பண்பான மனிதன் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவன் வாழ்த்து சகோதரா வாழ்க வாழ்க தமிழ்நாடு
@devadasdevasahayam1015 Жыл бұрын
PTR அவர்களுக்கு நன்றி
@i.h.sekarharikrishnan8613 Жыл бұрын
ஐயா வணக்கம் நல்வாழ்துகள் P. T. R. ஒரு அறிவுள்ள உண்மையான பண்பாளர் மனிதர் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.
@ramachandran8630 Жыл бұрын
A versatile personality, who belong to new generation group in DMK. God bless you PTR.
@ragupathykaruppiah4450 Жыл бұрын
தெளிவான,கண்ணுற்றதை பற்றிய விளக்கம்..அவர் கூறுவது உண்மை. எப்பொழுதும் பெட்டிக்கு வெளியில்..நடைபாதையில் சமைப்பார்கள்..
@rangaswamyp2609 Жыл бұрын
An excellent Press meet, well expected from PTR. The concluding concerns expressed by him , to be taken well
@திராவிடன்-ப6த Жыл бұрын
சுற்றுலா அமைப்பாளர்களை விசாரணைக்கு உட் படுத்த வேண்டும். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மற்றவர்களும் நலம் பெற வேண்டுகிறோம்.
@premdpk4760 Жыл бұрын
தனியார் வசம் எந்த துறை சென்றாலும் விதிமீறல் சர்வ சாதாரணம். தனியார் மூலம் இயக்கப்படுகிற அனைத்து ரயில்களையும் சோதனை செய்ய வேண்டியது தற்போதைய தேவை. ஆழ்ந்த இரங்கல்களுடன்.
@mohankumarmohankumar7660 Жыл бұрын
Correct ptr
@valaiyapathy8394 Жыл бұрын
இதே நிகழ்வு உ. பி யில் நடந்திருந்தால் எந்த லட்சணத்தில் மருத்துவம் நடந்திருக்கும் என நினைத்து பாருங்கள்
@sudaks7363 Жыл бұрын
3 laks compensation from our money for the illegality committed by Lucknow railway...
@nikimanikima4613 Жыл бұрын
அங்கு இஸ்லாமியன் தான் நெருப்பு வைத்தான் என ஒரு பிம்பத்தை உருவாக்கி சில நூறுபேர்களை கொன்று மீண்டும் ஆட்சியைப்பிடிக்க முயற்சி செய்திருப்பார்கள்
@sms1379 Жыл бұрын
PTR always Another pillar of DMK and Tamil nadu
@marketingsana9480 Жыл бұрын
Valka valamudan ayya
@indira01abi47 Жыл бұрын
மிகுந்த நன்றி ஐய்யா இனி இந்த சூழல் நடக்காதவண்ணமே பாதுகாப்பாய் பார்த்துகொல்லவேண்டும்
@gideonj575 Жыл бұрын
தமிழ்நாட்டின் பெயரைக் கெடுப்பதற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து யாரோ செய்த குற்றம் எதிரியாகவே இருந்தாலும் காப்பாற்ற துடிக்கும் தமிழ்நாட்டு ஆளும் கட்சி அமைச்சர்கள் வாழ்க தமிழ் 5:04 வளர்க்க PTR சார் அவர்கள்
@hammedahmedaamir3529 Жыл бұрын
Excellent presentation sir 💯✅👍✅👌✅👏👏👏👏
@chandrasekarankpk6062 Жыл бұрын
விபத்திற்கு பின் மீதம் இருப்பவர்கள் வடநாட்டவராக இருந்தாலும் அவரகள் விருப்ப படி மீனாட்சியம்மன் தரிசனத்தை முடித்து கொடுத்து அவர்களது சொந்த ஊருக்கு விமானம் மூலம் செல்லுவதற்கு ஏற்பாடு செய்யும் தமிழக அரசின் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.
@MAKGM-w4t Жыл бұрын
எப்பேர்ப்பட்ட புத்திசாலிகள் உத்தர்பிரதேசத்தில் இருந்து மட்டும் காணமுடிகிறது
@rap2540 Жыл бұрын
Dmk No 1 minister ptr
@l.a.riyazali5811 Жыл бұрын
Next.central.finance.minister.2024
@marketingsana9480 Жыл бұрын
Valka valamudan ayya
@alagappansockalingam8699 Жыл бұрын
Smoke & fire சென்சார் களை உடனடியாக நிறுவ வேண்டும்.
@ashleyroyan3324 Жыл бұрын
Ptr Always has respect
@jamuna184 Жыл бұрын
இப்போ எல்லாம் TTR Ticket ஐ கூட Check பண்ணுவது இல்லை
@mohamedfarooqshaikdawood4909 Жыл бұрын
சரியான விசாரணை தேவை
@juliusidhayakumarb1300 Жыл бұрын
அமைச்சர் என்றால், அது இவரே.
@lakshmananiyer9831 Жыл бұрын
Very sad news
@vasanthromeo2855 Жыл бұрын
Super ayyaaa
@j.g.mohideenbasha1251 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே~எல்லாம் இறைவன் செயல்
@MAKGM-w4t Жыл бұрын
வருங்கால யூனியன் நித்தியமச்சர்
@marketingsana9480 Жыл бұрын
Valka valamudan ayya
@petervetriselvan3056 Жыл бұрын
ஆமாம்;நீங்கள் சொல்வது சரிதான்.கர்த்தர் ஆசீர்வதிப்பாராக! வாழ்க தந்தை பெரியாரின் புகழ்!!
@marimuthu-yw5gm Жыл бұрын
Thanks sir ,
@srinivasanshanmugam347 Жыл бұрын
அப்போ ஒரு வாரமாக அந்த ரயில் பெட்டியை ரயில்வே துறையை சேர்ந்த யாருமே சோதனை செய்யவில்லையா?RPF போலீஸ் ஓசி டீயும் சோறையும் தின்னுட்டு சும்மா வேடிக்கை பார்த்தார்களா?
@How_is..It9 Жыл бұрын
சிஏஜி ₹7.5 லட்சம் கோடி தில்லுமுல்லு போலவே 😅😮😢
@rosemary5236 Жыл бұрын
Super well explained sir❤🙏
@seeniabdulqader5919 Жыл бұрын
தமிழ்நாடு அரசுக்கு நன்றி. வாழ்த்துக்கள். "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு".=குறள்.
@SupersquadSecurity Жыл бұрын
PRINCE OF MADURAI
@ramamoorthy5701 Жыл бұрын
எதற்க எதை ஒப்பிடுகிறான் இந்த சங்கி. குஜராத்தில் நடந்தது சங்கிகளின் வன்முறை. மதுரையில் நடந்தது தவறுகளால் நடந்த விபத்து.
@bashirahmedbashirahmed8270 Жыл бұрын
இதே வட மாநிலங்களில் நடந்து இருந்தால் அப்படிதான் பரபரப்பு செய்து இருப்பார்கள் இவர்கள் எல்லாம் பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் இறக்கமற்ற பிறவிகள்.
WHO GAVE PERMISSION FROM LUCKNOW TO TAKE CYLINDER IN TRAIN COMPARTMENT ?
@raphealthomas0 Жыл бұрын
With that long distance no railway official found it, and taken action
@How_is..It9 Жыл бұрын
பாரத் மாதா கீ 😢கீ😂கீ😂
@sudaks7363 Жыл бұрын
With the knowledge only they would hv boarded the train in Lucknow.. for these vadakkans atrocities tomorrow onwards railway will start harassing passengers boarding in tamil nadu. So severe action should be taken against the officers in Lucknow not from madurai.
@karthiknetworking2415 Жыл бұрын
Bharath Matha Yogi ji
@zeebraravee1841 Жыл бұрын
எடுபுடி வந்த நேரம் மதுரை ரயிலில் அசம்பாவிதம் இன்னும் இவன் போற இடமெல்லாம் என்ன ஆகுமோ
@ashokkumarv510 Жыл бұрын
PTR IS ALWSYS HAVING CLARITY.
@visalakshisubramaniam2709 Жыл бұрын
PTR should be given finance. He is an honest highly qualified person. Pillar of intellectual strength for DMK. They should utilise his skills n not listen to gossip mongers. Congratulations Sir. U have handled the situation very well..... Unbiased views.
@ShivKumar-tv6fo Жыл бұрын
Very mature description of the event, status update and action plan without the drama and political jibes that typically accompany such incidents. We need more like this in political space to increase trust in the system.
@zionsoftskillsacademy8079 Жыл бұрын
Well explained on what actually happened in the train. Well educated man.
@a.manikannanauditor7944 Жыл бұрын
PTR is a unforgettable person
@spmaruthasalam1271 Жыл бұрын
Ptr
@ibramibramtaif7811 Жыл бұрын
அயோத்தி படத்தோட செகண்ட் அண்ணன் அமைச்சர்தான் ஹீரோ மதுர என்ன சும்மாவா வீரர்கள் பாசக்காரன் இருக்கிற இடம் 🎉🎉
@subasakthig8539 Жыл бұрын
Ptr sir muthalvaraga irunthuirukalam.good person.porupana manithar
@kumarasamyduraisamy603 Жыл бұрын
ரயில்வே நிலைய அதிகாரிகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்
@BalaBala-jm8uk Жыл бұрын
Super thanks ptr sir
@srinivasandhandapani305 Жыл бұрын
Best Man PTR.....🙏 But wrong Party...
@karthiknetworking2415 Жыл бұрын
Bjp kuppai sanghi
@kanniappanim917 Жыл бұрын
பிடிஆர்.💐💐💐💐
@yogarathinm8724 Жыл бұрын
Well ptr
@kanniappanim917 Жыл бұрын
ரயில்வே பாதுகாப்பு குறைபாடுகள்.
@ansalanmario9591 Жыл бұрын
No, Mr. PTR, this is the plot of Pakistan Or inability of Mr. Nehru ( sangi's or attukutty's mind voice )!!!!,
@sethuramalingam9359 Жыл бұрын
ஒன்றிய அமைச்சகம் இவரை பழிவாங்கும் நிலையில் இருந்து வந்தது
@sr.arockiajoseph429 Жыл бұрын
Good report
@bangaloresailesh Жыл бұрын
Where is Union Railway minister?
@How_is..It9 Жыл бұрын
ஒரிசாவில் உள்ளாரோ 😅😮😢
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Super sir next CN
@raaracute2156 Жыл бұрын
17ஆம் தேதி லக்னோவில் இருந்து கிளம்பியா ரயில் சுற்றுலா பெட்டியானதுபத்து நாட்களாக ஊர் சுற்றி வந்துகடைசியாக மதுரை ரயில் நிலையம் வந்து இந்த பத்துநாட்கள் பல நிலையங்களில் நின்று வந்து சேர்ந்து பல மாநிலங்களையும் கடந்தும் வந்துள்ளது லக்னோ டு மதுரை வரை உள்ள ரயில்வே பாதுகாப்பு படை எனும் பிரிவில் உள்ள வீரர்கள் இந்த பெட்டியை ஆய்வு செய்து இருந்தால் இந்த எதிர்பாராத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும் எனவே ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இந்த மதுரை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து காரணமாகும் மத்திய அரசே ரயில்வே எனும் பாதுகாப்பு படையில் 20,000 ஆயிம்பணியாளர்கள் காலியாக உள்ள பணியிடங்களைவிரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@jamalmydeen1158 Жыл бұрын
Tour operator may have political backing!
@seyedbackervarusaijamal106 Жыл бұрын
கேஸ் சிலிண்டர் ஏன் ALLOW -பண்ணுகிறாய் GOVT - காற்று வராமல் அடைக்கப்பட்டுள்ளது ! ! ! R.I.P மனம் கஷ்டப்படுகிறது 😢😢😢😢😢😢😢
@usgelm3476 Жыл бұрын
எல்லாம் நன்றாகத் திட்டமிட்டு, வடக்கால் இங்கே நடக்கும். சதி திட்டம் Cati tiṭṭam
@Mrchennai70 Жыл бұрын
Making railways pvt leads to such situation
@khalifauduman5598 Жыл бұрын
Poor audio sir; plz correct.
@jayaalbert6009 Жыл бұрын
PTRji u are the Gods gift for DMK. Hope DMK keeps u safe snd fo not go with Gossip. U are precious, highly intelectual coming from very educated famaliy, truthfulman God bless u with good health
@vasanthim2531 Жыл бұрын
Tamilaga amaicharavaiyil,. Cm, PTR i great& honest man
@felixjude-yp2px Жыл бұрын
MODI MODEL UP----
@azarsathik2834 Жыл бұрын
2002 rail fire now know gas cylinder fire
@samsona7826 Жыл бұрын
Condolence to them.but still safety is must.government trains have strict rules for safety but the private train does not follow the rules now.
@syedthajoutheen7886 Жыл бұрын
Manithakula manickam engal Annan PTR avl
@kumaravelprakasam5639 Жыл бұрын
Help and crisis management the minister speaks without any intention of blaming others. Why his life experiences in US. Immediate rescue help for humankind.
@jawajawahjawajawah Жыл бұрын
Up kaar always problm
@visalakshisubramaniam2709 Жыл бұрын
This is what will happen if they privatise the Railways. Where is the Union railway minister. Why no comments from him about the tragedy.?
@SelvamSelvam-ro1yt Жыл бұрын
RPF வியாபாரிகள் இடம் 20 மாமூல் வசூல் செய்து வந்து கொண்டு இருக்கிறது.
@sureshkrishnan5977 Жыл бұрын
Central railway security in up😂
@ojohnk Жыл бұрын
Vaddakans are a nuisance everywhere...
@rapaelarockiaraj8681 Жыл бұрын
Why train burning and train accident frequently. Govt should take stringent action against the tour operator.
@raaracute2156 Жыл бұрын
மதுரை ரயில் விபத்து ஐ ஆர் சி டி சி என்னும் தனியார் சுற்றுலா ரயில்வே துறையில் ஒரு கோச்சினை வாடகைக்கு எடுத்து ஊர் ஊராக காட்டுவதேஆகும்ரயில்வே துறையின் அறிவுறுத்தலின்படிசட்டப்படிரயில்வே பெட்டியினுள் கேஸ் சிலிண்டர் மன்னனை விளக்கு எழி தில் தீ பற்ற கூடிய பொருட்கள் எதுவுமே ரயில் பெட்டியில்க்குள் அனுமதிஇல்லை ரயில் பெட்டியானது பயண நேரத்தில் மட்டுமே பயணம் செய்யக்கூடியவை ரயில் பெட்டிகுள் தங்குவதற்கு அனுமதி இல்லை ஐ ஆர் சி டி வி நிறுவனம் ஆனதுசுற்றுலா பயணிகள் தங்குவதற்கும் உணவு உண்பதற்கும்தனி அறை எடுத்து கொடுத்திருக்க வேண்டும்அப்படி எடுத்துக் கொடுத்திருந்தால் இந்த விபத்து ஆனது நடந்து இருக்காது எனவே ரயில் பெட்டிய நூல் எந்தவிதமான தீ பற்ற கூடிய பொருட்களையும்எடுத்துச் செல்லாமல் பாதுகாப்பாக பயணிகள்பயணம் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@iqbalvmm2798 Жыл бұрын
Dmk. Supar
@Venugopal-tk7hb Жыл бұрын
Pantry room இருந்து தானே பூட்டியிருப்பார்கள். தனியாக பூட்ட வழி ஏது. கெட்டதிலும் நல்லது. பூட்டியதால் தீ மேலும் பரவ வழியின்றி பாதிப்பு குறைவானது தான்.
@legendrams548 Жыл бұрын
Really sad to know that they locked the coach. South India is not so worst for crimes like the North, they could have kept the doors open. 😭 Very bad to keep cylinder in train and cooking there. It is a locomotive, not a building.
@a.manikannanauditor7944 Жыл бұрын
Well sir
@aompt Жыл бұрын
How did they lock the bogie from inside? This is unimaginable. Tour operator has to be banned. No need for investigation.
@jacobsouza8002 Жыл бұрын
சட்டம் கிட்டம் எல்லாம் உ.பி.யில் உண்டா??? அங்கே புல்டோசர்தான்......
Just be careful and watch Godi media in north. They can say that, Tamilnadu is doing such things against people from north India, remember that Tirupur and Bihar incident, and those WhatsApp rumours are also possible. Please be very careful.
@balachandrannagaswamy4482 Жыл бұрын
PTR looks very tired.. He would retain his original vigour if he leaves DMK and resumes his professional service.
@karthiknetworking2415 Жыл бұрын
Pavam sanghinga ptr pathu nadunguthunga
@devarajangurusamy1741 Жыл бұрын
Please speak in clear tamil sir
@sundarikalyana8121 Жыл бұрын
You cannot understand?
@giri5494 Жыл бұрын
Ethu puriyalaiya😢
@powerlinkers Жыл бұрын
He is trying. He has improved significantly over 8 years.
@VenkataramananThiru Жыл бұрын
can"t you not understand spoken madurai tamil?ungal kuralil BJP vasanai adikkuthe?