அப்படியே ஒரிஜினல் ரெக்கார்டிங்ல சாங்ஸ் கேட்டதுபோலவே ஃபீல் பண்ணேன்.கோபால்சார் - க்கு நன்றி! மற்றும் டீம்ல உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram66403 жыл бұрын
எங்கள் குழுவின் அனைவரது சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றி 🙏
@josenub08 Жыл бұрын
Very true 🎉
@velliayanganesanganesh54982 ай бұрын
Nan Kuwait la irukkum pothu 100 time kettrupen super ippothu tamilnadu ippothum super
@rexrex74713 жыл бұрын
இளையராஜா சார் பாடல்கள் எவரெஸ்ட் மீது நீங்கள் ஏறினாலும் அங்கேயும் ஒளித்துகொண்டு தான் இருக்கும் .
@lensviewbykaushik2 жыл бұрын
ஒலி!!
@sridevirajan36722 жыл бұрын
S correct
@thirumj97542 жыл бұрын
Great .. it’s true..
@saranga.2 жыл бұрын
💐 ஒலி ✓ காதில் கேட்பது ஒளி கண்ணால் பaர்பது தோழர் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@periasamyp83103 жыл бұрын
பாடல் தேர்வு மட்டுமல்ல பாடகர்கள் தேர்வும் அருமை.. தொடரட்டும் உங்கள் இசைப்பணி..
@gopalsapthaswaram66403 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@RaviAnnaswamy3 жыл бұрын
Raja took a tamil ragam (Shanmukapriya) and brisque chandam, Gangai amaran enriched it with beautiful words, Raja did a fantastic classical arrangment (veena, venu - flute, jala tharangam) then nicely transitioned into classical chamber strings with interludes side by side of both traditions in seamless fashion, Very hard to play and to sing and conduct. Everyone has excelled here and preserved and enlivened the song. THe chorus coming throughout is so hard to sing because it is a counter melody and also to mix correctly. Fantastic work by team, Gopal sir!
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thanks a lot for the in depth analysis & appreciation 🙏
@rajans250412 күн бұрын
What a beautiful explanation. Think you have good knowledge on music. IR has just beautified Shanmughapriya by his genius.
@KT-ge3qt2 жыл бұрын
ஒரு சராசரியான திரையாக்கத்தில் நான் அவ்வளவு விருப்பப்படாத பாடல்.. இன்று தங்கள் மறுவடிவம் மகிழ்ச்சி அளித்தது... மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.. இராஜா அவர்களின் பாடல்களை நீங்கள் புது வடிவுடன் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதாகவே உணர்கிறேன்... வாழ்த்துகள்
@gopalsapthaswaram66402 жыл бұрын
குழுவின் இசைக் கலைஞர்கள் அனைவர் சார்பாகவும் நன்றிகள் 🙏🙏
@muthugurupackiamthangamani25713 жыл бұрын
அருமையான பாடல் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார். உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள் சார் வாழ்க வளமுடன்
@gopalsapthaswaram66402 жыл бұрын
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
@sridharv63322 жыл бұрын
சார் 48மணிநேரம் கேட்டாலும் சலிக்காது உங்க orchestra 👌👌👌😍😍😍🙏🙏🙏🙏🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@jawaharcb9 ай бұрын
மிகைப்படுத்தப்படாத உண்மை...
@SM-xe8hg3 жыл бұрын
gopal sir your team very excellant playing tamilnadu no1 orchestra 10/10
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you very much 🙏🙏
@balamurugan-mg2rx Жыл бұрын
அனைத்து பின்னணி இசை மிக அருமையாக முன்னணியில் உள்ளது வாழ்த்துக்கள் பின்னணி இசை அமைப்பாளர்களுக்கு
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@wilsonjacob15993 жыл бұрын
அருமை , குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram66403 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@chitrachithra90732 жыл бұрын
Raja sir பக்கத்துல கூட எவரும் நிற்க முடியாது. No words, இசை கடவுளே. விண்வெளியிலும் ஒலிக்க போகிறது. Ra❤ja sir..
@gopalsapthaswaram66402 жыл бұрын
God of music Ilayaraja sir 🙏🙏
@sundart50173 жыл бұрын
இனிமையான பாடலை இசைத்தமைக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள். அனைத்து இசைக்கருவிகளின் ஓலி வெளிப்பாடு முக்கியமாக பேஸ் கிடார் மற்றும் வீணை இசைஞானியின் ஒலிப்பதிவை கண் முன்னே காட்டியது. மிக்க நன்றி கோபால் ஐயா அவர்களுக்கும் மற்றும் இசைக்குழுவிற்கும்...
@gopalsapthaswaram66402 жыл бұрын
குழுவில் உள்ள அனைவரது சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் 🙏
@sasikumarkumar57322 жыл бұрын
கற்ப்பு நெறி தவறாதது உங்கள் இசையில் கண்டேன். அற்புதமான ஒரு தருணம். நன்றி கோபால் அய்யா
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@ismathbasha66932 жыл бұрын
வீணை வாசிக்கும் சகோதரியும் அருமையாக வாசிக்கிறார்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@asokanjegatheesan55632 жыл бұрын
ஒட்டு மொத்த பாடலின் இசையும், பாடகர்கள் மற்றும் ஹம்மிங் இசை தரும் குழுவினர் அனைவரின் குரல் வளமும் அருமை! வீணை இசைக் கலைஞருக்கு சிறப்பு வாழ்த்துக்கள். 👏👌💐
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@senthilkumarthangaraju61472 жыл бұрын
இளையராஜா கேட்டால் மகிழ்வார். அந்த அளவுக்கு சிறப்பாக பாடினார்கள், இசைத்தார்கள்... வாழ்த்துக்கள் கோபால் சப்தஸ்வரங்கள் இசைக்குழுவினருக்கு....
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@senthilkumarthangaraju61472 жыл бұрын
@@gopalsapthaswaram6640 அநேகமாக அனைத்து பதிவுகளுக்கும் பதில் கூறும் உங்கள் பண்பு பாராட்டத்தக்கது... உங்கள் இசைக்குழு மூலம் மிகவும் சிறப்பாக மக்களுக்கு இசையை வழங்கி வருகிறீர்கள்... உங்கள் பணி பாராட்டத்தக்கது....
@gopalsapthaswaram66402 жыл бұрын
@@senthilkumarthangaraju6147 மிக்க நன்றி 🙏
@anandammurugankaliyamoorth91773 жыл бұрын
ஒரு மெல்லிய தென்றல் வீசியது போல....!! 👍👌💐
@gopalsapthaswaram66403 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@itcmohan3 жыл бұрын
good singing by both ; good orchestration.... Nice to hear
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you 🙏
@amsabdul29062 ай бұрын
இரு இன்னிசை தேவதை பின்னே குழு தேவதைகள் பன்னிசிக்க அதிசயம்.. ஆனந்தம்.. அளப்பரிய அன்புகள்....
@sibijoesibi96353 жыл бұрын
Ever green, endless, epic song of Issaignani presented in a most crystal clear and fidelistic way shows your taste, geniousness and generocity. My long expectation fulfilled. Thanking you Gopal sir
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you very much for your support & appreciations 🙏🙏
@rajagopalvenkat9229 ай бұрын
Maestro ilayaraja is god's messenger for music. Such a divine music.
@gopalsapthaswaram66409 ай бұрын
True 🙏 Thanks for listening 🙏🙏
@jeevar68223 жыл бұрын
What a composing.. Gopal sir team gives lives like original. Best wishes 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you very much
@Tr-bf2pq3 жыл бұрын
Superb performance by all of you sir.
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you very much
@balajiram383 жыл бұрын
What a beautiful melody!!!! Excellently crafted by gopalji!!!!! Great singing and orchestration!!!!! Kudos to gopalji!!!
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you very much 🙏
@vivagav98033 жыл бұрын
Awesome singing, simply superb orchestra. They made it on live show.... what a sound quality. Very well done.... 👌👌👏👏👏
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you very much 🙏
@aravindan.r94823 жыл бұрын
Beautiful sir , Raja sir program பார்த்த மாதிரி இருந்தது! Perfection super!
@gopalsapthaswaram66403 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏
@ravichandran92992 жыл бұрын
அருமை, இசைக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@rishikesh.d65283 жыл бұрын
Beautiful performance and very sweet voice both of you and professional team ❤ 💜 💙 👏
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you 🙏
@thilakjagdish23642 жыл бұрын
Excellent performance by the whole team. 🙏🙏🙏👍👍👍
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@ameenspage49963 жыл бұрын
Very proud of Gopal Sir. No words to admire the effort of all musicians & wonderful singers. Congrats..💓💓💓💙💙💙💙💛💛💛💛💗💗💗💜💜💜💜💜💜💜💜💜
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you so much 🙏
@RaviAnnaswamy3 жыл бұрын
Eppadithaan ippadi panreengalo. Such a beautiful sound, every bit is done to perfection and mix is great. New levels of perfection in each show, Thank you sir!
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you very much sir 🙏
@shivar25553 жыл бұрын
This song never gets old. What an orchestration from maestro. Btw kudos to the singers choros and the music troupe. One of the finest recreation.
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you very much
@rajeswarijbsnlrajeswari31922 жыл бұрын
அருமை அருமை. அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். 👏👏
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@MrThresher72 жыл бұрын
Awesome job ladies! 💎 👌 Not an easy number to pull off at all! I am a Diehard Jency Antony fan and you guys did great! I watched a live concert a while ago where Chitra and My favorite Sadhana Sargam sang this and with all due respect to them.. They truly struggled to pull it off.. Maybe given their age... But you hit the ball ⚽ outta the park on this one! 👏 👏 👏 BRAVO 💎 ✨ 💪 ✌
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@ramachandrank35433 жыл бұрын
SUPER SIR....SEMME SIR...GREAT TEAM SIR......THANK YOU VERY MUCH SIR....
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thanks a lot 🙏
@kbalu7488 Жыл бұрын
ஆஹா தேனைப் போல இனிக்கின்றதே இது போன்ற பாடல்களை கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி கோபால் சார்
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@poovarasu3906 Жыл бұрын
🌹வானிலிருந்து இறங்கி வந்த இசைபோலிது.. பூமகள்களின் கூட்டிசைக் குரலோவியமிது. வீணை இசைவாணியே இதன் உச்சம். கோபால் சப்தஸ்வரம்.. வரமே எமக்கு. வாழ்க.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@mythilyradhakrishnan10163 жыл бұрын
Wow how amazingly you reproduced the song,,
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you 🙏
@kandavanamsivaguru18613 жыл бұрын
beautiful presentation
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you 🙏
@anithasuresh9602 Жыл бұрын
Chinna Ilayaraja, endru Azhaikalam. God bless you and your team Gapal Sir.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Acho miga miga periya vaarthai mam 🙏 We are just trying to reproduce what The God of music Raja sir did. Thanks for listening 🙏🙏
@vimalkarthik5832 жыл бұрын
சார் no words to praise ur orchestra.... and singers... unga orchestra kku nigaraa chennai la mattumilla thamizh naatlayae endha orchestravum illa....
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sujathabalaji21153 жыл бұрын
அருமை 🙏🙏🙏🙌🙌🙌
@gopalsapthaswaram66403 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@muralit68823 жыл бұрын
Wonderful and Excellent performance. Best wishes
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you 🙏
@ummathyalavijayakumar7285 Жыл бұрын
Wow. Wow, what an amazing stunning show. Absolutely fantastic. Mind-blowing. Congratulaing the vocals, chorus, flautist, bassist, especially that kid with veena hat's off, brilliant violins on keyboard, the percussion, all are superb. Keep rocking beautiful band😢
Singing and overlapping is so good. Excellent presentation. Congratulations to the entire team.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thanks a lot 🙏
@lalithayogaratnam56852 жыл бұрын
இனிமை பழமை எளிமை எம்மை ஈர்த்த திறமை எதைச் சொல்ல எல்லாமே அருமை மிக்க நன்றி.
@gopalsapthaswaram66402 жыл бұрын
குழுவில் உள்ள அனைவரது சார்பாகவும் மிக்க நன்றி 🙏
@sankar77874 ай бұрын
Super Sir, Vera Level performance!! Hats off to all the musicians !!
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you 🙏
@ananthacharys3966 Жыл бұрын
Janaki and Anusha sung very well. Based on Shanmugapriya raaga. Gopal Sir's Music team performance really very superb. Fantastic. - Singer S. Anantha chary, Srirangam, Trichy.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you so much 🙏
@PraDeep-rp6pt6 ай бұрын
Very nice thanks a lot Ilayaraja sir and to you sister both❤🎉😊
@shahjic35642 ай бұрын
Both the singers gel well into the number and the orchestra does the rest. Gopalji rocks.
அருமையான குரல் வாழ்த்துக்கள். அருமையான இசை குழுவிற்கு நன்றி நன்றி நன்றி 💅💅💅💅👌👌
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@arunachalamnatrajan36822 жыл бұрын
Nice Gopal sir. Anusha madam pronunciation is wonderful and Veenai is very excellent. Madam enjoys and plays Veena very well.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@anasrahman60332 жыл бұрын
மிக அருமை.பாராட்ட வார்த்தைகளே இல்லை.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@pandiank14 Жыл бұрын
Aaha enna Aanantham devathikal emmul pukunthu ethaiyam nirainthu vittarkal arumai Arumai congratulations to all 👌👍🤝💐🙏
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@leo000463 жыл бұрын
Always great gopal ji setup
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you 🙏
@க.பா.லெட்சுமிகாந்தன்3 жыл бұрын
அருமையான நான் விரும்பிய பாடல். ஒளி,ஒலி தரம் மிக மிக திருப்தி. இதே போல் மற்ற பாடல்களும் அமையட்டும். பாராட்டுக்கள் கோபால் சார்.
@gopalsapthaswaram66403 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🙏
@narayananve9483 жыл бұрын
Super sir. Song selection is very good. Endrum ever green song. All musicians done good job.
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you 🙏
@duraias67302 жыл бұрын
அருமையான இன்னிசை மழை வாழ்த்துக்கள் என்றும் நட்புடன் இசையுடன் லயன் கிங் ஏ எஸ் துரை Lovely SMULE AND LOVELY 🌟 MAKER'S COVER SINGER'S MADURAI 14 🙏🙏🙏💐💐💐🙏🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sridharanrao12763 жыл бұрын
Excellent team work, sir . Great
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@ganeshvn41173 жыл бұрын
Excellent singing and orchestration👏👏👌👌🌺🌺
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you 🙏
@srian66073 жыл бұрын
Gopal sir and team very good job well done congratulation 👍. Please increase the audio quality.
@gopalsapthaswaram66403 жыл бұрын
👍 Thank you 🙏
@sankareswaransenthilkumar36912 жыл бұрын
Mesmerizing work, Veenai madam super
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@kalatambidore86962 жыл бұрын
அருமை ! அற்புதமான குரல்கள் ஸ்ரீமதி ஜானகி அனுஷா You are really gifted ! Great Gopal Sapthaswaram musicians This is a mesmerizing rendering Congratulations Our Heartly wishes to all of you from Paris
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@cheliyan24 Жыл бұрын
Wow மிகச் சிறப்பு 🎼🎼🎼👌🎼🎼🎼 வசந்த வாழ்த்துக்கள்!🙌
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@iyyappanramasamy9352 жыл бұрын
brilliant performance by musicians & singers hats of you mr.gopal sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thanks a lot 🙏
@kannann4079 Жыл бұрын
Dear Gopal sir, very proud of you and your dedicated team! Fantastic performance by everyone!!👏👏
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you so much 🙏
@ckumshr2 жыл бұрын
அடடா .. அடடடா .. கண்மூடி கேட்டால் அப்படியே 100%ஒரிஜினல் . வீணை bit with Base கிட்டார் அருமை
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@dharansasi51822 жыл бұрын
Genius touch especially veena and flute goosebumps . One and all long live
Gopal sir,an other Masterpiece of yours.Music quality and chorus were excellent,Both singers excelled in their vocals.The feel of the original song was even felt much more,Hats off to u sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much 🙏
@ahalyarajan1232 жыл бұрын
Thanks Mr Gopal for such a melodious presentation of song by a team of singers. Excellent Mr Gopal. 👏👌👌🎂🎂🎊🎊🌹🌹🙏🙏🎉🎉
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@RajaR-kj3ec11 ай бұрын
R.raja.🎉🎉🎉.
@gopalsapthaswaram664011 ай бұрын
Thank you
@gopinathan71372 жыл бұрын
WOW...this is looks like original sound track from Raaja Sir, Great team work
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much 🙏
@kumaravel.m.engineervaluer59612 жыл бұрын
what a beautiful song composed by Sriman.ILAYARAJA, well reproduced by the singer & orchestra. splendid.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thanks a lot 🙏
@ashokans49992 жыл бұрын
அருமை.. தொடரட்டும் உங்கள் இசைப்பணி..
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@GuitarSuresh Жыл бұрын
Outstanding 👌👌👌👏👏👏👍👍👍
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thanks a lot 😊
@balasubramaniannatesan3260 Жыл бұрын
Gopal sir,👏👏👏👏👏👏🤸🤸🤸🤸 Super sir...
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@sekarkavin3867 Жыл бұрын
மிக மிக அருமையாக உள்ளது உள்ளபடி உள்ளது.
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@gopalsaminaidu48073 жыл бұрын
Excellent presentation. Almost close to original.
@gopalsapthaswaram66403 жыл бұрын
Thank you 🙏
@chitrekoovai98662 жыл бұрын
Same like original. No other orchestra can play exactly like this. Wonderful talent.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@mosesj23162 жыл бұрын
Dear gopal sir all credit goes to u only sir thanq for giving us a great golden apportunity sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
I swear, all the credit goes to Raja sir only. If it all any credit been given then it will be for the whole team. Thank you very much 🙏🙏
@syedbuhari23052 жыл бұрын
What a clarity. .. wonderful
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@baskaranms5387 Жыл бұрын
Super🎉 Veena was amazing 😍🤩
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@charlesmemalur2 жыл бұрын
மிக அருமை எப்பொழுது கேட்டாலும்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@bagavathsinghasokan4612 жыл бұрын
Gopal Sir... you are a great fan of Raja Sir... the songs selections and arrangements of playing each bit of notes is awesome... great!!!
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@arunachalamnatrajan36822 жыл бұрын
Anusha madam and other singers played excellently.