Madurai Arasalum Meenakshi Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi

  Рет қаралды 550,780

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#ibcbakthi #arunaakila #vinayagardevotionalsongs #supersingerarunaakila #supersinger #supersingers #devotional #devotionalsongs #devotionalsongsintamil #tamildevotionalsongs
Madurai Arasalum Meenakshi Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi
Supersinger fame Aruna Akila performing Madurai Arasalum Meenakshi Song at Aadi Paravasam event conducted by IBC Bakthi. Subscribe to the IBC Bakthi KZbin channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
------------------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 139
@jothikayal8914
@jothikayal8914 Жыл бұрын
சூலமங்கலம் சகோதரிகளுக்கு அடுத்து . அருணா சகோதரிகள். மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
இவர்கள் இன்னுமொரு சீர்காழி கோவிந்தராஜன் வாரிசுகள்! கணீர் குரலுக்காக!
@balanr1729
@balanr1729 5 ай бұрын
இந்த காலத்தில் நிறைய சிறுவர்கள் சங்கீதத்தில் ஈர்ப்பு கொண்டுள்ளார்கள். நன்றாகவும் பாடுகிறார்கள். படிப்பை கோட்ட விடாமல் இருந்தால் சரி.😊😊
@MrVrukshaAssociation
@MrVrukshaAssociation 6 ай бұрын
எங்களுக்கும் குறையும் உண்டு மீனாட்சி தாயே அதனை நாங்கள் அழுது சொல்லலாமா மீனாட்சி தாயே 🎉🎉🎉
@sivapathasuntharamsinnapod1301
@sivapathasuntharamsinnapod1301 10 ай бұрын
ரசிகர்களை ஆள் வந்த புதிய மீ மீனாட்சி கள். அருமை பிள்ளைகளே. இசை தீவிரமாக இல்லை.
@mloganathan7644
@mloganathan7644 Жыл бұрын
❤ மதுரை அரசாலும் அருணா என்கிற 🌻அருள் தேனீக்கள் 🌻இன்று முதல் இன்று முதல் பட்டாபிஷேகம் பட்டப்பெயர்
@a.p.balasubramanian385
@a.p.balasubramanian385 5 ай бұрын
மீனாச்சியைநேரில் பார்த்தது போல் உள்ளது.வணங்குகிறேன் அக்கா
@hemanthkumar5668
@hemanthkumar5668 3 ай бұрын
😊
@boologamk-fs2ze
@boologamk-fs2ze 8 ай бұрын
வரும்காலங்களில் இசை மேதைகளாக வருவீர்கள் இறைவன்ஆசியுண்டு
@premalathapremalatha2855
@premalathapremalatha2855 Жыл бұрын
அருமையான பக்தி பெருக்கெடுத்து ஓடும் பாடல் உங்கள் தேனான குறலில் . தங்கங்களுக்கு மிக்க நன்றி🙏❤️🙏🎉
@MaheshwaranMaheshwaranMaheshwa
@MaheshwaranMaheshwaranMaheshwa 4 күн бұрын
சிஸ்டர்ஸ் உங்களது குரல் வளத்தை நான் என்ன்வென்று சொல்ல!!@❤❤❤
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 ай бұрын
அலை அழகாய் மலை அருவியாய் மாலை கதம்பமாய் கலை வண்ணமாய் பக்தி பரவசம் 🙏🙏🙏👍👍👍
@Natures784
@Natures784 4 ай бұрын
🙏🙏❤ தாயே மீனாட்சி ❤🙏🙏
@bhuvaneshwaris4962
@bhuvaneshwaris4962 Жыл бұрын
அருமை பாட்டு அருணா சகோதரிகள் வாழ்த்துக்கள்🎉
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 7 ай бұрын
இனிமையான குரலில் இனிமையான பாடலை கொடுத்த IBC Bakthiகு நன்றி
@sivajithaiyan8288
@sivajithaiyan8288 Жыл бұрын
சூப்பர் அருணா சகோதரிகள். மிக மிக சிறப்பாக பாடினீர்கள்
@somasundaramr5637
@somasundaramr5637 Жыл бұрын
திரு. சீர்காழி அவர்களின் பாடல். சீர்காழி சகோதரிகள் அருமையாக பாடியுள்ளீர்கள் 🙏🙏
@umaramachandran192
@umaramachandran192 Жыл бұрын
....
@umaramachandran192
@umaramachandran192 Жыл бұрын
....
@umaramachandran192
@umaramachandran192 Жыл бұрын
....
@umaramachandran192
@umaramachandran192 Жыл бұрын
....
@umaramachandran192
@umaramachandran192 Жыл бұрын
km l.. l. p...
@muthurajahk9886
@muthurajahk9886 3 ай бұрын
திறமைக்கு நிறைந்த பாராட்டுகள்
@theepanpararasasingam3812
@theepanpararasasingam3812 Жыл бұрын
அரசாலும் அல்ல அரசாளும் ,,
@rkesavanful
@rkesavanful Жыл бұрын
This is to be noted. Tamil is a real classical language. ல; ள ; ழ மூன்று எழுத்துகளின் உச்சரிப்பு மிக சரியாக வர வேண்டும்.
@seeniSAMINATHAN
@seeniSAMINATHAN Жыл бұрын
Very nice performance both of you 👍👍👍👍
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
இசை மழையில் நனைய தயாரா நீங்கள்?🎵🎤
@preminim2903
@preminim2903 Жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye
@MrVrukshaAssociation
@MrVrukshaAssociation 6 ай бұрын
குறையின்றி செயல்பட வேண்டும் மீனாட்சி தாயே முறையான வழி காட்டு மீனாட்சி தாயே 🎉🎉🎉
@malarsangeeth9715
@malarsangeeth9715 Жыл бұрын
மிக அழகாக பாடியுள்ளீர்கள்,வாழ்த்துக்கள்💐💐💐
@ravindranseshadri8999
@ravindranseshadri8999 Жыл бұрын
அற்புதமாக இருவரும் பாடியிருக்கிறார்கள்.உச்சரிப்பு அருமை. பாராட்டுக்கள்
@thiruthaya5766
@thiruthaya5766 9 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மிக சிறப்பு❤❤
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 Жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது. ள , ல உச்சரிப்பு சில இடங்களில் தவறுகிறது. அரசாளும் என்று சொல்லும் இடம் அரசாலும் என்றே ஒலிக்கிறது. கவனித்து திருத்திக் கொள்ளவும்.
@ayyappanayya199
@ayyappanayya199 6 ай бұрын
Appa neenga paduinga kepom
@KesavanJeevitha
@KesavanJeevitha 7 ай бұрын
Madurai Meenakshi Amman Dhayee Dunaie🙏
@MagudeEswaran-i8y
@MagudeEswaran-i8y 11 күн бұрын
Suparma
@m.suseelavishnu322
@m.suseelavishnu322 2 ай бұрын
வளர்க வாழக அருணா அகிலா சகோதரிகள்
@meenakashishankar9292
@meenakashishankar9292 9 ай бұрын
Sri meenakshi thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 5 ай бұрын
ஓம் ஶ்ரீ மதுரை ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@vajjiravelu680
@vajjiravelu680 4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@Sivasakthikumar-zk1qo
@Sivasakthikumar-zk1qo 3 ай бұрын
அன்னை மீனாட்சி வாழ்க🙏🙏
@balakrishnan3224
@balakrishnan3224 Жыл бұрын
அருமை
@sasikumarseenivasan7465
@sasikumarseenivasan7465 Жыл бұрын
சங்கீதம் பக்தி மயம்
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 4 ай бұрын
Super
@thulirthulir6899
@thulirthulir6899 Жыл бұрын
Great boon to have the magical twins among us.Thank you my Lord.
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 8 ай бұрын
Supersirgkalaissister the song singiby drsirksligovindsrajanmamadri😊
@vairavannarayan3287
@vairavannarayan3287 Жыл бұрын
சர்வம் சக்தி மயம்!
@saravananmoorthi2974
@saravananmoorthi2974 Жыл бұрын
இருவரும் நம்பர் 1❤❤❤
@balum5449
@balum5449 Жыл бұрын
Next super singer winner is ready.
@DHUKKAYANNANANNANA
@DHUKKAYANNANANNANA 10 ай бұрын
Best performance .wish a Happy journey on music
@karuppiahr1181
@karuppiahr1181 Жыл бұрын
மிக அருமை. வாழ்த்துக்கள்
@arulmozhims9093
@arulmozhims9093 11 ай бұрын
Arumai sister enna voice super
@Moorthyusha-nr6mh
@Moorthyusha-nr6mh 11 ай бұрын
Arumai amma walga valamudan
@kannanvelar-kg3xx
@kannanvelar-kg3xx Жыл бұрын
Great job Aruna akila
@kulasinghamdharmadeva2070
@kulasinghamdharmadeva2070 Жыл бұрын
Best wishes to both. You both should become ahead of Legend zNithyashri Mam
@usharaniselvam8359
@usharaniselvam8359 Жыл бұрын
அருமை அருமை 🎉🎉🎉🎉
@priyasugathan7874
@priyasugathan7874 Жыл бұрын
Excellent you both are really great, you both look like Kamatchi and Meenakshi
@saraswathichidambaram3106
@saraswathichidambaram3106 Жыл бұрын
Malum uyara valthukal ❤❤
@ramakrishnan6771
@ramakrishnan6771 Жыл бұрын
மிகவும் சிறப்பு...
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 8 ай бұрын
Sirkazhi sisters congratulations sisters
@arangankarups390
@arangankarups390 Жыл бұрын
Vaazhththukkal kannungala
@rajalakshmiramadurai3054
@rajalakshmiramadurai3054 Жыл бұрын
Excellent performance. Vazhga valamudan
@ramasubramanian4767
@ramasubramanian4767 5 ай бұрын
மிக அற்புதமான குரல் வளம் சில இடங்களில் தமிழ் உச்சரிப்பை சரி செய்து கொண்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்
@Ramalingam-wv5wi
@Ramalingam-wv5wi Жыл бұрын
Excellent presentation. God bless u both. Vazhaka valamudan
@madeshwarandr2998
@madeshwarandr2998 7 ай бұрын
Great rendering
@Venkatthiru-h6n
@Venkatthiru-h6n 2 ай бұрын
அருமை அருமை அருமை
@suchitraravichandransuchi9867
@suchitraravichandransuchi9867 Жыл бұрын
Superb Singers💐💐
@mariyammalrajendran3119
@mariyammalrajendran3119 6 ай бұрын
அம்மா நான் சீர்காழி நீங்கள் சீர்காழி கோவிந்தராஜன் ஐய்யா அவர் மகன்.. பிறகு நீஙகள் வாழ்கபல்லாண்டு வளர்க உங்கள் புகழ்
@esakks2009
@esakks2009 Жыл бұрын
SUPER VALTHUKKAL BOTH
@RaguRaman-ow1ot
@RaguRaman-ow1ot 5 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அடுத்து சீர்காழி சகோதரிகள் சீர்மிகு சீர்காழி
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 6 ай бұрын
இருவரின் ஒற்றுமை குரலில் அபாரம்.🎉
@chidambarams4227
@chidambarams4227 Жыл бұрын
Excellent singing
@palaneevoice3651
@palaneevoice3651 Жыл бұрын
Wow great 🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎💕
@padmav5335
@padmav5335 Ай бұрын
👍👍
@gokulgaminghi7212
@gokulgaminghi7212 4 ай бұрын
SUPER SISTERS
@dhanalakshmiDharmaraj-ny6rr
@dhanalakshmiDharmaraj-ny6rr Жыл бұрын
🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍வாழ்த்துக்கள்
@kalapaneer252
@kalapaneer252 11 ай бұрын
Super sister
@a.p.balasubramanian385
@a.p.balasubramanian385 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரிகள்
@nagarajchinnapandi9179
@nagarajchinnapandi9179 Жыл бұрын
Voice vera leval 🔥
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 Жыл бұрын
Mudrai arasalam meenashi,
@KesavanJeevitha
@KesavanJeevitha 7 ай бұрын
Madurai Meenakshi Amman Dhayee Dunaie
@தரமானசம்பவங்கள்-ச1ன
@தரமானசம்பவங்கள்-ச1ன Жыл бұрын
Really ur voice vera level 🙏🙏🙏🙏🙏
@Senthil-oo6vu
@Senthil-oo6vu 9 ай бұрын
supper
@krishnankarupanan269
@krishnankarupanan269 4 ай бұрын
Fine. Songs
@sivagnanamb9117
@sivagnanamb9117 6 ай бұрын
Tamil s singers very good
@satheeshpresanna2657
@satheeshpresanna2657 Жыл бұрын
Amma oru vela venum amma🙏
@ThenmozhiM-dc8jd
@ThenmozhiM-dc8jd 3 ай бұрын
muruga ❤
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Жыл бұрын
Super song gud bless you
@ilayarajailayaraja2568
@ilayarajailayaraja2568 Жыл бұрын
Super 👍👍👍
@user-jo7ug4wp6y
@user-jo7ug4wp6y Жыл бұрын
Very good 💯🎉🎉🎉
@ManokaranK-fm3ok
@ManokaranK-fm3ok 4 ай бұрын
எட்டு வயசு மேகனா குட்டிக்கு அடக்கம் தான் எல்லா பாட்டும்
@satheeshpresanna2657
@satheeshpresanna2657 Жыл бұрын
Om namo shivaya🙏
@hemahema3257
@hemahema3257 5 ай бұрын
❤❤❤❤🎉👌👋
@akashmani2565
@akashmani2565 12 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq 11 ай бұрын
I love god
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 Жыл бұрын
God bless aruna akila
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 6 ай бұрын
கடவுள் நமக்களித்துள்ள இரண்டு விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள். பிள்ளைகளே கொஞ்சம் ளழ லழ னண ரற இவற்றின் வேறுபாட்டை உணர்ந்து அழுத்திப் பாடுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்கவழமுடன். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rameshiyer2000
@rameshiyer2000 Жыл бұрын
Nalla song. Good singing. According to me some places, sruthi missing & not matching
@vengadeshelectricalsengine198
@vengadeshelectricalsengine198 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@vigneshvignesh9540
@vigneshvignesh9540 Жыл бұрын
Super song sisters 😍
@maniveeranuoorkavalan3607
@maniveeranuoorkavalan3607 6 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏
@jeevaveni8186
@jeevaveni8186 10 ай бұрын
🎉❤
@narenselva4538
@narenselva4538 Жыл бұрын
Sadly people don't go to function like this..hope the talent will be recognised
@sreerenjini3837
@sreerenjini3837 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Durga1788
@Durga1788 Жыл бұрын
The stage maintaining people must arrange proper seating to perform. If they perform in a sitting position it's better
@vanmathiprabhakaran545
@vanmathiprabhakaran545 Жыл бұрын
Yes
@divakarankdivakarank
@divakarankdivakarank 7 ай бұрын
O om namaami.
@kuwaitvalu3863
@kuwaitvalu3863 Жыл бұрын
🙏🙏🙏
@shashankganesh20
@shashankganesh20 Жыл бұрын
ள உச்சரிப்பு பயிற்சி மட்டும் செய்தால் அமோகம்
@veerangank3303
@veerangank3303 5 ай бұрын
❤😢
@karthikeyantrichiy265
@karthikeyantrichiy265 7 ай бұрын
🎉🎉🎉🎉
@kesavkitchen1294
@kesavkitchen1294 11 ай бұрын
💐💐♥️💐👌👍🙏
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,9 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
Madurai Arasalum Meenakshi Song - Thirumalai Thenkumari
5:29
APN Films
Рет қаралды 1,2 МЛН
Idea Super Star 100 celebration
6:36
Rajesh Anandarajan
Рет қаралды 45 МЛН
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan (LAHARIJAYASHREE)
Рет қаралды 2,9 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,9 МЛН