இந்த பாடலுக்கு உண்மையான சொந்தக்காரி ஜென்சி அம்மா அவர்கள்.. திரையுலகில் சிறிது காலமே இருந்தாலும் காலத்தால் அழியாத மறக்க முடியாத பல பாடல்களை தந்தவர்... Hats off to singer jency Anthony ❤️😍
@gajanhaas2 жыл бұрын
She definitely did. One of the other mentions is from Alaigal Oiyvathilai movie. Kadhal Oviyam another masterpiece!
@saravanansanthi45476 ай бұрын
Music God illiyaraja
@augustinimman37595 ай бұрын
❤🎉🎉🎉
@VASANTHTAMILGamingYT3 жыл бұрын
இந்த பாடலில் பல்லவி சரணம் இரண்டிலும் சொற்கள் நிற்காமல் முடிவில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும்...
@RanjithKumarECS Жыл бұрын
The name is Jency anthony....❤Chithra did her best but its jency's voice that has the soul of this song
@karuppiahvelmurugan93472 жыл бұрын
மிகச் சிறந்த இசையை ரசிக்கும் மிகப்பெரிய அனுபவம்
@keerthanakutty4565 жыл бұрын
Living legend Chithra amma...perfection is only from u
@rajashanmugam42305 жыл бұрын
இந்த பாட்டை ஆரம்பத்தில் கேட்ட போது இளையராஜா இசை க்கு புதிய அத்தியாயத்தை தொடங்கி விட்டார்.நினைத்த மாதிரி வெற்றி கரமாக நடத்துகிறார்
@maheishsankaran89125 жыл бұрын
What Raaja sir has done in this stage recreation is to retain the vocals as in the original composition but the BGMs are,if i am not very wrong,from How to name it. Not only to make a little variety but also to showcase his versatility in mixing and blending of different songs and BGMs. This man is indeed a genius in creating such variations. I have the very rare privilege of sitting with him to enjoy such mixing and matching of not only his own compositions but also of many a MSV songs. Oh! What a great time we had,in the late 70s. He breathes music and always thinks music when he is awake. Hence he gets disturbed and irritated when external distractions and disturbances interrupt this flow of music within him. Friends and fans,pl trust me and believe me-there is not another composer like him ever,as of now. A century from now the purists,theorists,students of music and other professional musicians and music critics will be raving about not only his songs but also the BGMs and further will be dissecting every single note,the use of the instrument(s)and also the placement-interspersing of the same. A Maestro indeed. We will not be alive then to think that we lived along with him now. Mark my words.
@PradeepUmapathyy4 жыл бұрын
True sir
@4thDimension1113 жыл бұрын
Bro U are right bgm is frm a different song.. but I don't think it's frm how to name it...if it is frm how to name it,can u tell the song name in that album? I've listened to all of how to name it , right frm study for violin to and we had a talk... No where I am able to recall this... Might be same raga of the origina violinl how to name it song is used but it is not an exact adaption frm he song
@arunc42482 жыл бұрын
Completely agree 👍
@Cacofonixravi2 жыл бұрын
Agree
@beinghuman52852 жыл бұрын
You are correctly said
@venkateshvenkat22823 жыл бұрын
Chithra amma🤩🤩🤩 Vera level 😍😍😍❤️❤️❤️
@gopikrish57364 жыл бұрын
Jency mam song by chitra ma...Love u Jency mam and Chitra ma... 💗
@gowrishankarmano2202 Жыл бұрын
Both are singing very well. Chithraji deserved for Baratha rathna.Excellent Performance. 💗💗💗💗 Sinnathamby rd arayampathy 🇱🇰
@ஈழத்தமிழன்காவிதமிழன்5 жыл бұрын
ராஜா ராஜா தான் இசைக்கு அரசர் சித்ரா அவர்களின் குரல் என்றும் என்னுடன் வாழ்த்துக்கள் சகோதரி கள் வாழ்கவளமுடன்
@arunarun-gg6nn5 жыл бұрын
Cithra madam and anitha 🌺🌸👏👏💐 from isaignani devotees.
@sweetrameshkm4 жыл бұрын
I have zero knowledge on music, but while seeing itself feeling such a sweet tune , but very hard to singing..aplase to Raja sir and his crew 👏👏👏👏👏🥰
@adarshguptak2 жыл бұрын
Very difficult song in deed.. I love how sincere Chitra Amma is in acknowledging with a smile when she missed one tALam @1:23 in first charanam. I'm sure she would be scared what Raja garu would say.
@jeyamugesh6106 жыл бұрын
சித்ரா அம்மா நான் ஒரே நாளில் நூறு முறை கேட்டுவிட்டேன் , அனிதா சகோதரி வாழ்த்துகள்
@kavim79544 жыл бұрын
Love you Raaja sir. We miss spb sir. But never we want to Looose you
@sriram93503 жыл бұрын
What a composition... Not realised this much ...those years .. With age and understanding... I realise the beauty and genius of thus composition more and more when i listen in recent times
@babu.e2463 Жыл бұрын
தடுமாறிய சித்ரா காப்பாற்றிய சிறு பெண் நன்றி
@renukasuresh57535 жыл бұрын
Great chitra amma 👍👍👍🌹🌹🌹
@beinghuman52852 жыл бұрын
What a great composition by mastero Illayaraja sir. Whenever I listen this song it touches my heart and keep me peaceful for some time. Tamilnadu is proud to have a great son of soil for making crores of people happy.
@babu.e2463 Жыл бұрын
இளையராஜா live வில் அவருக்கு உதவி செய்கிறவர் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு அவர் இருக்கும் இடத்தில் இசை பிழை வராது.🙏🙏🙏🙏🙏
@babu.e2463 Жыл бұрын
சிறு பெண்ணின் படல் + தமிழ் உச்சரிப்பு ❤❤❤❤❤
@sarankumar43935 жыл бұрын
Chitra ma is a living legend love u lot ma
@sinjuvadiassociates90126 жыл бұрын
ஒரு கன்னிப்பெண் உச்சபட்ச மகிழ்ச்சியில் பாடுவதாக கங்கை அமரன் அவர்கள் எழுதிய பாட்டு. இசை பிரவாகத்தில் நம்மை மூழ்கி மூழ்கி கிரங்க வைத்திருப்பார் இளையராஜா.
@kalaunnikrishnan33125 жыл бұрын
super cithra amma
@sudhipsudhip12225 жыл бұрын
Chitra amma.oru sigaram adhupola.sagothari Anitha supersinger.winner sollavavenum song very super
@தஞ்சைஞானம்5 жыл бұрын
என்னதான் சொல்லுவதோ சித்ரா அம்மாவோட பாடிக்கொன்டிறுக்கும் அனிதா சூப்பர் பாப்பா
@priyakalamanoharan63873 жыл бұрын
Tha legend chithraji 🍓🍓🍓🍓🍓anitha super
@gopik21265 жыл бұрын
சித்ரா அவர்களின் காந்த குரல்
@mothilalbapu3484 жыл бұрын
Anitha voice is really different in this song. So nice. All the best.
@vijiramanan9545 жыл бұрын
Hats of u chithra amma
@sampathchennaiya2823 жыл бұрын
Raaja Sir 🙏 , god for us during this Covid
@PARTHASARATHIJS2 жыл бұрын
ராகம்...சண்முகப்பிரியா.
@-kirubakaran-20903 ай бұрын
ஜென்சி க்கு சிறிய காலம் என்றாலும் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்
@parthasarathysadagopan89307 күн бұрын
Difficult song well rendered. Genius of raja and very good tamizl. Great lyrics by amaran
@madaparthimall46585 жыл бұрын
Ilayaraja makes different bgm's in this song.please listen
@g.dharmalingamdharuman21846 жыл бұрын
chitra amma thanks...
@RajeshKumar-bj2le6 жыл бұрын
Chitara is very grateful sing. I like a voice by chitara Amma
@Divya03123 жыл бұрын
Both Chithra amma and Anitha sang well...
@mrmskumar732 жыл бұрын
Just see the confidence of that young girl.... Amazing... Doesn't have any fear that she is singing a great song with extraordinary singer... Amazed.... don't know she is... But great 👏👏👏👏👏👏👏
@srivatsansc2953 Жыл бұрын
She is Anitha
@augustinimman37595 ай бұрын
Realy Great This young Girl Yes Realy Great like Jency Jency is the only one living and living yes living incomparable singer
@suryasubrahmanyam14612 жыл бұрын
Please listen to the Telugu version sung by Suseelamma and Jaanakiamma. It's a divine feeling.
@mazhaisaral32825 жыл бұрын
A nice treat...but too slow with the original..I think we miss many new experiments with Raja sir and Jency Mam...Long live Raja sir and Jency mam..
@kavekave21675 жыл бұрын
இந்த இசையையும் குரலையும் மறக்கவே முடியாது
@sandeshmathewkutty5084 жыл бұрын
Music loved chitra more than chitra loved music
@rajashanmugamshanmugam10322 жыл бұрын
சித்ராம்மா மிக சிறந்த பாடகர் . அனிதா மா ..என்ன ம்மா இப்படி சூப்பரா பாடறீங்களே .
@karuppiahvelmurugan93472 жыл бұрын
ஆனந்தமாக உணர்கிறேன்
@dhanapalchem6 жыл бұрын
hats off raja sir and chithra amma
@78magillchi678 жыл бұрын
Chitara sing...super.... and anothersinger also great ...sweet voice....
@sarathsasidharan116 жыл бұрын
For Chitra Chechi it was like a cake walk !!
@sadhiksadhik6 жыл бұрын
Anitha chithra amma semma voice
@janarthanbabu45085 жыл бұрын
All lovely feelings reflected through her voice... Emotional shower. 💐 💐
@keerthanakutty4564 жыл бұрын
I think the chithra amma is the only singer who sing all generation songs singing in concert even junior singer songs like swarnalatha, chinmayi,etc...
@pvvlogs58497 жыл бұрын
God of music raja sir. Flow of music freezing us
@Jk-jr7nl6 жыл бұрын
Chitra medam i love you so much
@Chu1230-s3h2 жыл бұрын
Who is Anitha?..Is she a traditional singer like Chitra mam..what an excellent performance!!!
@ajaydevgn7662 Жыл бұрын
Yes she is a playback singer who sings mostly in Tamil
@vkrishna97645 жыл бұрын
Chitra amma kuil voice
@SARANMUSIC21083 жыл бұрын
No words 🙏🏻🙏🏻🙏🏻 only tears
@anwardeen25053 жыл бұрын
This song is much better than original song in the film.
@jegadheeshjjegadheesh43664 жыл бұрын
Chitra Amma and anitha singing very excellent
@srivatsansc29535 жыл бұрын
Awesome composition in raag shanmugapriya, also the song has only higher octaves. Only maestro can compose such a song
@kanesanarokian43465 жыл бұрын
No words too good love u ma and anita rajah sir i m melting by the melody malaysia
@niranjanchakkarawarthy91443 жыл бұрын
raja sir........
@keerthanakeerthana35402 жыл бұрын
Legend of Indian music Industry Padmabhushan Dr.Ks chithra amma
@redrose50034 жыл бұрын
Anitra jee Superrrrrrrrr
@hopeyoucan74477 жыл бұрын
Wow what a song super lines ......both are singing extraordinary
@brittoani9674 жыл бұрын
Chitra madam and anitha singing very nice
@jayasankarm47564 жыл бұрын
Super 👌👏♥️♥️♥️
@visveshwaran.n24115 жыл бұрын
Lovely composition in shanmugapriya raga..,🌹
@sureshsandrasigran3324 жыл бұрын
Super singer
@sureshsandrasigran3324 жыл бұрын
❤️❤️❤️❤️
@ambedkarramalingam36827 жыл бұрын
Namathu raajavin isaiyil nanayave naam pala jenmangal vaazhanum...
@madhavanrajaram16165 жыл бұрын
Likeit
@pandiyanpvl23505 жыл бұрын
chitramma 100/100marks&anitha95/100marks
@MmMm-ic3vs4 жыл бұрын
Wow very beautiful 🎶
@anbugoutham28152 жыл бұрын
தமிழ் வார்த்தைகளின் ஜாலம் அருமை
@murugesasp7887 Жыл бұрын
கங்கை அமரன் வரிகள் ❤️❤️❤️
@qatarqatar54066 жыл бұрын
Chitra chechee tamil pronounce vvv good.
@gururajsunkam65682 жыл бұрын
சூப்பர் கலிபோர்னியா !!😊👌
@kvc39766 жыл бұрын
Wonderful tune
@saravanansanthi45476 ай бұрын
Music God illiyaraja
@brittoani9674 жыл бұрын
Super anitha and Chitra madam
@salethantony460 Жыл бұрын
Sema song
@skmuruganskmurugan84532 жыл бұрын
Excellent...... 👌👌👌👌👌
@Master_Arif5 жыл бұрын
Wat a great archestra raja sir live great
@laxmipriyanka8252 жыл бұрын
Love tha song
@ramyaselvidheivanai75397 жыл бұрын
Chitra i love u
@syanvasudevan7 жыл бұрын
Amazing
@masilvinayum79902 жыл бұрын
Original song evlo nalla irukku jency voicela
@subadevarajan47447 жыл бұрын
Anitha reminds jency a lot....
@kumarant7425 жыл бұрын
Fact
@sharpm13355 жыл бұрын
Sariyaa sonningga!! asal jency thaan
@gopikrish57364 жыл бұрын
Sorry Jency ma voice anitha vida supera irukum
@jamalmohamed48254 жыл бұрын
PUTHIYA VARPPUHAL THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 29 07 2020
@anjunila33135 жыл бұрын
Semaaaaaaa I like this
@battuvishnu7036 жыл бұрын
Hats off to the Tune.....
@jai93534 жыл бұрын
Very nise song
@kathirsnbarath92006 жыл бұрын
that second interlude comes at How to name it album or nothing but wind album it seems.
@balasubrahmanianbalakrishn20082 жыл бұрын
The girl owercome my chitra ji
@somasundaramp16166 жыл бұрын
Sema sariyaana potti
@mageswaranrajangom20324 жыл бұрын
குழு : தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன ஆஆஅஹ்ஹ……ஆஅஹ்ஹ……ஆஹ்ஹ…… ஆஅஹ்….ஆ…..ஆஅ….. தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன பெண் : தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் மணமாலை வரும் சுப வேளை வரும் மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது….. பெண் : தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் குழு : …………………………… பெண் : சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது சுவை அள்ளியது மணம் நில்லென சொல்லியும் துள்ளியது குழு : ஆஅ……ஆஅ……ஆ……ஆ….. பெண் : சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது சுவை அள்ளியது மணம் நில்லென சொல்லியும் துள்ளியது பெண் : பெண் மனம் பூவிலும் மெல்லியது தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது மல்லிகை முல்லையில் பஞ்சணையோ மன்னவன் தந்தனன் நெஞ்சணையோ மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ இனி கனவுகள் தொடர்ந்திட பெண் : தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் குழு : …………………………… பெண் : சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ குழு : ஆஅ……ஆஅ……ஆ……ஆ….. பெண் : சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ பெண் : சிந்திய பூமலர் சிந்தி விழ அலைப் போல் உணர்வோ தினம் முந்தி எழ அந்தியில் வந்தது சந்திரனோ சந்திரன் போல் ஒரு இந்திரனோ.. முந்தைய நாளினில் எங்களின் முன் பலனோ துணை சுகம் தர சுவை பெற……. பெண் : தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் மணமாலை வரும் சுப வேளை வரும் மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது….. பெண் : தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் குழு : தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
@rameshkrishnan35995 жыл бұрын
Super
@-DrDuraiManikandan4 жыл бұрын
இனிமை
@gomathyr53467 жыл бұрын
well done anitha
@Anto_Teddington4 жыл бұрын
Jensi and sailaja குரலில் இதன் ஒரிஜினல் version அழகாக இருக்கும்.
@midhunsr31312 жыл бұрын
Jensy & B Vasantha
@sanupjsd74982 ай бұрын
❤❤❤
@shankarraj14866 жыл бұрын
anitha super sing
@thuthisanksilvaan85424 жыл бұрын
Jency done a great great great job to that song, jency-suseela combination is incredible, chithra Anitha simply super