அரசு பொறியியல் கல்லூரி இல்லாத மதுரையில் கலைஞர் அளித்த வாக்குறுதிப் படி இந்திய தொழில்நுட்ப கழகம் எனும் IIT தொடங்கப்பட வேண்டும். மதுரையை தொழில் நகரமாக்க பல கனரக தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். இராணுவ தளங்களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தனையும் வந்தால் மட்டுமே மதுரை மக்கள் நாடோடிகளாக பிற ஊர்களுக்கு செல்வதை தடுக்க முடியும். டைடல் பூங்காவை அறிவித்த முதல்வருக்கு நன்றி.
@mpvview46282 жыл бұрын
Ithu எல்லாம் நடக்குமா broo🤔
@saravanapandian29312 жыл бұрын
We need like this to madurai smart City
@saravanapandian2931 Жыл бұрын
We need madurai like this project to develop madurai smart City sir
@saravanapandian2931 Жыл бұрын
We need madurai more than that to develop madurai smart City sir
@arunachalam9441 Жыл бұрын
Tamilnau indiavin. I. T capitala Varanum. Karnataka 1 st la irruku. Coimbatore Tidel park completed.
@arulmunir65842 жыл бұрын
Athu varrathukula vidunju poirum Natham bridge a,,,.pala varsam a katikite irukanga,,, jnum mudilaa... Tidal ku inum pala varsam akum...
@Wayne2262 жыл бұрын
Iam venugopal from tidel park😆
@sivabala32532 жыл бұрын
ithu enga ooru la vantha romba happy
@mpvview46282 жыл бұрын
Entha ஊரு broo neenka😝
@sivabala32532 жыл бұрын
@@mpvview4628 Madura
@aravinthaperumal52052 жыл бұрын
Enga madura payaluga tidel park poyi foreigners ah eppadi vetti saikaranga nu oru padatha edukka porar enga muthaiya anne
@பாண்டியன்-ய3வ9 ай бұрын
😂😂😂😂👌👌
@mithranmithra7962 жыл бұрын
வேண்டாம் டா சாமி!!! மதுரைய விவசாய மாநிலமா விட்டுடுக.... மதுரை ன் அழகு விவசாயம் கலாச்சாரம்... உங்க ஐடி சாக்கடைய கலகாதிக...
@arrshath2 жыл бұрын
மோடி செஞ்சா அது நாட்டோட வளர்ச்சி இவர் செஞ்சா அது அழிவு !? வேலை வாய்ப்பு வந்தால் நல்லது தான?? 🧐🤔