Aadugindranadi Thillaiyile Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi

  Рет қаралды 1,529,767

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 403
@smanickom
@smanickom 10 ай бұрын
தில்லை அம்பலத்தானை பாடுகையிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! வணங்குகிறோம் அம்மையீர் !
@sivakumarkn6016
@sivakumarkn6016 10 ай бұрын
சீர்காழியில் அண்ணையிடம் ஞானப்பால் உண்டவர்கள் அழகு தமிழில் அமுதிசை தருகிறார்கள்.
@sivakumar6445
@sivakumar6445 Жыл бұрын
2017-18 ல்தேசிய கலாஉட்சவ் விழாவில் அருணாவும் அகிலாவும் தேசிய விருது பெற்றனர். அப்போது அவர்கள் 12ஆம் வகுப்பு மாணவிகள் அந்நிகழ்விற்கு கலாஉட்சவ் நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அடியேன் செயல்பட்டதில் தற்போது நினைத்து மகிழ்கிறேன் அருணா அகிலா அன்று தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பெருமைசேர்த்தனர் இன்று உலகப்புகழ் எட்டுகின்றனர்😊😊😊😊முனைவர் சிவகுமார் ஆசிரியர் ஆழியூர் நாகை மாவட்டம்
@KarunanithiK-j6u
@KarunanithiK-j6u 11 ай бұрын
Good 👍👍👍👍👍
@ragavank3532
@ragavank3532 11 ай бұрын
Iruvarin kuralukkum naan rasigan.
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 10 ай бұрын
Welcome ibc bhakthi
@MANIBHARATHI_1986
@MANIBHARATHI_1986 10 ай бұрын
@jagadeesanr4586
@jagadeesanr4586 10 ай бұрын
NANTRY ANBUTAN
@muthukanagarajrengasamy4928
@muthukanagarajrengasamy4928 9 ай бұрын
பாடலை நிச்சயமாக யாரும் இடை நிறுத்த மாட்டார்கள்; ஒருமுறை கேட்டதோடு நிறுத்தவும் மாட்டார்கள்..!👏👏👌👌
@moorthya7491
@moorthya7491 2 ай бұрын
உண்மை..... 100℅
@muruganandhamk9906
@muruganandhamk9906 Ай бұрын
உண்மை தான்
@ravindranravindran1225
@ravindranravindran1225 Жыл бұрын
தெளிவான உச்சரிப்பு. சூலமங்கலம் சகோதரிகள் பிறகு நீங்கள்தான்.இது போல பழைய பக்திப்பாடல்கள் எல்லாம் உங்கள் குரலில் வலம் வரட்டும் ,வாழ்க வளமுடன்
@FFBOYS54321
@FFBOYS54321 Жыл бұрын
Vvccfggb😢😂😊f
@Semug-fm7hm
@Semug-fm7hm 8 ай бұрын
Yrtto tott765tyuttoytFYIttyretyes Ru yyuu7tyu
@jayaprakashbasakaran3943
@jayaprakashbasakaran3943 Жыл бұрын
தெய்வீகத்தன்மை கொண்ட குரல்.. குரல் இல்லை இசையென்னும் ஈசனை இழுத்து கொண்டு பொங்கி வரும் இன்னிசை குரல்.. ஈசன் அருளால் இன்பமாய் பல்லாண்டு காலம் வளமோடு வாழுங்கள்.. என் அம்மையப்பன் துணை தங்களுக்கு என்றுமே இருக்கும்...
@ramachandranvenkatraman449
@ramachandranvenkatraman449 Жыл бұрын
அற்ப்பதமாக பாடியிருக்கிறார்கள் Kudos
@marketingsana9480
@marketingsana9480 Жыл бұрын
Valka valamudan
@kalyanamkohli2127
@kalyanamkohli2127 Жыл бұрын
சூப்பர்
@GovindarasuRamasamy
@GovindarasuRamasamy 11 ай бұрын
Govindarasu ok
@subramaniand475
@subramaniand475 6 ай бұрын
Super
@muthukanagarajrengasamy4928
@muthukanagarajrengasamy4928 9 ай бұрын
வேறு எந்த இணை குரல்களும் இத்தனை அட்சரப் பொருத்தமாக இந்தப் பாடலைத் தர முடியாது. பண மறக்கிறது.👌👏👌👏
@jayasanthisundar7290
@jayasanthisundar7290 10 ай бұрын
நானும் சீர்காழி யில் பிறந்தேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@ravi.vazhka.valarkaravi2904
@ravi.vazhka.valarkaravi2904 Жыл бұрын
பாடல் வரிகளில் நெடில் குறில் மெல்லினம் இடையினம் தங்கள் இருவரின் குரல் அற்புதம் மிக நன்று வாழ்க வளர்க வெல்க
@LathaLatha-j6x
@LathaLatha-j6x 3 ай бұрын
வாழ்கவளமுடன்
@narayananganesh7389
@narayananganesh7389 7 ай бұрын
சகோதரிகள் நீங்கள் இருவரும் பாடுவதை கேட்கும் பொழுது சூலமங்கலம் சகோதிரிகளை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது... எல்லை இல்லா புகழுடன் வாழ்க.... வாழ்த்துக்கள்.....
@veeranm557
@veeranm557 Жыл бұрын
சிவகடாட்சம் நிறைந்த சகோதரிகள்...
@sivapathasekarang4036
@sivapathasekarang4036 10 ай бұрын
அன்னாள் தொடங்கி இந்நாள் வரைக்கும் ஆடிய ஆட்டம் முடியவில்லை❤❤❤ தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை❤❤ ஓம் நமசிவாய போற்றி ❤🙏🏻🙏🏻
@varshinidhamotharan8135
@varshinidhamotharan8135 10 ай бұрын
அடடா அற்புதமான குரல்வளம்... இனிமை...
@rajendiranms5508
@rajendiranms5508 Жыл бұрын
இந்த பாடல், பூவை செங்குட்டுவன் அவர்கள் எழுத, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைக்க, சூலமங்கலம் ராஜலட்சுமி சகோதரிகள் பாடிய தனிப்பாடல். இதையே ராஜராஜ சோழன் படத்திற்காக, 'ஏடு தந்தானடி தில்லையிலே' என பல்லவியில் சிறு திருத்தம் செய்து, இயக்குனர் ஏ பி நாகராஜன் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார். அந்த பாடலின் உண்மை வடிவில் அருணாவும், அகிலாவும் பாடியது இன்ப அதிர்ச்சி.
@saminathanp6279
@saminathanp6279 Жыл бұрын
❤❤❤❤
@thirumoorthi9909
@thirumoorthi9909 11 ай бұрын
இந்த பாடலை வரலெட்சுமி படத்தில் பாடி இருப்பார்கள்.,அதே ராகத்தில் மேற்கண்ட பாடல் உள்ளது.. அந்த திரைப்படத்தில் வரலெட்சுமி பாடலின் ராகம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ஐயா.
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 10 ай бұрын
Arumaiyanakuralnvazhgavazhamudan
@thepublic970
@thepublic970 Жыл бұрын
தென்னாடு உடைய சிவனே போற்றி
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 8 ай бұрын
இந்த.அன்பு‌பிள்ளைகளுக்கு‌சிவன்.அருள்.கிடைக்கும்.வாழ்க.வளமுடன்.,🎉🎉🎉❤
@elumalaik2254
@elumalaik2254 10 ай бұрын
இறைவா உம் புகழை கேட்க என்ன தவம் செய்தோமோ . மணம் குளிர்ந்தது. சகோதரிகளுக்கு நன்றிகள்
@shekarchandran3120
@shekarchandran3120 Жыл бұрын
அனைத்து செல்வ வளங்கலும் பெற்று பெறுவாழ்வு வாழ்க 🙏🙏🙏
@Nithiyanandam1953
@Nithiyanandam1953 Жыл бұрын
இணைந்த இந்த குரல் இசை கேட்டு மகிழ்ந்த எங்களுக்கு இறைவன் அழித்த வரம் ..இந்த பிறவியில் பக்தி. பரவசத்தை பாட இறைவன் அருளிய பாக்கியம் (உங்களுக்கு).... இருவரும் நலமுடன் .. செல்வ செழிப்புடன்.. என்றும் ஒற்றுமை யுடன்.. புகழ்பெற்ற வர்களாக.. யுகத்தில் வாழ்க.. வளமுடன் ..வாழ்த்தும் AR.. நித்தியானந்தம் மதுரை14 (சிவகங்கை
@sukumaralagappan6509
@sukumaralagappan6509 11 ай бұрын
அளித்த வரம்
@ravisathiya8332
@ravisathiya8332 11 ай бұрын
சிவனே கதி🙏சிவன் பாதம் சரணம்🙏
@muruganmuthukumar8850
@muruganmuthukumar8850 11 ай бұрын
கண்களில் நீர் பெருக்கி ஓடுகிறது இந்த தெய்வீக குரல்களை கேட்கும்போது பரம்பொருள் எம்பெருமான் உருவில் வாழ்க வளமுடன் சகோதரிகளே... ❤
@ShanmugamChennimuthu
@ShanmugamChennimuthu 9 ай бұрын
😅
@beinghuman5285
@beinghuman5285 9 ай бұрын
Mesmerizing devotional song sung by these two women is excellent.
@sivamahakalli7631
@sivamahakalli7631 8 ай бұрын
அ௫மையான குரல் ஈசன் அ௫ல் என்றும் உங்களுக்கு உண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
@sotiespushpa
@sotiespushpa 10 ай бұрын
தெய்வீகத்தன்மை கொண்ட குரல்தெய்வீகத்தன்மை கொண்ட குரல்
@chitralayasevatrust2802
@chitralayasevatrust2802 10 ай бұрын
சீர்காழி சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
@gnanavadivu8313
@gnanavadivu8313 Жыл бұрын
ஆகா ஆகா அருமை சிவ சிவ இறைவன் எங்களுக்கு கொடுத்த பரிசு நீங்கள் இருவரும் தாய் தந்தையை வணங்குகிறேன் மா வாழ்க அடுத்த சூலமங்கல சகோதரியை காணும் போது மகிழ்ச்சி மற்றற்வை என் குரு தருமபுரம் எஜமான் பாதத்திற்கு கோடி மலர்களால் அர்ச்சிக்கிறேன்
@varadarajanpatrachariar2729
@varadarajanpatrachariar2729 Жыл бұрын
I AM ALSO NEAR TO SIRKALY ரொம்ப பெருமையா இருக்கு இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் கல்பாக்கத்தில் குறித்து இந்தப் பிள்ளைகள் எதுக்கு இந்தப் பிள்ளைகளை எதிர்காலத்தில் நல்லபடியாக காட்டவும் சிவனே போற்றி சிவனே போற்றி சிவனே போற்றி
@YUVARAJ-yg6wu
@YUVARAJ-yg6wu 9 ай бұрын
இந்த பாடலில் என்னமோ இருக்கிறது தினமும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன்
@guruharish2896
@guruharish2896 9 ай бұрын
மனம் உருகும் பாடல், கேட்கும் போது மெய் சிலிர்க்குறது,
@p.s.balakrishnan5488
@p.s.balakrishnan5488 Жыл бұрын
அவனின் ஆட்டம் இனிதான் இருக்கிறது
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 9 ай бұрын
Wonderful en appan Sivan songs... God bless you maa❤❤❤❤❤❤❤❤❤❤❤
@கபாடடிகாதலன்
@கபாடடிகாதலன் 8 ай бұрын
ஓரு ஒரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுது மீண்டும் கேட்க தூண்டுகிறது.........❤
@porattaparcel2795
@porattaparcel2795 4 күн бұрын
நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@SomasundaramM-hh5hx
@SomasundaramM-hh5hx 4 ай бұрын
பக்தி பரவசம் அற்புதமான குரல்வளம் நடராஜரை வணங்கி தொழுவோம்
@ArutperumjothiArulraj
@ArutperumjothiArulraj 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@subbuk8249
@subbuk8249 Жыл бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@SathyaSilks-zb8qy
@SathyaSilks-zb8qy 7 ай бұрын
ஓம் நமசிவாய
@udhayalogu708
@udhayalogu708 3 ай бұрын
But krishna said om Namaha shivaya ❤❤❤❤❤
@chellamanisithalai8008
@chellamanisithalai8008 7 ай бұрын
முத்தேவியரின் அனுக்கிரகத்தால் தமிழ்ச்செல்வங்கள் இருவரும் இணைந்து இசைப்பணியில் பேரரிவியாய் , வற்றாத ஜீவநதியாய் நிகரற்று நீடுழி வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.......
@dineskumars283
@dineskumars283 5 ай бұрын
🙏🌺மண்ணை படைத்தவன் மண் சுமந்தான். 🙏❤🌺 கண்ணீரை வர வைத்த வரிகள்... 🌺❤🙏🙏
@balasubramanians2610
@balasubramanians2610 2 ай бұрын
இந்த வரிகளை கேட்கும் பொழுதெல்லாம் எனக்கும் கண்ணீர் வருகிறது.
@kavithamahesh3963
@kavithamahesh3963 10 ай бұрын
❤ இப்பொழுது உள்ள இளைய தலைமுறை பாடகர்கள் வேற லெவல் 🎉
@SKumar-uh1tb
@SKumar-uh1tb 9 күн бұрын
எனது அருமை சகோதரி நீ வாழ வேண்டும் பல்லாண்டு
@aathiappanmani4164
@aathiappanmani4164 Жыл бұрын
உங்களுக்கு சிவன் அருள் உண்டாகட்டும் சிவாய நம
@annamalai4india595
@annamalai4india595 Жыл бұрын
தெய்வீக குரல் ❤
@mahalingamloganathan8833
@mahalingamloganathan8833 5 ай бұрын
Soolamangalam sisters vois vazgavalamudañ
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
சிவ சிவா சிவாய சங்கரா கலை மிக அருமையான குரலில் பாடும் பாடல் அற்புதமான பதிவு ❤
@selvi1981
@selvi1981 Жыл бұрын
தமிழ் உச்சரிப்பு ,ராகம், இனிமையான குரல்வளம் சூப்பர்
@gunavathikeeran5519
@gunavathikeeran5519 Жыл бұрын
அருமை குரல்கள் அப்படியே வரலட்சுமி அம்மையாருக்கினையானது
@rithusaran7929
@rithusaran7929 7 ай бұрын
அருமை சகோதரிகளே நான் இந்த பாடலை கேட்டு முடித்தும் என் கண்ணில் கண்ணீர் நிற்கவில்லை அத்தனை அருமை வாழ்த்துக்கள் சகோதரிகளே உங்கள் இருவருக்கும் நம் அப்பா சிவபெருமானின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
@kkchandru4903
@kkchandru4903 6 ай бұрын
தமிழ் தவழ்கிறது உங்கள் குரலில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
@sabaarumugam6724
@sabaarumugam6724 8 ай бұрын
Arumayaga paadum pillaigalukku vaalthukkal
@sundarvishnu8135
@sundarvishnu8135 Жыл бұрын
என்னமோ ஈர்ப்பு குரலில்.. அருமை
@ThiruchchelvamPirabakaran
@ThiruchchelvamPirabakaran Жыл бұрын
@Gnanajothi-g9w
@Gnanajothi-g9w 8 ай бұрын
அழகான பாடல். இனிமையான குரல் என்ன ஒரு அற்புதம்
@PrasannaReno-c1g
@PrasannaReno-c1g 7 ай бұрын
Very good 😊😊😊
@சுதர்ஸன்கிருஷ்ணன்
@சுதர்ஸன்கிருஷ்ணன் 10 ай бұрын
அருமையான பாடல் பாடிய சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
@RamKumar-si8nz
@RamKumar-si8nz 7 ай бұрын
Voice kea kodi kotti kodukalAm.. theyvam enniku ungaluku entha kuraium vaika koodathu🎉🎉🎉
@TheUmaragu
@TheUmaragu 9 ай бұрын
அருமை அருமை- நீவிர் வாழ்க; வளர்க
@charlessavarimuttu4098
@charlessavarimuttu4098 8 ай бұрын
Very talented girls God bless you 🙏
@dhanalakshmishanmugam5489
@dhanalakshmishanmugam5489 10 ай бұрын
என்ன அருமை என்ன அருமை❤❤இந்த குரல் என் காதுக்கு எட்டியது தலைவணங்குகிறேன்
@ayyasamyirulappan2474
@ayyasamyirulappan2474 7 ай бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என் அன்பு மகள்களுக்கு
@pavendhan1984
@pavendhan1984 16 күн бұрын
எத்தனை இன்பம் இவர்கள் ஈசனை நினைத்து பாடும் பாடல் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் ஈசனின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு
@karuppasamyarivarasan752
@karuppasamyarivarasan752 6 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி
@manikandanemanikandane
@manikandanemanikandane 10 ай бұрын
ஓம் நம் சிவாயம் ஓம்
@sundarneethish3951
@sundarneethish3951 8 ай бұрын
சிவசிவா ஓம் நமசிவாய
@rajeshwariR-p5z
@rajeshwariR-p5z 7 ай бұрын
தங்கங்களேஉங்கள்குரல்அருமை👍👍👍👍👍
@AuditorNandhakumar
@AuditorNandhakumar Жыл бұрын
அற்புதமான குரல்வளம். வாழ்க வளர்க
@gangaiammantemplesanthavas7674
@gangaiammantemplesanthavas7674 2 ай бұрын
என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா இசைக்கு‌ மயங்காத இதயம் உண்டே
@sakthishanmugam9008
@sakthishanmugam9008 2 ай бұрын
அரங்கை கட்டி போட்டு விட்டது உங்கள் குரல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunachalamnainar5253
@arunachalamnainar5253 9 ай бұрын
சிறப்பு
@devisivamsivam5507
@devisivamsivam5507 10 ай бұрын
என்ன ஓரு அருமையான பாடல் ❤❤❤
@vijayavijaya5542
@vijayavijaya5542 Жыл бұрын
பக்தி பரவசம் ஏற்படுகிறது
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 7 ай бұрын
ஆடலரசு வாழ்க
@kabilanv4559
@kabilanv4559 10 ай бұрын
மிக அருமையான குரல் ஆடல் வல்லானின் திருவருளால் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@ananthana3817
@ananthana3817 19 күн бұрын
ஒருவர் பாட வந்தேன் என்கிறார் மற்றொருவர் பாட வந்தோம் என்கிறார்
@ar.elangovan568
@ar.elangovan568 6 ай бұрын
valtthukal
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 4 ай бұрын
இவர்களின் திறமையைவெளிஉலகிற்குகொண்டுவந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும்எனதுசிரம்தாழ்தவணக்கங்கள்
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 7 ай бұрын
Voice super
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 7 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது வேறு ஒரு உலகத்தில் உள்ளது போல் தோன்றுகிறது.
@selvamg7144
@selvamg7144 11 ай бұрын
நமச்சிவாய, மிகவும் சிறப்பு. *வாழ்க வளமுடன் என்றும் சிவத் தொண்டுடன்* *திருச்சிற்றம்பலம்*
@babykrishnanbabykrishnan1488
@babykrishnanbabykrishnan1488 Жыл бұрын
அற்புதமா இருந்தது. மெய் சிலிர்க்கிறது. வாழ்த்துகள்
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
பக்தி சிங்கங்கள்.
@ramkumar-kd3rp
@ramkumar-kd3rp 9 ай бұрын
Beautiful
@nagarajann3991
@nagarajann3991 7 ай бұрын
Divine voice ❤
@jawaharjawahar8580
@jawaharjawahar8580 2 ай бұрын
வளமுடன் வாழ்க...
@PreminiManickavasagar
@PreminiManickavasagar 25 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Thank for sharing with everyone fantastic excellent wonderful🙏 ❤️🙏
@sppspp2007
@sppspp2007 Ай бұрын
அருமையான பாடல் பதிவு.. இன்னும் ஒரு ஆன்மீக பாடகர் ரெடி..
@muthupandi8395
@muthupandi8395 11 ай бұрын
அருமை வாழ்க வளமுடன்
@muthuvels1966
@muthuvels1966 Жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள். பாராட்டுகள்.
@Subramanian-bz8us
@Subramanian-bz8us 5 ай бұрын
தில்லை நடராஜரும் சக்தியுமே மெய்சிலிர்க்க வைத்த பாடல்
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
Excellent Twins... Wonderful Voice...!! Congratulations..!!
@ramaranganathan8443
@ramaranganathan8443 10 ай бұрын
After a long time, I hear a beautiful divine song by these two divine sisters let God grant benedictions to them!
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 7 ай бұрын
Super Super Super
@tjgandhi
@tjgandhi 10 ай бұрын
Wonderful voice and excellent performance.
@anandhisrihomekitchen9255
@anandhisrihomekitchen9255 Ай бұрын
கேட்ட உள்ளத்தை ஆடவைத்து விட்டது இந்த தெய்வீக கானம்.கடவுள் உணர்வு உண்மையானது.அதை தருவது இதுவேயாகும் இதுவே நமது இசை.
@Ameena_Sadik
@Ameena_Sadik Жыл бұрын
Wow super Aruna and Akila your voice very nice and mesmerizing
@subramanians2170
@subramanians2170 16 күн бұрын
தெய்வீக குரல்
@kathiravankathiravan3476
@kathiravankathiravan3476 Ай бұрын
My favrte aruna and Akila My sivan ❤❤
@bhoopalanmuniswamy619
@bhoopalanmuniswamy619 5 ай бұрын
அருணா அகிலா தினமும் உங்களின் சாமி பாட்டுகள ஆக்ரோஷமான பாட்டுகள கேட்க கேட்க தெவ்வத்தின் குழந்தைகள் உங்களின் வெற்றிகள் தொடரட்டும்
@VijayKumar-vl9mb
@VijayKumar-vl9mb 7 ай бұрын
Arumai...Arumai...❤
@muruganthanammal1591
@muruganthanammal1591 2 ай бұрын
அருமையான குரல் வாழ்க பல்லாண்டு
@kopparajav3983
@kopparajav3983 6 ай бұрын
Aruna akila ஒரு முறை நேரில் பார்க்க இறைவன் அருள் செய்ய வேண்டும்
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 9 ай бұрын
அற்புதம் 🎉
@douglas427
@douglas427 Жыл бұрын
அற்புதம்...❤❤❤❤❤
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 9 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Adukindran adi Thillaiyile Soolamanggalam sisters
5:45
Navien
Рет қаралды 50 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 9 МЛН