins But they Treated all equally All foods are served with Banana leaves only good and Authentic food a good place to start your breakfast
@SelvaSpeaks3 жыл бұрын
I have lost track of the number of times, I have watched this video. Hats off to Prabhu & MSF team for making this video captivating.
@kumarnagarajan86922 жыл бұрын
"நமக்குச் சலுகை நிறைய இருக்கு.... இங்க..." - அந்தப் பெரியவரின் பூரிப்பு! இரசித்தேன்....💞
@srirampriya54854 жыл бұрын
வணக்கம் நான் இந்த கடையின் ரெகுலர் கஸ்டமர் இது போன்ற ஒரு அருமையான ஹோட்டல் அமைந்தது ஸ்ரீரங்கம் மக்கள் செய்த பெரும் பாக்கியம்
@amsnaathan14964 жыл бұрын
ஐயா நம்மாழ்வார் மாதிரியே உள்ளார் தற்போதைய முதலாளி ,வணங்குகிறோம் அய்யா💯
@pintu08024 жыл бұрын
The beauty of your food review video is you made the hotelers to talk lot and you are talking less....thats a great quality of you...will visit this resto soon...Awesome video.
@s.gandhiambi94943 жыл бұрын
கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@manjudhanarangnowordstosay46374 жыл бұрын
Srirangam மக்கள் கொடூத்து வைத்தவர்கள்.
@veejayzulu4 жыл бұрын
INDHA VIDEO VA PAATHALAE MANASUM VAYIRUM NERANJUDUDHU... WHAT A KIND , POSITIVE AND PASSIONATE PEOPLE.
@HarshaVMurthy4 жыл бұрын
These people are 'RARE GEMS'.. VERY HARD TO FIND IN TODAY'S TIME.. May God give me good health, wealth and peaceful life so that they can do more
@makeswariravichandran35504 жыл бұрын
May God give them good health.It is correct instead of your words as May God give me good health.Thank you.
@kathiresanrajamani13973 жыл бұрын
உங்கள் லட்சியம் சேவையை கல்வி தந்தை மக்கள் கட்சி பாராட்டுகிறது வாழ்த்துகிறது
@s.gandhiambi94942 жыл бұрын
கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது...
@Raksha88214 жыл бұрын
This is my friend's uncle shop... Really hatsoff to this uncle... This is one of the cheap and best hotel in Srirangam area... Continue ur gud work uncle ..👍👍👍
@1006prem4 жыл бұрын
I love Brahmins & their culture.love to live with them.They are the one who save our Indian culture & tradition🙏🙏🙏
@mohamedsaleem36402 жыл бұрын
90-91க்கு பிறகு srirangam பார்த்தது சந்தோசம் வாழ்க இழைய சகோதர்கள்(Srirangam super maligai ல் வேலய்சைதவன் நான்)
@gopirajen7074 жыл бұрын
Oh thank God, a pure vegetarian restaurant. All the best
@visalakshimadhu9294 жыл бұрын
Ella hotel karakanga avasiyam pakkavendiya pathivu inmugathudan parimarugirargal 🙏🙏🙏 intha video potatharku MSF ku nandri super super super
@gtakalkar39044 жыл бұрын
Thanks MSF for nice video on foods at Sri Venktasha Bhavan in Srirangam! All team wearing holy Threads proudly, very liked place. The food was nice and ample. Service people were all jolly & smile on face, nice atmosphere there. Very much desire to visit Srirangam! God knows when it will happen. Thanks for nice video. ✌👌💐💐💐💐💐💐 Ganesh from Aurangabad Maharashtra.
@poongothaissiva33354 жыл бұрын
கேட்பதற்கே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது...
@mapadas3 жыл бұрын
வணக்கம் மிக சிறந்த கடை. அருமையான தரமான உணவு.நான் பல முறை சாப்பிட்டிருக்கிறேன். அக்ஷய்ய திருதி அன்று அன்னதானம் செய்ய இந்த கடையில் இருந்து நிறைய உணவு பொட்டலங்கள் வாங்கி விநியோகம் செய்வேன்.வாழ்க வளமுடன்.
@venkatramansairam21184 жыл бұрын
So heart wariming to see such a wonderful hospitality by an elderly group of family memebers who’s we’ve food with utmost love and affection in a most healthy and economic manner ✌️✌️✌️🤩🤩🤩
@syacool1232 жыл бұрын
Watching the same video for the 6th time. Specially, for the traditional feel - nostalgicccc (grew up eating like this and in such small sized but beautiful-feel giving hotelssss) and the yummy looking food. Namma dhesam and namma tamizhnattu nyabagamum, especially, andha saapaatu nyabagam varumbodhellam indha hotel, parthasarathyvilas (tiruvaanakaaval), 1-rupee/5-Rs. Idli kadai pola videos ellam paapen. Ungala maadiri ppl naala engala maadiri ppl (living abroad) ku oru vidha sandosham, amaidhi and nyabagangal. Awesome videos Sir - MSF. Please keep it up.
@ravichandra78733 жыл бұрын
இந்த உணவகத்தில் உணவு பரிமாறுபவர்கள் முகத்தில் எத்தனை ஒரு சந்தோசம் எத்தனை ஒரு அன்பு எவ்வளவு ஆனந்தமாக வேலை செய்கிறார்கள் ஒரு முறையாவது சென்று சாப்பிட்டு பார்த்து விட வேண்டும்.
@rohiniaakash79884 жыл бұрын
Srirangam next time pona kandippa saptu varanum intha hotel la. Unity is strength nu prove pannitanga intha brothers
@prabhus35324 жыл бұрын
My favorite KZbin channel
@sasigreenworldkala54214 жыл бұрын
I got attracts with ur title name it shows ur respect towards those kind people & really v happy to those who giving tasteful food with smile on their faces....with hygiene & cheap cost....👏👏👏👏👏
@dittosankar66244 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் சுவை 👌👌👌👌👌👌👌
@ramanujamsrirangam21004 жыл бұрын
Visited venkatesa beavan today after your review. You have given a correct title. Nothing extraordinary. Very limited foods verities. The cost is nominal. Taste also normal. But pocket friendly.
@gurukarthickiyer59003 жыл бұрын
Very exciting and traditional, we can't except these like hotels in cities, my best wishes for venteshwara bhavan, at this old age people are so kind and active, thank you for this video 💐🙏👏👏👍
@kkssraja15544 жыл бұрын
"வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்" இவரகள்சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
@HarshadJoshi2 жыл бұрын
Didn't understand single word but understood that food is good and people are happy. This is real India. I would love to visit and eat at this place..
@mahizhanMunish3 жыл бұрын
நீங்க தெய்வம் தோழர்களே உங்களை வணங்குகின்றோம்
@palanik19604 жыл бұрын
வாழ்த்துக்கள்.தலைமுறை தலை முறையாக தொடருட்டும் இணையில்லா புண்ணிய காரியங்கள். இறைஅன்பு உண்டு எப்போதும் உங்களுக்கு.
@shanmuganathan9544 жыл бұрын
Heartage food & taste is their but some untouchblity scene in video plz avoid this & re edit it,
@palanik19604 жыл бұрын
@@shanmuganathan954 I can't understand untouchability in this video ,what untouchability you found. Peope give statement they are doing for long at offerdable price.
@kalyanir1904 жыл бұрын
Age is just number... God bless u guys... 👍👍
@parvezabdullahshaikh78193 жыл бұрын
May God bless such old time hotel staff and hotel owners who still sells such delicious breakfast dishes at such nominal and affordable prices to general public of Chennai. Although I don't understand Tamil language spoken in the video but happy and satisfied customers faces speaks volume about the food served and service rendered. Very very humble people of Chennai. God bless you all ☺️☺️☺️
@ethirajgovindaswamy28294 жыл бұрын
பார்க்கவே நிறைவா இருக்கிறது... இதற்காகவே திருச்சி போகபோறேன்
@dwarakarao79784 жыл бұрын
இறைவன் இருப்பிடம் 🙏
@baluayyappan83444 жыл бұрын
நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் ஹாப்பி
@catchmepraveens4 жыл бұрын
I'm a frequent visitor for getting parcel of vadai items. Overall good. If they give some importance to hygienic factor like whitewash the walls, kitchen etc it would be helpful. Sambar /curd vada vessels should kept closed because various people come close to it and they cough and sneeze. Please consider this as a constructive critics rather oppositional one for the benefit of the customers welfare.
@007vijays4 жыл бұрын
One of the best hotel in my life I've had food 🙏🙏🙏 One more near the temple run by senior citizen nearby will be also good ! Both of them are gifted to Srirangam and Trichy people's ❤️
@venkatraman46084 жыл бұрын
அருமையான பதிவு. ... சேவையாக நடத்தும் உணவகம். .. But the timing is little bit
@gunaseelan6774 жыл бұрын
அருமையான சேவை... பதிவு செய்த "Madras street food "க்கு வாழ்த்துகள் 🎊
@stephenking1303 жыл бұрын
Mouth watering recipes and love filled hearts serving those recipes , young grandpas rock this show , I will surely visit this shop , really beautiful memories this shop gives , let this good work continue ,
@sathishkumar-nb9qc4 жыл бұрын
Daily oru sweet oru filter coffee 20rs than rava pongal arumaiya irukum thairvada semmaiya irukum.... Thanks Madras Street food nanum Trichythan No1 tollgate.
@josephstalin40124 жыл бұрын
அருமை இளைஞர்க ள்...
@krishnansrinivasan79124 жыл бұрын
Remember visiting this hotel with my father around 35 years back. I'm very fond of the rava pongal and poori masal that was served here👌👌👌👌
@slntalks6804 жыл бұрын
ஸ்ரீரங்கம் போனா கண்டிப்பா விடக்கூடாது கன்ஃபார்ம் போய் சாப்பிட்டு பார்க்க வேண்டும்
மிகவும் பழமையான உணவகம் என்றாலும்,நேரத்தை சிறிது மாற்றி அமைத்தால் நன்றாய் இருக்கும் என்றே கருதுகிறேன். அதாவது 3to6 ஆகவோ அல்லது 4to7ஆகவோ மாற்றலாமே!இதுதான் மாலை டிபன் சாப்பிடுவதற்கு ஏற்ற நேரம். காபியும் கொடுத்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக,பழமையான அந்த கட்டிடத்தை புதுப்பித்துக் கொண்டு இன்னும் சுத்தமாக maintain பண்ணினால் நன்றாய் இருக்கும்.
@apalavenkat12273 жыл бұрын
இந்த குடும்பத்தை அரங்கன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
@venkateshwarancr47294 жыл бұрын
சாமி பலமுறை ஸ்ரீரங்கம் வந்து ருக்கேன் ஆனா இப்பதா சவுத் கேட் ஓட்டல் தெரியும். இனி வரத்தவறமாட்டேன்.
@karthicks8594 жыл бұрын
சொரனயில்லா இந்துக்கள் வாழ்றானுக இந்த ஊர்ல😢.சிலுவ/அல்லாவ கோயில்ல விக்கரான் தைரியமா kzbin.info/www/bejne/lYLMpqugbbpjfc0
@adashi1014 жыл бұрын
Vaangayya ... We only should motivate these hardworking old youths
@WarwickJames0074 жыл бұрын
A good chef fills not only fills stomach but also heart❤️
@rengarajan25224 жыл бұрын
சாப்பிட்டாச்சு அருமை
@radhagovind244722 күн бұрын
மூத்த இளைஞர்கள் பெயர் அருமையிலும் அருமை
@bakthavatsalamv86213 жыл бұрын
வாழ்த்துக்கள். தொடரட்டும். 🙏🙏
@arvindgraphic3 жыл бұрын
It is beyond food, lot of things hidden. This generation lived their life simple and had less expectation. God bless them
@jesussoul32863 жыл бұрын
நல்ல மனிதர் சுத்தம் சுகாதாரம் முறை படி ஆரோக்கியமான உணவு வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடர வேண்டும் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் 🙏அப்பாவி மக்களிடம் அதிக விலைக்கு உணவு விற்கும் கடைகாரர்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது அப்பாவி மக்களின் பசியை வைத்து வியாபாரம் செய்ய கூடாது
@onlinenature86644 жыл бұрын
நல்ல மனிதர்கள் 🙏
@Siuuu1864 жыл бұрын
Bro Ella you tubers um famous aana shop ku review panni views vanguvanga..ur the one doing completely different and ur ground work is awesome 👌👍
@harshandhandapani63022 жыл бұрын
Food , taste and authenticity I accept….. I visited this hotel with my family with much expectations but there was no one bothered to receive and cater or at least reply…. So stood there for half an hour and politely choose to leave
@poongothaissiva33354 жыл бұрын
ஆஹா, இனிமை வாழ்த்துக்கள்
@janhaveejayatheertha48304 жыл бұрын
Yeah.... It's absolutely a great place. I remember my childhood days. I'm just next to this hotel and they are my neighbours. Na 2nd standard padikum bodhu 2.30 aiduchu na sombu eduthutu "Sambar vada" vanga poiduven. Semma taste adhukagave daily andha uncle ta solli vechurupen. Still I remember the taste. Adhunala enaku patta pere "Sambar" nu vechutanga. Now I'm 23 still they cal me Sambar.😁😁 Aama ellarume jollya pesuvanga. Andha thatha lan super type. Avanga vetuku lan kuda poi vilayanduruken. Semma hotel. Everyone do try this hotel..... Ty MSF for making me remember a wonderful memory of mine.